Video není dostupné.
Omlouváme se.

Me and my daughter's family 💓 - Revathy Shanmugam

Sdílet
Vložit
  • čas přidán 15. 08. 2024

Komentáře • 862

  • @HarshView
    @HarshView Před 4 lety +136

    Doctor amma is quite nice ரொம்ப casual a இருக்காங்க 2020 ல கார் ஓட்டுறதே எனக்கு கனவா இருக்கும் போது 60 ல கார் ஓட்றது பெரிய விஷயம் really impressed அம்மா

  • @jyothisatheesh691
    @jyothisatheesh691 Před 4 lety +68

    கார் ஓட்டுவது பெரிய சாதனை தான் அதுவும் முதல் பெண்....self driving ஆக.... சூப்பர்.... கேட்கும் போது சந்தோஷமாக இருக்கு....

  • @magimuthu1729
    @magimuthu1729 Před 4 lety +2

    அருமையான அன்பான குடும்பம்.பார்க்க மிகவும் சந்தோசமாக உள்ளது.இறைவன் அருள் பரி பூர்ணமாக தங்கட்டும் தோழி!

  • @sivalingamnatarjan9219
    @sivalingamnatarjan9219 Před 4 lety +1

    அன்பும், ஆனந்தம் இறைவன் நமக்கு தரும் நன்கொடை : அதை நிலை நிறுத்துவது குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவரின் கொடை .
    மகிழ்கின்றேன் 👌👌👌👏👏👏 நல்வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏🙏🙏
    ஆவலுடன் திரு. அண்ணண் சண்முகம் அவர்களின் அறிமுக காணொளிக்கு .நன்றி

  • @sumaiyamustafa6065
    @sumaiyamustafa6065 Před 4 lety +19

    The way you value every relationship of the family is worth mentioning ma

  • @bveda9386
    @bveda9386 Před 4 lety +4

    மிக்க நன்றி உங்க குடும்பம் உங்க மாதிரி ரொம்ப சிம்பிள் all son in law daughter n பேத்தி உங்க சம்மந்தி simple o simple💕💕

  • @kanmaniyammu8085
    @kanmaniyammu8085 Před 4 lety +10

    அம்மா புகழ்ச்சிக்காக சொல்ல வில்லை , சூப்பர் குடும்பம் , உங்களுடன் சேர்ந்து இருந்து, ரசித்தது போல இருக்கிறது , டாக்டர் மேடத்தின் , அந்த கால , அனுபவத்தை பகிர்ந்து கொள்ள வைத்திருக்கலாம் என்று தோன்றுகிறது ஏனென்றால் ஆச்சிரியமாக இருக்கிறது ‌அந்தகாலத்தில் டாக்டர் படிப்பு , டிரைவிங் தெரிந்து வைத்திரருக்கிறார் மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது எனக்கு சூப்பர் லேடி அவர்கள்.

    • @revathyshanmugamumkavingar2024
      @revathyshanmugamumkavingar2024  Před 4 lety +1

      நன்றிகள் பல.மீண்டும் ஒரு பதிவு அவரை வைத்து கொடுக்கிறோம்.

    • @kanmaniyammu8085
      @kanmaniyammu8085 Před 4 lety

      @@revathyshanmugamumkavingar2024 நன்றி அம்மா

  • @karunagaranraju1800
    @karunagaranraju1800 Před 4 lety +8

    அருமை சகோதரி, குடும்ப உறவுகளை அறிமுகம் செய்த தங்களுக்கு வாழ்த்துக்கள், மகிழ்ச்சி

    • @Narutojof
      @Narutojof Před 3 lety +1

      அம்மா நீங்கள் தாழ்மையாகவும் மரியாதையாகவும் பேசுகிறீர்கள்🌟🌟🌟🌟🌟

  • @geethaag1262
    @geethaag1262 Před 4 lety +18

    Nice to see ur daughter, her mom in law, ur son in law & grand daughter. May be ,since I am ur age group Revathy I could relate & feel the same. I enjoy watching ur videos. 🤗👍😊

  • @jov876
    @jov876 Před 4 lety +1

    அருமையான மனிதர்கள். அன்பான உறவுகள் அம்மா. உங்கள் அனைவரின் வாழ்விழும் அன்பு பெறுக இறைவனை வேண்டுகிறேன்.

