Video není dostupné.
Omlouváme se.

Pallikattu Sabarimalaikku | பள்ளிக்கட்டு | HD Tamil Devotional Video | K. Veeramani | Ayyappan Songs

Sdílet
Vložit
  • čas přidán 4. 07. 2023
  • பிரபல பாடகர் கே .வீரமணி பாடிய 'பள்ளிக்கட்டு சபரிமலைக்கு' என்ற ஐயப்பன் பக்தி பாடல்.
    Lord Ayyappan is a popular Hindu deity worshiped mainly in South India. Ayyaappa is believed to be born out of the union between Lord Shiva and the mythical enchantress Mohini, who is regarded as an avatar of Lord Vishnu. Therefore, Ayyappa is also known as 'Hariharan Puthiran' or 'Hariharputhra,' which literally means the son of both 'Hari' or Vishnu and 'Haran' or Shiva.
    Saregama brings the very special Ayyappan song Pallikattu Sabarimalaikku Sung by K. Veeramani.
    For more Devotional songs Subscribe to
    Saregama Tamil Devotional : / @saregamasouthdevotional
    Song: Pallikattu Sabarimalaikku
    Singer: K. Veeramani
    Music: Somu - Gaja
    Lyrics: Sivamani
    Album: Magarapponnoli Volume 1 - Tamil Ayyappan Songs
    Label: Saregama India Limited, A RPSG Group Company
    To buy Carvaan, visit www.saregama.c...
    To buy virus free original tracks, visit www.saregama.c...
    Follow us on:
    CZcams: / @saregamatamil
    Facebook: / saregamatamil
    Twitter: / saregamasouth​​
    #PallikattuSabarimalaikku #AyyappanDevotionalSongs #saregamatamildevotional #AyyappanSongsTamil

Komentáře • 301

  • @SaregamaSouthDevotional
    @SaregamaSouthDevotional  Před 3 měsíci +21

    ▶czcams.com/video/u-loEMzpJZg/video.html
    Listen and Dissolve into the Divine Song #VelManthiram #வேல்மந்திரம் 🕉🙏

  • @a.perumal.vgm...7222
    @a.perumal.vgm...7222 Před 2 měsíci +10

    என் உயிர் உள்ளவரை வருடம் வருடம் உன்னை காண வருவேன் ஐயப்பா...
    ஓம் சாமியே சரணம் ஐயப்பா....

  • @prabhakaranchandrasekaran2503

    எனக்கு வாழ்கையில் மிக பெரிய கடன், தொழில் தொடங்கி பெரிய நஷ்டம். ஒவ்வொரு நாளும் எப்படி கடக்க போவதென்று தெரியவில்லை. ஆனாலும் என்னுடைய ஒரே நம்பிக்கை எனது சுவாசத்தில் கலந்திருக்கும் ஐயப்பன் மட்டுமே. இந்த வரிகள் எழுதும் போதே கண்களில் கண்ணீர். சுவாமியே சரணம் ஐயப்பா.

