Sri Bhashyam 1-1-1 | ஸ்ரீபாஷ்யம் 1-1-1 அதாதோ ப்ரஹ்ம-ஜிஜ்ஞாஸா | Dr Venkatesh lecture

Sdílet
Vložit
  • čas přidán 26. 01. 2024
  • Hudba

Komentáře • 82

  • @kausalyaranga429
    @kausalyaranga429 Před 3 měsíci +1

    Dhanyosmi Adiyen 🙏🙏🙏🙏

  • @rajanikanth3715
    @rajanikanth3715 Před 3 měsíci

    Dhanyosmi swamy. Adiyen dasan.

  • @vasanthisridharan931
    @vasanthisridharan931 Před 5 měsíci

    🙏🙏

  • @mjeyamala1471
    @mjeyamala1471 Před 5 měsíci

    🙏🙏🙏🙏🙏

  • @susheelamandayamkrishnakum5227

    you are my guru. Adiyen

  • @vnarayanan
    @vnarayanan Před 5 měsíci

    Athyadbhutha pravachanam. Koti pranamangal. Very good clarity.

  • @sashiraman350
    @sashiraman350 Před 2 měsíci +1

    Just by listening to your starting explanation Sri Bashyam கற்றுக்கொள்ள ஆ சை வருகிறது ( by listening to upanyasams like yours). The fear that these works are way beyond us என்கிற பயம் கொஞ்சம் போகிறது. மிக மிக நன்றி Swami.

  • @bhoovaraghavansrinivasan5161

    Nice to understand. Pranaam

  • @geethalakshmivenkatakrishn3228

    Adiyen. Swamy. Really our baghyam to listen this. U r explaining in simple way with motivation.Thank u swamy.

  • @vnarayanan
    @vnarayanan Před 5 měsíci

    Thanks

  • @rukmanigopalakrishnan5969
    @rukmanigopalakrishnan5969 Před 5 měsíci +3

    my long wish is going to fulfill waiting waiting

  • @vijayakannan3054
    @vijayakannan3054 Před 5 měsíci

    Namaskarams🌹🌹.🙏🙏Thank you. Simple Explanation.🙏🙏

  • @orkay2022
    @orkay2022 Před 3 měsíci

    Indha subject ethanai murai kettaalum alukkaadha onraagum.
    .dhanyosmi adiyen.🙏
    Bhagyam engalukku idhaippatri ketka🙏🙏🙏🙏🙏adiyen ramanuja dasan

  • @geethamuralidharan8332
    @geethamuralidharan8332 Před 5 měsíci +2

    Dhanyosmi swami for your kaarunyam .

  • @thukkaramvijayalakshmi6130
    @thukkaramvijayalakshmi6130 Před 5 měsíci +2

    🙏🙏🙏Srimate Ramanujaya Namaha 🙏🙏🙏

  • @shanthamani9772
    @shanthamani9772 Před 5 měsíci +1

    Swami vyakhyanam is very clear. two times i read 1st sutram now only clearly understood.अथातो ब्रह्मजिज्ञासा।

  • @SrSrk98
    @SrSrk98 Před 5 měsíci +1

    Sree Gurubhyo namaha... Srimathey Raamaanujaaya namaha...excellent Bhaashyam

  • @sankarnaga7811
    @sankarnaga7811 Před 4 měsíci +1

    ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே 🙏
    ஹரே ராமா ஹரே ராமா ராமா ராமா ஹரே ராமா 🙏

  • @bhoovaraghavansrinivasan5161

    Niv😊

  • @indumathinagarajan2761
    @indumathinagarajan2761 Před 5 měsíci +1

    Amazing Prabhuji 👏 Thank you 🙏

  • @indumathinagarajan2761
    @indumathinagarajan2761 Před 5 měsíci +2

    🙏🙏No words to appreciate your efforts Prabhuji in making me understand such highest wisdom by your simple language. Lots of pranams !!!! Still listening.

  • @pnpr1086
    @pnpr1086 Před 5 měsíci +2

    Fully sri Bhashyam சாதித்தால் சுலபமாக வேண்டியவர்களுக்கு பயன்படும் நன்றிகள் பல....