  • @kalaiselvisadasivam5914
    @kalaiselvisadasivam5914 Před 4 lety +11

    Happy to see your daughter's family aunty.i am touched and could see your happiness in your eyes when you introduce your grand daughter.Ella pattikum ,pethina oru thani chellam😍

  • @lekhasree9430
    @lekhasree9430 Před 4 lety +3

    அம்மா உங்கள் மகள் மற்றும் அவர்கள் குடும்பத்தை பார்த்தது மிகவும் சந்தோஷம் .இந்த மாதிரி மாப்பிள்ளை மற்றும் சம்மந்தி உங்கள் குணம் போல்கிடைத்துள்ளார்கள் இரவு சுற்றிபோடுங்கள் அம்மா

  • @chitrajayapal3616
    @chitrajayapal3616 Před 4 lety +8

    Such a wonderful and humble family , God bless your family .

  • @umaviswanathan3842
    @umaviswanathan3842 Před 4 lety +2

    It is very nice to hear that Revathy madam's son-in-law leaves the kitchen clean after cooking. Often the person ( especially men) who cooks does not have the patience to clear the kitchen and leave it clean after cooking. Congratulations for Mr. Siva and his family.

  • @ravikkumarkumar6437
    @ravikkumarkumar6437 Před 2 lety +1

    சுத்தம் சோறு போடும் என்பது மாப்பிள்ளையின் விருப்பம் 🙏
    Long live 💯 years with good health and wealth sir and Madam 🙏

  • @geethav7900
    @geethav7900 Před 4 lety +7

    Proud mother! Good Wishes...like ur natural n happy interaction always..very dignified doctor Madam..nice loving dgtr n her family...waiting to meet Vishali n also ur son n his family n above all ur husband...I am older to you..but always appreciate ur downtown earth talk n interaction..no airs or ego....friendly n human touch..great going...love to all in the family!!

  • @thankamanirajasekhar
    @thankamanirajasekhar Před 4 lety +2

    மகள் family i சந்தித்ததில் remba சந்தோஷம் Mam. really remba santjoshama erunthathu.😘😘❤️

  • @VadivuKitchenWireBaskets
    @VadivuKitchenWireBaskets Před 4 lety +1

    மிக மிக சந்தோஷமாக இருக்கு.எல்லோருமே ரொம்ப simple and friendly

  • @sujathakumar5051
    @sujathakumar5051 Před 4 lety +4

    Mappillai hem sambandhi super garvam illadha noble doctor indha qualities ellamae kavignar Veeru uravinargalukku urithanadhudhanae superb

  • @vallikkannukr1252
    @vallikkannukr1252 Před 4 lety +8

    Unga daughter's family interview super mam

  • @chitraswaikin9110
    @chitraswaikin9110 Před 4 lety +2

    அம்மா அழகான குடும்பம். அனைவருக்கும் வணக்கமும வாழ்த்துக்களும். வாழ்க பல்லாண்டு.

  • @sakthidevishanmugam6354

    ரொம்ப மகிழ்ச்சி அம்மா. எல்லாரையும் நேரில் சந்தித்து போன்ற உணர்வு. வாழ்க வளமுடன்.

  • @AbdulWahab-yu2bd
    @AbdulWahab-yu2bd Před 4 lety +2

    Happy ah irundadu maa unga daughter family video pakka.... Unga amaithiyana pechu ennaku romba pidichi iruku...... Thank you maa...

  • @sivagamisenthilkumar3120
    @sivagamisenthilkumar3120 Před 4 lety +3

    உங்களுடைய எளி மையான தோற்றம் பணிவு எனக்கு மிகவும் பிடிக்கும் உங்கள் குடும்பத்துக்கு வாழ்த்துகள்.

