ஜப்பான் திருமணத்தின் ரகசியம்.! நெப்போலியன் செய்த தில்லுமுல்லு..! Pandian About Napoleon Son Marriage

Sdílet
Vložit
  • čas přidán 5. 09. 2024

Komentáře • 346

  • @malligamalliga1715
    @malligamalliga1715 Před měsícem +44

    ஒரு தகப்பனின் ஆசை இதுதான் நல்ல அப்பா என்றால் அது நெப்போலியன் சார் தான் 🙏🙏🙏🙏

  • @mangaym3827
    @mangaym3827 Před měsícem +30

    நெப்போலியன் சாரின் நல்ல மனசு காகவே மருமகளாக போகும் அந்த மகளுக்கு எங்கள் வாழ்த்துக்கள்

  • @Thilaga7873
    @Thilaga7873 Před měsícem +6

    என்னைக் கேட்டால் தனுஷ் கல்யாணம் பண்ணிக்காம இருப்பது நல்லது

  • @kishorebharathi8598
    @kishorebharathi8598 Před měsícem +17

    நெப்போலியன் அவர்கள் நல்ல மனிதர்... அவரோடு பையன்.. மாற்றுத் திறனாளி.. அவருக்கு ஒரு வாழ்க்கை.. அந்த பெண் ஏற்றுக் கொண்டு விட்டார்.. உங்களுக்கு என்ன பிரச்சினை... சார்

  • @jayakumar9861
    @jayakumar9861 Před měsícem +50

    ஒன்று தெளிவாக புரிகிறது.. ஆரோக்கியம் அளப்பரிய செல்வம்..
    ஆரோக்கியமாக இருப்பவர்கள் இதை உணரவேண்டும்

  • @selvakumararumugam8765
    @selvakumararumugam8765 Před měsícem +114

    இதெல்லாம் ஒரு பொழப்பா.. உங்க ரெண்டு பேரையும் பார்த்து தான் கேட்கிறேன் இதெல்லாம் ஒரு பொழப்பா...

    • @vijayfanrenu
      @vijayfanrenu Před měsícem +6

      அடுத்தவன் வாழ்க்கையை பற்றி பேசி பழகி விட்டனர் 😁

    • @mgjuyu5555
      @mgjuyu5555 Před měsícem +6

      @@vijayfanrenu
      அடுத்தவிங்க வாழ்க்கையை பாக்கதான்
      You tube.க்கு வர்றோம் நாம்..

    • @vijayfanrenu
      @vijayfanrenu Před měsícem

      @@mgjuyu5555 பார்க்க மட்டும் தான் sir.

    • @jeevaalaku8348
      @jeevaalaku8348 Před měsícem +1

      ivanukku kai kaal olunga irukku enu koluppu. Athaan ipdi pesidirukraan.

    • @AmusedDinosaur-zi7rl
      @AmusedDinosaur-zi7rl Před měsícem +1

      Correct 😊

  • @IamChristian-xz1ze
    @IamChristian-xz1ze Před měsícem +35

    மனுஷன் தனிமையாய் இருப்பது நல்லதல்ல ஏற்றத் துணையை அவனுக்கு உண்டாக்குவேன் என்பதே கடவுளுடைய கோட்பாடு சரீர இச்சையைதீர்த்துக் கொள்வதும் புத்திர பாக்கியத்தை அடைவதும் சந்ததியை பெற்றுக் கொள்ளலாம் என்பதற்கும் மேலாக அன்பும் ஆறுதலும் உதவியுமாக துணை கொடுக்கப்பட்டிருக்கிறது என்றும் நினைத்துக் கொள்ளலாமே

  • @aloysiusdivakar1200
    @aloysiusdivakar1200 Před měsícem +6

    மாப்பிள்ளை பொம்மை மாதிரி இருக்கிறார்

  • @sigaramthottamanithargal
    @sigaramthottamanithargal Před měsícem +54

    எதுவாக இருந்தாலும் சரி. நெப்போலியன் அவர்கள் நல்ல மனசுக்கு நல்லதே நடக்கும். அந்த பொண்ணுக்கு பிடித்து விட்டது. அவர்கள் சந்தோஷமாக வாழ வேண்டும். யாரும் விமர்சனம் செய்ய உரிமை இல்லை.

