பணம் உயர்ந்து வரும், வருமானம் பெருகும்,மகிரிப் தொழுகை தொழுது விட்டு இந்த திக்ரு ஓதுங்கள்.

Sdílet
Vložit
  • čas přidán 17. 11. 2022
  • #islamic path and remedies

Komentáře • 178

  • @fathimakani7668
    @fathimakani7668 Před rokem +55

    எனக்கு நீங்க எல்லாரும் சேர்ந்து எனக்கு துவா செய்ங்க என் நகை அடகுழ இருக்கு அது மிட்டா வேண்டும் அதுக்கு நீங்க துவா செய்ங்க என் கணவர்க்கு சுகர் இருக்கு அது நீங்க வேண்டும் என் தங்கைக்கு குழந்தை பாக்கியம் வேண்டும் அதுக்கு நீங்க துவா செய்ங்க இன்ஷா அல்லாஹ் 🤲 நானும் உங்களுக்கு துவா செய்வேன் இன்ஷா அல்லாஹ் ஆமீன் 😰😰🤲🤲🤲

    • @fathimagani8353
      @fathimagani8353 Před rokem +5

      கவலைப்படாதீர்கள்.. அல்லாஹ் நம்மோடு இருக்கிறான்.

    • @islamicpathandremedies1548
      @islamicpathandremedies1548  Před rokem +5

      விடாமல் துவா செய்யுங்கள்... அல்லாஹ் எதிர்பார்க்காத வழியில் உதவுவான்

    • @nishansukkoor8916
      @nishansukkoor8916 Před rokem +2

      இன்ஷா அல்லாஹ்

    • @mohamedafsar5155
      @mohamedafsar5155 Před rokem +2

      ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன்
      அல்லாஹ் இருக்கிறான் இன்ஷாஅல்லாஹ்

    • @mohammedyaseen9463
      @mohammedyaseen9463 Před rokem +2

      Uggalukkha.nan.duva.seyhireen

  • @mahasabin9231
    @mahasabin9231 Před rokem +3

    எங்கள் கடன் தீர துஆ பன்னுங்க உழைத்து வர வருமானம் கையில் நிக்க வேண்டும். ஹலாலான வாழ்க்கை கிடைக்க இன்ஷா அல்லாஹ்

  • @halimbasha5559
    @halimbasha5559 Před rokem +16

    நானும் கடனில் உள்ளேன் தூவாசெய்யவும்

  • @JefiSimpleLifestyle
    @JefiSimpleLifestyle Před rokem +90

    என் பெற்றோர் கடன் அடைய துவா செய்யுங்க ..அவர்களுக்கும் எனக்கும் சொந்த வீடு அமைய துவா செய்யுங்க sis

  • @hidayaaj9264
    @hidayaaj9264 Před rokem +22

    எதையும் மனதில் நிலை நிறுத்த முடியாத கால கட்டம் ஆகவே தாங்கள் சொல்வதை சுருக்கமாக சொல்லுங்கள்.

  • @sumaiyabegum3215
    @sumaiyabegum3215 Před rokem +7

    Ennoda sts ku kulanthai vendi. Dua pannuga insha Allah

  • @afristhameema7453
    @afristhameema7453 Před rokem +2

    No words only tears subahanallah naan niraya kadandhu vandhuten allah lesakitan

  • @abdulhadhi418
    @abdulhadhi418 Před rokem +8

    கடனைப்பற்றி நீங்கள் சொன்ன சம்பவமும், அதன் தன்மைகளும் சரியானது என்றாலும் இப்படி பட்ட கடன் நீங்க மஹ்ரிப் மற்றும் இஷா தொழுகையின்போது திக்ரு செய்தால் கடன் சம்மந்தமான அனைத்து கஸ்டங்களும் தீரும் என்று இந்த காணொளியின் இறுதியில் தீர்வு சொல்லியுள்ளீர்கள் அதுவும் இத்துனை, இத்துனை தடவை சொல்லவேண்டும் என்ற எண்ணிக்கையையும் குறிப்பிடுகிறீர்கள் கண்டிப்பாக நம் கடன் தொல்லை தீர செய்ய காத்திருக்கிறோம், ஆனால் இதற்கான ஆதரத்தை குர்ஆனிலிருந்தோ அல்லது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களது பொன்மொழியான ஹதீஸ்களிலிருந்தோ தந்தால் மிகவும் பலனுள்ளதாக இருந்து, அனைவர்களும் செய்ய ஏதுவாக இருக்கும் தருவீர்கள் என்று எதிர்பார்க்கிறேன் (இன்ஷா அல்லாஹ்)

