Video není dostupné.
Omlouváme se.

கடலை வாங்கி எண்ணெய் அரைத்தால் லாபமா? நட்டமா? How to grind groundnut oil in home

Sdílet
Vložit
  • čas přidán 14. 06. 2021
  • வீட்டில் கடலை வாங்கி எண்ணெய் அரைத்தால் லாபமா நட்டமா ?
    100% pure Groundnut oil
    How to grind groundnut oil in home Tamil
    கடலை வாங்கி எண்ணெய் ஆட்டினால் இவ்வளவு லாபமா??
    #groundnutoil
    #homemadegroundnutoil
    #groundnutoilmaking
    #nilakuttychannel
    ‪@nilakuttychannel‬
    #nilakuttychannel #shoppingvlog #dimlvlog#tamil #vlog#trending#vlog in tamil#

Komentáře • 360

  • @lakladies
    @lakladies Před 3 lety +31

    Very healthy and useful sharing sis👍👍👍

    • @nilakuttychannel
      @nilakuttychannel  Před 3 lety +3

      Thank you so much sister ❤❤❤

    • @bhagavathispices8368
      @bhagavathispices8368 Před 3 lety +1

      Hi அக்கா.. Neapagam இருக்கா..இப்போ channel name mathitten akka. CZcams channel doubt kettenee.. அக்கா இப்போ ஒரு doubt.. Monitizetion ஆகிடுச்சு. ஆனால் ads வல்ல அக்கா.. என்ன பன்னனும்

    • @bhagavathispices8368
      @bhagavathispices8368 Před 3 lety +1

      அக்கா ads poittutha irukkuku எப்டி pakurathu.. Revenue check பண்ணா 0 னு kaattuthe அக்கா

    • @nilakuttychannel
      @nilakuttychannel  Před 3 lety +1

      @@bhagavathispices8368 channel name enna

    • @nilakuttychannel
      @nilakuttychannel  Před 3 lety +1

      @@bhagavathispices8368 trending tamilachi channel la
      Channel link kutu da

  • @mahekavi222
    @mahekavi222 Před rokem +2

    Thank you sis... useful information sis

  • @devarajnarayanasamy8688
    @devarajnarayanasamy8688 Před 2 měsíci +2

    மிகவும் சிறப்பான பதிவு கள். சாதாரண மக்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும்.

  • @ravichandransubramaniam6169

    ஆட்டுகிற கூலி ஏற்றி பிறகு தான் புண்ணாக்கு விலையை கழிக்க வேண்டும். மற்றும் 1 லிட்டர் எண்ணெய் 910 கிராம் மட்டுமே. எனவே 7.5 கிலோ என்பது 8.25 லிட்டர் அதாவது எட்டேகால் லிட்டர். எட்டே கால் லிட்டர் கடை விலை மற்றும் நாம் ஆட்டும் போது வரும் விலை கழித்து எவ்வளவு லாபம் என்று கணக்கிட வேண்டும்.

  • @omkarbalu7474
    @omkarbalu7474 Před 3 měsíci +1

    Very nice demonstration medam TQ

  • @kollylyrix1106
    @kollylyrix1106 Před rokem +2

    Super vilakkam sister
    Romba porumaiyaa puriyumpadi eduthu sonnatharku NANDRI

  • @cookfoodjunctiontamil
    @cookfoodjunctiontamil Před 3 lety +6

    Useful video and information.

  • @elampillaislsarees1966
    @elampillaislsarees1966 Před 2 lety +1

    மிகவும் பயனுள்ள தகவல்கள் சகோதரி எனக்கு மிகவும் பயனுள்ள தகவல்கள் நன்றி சகோதரி

  • @anandhisampath8395
    @anandhisampath8395 Před 7 dny

    Semayana information videos sister thankyou so very much ❤❤❤❤❤

  • @kandhasamy9333
    @kandhasamy9333 Před rokem +6

    சிஸ்டர் நல்ல பயனுள்ள தகவல் இதுபோல தகவலை இன்னும் பதிவிறக்கம் செய்து போடுங்கள் நன்றி வாழ்த்துக்கள்

  • @hibyetips9485
    @hibyetips9485 Před 2 lety +2

    நல்ல உபயோகமான தகவல்.hi bye tips மற்றும் jayasekaran சேனல் சார்பாக வாழ்த்துக்கள்

  • @surya.2401.D
    @surya.2401.D Před 2 lety +2

    Super super thankyou sister

    • @nilakuttychannel
      @nilakuttychannel  Před 2 lety +1

      உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் இதயங்கனிந்த பொங்கல் நல்வாழ்த்துகள்!!!
      பொங்கலோ பொங்கல்!!!