  • @user-ne9ln1ij8p
    @user-ne9ln1ij8p Před měsícem +40

    You don't know how many women are suffering silently with cruel husbands, with husbands who are physically challenged, alcoholics ....but this couple will be better than those people

    • @மணி2047
      @மணி2047 Před měsícem +3

      Guy, the truth is almost all marriages happen with an expectation that love develops and commitments are fulfilled. The key here is the "expectations". But, this marriage is taking place without any room for love and procreation. This marriage is wrong.

    • @akilamanick9865
      @akilamanick9865 Před měsícem

      @@user-ne9ln1ij8p you mention women suffer having physically challenged husbands. Same here also physically challenged. What is the guarantee you give in this marriage? Only money matters and speaks here. Vice versa also happens in a husband's life

  • @pandians4424
    @pandians4424 Před měsícem +139

    அந்த பொண்ணு ஒன்னும் சும்மா கல்யாணம் பண்ண வில்லை எல்லாம் காசு தான்.அப்புறம் என்ன பிரச்சினை உங்களுக்கு.

    • @Joseph-eb9er
      @Joseph-eb9er Před měsícem +8

      உண்மை .இந்த பெண் செய்த தியாகத்தால் அவரது அப்பா அம்மா தம்பி தங்கை இன்னும் அவரது உறவினர்கள் உலகம் உள்ள அளவும் அமெரிக்க வாசிகளாக அமெரிக்க நாட்டை தன் சொந்த நாடாக அறிவித்து அமெரிக்கர்களாக வாழ்வார்கள்.( எத்தனை.பேருக்கு கிடைக்கும்இந்த வசதி வாழ்க்கை ஒரே இரவில் கிடைத்த அற்புத அதிசய அமெரிக்க வாழ்க்கை) எனிவே வாழ்க நெப்போலியனின் தியாகம்+ தொடரட்டும் இவர் மருமகளாக ஆகும் பெண்ணின் தியாகம்.( எல்லா நடுத்தர +வாழ்கை வாழும் பெண்களும் தங்கள் பெற்றோருக்கும் உறவினர்களுக்கும் கொடுப்பது வேதனை+ ஆனால் இந்த சோதரி கொடுத்தது அமெரிக்க வாழ்க்கைய தன் குடும்பத்தாருக்கு வாழ்க 🙏 🙏 🙏 🙏 🙏

    • @sri-u7k
      @sri-u7k Před měsícem

      ​​@@Joseph-eb9erபோறவன், வர்றவன் எல்லாம் அமெரிக்காவில் குடியேறுவதற்கு இது என்ன நம்ம பக்கத்து ஊர அந்த பெண்ணிற்கே தனுஷ் திருமணம் செய்த பிறகு பல வருடங்களுக்கு பிறகு தான் green Card கிடைக்கும். அந்த பெண்ணின் பெற்றோர் 6 மாத Visa - லில் அமெரிக்காவில் தங்கலாம். நிறந்தர குடியுரிமை அந்த பெண்ணுக்கு மட்டும் தான் கிடைக்கும்.

    • @Maya38980
      @Maya38980 Před měsícem +3

      Ne​@@Joseph-eb9ernepoliyan enna thitakam seitharuuuu🧐

  • @jothimaniekambaram
    @jothimaniekambaram Před měsícem +20

    Money is ultimate.

  • @marydoss2259
    @marydoss2259 Před měsícem +12

    Pandian sir ,will speak truth only 👍👍👍

  • @zeen2081
    @zeen2081 Před měsícem +13

    Unmayana speech 👌💯❤❤❤🙏🙏🙏

  • @vijaykarena3388
    @vijaykarena3388 Před měsícem +28

    what he is speaking is 100% truth

    • @triplemtruckers8537
      @triplemtruckers8537 Před měsícem +2

      Un amma vum neeyum pakkathule irunthu parthingelada nayee?