  • @cineclub4420
    @cineclub4420 Před 9 měsíci +107

    பார்த்தசாரதியின் மைந்தனே உன்னை பார்க்க வேண்டியே தவம் இருந்து 🙏🏻🥥✨

    • @BhuvanJai
      @BhuvanJai Před 9 měsíci +2

      😊😊😊😊😊😊😊😊

    • @BhuvanJai
      @BhuvanJai Před 9 měsíci +2

      😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

    • @parthivsiva937
      @parthivsiva937 Před 8 měsíci +1

      😇😘💖

    • @saravanatr7062
      @saravanatr7062 Před 8 měsíci +1

      Swami sarnam ayappa 🙏🙏🙏🙏🙏🙏

  • @KaattuErumai
    @KaattuErumai Před 8 měsíci +72

    இருமுடி தாங்கி ஒரு மனதாகி
    குருவெனவே வந்தோம்
    இருவினைத் தீர்க்கும் எமனையும் வெல்லும் திருவடியைக் காண வந்தோம்
    பள்ளிக் கட்டு சபரிமலைக்கு
    கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை
    ஸ்வாமியே ஐயப்போ
    ஸ்வாமி சரணம் ஐயப்ப சரணம்!
    நெய் அபிஷேகம் ஸ்வாமிக்கே
    கற்பூர தீபம் ஸ்வாமிக்கே
    ஐயப்பன் மார்களும் கூடி கொண்டு
    ஐயனை நாடி சென்றிடுவார்
    சபரி மலைக்கு சென்றிடுவார்
    ஸ்வாமியே ஐயப்போ
    ஐயப்போ ஸ்வாமியே!
    கார்த்திகை மாதம் மாலை அணிந்து
    நேர்த்தியாகவே விரதம் இருந்து
    பார்த்த சாரதியின் மைந்தனே
    உனைப் பார்க்க வேண்டியே தவம் இருந்து
    பார்த்த சாரதியின் மைந்தனே
    உனைப் பார்க்க வேண்டியே தவம் இருந்து
    இருமுடி எடுத்து எரிமேலி வந்து ஒரு மனதாகிப் பேட்டைத் துள்ளி
    அருமை நண்பராம் வாவரை தொழுது ஐயனின் அருள் மலை ஏறிடுவார்
    ஸ்வாமியே ஐயப்போ
    ஐயப்போ ஸ்வாமியே!
    அழுதை ஏற்றம் ஏறும் போது ஹரிஹரன் மகனை துதித்து செல்வார்
    வழி காட்டிடவே வந்திடுவார் ஐயன் வன்புலி ஏறி வந்திடுவார்
    கரிமலை ஏற்றம் கடினம் கடினம் கருணை கடலும் துணை வருவார்
    கரிமலை இறக்கம் வந்த உடனே திருநதி பம்பையை கண்டிடுவார்
    ஸ்வாமியே ஐயப்போ
    ஐயப்போ ஸ்வாமியே!
    கங்கை நதிப் போல் புண்ணிய நதியாம் பம்பையில் நீராடி
    சங்கரன் மகனை கும்பிடுவார்
    சஞ்சலமின்றி ஏறிடுவார்
    நீலிமலை ஏற்றம் சிவ பாலனும் ஏற்றிடுவார்
    காலமெல்லாம் நமக்கே அருட்
    காவலனாய் இருப்பார்
    தேக பலம் தா பாத பலம் தா
    தேக பலம் தா பாத பலம் தா
    தேக பலம் தா என்றால் அவரும்
    தேகத்தை தந்திடுவார்
    பாத பலம் தா என்றால் அவரும்
    பாதத்தை தந்திடுவார்
    நல்ல பாதையைக் காட்டிடுவார்
    ஸ்வாமியே ஐயப்போ
    ஐயப்போ ஸ்வாமியே!
    சபரி பீடமே வந்திடுவார் சபரி
    அன்னையை பணிந்திடுவார்
    சரங்குத்தி ஆளில் கன்னி மார்களும் சரத்தினைப் போட்டு வணங்கிடுவார்
    சபரி மலைதனில் நெருங்கிடுவார்
    பதினெட்டு படி மீது ஏறிடுவார்
    கதியென்று அவனை சரணடைவார்
    மதி முகம் கண்டே மயங்கிடுவார்
    ஐயனைத் துதிக்கையிலே
    தன்னையே மறந்திடுவார்
    பள்ளிக் கட்டு சபரிமலைக்கு
    கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை
    ஸ்வாமியே ஐயப்போ
    ஐயப்போ ஸ்வாமியே!

    • @ratheeshr2697
      @ratheeshr2697 Před 8 měsíci +1

      Om samy saranaappa ❤❤❤❤❤❤

    • @chandrichandri6146
      @chandrichandri6146 Před 7 měsíci +2

      🙏Swamy saranam eppo thaan entha song ga full padinan😊😊 thank you🙏 😊

    • @seenumani6936
      @seenumani6936 Před měsícem +1

      Thanks for the lyrics

  • @vanitha481
    @vanitha481 Před 8 měsíci +19

    Sa..re.. Mama... Enna eppadi pannitta ... Always MG❤

  • @krishkiruba
    @krishkiruba Před 5 měsíci +7

    ஆன்மிகம் ன்னா என்னனே தெரியாத வயசுல இந்த பாட்ட கேட்டு கண் கலங்கியது... இப்போவர அந்த அனுபவம் அப்படியே இருக்கு..20 வருசமா காத்திருக்கிறேன் ஐயப்பனை காண 🥹🥹🥹🥹🥺

  • @bhuvaneshbhuvi2850
    @bhuvaneshbhuvi2850 Před 14 hodinami

    சுவாமியே சரணம் ஐயப்பா 🙏🙏🙏🙏🙏🙏

  • @vimaldeva426
    @vimaldeva426 Před 8 měsíci +171

    I am a Christian.. but I love this song. So close to my heart..

