மாதுளம்பூ நிறத்தாள்

Sdílet
Vložit
  • čas přidán 24. 03. 2023
  • மாதுளம்பூ நிறத்தாள் #vasukimanokaran #tamililakkiyam #bhakthi #aanmeegamtamil

Komentáře • 92

  • @selvamnainar1877
    @selvamnainar1877 Před rokem +21

    உங்களின் காந்த குரலில் சொற்பொழிவினை கேட்டுக்கொண்டே இருக்கலாம் அம்மா 🙏🙏🙏

  • @user-nc5ci3qr6f
    @user-nc5ci3qr6f Před rokem +11

    பத்தராய்ப் பணிவார்கள் எல்லார்க்கும் அடியேன்
    பரமனையே பாடுவார் அடியார்க்கும் அடியேன்
    சித்தத்தைச் சிவன்பாலே வைத்தார்க்கும் அடியேன்
    திருவாரூர்ப் பிறந்தார்கள் எல்லார்க்கும் அடியேன்
    முப்போதுந் திருமேனி தீண்டுவார்க் கடியேன்
    முழுநீறு பூசிய முனிவர்க்கும் அடியேன்
    அப்பாலும் அடிச்சார்ந்த அடியார்க்கும் அடியேன்
    ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே

  • @user-nc5ci3qr6f
    @user-nc5ci3qr6f Před rokem +7

    கள்ளம் கபடமற்ற வெள்ளை உள்ளம் அருள்வீரே
    கற்றவர்களோடு என்னைக் களிப்புறச் செய்திடுமே
    உலகெங்கும் நிறைந்திருந்தும் கந்தகுரு உள்ளஇடம்

  • @srk8360
    @srk8360 Před rokem +4

    அருமையான உரைஅம்மா.
    👏👏👏👏👏 நன்றி நன்றி
    அம்மா 🙏💐💐💐💐💐

  • @cmbsm5042
    @cmbsm5042 Před rokem +5

    🫂என் அன்னையே! அம்மா ! வயதில்லை, வணங்குகிறேன்!

  • @jothilakshmiselvaraj5066

    அம்மா கலைவாணி சரஸ்வதி தாயார் உங்கள் நாவில் குடிபிருக்கிறார் தாயே அருமை அருமை முருகபக்தர் மதுரை மாரியப்ப சுவாமிகளின் பேத்தியம்மா நன்றியம்மா அருமைத்தாயே

  • @santhak1429
    @santhak1429 Před rokem +7

    உங்கள் காந்த குரல் காலம் கடந்து தேனிசையாய் செவிகளில் மோதுகிறது.

  • @shanmugamrajagopal6447
    @shanmugamrajagopal6447 Před rokem +1

    வாசுகி அம்மா தங்களை வாழ்த்துகிறேன் வணங்குகிறேன் நன்றி

  • @pangajams7398
    @pangajams7398 Před rokem +2

    அம்மா உங்கள் சொற்பொழிவுக்கு நான் அடிமை அம்மா, ஆன்மீகம் பற்றி மிக அழகாக தெரிந்து கொண்டேன்

  • @shnegaj9424
    @shnegaj9424 Před rokem

    Hamsa Super ஆன சொற்பொழிவு கேட்க கேட்க அருமையாக உள்ளது மிக்க நன்றி

  • @visalatchimahendran9010

    அம்மா நமது கலாச்சாரத்தோடு இயைந்து தங்களது சொல்ல ஆற்றல் அமைந்துள்ளது அருமை அருமை😊😊😊❤❤