    • @vijaykarena3388
      @vijaykarena3388 Před měsícem +1

      @@triplemtruckers8537 ila da unga aatha mela na kidakum pothu pathom..peria puluthi nee

  • @mohanraj3442
    @mohanraj3442 Před měsícem +83

    அது அவரவர் பர்சனல் விவகாரம்.அது பற்றி பேச நமக்கு என்ன உரிமை உள்ளது.

    • @மணி2047
      @மணி2047 Před měsícem +1

      ஏனில்லை? யார் இல்லை என்று சொன்னது? சட்டமா?

    • @manivannanrg6433
      @manivannanrg6433 Před měsícem

      இருக்கு... அமெரிக்க சட்டம் சொல்லுகிறது...

  • @SurprisedEagleRay-qt1xe
    @SurprisedEagleRay-qt1xe Před měsícem +15

    திருமண உறவில் உணர்ச்சிகளால் நரம்புகள் தூண்டப்பட்டு ஒருவேளை சதை இருக்கமாகி தூண்டப்படும்.நல்லதையே நினைப்போமே.

  • @Ragu377
    @Ragu377 Před měsícem +16

    🤔 ஆனாலும் நெப்போலியன் மகன் மீது வைத்திருக்கும் பாசம் கடல் அளவு என நினைக்கிறேன்

  • @kalaivanan1525
    @kalaivanan1525 Před měsícem +169

    பெண்ணுக்கு ok உங்களுக்கு என்ன சார் வந்தது..

    • @pambika3801
      @pambika3801 Před měsícem +32

      உங்க வீட்டு பொண்ண இதுபோல மாப்பிள்ளைக்கு தருவிங்களா

    • @user-qd7bd3cn2l
      @user-qd7bd3cn2l Před měsícem +6

      Appadi seyvadhu thappallava

    • @allenanthony4121
      @allenanthony4121 Před měsícem +4

      Only for money

    • @arivazhaganekambaram2985
      @arivazhaganekambaram2985 Před měsícem +3

      Whether napoleon will accept for his daughter to give in marriage. For him he follow a law, but by mighty wealth he has done blunder. Even God will not forgive him.A nurse can be appointed at any time

    • @user-tl7dw5ug6y
      @user-tl7dw5ug6y Před měsícem

      Correctly said

  • @lakkeshvasan3207
    @lakkeshvasan3207 Před měsícem +13

    Your speach is very nice really unmai pandian sir 👍

  • @DhilagavathyS-cz6qj
    @DhilagavathyS-cz6qj Před měsícem +52

    பெண்ணுக்கு சம்மதம் என்றால் நல்லதுதான்.அவரது குடும்பநலனை பார்த்து முடிவு எடுத்திருக்கலாம் தவறில்லை.
    எத்தனை பேண்கள் தங்கள் குடும்ப நலனுக்காக பல தவறான வழிக்கு போகிறார்களே அரங்கேற்றம் பட கதாநாயகி போல...இல்லாமல்
    இது வேறுவகை....நல்லது நடக்க வாழ்த்துவௌம்

  • @muthulakshmi8954
    @muthulakshmi8954 Před měsícem +4

    Excelent reviw சார். வாழ்த்துக்கள் தனுஷ் Achaya ❤❤❤

  • @noorjahans2580
    @noorjahans2580 Před měsícem +3

    I never expected Nepoliyan. Sir . Will do like this .

  • @jayakumar9861
    @jayakumar9861 Před měsícem +6

    பணக்கார மாப்பிள்ளை என்றால் வேற எதுவும் பார்க்காமல் திருமணம் செய்வது அப்படி ஒன்றும் புதிதல்ல..
    அவர்களுக்கு பிடித்திருந்தால் ..
    தனிப்பட்ட முடிவு

  • @மணி2047
    @மணி2047 Před měsícem +41

    இந்த கல்யாணம் இயற்கைக்கு மாறானது. மிக மிக தவறு.

