Velliangiri Hills ⛰️ Sivan Lives here? 🛐 😱 | Madan Gowri | Tamil | MG

Sdílet
Vložit
  • čas přidán 1. 04. 2024
  • Velliangiri hills which is near Coimbatore is one of the hardest treks in south India. People trek there to reach the Shivan Temple which is present in the 7th hill. In this video Madan Gowri speaks about Mysteries of Velliangiri Hills and Why people are finding it difficult to Climb Velliangiri Malai.
    ________
    📧 For Business and Interviews : work.madangowri@outlook.com
    -------------
    📸 📚 Madan Gowri’s Gadgets and Books: www.amazon.in/shop/madangowri
    -------------
    🖖 Join Special Madan Gowri’s MG Squad: / @madangowri
    -------------
    Instagram: / madangowri
    -------------
    LinkedIn: / madangowri
    -------------
    X: / madan3
    -------------
    Facebook: / madangowriofficial
    ________
    Whatsapp Channel: whatsapp.com/channel/0029Va62...

Komentáře • 2,3K

  • @madangowri
    @madangowri  Před 2 měsíci +297

    Have you been to Velliangiri Malai? Is there any mystery?
    Instagram : instagram.com/madangowri/
    Twitter : twitter.com/madan3
    Facebook : facebook.com/madangowriofficial
    LinkedIn : www.linkedin.com/in/madangowri/

    • @CricketAlaparaigal007
      @CricketAlaparaigal007 Před 2 měsíci +11

      I went to Vellingiri Hills in 2021 ...Om Namashivaya..it was a nice experience ❤

    • @srignanalokeshe
      @srignanalokeshe Před 2 měsíci +9

      Kanchana giri malai sivan kovil in ranipet maniparai irkun adula stone sound ku pathila adcha metal sound varun ..check it out bro

    • @actorvijay_official_22
      @actorvijay_official_22 Před 2 měsíci +4

      Om nama sivaya

    • @simba1050
      @simba1050 Před 2 měsíci +8

      Thumbnail la paruvathamalai pic potrukeenga not velliyangiri malai

    • @tarun6791
      @tarun6791 Před 2 měsíci

      Yes bro

  • @sivaramjig578
    @sivaramjig578 Před 2 měsíci +617

    3 நாள் முன்னதாக சென்றேன் ஒரு புனிதமான பயணம்❤ கூட்டாக சென்றேன் ஆனா என்னையும் அறியாமல் தனிமை செய்யப்பட்டேன் என்னை அழைத்து சென்றது சிவன்தான்😍 அந்த மூங்கில் கம்புதான் ஈசனின் பாதமாக நினைத்தேன் 🙏 ஏறி இறங்க மொத்தம் 11-12 மணி நேரம் ஆனது
    பொறுமை நிதானம் மிக அவசியம்😮
    பகலில் சென்றால் அதிக தண்ணீர் மிக அவசியம் மேல கிடைப்பது அரிதானது - 3 இடத்தில் மட்டும்தான் சுனை தண்ணீர் கிடைக்கும், கடைகளில் 750ml தண்ணீர் 250₹😬😬😬 பழங்கள் குளுக்கோஸ் எடுத்து செல்லவும்
    சுகர் BP இருப்பவர்கள் மாத்திரை கண்டிப்பாக எடுத்து செல்லவும்
    முக்கியமாக மன தைரியம் மிக அவசியம்.! தைரியமா இருக்க வேண்டும்.! கடவுள் மேல முழு நம்பிக்கை வைத்து செல்லுங்கள் நண்பர்களே❤

    • @sivatech471
      @sivatech471 Před 2 měsíci +7

      Thank you

    • @CLOWNMEDIACORPORATION
      @CLOWNMEDIACORPORATION Před 2 měsíci

      பீ‌பி சகர் மாத்திரை‌ல ஏடுத்துட்டு பொறதுக்கு பேசாம நோய் னால சாவுங்க டா ஏன் வரிங்க

    • @ramisramis6056
      @ramisramis6056 Před 2 měsíci +16

      Next year I will be there frm Malaysia.

    • @Newday2416
      @Newday2416 Před 2 měsíci +1

      Please make a vedio regarding nishat school small girl was murdered and they management are hideing from

    • @Shiva-1800
      @Shiva-1800 Před 2 měsíci +5

      Om namah shivay

  • @CricketAlaparaigal007
    @CricketAlaparaigal007 Před 2 měsíci +1016

    Who all went to vellingiri Hills.. hit like n love ❤

    • @janarthananiyengar943
      @janarthananiyengar943 Před 2 měsíci +18

      Most devine hill..I had this divine opportunity for the dharshan of veliyangiri shiva peruman last year.I saw even people above 60 climbing this hill successfully. The belief and spiritually sound mind is necessary. Physical strength is secondary only. If people just to face trekking experience and to test the power shiva will fail. Stong bakthi on shiva will take you to the top.

    • @rajeshvidhya8878
      @rajeshvidhya8878 Před 2 měsíci +8

      Twice I vicited...
      This year missing.

    • @rajkumar-og8gt
      @rajkumar-og8gt Před 2 měsíci +4

      7time I have been

    • @cyanide159
      @cyanide159 Před 2 měsíci +1

      ​@@rajkumar-og8gteven me 7 times❤❤❤❤

    • @TheSabsou
      @TheSabsou Před 2 měsíci +2

      This year …….15 days back

  • @appansivan2153
    @appansivan2153 Před 2 měsíci +66

    ஆறு ஆண்டு சென்று எனது அப்பன் ஈசனை வணங்கும் வாய்பு கிடைத்தது. மிகவும் அற்புதமான உணர்வு❤️. ஓம் நமசிவாய🙏🏻.