  • @user-zw2yx7wx9w
    @user-zw2yx7wx9w Před 6 měsíci +7

    Palli kattu sabarimalliku kallu mullam kalluku methai❤❤❤❤samiye ayyopo ayyapo swamiye❤❤❤❤

  • @Nalini-um2kw
    @Nalini-um2kw Před 8 měsíci +18

    Intha one month ennoda appa thambi malai paduvanga namma enda ponna piranthom nu ninaippen enakku iyayappn Sami songs romba pidikkum samie saranam🙏🙏🙏🙏🙏

  • @coolkids683
    @coolkids683 Před měsícem

    🥰Appane ayyappa ☺️

  • @m.mmobiles5606
    @m.mmobiles5606 Před 10 měsíci +27

    சாமியே சரணம் ஐயப்பா போற்றி போற்றி போற்றி

  • @BaluSelvam-oc1nn
    @BaluSelvam-oc1nn Před 9 měsíci +15

    சுவாமியே🙏🏻 சரணம்⚘️ ஐயப்பா🙏🏻 சுவாமியே 🙏🏻சரணம் ⚘️ஐயப்பா🙏🏻 சுவாமியே🙏🏻 சரணம்⚘️ ஐயப்பா🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻⚘️⚘️⚘️⚘️⚘️⚘️⚘️⚘️

  • @singlepasanga91s
    @singlepasanga91s Před 8 měsíci +7

    இந்த பாடல் கார்த்திகை மாதத்தில் கேட்பது அவ்வளவு ஆனந்தமாய் இருக்கும்

  • @kavyayuvraj1298
    @kavyayuvraj1298 Před měsícem

    Om sawmye saranam ayyappa ❤

  • @Rtechs2255
    @Rtechs2255 Před 8 měsíci +43

    മലക്ക് പോകാൻ വൃതം നിൽക്കുന്ന ടൈമിൽ ഇത് കേൾക്കുമ്പോൾ കുറച്ച് കൂടി feel ആണ്.❤️

  • @rajilrio715
    @rajilrio715 Před 2 měsíci +5

    Iyappa en kuzhanthai nalapadiya pirakka vendum thunai irungal ninga kudutha varam god ❤

  • @MuthuKumar-qv1of
    @MuthuKumar-qv1of Před 8 měsíci +37

    Anyone after madan gowri video🙋

  • @Moulik563
    @Moulik563 Před 9 měsíci +27

    என் உயிரில் கலந்த ஐயப்பன் கண்கண்ட கடவுள் சுவாமியே சரணம் ஐயப்பா 🙏🙏🙏🙏🙏 ❤❤

  • @fctamilan5700
    @fctamilan5700 Před 8 měsíci +11

    #A2D ❤

  • @arumugam1897
    @arumugam1897 Před 3 měsíci +2

    சுவாமியே சரணம் ஐயப்பா 🙏

  • @cleo_pet
    @cleo_pet Před 8 měsíci +37

    Any Mg squad?❤🖖🏼😂

  • @sridharsridhar1158
    @sridharsridhar1158 Před 3 měsíci +1

    ஐயப்பா எனக்கு அரசு வேலை கிடைக்கணும் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏நீயே துணை சுவாமியே சரணம் ஐயப்பா 🙏🙏🙏🙏🙏🙏

  • @BaluSelvam-oc1nn
    @BaluSelvam-oc1nn Před 8 měsíci +6

    சுவாமியே 🙏சரணம்⚘️ ஐயப்பா🙏 சுவாமியே🙏 சரணம்⚘️ ஐயப்பா🙏 சுவாமியே🙏 சரணம்⚘️ ஐயப்பா🙏🙏🙏🙏🙏 அனைவருக்கும் கார்த்திகை தீபத்திருநாள் நல்வாழ்த்துக்கள்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏⚘️⚘️⚘️⚘️⚘️⚘️⚘️

  • @nirojaniramachandran3678
    @nirojaniramachandran3678 Před 6 měsíci +2

    சாமியே சரணம் ஐயப்பா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻❤️❤️❤️❤️❤️❤️

  • @dynamix6712
    @dynamix6712 Před 4 měsíci +3

    Da best

  • @Harish_345
    @Harish_345 Před 8 měsíci +21

    Madhan gowri🖖🖖

  • @SVRajaSekar
    @SVRajaSekar Před 8 měsíci +22

    Evergreen Song...💥💥💥

  • @ivankarthi
    @ivankarthi Před 8 měsíci +31

    When Veeramani dasan Samy sings ❤ பார்த்த சாரதியின் மைந்தனே ❤ my heart goes Blisssssssss ❤❤❤