  • @chandrikarajah8443
    @chandrikarajah8443 Před 4 lety +20

    உங்களுடைய மகளின் குடும்பத்தை பார்த்ததற்கு ரொம்ப சந்தோஷம்
    டாக்டர் clinic சென்னையில் எங்கு இருக்கிறது? இதுபோல் பழைய experienced doctors ஐ பார்ப்பது அரிதாக இருக்கிறது

    • @revathyshanmugamumkavingar2024
      @revathyshanmugamumkavingar2024  Před 4 lety +1

      இப்போது அவர் அதிகம் பிராக்ட்டிஸ் செய்வது இல்லை மூப்பு காரணமாக. நன்றி.

    • @chandrikarajah8443
      @chandrikarajah8443 Před 4 lety

      உடனடியாக பதில் பதிவிட்டதற்கு நன்றி. தங்களுடைய எளிமைக்கும்

  • @pravinkumar5400
    @pravinkumar5400 Před rokem +1

    Recently addicted to your videos ma. You are such a great legends daughter but you are so humble . All your family members are so humble

  • @ilakkiakaruppaiah407
    @ilakkiakaruppaiah407 Před 4 lety +55

    தங்கள் குடும்பத்தை சந்தித்ததில் மகிழ்ச்சி. தங்கள் சகோதரி விசாலி கண்ணதாசன் அவர்களைப் பற்றி ஒரு பதிவிடவும்.நான் சிறுவயதில் இரசித்த அழகி அவர்.

    • @revathyshanmugamumkavingar2024
      @revathyshanmugamumkavingar2024  Před 4 lety +3

      நன்றி

    • @SaiDanu6621
      @SaiDanu6621 Před 4 lety

      அவங்களை பற்றி சொல்ல மாட்டாங்க ஏன்னா நான்ஆராய்ச்சி பன்னும்போதே சொல்லலை

    • @chandran4511
      @chandran4511 Před 4 lety

      விசாலி கண்ணதாசன் கவிஞரின் மகள். ரேவதி மேடம் கவிஞரின் மருமகள்.

    • @ilakkiakaruppaiah407
      @ilakkiakaruppaiah407 Před 4 lety +5

      @@chandran4511 no..revathy mam also kavingar's daughter

  • @selvasundarithiru5832
    @selvasundarithiru5832 Před 4 lety +1

    தங்கள் மகள் குடும்பத்தை அறிமுகம் செய்த விதம் அருமை 👌 தமிழை மறக்காமல் இருப்பதற்கு நன்றி இப்பொழுது தமிழ் பேசுவதை தமிழ் நாட்டில் உள்ளவர்களே விரும்புவதில்லை

  • @shanthimurugan924
    @shanthimurugan924 Před 4 lety +3

    Romba sandhosham, amman mikka nandri, doctor, Amma romba great 🙏

  • @ramanathanlakshmanan10

    கவிஞரின் வாரிசுகள்
    வஞ்சகமில்லாத அன்பு
    கவிஞரின் மகளே பிரமிப்பு
    பேத்தியையும்
    பேத்தி ஆண் பிள்ளையானையும்
    கொள்ளுப்பேத்தியையும்
    முக்கியமாக
    சம்பந்தி மருத்துவரம்மா
    அனைவரையும்
    அறிந்து கொண்டதில் மகிழ்ச்சி...
    நல்ல ருசியான சாப்பாட்டினால்
    உங்கள் குடும்பமே
    குண்டு குடும்பம்...
    கவிஞரின் வாரிசுகளில்
    யாருக்கேனும்
    கவிதை எழுத வருமா.....
    மிக்க நன்றி
    முடிவாய் ஒன்று.....
    அனைவருக்கும்
    திருஷ்டி சுற்றி வைய்யுங்கள்......