  • @KrishnaKutty-ox8pw
    @KrishnaKutty-ox8pw Před 2 měsíci +22

    Paambati sithar paththi podunge
    Like podunge👇

  • @sureshsangili4059
    @sureshsangili4059 Před 2 měsíci +101

    அங்க போய்ட்டு வந்த பின்ன வாழ்க்கையில் ஒரு நல்ல விஷயம் நடக்கிறது... ஓம் நமசிவாய

  • @PeaceofGod538
    @PeaceofGod538 Před 2 měsíci +81

    வெள்ளியங்கிரி ஒரு அழகான இயற்கையான அமைதியான இடம், தமிழ்நாடு அரசு லட்சக்கணக்கான பக்தர்கள் செல்லும் ஒரு கோவிலுக்கு ஒரு குடிநீர் வசதி கூட செய்து தரவில்லை, கண்டிப்பாக நீ சென்று பார்த்து அதை வீடியோ எடுத்து எல்லோருக்கும் தெரிய வைக்க வேண்டும், Om namah Shivay

    • @kolandamudaliarshanm
      @kolandamudaliarshanm Před 2 měsíci

      நண்பரே இந்த கோவில் வனத்துறைக்கு கட்டப்பட்டது. இங்குள்ள பிரபலமான நிறுவனங்களான ஶ்ரீதேவி டெக்ஸ், சென்னை டெக்ஸ் போன்ற நிறுவனங்கள் சில வசதிகளை பக்தருக்கு செய்து கொடுக்க முயற்சி செய்தார்கள். போகும் வழியில் சோலார் விளக்குகள், தண்ணீர் தொட்டிகள் அமைத்து கொடுக்க முன்வந்தார்கள். ஆனால் வனத்துறையினர் இது பாதுகாக்கப் படவேண்டிய விலங்குகள் நிறைந்த அடர்ந்த வன ப் பகுதி. இதில் எந்த மாற்றத்தை செயக் கூடாது என உறுதியாக மறுத்து விட்டனர்.

  • @moulidharan.s1574
    @moulidharan.s1574 Před 2 měsíci +45

    கடந்த ஞாயிற்றுக்கிழமை தான் நான் சென்றேன்... கிராமப்புறங்களில் உள்ள நபர்களுக்கு சுலபமான பயணம் மற்றும் நகர்ப்புறங்களில் உள்ளவர்களுக்கு கடினமான பயணம் இது... முதலில் இந்த மலை ஏற்றத்திற்கு தன்னம்பிக்கை தேவை... இரவில் மலையேற்றம் செய்வது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் 👍🏻

  • @skrred1
    @skrred1 Před 2 měsíci +28

    Vera level la irukum bro.....manasuku avlo nimmadhi kedaikum....kandepa poitu vanga....last month poitu vandha up and down 7 hr.

  • @karthikmusic4203
    @karthikmusic4203 Před 2 měsíci +110

    Paruvathamalai pic pathutu takkunu video paaka vanthavanga yarlam?

  • @rameshcpr9529
    @rameshcpr9529 Před 2 měsíci +96

    அமானுஷ்யங்களை நான் நம்பவில்லை... எதர்க்கும் அஞ்சாத சிவனை நினைத்துக்கொண்டு போங்க... நல்லபடியா போயிட்டு வரலாம்... அவர பாக்கனும் னு மட்டும் நினைச்சு மலையேறுங்க... ட்ரக்கிங் போகனும்னு பூட்ஸ் காலோட போயிடாதீங்க... நான் ஒருமுறை போயிட்டு வந்திருக்கேன்...இந்த முறை முடியாது, உடல்நிலை சரியில்லை... அடுத்த வருடம் கட்டாயம் போகனும்❤... அமைதியான இடம்.❤

    • @_PRAVINKARTHICKJ
      @_PRAVINKARTHICKJ Před 2 měsíci +1

      If there is dark there must be light

    • @rameshcpr9529
      @rameshcpr9529 Před 2 měsíci +5

      @@_PRAVINKARTHICKJ இருளும் வெளிச்சமும் இரண்டும் ஒன்றே... அது சிவன் மட்டுமே... நம் பார்வையில் இரண்டாக தெரிகிறது...

  • @anandhisail7903
    @anandhisail7903 Před 2 měsíci +13

    I have climbed vellingiri hills when I was just 9 year old
    Omm Namah Shivaya 🕉️🚩

  • @KrishnaKumar-cu2mb
    @KrishnaKumar-cu2mb Před 2 měsíci +12

    சிறு வயதில் இருந்தே மாத மாதம் வெள்ளிங்கிரி கோயில் க்கு செல்வோம்.. இப்போது அரசின் சில கட்டுபாடுகள் இருந்தாலும் பக்தியுடன் சென்றால் சிவன் துணை நிச்சயமாக கிடைக்கும் 😊 from covai

  • @harishakil3817
    @harishakil3817 Před 2 měsíci +87

    அங்கு வரும் அனைத்து மக்களுக்கும் உணவு அளிக்கிறார்கள் என்பதே அதில் உள்ள ஆச்சரியம்😮

    • @manimani-le6pi
      @manimani-le6pi Před 2 měsíci +2

      நீங்கள் கீழே இறங்க இறங்க கை பிடித்து அழைத்துச் சென்று உணவு அளிப்பார்கள். எனக்கு அந்த அனுபவம் உண்டு

    • @dhivyaragu8160
      @dhivyaragu8160 Před 2 měsíci +3

      They r the real gods in this kaliyugam

  • @bathran9517
    @bathran9517 Před 2 měsíci +31

    என் வாழ்வில் நான் கண்ட சொர்க்கம் வெள்ளியங்கிரி யின் ஏழாவது மலை ❤

  • @SuganyaKanagaraj-sm6iv
    @SuganyaKanagaraj-sm6iv Před 2 měsíci +15

    My passion towards trek started from veliyangiri hill itself. I remembered when I went for first time, I was 10 year old girl. By seeing the nature of that hill beauty, I became passionate about trekking. I went continuously for five years. Since I'm a girl, post maturity no girl is allowed to trek up. So yeah I am really missing now to trek up here. I am just waiting for my old age. Post 50 any women can trek here. I remembered when I went first time along with us a granny also trekked for the summit. She really motivated us mentally to summit by sharing some spiritual stories. It was really an unforgettable memory to me.

    • @atchayaharini6888
      @atchayaharini6888 Před měsícem

      Whats the purpose of not allowijg girls there 😢😢😢 i really get tempted when the rules is like this did sivan said that post maturity girls should not come 🥺

  • @ramachandranpappathi
    @ramachandranpappathi Před 2 měsíci +4

    கடந்த ஆண்டு வெள்ளியங்கிரி சென்ற போது மலை ஏற ஏற உடல் சோர்வு ஏற்பட்டு ஒருவித பய உணர்வு வந்து இறந்து விடுவோமோ என்ற எண்ணம் என்னை தொற்றிக் கொண்டது ஆனால் சிவபெருமானையும் முருகப்பெருமானையும் மனதில் நினைத்து மலை ஏறினேன் நல்லபடியாக பயணத்தை முடித்தேன்.
    எல்லாம் சிவன் ❤ முருகன் 🙏 செயல்.