  • @nasrinnasru7300
    @nasrinnasru7300 Před rokem +25

    எனக்கு குழந்தை இல்லை எனக்காக துவ கேளுங்கள் இன்ஷா அல்லாஹ்

    • @mohammedyasir5305
      @mohammedyasir5305 Před rokem

      My name shobiya personal wellness coach mettupalayam my son name mohamed yasir

    • @jafferjaffer4838
      @jafferjaffer4838 Před rokem

      Ameen Ameen ya Rappil Aalameen

    • @mahathir761
      @mahathir761 Před rokem +1

      Rabi habli milla thunga thuriyathan thayiba innaka samivuthu dua intha thikra othunga sister allah salihana baby pirakum

    • @nasrinnasru7300
      @nasrinnasru7300 Před rokem

      @@mahathir761 Insha Allah zazakallah

    • @mahathir761
      @mahathir761 Před rokem +1

      @@nasrinnasru7300 chicken saputathinga

  • @ismathismath2209
    @ismathismath2209 Před rokem +1

    அஸ்ஸலாமு அலைக்கும் அன்பு சகோதரிக்கு நானும் உங்களுக்காக தூஆ செய்கிறேன் எனக்காக நீங்கள் துவா செய்யுங்கள் ரொம்ப பாதிக்கப்பட்டுள்ளேன் அல்லாஹ் போதுமானவன்

    • @islamicpathandremedies1548
      @islamicpathandremedies1548  Před rokem

      இன்ஷா அல்லாஹ், அல்லாஹ் உங்களை காப்பாற்றுவான், ஹஸ்பூனல்லாஹ் வ நிஹ்மல் வக்கீல் ஓதுங்கள்....

  • @speedgameing3334
    @speedgameing3334 Před rokem +5

    எனக்கு தலைக்குமேல் கடனாலியா ஆகி விட்டேன் நீங்கள் துவா செய்யுங்கள்

  • @h.naseemabanu844
    @h.naseemabanu844 Před 8 měsíci +2

    Subhanallah ❤

  • @navasbanu6778
    @navasbanu6778 Před rokem +1

    جزاك الله خيرا في الدنيا واخره امين يا رب العالمين

  • @anisfathimasaitanis8673
    @anisfathimasaitanis8673 Před rokem +5

    Insha Allah sister ,,

  • @ayazbhai729
    @ayazbhai729 Před rokem +2

    Maasha allah nalla vilakkam thandhiga sis jezakallah khair 🤲🏻

  • @sadhamhussain8633
    @sadhamhussain8633 Před rokem +2

    Wa alaikum assalam wa Rahmatullahi wa bharakatuhu sagothari Jazakallah Khairan... bharakallah Alaikum

  • @MohamedAbbas-uv5xt
    @MohamedAbbas-uv5xt Před rokem +5

    Subhanallah 💚

  • @mahathir761
    @mahathir761 Před rokem +6

    Enakum Allah oru nalla velaya tharuvanaka dua seinga ameen

    • @hf3867
      @hf3867 Před rokem

      Allah ungalukku halalane barekaththane sirendha oru tholilai thandharulvanahe

  • @gousebasha6879
    @gousebasha6879 Před rokem +12

    பெரியப்பா எப்போதும் அப்பா ஆகமுடியாது இதுதான் உண்மை

  • @jaffarhussain42
    @jaffarhussain42 Před rokem +1

    MaashaaAllah AllaahuAkbar Jasakallahukairun Arumaiyaanapathivoo

  • @nazeembanunazeembanu6906

    என் கணவருக்கு வேலை போய் விட்டது . நல்ல வேளை கிடைக்க அல்லாவிடம் எங்கலுக்காக துஆ செய்யுங்கள் . please துவா செய்யுங்கள்.