  • @rekahrkambar5522
    @rekahrkambar5522 Před 4 lety +5

    Dear maami, enjoyed the video very much. I was very impressed with your sambandi amma. She comes across as a very graceful lady. I wish she had spoken a little more. Congratulations it was wonderful watching all of you

  • @C.Jayanthi
    @C.Jayanthi Před 4 lety +3

    Very happy to meet your family.Namaskarams to your sammandhi Dr.Parimala.best wishes to your daughter and her family.i always love you Revathi ma.

  • @ayshwaryaravi5225
    @ayshwaryaravi5225 Před 4 lety +2

    Car oturadhu chance illa.
    Ennaku innum road fear iruku but super nala inspiration to me amma.
    Happy to see your family amma.

  • @seshadrisridharan8266
    @seshadrisridharan8266 Před 4 lety +3

    Very nice family. I pray His Almighty to shower His blessings to you and your family members with good health and long life.
    You are really humble and very informal in introducing your family which shows as if you are talking to very close friends.
    We also feel delighted. Wish you are all live a happy life.
    God bless all. My regards to you and your family members and best wishes to the grand daughter.

  • @sraju5010
    @sraju5010 Před 4 lety +1

    Ungal magal family sema doctor amma driving supet sir nega vera leavel sir super family happy family ma

  • @anithaanitha-fg8ob
    @anithaanitha-fg8ob Před 2 lety +1

    Among all u look beautiful amma.so bright and smiling face.gods gift

  • @manjulalokanathan3252
    @manjulalokanathan3252 Před 4 lety +1

    ரொம்ப நன்றி அம்மா உங்கள் மகள் குடும்பத்தை அறிமுகப்படுத்தியதற்கு

  • @wither4211
    @wither4211 Před 4 lety +2

    வணக்கம் அம்மா உங்க பொண்ணோட குடும்பத்தை அறிமுகபடுத்தியது மகிழ்ச்சி உங்க மருமகளையும் விரைவில் பார்க்கனும் வாழ்த்துக்கள் அம்மா 💐💐💐

    • @revathyshanmugamumkavingar2024
      @revathyshanmugamumkavingar2024  Před 4 lety

      அவசியம் பதிவிடுகிறேன்

    • @vijayaa7610
      @vijayaa7610 Před 4 lety

      புதிய, குக்கிங், செய்முறை, போடுங்க, அம்மா, முன்னாடி, pook, வாங்கி, படிப்பான், இப்போ யூ, டூபில், சந்தோசம்

  • @ashavijay7610
    @ashavijay7610 Před 4 lety

    Romba Romba santhoshamaga ullathu ungaloda family a introduce panunathu apm car drive panrathu athuvum self drive super amma and Revathy ammavukum nanri🙏

  • @rajeelakshmi5980
    @rajeelakshmi5980 Před 2 lety

    ரேவதி ,அவர்களே வாழ்க வளமுடன். உங்கள் சமையல் போலவே குடும்பமும் அற்புதம்.இனம் இனத்தை சேரும்

  • @nagasundariviswanathan2024

    Thanks ma. I am very glad to see you all.

  • @UshaDevi-xq3yq
    @UshaDevi-xq3yq Před 4 lety

    உண்மையில் மனம் நிறைந்த மகிழ்ச்சியான மகள் குடும்பத்தினர் அறிமுக பகிர்வு தங்கள் சமையல் பகிர்வை போன்று சிறப்பாக இருந்தது...வாழ்க வளர்க 😃👍🙏🙏

  • @vaishnavisrinivasaraghavan3297

    Super amma. Evlo periya kudumbam neenga aana romba simple ah irukinga.. neenga indha society ku samayal mattum illama neraya cultural and relationship values kathu tharinga.. ungala vaazhtha enaku vayathillai. Vanangugiren🙏

  • @malleswaridandapani9550
    @malleswaridandapani9550 Před 4 lety +2

    Nice family பாரமபரியமான தமிழ் குடும்பம் மகிழ்ச்சி யாக உள்ளது வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @manivannand2518
    @manivannand2518 Před 4 lety +6

    பெருமாள் அருளால் உங்கள் குடும்பம் மென்மேலும் சிறக்கட்டும்

  • @ushabalasubramanian4037
    @ushabalasubramanian4037 Před 4 lety +1

    Revathy man unga daughters familyliya parthathu Romba happy. Your Samanthi pakumpothu Romba normala irukanga

  • @hamiltoncampbell
    @hamiltoncampbell Před rokem +1

    Dr.Parimala Ponnambalam - very good doctor from Salem, she used to have a clinic in Salem Jn. My grandma's younger sister ( Teresa'amma ) was her nurse and midwife before age caught up . Yes she used to drive a premier padmini (faintly i recollect) . Great to see her after a long long time.