  • @antonypevin3189
    @antonypevin3189 Před měsícem +1

    Anchor pakum pothu dance master sandy mari irukaru😅

  • @user-iv4dj8bm1s
    @user-iv4dj8bm1s Před měsícem +23

    தவிர்க்க வேண்டியத ஏன் பேச வேண்டி வந்தது. ஒரு தந்தையாக தனது பையனுக்கு திருமணம் செய்ய நினைப்பது என்ன தவறு. இதில் மற்றவருக்கு என்ன வந்தது. அந்த பெண்ணும் அவர் குடும்பமும் ஒத்துக் கொண்டபின் மற்றவர்களுக்கு என்ன வந்தது. திருமணம் செய்பவர்கள் எல்லோரும் திருமணத்திற்குப் பின் 25 வயதைஉறுதி செய்துதான் செய்கிறார்களா?

    • @Maya38980
      @Maya38980 Před měsícem

      Purunji peasunga antha paiyanala illarathil eedupada mudiyathu,panam evulo erunthu enna seiya mudium

  • @ganapathivijayan5362
    @ganapathivijayan5362 Před měsícem +3

    ஏன் இந்தியாவில் அந்த திருமணத்தை இந்திய சட்டங்களின்படி பதிவு செய்யலாமே

  • @rameshvb7310
    @rameshvb7310 Před měsícem +8

    Pandian Sir, you have the guts to say this😂❤
    Excellent. Keep it up 🎉

  • @m.sganesan5395
    @m.sganesan5395 Před měsícem +3

    Money is must in human life.
    But money only not must in human life.

  • @sivasamik6899
    @sivasamik6899 Před měsícem +7

    🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🙏
    100% True sir.

  • @Ytm23230
    @Ytm23230 Před měsícem +9

    தனுசுக்கு உளவியல் ரீதியாக மீண்டு வர வாய்ப்பு உண்டு.

    • @மணி2047
      @மணி2047 Před měsícem +1

      இல்லை.

    • @kalaiselvikalaiselvi6857
      @kalaiselvikalaiselvi6857 Před měsícem

      இறைவன் அருள் இருந்தால் மீண்டும் நல்ல நிலைக்கு வருவார் தனுஷ்

  • @patriciamoses7551
    @patriciamoses7551 Před měsícem +2

    What he said is reality true sir...as a father what Napoleon did is fair for him but as soul/human being he n his son should think about it....the girl feeling n future....money can't gives a all happiness I didn't mean sexual life...basic happiness she wants to travel with husband or she wants attend any functions her parents side...like this basic many happiness also she can't have it....but at last all her decision too in this marriage....we can't blame anyone...if she ready to accept the commitment n challenges ...then it's fine good. All the to Danush n his future wife

    • @priyaramesh6095
      @priyaramesh6095 Před měsícem

      Don't worry nowadays kids are very pratical they know to live better than us. I know a girl married handicapped and leading successful life more than two decades.......... The girl's family was uplifted...... And the girl life is far more better than earlier............ And she is living really happily still today

  • @lavanyamphil8751
    @lavanyamphil8751 Před měsícem +1

    100% உண்மை

  • @bhoopalanbhoopalan4157
    @bhoopalanbhoopalan4157 Před měsícem +2

    Thanushoda vaarisu superaa irukkum. Thanush nalla intelligent. Its not generation disease. Vaarisu pakkaavaga irukkum.

    • @kamalrasta232
      @kamalrasta232 Před měsícem

      This is genetic. Medically he cannot or will not have children

  • @vaani408
    @vaani408 Před měsícem +1

    True. Please don't spoil the girl life

  • @Suppiahkavita3
    @Suppiahkavita3 Před měsícem +1

    Well Said Sir👌👌👌💯💯💯,,,it's all about money money money...marriage is business 🙆‍♂️🙆‍♂️🙆‍♂️

  • @Anantharaj
    @Anantharaj Před měsícem +16

    ஒரு வியாதியா உள்ள ஆணை ஒரு பெண் திருமணம் செய்வதை தவறாக புரிந்து பேச கூடாது அந்த பெண் செய்த தியாகம் அது அந்த பெண் விருப்பம் அந்த தியாகம் தான் கடவுள்

    • @sriram233
      @sriram233 Před měsícem +3

      Since he is wealthy she is accepting it.
      Nowadays so many middle class boys are not getting married.