  • @Mohanraj-ru6wp
    @Mohanraj-ru6wp Před 2 měsíci +26

    6 வருசமா ஏறி இருக்கேன் ❤❤ கடைசியா 4 வருசமா என்னால போக முடியல, எல்லாரும் ஒரு வேண்டுதலுக்காக ஏறுவாங்க, அந்த வேண்டுதல் கண்டிப்பாக நிறைவேறும், எனக்கு நிறைவேறியிருக்கு, அதனாலே நான் தொடந்து6 வருஷம் சென்றேன் வெள்ளியங்கிரிக்கு ❤

  • @myweekoffdays8273
    @myweekoffdays8273 Před 2 měsíci +107

    ஐயா மதன் அவர்களே வெள்ளிங்கிரி மலை சுலபமானது தான் ஆனால் அவர் ஏறும்பொழுது அவர் மனது சுத்தமாக இருக்க வேண்டும் இந்த மழை ஒன்றும் சுற்றுலாத்தளம் அல்ல

  • @ItzAjay_
    @ItzAjay_ Před měsícem +3

    Successfully climbed the 7 mountains! 1st and the 7th were quite hardest. 14 hours trip, 7 hours up and 7 hours down.

  • @geethabalachandran7771
    @geethabalachandran7771 Před 2 měsíci +7

    ஓம் நமச்சிவாயா. " அவனருளாலே அவன் தாள் வணங்கி "சிவதரிசனம் கிடைக்க வாழ்த்துகள்.

  • @akilgoeson
    @akilgoeson Před 2 měsíci +93

    Bro thumbnail la paruvathamalai pic potrukinga

    • @Ragalaiii
      @Ragalaiii Před 2 měsíci

      💯🤜🤛 naanum parthutan

  • @parvathiraja3352
    @parvathiraja3352 Před 2 měsíci +143

    நான் பத்து வயதில் இந்தமலைக்கு போயிருக்கிறேன்.1961ல்போயிந்தேன்.நான்விடியோ என்னுடைய சேனலில் எழுதியிருக்கிறேன்.இப்போது என்பவரது 74நீங்கள் பேசியது எல்லாம் இருக்கிறது.

    • @kbbcutz2061
      @kbbcutz2061 Před 2 měsíci +1

      செருப்பு அணிந்து செல்ல முடியுமா?

    • @vijayaraghavanvasudevan6312
      @vijayaraghavanvasudevan6312 Před 2 měsíci

      ​@@kbbcutz2061 Yes, you can wear shoes. In 7th hill, before visiting God you need to remove slippers. It's a bit hard trek.

    • @divyakumar439
      @divyakumar439 Před 2 měsíci

      How long it takes to climb all 7 hills?

    • @tamilstatus8275
      @tamilstatus8275 Před 2 měsíci +1

      I took 5 hrs bro

    • @divyakumar439
      @divyakumar439 Před 2 měsíci

      @tamilstatus8275 thank you. But I am not bro . I am a girl . Lol

  • @n.sivaprakash403
    @n.sivaprakash403 Před 3 dny +1

    இதுவரை 5 முறை சென்று அங்கு சுவாமி தரிசனம் செய்துள்ளேன். அருள்மிகு ஶ்ரீ வெள்ளியங்கிரி ஆண்டவர்... ஓம் நமசிவாய. அடுத்த வருடம் சென்று சுவாமி தரிசனம் செய்யவும் .

  • @phoenixace861
    @phoenixace861 Před měsícem +5

    I love you LORD SHIVA 💕... MY SOUL AND MY LIFE...!!! Lord Shiva is everywhere in everything ❤️💯

  • @GokuDUchiha
    @GokuDUchiha Před 2 měsíci +31

    13:25 this is not tourism bro pls dont talk like this ...old temples are not tourism its divine place so respect that ..tourism panna athoda value and aanmegam ilama irukum like tanjai big temple mari ...
    and vellingi only mens allowed ...womens above 50+ polam ..under 10age girls with parents can come....

  • @SIVAKUMAR-kd4wo
    @SIVAKUMAR-kd4wo Před 2 měsíci +73

    இயற்கையே கடவுள்... if you go there, you can realise god... ஓம் நமசிவாய... 🔥🔥🔥

  • @narumugaa3693
    @narumugaa3693 Před 2 měsíci +5

    நான் இந்த வருடத்துடன் 3 ஆண்டு சென்றிருக்கிறேன், வாழ்க்கையில் மறக்கமுடியாத ஆன்மீக பயணம், மலையின் தொடக்கம் முதல் முடிவு வரை, சிவன், மூச்சுக்காற்று, தண்ணீர், இவை மூன்று மட்டும்தான் என் சிந்தனையாக இருந்தது,

  • @MAKSOLOGAMER
    @MAKSOLOGAMER Před 2 měsíci +5

    14:58 session starts from feb middle to may middle
    (Already session starts )

  • @paramasivamGvpmsk
    @paramasivamGvpmsk Před 2 měsíci +122

    வெள்ளியங்கிரி மலைக்கு செல்லும் அனைவரும் முடிந்தவரை நெகிழிப் பொருட்களை ( plastic)எடுத்து வருவதை தவிர்க்கலாம் .
    மலைக்கு மேல் தண்ணீர் கிடைப்பது அரிது எனவே 2 அல்லது 3 லிட்டர் தண்ணீர் கொண்டு செல்லுங்கள்.
    பழங்கள் மற்றும் குளுக்கோஸ் பவுடர் பயணத்திற்கு உதவிகரமாக இருக்கும்.
    உடல் வலிமை மற்றும் மனவலிமை இருந்தால் மட்டுமே மலையேற முடியும்.
    இதயம் சார்ந்த பிரச்சனைகள் மற்றும் சர்க்கரை நோயாளிகள், வயதானவர்கள், மூச்சு விட சிரமம் உள்ளவர்கள் மலையேறுவதை‌ தவிர்க்க கோயம்புத்தூர் மாவட்ட வனத்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது

    • @paramasivamGvpmsk
      @paramasivamGvpmsk Před 2 měsíci +10

      மிக முக்கியமாக பீடி சிகரெட் போன்ற எளிதில் தீப்பற்றக் கூடிய பொருள்களையும் தவிர்க்கலாம் 😊

    • @knowledgeintamilkit768
      @knowledgeintamilkit768 Před 2 měsíci

      @@paramasivamGvpmsk mela irukura kadaiyilaye sale panranga..