  • @malligaithadagam
    @malligaithadagam Před 4 lety +1

    A plesant surprise to see your daughter's family members sitting along side and getting introduced to viewers. Your formal introduction was very natural and I was extremely happy to see Sivagami and her daughter after several years. To see your mappillai Mr.Sivakumar talking to you so freely and sharing his cooking experiences with all of us, was so friendly. Above all, we, all your fans, are so happy to get introduced to your lovely grand daughter.
    With good wishes and greetings to your enviable family, Revathy Mam.
    அன்புடன் அண்ணன்,
    இராம.சண்முகசுந்தரம்.

  • @srimathiraghu8353
    @srimathiraghu8353 Před 4 lety +1

    Again you prove that you are very simple and sweet.
    Thank you for introducing your daughter's family

  • @prakashsrinivasan
    @prakashsrinivasan Před 4 lety +2

    A very beautiful introduction by respected sister Smt. Revathy Shanmugam. It was such a pleasure to watch this beautiful video of your family members. Starting with respected doctor Parimala, who is very composed, it is truly amazing to know that she used to self-drive those days! Not an easy task at all. Your son-in-law, Mr. Siva Kumar is equally amazing. It is such a joy to know what a wonderful person he is. I would love to taste his tea sometime, god-willing. We got a glimpse of what living in Dubai is like as well as some of its flavors, traditions, and customs, which is very interesting. Your daughter, Smt. Sivakamasundari, mentioned that her husband loves to host. Also her description about some of the Arabic recipes is interesting to know. I am sure your daughter is also too good at her culinary skills in that she has a mother who is an expert cook who can churn out tasty recipes as well a husband who has excellent culinary skills. Last but not the least, your sweet little princess, Sai Dhanya, who is a class topper, wow! Not only that, she is an expert in Arabic too, and an ardent animal lover. Best wishes to you, Sai Dhanya. On the whole it was a pleasure to get introduced to your family members. Thank you so much, respected sister, for making this beautiful video and sharing it with all of us. God bless this beautiful family.

    • @springer17468
      @springer17468 Před 4 lety

      Awesome Detailed Comment! Thanks a lot, Mr.Prakash!

  • @vidyaraghav4549
    @vidyaraghav4549 Před 4 lety +1

    Nice to see your videos mam. Vaazhga Valamudan

  • @karuppusaamieksdg9781
    @karuppusaamieksdg9781 Před 4 lety +1

    Wow romba sandhoshama irukuu amma. Unga family members aprm family experiences ellam enga kuda share pannunganuu ketadhumae engaloda viewers oda commentku respect kuduthadhuu its really very inspiring. Thank you so much ma.
    Romba azhaganaa family. ellaraium enaku romba pudichi irundhadhuu avanga share pannikita experiences avangaloda ungalukuu irukura relationship unga experiences memories ellamae enaku romba pudichi irukuu.
    God bless ur family ma.
    Neenga unga family members ellarum epoovum sandhoshama arogayama irukanum ma😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

    • @revathyshanmugamumkavingar2024
      @revathyshanmugamumkavingar2024  Před 4 lety +1

      Nandri ungal anbukku naangal endrum vanangugirome.

    • @karuppusaamieksdg9781
      @karuppusaamieksdg9781 Před 4 lety

      @@revathyshanmugamumkavingar2024
      So sweet of u ma😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
      Ungaloda asirvadhamum enaku vendum.