  • @ganigani7162
    @ganigani7162 Před rokem +3

    Ameen ameen ya rapillalameem insha Allah 🤲 🤲 🤲 assalamu vaalaikum rahmathullahi VA parakkadu 🤲🤲🤲

  • @rafirafi3182
    @rafirafi3182 Před rokem +3

    மாஷா அல்லாஹ்.

  • @shameemaparveen4129
    @shameemaparveen4129 Před rokem +4

    Jajakallah kair assalamu alaikkum varah mathulla dua seinga sister

  • @anjujee6126
    @anjujee6126 Před rokem +3

    Sirandha padivu. Nandri engalaum ungal preyarla serthukollungal

  • @user-qb1pn9vg7x
    @user-qb1pn9vg7x Před 6 měsíci +1

    Suppar ogata payan 🎉

  • @rofikitchen6931
    @rofikitchen6931 Před rokem +7

    மாஷாஅல்லாஹ் பணம் கொடுத்து உதவிய தோழி நீங்க தானே😢👍

  • @user-pd9qq1ez8t
    @user-pd9qq1ez8t Před rokem +3

    இன்ஷாஅல்லாஹ்

  • @muhammedwasil9050
    @muhammedwasil9050 Před rokem +1

    ZASHAKALLAHKAIR...

  • @pousiyaak1339
    @pousiyaak1339 Před rokem

    Mashallah sagodhari super ❤️❤️❤️

  • @akmalafrah8232
    @akmalafrah8232 Před rokem

    Thank you 💖 sister 🌼

  • @sajiaroos5326
    @sajiaroos5326 Před rokem +2

    இன்ஷாஅல்லாஹ் 😊

  • @risavanparvin3601
    @risavanparvin3601 Před rokem +1

    Inshaallah aamen

  • @nishaanees4797
    @nishaanees4797 Před rokem +4

    Aameen

  • @mohamednaja3005
    @mohamednaja3005 Před rokem

    அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரி நானும் கொஞ்சம் கடன் பிரச்சினையில் இருக்கன் துவா 🤲🤲🤲 செய்ங்க இன்ஷா அல்லாஹ்

  • @pkpeer9018
    @pkpeer9018 Před rokem +2

    Aameen aameen

  • @shehnaz6765
    @shehnaz6765 Před rokem +1

    Insha Allah, ameen aganum

  • @sumaiyabegum3215
    @sumaiyabegum3215 Před rokem +3

    Ennoda parents and akka ku financial problem pls dua pannuga insha Allah

  • @amrimoulana1769
    @amrimoulana1769 Před rokem +1

    Barakallaahu laki

  • @abdulkader4312
    @abdulkader4312 Před rokem +1

    Masha allah

  • @majithadilfa6737
    @majithadilfa6737 Před rokem +1

    மாஷா அல்லாஹ்

  • @Fazeena-jo2jq
    @Fazeena-jo2jq Před rokem +2

    Enda magan ku 7 years...awaru elatha pulla..ondume saiya ela....pesa nadakka ondume ela....Dua saiga....Allah help Panna Dua saiga...enda Ella problemKu Allah help Panna...insha Allah....

  • @mriyasriyad9451
    @mriyasriyad9451 Před rokem

    Nan nenchiya maari enda comment pathinga endu nenkkiren thankyou so much verry verry thankyou sis

  • @mohamedriffai
    @mohamedriffai Před rokem +1

    Very good lady excellent speech I like masha allah

    • @mohamedriffai
      @mohamedriffai Před rokem +1

      Masha Allah allah happy like this women Allah given gift of thise genaration this value gold

    • @islamicpathandremedies1548
      @islamicpathandremedies1548  Před rokem

      Jazzakallahu khair, inshaallah, allah will shower barakath and rahumath for everyone

