சிறப்பான சிரிக்கவைக்கும் பட்டிமன்றம்| Mohanasundaram Hilarious Pattimandram | Comedy Speech

Sdílet
Vložit
  • čas přidán 18. 08. 2020
  • Hai Friends Please Subscribe and Share
  • Zábava

Komentáře • 128

  • @parthipanp6988
    @parthipanp6988 Před 3 lety +5

    மோகன சுந்தரம் நகைசுவை நகைச்சுவை மன்னன்💯💯💯💯😊😁😁😀😀😀😀😀😀 வெளிநாட்டு வாழ்கை கஷ்டம் தான் .ஆனால் நம்ம ஊரில் நல்ல சம்பளம் இல்லயே.

  • @parthipanp6988
    @parthipanp6988 Před 3 lety +3

    மிக சிறந்த தீர்ப்பு. சுகி சிவம் ஐயா 💯💯💯💯💯💯💯💯💯💯👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏

  • @perumalsanthosh3512
    @perumalsanthosh3512 Před 3 lety +9

    Arumai Arumai Arumai and Superb

  • @vaideeswaran4645
    @vaideeswaran4645 Před 3 lety +9

    மோகனசுந்தரம் ஐயா அவர்களின் பேச்சு எப்போதுமே இனிமையும் சுவையாகவும் மனசுக்கு சந்தோஷமாகவும் இருக்கும் அவரின் பேச்சை கேட்டு ரசிக்கும் ரசிகன் நான்.

  • @nithiyanathan8711
    @nithiyanathan8711 Před 3 lety +2

    Parvin madam unga speech romba pidikkum atha vaarthaigalal solla eyalathu neenga pesura ovvaru speech lum na eathavathu kattru kolgireen supper madam .

    • @srinivasane7555
      @srinivasane7555 Před 3 lety

      ப்சிஸ்ஃள்ள் ட்ர்ட்
      'ஏக்கருக்கு நான் எழுதிய கட்டுக ட்டுரைகளின் உப்பு வ்ஹ்ஹ்ப்பு நூல் ப்1ஜ்க்ட் 1ஜ்க்ட் 11ஜ்க்ட் 11ஜ்க்ட் t 56ஈஜ் 1ஜ்க்ட்

  • @deepasubramanian9393
    @deepasubramanian9393 Před 3 lety +2

    Yes very correct climax is good

  • @krishnanm2100
    @krishnanm2100 Před 3 lety +16

    பர்வின் சுல்தான் அறிவு சார்ந்த பேச்சு அருமை கிருஷ்ணன்

    • @udayakumar1693
      @udayakumar1693 Před 3 lety

      Oooó

    • @selayanr8660
      @selayanr8660 Před 2 lety

      @@udayakumar1693 qqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqq

    • @ramachandransnr5172
      @ramachandransnr5172 Před 2 lety

      Moo

  • @mangalamg5416
    @mangalamg5416 Před 3 lety +5

    Super judgement

  • @subbaiahesakki3133
    @subbaiahesakki3133 Před 3 lety +4

    Mohanasundaram sir Superb... Tamil vazhga.

  • @sanvas1410
    @sanvas1410 Před 3 lety +6

    Very good explanation

  • @jaffarjaffar4595
    @jaffarjaffar4595 Před 3 lety +5

    Very nice speech

  • @murugaperumal.arumugam7231

    #அற்ப்புதமானபேச்சுபர்வீன்சுல்தானாமேடம்# பேராசிரியர்
    #பேராசிரியர்தான்

  • @elamvaluthis7268
    @elamvaluthis7268 Před 3 lety +6

    வாழ்க்கையை திட்டமிடமுடியாது என்பது மிகச்சரி.