    • @kavyasriramkumar730
      @kavyasriramkumar730 Před 6 měsíci

      😮🎉6u6y🎉🎉hubuyybub 🎉🎉uu.🎉 1:56 ujgi iiuiuy🎉guk?hunting to j

    • @kavyasriramkumar730
      @kavyasriramkumar730 Před 6 měsíci

      😢M 😢and 8ot
      t
      Go
      77
      98
      1
      LlOppressively e

  • @alagesank442
    @alagesank442 Před 9 měsíci +54

    காலத்தால் அழியாத காவியம்
    ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா 🙏🏼🙏🏼🙏🏼

  • @reyasm1568
    @reyasm1568 Před 4 dny

    I am Muslim..not a believer of any god or anything . I don't know how many times i listened this song this song since my age of 8-9

  • @SanthoshKumarps-pt4wg
    @SanthoshKumarps-pt4wg Před měsícem +1

    മനോഹരമായ ഭക്തിഗാനം

  • @santhosh_tn_
    @santhosh_tn_ Před 8 měsíci +9

    #MG SQUAD 🖖 like podunga❤

  • @pournamir9939
    @pournamir9939 Před 4 měsíci +1

    🙏Ayyappaa Saranam💟Swami Saranam🌞
    🥰Om Bhootha Naathaya Vidmahe
    Bhava Puthraaya Deemahi
    Thanno Shaastha Prachodayath💜

  • @sugeshd4103
    @sugeshd4103 Před 6 měsíci +1

    🕉 Swamiye Sharanam Ayyappa

  • @abhimanue5210
    @abhimanue5210 Před 8 měsíci +13

    പള്ളികെട്ട് is always goosebumps ❤️❤️

  • @senthilgurupandi6626
    @senthilgurupandi6626 Před 8 měsíci +13

    MG fans 🖖

  • @BaluSelvam-oc1nn
    @BaluSelvam-oc1nn Před 8 měsíci +1

    சுவாமியே🙏🏻 சரணம்⚘️ ஐயப்பா 🙏🏻சுவாமியே🙏🏻 சரணம்⚘️ ஐயப்பா🙏🏻 சுவாமியே🙏🏻 சரணம்⚘️ ஐயப்பா🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻⚘️⚘️⚘️⚘️⚘️⚘️⚘️⚘️

  • @barnesrejohnrobiston8910
    @barnesrejohnrobiston8910 Před 8 měsíci +12

    Justice for A2D, Madhan gowri

  • @fahanasvlg288
    @fahanasvlg288 Před 8 měsíci +8

    Mg squad 🖖

  • @cleo_pet
    @cleo_pet Před 8 měsíci +24

    Anyone after madangowri video?

  • @user-rf7sn7sb7i
    @user-rf7sn7sb7i Před 2 měsíci +2

    Swmiye saranam aiyaappa

  • @scuderia_ferrari6110
    @scuderia_ferrari6110 Před 4 měsíci +2

    Best devotional song ever listened 🎶

  • @sriharini3026
    @sriharini3026 Před 8 měsíci +22

    anyone after MG🖖 copy right issue

  • @maragathamRamesh
    @maragathamRamesh Před 8 měsíci +3

    அருள் தரும் ஐயப்பா போற்றி
    சுவாமியே சரணம் ஐயப்பா
    கே.வீரமணி ஐயா அவர்களின் குரலில் ஆயிரம் முறை கேட்டாலும் மனம் பக்தியில் உருக வைக்கும் பாடல்

  • @thefinalsceneismissinggrea6172
    @thefinalsceneismissinggrea6172 Před 6 měsíci +4

    Tamil people the most trustable and pride if india

  • @ra-gtmpstkarumbu0510
    @ra-gtmpstkarumbu0510 Před 8 měsíci +8

    #mg squad

  • @sachinsachinuh3709
    @sachinsachinuh3709 Před 5 měsíci +1

    Swamy Saranam Ayyappa Saranam🙏🙏🚩🚩🤗🤗🕉🕉🕌🕌🌞🌞😘😘😍😍🥰😊😊

  • @Mynameu.nknown
    @Mynameu.nknown Před 8 měsíci +28

    Justice for Madhan gowri 😡

    • @Black_Adam00122
      @Black_Adam00122 Před 8 měsíci

      ava ena onnuku sooru poda poorana loosu paya

    • @sudhishkanthan
      @sudhishkanthan Před 8 měsíci +5

      Just listen this song ur all Anger will gone .. just ✌️

  • @Banumathy-l7g
    @Banumathy-l7g Před 21 dnem

    Good......