  • @rozzyrozzy1832
    @rozzyrozzy1832 Před rokem +2

    அஸ்ஸலாமு அலைக்கும்
    நண்பி வீடியோவை சுருக்க முடியுமா ஆல்லாஹ் வுக்காக. உங்க எல்லா பதி வுகளையும் தாவரமல் பற்பேன் ஆனால் நேரம் சிக்கலாக உள்ளது
    🤲🤲🤲🤲 விசயத்தை சுருக்கி சொல்லுங்க ❤️💐

  • @risavanparvin3601
    @risavanparvin3601 Před rokem +1

    Unga padivu manadirku dairiyamum tembum kuduthadu inshaallah nanum enda duvava kandipa odugiren aamen

  • @mumthajmumthajbegam3863
    @mumthajmumthajbegam3863 Před rokem +1

    ஆமீன்

  • @jamilahamedsait6112
    @jamilahamedsait6112 Před rokem +2

    இன்ஷா அல்லா.

  • @heenazain5303
    @heenazain5303 Před 8 měsíci

    Yengaluku 1 lks kadan erukku plz dua pannuga 😢nanga 3 years munnadi nalla erunthom but eppo oru seela problem athanala 1 lk kadai aiduchi plz antha kadan seerikama naga adaikanumnu Allah ketta dua klunga plz plz
    Yenakku oru asai akka na yennoda ulaipil oru home kattanimnu asa paduren yenga husband ku help pannunumnu romba asai
    Plz plz dua seinga plz plz relation yarum yenga ketta oru 3to4 years munnadi eruntha mathiri eppo ella akka😢so nanga oru nelaimakku varanum ellathavangaliku help pannanumnu romba romba romba....... Asai akka plz plz plz...... Dua seiren 🤲🫂

  • @nazeembanunazeembanu6906

    Shabahallh

  • @rprabhu198
    @rprabhu198 Před rokem

    Unmai sis alhamdulillah

  • @tdajiththa5021
    @tdajiththa5021 Před rokem +1

    Please enakkaka pray pannunka please college kidaikkanum please pray for me.

  • @iynulfaizaiynulfaiza3320

    Allah ammen

  • @mohamedimthiyas4871
    @mohamedimthiyas4871 Před rokem +2

    அஸ்தஹ்ஃபிருல்லாஹல் அளீம்🤲

  • @niharaniha3560
    @niharaniha3560 Před 11 měsíci

    Al hamndu lillah

  • @nishanajeeb6005
    @nishanajeeb6005 Před rokem +3

    Ennudaiya kadan adaika Dua seinga
    Enaku 3 pullainga irukanga
    Ennoda kanavara pirinju na iruken
    Ennoda Aththa Amma help Panna matten sollitanga pls enakaha Dua sei 😭😭😭

    • @yawnzznism
      @yawnzznism Před rokem

      Allah will help you pray thahajath and do isthikfar 2000 times
      Inshallah Allah will help

    • @shaakirabavon1306
      @shaakirabavon1306 Před rokem

      Same problem but kolantha illa 😭😭😭

  • @jaserihaen1453
    @jaserihaen1453 Před rokem +5

    Assalam allaikkum In shaa allah dua seighae sis

  • @sirajudeen8508
    @sirajudeen8508 Před rokem +1

    Ameen

  • @shahulhameedmeharban2144

    Yaallagh

  • @ahamedshan2590
    @ahamedshan2590 Před rokem

    Some time evening 4.p.m -subah 4.a.m warakim so tholuhaihalai enna panrathu tholuhai kalaa anga tholuhurthu kashtam ithukku enna answer

  • @mahasabin9231
    @mahasabin9231 Před rokem

    Assalamu alaikum enoda life la epoume easy ah kidachathe illa mentala physical la naa rembo kasta pattu tha ellame panre aana nna tha varumaanam kidachalum kaila nikrathe illa kadan kadan nu paadu thiramaatikuthu enakaga niraya Dua pannunga sis kadan illa vaalkai venum insha allah

  • @abdulmalikabdulkader6429

    Walaikkumsalaam wa rahmathullahi wa barakkathuhu

    • @evksis7061
      @evksis7061 Před rokem

      Boor adekamal sukkama sullunga

  • @ismathismath2209
    @ismathismath2209 Před rokem

    ما شاء الله امين حسبي الله ونعم الوكيل

  • @sportsstrikers1361
    @sportsstrikers1361 Před rokem +10

    Subhanallah 💟

  • @majithmajith5338
    @majithmajith5338 Před rokem

    அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரி இதற்கான ஆதாரம் காட்டுங்கள்