  • @vishnuc5453
    @vishnuc5453 Před 2 lety +1

    Parveen 🙏🙏🙏🙏

  • @ritafernando5049
    @ritafernando5049 Před 3 lety +1

    Toilet visham pesiyadhu mutrilum unmayalla. Naan 30 varushangalaga ingu irukiren. Ella kadaigalilum malls ,restaurants. Even churches ella idangalilum toilet irukiradhu yarum panam kodupadhillai homeless people thanguvadhatukum shelters irukiradhu morning veliyil ponal 7 manikkul thirumbi vidavendum. Kudithuvittu varakoodadhu pondra sattangal irukiradhu. Adhu mattumalla caril vandhu veru idathil Park pannivittu pichai edupavargalum irukirargal. Ippadi ethanayo nalla vishayalum undu. Ketta vishayangalum undu. Namma nadu olungaha irundhal nalla velaivaippu irundhal yaravadhu kudumbam ,petror, manaivi pillaigal. Uravinar, snegidhargqlai vittu povargala,? nammanattil enna illai? Ellam irukiradhu. Aanal kollayadipavan mattume vaalgiran engalaipondra vasadhi illadhavargalidam iruppadhu anbu pasam akkarai mattume adhu mattum irundhal podhadhu endru ulaithu vaalavendum endra thannambikayum irukiradhu appadi parthal naamtham selvandhargal.thanimayil vaalum velinattu vaalkayil kidaipadhu ulapuketra oodhiyam. Anaal namma naatil kidaipadhu adhavjda sandhosham. Kudumbathal uravugalal. Adhai naam aniyayamaga ilandhukondirukirom. Andha vishayathil naanum dhurpakyasalithan 😭😭😭

    • @timmy5426
      @timmy5426 Před 3 lety

      People in India our relatives and friends none of them don't know the struggles we undergo physically and mentally. We can't participate in any functions. Even in gulf the same. Easy to talk. But i could feel the pain of every individual for the sake of job security they are separated from their mother land .

  • @jasratv859
    @jasratv859 Před 2 lety +1

    வாழ்த்துக்கள்

  • @s.karthikeyankarthik5576
    @s.karthikeyankarthik5576 Před 2 lety +1

    திட்டமிடல் என்பது தமிழனின் கலாச்சாரம் ஆதியில் உள்ள திட்டமிடும் தமிழனின் ஆற்றலை அறிந்து சுகி பேசுகிறாரா? அல்லது காசு வாங்கியதாக முக துதி பாடுகிறாரா ? ஓம் நமசிவாய சிவ சிவ

  • @meenuscreatorchannel
    @meenuscreatorchannel Před 3 lety +5

    சிறப்பு 👍👌

  • @deepasubramanian9393
    @deepasubramanian9393 Před 3 lety +2

    Good good good

  • @anandanmurugesan4178
    @anandanmurugesan4178 Před 2 lety +1

    Madam அது
    புத்தங் சரணங் கச்சாமி
    தம்மங் சரணங் கச்சாமி
    சங்கங் சரணங் கச்சாமி.
    புத்தத்தில் சரணடைகிறேன்
    தம்மத்தில் (தருமத்தில்)
    சரணடைகிறேன்
    சங்கத்தில் சரணடைகிறேன்.
    (Together we can)

  • @damwell2675
    @damwell2675 Před 3 lety +10

    Sultan talk is a standard talk.

  • @manomano403
    @manomano403 Před 3 lety +4

    நிதானித்து, நிற்கவேண்டிய இடத்தில் நின்று.. நடக்க வேண்டிய
    இடத்தில் நடந்து.. கடக்க வேண்டியதைக் கடந்து.. செல்ல வேண்டிய இடம் சென்றால்..பெற வேண்டியது பெறலாம்..
    ..
    09.34
    24.11.2020
    🙊🙉🙈

    • @nagarajanp.d3085
      @nagarajanp.d3085 Před 3 lety

      Nice

    • @manomano403
      @manomano403 Před 3 lety

      உளம் கனிந்த புதுவருடத் திருநாள் முன் வாழ்த்துகள்.."2021"

    • @manomano403
      @manomano403 Před 3 lety

      குருஷேத்ரம் கூட ஒவ்வொரு மனதிலும் நாளாந்தம் நிகழ்கிறது..
      செலபோதில் தேவர்கள் வென்று தேவாமிர்தம் தருகிறார்கள்.. பலபோதில் அசுரர்கள் வென்று போதை தருகிறார்கள்.. போதைகளிலுன் மனம் செல்லுமானாலம் தவறில்லை.. எல்லை எது என்பதை நீ இட்டுக்கொள்.. அளவோடு;
      ..
      12.12