  • @tamilarasi5317
    @tamilarasi5317 Před 2 měsíci +3

    ஒரு கிலோ கடலைப்பருப்பில் 400மிலிதான் வரும்.15கிலோபருப்புக்க6கிலோ தான் கிடைக்கும்.

  • @kalaivaniselvaraj0510
    @kalaivaniselvaraj0510 Před 2 lety +3

    Nalla vedio 👌👌

  • @sharmilarangolikolam5750
    @sharmilarangolikolam5750 Před 2 lety +2

    Useful information sister👍👌🏻👌🏻

  • @adaikkalammanikandan9125
    @adaikkalammanikandan9125 Před 2 lety +2

    நல்லது நன்றி நன்றி 🙏🙏🙏

    • @nilakuttychannel
      @nilakuttychannel  Před 2 lety +1

      உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் இதயங்கனிந்த பொங்கல் நல்வாழ்த்துகள்!!!
      பொங்கலோ பொங்கல்!!!

  • @n.rajraj1492
    @n.rajraj1492 Před 2 lety +1

    சூப்பர், 👌

  • @sujathakarthik007
    @sujathakarthik007 Před rokem

    Sema🎉

  • @sivalingamgurusamy6456
    @sivalingamgurusamy6456 Před rokem +1

    Super super real

  • @jvjv6332
    @jvjv6332 Před 2 lety +2

    Honest review

    • @nilakuttychannel
      @nilakuttychannel  Před 2 lety

      Thanks sis
      உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் இதயங்கனிந்த பொங்கல் நல்வாழ்த்துகள்!!!
      பொங்கலோ பொங்கல்!!!

  • @subramanianduraisamy1462

    7.5 multiplied by 1.15= 8.5 litre.

  • @krishnasamyk9526
    @krishnasamyk9526 Před 5 měsíci +1

    நன்றி வாழ்க வளமுடன்

  • @dhivyalakshmi376
    @dhivyalakshmi376 Před 2 lety +1

    Umaiyava sis ethu Nala information

  • @sridevikaliraja0608
    @sridevikaliraja0608 Před 2 lety +1

    Sister unga video yellame super unga voice nalla erukku nenga nalla pesuringa. Nangalum video panalamu ninaithom but nerame kidaikkalai iam working lady .allthe best.🤝🤗🤗

  • @domainjossongs2308
    @domainjossongs2308 Před 2 lety +23

    கடலை பருப்புக்கும் வேர் கடலைக்கும் வித்யாசம் இருக்குமா
    இடுபொருள் என்ன சொல்றிங்க...
    ஆடியோ மட்டும் கேட்குறவங்க கடலை பருப்பு வாங்குவாங்க இல்லையா
    வேர்கடலை ன்னு மாத்துங்க

  • @tamilpandianvlogs7228
    @tamilpandianvlogs7228 Před rokem +1

    super information with proof.

  • @jewellerymaking5953
    @jewellerymaking5953 Před 3 lety +5

    Very useful sharing ❤️ thank you sister

  • @sachin_arumugam
    @sachin_arumugam Před 2 lety +3

    Top notch very useful 👍👍👍👍

  • @sagunthalajaysri5192
    @sagunthalajaysri5192 Před 2 lety

    Super sister good idea

  • @sibhiv8844
    @sibhiv8844 Před 2 lety +6

    சகோதரி ,நீங்கள் ஆட்டிய பருப்பு மிட்டாய் பருப்பா அல்லது குத்துகா பருப்பா அல்லது கொடிக்க பருப்பா ? ஏனென்றால் வித்தயாசம் தெரிஞ்சுக்காவே நன்றி

