வீட்டில் மாட்டிக்கொண்டோம் | ABOUT OUR FAMILY | யார் காதலை முதலில் சொன்னது | LOVE STORY PART 2

Sdílet
Vložit
  • čas přidán 9. 09. 2024

Komentáře • 736

  • @chennamoorthickchinnasami7714

    இது சினிமா கிடையாது நிஜ வாழ்க்கையில் வெற்றிபெறுவது கடிணம் நீங்க ஜெய்ச்சிட்டிங்க real hero உங்க மாமா குடும்பத்தை பாருங்க உங்க அக்காவை பார்த்துக்குங்க உழைப்பு உயர்வை, தரும் வாழ்த்துக்கள், இதை பார்ப்பவர்கள் அனைவருக்கும் எனர்ஜி கொடுக்கும் வாழ்த்துக்கள்

  • @logusuresh7561
    @logusuresh7561 Před 3 lety +35

    I cried😭na etho well settled family clgela love panirupingga nenacha ethir pakala itha❤️ proud of you both akka ❤️be happy ever❤️

  • @arumugam6229
    @arumugam6229 Před 3 lety +92

    உங்க ரெண்டு பேர் நல்ல மனசுக்கும் எப்போதும் நல்லதே நடக்கும் உங்கள் வாழ்க்கையில் என்றும் சந்தோஷம் நிறைந்திருக்கும் வாழ்த்துக்கள் அண்ணா அண்ணி 🤴👸❤️❤️👍👍

  • @smrithi08
    @smrithi08 Před 3 lety +39

    Quite an Inspiring story! So many life lessons for the young generation...CA is not a joke to clear.. one of toughest exams in the world like the IIT.. You guys look so relaxed and took life at your stride! This part turned out to be a surprise Inspiring story..Moral : Just stay focussed on your goals with honesty and no harm to anyone! Hats off!! Kudos to the people who supported you at the time you needed...more than the money appreciate their love and affection and willingness to bring you up!!🙏

  • @karthigakarthi1891
    @karthigakarthi1891 Před 3 lety +52

    When your child comes u r excellent parents for your child

  • @besimplebeunique851
    @besimplebeunique851 Před 3 lety +52

    Life lessons from your story: Religions are only by birth.... Love is beyond religion..💖💖💖😻 Importance of"Education"🤩🥰... Moral support at hard times💖💖💖 really touched brother and sister 🤩🥰😻🤩🥰you will be a good parent 😻😻😻💖🥰

  • @VIP-nu7ot
    @VIP-nu7ot Před 3 lety +90

    Nalla sirichu sirichu pesara ellar pinnadium ipdi oru story irukum solvanga athu marupadium true agiduchu 😢

  • @user-zj2kl4pt8w
    @user-zj2kl4pt8w Před 3 lety +8

    Chandru...Unga life success aanathuku kaaranama iruntha unga mama kudumbam வாழ்க.....relatives இவளோ நல்லவங்கலா இறுப்பாகலான்னு ஆச்சுறியமா இருக்கு . உங்க மாமா தான் உங்க அப்பா அம்மா...

  • @bhuvansdreamz4464
    @bhuvansdreamz4464 Před 3 lety +29

    Hats off to ur mama Chandru, bcoz, nowadays, even if d relations r well settled, they don't consider abt anyone...hope they will have very gud time in coming days...👍👍...also hatsoff to u, bcoz, u have used their help in a right way ...so it makes happy both d sides 👍👏👏

  • @sria8025
    @sria8025 Před 3 lety +39

    உங்க சிரிப்பு க்கு பின்னாடி
    இவ்வளவு சோகமா உங்களுக்கு நாங்க இருக்கோம் sis bro சீக்கிரம்
    உங்களுக்கு குழந்தை பிறக்காட்டு

    • @sria8025
      @sria8025 Před 3 lety +5

      உங்க கதை கேட்டு கண்ணீர்
      வந்து ருச்சு கஷ்டம இருக்கு

  • @karunakaran2444
    @karunakaran2444 Před 3 lety +4

    சகோதரி நாதிரா, சந்த்ரு உங்கள் வாழ்க்கையில் சந்தோஷம் பல மடங்கு பெருகி வளமுடன் வாழ இறைவனை வேண்டுகிறேன்.