    • @manomano403
      @manomano403 Před 3 lety

      நாங்கள் ஞானிகள் ஞானிகள் என்று பேச்சுக்கு முபபது வாட்டிகள் சொல்கிறோமே.. இவர்களில் ஒரு சிலர் தவிர அனேகமானவர்கள் வாழ்க்கையைக் கடந்தவர்கள் அல்லது துறந்தவர்கள்.. என்னைக் கேட்டால் சத்திய சோதனைகளை நித்தம் எதிர்கொண்டு அதனிடை வீறுநடை போடுவதற்குத்தான் பலம் தேவை.. நம்பிக்கை தேவை.. மன உறுதி தேவை.. அது ஒரு மானசீக ஞானநிலை;
      முனிமா என்றொரு ஞானி தினம் தினம்.. தினம் தினம்.. பயிற்சியில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டு களத்தில் நிற்பதைக் காண்கிறோம்.. மாகாளியள் என்று சொல்லப்படும் மகுடாசுரமர்த்தன அல்லாவைக் காண்கிறோம்.. இவர்கள் சொல்ல வருவது என்ன? நீ உனக்காக வாழப் பிறந்தாயென்று கருதும்வரை உனது உலகம்.. பூமியிலிருந்து கண்ணுக்குத் தெரியும் சிறிய நெலா போன்றதாகவே இருக்கும்..
      உயரம் பறக்கத் தொடங்கினால்தான் தெரியும் அது கண்ணகலம் தாண்டிய காததூரமென்று.. நீ பிறந்தது.. சம்பிரதாய சடங்குகள் காத்துக் காட்சிப் பொருளாக உலகத்தை அலங்கரிக்கவா? சகலமும் தாண்டிய ஏகாந்தத்தில் உன்னை அறிந்து.. உனக்கான.. துணையொன்றைக் கரம்பற்றி.. மொத்த சூட்சுமமங்களையும்.. ஸ்தூலவடிவில் நீயாக உணர்ந்து உன்னில் நிலைபெறுதற்கா?
      கொஞ்சம் சிந்திக்கலாமா.. சுபகான்..அல்லா..

    • @manomano403
      @manomano403 Před 3 lety

      மகிழ்ச்சி மனநிறைவால் ஆவது; மனநிறைவு, அழகிய எண்ணங்களால் ஆனது.. அழகிய எண்ணங்கள், அழகான மனத்தின் விதைகளாக ஆங்காங்கே ஆண்டவனால் தூவப்பட்டுத்தான் உள்ளது.. அது, சிருஸ்ட்டியின் மாபெரும் ரகசியம்.. அதை, ஞானிகளே அறிவார்கள்.. ஞானம் என்பது, எங்கோ வெகுதொலைவில் உள்ள வேடிக்கையா என்றால், அல்ல.. அது ஒரு வேட்கை; வேட்கை உள்ளவன், ஞானத்தைத் தேடுவான்.. ஞானம் வேறல்ல, அகத்தின் அழகைக் கண்டறிவது..
      அந்த அழகை நேசிக்கத் தெரிந்த, அல்லது நேசிக்கின்ற,
      இன்னொரு மனத்தையும் நீ கண்டறிந்தால் அது உனது வரப் ர சாதம்; அங்கே தேடினாலும், ஒன்முகம் தெரியும்.. அதில நீ, இன்னும் கொஞ்சம் அழகா நிக்கிற மாதிரி அப்படி ஒரு ஜாலியா இருக்கும்..ல.. அது..ரம்யம்; அதை, ஒரசிப்பார்ப்பது மகிழ்ச்சி..
      ..
      - மாதாயி மாகாளி மன மோகினி வென்ற மகுடாக்கினி சொன்ன வேதத்தின் பொருள் காணுவாய் -

  • @r.manosivasakthi3587
    @r.manosivasakthi3587 Před 3 lety +6

    ❤️❤️❤️ super speech amazing

  • @perumalsanthosh3512
    @perumalsanthosh3512 Před 3 lety +6

    All Legends are very nice Speech and Superb

  • @vasanthraj7841
    @vasanthraj7841 Před 3 lety +5

    I like your speech sir

  • @sangeethatheerthagiri3017

    Amazing sir😊

  • @georgej931
    @georgej931 Před 3 lety +9

    சரியான தீர்ப்பு. 👌 👌 சிறப்பு

  • @madhavantamilselvia2605
    @madhavantamilselvia2605 Před 3 lety +4

    Sister.Parvin speech 👌👏

  • @venkatmahavenkatmaha5705
    @venkatmahavenkatmaha5705 Před 3 lety +15

    Good speech all
    TAMIL VALKA. VALMUDAN ENRUM

  • @hearmeout0909
    @hearmeout0909 Před 3 lety +3

    1:04:52 is the point y'all need to think of but guess what, you guys only think present not future!

  • @jayalakshmiseshadri9292
    @jayalakshmiseshadri9292 Před 3 lety +1

    Vishnu sahasranamam

  • @kumaranathanswaminathan1756

    மிகச் சரியான தீர்வு.