  • @user-gu2zr8rr3x
    @user-gu2zr8rr3x Před 9 měsíci +272

    கார்த்திகை தொடங்கி விட்டது இனி ஐய்யனின் அருள்மழைதான் நான் கருப்பு கோவில் பூசாரி காலை 4மணிக்கு செட்டை தட்டிவிடுவேன்🙏🙏🙏

  • @_dudu_8839
    @_dudu_8839 Před 9 měsíci +23

    ❤️🙏 സ്വാമി ശരണം🙏🖤

  • @VENKVIEWS
    @VENKVIEWS Před 9 měsíci +12

    Swamya saranam Ayyapa 🙏

  • @JC-ws1jq
    @JC-ws1jq Před 8 měsíci +26

    Mg❤

  • @BaluSelvam-oc1nn
    @BaluSelvam-oc1nn Před 8 měsíci +1

    சுவாமியே🙏 சரணம்⚘️ ஐயப்பா🙏 சுவாமியே 🙏சரணம்⚘️ ஐயப்பா🙏 சுவாமியே🙏 சரணம்⚘️ ஐயப்பா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏⚘️⚘️⚘️⚘️⚘️⚘️⚘️⚘️

  • @hemmadykishor120
    @hemmadykishor120 Před 8 měsíci +2

    Neeiyabhishekam Swamikke
    Karpoora Dheepam Swamikke
    Ayyappan maargalum Koodikkondu
    Ayyanai naadi chenriduvaar
    Sabari malaikku chenriduvaar (Swaamiyee Ayyappoo Ayyappo Swamiyee)
    Kaarthigai Maatham Maalaiyanindhu
    Neerthiyaagave Viradhamirundhu
    Paartha saarathiyin Maindhane unai
    Paarkka veendiye dhavamirundhu (2)
    Irumudi yedutthu yerumeeli vandhu
    Oru manathaahi peettai thulli
    Arumai nanparaam vaavarai thozhuthu
    Ayyanin Arul malai Eeriduvaar (Swaamiyee Ayyappoo Ayyappo Swamiyee)
    Azhuthai Eetram Eerum Poothu
    Ariharan maganai thuthithu selvaar
    Vazhi kaattidavee Vandhiduvaar
    Ayyan vanpuli Eeri Vandhiduvaar
    Karimalai Eetram kadinam kadinam
    Karunai Kadalum thunai Varuvaar
    Karimalai Irakkam Vandhavudane
    Thirunathi Pambaiyai Kandiduvaar (Swaamiyee Ayyappoo Ayyappo Swamiyee)
    Gengai nathi pol punniya nathiyaam Pambaiyil Neeraadi
    Sangaran Maganai Kumbiduvaar Sangadamindri Eeriduvaar
    Neelimalai Eetram Sivabaalanum Eetriduvaar
    Kaalamellam Namakke Arul Kaavalanaai Irruppaar
    Deha balam thaa Paada balam thaa
    Deha balam thaa Paada balam thaa (lower tone)
    Ezoic
    Deha balam thaa endral avarum
    Dehathai thanthiduvaar
    Paada balam thaa endral avarum
    Paathattai thanthiduvaar nalla
    Paathayai Kaattiduvaar (Swaamiyee Ayyappoo Ayyappo Swamiyee)
    Sabari Peedame Vandhiruvaar
    Sabari annaiyai panindhuduvaar
    Saranguthi Aalil kannimaargalum
    Saratthinai poottu vanangiduvaar
    Sabarimalai thanai nerungiduvaar
    Pathinettu padi meethu Eeriduvaar
    Gathi endru avarai Saranadaivaar
    Mathi mugam Kannde Mayangiduvaar
    Ayyanai thuthikkaiyile
    Thannaiye marandhiduvaar
    Ezoic
    Pallikattu sabari malaikku
    Kallum Mullum Kaalukku Methai
    Swaamiyee Ayyappoo
    Swami Saranam Ayyappa Saranam
    Pallikattu sabari malaikku
    Kallum Mullum Kaalukku Methai
    Swaamiyee Ayyappoo Ayyappo Swamiyee
    Saranam Saranam Ayyappa Swami Saranam Ayyappa (6)
    Also Read:
    Ayyappa Song - Pallikattu Sabarimalaikku Lyrics in Tamil | English
    Post navigation
    Harivarasanam lyrics in Tamil and Meaning | Famous Lord Ayyappa Slokam
    Irumudi Iraiva Saranam Saranam Lyrics in English
    Leave a Reply
    Your email address will not be published. Required fields are marked *
    Comment *
    Name *
    Email *
    Save my name, email, and website in this browser for the next time I comment.
    Ezoic
    Karwa Chauth Date, Timings from 2024 to 2030
    List of Shiva Temples around Kancheepuram
    2023 Vaikunta Ekadasi Sarva Darshan Ticket Counters in Tirupati
    Sri Murugan and His Six Mothers Names, Temples, Arupadaiveedu
    Sri Hanuman Chalisa Bengali pdf Free Download
    Ezoic
    Copyright © 2023 Temples in India Info: Hindu Spiritual & Devotional Stotrams, Mantras
    About US
    Add A Temple
    Disclaimer
    Terms and Conditions
    Privacy Policy
    Contact US
    Scroll to top
    Sponsored Content
    You Have 2 FreeSpins To Get 1,05Lakh Bonus!
    You Have 2 FreeSpins To Get 1,05Lakh Bonus!
    Are You Ready for the Challenge?
    Pari Match
    3BHK Apartments In Bengaluru (See Prices)
    3BHK Apartments In Bengaluru (See Prices)
    Apartments | Search
    Residents of India Might Get a US Visa Easily
    Residents of India Might Get a US Visa Easily
    US Visa