  • @pasuvaiquils
    @pasuvaiquils Před 7 měsíci +3

    சகோதரி நாற்ப்பது சதவிகிதம் தான் எண்ணெய் வரும்

  • @srimathimusical2531
    @srimathimusical2531 Před rokem +1

    வேர்கடலைய் என்னை 👌❤

  • @kirshKuttychannelSRM
    @kirshKuttychannelSRM Před 3 lety +4

    Super sis nanum try panra thanks

  • @nasmiyaihshan1361
    @nasmiyaihshan1361 Před 2 lety +1

    Hi akka yappavumea unga video spl tan super akka

  • @SmartCinemaNews
    @SmartCinemaNews Před 3 lety +5

    Nice 👍

  • @brmanikandan6767
    @brmanikandan6767 Před rokem +3

    அருமை சகோதரி.. ஆனால் அந்த இயற்கை
    ( அழிந்து வரும் தொழில் செய்யும் ) நண்பர்களை அவிங்க இவிங்க னு மட்டும் சொல்லாமல் இருந்து இருக்கலாம்... அழகான தகவல்...

  • @anushakogileeswarananusha3039

    Nalla experiment

  • @SudhaMuthusamySM
    @SudhaMuthusamySM Před 3 lety +5

    Useful

  • @akbarkirmani-oe4wo
    @akbarkirmani-oe4wo Před 5 měsíci +2

    Super video 👍

  • @PrakashMuthu-fz3vq
    @PrakashMuthu-fz3vq Před 2 lety +2

    அருமையான பதிவு, சிறு திருத்தம், அவர்கள் என்று பயன்படுத்தவும்.,

  • @thirumaragadhalakshmilaksh3689

    👍best

  • @prakasamdurai8539
    @prakasamdurai8539 Před 2 lety +5

    Very Useful, Can you let us know where to get the material? Thank you very much

  • @princessbaby1271
    @princessbaby1271 Před 3 lety +5

    Useful information sister

  • @sasikaran70
    @sasikaran70 Před rokem +1

    Thanks medam

  • @Kankalaisamyelchennelvlog7724

    Very nice very use fully idea sister

    • @nilakuttychannel
      @nilakuttychannel  Před 3 lety +2

      Thanks for your loveable comment sister 🙏🙏🙏🤝🤝

  • @punithamagesh437
    @punithamagesh437 Před 2 lety +2

    Super

  • @gireesh321gireesh8
    @gireesh321gireesh8 Před rokem +1

    Super madam

  • @kanchanadheja2721
    @kanchanadheja2721 Před 2 lety +1

    Useful tips sis tq

  • @rengaraj3392
    @rengaraj3392 Před rokem +2

    wastage எண்ணெய் எத்தனை கிராம் இருந்தது என்று தெரிவிக்கவும் அந்த எண்ணெயை கடைகாரர் விலைக்கு எடுத்துக்குவாரா.

  • @astaamartofficial
    @astaamartofficial Před 2 lety +4

    Power, mechine, labour and maintenance cost add panni sollunga
    190/- very low cast

    • @nilakuttychannel
      @nilakuttychannel  Před 2 lety +1

      czcams.com/video/qlMCFIyk60Y/video.html

    • @nilakuttychannel
      @nilakuttychannel  Před 2 lety +1

      Intha video va check panni parunka sis
      czcams.com/video/qlMCFIyk60Y/video.html

  • @mallikak6199
    @mallikak6199 Před 2 lety +6

    மரச்செக்கு எண்ணெய் தான் ரொம்ப நல்லது.

  • @user-fc9zv6ob5y
    @user-fc9zv6ob5y Před 2 lety +1

    Sister Enka intha oil mil ullathu adress sollunka

  • @stephenslvaraj7525
    @stephenslvaraj7525 Před rokem +1

    Super maa

  • @praveenyogesh8040
    @praveenyogesh8040 Před rokem +1

    Thanq mam attu kuli elaame atti tharuvangala attu kule yavalavu 10 k g kku sollung mam

  • @bharathimurali5768
    @bharathimurali5768 Před 2 lety

    Super very useful sis

  • @user-rr4dr1rd7u
    @user-rr4dr1rd7u Před 2 měsíci +2

    3 rd class thaan rs 180 to 200.