    • @engumshivamayam---smjai5100
      @engumshivamayam---smjai5100 Před 2 měsíci +3

      நமசிவாய

  • @DailyTrendin
    @DailyTrendin Před 2 měsíci +43

    அதிகாலை சூரியன் உதயம் .... இயற்கை அதெல்லாம் சென்றால் தான் அந்த சத்தியை உணரமுடியும்.. 15 to 40 உள்ளவர்கள்.. சென்று வரக்கூடிய இடம்...சிவ சிவ...

  • @daytodaytech-jm3j
    @daytodaytech-jm3j Před 2 měsíci +2

    thumbnail la irukkurathu paruvatha malai thala😂😂😂😂

  • @stranginghints9138
    @stranginghints9138 Před 2 měsíci +8

    4 times poirukke.... Endless love Lord shiva.... Ella varusamum ponum❤

  • @ezhil_akshay
    @ezhil_akshay Před 2 měsíci +39

    I'm a boy who was going for past 9 years...
    I feel its my comfort place where I can feel the god and it makes to feel as being in heaven....
    Apart from God there is something which make you feel confident in your upcoming obstacles when you conquer the summit... If you conquered the summit then you are a God blessed one and he will be always with you in any situation...
    Om namashivaya....

  • @paramasivamGvpmsk
    @paramasivamGvpmsk Před 2 měsíci +69

    தென்னிந்தியாவிலேயே அகத்தியர் மலைக்கு அடுத்ததாக மிகக் கடினமான மலையேற்றங்களில் ஒன்று கோயம்புத்தூர் மாவட்டத்தில் அமைந்துள்ள வெள்ளியங்கிரி மலை .

    • @rajkumar-og8gt
      @rajkumar-og8gt Před 2 měsíci +4

      No sir south india no 1 is vellanigiri

    • @techguy6252
      @techguy6252 Před 2 měsíci +1

      ​@@rajkumar-og8gtPothigai Malai Toughest in TN

    • @santhosh04
      @santhosh04 Před 2 měsíci

      ​@@rajkumar-og8gtNo bro agasthiyar malai is the most toughest hill

  • @vinothnvk2456
    @vinothnvk2456 Před 21 dnem +1

    இரண்டு நாட்களுக்கு முன்பு சென்று வந்தேன் அண்ணா, நல்ல ஒரு ஆன்மீக அனுபவம், மேலே உள்ள சிவனை பார்த்ததும் வலிகள் பறந்து சென்றது இது உண்மை

  • @lalithabanuprakash9856
    @lalithabanuprakash9856 Před 2 měsíci +1

    Madan this is first comment ,felt heavy hearted because we too lost our cousin 12 years back in this hills and he appears in our dreams as a sage which make us believe that he reached the feet of lord Shiva. Tnq for sharing

  • @Sachin2K-cf8xv
    @Sachin2K-cf8xv Před 2 měsíci +62

    Paampaatti🐍 sitharukku Oru Video Podunga Anna

  • @a.b.manikandana.b.manikand8303
    @a.b.manikandana.b.manikand8303 Před 2 měsíci +62

    நான் கோயம்புத்தூர் பேரூர் எங்கள் வீட்டுக்கு போகும் வழியில்தான் வெள்ளியங்கிரி மலை இருக்கிறது

    • @Mr.x-fg9bw
      @Mr.x-fg9bw Před 2 měsíci +1

      Sent pic bro

    • @knowledgeintamilkit768
      @knowledgeintamilkit768 Před 2 měsíci +6

      வெள்ளியங்கிரி மலைக்கு போகும் வழியில்தான் உங்கள் வீடு இருக்கிறது.. இது தான் திருத்த வாக்கியம் ..

    • @_PRAVINKARTHICKJ
      @_PRAVINKARTHICKJ Před 2 měsíci +1

      ​@@knowledgeintamilkit768 tamil ah koolathinga

    • @knowledgeintamilkit768
      @knowledgeintamilkit768 Před 2 měsíci +1

      @@_PRAVINKARTHICKJ ?????????????

  • @hemalathalatha-fy2bc
    @hemalathalatha-fy2bc Před 2 měsíci

    மிகவும் துல்லியமாகவும் அழகாக தொகுத்து வழங்கி உள்ளீர்கள். நன்றி. வாழ்த்துக்கள். தொடரட்டும் உங்கள் சேவை.

  • @Shinzo_17
    @Shinzo_17 Před 2 měsíci +2

    Atleast once in my lifetime...I will visit this hills and get lord shiva's blessings🙏

  • @micwithrajendran8506
    @micwithrajendran8506 Před 2 měsíci +36

    மலையில் விற்கும் உணவுப் பொருட்களின் மலை ஏற ஏற விலை உயர்ந்த கொண்டே போகும் அடிவாரத்திலேயே அன்னதானத்தில் நன்றாக உணவருந்தி விட்டு இரவு ஏறி காலை இறக்கி வந்து அன்னதானத்தில் அருந்துவது சிறந்தது.