    • @MuthuLakshmi-hp3wb
      @MuthuLakshmi-hp3wb Před měsícem

      SF hn cz FmS GL ka zh GH f❤😂🎉😮😢😅😊
      😮😅😊p sr UK VC 5

  • @mahalakshmi.madasamy9968
    @mahalakshmi.madasamy9968 Před 8 měsíci +2

    சாமியேசரணம். ஐயப்பா🎉🎉🎉

  • @harithramohanraj5505
    @harithramohanraj5505 Před měsícem

    உன்னை கான ஒவ்வொரு மாதமும் வெண்டிகொண்டிருக்குறேன் இறைவா எனக்கு உன் தரிசனம் பார்க்கவேண்டும்

  • @abhisheikb6249
    @abhisheikb6249 Před 8 měsíci +11

    enna pa ippadi panta
    enga MG annanukke copy right kudukkariya

  • @jramesh2547
    @jramesh2547 Před 7 měsíci +2

    స్వామియే శరణం అయ్యప్ప శరణం శరణం 🙏🙏🙏

  • @ranjithpulasseri2185
    @ranjithpulasseri2185 Před 9 měsíci +14

    സ്വാമിയേ ശരണം അയ്യപ്പാ ❣️

  • @vanitha481
    @vanitha481 Před 8 měsíci +10

    Mg

  • @MAJAK-MAJAK-ME
    @MAJAK-MAJAK-ME Před 7 měsíci +3

    I love this song. I am from Uttar Pradesh. I am a staunch Hindu. I hate religions other than Hinduism. I am proud to be a Hindu.