  • @suchitranimbalkar318
    @suchitranimbalkar318 Před 5 měsíci +2

    Adiyen. Swamikku pallandu, much awaited topic - the revered Sri Bhashyam. 🙏🙏🙏

  • @geethasrinivas3800
    @geethasrinivas3800 Před 5 měsíci

    Namaskaram. 🙏🏽My request also pl continue 🙏🏽🙏🏽

  • @radhakrishnaprabhu7608
    @radhakrishnaprabhu7608 Před 5 měsíci

    Adiyanude Namaskaram Nandri 🙏🙏🙏

  • @sumathikrishnan7689
    @sumathikrishnan7689 Před 5 měsíci +1

    ப்ரம்ம ஞானத்தில் lkg தான் தங்களின் ஸ்ரீபாஷயம் உபன்னியாசம். தெளிவு தருகிறது நம்பிக்கை தருகிறது adiyaen பாக்கியம் மிக்க நன்றி 🙏🙏

  • @shanthamani9772
    @shanthamani9772 Před 5 měsíci +1

    Waiting for long time for this subject.dhanyosmi swamin.

  • @Mythiliven
    @Mythiliven Před 5 měsíci +1

    அருமை.வெகுநன்றாகப் புரிகிறது.வெகு எளிமையாக சொல்கிறார்கள்.

  • @shanmugavadivubalamurugan6893

    Purusodhaman - Example Excellent Swami. Adiyen Dasyai Swami 🙏🏻🙏🙏🏻🙌🏻🙌🙏🙏🏻

  • @kvkannank1559
    @kvkannank1559 Před 5 měsíci +4

    இராமானுஜர் திருவடிகள் சரணம்.காரேய் கருணை இராமாநுசா.

  • @cradharaj
    @cradharaj Před 5 měsíci

    Dhanyosmi Swami🙏🙏

  • @ramanpg4026
    @ramanpg4026 Před 5 měsíci

    Adhbhtam Swamy,superb explanation Dhanyosmin Swamy.

  • @jayachitrapadmanaban4413
    @jayachitrapadmanaban4413 Před 5 měsíci +1

    அருமை அருமை ஸ்வாமி ஸ்வரூபம், மங்கள குணங்களில் உயர்ந்தவன் பகவான் , பிரமத்தை அறிய வேண்டும் ஆச்சாரியார் எம்பெருமானார் திருவடிகளே சரணம் சரணம் சரணம்

  • @paalmuruganantham8768
    @paalmuruganantham8768 Před 5 měsíci +3

    Vanakkam 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 Vanakkam 🙏🙏 Guru Vanakkam 🙏🙏 Vanakkam by Paal Muruganantham Palakkad Kerala India world 🌎🌍

  • @thilakavatis8503
    @thilakavatis8503 Před 5 měsíci

    Adiyen Ramanuja Dasan,dhanyosmi swamy.

  • @kausalyaranga429
    @kausalyaranga429 Před 5 měsíci

    Adiyen dandavath pranaam🙏🙏🙏🙏sngal swamy

  • @krishnankannan3569
    @krishnankannan3569 Před 5 měsíci

    Adiyean Dassan swamy
    Sevuchukrean swamy 🙏🙏🙏
    Arumai Arumai swamy
    Srimatey Ramanujaya Namaha
    Uiya orey vazhi Udayavar Thiruvadi 🙏🙏🙏
    Adiyean Ramanuja Dassan
    🙏🙏🙏

  • @vnarayanan
    @vnarayanan Před 5 měsíci

    Namaskaram

  • @lathasridharan6376
    @lathasridharan6376 Před 5 měsíci

    Very clear and excellent explanation!! Brahmam word explanation superb!! Adiyen! Danyosmi!!

  • @revathiraman4162
    @revathiraman4162 Před 5 měsíci

    ஸ்ரீமதே இராமாநுஜாய நமஹ.