  • @musrathkhizer6892
    @musrathkhizer6892 Před rokem +1

    Yen petror Kum husband Kum kadan adaiya dua seiungal pls

  • @ayisharashmiya6556
    @ayisharashmiya6556 Před rokem

    En ponnuku nalla mapla Amaya dhuva seinga assalamualaikum

  • @ahamedshan2590
    @ahamedshan2590 Před rokem

    Day full 2day mng 10 a.m-subah2 a.m work so tholuhurathu kashtam so enna panrathu

  • @nahdimunas6969
    @nahdimunas6969 Před rokem

    Ellarum Enakum kattayama duha seinga..nanum Veedu ketti kadan la than ikiran.

  • @sultanfouzi1133
    @sultanfouzi1133 Před rokem +1

    Kandipa allah podhumanavan

  • @sethrawther6811
    @sethrawther6811 Před rokem

    Yenakum malaiyalavu kadan iruku sister all adhan adha lesakanumnu duah swings sister illena allah yen nai mouthakiranum duah seiyunga

  • @msddawood6031
    @msddawood6031 Před rokem +2

    சுருக்கமா சொன்நால் நன்மையாகஇருக்குமே

  • @najafana4681
    @najafana4681 Před rokem

    Dhikru seiyum bodhu idaiyil pesinal continue va solalama

  • @Ashisha5312
    @Ashisha5312 Před rokem

    Sister naa orudhakaluku help panna but avaka amount theirupa tharala so athanala andha katana naa than thirumpa ataicha naa katana ataika romba kasta patta. Antha amount theirumpa thara dhuva saika

  • @riznahassan2346
    @riznahassan2346 Před rokem +1

    Assalamualaikum waramathullahi wabarakathu sister.period timela epidi selre.praypanna elawe

  • @parveenbanu360
    @parveenbanu360 Před rokem

    அஸ்ஸலாமுஅலைக்கும்எனக்கும்கடன் ரொம்ப அதிகமாக உள்ளது நான் நீங்கள் துவாசெய்யவும்

  • @Aisha1676
    @Aisha1676 Před rokem

    Assalamu alaikum

  • @mohammadjalaludeen1094
    @mohammadjalaludeen1094 Před rokem +1

    Walaikumsalam rahamathullahi wa barakathawu,

  • @fathimarisviya1972
    @fathimarisviya1972 Před rokem +1

    விடயங்களை மிகவும் சுருக்கமாக சொன்னால் நன்றாக இருக்கும்

  • @hameedhaahamedali2190
    @hameedhaahamedali2190 Před rokem +3

    Ameen...

  • @muhammadm2478
    @muhammadm2478 Před rokem

    Me kum dua seiga kadan la irundu vidupada sis appidi kadan sis .. plz

  • @mustnote7773
    @mustnote7773 Před rokem

    En kadan pirachanai theranum
    Prayer pannunga

  • @chennaitalkies2516
    @chennaitalkies2516 Před rokem +2

    Assalamu alaikum sis...Isha tholuthutu athuku apparam namma velaigala senjutey intha thikir sollalaama sis? Plz reply

  • @sharmeelaparvin2257
    @sharmeelaparvin2257 Před rokem +1

    Aadamudaiya mahane allavai vanguvadharku sirithu nerathai vodhikkikollungal. 1000 kananakkana prachanaihal neengum

  • @Haira12358
    @Haira12358 Před rokem +1

    Sis indha dhikr daily odhanuma ila namme epo venalum odalama kurupitta naatkal odhanum nu la ilailey sis

    • @islamicpathandremedies1548
      @islamicpathandremedies1548  Před rokem

      Maghrib thozhuthu ya lateef ya allah 666times...
      Astagfirullahil azeem 1000times ishaku munadi othitu padunka