    • @kalaidoscopez5388
      @kalaidoscopez5388 Před 2 měsíci

      Good sabotage operation. People beware of such trolls

  • @mamathaim4587
    @mamathaim4587 Před 7 měsíci +3

    Excellent song 👏👏👏🎉🎉🎉😮😮😮❤❤❤

  • @user-yv9we2ri8v
    @user-yv9we2ri8v Před 8 měsíci +1

    Ee paattu kelkkumbol swamiye kaanunnu..🙏

  • @nagulkutty7735
    @nagulkutty7735 Před 8 měsíci +1

    Entrum ayyappan pakthan daa❤❤❤❤❤

  • @haripriya._narayanan9664
    @haripriya._narayanan9664 Před 8 měsíci +1

    காலமெல்லாம் நமக்கே அருள் காவளன இருபன் !! அய்யப்ப 🥹

  • @user-wt4th2kj9u
    @user-wt4th2kj9u Před 9 měsíci +7

    Om Swami saranam Ayyappa 🙏🙏🙏🙏

  • @ayyappagandla4269
    @ayyappagandla4269 Před 8 měsíci +3

    Om Swamy Saranam Ayyappa 🙏🙏🙏

  • @sarvanabalaji
    @sarvanabalaji Před 8 měsíci +9

    ஐயப்பன் என்றாலே வீரமணி ஐயா தான் ❤❤

  • @kaviranjani7551
    @kaviranjani7551 Před 5 měsíci

    ❤🎉

  • @BaluSelvam-oc1nn
    @BaluSelvam-oc1nn Před 8 měsíci +1

    சுவாமியே 🙏சரணம்⚘️ஐயப்பா🙏 சுவாமியே🙏 சரணம்⚘️ ஐயப்பா🙏 சுவாமியே🙏 சரணம் ⚘️ஐயப்பா🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🙏🙏🙏🙏🙏🏻⚘️⚘️⚘️⚘️⚘️⚘️⚘️⚘️⚘️⚘️⚘️⚘️⚘️⚘️⚘️

  • @24elbaliava
    @24elbaliava Před 4 měsíci

    🙏

  • @user-zz3vz2wi5b
    @user-zz3vz2wi5b Před 7 měsíci +2

    Om Swamiye Saranam Ayyappa

  • @sangeethavenkat9336
    @sangeethavenkat9336 Před 8 měsíci +10

    சுவாமி சரணம் ஐயப்பா 🙏🙏🙏🙏 இந்த பாட்டின் முடிவில் சரணம் சரணம் ஐயப்பா என் உடம்பு அப்படியே புல்லரிக்க வைக்கிறது 🙏🙏

  • @sharankumar_12
    @sharankumar_12 Před 6 měsíci +1

    Swamiye saranam ayyappa🙏🏻

  • @GnanaduraiM
    @GnanaduraiM Před 8 měsíci +8

    @youtube We need justice for #MG SQUAD

  • @b.poovarasan8612
    @b.poovarasan8612 Před 8 měsíci +1

    நெய்யபிஷேகம் சாமிக்கே கற்பூர தீபம் சாமிக்கே🙏🏻🙏🏻🙏🏻

  • @BalaMurugan-qi6br
    @BalaMurugan-qi6br Před 28 dny

    திவ்யா திவ்யா 💙

  • @sreeharim7162
    @sreeharim7162 Před 5 měsíci

    Ee pattu serikum oru positive energy aanu

  • @siddharth9760
    @siddharth9760 Před 8 měsíci +13

    JUSTICE FOR SOLO CREATORS

  • @sanju5893
    @sanju5893 Před 4 měsíci +1

    Irumudi thaangi oru manathaagi guruvenave vandhoom
    Iruvinai theerkkum yemanaiyum vellum thiruvadiyai kaana vandhoom
    Pallikattu sabari malaikku
    Kallum Mullum Kaalukku Methai
    Swaamiyee Ayyappoo
    Swaami Saranam Ayyappaa Saranam
    {2nd time with low voice}
    Pallikattu sabari malaikku
    Kallum Mullum Kaalukku Methai
    Swaamiyee Ayyappoo Ayyappo Swamiyee
    Neeiyabhishekam Swamikke
    Karpoora Dheepam Swamikke
    Ayyappan maargalum Koodikkondu
    Ayyanai naadi chenriduvaar
    Sabari malaikku chenriduvaar (Swaamiyee Ayyappoo Ayyappo Swamiyee)
    Kaarthigai Maatham Maalaiyanindhu
    Neerthiyaagave Viradhamirundhu
    Paartha saarathiyin Maindhane unai
    Paarkka veendiye dhavamirundhu
    {2}
    Irumudi yedutthu yerumeeli vandhu
    Oru manathaahi peettai thulli
    Arumai nanparaam vaavarai thozhuthu
    Ayyanin Arul malai Eeriduvaar (Swaamiyee Ayyappoo Ayyappo Swamiyee)
    Azhuthai Eetram Eerum Poothu
    Ariharan maganai thuthithu selvaar
    Vazhi kaattidavee Vandhiduvaar
    Ayyan vanpuli Eeri Vandhiduvaar
    Karimalai Eetram kadinam kadinam
    Karunai Kadalum thunai Varuvaar
    Karimalai Irakkam Vandhavudane
    Thirunathi Pambaiyai Kandiduvaar (Swaamiyee Ayyappoo Ayyappo Swamiyee)
    Gengai nathi pool punniya nathiyaam Pambaiyil Neeraadi
    Sangaran Maganai Kumbiduvaar Sangadamindri Eeriduvaar
    Neelimalai Eetram Sivabaalanum Eetriduvaar
    Kaalamellam Namakke Arul Kaavalanaai Irruppaar
    Deha balam thaa Paada balam thaa
    Deha balam thaa Paada balam thaa (lower tone)
    Deha balam thaa endral avarum
    Dehathai thanthiduvaar
    Paada balam thaa endral avarum
    Paathattai thanthiduvaar nalla
    Paathayai Kaattiduvaar (Swaamiyee Ayyappoo Ayyappo Swamiyee)
    Sabari Peedame Vandhiruvaar
    Sabari annaiyai panindhuduvaar
    Saranguthi Aalil kannimaargalum
    Saratthinai poottu vanangiduvaar
    Sabarimalai thanai nerungiduvaar
    Pathinettu padi meethu Eeriduvaar
    Gathi endru avarai Saranadaivaar
    Mathi mugam Kannde Mayangiduvaar
    Ayyanai thuthikkaiyile
    Thannaiye marandhiduvaar
    Pallikattu sabari malaikku
    Kallum Mullum Kaalukku Methai
    Swaamiyee Ayyappoo
    Swami Saranam Ayyappa Saranam
    Pallikattu sabari malaikku
    Kallum Mullum Kaalukku Methai
    Swaamiyee Ayyappoo Ayyappo Swamiyee
    Saranam Saranam Ayyappa Swami Saranam Ayyappa -(6)