  • @sarvesh_914
    @sarvesh_914 Před 2 měsíci +17

    1st malai vinayagar kovil 2nd valukku paarai 3rd paamb aati sithar 5th thirunir malai 6th kulam 7th the top end............ Ellarum sollu vanga 1st and 7th mattum thaan kastam munu it's trueee poi😢 6th and 5th mattum thaan easy 1,2,3,4,7 intha mala ellam kastam thaan....... 1 vathu malai senguth tha erunthalum padi kattu okey...... 2 valukku paarai it's One Big rock athula sethuki erukanga konjam paarthu eranum....... 3 padi kattu konjam ellama erukum ............ 4 is fully tuff romba vithiyasamaana oru mann kall urundai yetram........ 5 is heavan alaga rasichite yeralaam..... 6thum athe thaan rasichite kila erangalaam AND cooled water tharisanam...... 7th konjam tuff but still God gives energy to seee the 🔱 .......... Ethu ellam vida erangum poguthu romba kastam athum stick ellama vaaipe ella 🛐📿........................ OM NAMA SHIVAYAAA

    • @arun_karthi_keyan
      @arun_karthi_keyan Před 2 měsíci +3

      Top la poi shivan ah paatha oru energy boost aagum athayum sollunga bro😁

    • @sarvesh_914
      @sarvesh_914 Před 2 měsíci +1

      @@arun_karthi_keyan 💯💯💯💯💯🔱📿🛐

    • @RanjithKumar-oe4ot
      @RanjithKumar-oe4ot Před 2 měsíci +2

      bro na stick illa ma tha 5times poitu vandu iruken ellam shian voda power dhan

  • @for-your-eyes
    @for-your-eyes Před 2 měsíci +4

    You missed to tell how tall velliangiri malai is... that is 5833ft tall.
    And most importantly, make a video about Veeramaamunivar (வீரமாமுனிவர்), after thorough research. By making this video, you and your team will receive a forgiveness from soul of that swedish man who lives in a car.
    I watched that video of yours not anyone else's, and I was so disturbed.
    suji. sittampalam

    • @Sujitra1970
      @Sujitra1970 Před měsícem +1

      Yes true... I was shocked when I read about வீரமாமுனிவர்.

    • @RansittJansitt
      @RansittJansitt Před měsícem +1

      YES..., Me too want to hear about Veeramaamunivar pls make a video...

  • @2DDecorators
    @2DDecorators Před 2 měsíci +2

    Kandipa vanga naa nama ellam polam vera mari vera level power anga iruku janmathula oru time achu poiyaranum ellarum...... Naa last year onu vendi irutha athu magic ah nadanthuchu na rmba nambara shivane perum kadavul..... OM NAMASHIVAYA🔱

  • @nexticreation2453
    @nexticreation2453 Před 2 měsíci +68

    இரண்டு நாட்களுக்கு முன்பு தான் வெள்ளியங்கிரி மலை ஏறிட்டு வந்தேன். என்னுடைய பேட்டி புதிய தலைமுறை news Channel இருக்கு.

  • @ennaseiyalam6901
    @ennaseiyalam6901 Před 2 měsíci +11

    Na six year ra poitu vanthutu eruken. Malai yera start pannita sontha pantham ,manak kastam anaithum maranthu poitum ,mind fulla rech to God only.❤

  • @musicvictimmusiclove
    @musicvictimmusiclove Před měsícem +2

    Comments read pannupothee goosebumbs ah erruku brro kaalaam sillkuthuu annnaamo pannuthu brro body full ahhaave SHIVAA PERUMALODEE VILAYATANGAAL...... ❄️❄️

  • @Common_Manithan
    @Common_Manithan Před 2 měsíci +3

    My first Trek in life was velliangiri, after that I climbed many Himalayan hills and TN hills. Of course Velliangiri Trek was very challenging to me bcoz I was 120kg when I did the trek and it took 7hrs to climb and 7hrs to come back to bottom. My preparation was just I was walking 5 to 7kms for 3 days before going there in barefoot... Pls do proper stretches and prepare body before going there.. Namakku kadavul nambikkai laam illa, trekking ku kaaga poi experience pannitu vandhen...

  • @buchar.tha.killer6310
    @buchar.tha.killer6310 Před 2 měsíci +8

    நான் இதுவரை இரண்டுமுறை ஏரி உள்ளேன் எனது எனது உடல் எடை 110 kg அனை வராலலும் ஏற முடியும் பொறுமையும் மண உறுதியும் வேண்டும் . மூன்றாவது முறையும் ஏறுகிறேன் .

  • @rampandi7711
    @rampandi7711 Před 2 měsíci +9

    ஐந்து வருடம் சென்று வந்து உள்ளேன் எந்த ஒரு அசம்பவிதம் மும் நான் நடந்து நான் பத்தாது இல்லை இந்த வருடம் மட்டும் தான் இவ்வளவு அசம்பவிதம் நடந்தது உள்ளது..
    மலை எற வருபவர்கள் முழு உடல் தகுதி மற்றும் மனதில் இறைபக்தி இருக்க வேண்டும்..
    மிகவும் அருமையான மலை மிக சிறந்த அனுபவம் கிடைக்கும் உடல் தகுதி நன்றாக உள்ள அனைவரும் சென்று வாருங்கள்..
    ஓம் நமச்சிவாய வாய 🙏

  • @kumarmks7042
    @kumarmks7042 Před měsícem +5

    Coimbatore makala like here👇🏻

  • @saivijayalakshmi2312
    @saivijayalakshmi2312 Před 2 měsíci

    Thanks Madan for sharing the information🖖🖖

  • @GokuDUchiha
    @GokuDUchiha Před 2 měsíci +13

    pervious week i went to vellingir ,its a best spiritual place and positive vibe..it tooks always 12hr for me up and down to finish 7 hills 😇
    anga sivan mattum illa ,parvati devi also there in vellingiri in 7th hill ..1hill vinayagar iruparu ,3rd la pabaati sidhar iruparu ..murugar maruthumali la iruparu ithu thani ..
    6 hills is to activate our chakara ,7th hill is 5 pancha boothagal

  • @rajkumar3691
    @rajkumar3691 Před 2 měsíci +12

    Bro… I went twice. Successfully completed my trekking in 1st time but 2nd time I couldn’t, even though I was physically fit when I went for 2nd time. If you think only about god then you can reach the top else you can’t.
    At the end of 1st hill you will find one vinayagar temple almost 1000+ irregular steps you have to climb. 2nd hill will be combination of steps, normal plain road and some slippery stones, at the end of the 2nd hill you will find the pampatti Sithar place and 1st water source. 3rd hill will be again steps and little steeped plain way. At the end of 3rd hill you will find another water source. 4th and 5th hill will be mostly plain pathways filled with grass. 6th hill you have to go down, u won’t climb up. At the end of 6th hill u will find a pond in which water will be in freezing cold and one shiva lingam is inside that water. I recommend people to take bath here before approaching towards 7th hill. Bcoz that bath will take out your fatigue and releases good energy to climb the 7th hill. 7th hill is an extreme steep hill, but difficult to climb also, but if u want to see shiva then you have to struggle a bit.
    Some tips for people’s to climb
    1. Always try to start in the evening after 7 pm.
    2. Reach 6th hill, take bath and take little rest before proceeding to 7th hill.
    3. Have darshan, see sunrise and start coming down and reach 3rd hill as early as possible, bcoz u will have shadows only in 1st 3 hills only.