  • @sandeepsanjana9337
    @sandeepsanjana9337 Před 3 lety +9

    sis love story la perusa yethume illanu sonninga ana unga 2 perum family story ketkkum pothu romba kastama irunthuchu 😥😥 intha story ketathum ungala innum athikamave pudichurukku 😍😍 chandru Anna neenga nijamave great 👍 👏

  • @ssrilathika3089
    @ssrilathika3089 Před 3 lety +2

    I am feeling.sis. அப்ப கஷ்டபப்பட்டதுபோதும் இனிமேல் சந்தோஷமாக வாழுங்கள் சிஸ்டர்... உங்களுக்கு குழந்தை பிறந்தாலும் அது சந்துரு அண்ணா அம்மா வா இருப்பார்கள் சிஸ்டர்

  • @anuradhachakravarthi2601
    @anuradhachakravarthi2601 Před 3 lety +2

    இந்த video பார்த்த பின், வருத்தம் வரவில்லை என் அன்பு அண்ணனே..தங்கள் இருவர் மீதும் மரியாதை அதிகம் ஆகி உள்ளது. உங்கள் அம்மா உங்களுக்கு துணை ஆக இருக்கிறார் நாதிரா உருவில். உங்கள் குரலில் உங்கள் வருத்தம் தெரிந்தது. வருத்தம் வேண்டாம். உங்கள் உறவுகளுக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள். மனிதம் மரிக்கவில்லை. இனி எல்லாம் நல்லதே நடக்கட்டும். உங்கள் அன்பு தங்கை அனுராதா மற்றும் மச்சான் ஸ்ரீராம். We love u bro and anni.. நாங்களும் கூட இருக்கோம்

  • @thirua2198
    @thirua2198 Před 3 lety +2

    உங்களின் கடந்த கால வருத்தமான lifeஐ jolly ஆக எடுத்துக்கொள்ளும் மனப்பக்குவம் ஒரு நல்ல விஷயம், நல்ல பாடம். இருவரின் கடந்த கால நிகழ்வுகளால் negative side சென்று விடாமல் நல்ல mentality பெற்று உள்ளீர்கள். கதையும் interesting ஆகத்தான் உள்ளது. வாழ்க வளமுடன்

  • @mohanchandru9069
    @mohanchandru9069 Před 3 lety +1

    உங்க இரண்டு பார்க்கும் நல்ல புரிதல் இருக்கிறது. இது இருந்தாலே உங்க காதலில் எப்பொழுதும் விரிசல் வராது.
    முதலில் உங்கள் வீடியோ பார்த்த முதல் நாள் நீங்க rich ஆன family என்று நினைத்திருந்தேன். உங்கள் கதையை கேட்ட பொழுது உங்கள் பின்னால் இவ்வளவு சோகம் இருக்கிறது தெரிகிறது.
    உங்களை போல் நானும் கஷ்டபட்டு இருக்கிறேன்.இப்பொழுது நன்றாக இருக்கிறேன். Nadhira சொன்னது போல் நானும் திருமணம் வேண்டாம் என்ற முடிவில் தான் இருக்கிறேன். இன்று வரை அந்த முடிவில் தான் இருக்கிறேன். சந்துருவுக்கு தகுந்த ஒரு பெண் கிடைத்திருக்கிறாங்க அவருக்கு வாழ்த்துக்கள். உங்கள் இனிதாகட்டும். வாழ்த்துக்கள்.

  • @SelviSelvi-rw3ks
    @SelviSelvi-rw3ks Před 3 lety +11

    Santhanam madhuri irukarudhunaalavo ennavoo adhaay maadhuri comedy sense iruku for Chandru thambi... haa haa 🤣😆😂 lovely... u both deserve 100 years of happy life of togetherness always 💖❤💓💕💗
    Long live NaadhiraChandru

  • @shivanisivasankari
    @shivanisivasankari Před 3 lety +16

    Most Inspiring guys in my Career [CA]... Really hats off.. Loads of love❤

  • @porckodipavanesh6856
    @porckodipavanesh6856 Před 3 lety +26

    You didn't hurt anyone dear.God bless you both.