  • @viratkohlivk9893
    @viratkohlivk9893 Před rokem

    Ennakum duwa seinga

  • @MohamedkahilKahil-hq6ge
    @MohamedkahilKahil-hq6ge Před 2 měsíci

    Enekum kadan irukku sister thuaa seynga

  • @riznahassan2346
    @riznahassan2346 Před rokem +1

    Assalamualaikum sister maharib pray panna da days la oda eluma.period time la

  • @fathimahsasnirizafsasniriz9782

    Entha pennum purusana pirinchi valrathu romba kasdam enna seira sister kasdathala poiddanha allahvukkaha thuaah seinha

  • @dilsathbegum703
    @dilsathbegum703 Před rokem +1

    Assalamualaikum sister magharib time mattum othalama illa fajar time othalama

    • @islamicpathandremedies1548
      @islamicpathandremedies1548  Před rokem

      Othunka, maghrib fajar ... nanmai than

    • @dilsathbegum703
      @dilsathbegum703 Před rokem

      Intha same problem ippa naan face panittu iruken .inaki kulla loan amount pay pannanum money konjatham Iruku . mudiyala sis romba kastama Iruku. Antha pannathayum kattita suthama kasu illa.iruthalum oru nambika irruku .Allah mela .

    • @dilsathbegum703
      @dilsathbegum703 Před rokem

      Vela parkurappa sollikitta vela sailama.yennka Dua seinga

  • @fathimahsasnirizafsasniriz9782

    Enhada mathinikku veedu kaddanum ellathukkum thuaah seinga

  • @fathimahsasnirizafsasniriz9782

    Enda husband foreignla irukkanha sampalam uyaranum oorla seekkirama nirantharamana tholil seiyye vasathi kidaikkanum enda husband uyaranum aasapparran allahvukkaha thuaah seinha please sister allahvukkaha aaruthalana mudivu commentla sollunga please

    • @islamicpathandremedies1548
      @islamicpathandremedies1548  Před rokem

      Seekram sampalam uyarum.. allah oru vazhiya tharuvan.... kavalapadatheenka...neenga dhikr othunka..
      Rabbana atina fiduniya hasana wafil akhirathi hasana wa kinna athaban naar othunka
      Surah arahman othunka
      Inshaallah, seekram allah nadathi tharuvan unga aasaya

    • @fathimahsasnirizafsasniriz9782
      @fathimahsasnirizafsasniriz9782 Před rokem

      @@islamicpathandremedies1548 romba TX sister Allah ungalukku barakkath seivan inshaallah

  • @mohamedaswar5224
    @mohamedaswar5224 Před rokem +1

    சாபம் நீங்க என்ன செய்ய வேண்டும்? துஆ செய்தால் அது நீங்குமா?

    • @islamicpathandremedies1548
      @islamicpathandremedies1548  Před rokem +1

      துவா செய்தால் நீங்கும்.ஆயத்துல் குர்ஸி ஓதி துவா செய்யுங்கள்.

    • @mohamedaswar5224
      @mohamedaswar5224 Před rokem

      @@islamicpathandremedies1548 ஜெசாகல்லாஹூ ஹைய்ரன்.. சாபம் இட்டவரே துஆ செய்தால் நீங்குமா?

  • @shahulhameedmeharban2144

    Asmern

  • @shmmebanu1525
    @shmmebanu1525 Před rokem +1

    தூவா தமிழ் எழுதி போடுங்க

  • @bnmcvb1031
    @bnmcvb1031 Před rokem +3

    Rathina surukkamaha vilakkam koduthal nalladhu

  • @muhammadfazmil4768
    @muhammadfazmil4768 Před rokem

    أستغفر الله العظيم mattum illla ella isthiqfaarum athu eduwaha erundalum atha than quraan solludu

  • @bsafamily3341
    @bsafamily3341 Před rokem

    Ya kum itha porbalaum

  • @sabeeha127
    @sabeeha127 Před rokem +2

    assalamu alaikum

  • @nilofarfahima3096
    @nilofarfahima3096 Před rokem

    சுருக்கமாக சொல்லுங்க ஏன் இப்படி இழுத்துட்டு சொல்றிங்க