    • @jeyaramah1475
      @jeyaramah1475 Před 2 měsíci +1

      Thanks, very vivid and interesting description. A dip in the Sixth hill pond sounds refreshing and a sort of divinity. Seventh Hill climbing sounds amazingly breathtaking. Awesome 👌. Your tips are thoughtful and would be very helpful.

  • @yashwanth_B
    @yashwanth_B Před měsícem +1

    I am from karnataka and i completed velliyangiri yathra for 6th times . Om namh Shivaaya🚩

  • @cookingandentertainmentyou2751

    Thank you Madan for Posting this subject😊
    Next plan the subject of kottilingeshwara temple from kolar..
    There have so many lingam

  • @bloodbone7201
    @bloodbone7201 Před 2 měsíci +8

    MG Anna video vs 144p la parkum nanbargalee like podunga 😂

  • @pasumaiveedu
    @pasumaiveedu Před 2 měsíci +10

    As a physiotherapist in my point of view the main causes for young deaths are due to reduced lung functional capacity which has reduced drastically for the youths nowdays due to sedentary lifestyle and reduced proper guided physical activities and researches which has been published latestly also states this. If u have time i can discuss a lot with MG square team.
    Thanks

  • @madhanprasath6560
    @madhanprasath6560 Před 2 měsíci +2

    I'm deeply concerned about the recent increase in accidents during treks to Vellingiri Hills, especially considering my ongoing visits over the past seven years. I vividly remember taking my friends on this sacred journey, and back then, such accidents were unheard of. It's disheartening to witness this change. Let's honor the sanctity of the Vellingiri Hills by preparing both our minds and bodies before embarking on the trek. Littering, inappropriate behavior, and accidents tarnish the purity of this revered place. Let's pledge to preserve its serenity, drawing from our own cherished memories, and ensure that future generations can experience its beauty and spirituality as we have.

  • @Dhina.B25Dhina.B25
    @Dhina.B25Dhina.B25 Před 26 dny +1

    Yesterday than poitu vanthom ...good postive vibe broo

  • @balaji_bala0720
    @balaji_bala0720 Před 2 měsíci +5

    Valuable information, thanks for sharing

  • @CricketAlaparaigal007
    @CricketAlaparaigal007 Před 2 měsíci +26

    OM Namashivaya ❤

  • @saravanakumardd
    @saravanakumardd Před 2 měsíci +1

    Yesterday than poitu vanthen bro really amazing morning sun rise with lord Siva tharinasam Vera level compo

  • @rudrafilmmaker
    @rudrafilmmaker Před měsícem

    Hi Madan, I have been watching all of your videos. You have been performing excellently! highly informative.
    Keep doing...

  • @Tamizhsuba2703
    @Tamizhsuba2703 Před 2 měsíci +4

    Feb month la poninkana 6 malaila kulikkira idam and water ellam clean ah suththama irukkum.... may 20 after poninkana neenka 7 hills la irukkurappa mala vanthathuna athukapram antha 7 vathu malaiya keela vilama erankitinkana neenkalum trekker than... 7 th hill normal ah erankave ve konjam kavanam thevai... malai vanthathuna sollave venam... fully challenging than... aana challenge accepted apdinkravankalukku Vera level la irukkum...💥💥💥 may month la megam ku nadavula naama marainthu poka koodiyathu ellam ullam kollai poka koodiya onru...

  • @micwithrajendran8506
    @micwithrajendran8506 Před 2 měsíci +6

    வெள்ளியங்கிரி மலையில் தண்ணீர் பாட்டில் விற்பதற்காக மலையில் இருக்கும் சுனைகளை உடைத்து விடுகிறார்கள் அங்கு இருக்கும் கடை வியாபாரிகள் நான் முதல் முறை ஏறும் போது நான்கு சுனைகள் இருந்தன. கடைசியாக ஏறும் போது இரண்டு சுனைகள் மட்டுமே இருந்தது மேலும் மொட்டை அடிப்பதற்கு இலவசம் என்று நான்கு புறங்களும் ஒட்டி இருந்தாலும் 150 கட்டாயமாக வசூலிக்கப்படுகிறது இது சற்று வருத்தத்தை அளிக்கிறது

    • @knowledgeintamilkit768
      @knowledgeintamilkit768 Před 2 měsíci

      உண்மை, அவர்களும் சுனை இருக்கும் இடத்தில தான் கடை போடுவாங்க.. அதில் வரும் தண்ணீர் தான் விற்குறாங்க.. அந்த கடைக்கு பின்னாடி ஒரு சுனையில் இருந்து பைப் வரும்..

    • @knowledgeintamilkit768
      @knowledgeintamilkit768 Před 2 měsíci

      இது அங்க இருக்க forest ஆபீசர்க்கும் தெரியும், கண்டுக்க மாட்றாங்க.. நம்ம கிழ இருந்து போகும்போது தான் பிளாஸ்டிக் பேப்பர் லம் எடுத்துட்டு போக கூடாது ன்னு சொல்றாங்க.. மேல போய்ட்டு பார்த்தல் ஒரே குப்பை யாக தான் இருக்கு.. எல்லாம் அந்த கடை தான்.. நம்ம மக்களுக்கும் பொறுப்பு இருக்கணும்..

  • @user-uc7jz2lg9v
    @user-uc7jz2lg9v Před 2 měsíci

    Haii bro Parvatha malai pathi video podunga sema interesting ahh erukkum

  • @arvindkumarmurugasamy9489
    @arvindkumarmurugasamy9489 Před 2 měsíci

    Bro.. semaya irukum.. try pannuga bro.. Vlog um pannuga.. super ah irukum

  • @kathersevi4467
    @kathersevi4467 Před 2 měsíci +56

    சாப்பிட்டு கொண்டே வீடியோ பார்க்கும் ரசிகர்கள் 🎉🎉🎉🎉🎉🎉

  • @Crazy_Muthu
    @Crazy_Muthu Před 2 měsíci +14

    Last two yearsa poittu vandhen bro semma trip with my friends and enjoyable moments and memories with lord Siva and my friends.