  • @jasminjasmin3484
    @jasminjasmin3484 Před rokem +1

    எனக்கும் இது மாதிரி வேண்டும்

    • @nilakuttychannel
      @nilakuttychannel  Před rokem +1

      About la mail ld iruku.... Mail pannunka sis.... Groundnut oil send panni vaikiren 😍.....

  • @prashicutesmile2833
    @prashicutesmile2833 Před 2 lety +1

    Very useful video akka akka village name sollunga akka

  • @DivyarajRaj-pw3sv
    @DivyarajRaj-pw3sv Před 2 měsíci +1

    1kg ground nut to oil 350 gram to 360 gram
    81 kg ground nut oil appears 30 kg oil

  • @indialanguageslearn4951

    Ithu marachekku or irumbu chekka ? erode la kadalai enga kammiya kidaikum sis

    • @nilakuttychannel
      @nilakuttychannel  Před 2 lety

      இரும்பு செக்கு தான் சகோ இது

  • @santhanamji8742
    @santhanamji8742 Před 2 lety +5

    கரண்ட செலவு மிசின் தேய்மானம் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும்

  • @VijayaLakshmi-nk9by
    @VijayaLakshmi-nk9by Před rokem +1

    மரசெக்கில் ஆட்டி வீடியோ போடுங்கள் இது தவறான உதாரணம்
    மேலும் எண்ணெய் ஆட்டுவதற்கு கூலி கணக்கிடவில்லை

  • @leelagopikrishnan3087
    @leelagopikrishnan3087 Před 2 měsíci +1

    Why no aattu kooli?

  • @essaki100
    @essaki100 Před rokem +34

    சகோதரியே இந்த மரச்செக்கில் உள்ள உலக்கை இரும்பில் உள்ளது இது எண்ணெய் நன்கு பிழிந்து எடுக்கும் ஆனால் உடல் நலத்திற்கு பெரும் கேடு விளைவிக்கும் எப்படி என்றால் எண்ணெய் ஆட்டும் போது உலக்கையில் சூடு ஏறும் பொழுது அது எண்ணெய் இருக்கும் உயிர்ச்சத்துகளை இழந்து விடும் ....அந்த இயந்திரத்தில் இருக்கும் உலக்கையானது வாகை மரத்தினால் இருந்தால் தான் பயன் உடல் நலத்திற்கு ஆரோக்கியத்திற்கும் நல்லதாக அமையும் ....இது மக்கள் புரிந்து கொண்டு எண்ணெய் வகைகளை வாங்க வேண்டும் எல்லாரும் நல்ல உடல்நலத்துடன் வாழ வேண்டும் என்று கூறுகிறேன்

    • @svenkatesanchemistryteache460
      @svenkatesanchemistryteache460 Před rokem +9

      நீங்கள் சொல்வது சரிதான் . கலப்படம் என்னைக்கு இது மேல்

    • @essaki100
      @essaki100 Před rokem +2

      @@svenkatesanchemistryteache460 ஆமாம் சகோ

    • @manireviews3737
      @manireviews3737 Před rokem +14

      ஆட்டும் போது சூடு ஏறும் உயிர்சத்து களை இழந்து விடும் சொல்கிறீர்கள் அப்படி பார்த்தால் சமைக்கும் சூடு படுத்தி தானே சமைக்கிறோம் அப்போது எண்ணெய் உயிர் சத்துகளை இழந்து விடாதா இதற்கு சரியான விளக்கம் கொடுக்கவும்

    • @nagarajan4152
      @nagarajan4152 Před rokem +1

      @@manireviews3737 yes

    • @pkanniyappan
      @pkanniyappan Před rokem +1

      இது Cold Pressed Oil இல்லை. உலோகத்தில் உள்ள உரல் மற்றும் உலக்கை ரொம்ப ஹைஸ்பீடில் சுற்றுகிறது. எண்ணெய் வேண்டுமானால் சுத்தமாக இருக்கலாம். ஆனால், சுற்றுவதில் உஷ்ணம் அதிகம் உள்ளதால் சத்துக்கள் இழக்க வாய்ப்புண்டு. இந்தக் கணகெல்லாம் தண்டம். இதையே வாகை மரத்தால் செய்த உலக்கை, மர உரலில் மெதுவான, ஸ்லோ ரொடேசனில் சுற்றினால் இவ்வளவு எண்ணெய் வராது! இனி மாவு அரைக்கும் மெஷின்கள் மாதிரி ஸ்லோ ஸ்பீடு எண்ணெய் பிழியும் எந்திரங்கள் வாடகை(கூலி)க்கு எண்ணெய் அரைத்துக் கொடுப்பார்கள். அந்தக் காலம் வெகு தொலைவில் இல்லை.

