யாழ்ப்பாணம் சிக்கன் வறுவல்🍗👌😋| Instant Yaazpaanam chicken fry
Vložit
- čas přidán 12. 09. 2024
- யாழ்ப்பாணம் சிக்கன் வறுவல்🍗👌😋| Instant yaazpaanam chicken fry
#யாழ்ப்பாணம்சிக்கன்வறுவல் #Instantyaazpaanamchickenfry #instantpotchickenstirfry #instantpotindianrecipes #instantpotchickenrecipes #instantpotchicken #instantpotfriedchicken #pressurecookerchicken #easyinstantpotrecipesforbeginners #,சிக்கன்வறுவல் #shorts
@SpicySamayals
Our Other videos:
Rangoon chicken- • ரங்கூன் சிக்கன்😋👌| Ins...
Rayalaseema chicken- • ராயலசீமா சிக்கன்😋🍗| In...
telangana chicken- • தெலுங்கானா கல்யாண வீட்...
apollo chicken- • அப்பல்லோ சிக்கன்👌🍗😋| I...
Lazy chicken- • சோம்பேறி சிக்கன் வறுவல...
Grill chicken- • இனி வீட்டிலேயே செய்யலா...
outdoor chicken fry- • Video
chicken rings- • வெறும் 250g சிக்கன் மட...
Tangdi chicken- • Shorts
Chicken chukka- • Shorts
Hariyali chicken- • Shorts
Lays chicken- • Lays chicken | மொரு மொ...
Follow us on Social Media:
/ spicysamayals
/ spicysamayals
/ spicysamayal
/ spicyfoodc
If you liked this video please subscribe and leave your comments and suggestions in comments section thank you.
யாழ்ப்பாணம் சமையல்ளில் தயிர் சேர்ப்பது இல்லை.யாழ் சமையல் எப்பவும் தூள் சமையல் தான்.super ra இருக்கும்...
யாழ்பாணத்தில் எப்படி செய்வாங்கன்னு சொல்லாமே
யாழ்பாண சமையலில் தயிர், மிளகு அதிகம் போடுவது இல்லை sis.
இப்படி நாங்கள் ஒரு நாளும் கோழிக்கறி சமைத்ததே இல்லை.
Yes
Chumma rhyming ku she is naming ....
Yes bro I am from Sri Lanka
Yeah
Yess
Jaffna la ippidi seiya maddanka chicken curry uruddathinka
நான் யாழ்ப்பாணம் தான்
இப்படி எதுவுமே இங்க நான் சாப்பிட்டது இல்லை
நீங்க சேர்க்கும் கூடுதலான சுவையூட்டிகள் முறைகள் இங்கு பழக்கத்தில் இல்லை
யாழ்ப்பாணத்தில தேங்காய் பால் இல்லாமல் எந்த குழம்பும் செய்ய மாட்டோம்
எந்த குழம்பிலும் தண்ணீர் சேர்க்கமாட்டோம்
Yes super 👌
காரசாரமான கறித்தூள் இல்லாமல் யாழ்ப்பாணத்து காரர் சமைப்பார்களா என்ன? 🤔
Thaaneer illama epdi kolambu ellam vappinga..
Jaffna la ipdi ellam seiya mattanga sis ean poi solringa? We are sri lankans
aamam poi 😂😂
Yea
I am also srilanka
Poi
😂🤣🤣🤣
யாழ்பாண சமையலில் ஒருபோதும் தயிர்சேர்க்கும் முறை இல்லை.
I was going to say the same. We never put yogurt in any of our chickens curry
And garam masala
🤣🤣🤣 ithunga views kaga etha onna senju athukku etho perulam vekkuthunga! Yazh pakkame poi irukkathunga
ஆமா
🤣🤣🤣
Nanu 23 varusama Jaffna la tha piranthu valanthu irukan. ana neenga solra mathiri Inga yarum enaku samachu tharalaye. Akka usara irunka yaro ungala emathi sollirukanka.😅😅
Yakka super ah iruku ... Pakkum pothe sapudanym pola
Jaffna style la naga curd serkave matan chicken or mutton or beef curry la
video end la unga ippppaa..oru vibe create pannuthu....vera level....😝
Jaffna peoples epoda ipdi seithirukom..? Namaku karam than mukiyam. Tayir ellam sethukave madom
Seriously sema presentation 👏👏👏👏👏
Naanum srilanka thaan ippiti seiyavae maattom
ivanga title ku edhavudhu name வச்சாலும் presentation video clarity nalla irukku nalla camera pola enaku lam எதும் வரமட்டுது subscribe rum varala pesama Kamal sir sonna pola nanlam yt vittae poganum pola
I tried this and this dish and this was amazing. It came out really well.. Thanks for sharing.