  • @growthinspirations1784
    @growthinspirations1784 Před 2 měsíci +1

    Hai Madan bro,Vellaiyanhiri Hills is a awesome place for trekking.but the only thing there is any basic facilities wont available while trekking.your explanation was too good,thank you for uploading this video👍🎉🎉🎉

  • @gomathigomathi838
    @gomathigomathi838 Před 2 měsíci +1

    Hi bro வணக்கம் நான் கோயம்புத்தூரில் இருக்கிரேன் இங்கு அமானுஷ்யங்கள் எதுவும் இல்லை யாரையும் கடத்திச் செல்வதும் இல்லை இப்ப மூன்று வருடங்களாக அதிக பாதுகாப்பு முன்பு அப்படி இல்லை அதுமட்டுமல்லாமல் இந்த மூன்று வருடங்களாக மட்டுமே மிக அதிகமான பாதுகாப்பு உள்ளது சென்ற வருடம் இந்த வருடம் ஒரு வாரத்திற்கு மட்டும் ஐந்தாயிரம் நபர்கள் மலை ஏற்றம் செய்துள்ளனர் கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பு அமாவாசை அல்லது பௌர்ணமி இந்த தேதியில் கூட்டம் எதுவும் இருக்காது ஆனால் கடும் குளிர் காரணமாக மேலேயே தங்கிவிட வேண்டிய சூழ்நிலை ஏற்படும் தங்குவதற்கு இடமும் கிடையாது நான் மொத்தமாக 20 வருடங்கள் என் மழையை ஏறி உள்ளேன் இந்த வீடியோவில் ஒரு இடத்தை குறிப்பிடாமல் விட்டு விட்டீர்கள் அது சீதா வனம் மற்றபடி எந்த ஒரு அமானுஷ்யங்களை இங்கே கிடையாது சித்தர்கள் உண்டு சீசன் முடிந்து கடைசி வாரங்களில் கண்டிப்பாக தென்பட வாய்ப்பு உள்ளது ஏனென்றால் தூக்கம் மிகவும் குறைவாக இருக்கும் அது நேரங்களில் கண்டிப்பாக தென்பட வாய்ப்பு இருக்கும் வெளியூரில் இருந்து அதிகம் வருபவர்கள் அதிகம் தங்களை அன்புடன் வரவேற்கும் கோயம்புத்தூர் நண்பர்கள்

  • @jazzkarthikn9501
    @jazzkarthikn9501 Před 2 měsíci +11

    நான் மூன்று நாட்கள் முன்பு சென்று இருதுதென். பத்தி எடுத்து சிவனைப் பார்க்க வேண்டுமே எனக்கு செல்பவர்கள் சிறந்த மலை. இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் சேனலுக்கு பார்த்துட்டு வருபவர்களுக்கு இது சவாலான மலை. மது மற்றும் போதைப்பொருள் பயன்படுத்திக் கொண்டே ஏறுகிறார்கள் சிலர்...

    • @muruganandammuthiah7709
      @muruganandammuthiah7709 Před 2 měsíci

      போதை பொருட்களை உட்கொண்டு சென்றால் கவனம் சிதறி கால் இடறி விழுந்து சாக வேண்டியதுதான்.

  • @quickinfi
    @quickinfi Před 2 měsíci +3

    I went here during 2022. It was a superb experience & once you reach the 7th hill.. Your mental state will experience some calmness!..❤

  • @Violentgoat
    @Violentgoat Před 2 měsíci

    Thank you for the video about topic vellaiyangiri that I have asked

  • @thanjaithamilan4928
    @thanjaithamilan4928 Před měsícem

    Anna calyx os pottu use panni review podunga

  • @vijaysaravanan79
    @vijaysaravanan79 Před 2 měsíci +7

    Ippa kooda pogalaam.. chitra poornima best day

  • @Mr.mirror631
    @Mr.mirror631 Před 2 měsíci +13

    Coimbatore...vellingiri...5times poiruka...❣️❣️❣️good place...

  • @nbudansugan
    @nbudansugan Před 2 měsíci +1

    I m from Coimbatore still we ll get goosebumps wen we visit the temple..... Malai adivaaramla kovil irukum..... Palamaiyaana kovil..... Ladies not allowed..... Once my son started crying tat he wanted to climb the mountain and see, we couldn't control him and after a long time we made him to understand tat he cant trek at his age... He was 6yrs couple of yrs before......people who trek and came down only can feel the aura of that place...... Being a Coimbatorian we hv not heard any such tribal people things...... But feeling bad for a big persons yoga center in the same mountain forest area many cres has been commercialized.....

  • @akshaybabzz769
    @akshaybabzz769 Před 2 měsíci +1

    I have conquered this summit for 5 times .that too one time all alone at a midnight .to challenge myself.i have heard a lot of mysteries about this hill.and there is a portal there to go other dimension.i couldn't find anything like that.but I was overwhelmed with power and bliss of Shiva.
    Waiting for the next summit.
    Shambhoo mahadev.

  • @karthik_com
    @karthik_com Před 2 měsíci +4

    நான் லாக்டவுன் முன்பு தொடர்ந்து ஐந்து ஆண்டுகள் சித்ரா பௌர்ணமி அன்று ஏறி இருக்கிறேன்❤❤❤ மை ஃபேவரிட் வெள்ளிங்கிரி மலை 🗻

  • @kavin48
    @kavin48 Před 2 měsíci +38

    Iam just 17 years old who climbed velliangiri
    all just because of shiva's blessings
    om nama shivaya
    🔱🔱🔱

    • @Balakmails
      @Balakmails Před 2 měsíci +3

      All becoz of your health and dedication... Shiva ithukulaam help panna maataru... Poyi padichu polaikira vazhiya paarunga bro...

    • @kavin48
      @kavin48 Před 2 měsíci

      correct tha..@@Balakmails

    • @kadaramcityhd1992
      @kadaramcityhd1992 Před 2 měsíci

      @@Balakmails boomer

    • @Balakmails
      @Balakmails Před 2 měsíci

      @@kadaramcityhd1992 sollitu po, enaku enna.