    • @humanbeinghb3899
      @humanbeinghb3899 Před měsícem +3

      தியாகம் மயிருல இல்லை பணம் தான் காரணம்.

  • @bharathijayaprakash7338
    @bharathijayaprakash7338 Před měsícem +1

    பணம் இருந்தால் எதுவும் சாத்தியமே. எதுவும்......

  • @kumarpradeep5623
    @kumarpradeep5623 Před měsícem +3

    I seen an interview of Gandhi from kaniyakumari district he also having same medical problem he saying marriage life possible but he us not economically well to get married

  • @gautamreddy9727
    @gautamreddy9727 Před měsícem +3

    Totally agree! Unfair to the girl! Napoleon be just, Son is Son but fact is fact, respect God’s decision. Leave your son alone

  • @ramachandran8630
    @ramachandran8630 Před měsícem +3

    நீங்கள் இதை தவிர்க்க வேண்டும். தனிப்பட்ட வாழ்க்கை.. அவரவர் தீர்மானிப்பது.. தவறான பதிவு.

  • @nextgen4352
    @nextgen4352 Před měsícem +19

    Stephen Hawking கு 3 குழந்தை பிறந்து இருக்கு

    • @vinithiprabagar
      @vinithiprabagar Před měsícem +1

      Adhu avaroda disease progress aagradhuk munnadi.

  • @Vijiraghu-ub9gr
    @Vijiraghu-ub9gr Před měsícem +5

    Ivar yaarundaiya binami endru yellorukkum theriyum !
    Puria vendiyavarkku puriyum !
    Jai Bharat !

  • @nivemalai
    @nivemalai Před měsícem +4

    பணம என்றால் பிணம் கூட வாய பிளக்கும்

  • @MariaMaria-ot6qy
    @MariaMaria-ot6qy Před měsícem +2

    Sariya soninga.sir.

  • @ponnusteelponnu
    @ponnusteelponnu Před měsícem +3

    வேதனைக்குரியது

  • @pakkirmohideen9151
    @pakkirmohideen9151 Před měsícem +40

    ஓரின கல்யாணம் அங்கீகாரம் நாட்டில் இது ஒரு விஷயம் இல்லை.
    நயன்தாரா மாதிரி இவர்களுக்கும் குழந்தை பிறக்கும். அப்போ சொல்லுங்க

    • @Maya38980
      @Maya38980 Před měsícem +1

      Neyayama peasunga,nayanthara alagu poeidumnu ,veyru oruvar moolama peyththuchi.maththapadi purusan kooda ellamey nadakkum.intha ponnuku enna kidaikum.seyvai seiyava kalyanam pandrom.???

    • @ponnusamy4178
      @ponnusamy4178 Před měsícem

      Avan Avan kudumppathai paraunga

  • @manimuthu1034
    @manimuthu1034 Před měsícem +3

    True speech anal napeolen yen ippadi seikrar endru puriyavillai.

  • @user-ev1wo2mx2t
    @user-ev1wo2mx2t Před měsícem +3

    As parents they want their son to get married what bothers you people when the bride and parents are happy in this marriage bless the couple don't hurt the family members

  • @tamilmahendra
    @tamilmahendra Před měsícem +3

    பணம் பணம் பணம்

  • @vinolijayamari9775
    @vinolijayamari9775 Před měsícem +6

    Why all person too much talk what problem for all people god bless danush

  • @aproperty2009
    @aproperty2009 Před měsícem +1

    இருமனம் இணைய வேண்டும்

  • @arunaperumal2331
    @arunaperumal2331 Před měsícem +3

    God bless them.And they may get their children.

  • @rajalakshmigunasekarrajguna
    @rajalakshmigunasekarrajguna Před měsícem +2

    Ayya.vannakam.panam.pathum.seiyum
    .athill.entha.therumanamum.1.