  • @shanmugavadivubalamurugan6893

    Adiyen Athi Arputham Swami. Dhanyoswamin. Adiyen Devareer Thiruvadigalukku pallandu pallandu Swami 🙏🏻🙏🙏🏻🙌🏻🙏🏻🙏🙌🏻🙌🏻🙌🏻🙏🙏🙏🏻 Adiyen Dasyai Swami 🙏🏻🙏🙏🙌🏻🙌🙌🏻🙌🙏🙏🏻🙏

  • @raghuramankannan7362
    @raghuramankannan7362 Před 5 měsíci +1

    🙏 Adiyen Ramanuja Dasan Thendan samarpikiren 🙏

  • @susheelamandayamkrishnakum5227

    Adiyen Ramanuja Dasi. I was waiting for this from past so many days. Please continue and tell the whole SriBhashyam. I am listening to almost all ur lectures. I am a great follower of you. Thank u so much.

  • @rajeshwarikrishnan2262
    @rajeshwarikrishnan2262 Před 5 měsíci +1

    SHRIMATE RAMANUJAYA NAMAHA 🙏🌹🙇🏻‍♀️🪔🕉️

  • @lathachella8978
    @lathachella8978 Před 5 měsíci

    🙏🙏🙏

  • @ammaamma8786
    @ammaamma8786 Před 5 měsíci

    🙏🙏🙏🙏

  • @suchitranimbalkar318
    @suchitranimbalkar318 Před 5 měsíci

    Pranam. Adiyen. SRN. 🙏🙏🙏

  • @vijayakumarp8356
    @vijayakumarp8356 Před 5 měsíci

    Arputham swami. Adien Ramanuja dasan🙏🙏🙏

  • @crenam2001
    @crenam2001 Před 5 měsíci

    அடியேன் இராமானுஜ தாசன்

  • @parthasarathymsms3548
    @parthasarathymsms3548 Před 5 měsíci

    🌹 Adiyan 🙏 Ramanuja 🌹 Dasan 🌹 Om 🙏 Namo 🌹 Narayana 🌹 Ya 🙏 Namaga 🌹 Acharya 🌹 Thiruvadiya 🙏 Saranam 🌹🙏🌹

  • @yuvvrajbjp7732
    @yuvvrajbjp7732 Před 5 měsíci

    ஆழகு🎉🎉❤❤❤

  • @vedanthadesikan9898
    @vedanthadesikan9898 Před 5 měsíci

    🌺🌺adiyaen namaskAram. adiyaen rAmAnuja dhAsun. adiyaen DHenyOsmi 🙏🙏🙏🙏🌺🌺

  • @RVIJAYASHANTHI-kp4qk
    @RVIJAYASHANTHI-kp4qk Před 5 měsíci

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @user-kb6hw6gi7j
    @user-kb6hw6gi7j Před 5 měsíci

    🙏🙏🙏🙏🙏🙏

  • @pandiyankarunanithi874
    @pandiyankarunanithi874 Před 5 měsíci

    வெங்கடேஷ் சுவாமிஜி

  • @shanmugavadivubalamurugan6893

    Brammam - Romba ,Romba uyarnthavar. ஸ்வரூபம் - பெருமாளே.பெருமாளின் திருமேனியே திவ்ய மங்கள விக்ரகம். எங்கும் பரந்து விரிந்து இருக்கும் குணங்களாலும் உயர்ந்து இருக்கும்.

  • @narayanans3350
    @narayanans3350 Před 5 měsíci

    Adiyen Dasan Narayanan 🙏 namaste 🙏

  • @meeramadhavan7552
    @meeramadhavan7552 Před 5 měsíci

    Swami namaskaram

  • @orkay2022
    @orkay2022 Před 3 měsíci

    Swamin adiyen. Poorna sri bhashyam class sera mudiyuma?

  • @srinivasmadabushi1526
    @srinivasmadabushi1526 Před 5 měsíci

    545 sutras of Vyasa tells on bhrama sutras
    Atha tho bhrama JIGNASA:
    Atha means afterwards we attain knowledge on Bramam
    After completion of
    1. 1st master ur veda ..
    2 Do karma anustanam

  • @RVIJAYASHANTHI-kp4qk
    @RVIJAYASHANTHI-kp4qk Před 5 měsíci

    அடியேன் ராமானுஜ தாசியை
    பாக்கியம் பெற்றோம்

  • @nskrishnansridharan1664
    @nskrishnansridharan1664 Před 5 měsíci

    Adiyean Dasan swamin

  • @s.narayanangita996
    @s.narayanangita996 Před 5 měsíci

    Can I get full bashyam dr.