இப்படி நாங்கள் யாழ்ப்பாணத்தில் சமைப்பதே இல்லை 😳
Hi mam
I'm Keerthi
Recently addicted to your videos
I'm vegetarian
I'm going to try this recipe with mushroom
Na jaffna than.but ipdylam seiyamaaddom.curd serkkamaaddom.poi solaatheenga
really super pakum pothe vaai ooruthu naanum try panni pakiren okay babu.g karaikudi 👍🏻
This is not jaffna style bczz awaga garam masala elaaam use panna mattaga
Vunga chicken try pannom. Neenga sonnamaadhuri vera level. Aana 100 murai vunga recipe ketka vendi yirundhadhu. Choo, Choo train pola vegama pesureenga. Konjam nidhanamaaga pesinaaldhane yenna ingredients yendru olungaga ketka mudiyum. Super recipe.
மிளகாய்த்தூளுக்கு பெயர் போன இடமே ஈழம்தான்😂
நான் யாழ்பாணம் தான்
இப்படி இறைச்சி கறிக்கு தயிர் சேர்த்தன் என்டா வீட்டில விளக்குமாறு பிய்யும் 🤷🏻♀️
😂
😂😂😂
Jaffna la pepper or chili searkkama foodea illanka
நான் பிறந்து வழந்தது யாழ்ப்பாணம்தான் இப்படி கோழிக்கறி ஒருவருமே சமைத்ததில்லை அக்கா யாரை லூசாக்கப்பாக்கிறீங்கள்
Unga. Veetula senjiruka matanga oru Vella hotel laaa famous ahh irrukumooo....y'all paanam enga irruku
@@aanchanaaanchana9892 we are also from yalpanam... Inum inga than irukam.. Inga coconut milk than use panuvam.. Curd use panra ila.. Intha recipe eh nanga use panra ila..
@@rujahpoetess9166 apptiyaa sorry paa ..enaku therilla but dish nalla irrunthuchaa athan appti ketta sorry paa
@@aanchanaaanchana9892 ye dish nala than iruku.. But nanga ipdi seiya matam
Please antha recipe solringa la 😊
semaya irunthuchu na second time try panren
வேற லெவல் அப்படின்னா என்ன அத கொஞ்சம் சொல்லுங்க பார்ப்போம்
இது தான் Jaffna chicken fry😂
but ithu jaffna la irukiravanuke theriyathu😂
😂😂😂
🤣🤣
😂😂😂😂
😂😂😂yes Nanka ipidi seirathu illa
😂
இது எங்கட சமையல் முறையே இல்லை 🤭🙈
Curd Add pana nala irukuma yaravathu try pani irukikla😮
இந்தக் குரல் அழகாய் இருக்கு
Sister unnga istathuku katha vidathinga. Na jaffna thaa.
Chicken ku naanga curd, pepper onndum seathukamaadom. Views i fool aakathinga pls
Sari appo neengga sapidavenaam
Akka l love your voice akka😊
I tried it it’s delicious to the core wow 😍😍
I all so tried in my home. It delicious. Vera level sister. Thank you
Your receipes are so good sister👌👌👏👏👏
Akka which brand garam masala do you recommend to use ?
Super background music
Srilankan Milaga podi Mattum than use pannuvangala antha podi intha podilam use Panna mattanga
Super ha irukkum na senju saptan
Recipe looks appetizing.
But nothing related to Jaffna. We dont grind onion chilli. We chop.
We dont use curd in cooking.
சூப்பர் 😋😋😋
do Sri Lankan food series please ❤
யாழ்ப்பாணத்தில் மட்டும் அல்ல தமிழர்களின் சமையலில் எந்த ஒரு மாமிசத்துடனும் பால், தயிர், வெண்ணெய் சேர்த்து சமைக்க மாட்டார்கள் குறிப்பாக யாழ்ப்பாணத்தில் இப்போதும் அப்படியே
Appo briyani tayir podalama
@@dhanalakshmiarunkumarbiriyani nama tamil food illa bro...
@@dhanalakshmiarunkumarbriyani..mughal kitchen..namma naadey kidaythu...briyani recipe came from Iran during mughal empire..that side..but changed to local flavors in india
Unga kayku maruthani sema sister
Beautiful hand 🖐… adorned with beautiful bangles
Tried at home it was amazing 🤩
Surprised to see this many comments from Sri Lankans. Maybe the name dosen't match their cooking style. But be happy sis, you have this many viewers from our neighbouring country. You rock as usual. I'm keen followers of your channel. Tried most the dishes. Came out well ❤️🩹
வேற லெவல் மாதிரி ஒன்னும் தெரிலியே
நாங்களும் யாழ்ப்பாணம் தான் ஆனால் நீங்கள் சொல்லுறது போல நாங்கள் தயிர் சேர்க்குறது இல்லை..யாழ்ப்பாணத்தில் தேங்காய் பால் மட்டுமே பயன்படுத்தி சமைப்பார்கள்....