  • @meenakshisundaram816
    @meenakshisundaram816 Před 2 lety +1

    In madurai Udaitha Kadalai yanga vanguniga mam

    • @nilakuttychannel
      @nilakuttychannel  Před 2 lety +1

      நீங்கள் எண்ணெய் ஆட்டும் இடத்திலேயே இந்த பருப்பு வைத்திருப்பார்கள் சகோ வாங்கிக் ஆட்டிக் கொள்ளலாம்

  • @gowthaminallasivam9822

    Sister ninga entha kadai la aatuninga, nanum solangapalayam pakathula thA iruka ,so kadai address pls

    • @nilakuttychannel
      @nilakuttychannel  Před 2 lety

      Kadai per napakam illai sis....
      Solanka palayam petrol la irunthu konjam erode pora valila pona intha kadai iruku sis..... 😍😘😍

  • @malarmathi9405
    @malarmathi9405 Před 2 lety +4

    நாங்களும் இது மாதிரி இனி வேர்கடலை வாங்கி அரைச்சு வாங்கனும்

    • @nilakuttychannel
      @nilakuttychannel  Před 2 lety

      ஆமாம் சகோதரிதரமான எண்ணெய் கிடைக்கும்நன்றி❤️

  • @prakash.vprakash.v6329
    @prakash.vprakash.v6329 Před 2 lety +2

    Intha shop erode la enga irukkuthunga

    • @nilakuttychannel
      @nilakuttychannel  Před 2 lety +2

      ஈரோடு டு கரூர் மெயின் ரோடு சோழங்க பாளையம் உள்ளது சகோ

  • @dhivyafrancis9706
    @dhivyafrancis9706 Před 2 lety +2

    Yen aatti kooli illai athai sollave illaiye

  • @chitracn577
    @chitracn577 Před 2 lety +1

    Varutha Verkadala la attalama akka.

    • @nilakuttychannel
      @nilakuttychannel  Před 2 lety +1

      வறுத்த வேர்க்கடலையை ஆட்டினால் என்னை வராத சகோ பச்சை வேர்க்கடலை தான் ஆட்ட வேண்டும்

  • @arunachalamar4821
    @arunachalamar4821 Před 2 lety +1

    Madam ellam Parupum oru result kodukadhu. General term 60 : 40. How much seed your are taking in that 60% cake and 40% oil. This may different upon the seeds

  • @vigneshdevi7236
    @vigneshdevi7236 Před rokem +1

    Hi
    In which place you grind the oil?.

  • @HemaLatha-vb8ed
    @HemaLatha-vb8ed Před 2 lety

    Sis araika kuli poduvangalla sis,itha mathiri nalla ennaium kattunga sis

    • @nilakuttychannel
      @nilakuttychannel  Před 2 lety

      ஆமாம் ஹேமா அரைக்கும் கூலி வீடியோவில் சொல்ல மறந்துவிட்டேன் 😔😔

  • @bharathiswetha9921
    @bharathiswetha9921 Před 2 lety +1

    Sister niga endha appla video edit pannuvinga ..,and PC or mobile

  • @sadhamhussain1029
    @sadhamhussain1029 Před 2 lety +1

    Sister 1kg punnaku 35 yeduthukidanga

  • @govindrajkaruppasamy9947
    @govindrajkaruppasamy9947 Před 2 měsíci +1

    நீங்கள் என்னை ஆட்டிய இடத்தின்... மொபைல் என்... வேண்டும்.... அனுப்புங்கள். 👍

  • @gunashankarguna4136
    @gunashankarguna4136 Před 2 lety +1

    Min 10kg tan grind panuvangala madam

  • @rdhanasekaranch
    @rdhanasekaranch Před 2 lety +1

    It’s not kadalai paruppu! To be called Nilakkadalai

    • @nilakuttychannel
      @nilakuttychannel  Před 2 lety

      எங்கள் ஊரில் நாங்கள் கடலைப்பருப்பு என்று சொல்லுவோம் சகோ நிலக்கடலை தான் இதன் உண்மையான பெயர் நீங்கள் சொல்வது சரிதான்