  • @gopusundaram6015
    @gopusundaram6015 Před 5 měsíci

    Adiyen dasan Kudavasal Gopalan, Kamalapuram now at Singaperumalkoil.

  • @malathynarayanan6078
    @malathynarayanan6078 Před 4 měsíci

    பகுதி - 1
    ஸ்வாமி ராமானுஜர் அருளிய ஸ்ரீபாஷ்யத்தின் முதல் சூத்திரத்தை Dr.ஸ்ரீ வெங்கடேஷ் ஸ்வாமிகள் விஸ்தரித்ததிலிருந்து சில -
    ஸ்ரீமதே ராமானுஜாய நமஹ.
    முதல் சூத்திரம் - அதாதோ ப்ரஹ்ம ஜிஜ்ஞாஸா - 2 ம் சூத்திரம் - ஜன்மாயஸ்ய யதஹா. 3 ம் சூத்திரம் -
    ப்ரஹ்யாஸ்ய சாஸ்திர யோனித்வா
    4. தத்ரு ஸமன் வயா இங்கனம் 4 சூத்திரங்கள். அகில புவன க்ஷேம பங்காதி லீலா என மங்கல ஸ்லோகத்துடன் ஸ்வாமி ( ராமானுஜர்)
    ஸ்ரீ பாஷ்யத்தை துவங்குகிறார். இதன் பொருளாவது - அனைத்து உலகத்தையும் ஜென்ம - படைத்தல் க்ஷேம - காத்தல் பங்க- அழித்தல் உள்ளிட்ட வேலைகளை ஒரு லீலையாய் - விளையாட்டாய் எந்த பகவான் செய்கிறாரோ (கம்ப ராமாயணத்தில் கம்பர் கூறியது போல் - உலகம் யாவையும்... அளவிலா விளையாட்டு யாரவர் அன்னவர்க்கே சரண் நாங்களே) - தன் திருவடியில் வந்து பணியும் அடியார்களை காக்க வேண்டும் என்ற விரதம் பூண்டிருக்கிறார். இப்பேர்பட்ட பகவான் வேதங்களின் தலையிலேயே - உபநிஷத்துக்களின் மேல் ஒரு மங்கலதீபமாக பெருமான் ப்ரகாசிக்கிறார். ப்ரஹ்மத்திற்கு அடையாளமாய் ஸ்ரீ என்ற மஹாலக்ஷ்மி அவருடன் இருக்கிறாள். பகவானுக்கு சொன்ன ஷேமுசி - ஞானம் அவர் மேல் எனக்கு ஞானம் ஏற்படட்டும். பக்தி ரூபாவன்ன ஞானம். அதாவது பக்தி வடிவிலான ஞானம். ஏனெனில் பக்தி என்பதே ஒருவித ஞானம் தான். இப்பேர்பட்ட ஞானம் அடியேனுக்கு பெருமானிடத்தில் உருவாக வேண்டும் என பிரார்த்தித்து தான் ஸ்லாமி இந்த ஸ்ரீபாஷ்யத்தை துவங்குகிறார். இதில் பல அறிமுக பதிதிகள் உள்ளன. வ்யாஸர் எழுதிய 545 சூத்திரத்தில் இந்த சூத்ரம் முதன்மையானது. 4 வார்த்தைகள் கொண்டது. அத அத: ப்ரஹ்ம
    ஜிஜ்ஞாஸா . அத - அதன் பின்னர், அத: அதாதோ - அதனாலே ப்ரஹம- பரம் ப்ரஹ்மமான இறைவன் ஜிஜ்ஞாஸா - அவரை அறிவதிலே விருப்பம் உடையவன். ஆக அதனாலேயே ப்ரஹ்மத்தை அறிய ஒரு விருப்பம் ஏற்படுகிறது. பரப்ரஹ்மமான இறைவனை எப்படி விசாரம் பண்ணி ஆராய்ந்து அடைவது. பக்தி யோகம் பற்றியும் பக்தி பண்ணி பகவானை அடைந்து மோக்ஷத்தை அடைவது. 4 அத்தியாயங்கள் ஒரு அத்தியாயத்திற்கு 4 பாதம் வீதம் மொத்தம் 16 பாதங்கள். இது போல் 156 அதிகரணங்கள். 545