  • @sathishrc9780
    @sathishrc9780 Před 8 měsíci +2

    Om swameyea saranam ayyapa 🙏

  • @nalinir
    @nalinir Před 8 měsíci +4

    Samya saranam ayyappa 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @MuthuKumar-qv1of
    @MuthuKumar-qv1of Před 8 měsíci +24

    Dai copyright ha kodukura madanu ku😂

  • @vivek1630
    @vivek1630 Před 8 měsíci +2

    Madhan gowri op🎉

  • @ramamano4305
    @ramamano4305 Před 8 měsíci +4

    ஓம் ஐயப்பா சரணம் 🙏🏻

  • @sadxditz7375
    @sadxditz7375 Před 8 měsíci +5

    Yem bro copyright lam kudukara..... Nalla thane iruntha..... Ipo unnaku enna achi - saregamapa not cool

  • @sridharsridhar1158
    @sridharsridhar1158 Před 3 měsíci

    Iyyappa enakku udampukku entha oru problemum vara kudathu, naa நல்லா இருக்கணும் என்னுடைய பிள்ளைகள் நல்லா இருக்கணும் உன்ன காண நான் கண்டிப்பா வருவேன், நான் நல்லா இருக்கணும், எனக்கு அரசு வேலை கிடைக்கணும் ஐயப்பா, enakku arasu velai kedaikkanum, naa, thalaivar pillaigal ellarum nalla erukkanun🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💐

  • @BalaMurugan-qi6br
    @BalaMurugan-qi6br Před 28 dny

    திவ்யா திவ்யா 💚

  • @haripriya._narayanan9664
    @haripriya._narayanan9664 Před 8 měsíci +11

    Remembering about my old childhood days when i used to put malai for ayyappan in my 3rd std.. with my father

  • @rgsgayu5923
    @rgsgayu5923 Před 9 měsíci +2

    சுவாமியே ஐயப்பன்

  • @dasan503
    @dasan503 Před 8 měsíci

    சுவாமியே சரணம் ஐயப்பா.. வருடா வருடம் உன்னை காண ஆவல்.ஆயுள் வரை உன்னை காண நான் வருவேன் அய்யனே.

  • @sownthu5
    @sownthu5 Před 8 měsíci +1

    Harimugam kandu maguduvar ayyanai thugaiyela thaniyea marantheduvar🙏🙏

  • @KumaravelPitchai-jq5kt
    @KumaravelPitchai-jq5kt Před měsícem

    How people like it is song

  • @user-ni4dm4zg5s
    @user-ni4dm4zg5s Před 8 měsíci +1

    சுவாமியே சரணம் ஐயப்பா

  • @mounish4580
    @mounish4580 Před 7 měsíci

    Swamiye saranam ayyappa 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @munikrishnakrishna-tn3vi
    @munikrishnakrishna-tn3vi Před 4 měsíci

    Om swamiye saranam Ayyappa 🥰❤️🥰❤️🥰❤️🥰❤️🥰❤️🥰❤️🥰❤️🥰❤️🥰❤️🥰🙏🙏🙏

  • @SivaSiva05
    @SivaSiva05 Před 23 dny

    சாமியே சரணம் ஐயப்பா🥺🥹🙏🙏🙏🙏🙏🙏