  • @santhapalanichamy9400
    @santhapalanichamy9400 Před rokem +1

    வணங்குகிறேன் தாயே

  • @kavishdhamu5781
    @kavishdhamu5781 Před rokem +1

    மிகமிக அருமை அம்மா உங்கள் சொற்பொழிவு அனைத்தும் அற்புதம் அம்மா

  • @ramyakumar4839
    @ramyakumar4839 Před 6 měsíci

    நன்றிகள் கோடி🙏🙏🙏🙏

  • @user-nc5ci3qr6f
    @user-nc5ci3qr6f Před rokem +4

    தெளிவு குருவின் திருமேனி காண்டல்
    தெளிவு குருவின் திருநாமஞ் செப்பல்
    தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல்
    தெளிவு குருவுருச் சிந்தித்தல் தானே.
    குருவடி சரணம் திருவடி சரணம்🙏🏻🌹🍫🌾🥭🙆🏻‍♂️🙆🏻‍♂️

    • @karunaimogandas6998
      @karunaimogandas6998 Před rokem +1

      அம்மா பல்லாண்டு பல்லாண்டு
      வாழ்க வாழ்க

  • @dhanalakshmic7781
    @dhanalakshmic7781 Před rokem +2

    அபிராமி அபிராமி பாக்யம் பாக்யம் நன்றி அம்மா❤🎉❤🎉பக்தி உள்ளவர்கள் களுக்கு அடிக்கடி உடலில் ஏதாவது வரும் வீட்டில் பித்தன் பட்டம் கிடைக்கும்🎉நம் பக்தி அதிகம் தான் ஆகும் எல்லாம் அவன் செயல்🦋🦋🦋🦋🦋🦋

  • @kalaiselvi8127
    @kalaiselvi8127 Před rokem +1

    அருமையான பதிவு நன்றி

  • @saraswathibalaji1029
    @saraswathibalaji1029 Před rokem +1

    அருமை அருமை அருமை

  • @bharathishaalu7223
    @bharathishaalu7223 Před 5 měsíci

    அம்மா உங்களை வழங்குகிறேன் ❤

  • @chandrakalaravi4095
    @chandrakalaravi4095 Před rokem +1

    என் அம்மாவை போல தங்களை பார்க்கேரன்

  • @arulmozhi8736
    @arulmozhi8736 Před rokem +1

    அருமையான சொற்பொழிவு.

  • @indiraindira8188
    @indiraindira8188 Před rokem +4

    சிவா திருச்சிற்றம்பலம்..ஓம்நமசிவாய...🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @pushpamano8991
    @pushpamano8991 Před rokem +1

    GodBless MADAM Thanks for your Helping 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❣️ for your Helping mind

  • @rajilakshmi951
    @rajilakshmi951 Před 9 měsíci

    ❤❤❤🙏🙏🙏🙏💐நன்றி அம்மா மிகவும் அருமையாக சொன்னீர்கள்

  • @umapillai6245
    @umapillai6245 Před rokem

    மிக அருமையான பதிவு சகோதரி.
    அம்பாள் அருள் இருந்தால் அங்கு சென்று சஷ்டியப்த பூர்த்தி செய்ய வேண்டும் என்று ஆசை.
    அப்போது நான் இந்த விஷயங்களை ஞாபகம் வைத்துக் கொள்ள வேண்டும்.

  • @vathaninadarajah4320
    @vathaninadarajah4320 Před rokem

    Vanakigam Amma . VasuhiAmma Valkavalamuden good spricht Amma Nanni.🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼👌😍

  • @Ashokkumar-mm3ep
    @Ashokkumar-mm3ep Před rokem

    மிக நன்று. அருமையான பதிவு. வாழ்க பல்லாண்டு.