  • @meenalramanathan504
    @meenalramanathan504 Před 4 lety

    வணக்கம் அம்மா.அருமையான பகிர்வு. கடவுள் எல்லா நலனும் வழங்கட்டும் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும்.💐💐💐💐

  • @sarasvathikalai2794
    @sarasvathikalai2794 Před 4 lety +11

    Madam Revathi your daughter is gifted to have such a devoted husband. Your daughter has God's blessings to get a husband n mother in law n daughter who are so loving.

  • @jayashriraja9064
    @jayashriraja9064 Před 4 lety +2

    ரொம்ப சந்தோஷம் மா...God bless all..🙏🙏🙏Best wishes Ms.Dhanya..💐

  • @gokula3355
    @gokula3355 Před 4 lety +1

    Amma your daughter family is such a beautiful god blessed family ....your son in law is very down to earth....touch wood....you should reach great heights in your cooking career amma

  • @dhakshayaniramanathan6039

    Nice to see your daughter family.Dr is very close for us.Dr is very quiet and nice character. Beautiful and lovable family Amma😍😍

  • @radhasriram1637
    @radhasriram1637 Před 4 lety +2

    Ungha daughter's family yai parthadhil rombha sandhosham madam.

  • @l.v.jayanthihari6169
    @l.v.jayanthihari6169 Před 4 lety

    NRevathi Madam , unga samayal mattum illai ungaloda behaviour kooda Romba sober and polite ah irukku. Nalukkunal
    enga manasula uyarndutte porenga. We are really lucky to have you as our guide and teacher in all aspects.

  • @dvijayalakshmikannan258
    @dvijayalakshmikannan258 Před 4 lety +1

    Amma .. UNGA ponnu family super... UNGA sambandhi Amma dr madam super maa... Of course, Sai dhanya n UNGA marumagpillai... Happy seeing all... Waiting to see ur marumagal, who is helping u so much n playing a major role fr ur CZcams channel...

  • @veninadar2555
    @veninadar2555 Před 2 lety +1

    Very beautiful family you have Mam
    But Mam you are so young among those guys very blessed family😍

  • @meenasubramanian8584
    @meenasubramanian8584 Před 4 lety +2

    Very nice video! The Doctor Madam is looking too humble. So are your daughter and son in law! Loved your grand daughter cuddling your pet Naughty .In short it was such a lovely and homely session. Prayers for loads of happiness for your family.

  • @nalvaravu3194
    @nalvaravu3194 Před 4 lety +3

    I love dr pattima such a wonderful person im admiring

  • @ambigadevi5603
    @ambigadevi5603 Před 4 lety +1

    இனிப்புகள் செய்து அசத்தும் உங்களுக்கு அமைந்த சம்பந்தி குடும்பமும் இனிமை. sweet family

  • @abishekeshasugumaran737
    @abishekeshasugumaran737 Před 4 lety +2

    Very happy to see your family Amma thank you very much

  • @shanthameenanatrajan4397
    @shanthameenanatrajan4397 Před 4 lety +1

    Hats off to your sambandh Dr... Her achievements in an era when ladies didn't have much freedom.. Wonderful dtr, son in law and pethi.. Happy to c your family value relationships... God bless.

  • @jeyalakshmi8234
    @jeyalakshmi8234 Před 4 lety +2

    Very beautiful family. All of you are truly blessed. Nice video. Love from Kuala Lumpur, Malaysia👍🏽😃🌹

  • @balasuberamaniyanbalu6512

    வாழ்த்துக்கள் அம்மா மிகவும் சிறப்பு கண்ணதாசன் அய்யாவின் பெயர் ஒன்று போதுமே வாழ்த்துக்கள் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் 🙏🙏🙏🙏🙏

  • @maalathig229
    @maalathig229 Před 4 lety

    மிக்க மகிழ்ச்சி. நேரடியாக பேசியது போல் இருந்தது. மிகவும் எளிமையாக இருக்கிறீர்கள். உங்களின் பணிவை பார்க்கையில் மிகவும் பெருமையாக உள்ளது. மிக்க நன்றி.