Your all repicies all good . 👍
Akka dhaniya podina enna
Jaffna la ipti panna matanga sis niga sollurathu poi sis😔😱
Just for fun:🤣🤣🤣
Madras muruku
Coimbatore kovakai
Chennai chicken
Andhra aapam
Mumbai mutta masala
Bihar biriyani
.
.
.
Recipe name matu podunga bro naanu nerya videos paathe neenga solra maari andha ooru potu indha dish edhume varadhu ila
Video fast ah podhu recipe video slow ah podunga sis
Akka uga voice super akka ☺️
Nice voice sister
As a Srilanka new recipe for us.
Sister நீங்க இலங்கையா
Pls give kadai link
தயிர், கரம் மசாலா எல்லாம் சேர்க்கவே மாட்டார்ங்க நீ சும்மா போட்டு உருட்டாத 😂😂😂
😂🤣🤣😂🤣🤣
Sis..honey chicken recipe video poduga
அடடா செம்ம 👌👌👌👌
Unka voice i like....,,🥰
I am in Jaffna
Chicken carry la eppavume curd sekkamaaddam
But chilli powder illaama chicken carry ehilla
Sister ethula tomato🍅 podura vela illa....so very useful tha
Super akka atha veda unga hand avalo alaga eruku 👌👌👌❤️
Super voice akka 🥰
Indians than curd serpangal. Jaffna cooking la curd serkka mattom. Nalla therinjikittu video pottinga enda innum nalla irukkum akka. Matha padi cooking is nice
Curd ppdewe ilaye
@@boredom7618 Nall parunga curd serthirukkanga, thengai paal serkka muthal.
@@boredom7618 unakku kannu illa pola
@@presdj4648 enna di pattooo
Ipdi sollipute
Sis ninga srilanka va
unkakaisuperairukku❤
அம்மா மிகவும் அருமையான சமையல் பார்ப்பதற்கும் சமைப்பதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.ஆனால் இது யாழ்ப்பாண முறையில் அமைந்தது இல்லை.யாழ்ப்பாண பாரம்பரிய முறையில் இஞ்சி பூண்டு செய்யமாட்டார்கள்.வெங்காயம் பச்சைமிளகாய் உப்பு மஞ்சள் தேங்காய்ப்பால் யாழ்ப்பாணமிளகாய்த்தூள் கற்வேப்பிலைதேங்காய் எண்ணை.அதுவும் முந்தி தேங்காய் எண்ணை கூட சேர்க்காத காலமுண்டு.
Final touch la voice oda dish parkum bothu epo da sapduvom nu irunthuchu sis..
Vere level recipice
Your voice very nice 👌
Looks very nice❤
Excellent !
Kandraviyaga இருந்தது sagothari
Pls share link to buy this pan n mortar.
Nice recipe ❤
Great akka thanks for the video
You sri lankava ?
i could understand this tastes good👌🏻👌🏻👌🏻
I'm also Sri Lanka.... Athuvum யாழ்ப்பாணம் (jaffna) than.... 😍
❤wow super……..
Super ❤❤❤
Nanka jaffna.ipidyellam sajamadam.தயிர்serkurathe illa.nankal Kuda காரம் than serpom.🇱🇰
நல்லா சமைக்கிறீங்க😋
Very nice akka
Yummy 😋😋
எந்த நாட்டு யாழ்ப்பாணம்? இலங்கை யாழ்ப்பாணத்தில் இப்படி ஒரு சமையலே கிடையாது
ஆமா நானும் இலங்கை யாழ்ப்பாணம் தான் இவங்க வேற ஏதோ ஒரு நாட்டு யாழ்ப்பாணத்தைப் பற்றி சொல்லிக்கொண்டு இருக்கிறாங்க போல😂😂😂
@@lovelydays7219 yes
I am from Sri Lanka
அவங்க சொல்ல வந்தது திண்டிவனம் கூகிள் translator யாழ்ப்பாணம் என்று விட்டது 😂😂😂
We don't add curd in non veg in srilanka. We use coconut milk instead.
சூப்பர் ❤❤❤❤
Nice respie tq mam
Supar akka❤
Iithu jaffna chicken curry kidaiyathu. 1st time ippidi pakkuran.. naaga eppavum malli thool, seeraga thool ellam ippi separate a serkka mattam. Milagai thool araikkum pothe ellam mix panni than milagai thoole araippam.
so good like its best jaffna we are from Sri Lanka
நம்ம ஊருல கரம் மசாலா தயிர் மல்லி தூள் எல்லாம் இல்லை மிளகாய்த்தூள் மட்டுமே
Recipe Vera level 😋
ஏன் இவ்வளவு பொய்? யாழ்ப்பாணத்தில இப்படி சமைக்க மாட்டோம்....எல்லா வீடியோவும் உடான்சு தான்