    • @balajipillai9743
      @balajipillai9743 Před rokem

      taayeeeeeaammaaaaaaaaaunshaktiye barambar

    • @balajipillai9743
      @balajipillai9743 Před rokem

      🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🌹🌹🌹🌹🌹🌹🕉️🕉️🕉️🕉️🕉️🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🍌🍌🍌🍌🍌🍌🍌🍌🍌🍌🍌🍌🥭🥭🥭🥭🥭🥭🥭🥭🥭🥭🥭🍉🍉🍉🍉🍉🍉🍉🍉🥭🍉🍉🍉🍉🍉🍉🍉🍉🍉🍉🍉🌈🌈🌈🌈🌈🌈🌈🌈🌈🌈🌈🌈

  • @susilamuthuraman3210
    @susilamuthuraman3210 Před rokem

    Arumai Abirami Amman padalkal explanation

  • @dhanalakshmic7781
    @dhanalakshmic7781 Před rokem +3

    மணியே மணியின் ஒளியே ஒளிரும் அபிராமி அந்தாதி படிக்க நோய் அண்டாது

  • @poongodisukumar5283
    @poongodisukumar5283 Před rokem

    ,மிக்க நன்றி👃👃🌷

  • @u.vishnuvarthini3626
    @u.vishnuvarthini3626 Před rokem

    Super ma great speech on abirami anthathi thanks lot for ur wonderful speech

  • @bhuvanag1001
    @bhuvanag1001 Před rokem

    Thanks amma🙏🙏🙏🙏🙏🙏

  • @sudalaivadivu682
    @sudalaivadivu682 Před rokem +1

    Vanakkam amma

  • @tamilselvis4079
    @tamilselvis4079 Před 9 měsíci

    Thank you Amma🙏🙏

  • @mohanabharathi2611
    @mohanabharathi2611 Před rokem

    Arumai 🎉

  • @mahalakshmimaha2827
    @mahalakshmimaha2827 Před rokem +1

    Super Amma

  • @VinothKumar-yh5lu
    @VinothKumar-yh5lu Před rokem +1

    நன்றி அம்மா 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾 நன்றி அம்மா

  • @ChandraSekar-sf4xr
    @ChandraSekar-sf4xr Před rokem

    ❤😮nandri Amma

  • @renjinimohan402
    @renjinimohan402 Před 11 měsíci

    Romba nallayirukku..

  • @mohanarasu6745
    @mohanarasu6745 Před rokem +1

    I am WEIGHING mam your video , Nanri mam

  • @mahalakshmiramanathan11-a22

    Thanks amma

  • @jayaradha8282
    @jayaradha8282 Před rokem

    வணக்கம் சகோதரி 🙏 வாழ்க வளமுடன் 💐💐🎉

  • @k.karthikeyankarthik9634

    Amma, Thaaye, Thirukkadaiyur ABIRAMI, um Paathangale Saranam.

  • @ezhilarasids6505
    @ezhilarasids6505 Před rokem

    Amma vanakkamamma🙏🙏🙏🙏🙏

  • @ramasamychidambaram4062

    Thirucitrambalam. Amma..vinnn kural valam...varthaighalinn uccharippuu...alazhgu alazhgu.

  • @umavenkatesh1056
    @umavenkatesh1056 Před rokem +5

    ஶ்ரீராமநவமி முன்னிட்டு ஶ்ரீராமர் காதை பதிவு செய்யுங்கள் அம்மா

  • @dhireng3945
    @dhireng3945 Před rokem

    Nice speech ammagood.voice

  • @eswaraneswar6679
    @eswaraneswar6679 Před rokem

    Om shre mariamba namaha

  • @m.murgaraj4336
    @m.murgaraj4336 Před rokem

    நன்றி நன்றி அம்மா ஆன்மீக சொற்பொழிவு அனைத்தும் நன்றி மிக்க மகிழ்ச்சி சின்ன ஒரு விண்ணப்பம் சிவன் வதம் செய்தான் அதை செய்தான் இதை செய்தார் சொன்னாதான் நல்லா இருக்கும் மாமா

  • @sivanesan6659
    @sivanesan6659 Před 9 měsíci

    Ungal kuralukku Naan Adi ma I amma

  • @eswaraneswar6679
    @eswaraneswar6679 Před rokem

    Om shre Rajarajeswari namaha

  • @elangodoor5847
    @elangodoor5847 Před rokem +1

    வணக்கம். அடுத்த சொற்பொழிவு எந்த இடத்தில் நடைபெறும் அம்மா .