  • @magheshkumar7770
    @magheshkumar7770 Před 4 lety +1

    Super. Family amma very glad to watch

  • @logum2980
    @logum2980 Před 4 lety +1

    Nice family ma

  • @ilakkiyap662
    @ilakkiyap662 Před 4 lety +2

    Romba happy ah iruku Amma unga daughters family introduce pannthu...

  • @mythilisanthaseyan3012
    @mythilisanthaseyan3012 Před 4 lety +3

    Very happy to see your daughter and family

  • @jeyalakhsmiradha5515
    @jeyalakhsmiradha5515 Před 2 lety +1

    Padipu nalla kalvi tharum thyireyum thani .kalviyinal varum mariyathai thani.Nam personallity yai marivedum.Ethani varusam analum antha manarisamai thanithan.Example In tha doctor patti.Avangalai thaniya Betti eduthu avanga school education experience apprum college experience ithai patri pesa sollungalain.Antha kalathula evalavo rich irunthalum pengalai athikam padikka vaikka mattanga.veliyai mostly anupa mattanga.An tha docter periyamma voda parents romba straight forward aa yosichu ponna Padikka vachirukanga.They are really great.

  • @prabhaskitchensmfashions

    Nice family ... happy to see your family and நீங்க அறிமுகப்படுத்திய விதம் sooper... தங்களது மகள் பெரிய பாக்கியசாலி...அப்படி ஒரு கணவரும் மாமியாரும் கிடைத்ததற்கு...தமிழின் புலமை ஓங்குக!! எல்லோருக்கும் என்னுடைய அன்பை பகிரவும்

  • @umasubramanian3204
    @umasubramanian3204 Před 4 lety +1

    So glad to meet your family madam soo sweet your grand daughter unga sampanthi Amma great romba a calm a irukanga thq for sharing madam 💞💞💞💞💞

  • @azleenaashiq5973
    @azleenaashiq5973 Před 4 lety +9

    Well introduced aunty... With respect and dignity..

  • @ushababu1734
    @ushababu1734 Před 4 lety +1

    அருமையான பதிவு...மா....நீங்க வும்..எங்களுக்கு ..உறவினர்கள் தான்...மிக்க மகிழ்ச்சி யாக இருக்கிறது.

  • @kalaichelvikalaichelvi4826

    Very nice ,iam from salem so I was thinking .May i know this dr ?Ur intro was very nice i felt its real meeting ,thank u for ur new ideas

  • @hemak4182
    @hemak4182 Před 4 lety +1

    Such a pleasant conversation. Thank u so much Mam for introducing your family. Nice to hear about doctor madam.Felt like sharing a small thing about my mother in this forum. My mom also use to drive car by herself since 1977. She is not much educated but my dad taught her driving and she once went to her fathers place (Thirupur) all by herself driving from Coimbatore just after learning . But i never thought proud of her driving nor i realized that its a great thing in those days for a woman. When i saw this video about doctor mam driving it just struck my mind "did i ever acknowledge" my mom for certain things when she was there. This is 1 of the few things which i regret that i missed doing for my mom. Thank u Mam for this video, somewhere it personally touched me bringing memories of my mother.

  • @achu5169
    @achu5169 Před 4 lety +3

    Mam ..y don't u show the tea preparation by ur son inlaw ..or teach us the way he makes. ..am really bad in making tea ..my husband is tea lover...

  • @sumathisiva2456
    @sumathisiva2456 Před 4 lety +2

    Happy to see your daughter's family , grandma is always special to kids and granny also.we have seen so many cooking recipies.why can't you try some cooking videos with your son in law, daughter and granddaughter.so sweet your family like you.

  • @banusastry646
    @banusastry646 Před 4 lety +1

    Great family. Very happy to know about them. Seeing a first lady driver made me very happy and proud.Thank you Revathy madam.I am a great fan of Shri.Kannadasan.Kaalam ullavarai avar pugaz nilaikkum

  • @kalaiselvi4709
    @kalaiselvi4709 Před 4 lety +2

    Very glad to see your daughter's family ma. I love the way you explain things ma. It's quite natural and coherent. Being a Math Teacher, I want to inherit that quality from you. So I would like to see all your videos. My husband is also working in Dubai ma. May I know your son in law's name if feasible. Awaiting for more ingenious vlogs from you ma.