  • @indhumathi236
    @indhumathi236 Před 3 lety +24

    Ur really inspiring and unga voice la irruka shivering makes everyone to understand your hardships. Feeling happy for u both. Stay happy sister and ca experience related videos upload pannunga.
    Thank you😁

  • @Nihlah_nihi5612
    @Nihlah_nihi5612 Před 3 lety +21

    😍♥️🇱🇰 bro ,sis negga 2 perum life time happy ah alaga irugga I really wish in my heart 💓💓 Allah bless both of u

  • @vimalavimala9420
    @vimalavimala9420 Před 3 lety +3

    உங்கள் story கேட்டு நான் அழுதேன் நீங்கள் பட்ட கஷ்ட்டத்திற்கு நல்ல வாழ்க்கை. சந்தோசமாக இருங்கள்.

  • @sheikabdullah7655
    @sheikabdullah7655 Před 3 lety +8

    எங்க வீட்டுலயும் 3பெண்கள் தான் 2 பேருக்கு கல்யாணம் ஆகிடுச்சு ஆனால் இப்போ அப்பா இறந்து டாங் 4 வருடம் ஆகுது

  • @abdullah170786
    @abdullah170786 Před 3 lety +2

    கேட்கும் போதே லைட்டா கண்ணுல தண்ணி.. இது தான் உண்மையான காதல்.. உங்கள் love basement very strong.. Super..

  • @KamaleshOZ
    @KamaleshOZ Před 3 lety +2

    மலரும் நினைவுகளை மனசை விட்டுச் சொல்லுறீங்க பாருங்க, அங்க தான் கெத்தா இருக்கீங்க ரெண்டு பேரும். வாழ்த்துகள்

  • @sumiram3163
    @sumiram3163 Před 3 lety +8

    Pesumbothu azhuga vanthra kudathunu sirichi sirichi pesringaa... I can feel you both. Evalo evalo kashtapateengalooo adha vida mela rmpa rmpa rmpa santhoooooshama nimathiyaaa neenga rendu perum irukanum nu naa vendikren saami kita. Sending some love and positive to youu both❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @tdcavicepresident3659
    @tdcavicepresident3659 Před 3 lety +22

    சந்ரு புரோ அம்மா பத்தி பேசும்போது ரொம்ப ஃபீல் ஆகிட்டீங்க ஆனா அது தெரிய கூடாதுன்னு சிரிச்சி மெயின்டைன் பண்றீங்க இருந்தாலும் அம்மாவை பத்தி பேசும்போது அந்த ஃபீல் உங்க கண்ணுல தெரிஞ்சுச்சு எல்லாருக்குமே அம்மா நா ரொம்ப புடிக்கும் தானே
    அதுக்கப்புறம் உங்க கசின் வைப்பு அக்கா அப்படின்னு சொண்ணிங்க அவங்கலும் ஒரு அம்மாதான்

    • @v.hermes6642
      @v.hermes6642 Před 3 lety +3

      Chandru unga sisters ku help pannuveenga la?

  • @sumathik996
    @sumathik996 Před 3 lety +1

    கபடமில்லா பேச்சு மென்மேலும் வளர வாழ்த்துகள் வாழ்கவளமுடன் சந்துரு நாதிரா

  • @b.salman3039
    @b.salman3039 Před 3 lety +2

    இப்பவும் சந்த்ருவை பார்த்தாலும் பாவமாக தான் இருக்கு

  • @dailynewfuns
    @dailynewfuns Před 3 lety +7

    Evlo nalla pullaingala erukinga renduperume.😍😍
    evlo open ah share pannikiringa engakita.☺☺☺
    Thank u so much 😍😍😍😍
    Kadavul arul eppavum ungaluku kedaikanum nan pray pannikaren my friends.😍😍😍😍😍

  • @shekramjath8931
    @shekramjath8931 Před 3 lety +8

    Overtake illa undertake semma line thalaiva 😍👌,engeyo poita ppo❤

  • @noormohamed7231
    @noormohamed7231 Před 3 lety +2

    Akka unga voice laa therithu neega enna solla variganu so dont wry nanga erukom ungaluku mama vera lvl ungalaa nalla handle panraru emotion agama eruka comedy ya kondu poraru nice to see .. Happy ya erugaa epothum ....