  • @artistraj07
    @artistraj07 Před 2 měsíci +1

    நானும் வெள்ளியங்கிரி பொய் இருக்கிற மேல வெருங்காலுல ஏறுறது ரொம்ப கஷ்டமாத இருந்துச்சி ஆன திரும்ப ஏரங்க மனசெ வரல அங்க மன நிம்மதி இறுக்கு, யாரும் வென்ட எதுவும் வென்ட அங்கேயே இருந்துல அப்படினுத்தோனும் ஆன இருக்க முடியாது, ஒரு அழகான இயற்கைய உணர்ந்து ரசிக்கிர இடம், அதிக வெப்பமும் குளிரும் கலந்தூ இருக்குர இடம் வெள்ளியங்கிரி மலை. விடிய காலில 5 மணிக்கு மலை மேல ஏர ஆறம்பிச்சு இரத்திரி 10:20க்குத கிழவந்து செந்தேம் நாங்க 10ப்பெரு போனோம் அப்ரம் ஒறு நாள் முலுச இசக்ல ஓய்வெடுத்துட்டு வந்துட்டோம்....✨😆😅😁😌 முடின்ச அளவுக்கு தண்ணி ஆதிகம எடுத்துட்டு கைல ஒரு குச்சிய எடுத்துககினுப்போங்க நீங்க போரத இருந்த....😊

  • @crtedit6217
    @crtedit6217 Před měsícem +1

    நண்பா கண்டிப்பா இந்த மழையில ஒரு டைம் ஆவது கண்டிப்பா வாங்க நல்ல ஒரு அனுபவம் கிடைக்கும் இதை ஒரு காணொளியாக எடுத்து இன்னும் தெளிவாக மக்களுக்கு எடுத்துரைக்க வேண்டும் கண்டிப்பா ஒரு நல்ல அனுபவம் கிடைக்கும் சம்மர் டைம்ல ஏப்ரல் 10 டு ஏப்ரல் 23 குள்ள கண்டிப்பா ஒரு டைம் வாங்க நல்ல ஒரு அனுபவம் கிடைக்கும் நாங்களும் வருகின்ற ஏப்ரல் 21-ஆம் தேதி மலை ஏறுகிறோம்
    ஓம் நமசிவாய சிவசிவா ஓம் நமசிவாய சிவசிவ சம்போ மஹாதேவாய வெள்ளிங்கிரி ஆண்டவர் ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍

  • @Madhra2k24
    @Madhra2k24 Před 2 měsíci +18

    *Yes, the sunlight will fall in the LINGA directly for a few minutes every day & that is so amazing !!!*

  • @Motive_MG99
    @Motive_MG99 Před 2 měsíci +5

    My brothers poirukanga Positive Vibe ah erunthuchu nu sonnanga must you visit mg😊

  • @tmvasaganedits5433
    @tmvasaganedits5433 Před 22 dny +1

    நான் நேற்றுதான் வெள்ளிங்கிரி மலைக்கு சென்று வந்தேன்... நல்ல அனுபவம் வாய்ந்த பயனம்....

  • @maheshkumark2657
    @maheshkumark2657 Před 2 měsíci

    Hi madhan,
    Neenga sonnathu anaithum unmai, 1st malai kutiya irukkum soninga 1st malai and 7th malai is long travel. And matha visayam 80% correct.
    1st hill rock steps
    2nd hill rock and vazhukku parai
    3rd hill Earthen and rocks
    4th , 5th and 6th hill slop earth surface
    7th hill earth and rock surface
    3 to 7 hill slowly rise chillness and April may also be very cold. Nalla trekking experience ah irukkum

  • @bluekrishna
    @bluekrishna Před 2 měsíci +7

    I climbed that mountain recently, if you got good stamina and do cardio exercises regularly with proper plan climbing won’t be much of an hassle and it was good experience climbing it and returning from it on night

  • @padmanabanvk5990
    @padmanabanvk5990 Před 2 měsíci +4

    Its best to visit on Wednesday or thursday because weekends are very crowded. Climbing with crowd will be very hard. Week days with sunrise on 7th malai at 6 am is very beautiful view...

  • @sabarisabari9350
    @sabarisabari9350 Před 2 měsíci +8

    சர்வமும் சிவமயம் ..என் சிவனுயின்றி ஒரு அனுவும் அசையாது❤❤❤☝☝☝☝☝☝☝☝

  • @godofsaigamingyt9609
    @godofsaigamingyt9609 Před 2 měsíci

    Ena madhan`uuu oru valiya enga ooruku vanthuta pola. Thanks to talk bro

  • @senthilgurupandi6626
    @senthilgurupandi6626 Před 2 měsíci +14

    Next sathuragiri mountain anna⛰️

  • @zuse08
    @zuse08 Před 2 měsíci +4

    Awsome place previous year poitu vanthan sema experience oru good vibe feel
    pana mudunchuthu bro
    No plastic use pana venam nu solluvanga so plastic bottle no use
    biscuits ellam cover remove panitu eduthutu pova sonanga
    stick manditatory
    hills la snaks lam price knjam high a irukum
    nala experience bro.....

  • @manjulamahesh7715
    @manjulamahesh7715 Před 2 měsíci

    Thank you for sharing about velliangiri maai

  • @kesow339
    @kesow339 Před měsícem +1

    Vellingiri hils traking feb month best option. Day tracking ponigana super ahh irukkum. Mor 4 clc star pannnum 10 clc kulla 4 hills kku poirannum appa tha cooling ahh irukkum.viewing super ahh irukum

  • @TheArochris
    @TheArochris Před 2 měsíci +2

    Hi bro, kindly visit velliangiri in the month of Feb and March if u visit in April or May the climate will be hot your body will become tired due to summer heat. Velliangiri is full of mystery and full of positive energy. I'm a Christian basically, one my first visit to velliangiri I said to myself I will not come again because it's difficult. But for the past 4 years I'm going to velliangiri. When lord Shiva calls you we can go...

  • @sabari5267
    @sabari5267 Před 2 měsíci +150

    Rcb vs lsg match pathute madan video pakiravanka yaru

  • @mrajarajasuper7173
    @mrajarajasuper7173 Před 16 dny +1

    நானும் 15 நாள் முன் சென்றிருந்தேன் அருமையான தரிசனம் பிளாஸ்டிக்கை தவிர்த்தால் இயற்கை விலங்குகளுக்கு நல்லது .