    சூத்ரங்கள். இந்த ப்ரஹ்மத்தை நாம் அறிந்து கொள்ள ஹேதுவாய் மொத்த ப்ரஹ்ம சூத்திரத்தையும் வியாஸர் கொடுத்தார். இதற்கு ஸ்வாமி எப்படி பாஷ்யம் அமைத்திருக்கிறார் என்றால் அத: அத சப்தம . வ்ருத்யஸ்ய ஹேது பாவே. இந்த காரணத்தினால் பகவானை நாம் அறிவோம். அதீத சாங்க சசிரங்க வேதஸ்ய -- அதிகத அல்ல பல.... என்ற வியாக்யானப்படி முதன்முதலில் வேதத்தை அத்யயனம் பண்ணனும். அவரவர் எந்த வேதத்தில் பிறந்து இருக்கா ரோ நமக்கு இட்ட வேத சாக்கையை அத்யைனம் பண்ணி அவரவருக்குண்டான கர்மானுஷ்டானங்களை அனுசந்தித்து இதனால் மனம் தூய்மையாகி ஒருவன் தயாராகி விட்டால் அதன் பின் கர்மத்தால் ஆராதிக்கப்படும் ப்ரஹ்மத்தை அறிய வேண்டும் என்ற விருப்பம் அவனுக்கு வரும். எப்போது இந்த விருப்பம் ஏற்படும் எனில் பகவானுக்கு நம் காரியங்கள் எல்லாம் பண்ணி அவன் திருவுள்ளத்தில் உகப்பை ஏற்படுத்தி பின் கர்மானுஷ்டானங்களை சரிவர செய்த பின் இறைவனை அறிய வேண்டும் என விரும்புகிறான். அதன் பின தான் ப்ரஹ்ம விசாரத்திற்குள் வருகிறான். இந்த கர்மானுஷ்டானங்கள் எல்லாம் செய்கிறான். வேதம் சொல்கிறது ஜோதிஷ்ட ஹோமம் செய்தால் சொர்க்கம் போகலாம். சேனை யாகம் பண்ணினால் எதிரிகளை வென்று வெற்றி பெறலாம். இது போல் ஒவ்வொரு காரியம் ஸித்திக்க ஒவ்வொரு யாகம் செய்யனும். இங்கனம் யாகம் செய்து கிட்டும் பலன் அல்ப அஸ்திரமாய் நிலைத்து நிற்காது. புண்ணியம் தீரும் வரையில் சொரிக்கத்தில் இருக்கலாம். அதனால் நிலையான ஒன்றை பெற ஆசைப்பட்டு மோக்ஷத்தை அடைய பிரார்த்திக்கிறான் அந்த மோக்ஷம் எப்பேர்பட்டது எனில் அனந்த ஸ்திர பல ஜிஜ்ஞாஸ. மோக்ஷத்திற்கு சென்றவன் திரும்பி வராத நிலையை அடைகிறான். நஜபுஜ ராவர்த்ததே - மீண்டும் வருவதில்லை ப்ரஹ்மணோ ஜிஜ்ஞாஸா ப்ரஹ்மத்தை பற்றி அறிய வேண்டும் என்ற விருப்பம். ப்ரஹ்மண: ப்ரஹ்மம் விஷயமாய் அறிந்து கொள்ள வேண்டும். ப்ரஹ்மம் ஸ்வதாததோ. ப்ரஹ்மம் என்பவர் இயற்கையிலேயே ஒரு தோஷமும் இல்லாதவர். தோஷ மற்றவர்
    அநவதிக - எல்லையில்லா அதிசய - ஒப்பற்ற அஸங்கேய - எண்ணிலடங்கா கல்யாண குணங்கள் நிறைந்தவர். அவர் குணங்களை எண்ணிக்கையால் மட்டுப்படுத்த முடியாது என்று கூறி இப்பகுதியை அருமையாய் நிறைவு செய்தார். அடியேனின் நமஸ்காரங்கள். க்ஷமிக்க பிரார்த்திக்கிறேன்.