  • @sribalajifruits3670
    @sribalajifruits3670 Před 2 měsíci +1

    சகோதாரி புண்ணாக்கு அவிங்கே விக்கிறது ஒருகிலோ புன்naaக்கு. அருபது ரூபா

  • @maanushpatil3076
    @maanushpatil3076 Před rokem +1

    Total weight of Water added +15KG ground nut is the total weight; water weight ENNA AACHU; EXACT WIEGHT OF - "PUNNAKU " NOT SHOWN IN VIDEO

  • @govindarajukennedy2734
    @govindarajukennedy2734 Před 2 lety +2

    Aattu Cooley ?

  • @rajamunusamy9398
    @rajamunusamy9398 Před rokem

    My favourite god Sivan

  • @backiyachalls1141
    @backiyachalls1141 Před 2 lety +1

    Yantha place soluga sis

  • @Nafikutty_28
    @Nafikutty_28 Před 2 lety +1

    EA sis kuli Ella oil edhukurathuku

  • @charan143
    @charan143 Před rokem +1

    dont guide your followers wrongly because Iam a farmer and also a oil trader there is groundnut varity which gives 45%oil dear viewers dont do this mistake that we can get 50%oil in groundnut and you will have some residue may be 2% and another mistake is the crushing charge was not added
    you can buy and crush the oil at the oil crusher for the assurance of the purity and you can get at least 7%profit in this process

  • @sudhasaravanan373
    @sudhasaravanan373 Před 3 lety +5

    sudba,

  • @jayanthyg8759
    @jayanthyg8759 Před 2 lety +1

    Naama aadura Enna nalla Enna kadaile vaankuradhnna Enna kalapada Enna !

  • @iyappans1490
    @iyappans1490 Před rokem +1

    Mixerla potu araikalama sis

    • @nilakuttychannel
      @nilakuttychannel  Před rokem +1

      மிக்ஸியில் அரைத்தால் எண்ணெய் வராது சகோ..... என்னை ஆட்டும் விழிக்கு கொண்டு போய் அறையுங்கள்.....

    • @iyappans1490
      @iyappans1490 Před rokem

      @@nilakuttychannel ok sis

  • @gunasekaran5319
    @gunasekaran5319 Před 2 lety +9

    கரன்ட் பில் பணம் எவ்வளவு.எப்படி கணக்கிடுவது.?🤔

    • @nilakuttychannel
      @nilakuttychannel  Před 2 lety +2

      Sry sis current bill potuvanka... Atha na solla maranthuta... 150 varum sis

  • @jasminjasmin3484
    @jasminjasmin3484 Před rokem +2

    மிகவும் அருமை சகோதரி👍👍👌👌👌🙏🙏

  • @govindarajuluvj3093
    @govindarajuluvj3093 Před rokem +1

    Cooli seekala

  • @thangamaan
    @thangamaan Před 2 lety +1

    Sis Ahatukuli how much

  • @shamsp1601
    @shamsp1601 Před 4 měsíci +1

    Akka yenga vitula 380 kg iruku

  • @jayanthyg8759
    @jayanthyg8759 Před 2 lety

    Mena kidanum pol iruke

  • @BMADivyaG
    @BMADivyaG Před rokem

    Erode la enna place sister intha kadai

  • @user-rr4dr1rd7u
    @user-rr4dr1rd7u Před 2 měsíci +1

    Original கடலை எண்ணெய் rs 350/- aagum.

  • @Vaiju134
    @Vaiju134 Před 2 lety

    Neenga mrs. anitha kuppusamy ah mam??? Voice apdiyae irukae

  • @sangilinathansangilinathan4537

    15 k.g ku 6.6 k.g oill than kidaikum 7.5k.g oil kidaikkathu

  • @speakeverything6265
    @speakeverything6265 Před 2 lety +1

    Ean sis aatukkooli vangala

  • @murugesant3433
    @murugesant3433 Před rokem

    Coli per kg?