TV, Fridge கு லாம் Stabilizer அவசியமா? | Need of Stabilizer in tamil

Sdílet
Vložit
  • čas přidán 24. 10. 2021
  • Also follow us on:
    #useofstabilizer #tvneedsstabilizer
    Facebook: / theneeridaivelaiscience
    Twitter: / theneerscience
    Instagram: / theneeridaivelaiscience

Komentáře • 198

  • @pratheesh274
    @pratheesh274 Před 2 lety +203

    Need more clarity. Stabilizer பாதிக்கப்பட்டால், power டிவிக்கு செல்லாது. எனவே டிவி பாதுகாக்கப்படும். ஆனால் டிவி SMPS பாதிக்கப்பட்டால் அதிகம் செலவு செய்ய வேண்டியது வரும். அதனால் steblizer எப்பொழுதுமே முக்கியம்.

  • @jayavoice
    @jayavoice Před 2 lety +41

    ♥️♥️ Voltage அதிகமா வந்திச்சுன்னா Stabilizer Auto cut off ஆகும். இதனால Tv க்கும் ஒன்னும் ஆகாது 👍👍

  • @premabalasubramanian8145
    @premabalasubramanian8145 Před 2 lety +1

    இடி மின்னல் வந்தபோது கடந்த மாதம் எங்கள் வீட்டில் ஸடெபிலைசர் வீ கார்டு இருந்தும் எல் இ டி டீவி ஃபோர்டு மற்றும் பிரிட்ஜ் இரண்டுமே ரிப்பேர் ஆகிவிட்டது

  • @jagadeesh8751
    @jagadeesh8751 Před 2 lety +21

    Stablizer kku athiga current vantha புகைஞ்சிடும். ஆனா டீவி ஒன்னும் ஆகதில்ல. 🤨

  • @jpmobiles6950
    @jpmobiles6950 Před 2 lety +6

    தரமான stabilizer 4000-4500 வரும் , இதுக்கு கீழ இருக்குற stabilizer தர மற்றது, எதுவும் cutoff ஆகாது , 12000 தரமான டிவி க்கு 4500 கொஞ்சம் ஓவர் தான்,

  • @stkrs7952
    @stkrs7952 Před 2 lety +17

    Stabilizer cut off,smps cut off தெரிந்துகொண்டு வீடியோ போடவும்!

  • @mohamedarsath2794
    @mohamedarsath2794 Před 2 lety +5

    No stablizer needed nu sollitu tv fridge company lam makkala emathitu tan irukanga nengalum athula oru aalu. Tv fridge la kudukura inbuilt smps ku lam voltage range kammiyathan irukum ex(190v to 240) veetuku voltage 240ku kuda eppa varutho appa equipment poirum. Company la ketta claim ahathu ithu nanga sonna range ku kuda voltage vanthuruku nu sollirvanunga. Seri smps ah matalamnu ketta athu vaipu illa taniya kedaikathunum solliruvanunga. Ex oru tv la oru chip poirukunnu eduthupom antha chipah respective tv manufacture mattum tan vechirupan avan spare ku kuduka mattan. Kudutha avanoda sales adivangum. smps la capacitors, resistors, inductors and chipum irukum capacitor, mov, diode nu ethom poita ok replaceable, but how did you replace that chip which only manufacturing by their own company which they didn't provide for spares? Sollunga badil ah. Intha edathuku tan stablizer teva because stablizer contains High voltage range(150v to 290v) that maintains the needy voltage and cut off if needed. Ingeyum fake stablizers lam undu athaiyum nengathan olunga pathu vanganum. Mottatula makala emathi business pandra vela tan nalla nadaku.

  • @Lathamurugavel1116
    @Lathamurugavel1116 Před 2 lety

    எங்க வீட்டுல ஃபியுடெக் டிவி வாங்கி கிட்ட தட்ட இருபது வருடம் மேலே ஆகுது இது வரைக்கும் மூன்று முறை தான் பழுது ஆச்சி ஸ்டெபிலைஸர் வைக்கல ப்ரோ ஆனா இன்னும் ஓடுது சூப்பர் டிவி 14inc

  • @agssankar5598
    @agssankar5598 Před rokem

    இப்ப என்னதான் சொல்ல வற்றீங்க.தெளிவா சொல்லுங்கள். TVக்கு stabilizer தேவையா.? தேவையில்லையா.?இரண்டில் ஒன்று சொல்லுங்கள் ..

  • @g.gopalanng1925
    @g.gopalanng1925 Před 2 lety

    Stabilizer வேலையே ஒவர் வோல்டேஜ் அல்லது லோ வோல்டேஜ் வரும்போது பவர் சப்ளையை கட் ஆப் பண்ணி விடும். Stabilizer புகைந்து விடும்னு ஏண்டா பொய் சொல்ரீங்க

  • @baranirajan7293
    @baranirajan7293 Před rokem +9

    இப்ப வரக்கூடிய Fridge களில் built in stabilizer இருந்தாலும் ஒரு 2200 ரூ extra v-Gaurd digital display type stabilizer ஐயும் பயன்படுத்த வேண்டும்.Also இதில் ON delay timer, Low voltage, High voltage cut-off உள்ளது.

  • @savindersavi833
    @savindersavi833 Před 2 lety +8

    Unga vedio la kedacha clearity oda comment section la thanya nala clarification kedaikuthu 😅

  • @mohanmaxwel1928
    @mohanmaxwel1928 Před 2 lety +10

    Nallarunthathu....unga style of explanation nalla easy ahve catch pana mudinjuthu....thanku for the info

  • @deepakmanishvar
    @deepakmanishvar Před 2 lety +10

    End fun semma .explaination super👏

  • @jeelanbasha3684
    @jeelanbasha3684 Před 2 lety +9

    Awesome friends very clearly and understandable explanation with added fun!!😁

  • @vekash485
    @vekash485 Před 2 lety +16

    Most TV's support 110v to 240-260v. Because most countries use 240v but some countries use 110v. So that under voltage does not affect TV. But over voltage affect TV. If you are living near industrial area use stabilizer, because there is voltage fluctuation.

  • @ramanikanna441
    @ramanikanna441 Před 2 lety +4

    வாழ்த்துகள்🔥🤝

  • @selva9637
    @selva9637 Před 2 lety +1

    Ethir pathen intha video.. 👌

  • @varsha5176
    @varsha5176 Před 2 lety +5

    Great, 👍 excellent. 🎉

  • @VIKI_0007
    @VIKI_0007 Před 2 lety +1

    Thank u for the video.