  • @kiruthikagovindaraj5010
    @kiruthikagovindaraj5010 Před 3 lety +13

    Be happy always . Nega sona story way superb erunthuchii . I wish you guys should not cry or sad hereafter i will pray the god.. Maina chandru anna va pesavacha nadhira akka ku periya ‘O’.

  • @rameshsadhasivam2093
    @rameshsadhasivam2093 Před 2 lety +1

    மிகப்பெரிய காமெடி மிகப்பெரிய சோகத்தில்தான் வெளிப்படும் என்பதை இன்று தெரிந்துகொண்டேன்.சந்தானம் ஸ்டைல் இயல்பாவே சந்துருவுக்கு வந்துவிட்டது.

  • @sdinesh28
    @sdinesh28 Před 3 lety +17

    Inspiring story... It's destiny both have joined in hands to support each other ... Stay blessed

  • @zoharam5825
    @zoharam5825 Před 3 lety +8

    Painful yet Beautiful love story. Congratulations both of you for a most beautiful life journey💐

  • @Jitha1111
    @Jitha1111 Před 3 lety +17

    Earn together ❤️ Rich together ❤️

  • @ravindrashetty5165
    @ravindrashetty5165 Před 3 lety +16

    I didn't even expected this so much pain hidden in your life both of you sorry I thought you were passed without any struggle. You are both examples for true love 🙏😥💐 Huge respect for both of you fan from Bahrain I too struggled like you guys

  • @karthigakarthi1891
    @karthigakarthi1891 Před 3 lety +4

    Enga vetuku varathinganu solluvanga they are my mother own sisters because we have no money no house they are respecting money only

  • @manibharathmanibharath6956
    @manibharathmanibharath6956 Před 3 lety +13

    Anna semma no words to say about you.......ur life is big inspiration

  • @shanthinianand6337
    @shanthinianand6337 Před 3 lety +1

    நீங்கள் சிரித்து கொண்டே சொல்றீங்க but உங்கள் உணர்வை புரிந்து கொள்ள முடிகிறது கார்த்திக் மாமா family'ய பார்த்துக்கோங்க 2‌அக்காவை பார்த்துக் கொள்ள வேண்டும்+ நாதிரா familyயையும் பார்த்துக்கோங்க god bless you always with you always be. happy both👍🎉

  • @karthigakarthi1891
    @karthigakarthi1891 Před 3 lety +25

    First time bro feel panratha pathen don't feel bro U both are more blessings childs

  • @selvaraja8305
    @selvaraja8305 Před 3 lety +6

    Akka sad aagum pothu anna avangala manage panni sirika vakraru cha semma pair mad for each other

  • @karthikakrishnakumar1731
    @karthikakrishnakumar1731 Před 3 lety +5

    Seriously inspiring story.. Keep this spirit and love always with u. 😍😍Nadhira fan naa ippo chandru fan.. Take care guys.. Keep smiling always.. I can see the pain in his eyes when he talk abt his mother.. Still he has come this far... and entertain others by their videos.. Great

  • @nallaiyathanusiya4779
    @nallaiyathanusiya4779 Před 3 lety +28

    Comments padikka vanthavanga like pannunga

  • @hashubhooshu6102
    @hashubhooshu6102 Před 3 lety +1

    Ppaaaa vera level neenga evlo kastathayum alugaya Oram thallitu yepdi pesringa osssam hats off to you 🥺🥺

  • @Mrudula.Karthik
    @Mrudula.Karthik Před 3 lety +31

    Rendu perum sirikireenga.. paakura engala azha vechuteenga... God has blessed u both...

  • @selvaraja8305
    @selvaraja8305 Před 3 lety +8

    Who all r crying 🙌 when both r crying

  • @S.3.4462
    @S.3.4462 Před 3 lety +2

    Thambi Chandru and Nadhira - Cute love story.You guys are amazing and inspiring ."பதினாறு பெற்று பெருவாழ்வு வாழ்க!" .

