Jama | Public Review | Pari Elavazhagan | Ammu Abirami | Chetan | Learn and Teach Production

Sdílet
Vložit
  • čas přidán 13. 09. 2024
  • #ஜமா #jama #kollywoodcinema #ammuabirami #ammuabhirami #chetan #tamilcinema #tamilmovie #filmreview #filmreviews

Komentáře • 9

  • @aachiaachi8719
    @aachiaachi8719 Před měsícem +9

    சிறப்பான படம், அனைவரும் தியேட்டரில் படம் பாருங்கள்
    அனைவருக்கும் வாழ்த்துக்கள் 🎉

  • @SasikumarSasi.l
    @SasikumarSasi.l Před měsícem +8

    ஒரு நல்ல சினிமாவை மக்கள் கொண்டாடுவார்கள் போதுமான அளவு திரையரங்கு கிடைப்பதில்லை

  • @ParthibanS-j3d
    @ParthibanS-j3d Před měsícem +3

    நம்ம தாங்கள் சேகர் ஐயா.

  • @parthasarathikasirajan3697

    அருமை, அருமை யான படைப்பு...மற்றும் அருமையான நடிப்பு.. முதல் படத்திலேயே இப்படி நடித்து வந்து உள்ளார்..இது போன்ற தெரு கூத்து நமது மண்ணின் தன்மை, நாகரிகம் உடை, நமது குலசாமி எல்லாம் இந்த தெரு கூத்து பார்த்து தான் நாம் தெரிந்து கொள்ளலாம்

  • @saravanand1168
    @saravanand1168 Před měsícem +1

    If you take a step back and think about it, the father character in Pariyerum Perumal and this movie hero are similar. I could boldly say that Pariyerum Perumal success had made an young director create such a script and acceptance from a producer to bring this move out. A new young director with such a talent to Tamil cinema industry had arrived. This is highly encouraging.

  • @Villagestorys_Prakash
    @Villagestorys_Prakash Před měsícem +4

    Tn25

  • @cmuruganchinnathambi9146
    @cmuruganchinnathambi9146 Před měsícem +1

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @gubangopi3766
    @gubangopi3766 Před měsícem +4

    மூணாவதா பேசியவர் இந்த படத்துல அப்பாவா நடிச்சிருக்காரு ஆனா அவர் பேசியது விட்டுருவேன் உன்னை இது திருநங்கைகளுக்கான கதைகள் அல்ல ராஜா ஐயா உடைய இசையை அவர் சொன்னது போல ஒவ்வொருத்தருக்கும் ஃபீலிங் தமிழில் எப்படி சொல்றதுன்னு தெரியல அதற்கு அடுத்த வகையில் இசை அமைச்சர் இருக்கிறார்