கஷ்டம் கவலை கடன்களை தீர்க்கும் /4 திக்ருகள்/

Sdílet
Vložit
  • čas přidán 7. 09. 2024

Komentáře • 32

  • @abrarashif
    @abrarashif Před měsícem +20

    ❤கவலை கஷ்டங்கள் காணாமலாக்கும் கனிவான கண்ணியமான திக்ருகள்❤1, அஸ்தஃபிருல்லாஹ் - யா அல்லாஹ் எனக்கு மன்னிப்பு அளிப்பாயாக - 100 முறை ஓதவும் ❤2, லாயிலாஹ இல்லா அன்த்த சுப்ஹானக்க இன்னீ குன்த்து மினழ் ழால்லிமீன் - வணக்கத்திற்கு தகுதியானவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை அவன் மகாப் பரிசுத்தமானவன் யா அல்லாஹ் எனக்கு நானே அநீதம் இழைத்து விட்டேன் -100 முறை ஓதவும்❤3, லாஹவ்ல வலா குவ்வத்த இல்லா பில்லாஹ் - நன்மையின் பக்கம் நெருங்குவதும் தீமையிலிருந்து விலகுவதும் அல்லாஹ்வின் நாட்டத்தினாலே நடக்கும் - 100 முறை ஓதவும் ❤4, லாயிலாஹ இல்லல்லாஹுல் மலிக்குல் ஹக்குல் முபீன் - வணக்கத்திற்கு தகுதியானவன் உண்மையான அரசன் அல்லாஹ் மட்டுமே - 100 முறை ஓதிவிட்டு துஆ செய்யுங்கள் இன் ஷா அல்லாஹ் கலவைகள் கரைந்து கல்புகள் கண்ணியமடையும் இன் ஷா அல்லாஹ்❤

  • @afra_ah
    @afra_ah Před měsícem +8

    ஒரு தேவைக்கு istighfar செய்தேன். Daily 1000 - 5000 வரை முடிந்த அளவுக்கு திக்ர் செய்து துஆ செய்தேன். Alhamdhulilah 1 வாரத்தில் எனது தேவை நிறைவேறியது.

  • @user-xd7vb6pf5e
    @user-xd7vb6pf5e Před 14 dny

    Jazakallh hairan sis

  • @nisha9102
    @nisha9102 Před měsícem +1

    Wa alaikum salaam wa rahmatullahi wa parakkathuhu aameen

  • @samee1437
    @samee1437 Před měsícem +2

    Wa alaikum Salam inshallah Allahamdulillah neegalalum dua saiga sister

  • @shiklabanu8208
    @shiklabanu8208 Před měsícem

    yaramrakemen yaallha ameen

  • @abdulmalikabdulkader
    @abdulmalikabdulkader Před měsícem +1

    Walaikkumsalaam wa rahmathullahi wa barakkathuhu alhamthulillah ⚘️

  • @mohammedasiq1558
    @mohammedasiq1558 Před měsícem

    இன்ஷாஅல்லாஹ் ஆமீன்

  • @ismathismath2209
    @ismathismath2209 Před měsícem +1

    ان شاء الله امين امين يا رب العالمين الحمد لله جزاكم الله خير يعطيك العافيه

  • @abbassherief1392
    @abbassherief1392 Před měsícem

    INSHA ALLAH. AAMEEN...

  • @mohammedasiq1558
    @mohammedasiq1558 Před měsícem

    வ அலைக்கும் ஸலாம்
    வரஹ்மதுல்லாஹி
    வபரக்காத்துஹூ
    அஸ்ஸலாமு அலைக்கும்
    வரஹ்மதுல்லாஹி
    வபரக்காத்துஹூ
    சகோதரி மா
    அல்ஹம்துலில்லாஹ்

  • @shafafazmy1261
    @shafafazmy1261 Před měsícem +1

    Wahalaikkum salaam w w sis
    Jasakkallahu hair..
    ❤❤❤

  • @HaseenaBegum-wf8jg
    @HaseenaBegum-wf8jg Před měsícem

    🤲🤲 ameen Ameen ya rabbill allamean

  • @nagendrannagu2207
    @nagendrannagu2207 Před měsícem +2

    Ok sister

  • @muhammedsaifullah2869
    @muhammedsaifullah2869 Před měsícem +1

    ஐசாகல்லாஹ்

  • @user-wl5xx1xk7q
    @user-wl5xx1xk7q Před měsícem

    ஆமீன்

  • @user-cv4zo5vo3c
    @user-cv4zo5vo3c Před měsícem

    Alhamdulillah

  • @Gani856
    @Gani856 Před měsícem

    அலைக்கும் சலாம் அல்ஹம்துலில்லாஹி

  • @user-xt9cb9pt6v
    @user-xt9cb9pt6v Před měsícem +1

    Assalamu alaikum warahmathullahi wabarakathuhu sis
    Ongada dua la enayem sethukonga ends thewahala allah niraiwetri tharanumndu

  • @HaseenaBegum-wf8jg
    @HaseenaBegum-wf8jg Před měsícem

    Allamudulila Unga video ellam very good

  • @asfaasfa5561
    @asfaasfa5561 Před měsícem

    ஓதி விட்டேன் சகோதரி. என் ஹாஜத் கபூல் ஆக துஆ செய்ங்க 😢

  • @peermohamedussainp8119
    @peermohamedussainp8119 Před měsícem +2

    Dua seinga madam

  • @keizarfathin1284
    @keizarfathin1284 Před měsícem

    அஸ்தக்பிருல்லாஹு,
    இலாஹிலாக இல்லா அன்த சுபஹானக்க இன்னி குன்தும் மினல் லாலமீன், எனக்கு நேரம் கிடைத்தபோது எல்லாம் அதிகமாக ஓதினேன் என் வாழ்வின் என்னற்ற மகிழ்ச்சியடைந்தேன்..

  • @katheejaayub8044
    @katheejaayub8044 Před měsícem

    Asalamu alaikum sis aen kanavil 2 suriyan parthen 2 Mangala irunthathu 1 suriyan size. Very oru thesaiyil 1 periya size suriyan irunthathu etharku enna artham sis .aen life device varaikum problem pokuthu pls meaning therinja solunga

  • @FathimazahraFathimazahra-qq7py

    Maathavidai kaalangalil odhalama

  • @hijabi_girl87
    @hijabi_girl87 Před měsícem

    Ennudeya studies samanthemaane oru problem slv aahe dua sainge sis

  • @nagendrannagu2207
    @nagendrannagu2207 Před měsícem +1

    Sister isthiphar la ...yaa hawalahu akathu allahu samath lam elith valam ulathu athukuda othalama sister

  • @azeemmoamed6908
    @azeemmoamed6908 Před měsícem +1

    அஸ்ஸலாமு அலைக்கும்
    சகோதரி
    கஸ்புடைய பார்வை பற்றியும்
    அதை அடைந்து கொல்லும் திக்ர் சொல்லி தாங்க சகோதரி

  • @ajusheher
    @ajusheher Před měsícem

    Assalamalikkum love break up aaga sollunga plßsssssssss😂😂😂😂😂😂

    • @hijabi_girl87
      @hijabi_girl87 Před měsícem

      Pesurethe niruthi number e block pannuge 👍🏻

  • @seviabbas5066
    @seviabbas5066 Před měsícem

    Sister unga what's up number please