  • @ragulraje7
    @ragulraje7 Před měsícem +41

    பைத்தியகாரனுகளா நாம அழகு அறிவு எல்லாம் பார்த்து சீதனத்துடன் காட்டி தனுஸ் விட அதிக குறைபாடு மாதிரி நடக்கும் மாப்பிள்ளைகளுடன் ஒவ்வொரு நிமிடமும் இரத்த கண்ணீர் வடிக்கிறோம் சார்.அப்ப்படி ஒரு நிலைமையில் இருக்கும் பெண் களுக்கு தெரியும் இது எல்ல்லாம் ஒரு குறைபாடு இல்லை.பணமும் அன்பும் இருந்தால் போதும் சார்.
    உங்கள் பொண்டாட்டி பெண்பிள்ளைகளிடம் கேளுங்கள் சொல்லுவார்கள் .😢😢😢
    உழைத்து பிழைக்க வழி பாருங்கள் 😅

    • @Saro18973
      @Saro18973 Před měsícem

      🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤

    • @Maya38980
      @Maya38980 Před měsícem

      Panam erunthal mattum vazhkai mulumaitadanjiduma???

    • @ragulraje7
      @ragulraje7 Před měsícem

      @@Maya38980பணம் அன்பு அன்பான குடும்பம் போதும்.
      எத்தனையோ நடக்கும் நாய்கள் பேய்மாதிரி இருக்கு

  • @subramanianchenniappan4059
    @subramanianchenniappan4059 Před měsícem +3

    True 😂😂😂

  • @k.subramani1156
    @k.subramani1156 Před měsícem +2

    Varumaiyin niram sivappu... aduthavargalai patri pesathae karuppu...

  • @Vijiraghu-ub9gr
    @Vijiraghu-ub9gr Před měsícem +3

    Usa europe countries il voona mutravar kidaiyavey கிடையாதா ?

  • @baskarann8457
    @baskarann8457 Před měsícem +2

    நெப்போலியன் அரசு சுகம் கண்டார், பின்னர் வெளிநாட்டு வாழ்க்கை.இவர்களிடம் மனித நேயம்????

  • @annamaryt6956
    @annamaryt6956 Před měsícem

    Nepolean sir u will be blessed shortly Grand children's...

    • @kamalrasta232
      @kamalrasta232 Před měsícem

      He can never have children. His will be like him too.

  • @npravikumar2764
    @npravikumar2764 Před měsícem +3

    Will Akshay parents agree for a marriage with a poor family

  • @chitrachithra9073
    @chitrachithra9073 Před měsícem +10

    அந்த பையன் கல்யாணத்திற்கு ரெடி யா. ஒரு பொண்ணு வாழ்க்கை போச்சு.

    • @user-yourselves47
      @user-yourselves47 Před měsícem

      அந்த பொன்னு உன்ன மாறி எச்ச இல்ல, நல்ல மனசு உள்ள பொன்னு

  • @TamizhlPillai
    @TamizhlPillai Před měsícem

    Karunai illatha makkal tha inga irukanga.. 💯 true..

  • @somaiahayyappan6743
    @somaiahayyappan6743 Před měsícem +3

    ஏன்டா/ஒரு/பொன்னு/வாழ்க்கையை/கெடுக்குறிங்க/பாவம்/செய்யாதீர்கள்

  • @komers8314
    @komers8314 Před měsícem

    தேவையில்லாத பதிவு,அவர்கள் personnel

  • @srinivasanarabia6278
    @srinivasanarabia6278 Před měsícem

    Ok

  • @arvindkumarck765
    @arvindkumarck765 Před měsícem +2

    😢😢😢im 33 old no, no marriage no money what to do my life I want to money I want stone😅😅😅

  • @Sukrantvchannel
    @Sukrantvchannel Před měsícem +33

    திராவிட கும்பலில் வந்த நெப்போலியனுக்கு ஏது சார் இவ்வளவு சொத்து பத்துக்கள்?