  • @monikaa8568
    @monikaa8568 Před 3 lety +4

    Akka my family also that like only my father also not good so I also didn't like marriage after see u r video now only i pray for God please give me a this like husband please pray for me in future I want this like husband

  • @rex201029
    @rex201029 Před 3 lety +28

    Great to hear the word "undertake"...

  • @Anumahima25
    @Anumahima25 Před 3 lety +8

    Anna really nadhira akka s lucky to get yu as a life partner👍👍after hearing the story I became a fan of urs but not on the sympathy side

  • @sathiyamanokaran567
    @sathiyamanokaran567 Před 3 lety +2

    Nadhira and chandhru, first up all am sorry, this is not love story it's your pain and my husband also same as you bro, we also lonely in our life, my slf hus and my son this is our world no one is here for us but here after we ll be with you🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝

  • @ssjk9492
    @ssjk9492 Před 3 lety +4

    Seriously IDK y I'm crying... I can't stop my tears... love u guys...😍😍😍😍😍

  • @zahirnisha2129
    @zahirnisha2129 Před 3 lety +5

    Such a very like persons we all impressed ur love story .u don't worry sis .sonthakkaravanganalay அப்படித்தான் sis .enjoy ur life அம்மாவுக்கு தேவையானதை நிறைவேற்றுங்கள் sis .bro va nalla pathukkongaa

  • @shafaqhafiza1538
    @shafaqhafiza1538 Před 3 lety +7

    Assalamu aalaikum, masha allah cute pair made for each other...💖recent ah than unga videos pakuren really am impressed.....😍hmm but part 3 ku innum 1week wait pannanuma 😕

  • @s.keerthana3899
    @s.keerthana3899 Před 3 lety +10

    I am so impressed with your love story akka

  • @sriram4663
    @sriram4663 Před 3 lety +2

    Really proud of chandragupta bro...
    Avanga parents passed away visyata naga viewrs yarum kastam pada kudatinu oru oru visyatuku kandi avaru enagluta siriruchu sluaru....really 🙏
    Antha manasu tha sir kadavul❤

    • @sriram4663
      @sriram4663 Před 3 lety +1

      Sry chandragupta ila chandru bro athu....

  • @nandhiniperiyasamy4996
    @nandhiniperiyasamy4996 Před 3 lety +11

    Nadhira வாழ்வில் மேல் மேல் முன்னேற வாழ்த்துக்கள்

  • @lydianadesan2071
    @lydianadesan2071 Před 3 lety +7

    Hard Times will really pass away u both have been from a very hard times really heart touching 😭

  • @bommi338
    @bommi338 Před 3 lety +4

    Don't worry sis... Nanga erukom💕💕 but nenga pessum pothu unga feelings kannula therithu.....😍🥰

  • @monikaa8568
    @monikaa8568 Před 3 lety +9

    U really great akka because u shared all personal thing chandhru Anna please don't miss it u r wife because she is so good and cute u also so cute

  • @sitharam2007
    @sitharam2007 Před 3 lety +11

    Oh my god am so impressed.... 💕💕💕💕💕💕💕

  • @mahalakshmi-uo3lk
    @mahalakshmi-uo3lk Před 3 lety +4

    Akka Anna neenga happya irunthu than pathurukom first time neenga fell panratha pakkurom rompa kastama irukku sry love story kettathukku😭

  • @smartinteriorskarur7856
    @smartinteriorskarur7856 Před 3 lety +3

    Evalo kastathaum happy solringaa... Romba sad ah eruku broo and sister.😭.. Both always happy ya erungaa bro and sister all the best

  • @karthigakarthi1891
    @karthigakarthi1891 Před 3 lety +6

    Na yarukitaeyum sonnathu illa ur mama is super man nalla pathukanga bro

  • @sumathibabu5968
    @sumathibabu5968 Před 3 lety

    உங்கள first time பார்க்கும்போது, ரெண்டு பேரோட Family bacgrond well settled, நெனச்சேன். சந்துரு Brother ரொம்ப நல்ல மனிதர்.எப்பவும் நீங்க சந்தோஷமா இருக்கனும்.சீக்கிரமா உங்க Family பெருசா ஆகனும்னு கடவுள்ட்ட வேண்டிக்கிறேன்

  • @loveforcookingtamil9473
    @loveforcookingtamil9473 Před 3 lety +11

    So cute.... Keep smiling.. God bless you...