  • @sgayathri4226
    @sgayathri4226 Před 5 měsíci

    pranamam adiyen

  • @malathynarayanan6078
    @malathynarayanan6078 Před 4 měsíci

    பகுதி - 3
    கடந்த பகுதியின் தொடர்ச்சியாய்
    ஸ்ரீபாஷ்யத்தின் அர்த்தத்தை Dr.வெங்கடேஷ் ஸவாமிகள் விசேஷித்ததிலிருந்து -
    ஸ்வாமி ராமானுஜரின் கூற்றுப்படி அதவைதிகளை பொறுத்தவரை கர்மமீமாம்சா பூர்வ மீமாம்சா என்று 2 பிரிவுஇருக்கிறது. இந்த பூர்வமீமாம்சா சூத்திரங்களை வியாசரின் சிஷ்யரான ஜைமினி வழங்கியிருக்கிறார். இந்த ஜைமினியோட பூர்வ மீம்ஸாவில் கூறுவது யாதெனில் வேதத்தில் பல கர்மாக்கள் உள்ளது. இந்த யாகத்தில் கம்பத்தை வெள்ளைத் துணியால் கட்டு, அந்த தர்ப்பையை கிழக்கு முகமாய் வை என்று சாஸ்திர நியதிகளை கூறுகிறது. இந்த மாதிரி வேதத்தில் சொல்லப்பட்ட கர்மாக்களை செயல்படுத்த கூறுவது பூர்வ மீமாம்சா சூத்திரங்கள் என இதை ஜைமினி வழங்கியுள்ளார். இதில் 12 அத்தியாயங்கள் உள்ளது. இந்த வியாசர் கொடுத்த 4 அத்தியாயங்கள் சேர்த்து 16 அத்தியாயங்கள் என்பது ஒரே சாஸ்திரம். இதைத்தான் ராமானுஜர் அதாதோ ப்ரஹ்ம ஜிஜ்ஞாசா கொண்டு விளக்கம் கொடுக்கிறார். பகலானுக்கு செய்யும் திருவாராதனை எல்லாம் வைதீக கர்மாவில் சேர்ந்தது. இந்த 16ம் சேர்ந்து ஒரே சாஸ்திரமாய் கருத வேண்டும். பூர்வ மீமாம்சம் என்பது வேதத்தில் கூறப்பட்டுள்ள கர்மாக்களை சொல்வது. 12 அத்தியாயங்கள் ஜைமினி எழுதியது கர்மத்தை பற்றி சொல்வது. 4 அத்தியாயங்கள் வியாசர் எழுதுவது உத்திர மீமாம்சா - என்னும் ப்ரஹ்ம சூத்திரம் - ப்ரஹ்மத்தை பற்றி கூறவல்லது இதன் அடியாய் பகவத்கீதையின் அத்தியாயங்களை நினைவு கூர்ந்து அதில் கூறப்பட்டுள்ள 18 அத்தியாயங்கள் அனைத்தும் பகவத்கீதையில் அடக்கம் என்றார். கர்மாவை விட்டுவிடக்கூடாது. ஒரு அத்தியாயத்திற்கும் மற்றொரு அதியாயத்திற்கும் பேதம் வருகிறது. ஜைமினி - பூர்வபாகம் - அதாதோ தர்ம ஜிஜ்ஞாசா என ப்ராரம்பிக்கிறது. 13 அத்தியாயத்தில் முதல் சூத்திரமாக வரும். இந்த ப்ரஹ்ம சூத்திரத்தில் 4வது அத்தியாயம் - அநா வ்ருத்தி சப்தா என பூர்த்தியாகிறது. ஆக இது அனைத்தும் ஒரே சாஸ்திரம் என்று புரிந்து கொண்டால் தான் அதாதோ ப்ரஹ்ம ஜிஜ்ஞா சா அர்த்தம் புரியும். ப்ரதமம் தாவது ஸ்வாத்யாய .... ஒருவன் வேதத்தை கற்றிருக்க வேண்டும். ஸ்வாத்யாயம் என்று வேதத்தை சரியாக அத்யைனம் பண்ணனும். வேதத்தில் உள்ள சப்தத்தை கிரஹித்துகி கொள்ள வேண்டும். இதை ராமானுஜர் விளக்குகிறார். ஸத்ஸந்தான ப்ரஸீத - நல்ல பக்திமான் குடும்பத்தில் பிறக்கக் கூடிய பாக்கியம் பெற்று நல்ல ஸதாசாரியர்களுக்குள் ஆத்மகுணங்களுடன் கூடிய ஆச்சாரியனை அடிபணிந்து உபநயனம் ஆகப்பெற்று உபநயனம் ஆகி குருகுல வாசம் பண்ணும் போது ஆச்சாரியன் உச்சாடணம் செய்ய, அனு உச்சாடனம் செய்து அக்ஷர ராசி கிரஹண பலம் அனைத்தும் உள்ளடக்கி இந்த அத்யைனம் என்பது சம்ச்ஹாரம். அடுத்த அளவிற்கு செய்ய எது தகுதியை கொடுக்கிறதோ அது சம்ஸ்காரம். இந்த வேதத்தை படித்தால் தர்ம அர்த்த காம மோக்ஷ - என அறம்பொருள் இன்பம் வீடு அடைந்து இந்த 4ம் அடைய அதற்கான வழிகளை காட்டிக் கொடுப்பது வேதம். கற்பது யாதெனில் மந்திரங்களுடன் நியமங்களுடன் வேதத்தில் உள்ள ஸ்வரத்தையும் எழுத்துக்களையும் கிரஹித்தாலே போதும். வேதத்தை அத்யைனம் பண்ணு என்றால் அதை அப்படியே புரிந்து கொள் போதும். மந்திரத்தை சரியாக சொல்லி நியமத்துடன் வேதத்தை படி. அபௌருஷமான வேதத்தின் அர்த்தம் நம் மந்த புத்திக்கு புலப்படுவது கடினம். அந்த வேதத்தை நியமத்துடன் படித்துக் கொண்டு வந்தால் அந்த வேதமே கருணையோடு அர்த்தத்தை நமக்கு காட்டி கொடுக்கும். அப்போதுதான் வேதத்தின் ஆழ்பொருள் நமக்கு விளங்கும் .ப்ரஹ்ம
    யக்ஞம் தர்ப்பையை தலையில் பரப்பி நித்தம் ஒரு அத்தியாயம் வேதத்திலிருந்து சொல்லிக் கொண்டு வந்தால் நாளடைவில் அது நமக்கு அர்த்தத்தை விளங்கவைக்கும். வேதத்தில் உள்ள எழுத்துக்கள் அக்ஷரங்களை உள் வாங்கிக் கொள்கிறான். அக்ஷர அப்யாஸம் அடிப்படையாக இருக்கும் அந்த வேதகர்மாவை பண்ணலாம் என ஒருவன் நினைப்பான் என்று கூறி அத்புதமாய் இப்பகுதியை நிறைவு செய்தார். அடியேனின் நமஸ்காரங்கள். க்ஷமிக்க பிரார்த்திக்கிறேன்.