    • @sriram233
      @sriram233 Před měsícem +6

      Is uncle is Nehru?

    • @TMohan-rq9dj
      @TMohan-rq9dj Před měsícem +6

      திமுக-வினரின் பினாமி என்று சொல்கிறார்கள்!!!

    • @reganjoans
      @reganjoans Před měsícem +3

      If a scrap dealer and a office clerk like adani and narayan murthy can run big corporation for chinese and British, should others not follow the same?

    • @rajeshdurai8816
      @rajeshdurai8816 Před měsícem +3

      Modani எப்படி டா‌ வந்த்து😂😂😂

    • @mohamedyasar8861
      @mohamedyasar8861 Před měsícem

      Ama bro avaru thai mama​@@sriram233

  • @ThivyaNagalingam
    @ThivyaNagalingam Před měsícem +1

    US government doesn’t ask for medical certificate to get married and you can get married in any country to be recognized in USA. Please get the facts right. US people are not forced to abort babies. Rather, parents are given the option to terminate if babies have life threatening conditions.

  • @st.gabrielsprimaryschoolpa2756

    We don't know whether we can see tomorrow or not. Only God knows. God united the hearts. Why we have to worry. He will take care of them. God bless them

  • @khans9636
    @khans9636 Před měsícem +4

    Than Magan kaha nepolian avar athanai property tharuvar erandu kudumbam samatham tha mukiyam agaiyal 9duvarangalayum mudikondu irupadhu nalladhu .

  • @subramanianchenniappan4059
    @subramanianchenniappan4059 Před měsícem

    இது சட்டவிரோதம்னு தெரியாமயே கேள்வி கேட்குறார் host 😂😂😂

  • @palanilogesh5311
    @palanilogesh5311 Před měsícem +4

    antha ponnu paavam..sir...

  • @VijayVijay-lp7sh
    @VijayVijay-lp7sh Před měsícem +8

    எப்பபார்த்தாலும் அடுத்தவன் குடும்பத்தப்பத்தியே பேசிக்கிட்டுஇருக்காரு😂😂😂😂😂😂

  • @nityamartha1749
    @nityamartha1749 Před měsícem

    Sir Danush will happily marry the Akshaya and will have child. may be tube baby and live happily.God will bless Dunush and Akshsya.viewers stop talk about Danush and Akshaya bless them to have happy marriage life.

  • @ananthakeerthana4920
    @ananthakeerthana4920 Před měsícem +1

    டேய் கிழவா உணக்கு தேவையாடா இது உண் வீட்ல ஒரு பிள்ளை இருந்தா நீ இப்படி பேசுவியா

  • @kamarajanandhan5172
    @kamarajanandhan5172 Před měsícem

    This is two families matter, first of all media should not talk about it.

  • @lallithasubramanian8236
    @lallithasubramanian8236 Před měsícem +1

    உங்கள் மகனுக்கு இப்படி இருந்தால் என்ன pannuveergal .future lifekku.அவரிடத்தில் உங்களை பாருங்கள்.சரி எண்டு தோன்றும்.

  • @georgejoseph7684
    @georgejoseph7684 Před měsícem +4

    இவர். பயில்வான் ரங்கநாதன் இரண்டு பேருக்கும் யார் நல்லபடியாக வாழ்ந்தாலும் பிடிக்காது

  • @Vijiraghu-ub9gr
    @Vijiraghu-ub9gr Před měsícem +2

    Normal aaga irukka chance ye illai yendru sir sollvdhillurndu purigiradhu!

  • @muthukumar.p3605
    @muthukumar.p3605 Před měsícem +17

    சொத்து சொத்துனு ஏன்
    கத்தற உனக்கு ஏன் வலிக்குது.

    • @vijayfanrenu
      @vijayfanrenu Před měsícem

      அதானே

    • @ARUMUGAM-mc8ye
      @ARUMUGAM-mc8ye Před měsícem +3

      எல்லாம் தமிழ்நாட்டில் கொள்ளை அடித்த பணம். பினாமி.