  • @ksvignettee
    @ksvignettee Před 3 lety +3

    Definitely a heart touching one folks. you guys didn't hurt anyone. God be with you guys all the time. Take Care!

  • @SelviSelvi-rw3ks
    @SelviSelvi-rw3ks Před 3 lety +9

    Started with fun....then emotional.... then again u both took the hard path jovially... many would have thought ( even me) that u both were born with silver spoon. BUT it is not so..... u both had set an example for other's stating that hard work and dedication never fails.... Great pair. God bless u all choicest blessings to u both 🙏💛💓

  • @buvananandhini2282
    @buvananandhini2282 Před 3 lety +6

    Pictures cute ah iruku sis. Lovely friendly cute couples 💝💝💝

  • @selvamani2844
    @selvamani2844 Před 3 lety +2

    Video paathutu rompa kastama aairuchu sis 😔😔 niga rendu peyrum eppovum santhosama ithe maathire irukanum ungalukku sikiram baby porakanum kutty nadhira va naaga paakanum sis itha enga aasai 😙

  • @karthiselva5585
    @karthiselva5585 Před 3 lety +2

    Akka story kettu anna ku love vanthuchu
    Anna story kettu akka ku love vanthuchu
    unga love story ah kettu ippo engaluku unga mela iruntha love extra ah increase aagi heart full ah irukinga

  • @ushaarvindaraj3740
    @ushaarvindaraj3740 Před 3 lety +7

    You both are made for each other, may god bless you both. ❤️❤️❤️

  • @tamilarasimadhivanan6458
    @tamilarasimadhivanan6458 Před 3 lety +1

    உங்கள் காதல் கதையை
    கேட்டபிறகு நல்ல அபிப்பிராயம் தான்
    வருது. இளைய தலை
    முறைக்கு முன்மாதிரியாக
    இருக்கும். ஒரு குழந்தை
    பெத்துக்கோங்க இன்னும்
    அழகாய் இருக்கும்.
    🌹🌹🌹🌹🌹

  • @gayathrihappiness916
    @gayathrihappiness916 Před 3 lety +3

    Ena sola nadriaaaaa chandru oda undertaken word ketathum kan kalakichdichu stay happy stay blessed 🌹

  • @sivalingapandianprabhakara946

    உங்களின் உணர்வுகளை நடந்த சம்பவங்களை மிக அழகாக இருவரும் சேர்ந்து பதிவு செயது யுள்ளிர்கள் எங்களுக்கும் உங்களை பற்றி தெரிந்து க்க ஆவலாக இருந்தது தெரிந்து கொண்டோம் மிக்க நன்றி எல்லா பார்ட்டும் பார்த்து விட்டோம் 🙏🙏🙏👍👍👍👏👏👏💐💐💐 vazhdhukal

  • @gopismm1831
    @gopismm1831 Před 3 lety +5

    Sunday varaikum wait panna mudiyadhu. Wednesday podunga.

  • @sampathnaidu2461
    @sampathnaidu2461 Před 3 lety +6

    GOD BLESS YOU NEVER FORGET YOUR FAMILY MEMBERS NOW YOU HELP THEM 🙏🌹💐

  • @diamond-thegermanshepherddog

    That was heart touching... Stay happy forever. My best wishes. Come home guys when you come to Brisbane 🤗

  • @keerthanamary544
    @keerthanamary544 Před 3 lety +4

    Neenga romba happy ya irukkanum ( life long) anna and akka

  • @sarbunisha5841
    @sarbunisha5841 Před 3 lety +1

    Ninga pesum pothu ungal kangal kalanguthu😥 ungaluku nalla appa kidaithirukirar chandru uruvathil. Ninga rendu perum santhosama iruka allah vidam duva seigiren.made for each others👫💕💐

  • @dhanapackiamamalraj4766
    @dhanapackiamamalraj4766 Před 3 lety +1

    இந்த புண்ணகை தொடரட்டும் என்றென்றும்

  • @vishnuvardhan4214
    @vishnuvardhan4214 Před 3 lety

    Starting la my heart broken....unga kida erunthu great lesson nan kathudan valkaila avlo kasdam vanthalum move on to go......for finally Wowww success 👍💗💐....I feel it....nega appavum entha smiling face la eruganum 👍 god bless u both of u ....