  • @deepasubramanian9393
    @deepasubramanian9393 Před 3 lety +2

    Super sathyamana unmai nice comedy also

  • @Alshafa2015
    @Alshafa2015 Před 3 lety +4

    27/11/20 - 12:50 am ,excellent speach

  • @manohar2036
    @manohar2036 Před 3 lety +5

    SEMA

  • @sarathisrinivasan7719
    @sarathisrinivasan7719 Před 3 lety +9

    அருமையான தீர்ப்பு.

  • @prabhakars3680
    @prabhakars3680 Před 3 lety +1

    Very very humorous...god what a sense hats off sir

  • @rajisankar4803
    @rajisankar4803 Před 3 lety +7

    ARUMAIYANA theierpu aiya

  • @mdv1814
    @mdv1814 Před 3 lety +4

    சார், திட்டமிடுதல் என்பது நம் வாழ்க்கை சம்பந்தப்பட்டதே தவிர, நாம் பெற்ற மக்களின் வாழ்க்கை சம்பந்தப்பட்டது அல்ல. அவர்களின் வாழ்க்கைக்கு தேவையான திட்டத்தை அவர்கள் எடுத்துக்கொள்ளும் உரிமை அவர்களுக்குமுண்டு. அவர்கள் விரும்பி நம் கலாச்சாரத்தை கடைபிடிப்பார்களெனில், மகிழ்ச்சி. இல்லையென்றால், நம் வாழ்க்கையை நாம் திட்டமிட்டு சிறப்பாக வாழ்ந்த திருப்தியே நமக்கு போதும்.

  • @krishnanm2100
    @krishnanm2100 Před 3 lety +1

    மோகனசுந்தரம் நகைச்சுவை பேச்சு அருமை கிருஷ்ணன்

  • @nathansuthan3732
    @nathansuthan3732 Před 3 lety +3

    iam lineng in germany but மோகனசுந்தரம் ஐயா அவர்களின் பேச்சு எப்போதுமே இனிமையும் சுவையாகவும் மனசுக்கு சந்தோஷமாகவும் இருக்கும் அவரின் பேச்சை கேட்டு ரசிக்கும் ரசிகன் நான்.
    24
    Tamil Device

  • @lathabala2156
    @lathabala2156 Před 3 lety +1

    👍👍🙏

  • @searchfortruth254
    @searchfortruth254 Před 3 lety +1

    But we can plan sometime.

  • @Vijaykumar-ym9sh
    @Vijaykumar-ym9sh Před 2 lety +2

    பர்வீன்-அறிவு
    மோகனசுந்தரம்-இனிப்பு
    சுகி சிவம்-அறிவார்ந்தசுவை

  • @elangopalanisamy45
    @elangopalanisamy45 Před 3 lety +6

    Excellent speech everyone...

  • @prof.b.jeyarajponniah1536

    Good analysis.

  • @natesanbalaji007
    @natesanbalaji007 Před 3 lety +4

    Money is important

  • @kamalhassan240
    @kamalhassan240 Před 3 lety +1

    We would very much appreciate speakers like Sukisivam, Mohanasundaram speaking casually. But Parvin talked as if conduct Tamil literature lessons. I heard most of them skid Parvin speech. Even Soloman Pappaya talked to our level, we love him so much. Hope Parvin listen her videos with her friends or relations to comments on that. I just speak my piece of mind.

  • @manoharymohan7659
    @manoharymohan7659 Před 3 lety +3

    தமிழை வைத்து பிழையுங்கள். ஆனால் தமிழை கொல்லாதீர்கள்.
    02.01.21

  • @Thiagarajah1
    @Thiagarajah1 Před 2 lety

    Toilet - If you use toilet in India you will be fined ???????

    • @UBTAMARAKAVIS
      @UBTAMARAKAVIS Před 2 lety

      காசு குடுக்கணும் அத சொல்றாங்க

  • @madhanraj4713
    @madhanraj4713 Před 3 lety +1

    Pattimandram naa paapaiya dhan

  • @eswar2716
    @eswar2716 Před 2 lety +1

    Eshwar

  • @solpalanpalani7206
    @solpalanpalani7206 Před 3 lety +4

    Parveen Sultan says Tamil was recently made a 'ruling language' in Singapore. This is incorrect. It has been one of the 4 official languages since Singapore got its independence in the 60s, and it is English that was made the administrative (or ruling) language as it is today in that country.