  • @santhis7681
    @santhis7681 Před 4 lety +3

    Vanakam madam நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம் என்பதற்கு உங்கள் குடும்பம்​ ஒரு எடுத்துக்காட்டு.ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. உங்கள் சம்பந்திக்கு என்னுடைய நமஸ்காரம்.வாழ்க வளமுடன்.

  • @suhasinibhaskhar6165
    @suhasinibhaskhar6165 Před 4 lety +1

    Thanks for introducing your Daughter's family.Ur petri is excellent Tamil,Arabic..I lived in middle east When ur Mapillai desribed about shopping festival,expo..I was able to relate to it totally
    Ur Samandhi Amma is a real Singa Penne

  • @kalyani1510-c1k
    @kalyani1510-c1k Před 4 lety +4

    Thank you for your introduction about your daughter's family. God Bless all🙏💐

  • @saradharmalingam2319
    @saradharmalingam2319 Před 4 lety +4

    Super Acca. Nice to see your daughters family. Mother in law, son in law,daughter n granddaughter nice family acca. Luv you all and god bless all of you.

  • @jayanthishiva5683
    @jayanthishiva5683 Před 4 lety +1

    Very Nice Revathy ji, your daughters family. Very cute granddaughter. God bless. Very humble and down to earth family. Very good video. Thanks

  • @lathasrithangavel8376
    @lathasrithangavel8376 Před 4 lety +1

    Sweet family amma....☺polite ah pesaranga unga daughter... enjoy ma....

  • @sumathiarumugam6701
    @sumathiarumugam6701 Před 4 lety +1

    Hai,mam Dr.parimala mam parthadhula romba happya feel pannranga ennoda amma.enga ammavukku delivery parthadhu mamthan.so happy mam.

  • @jeyalakhsmiradha5515
    @jeyalakhsmiradha5515 Před 2 lety +1

    In tha year 1963 lady car driving.I am very impressed.Cenimala than ippdai parka mudiyum.An tha docter roda experience about her professional education ithai pathi pesa sollalam.Ippa ulla genaration athai therinthu kollalamay.Avanga photos sa share pannuga.Unga pillanga wedding albums share pannunga.

  • @raathisri8305
    @raathisri8305 Před 4 lety

    Thank u mom. Family aa arimugam paniya thunku. Full family pathi siggiram video podunga mom.

  • @jayasudha4146
    @jayasudha4146 Před 4 lety +1

    Nice to know ABOUT YOUR FAMILY. where do they stay in Dubai?

  • @nirthisheniya9146
    @nirthisheniya9146 Před 4 lety +1

    மிகவும் நன்றான குடும்பம் அம்மா .

  • @subashinisenthilkumar9724

    Very glad to meet all. Ur daughter is also speaking in interesting manner like u aunty. Wishes to ur granddaughter 💐

  • @zoraj1668
    @zoraj1668 Před 3 lety +1

    Honey pottu puffs madri square size la sweet nalla irukum nanum Dubai la valanthan India ku vantu 1yr achu

  • @mohamadniyaaz773
    @mohamadniyaaz773 Před 4 lety +2

    Mam super cute family ur gesture towards to ur family super mam
    Want to know about senior dr

  • @vidhya9579
    @vidhya9579 Před 4 lety +1

    Romba azakana anbana family mam, unga daughter receipie video onu podunga, Hatas off to Dr, such a polite wise person, next video with vidhya madam unga camera man pl

  • @vaishnaviprabhu7413
    @vaishnaviprabhu7413 Před 4 lety +1

    Amma, seriously we got to learn a lot from your behaviour.....as father so are family members....tried your karuvepillai sadam....really tasty n happy my son who is 6 yr old ate it happily..he is actually fussy eater...thanks a lot ma...