  • @thangamaniviswanathan1828

    Heart touching love story sisy but neenga rendu perum romba casual ahh sonninga so nys sisy 😍😍😍

  • @sanjanathulasihari9303
    @sanjanathulasihari9303 Před 3 lety +6

    Cute both of u lots of love to both of u keep entertaining n Anna pls often u too start cmng in videos enjoy seeing u both ❤

  • @myprincessjj3497
    @myprincessjj3497 Před 3 lety

    Masha Allah, super unga love story kandipa eppa erukka pillaigalukku oru Nalla msg, unga entha luxurious lifeiku pinadi evlo efforts erukunnu theiyapaduthunathukku, live long with this same happiness.

  • @vijilaks6889
    @vijilaks6889 Před 3 lety +7

    Stay blessed,be happy forever,lots of blessings from all

  • @sachus2916
    @sachus2916 Před 3 lety +4

    😁😀Today I am also happy.
    Today I am sad but unga video pathu sama happy tq both super story

  • @sreekani6226
    @sreekani6226 Před 3 lety +12

    Sister I like ur innocent speech

  • @hrithikvijay3376
    @hrithikvijay3376 Před 3 lety +1

    Yeppavum happy ah irunga Anna & akka

  • @Mohan-ym4kv
    @Mohan-ym4kv Před 3 lety +1

    Unga story supper ah irukku pa .. oru love story movie edukalam pola irukke ... 👌👌👌👌👌👌👌👌👌. Continuesly watching all parts 👍👍👍

  • @priyamadhan7897
    @priyamadhan7897 Před 3 lety +5

    Ivalo days unga video paththa oru jolly ah irukum.. innaiku unga 2 per melaum oru mariyadhai vandhuruku.. heart touching.... ❤️ love you both ❤️god bless you...

  • @meharjabin6632
    @meharjabin6632 Před 3 lety +1

    என்றும் இதேபோல் சந்தோஷமாக இருங்கள்

  • @juliet5500
    @juliet5500 Před 3 lety +2

    Ungalai valarthavarkalai athigam nesikkavum APPA Amma irunthal kooda ippadi irunthirukka mattirkal ungal cousins sisters ungalal ana help pannungal avargalin pillaikal padipirkkum uthavungal sontha thambi,own brother in law virattum kalathil kathavai thatti sapaddu,tea kodutha pen athigam potruthalkkuriavar amma mattumthan ithai seivar sila neram ammavey saniyaney vadannuvanga intha kunmudaiyavarai mathiungal help pannungal vazha valamudan

  • @mayathania2136
    @mayathania2136 Před 3 lety

    Heart touching drs 😘😘😘😘 stay blessed forever 😇😇😇 ini unga life endha kastamum varadhu epaum happy ah irupiga♥️♥️♥️

  • @logusuresh7561
    @logusuresh7561 Před 3 lety +5

    Hurtla onu ila akka don't feel like that❤️akka❤️smile❤️be happy❤️

  • @jhanhani8439
    @jhanhani8439 Před 3 lety +5

    U guys are rlly inspiring! Lots of love❤❤

  • @Ammusvlog25
    @Ammusvlog25 Před 3 lety +1

    Anaku roompa poodisha tha nigha nigahala vaa eruku rathu ooka love story kada thu appooka Enum roompa care pasam tha athi kam akuthu dears its true na like. Kaka solla la heart la eruthu tha solura i love you dears keep smiling keep rocking dears

  • @dailynewfuns
    @dailynewfuns Před 3 lety +4

    Thumbnail pic semma 😍😍😍
    tristry sutri potukonga. 😍