  • @ponselvarajtemper5190
    @ponselvarajtemper5190 Před 9 měsíci

  • @muthukumaranganesan8739
    @muthukumaranganesan8739 Před rokem +1

    Tqmam

  • @ushachandrasekhar5204

    🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @bhuvanaeswari8216
    @bhuvanaeswari8216 Před rokem

    Amma Amma Amma Amma Amma

  • @sumitharavichandran9311

    🙏🙏🙏🙏🦋🦋🦋

  • @selvanayagisubramanian2251
    @selvanayagisubramanian2251 Před 10 měsíci +1

    I love you mam,God is 👍 Great 🎉🎉🎉to create you❤❤❤❤❤❤

  • @dhakshayanidhaksha7283

    🙏🙏🙏🙏🙏❤🌷

  • @indiraindira8188
    @indiraindira8188 Před rokem

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @chandrakalaravi4095
    @chandrakalaravi4095 Před rokem

    Amma வணக்கம்

  • @vidyalakshmiravi5617
    @vidyalakshmiravi5617 Před rokem

    Ungal pathivugal anaithum arputhamaga ulladhu amma🙏

  • @abikook2751
    @abikook2751 Před rokem

    ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @RatheRathekrish-ke2qg
    @RatheRathekrish-ke2qg Před 7 měsíci

    Oo

  • @selvamnainar1877
    @selvamnainar1877 Před rokem +1

    கர்ணன் கதை முழுபதிவு வேண்டும்

  • @elamvaluthis7268
    @elamvaluthis7268 Před rokem

    விநாயகர் துதி என்பது புத்தர் மற்றும் ஐயனார் ஆனை வாகனம் என்ற ஆசீவக மத வழிபாடு.விநாயகரை வழிபட்டால் புத்தி ஞானம் கூடும் சிவனை வணங்கினால் உள்ள அறிவும் போய்விடும்.

  • @KalavathySelvam
    @KalavathySelvam Před rokem

    தேன்.. தேன்.. தேனமுதம்..

  • @pakkiyamrajasekaran9263

    Vishnu saharanamam parti solluga ma

  • @yuva_catslover
    @yuva_catslover Před rokem

    Amma thanks amma😂

  • @lakshmimurugesan971
    @lakshmimurugesan971 Před rokem

    Asvathaman krishnaral sabikkapattvan eppadi avanai nenaippathu

  • @dhatchayanidhatchayani8070

    Children's study sollungal amma,,

  • @dhatchayanidhatchayani8070

    Maths sub konjam week amma, solutions sollungal amma

  • @santhynavaratnam6477
    @santhynavaratnam6477 Před rokem

    அருமை ஓக் ஃ👋🌹❤😀

  • @ambursamayal
    @ambursamayal Před rokem

    ழ ள ல சரி செய்ய வேண்டும் அம்மா

  • @annamalai8635
    @annamalai8635 Před 7 měsíci

    ஓம் சக்தி பராசக்தி ❤

  • @santhim6121
    @santhim6121 Před rokem

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @krishnamoorthy9867
    @krishnamoorthy9867 Před rokem

    🙏🙏🙏

  • @AASUSID
    @AASUSID Před rokem

    😀🤗👏🌸🙏🪔☺️

  • @thangapanti9725
    @thangapanti9725 Před rokem

    அம்மா ஏன் இந்த நீண்ட இடைவெளி வீடியோபோடுங்கமா

    • @vasuhimanoharan
      @vasuhimanoharan  Před rokem

      ஹைதெராபாத் கர்ணன் சொற்பொழிவுக்காக மூன்று நாட்கள் அம்மா பயணம் செய்துள்ளார் . விரைவில் ஒரு வீடியோ வெளியிடப்படும்.
      -Admin

  • @kirthishalakshith8402

    Uu