  • @jenistanaijay768
    @jenistanaijay768 Před 3 lety

    Envalkaige thisamareeyathu 100 / true

  • @sivagamikalyanasundaram5725

    Engeyom adhe love 💕 dan. 30 varusham munnadi irundadu kalacharam. Ulagam muzhusa kedudu mobile phone. IT. Yala

  • @Good-po6pm
    @Good-po6pm Před 3 lety +3

    இந்திய மனோவியல் காரணமாகவே இந்தியாவில் சண்டை சச்சரவுகள் அதிகம்

  • @maheswarib5054
    @maheswarib5054 Před 3 lety +2

    வெளிநாட்டு வாழ் தமிழ் மக்கள் உண்மையில் மிகவும் சிறப்பாக உள்ளது அவர்களை பார்தாவது நாம் வாழ்க்கை முறையை மாற்ற வேண்டும்

  • @visaliprg
    @visaliprg Před 3 lety

    Iyya Mohanasundaram America vaazh kuzhandaigal pillaiyar kovil hundial Patri toooo much naanum ingedan romba varushama irrukom

  • @kumarrajan8777
    @kumarrajan8777 Před 3 lety +2

    Among the speakers how many are lived overseas, enjoyed the Freedom of living without bribe.

  • @Hari-vg3gy
    @Hari-vg3gy Před 3 lety +1

    fact fact factu..

  • @natesanbalaji007
    @natesanbalaji007 Před 3 lety +1

    How is your salary

  • @rajeshwari6260
    @rajeshwari6260 Před 3 lety

    Cb

  • @jeevamuthu6595
    @jeevamuthu6595 Před 3 lety +2

  • @thanamthanam6347
    @thanamthanam6347 Před 3 lety +5

    மர்லின் சுல்தான் emotions ஆக பேசுவது சரியாக இல்லை

    • @mansurss2595
      @mansurss2595 Před 3 lety +2

      முதல்ல நீ பெயரை கரெக்டா எழுது அப்பறமா சரியா இல்லையான்னு சொல்லு

    • @palaniyappanveerappan3109
      @palaniyappanveerappan3109 Před 3 lety +1

      😆😅😂

  • @முருகானந்தம்

    Ms.Parveen your information about tamil in Singapore is wrong. Get the fact before you talk...Tamil is one of the official language since Independence

  • @selvankuppan9293
    @selvankuppan9293 Před 3 lety

    ,

  • @manoharymohan7659
    @manoharymohan7659 Před 3 lety +3

    சுகி சிவம் தமிழர் அறிஞன் அல்ல.
    தமிழ் கொலைஞன். காசுக்காக எதையும் சொல்வான்.
    02.01.21

    • @venuram1
      @venuram1 Před 3 lety +4

      Why, are you a pappathy?

  • @veerapuligovindasamy3985
    @veerapuligovindasamy3985 Před 3 lety +3

    புழம்புழம்பணம்

  • @danielasok
    @danielasok Před 3 lety +1

    Talk about Tamil culture not Brahmins culture 👍 ok good speech I like that but in USA not only Brahmins so many other cast peoples living here more than Brahmins ok ! I am really I laughed lot, also I am asking you which churches sold in USA-let me know ok, your Hindu temples 🛕 only builded in waste lands only! No one demolished churches and built a any temple let me know! Your speech against USA law and standard okay ✅ maybe you cannot enter USA again be careful against Christians, I show your videos to my co workers, the told me it’s against Americans, please car full I love your padimanttam it really good one 🙏 because in USA 🇺🇸 every human treating same black, indian, Muslims, Hindu, and all nationalities, but your Brahmins not treated in India 🇮🇳 because you came from RSS ok. I love your peoples but end of show you talking about Brahmins!!!!! It’s not good 😌 thank you

  • @yuvakumarr7332
    @yuvakumarr7332 Před 3 lety

    X

  • @minnieholland8522
    @minnieholland8522 Před 3 lety

    The complete step-daughter coherently guess because spaghetti analytically strap circa a ragged fairies. fascinated, agonizing crawdad

  • @kumaramuruganssr.lecturer8758

    மோகனசுந்தரம் ஐயா அவர்களின் பேச்சு எப்போதுமே இனிமையும் சுவையாகவும் மனசுக்கு சந்தோஷமாகவும் இருக்கும் அவரின் பேச்சை கேட்டு ரசிக்கும் ரசிகன் நான்.