Video není dostupné.
Omlouváme se.

பழைய கிறித்துவ பாடல் பாகம் 1

Sdílet
Vložit
  • čas přidán 6. 07. 2024
  • பழைய கிறித்துவ பாடல் பாகம் 1
    1. ஆண்டவனின் தோட்டம் அழகு மலர் கூட்டம்
    2. இயேசு சொன்ன பொன்மொழிதான்
    3. ஆதவன் உதிக்கும் முன் எழுவீர் நம் ஆண்டவர் தோன்றிவிட்டார்
    4. இறைவன் நமக்கு ஒருவரே
    5. வழி என்றால் எது அது ஜீவ வழி
    6. கேளுங்கள் தரப்படும்
    7. இந்த பூவிலே ஒரு காலத்தில்
    8. சந்தோஷம் பொங்குதே
    9. சாமி கும்பிடபோச்சு
    10. பாரீர் கெத்சமனே
    11. ஏழைக்குப் பங்காளனாம்
    12. ஈன லோகத்தில் இயேசு
    13. மங்களம் செழிக்க கிருபை
    14. ரோஜாப்பூ வாசமலர்கள் நாம் இப்ப நேசமநாள்
    15. பொங்கி வரும் அருள் மனிதனை
    16. என் தேடல் நீ
    17. நெஞ்சத்திலே தூய்மை உண்டோ
    18. இயேசுவின் நாமமே திருநாமமே
    19. இயேசுவின் பின்னால்
    20. கட்டடம் கட்டிடும் சிற்பிகள் நாம்

Komentáře • 36

  • @Prathiba-Enba
    @Prathiba-Enba  Před 19 dny +4

    czcams.com/video/PfVs2M_rZr8/video.html
    பழைய கிறித்துவ பாடல் - பாகம் 2

  • @user-zs6xc7gm8e
    @user-zs6xc7gm8e Před 7 dny +2

    ❤நல்லதோர் முன்னெடுப்பு
    வாழ்த்துக்கள் 🌹

  • @selvamselvan6804
    @selvamselvan6804 Před 13 dny +1

    Old is gold❤

  • @kalakingston05
    @kalakingston05 Před 23 dny +5

    ஆண்டவரின் தோட்டம் அழகு மலர் கூட்டம்
    ஆடிப்பாட நெஞ்சைத் தூண்டுது
    அன்பு பொங்கும் உள்ளம்
    அருள் வசந்த இல்லம்
    ஆண்டவரை புகழச் சொல்லுது
    1. தேவ ஜீவனாக பிறந்திட
    ஜோதி ரூப கானம் முழங்கிட
    வையகமே வானகமே விண் ஒளிரும் விண்மீனினமே
    சூரியனே சந்திரனே திரண்டு வாருங்கள்
    2.ஆறுகளே அருவிகளே வாருங்கள்
    நன்கு ஆர்ப்பரிக்கும் கடலினமே வணங்குங்கள்
    நானிலமே நவமணியை கூறுங்கள்
    நம் நாயகனாம் இயேசுவையே பாடுங்கள்
    3.மான் இனமே மீன் இனமே நில்லுங்கள்
    நீல மலை முடியே மனுக்குலமே கேளுங்கள்
    பறவைகளே பறவைகளே வாருங்கள்
    நம் பரமப்பிதா இரக்கத்தையே கூறுங்கள்

  • @jesianitha9854
    @jesianitha9854 Před 3 dny

    பழைய பாடல் என்றும் மறக்க முடியாது

  • @RasathiP-yc1nl
    @RasathiP-yc1nl Před 12 dny

    ஜை.❤

  • @user-ky8rw7ye9z
    @user-ky8rw7ye9z Před 13 dny

    Super

  • @aruldaas3885
    @aruldaas3885 Před 11 dny

    Amen.appa

  • @sheebasantha5264
    @sheebasantha5264 Před 23 dny +1

    நன்றி

  • @arnold4christ
    @arnold4christ Před 11 dny

    ❤❤❤❤❤❤❤❤

  • @paulvincent7124
    @paulvincent7124 Před 15 dny

    அற்புதமான பாடல்கள் நன்றி

  • @user-dd3zg1ye5n
    @user-dd3zg1ye5n Před 17 dny

    ரொம்ப நல்லா இருக்கு பளய பாடல்கள்

  • @Dailymanna-gd4dk
    @Dailymanna-gd4dk Před 19 dny

    Amen. Praise God for these Wonderful Old songs

  • @MuthuRaj-qq8co
    @MuthuRaj-qq8co Před 24 dny +6

    இது போன்ற பழைய பாடல்கள் அதிகமாக ஒளிபரப்பு செய்யுங்கள் நண்பரே.நன்றி

  • @p.sivasakthisakthi3507
    @p.sivasakthisakthi3507 Před 28 dny +1

    🌟🌟🌟🌟🌟🌟

  • @thomasa7470
    @thomasa7470 Před 15 dny

    ❤❤❤🎉🎉 🔥🔥

  • @deminaabellxavier3440
    @deminaabellxavier3440 Před 14 dny

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @MariyaJayaDominicsavio

    💜💜💜💜💜🙏🙏🙏🙏🙏🙏⭐⭐⭐⭐⭐⭐⭐⭐

  • @sharmilamichaelraj2875
    @sharmilamichaelraj2875 Před 25 dny +1

    Please can anyone tell me who sung the 1st song? Thank you.

  • @lavanyaparamasivam4579

    மாறாத சாரோனின் ரோஜா,எனக்காக உயிர் தந்த ராஜா என்ற பாடலையும் போடுங்கள்

  • @maryclaire7608
    @maryclaire7608 Před 10 dny

    Praise the Lord amen 🙏 thank you 🙏🙏

  • @user-qh5mq1xu9s
    @user-qh5mq1xu9s Před 9 dny

    ❤❤❤❤❤❤❤😂