  • @user-zz7mk3on3w
    @user-zz7mk3on3w Před měsícem +1

    இதே போன்று பெரியார் - மணியம்மை திருமணம் பற்றி பேசுவார்களா?

  • @user-zv3wj1xh3x
    @user-zv3wj1xh3x Před měsícem +1

    Petha pillaya nenathu kalangum appanukuthan therium avan vali enna vendu yarum vemarsantha numba vendam pls

  • @ikku4827
    @ikku4827 Před měsícem

    வெள்ளைகாரன் வெள்ளைகாரன் தான்

  • @govindarajanv8001
    @govindarajanv8001 Před měsícem +8

    இவனுக்கு என்ன வந்தது

    • @balakumarraju9362
      @balakumarraju9362 Před měsícem

      அவன், இவன் என்ற ஏகாவசனம் வேண்டாம்.

  • @user-qb4on3ml8j
    @user-qb4on3ml8j Před měsícem +5

    நடிகர் பாண்டு மாதிரியே சவுண்டு விடுறாரு😂😂😂😂

  • @umamageswarirajasekaran4109

    உங்களுக்கு சகோதரி. பேஷ் பேஷ்

  • @maharajanmaharajan5414
    @maharajanmaharajan5414 Před měsícem +1

    Kandippa sothu koduppanghalaa amaicharkudummbamache

  • @vijayakumar2153
    @vijayakumar2153 Před měsícem +1

    அந்த பையன பார்த்துக ஒருவேண்டும்

  • @sureshbharaths-thenagercoi7839

    பெண்ணோட இஷ்டம்.நீ ஏனய்யா கதறுகிறாய் ?

  • @jam6851
    @jam6851 Před měsícem +5

    ஐயா, நிறைய பேசிருக்கீங்க, ஆனா இது தேவையற்றது. எல்லோருக்கும் வாய்ப்பு கொடுப்பது தான் மேலை நாடுகள், அதனால் தான் அனைத்தையும் விட்டு அங்கு சென்றிருக்கிறார்.

  • @mareeswarimuthiah4858
    @mareeswarimuthiah4858 Před měsícem

    Sir,manachatci vendum ungalukku

  • @meenakamesh686
    @meenakamesh686 Před měsícem

    Nurse nu solrathuku bathila thaayaga paathukuvanganu sola koodatha🙄குழந்தைகள் பெற்று கொள்ள நிறைய வழி உள்ளது present technology la😏, தந்தையாக நெப்போலியன் சார் ❤️

  • @ragulraje7
    @ragulraje7 Před měsícem +4

    அக்ஸயா you are very lucky ❤.you have love,good Mother in law , father in law and money .
    No more .
    I have lot of experience.
    No need more to you for life .

  • @bhoopalanbhoopalan4157
    @bhoopalanbhoopalan4157 Před měsícem

    Nepolean sir avar wife akshayaavai ivvalo panam koduthu thirumanamum seithu nandraaga parthu kolvaargal. Girl is lucky.

  • @kulandaisamy6724
    @kulandaisamy6724 Před měsícem +2

    😁 EXTRA MARITAL AFFAIRS ARE ACCEPTED 😁...in the USA and it's allies

  • @Mathewsilver-du3cb
    @Mathewsilver-du3cb Před měsícem +1

    thailvar super👍but must respect that girl also bcs money cnt end up her good heart!!!as dad Napoleon did good job n for me i think as god bcs if my dad still living he vil do this same

  • @rajalingam5170
    @rajalingam5170 Před měsícem +10

    மூத்த பத்திரிக்கையாளர் என்று சொல்லிக்கொண்டு இப்படி சில்லரைத்தனமான வீடியோ தேவையா நெறியாளர் சில்லறைப்பயலே.. தரம் கெட்ட வேலை....

    • @மணி2047
      @மணி2047 Před měsícem

      நீ தான் சில்லரை. இந்த கல்யாணம் இய்ற்கைக்கு மாறானது.

  • @aarunkumar1371
    @aarunkumar1371 Před měsícem +1

    😢😢😢napoleon very bad