Tamil Varthai Vilayattu Game | தமிழ் வார்த்தை விளையாட்டு | Tamil Brain Game | மூளைக்கு வேலை

Sdílet
Vložit
  • čas přidán 7. 09. 2024
  • Tamil Varthai Vilayattu Game | தமிழ் வார்த்தை விளையாட்டு | Tamil Brain Game | மூளைக்கு வேலை | Thamizh Saaral | தமிழ் சாரல்
    இங்கு கொடுக்கபட்டிருக்கும் தமிழ் வார்த்தை விளையாட்டுக்களை கண்டுபிடிக்க உங்களுக்கு 15 விநாடிகள் கொடுக்கப்பட்டிருக்கும்.அதற்குள் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் வீடியோவை pause செய்து கண்டுபிடிக்கவும்.ஒவ்வொரு வார்த்தை விளையாட்டுக்கும் நீங்கள் முதல் 5 வினாடிகளில் கண்டுபிடித்துவிட்டால் உங்களுக்கு 10 மதிப்பெண் போட்டு கொள்ளுங்கள். 10 வினாடிகளில் கண்டுபிடித்துவிட்டால் உங்களுக்கு 7 மதிப்பெண் போட்டு கொள்ளுங்கள். 15 வினாடிகளில் கண்டுபிடித்துவிட்டால் உங்களுக்கு 5 மதிப்பெண் போட்டு கொள்ளுங்கள்.இவ்வாறு நீங்கள் மொத்தம் எவ்வளவு விடைகளை கண்டுபிடித்தீர்கள் என்றும் எவ்வளவு மதிப்பெண்கள் என்பதையும் comment ல் பதிவிடுங்கள்.உங்களுடைய நண்பர்களுக்கும் இந்த தமிழ் வார்த்தை விளையாட்டு video வை share செய்யுங்கள்.
    #தமிழ்சாரல், #thamizhsaaral

Komentáře • 71