  • @BasuDev-yt9cm
    @BasuDev-yt9cm Před 2 měsíci

    சுவாமி அடியேன் ராமானுஜ தாசன். தங்கள் உபன்யாசம் பல விஷயங்களை தெளிவு படுத்தியது. சில சந்தேகங்கள். நம் தென் ஆச்சார்ய சம்பிரதாயத்தில் உபாசனை ஏற்று கொள்ள படவில்லை. பின் என்ன செய்வது? மேலும் ஶ்ரிபாஷயம் பற்றி எந்த மாதிரி விமர்சனங்கள் உள்ளன? அதற்கு என்ன சமாதானம் உள்ளது?அடியேன்

    • @DrVenkateshUpanyasams
      @DrVenkateshUpanyasams  Před 2 měsíci

      உபாயமாகச் செய்ய வேண்டாம். பகவத் ப்ரதிக்காக பகவத் அநுபவத்துக்காகச் செய்யலாம்

  • @kasthurirengansrinivasan7183

    Swamin Adiyen Ramanuja Dasan. Are you conducting any online classes for children? If so, please share contact number, swamin

  • @hemak7605
    @hemak7605 Před 5 měsíci

    🙏🙏🙏

  • @sudharajan3626
    @sudharajan3626 Před 5 měsíci

    🙏🙏

  • @chudamanisrinivasan
    @chudamanisrinivasan Před 5 měsíci +3

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