மட்டன் குழம்பு ஒருமுறை இப்படி மசாலா அரைத்து செய்ங்க👌|Chettinadu Mutton Kuzhambu |Mutton Gravy recipe
Vložit
- čas přidán 1. 04. 2024
- #Muttonkulambu #kulamburecipes #muttaigravyintamil
#cookwithsangeetha
Follow my Facebook page:
/ cook-with-sangeetha-10...
Like share subscribe my channel
My channel link:
-------------------------
/ @cookwithsangeetha
Credit goes to music
----------------------------------------
COOK WITH SANGEETHA
------------------------------------------
subscribe : @Cook with Sangeetha
For Advertisement Enquires in "Cook with Sangeetha" Channel,
Mail to : cookwithsangeetha12345@gmail.com
Please subscribe to our New Channel:
Channel Name: SangeethaTeam
link: / @sangeethateam3357 - Zábava
பார்க்கும்போதே பசிக்குதே❤❤❤❤
Vanakkam kanney sema waitting❤
Akka matran kulampu sema ka.❤❤❤❤❤
Mam soliurathuku vaethaigal ilai taste super mam
செட்டிநாடு மட்டன் குழம்பு மணக்க மணக்க சூப்பரா இருக்கு சங்கீதா
Thku
Nalla vilakama eruku thanks sangee
Thku
Veraleval sister super
மட்டன் குழம்பு சூப்பர் அக்காஞாயிற்று கிழமை செய்து சாப்பிடபோறம்கா ரொம்ப நன்றி அக்கா ❤❤❤❤❤
Ok dr
மணக்க மணக்க மட்டன் குழம்பு சூப்பர் mam 👍 ரொம்ப நாள் எதிர் பார்த்தேன் ❤
Thku
I am doing like this style for 10yrs.. Taste will be very yummy... Vera level...
😊😅
Mutton kulambu parrkkum pothe sapetalam polla irrukku yummy yummy 😋😋 thankyou so much aka ❤️❤️❤️
Thku
Mutton Kulambu pakka motha vaie urutha 😋😋😋😋😋😋😋😋😋
Thku
Akka unga samayal ellam 👌👌👌👌 👍👍👍♥️♥️♥️♥️♥️
Thku
Super 🎉🎉🎉 waiting ma sangee
அண்ணி சேமியா தயிர் சாதம் அடிக்கடி செய்ய ஆரம்பித்துவிட்டேன். மட்டன் குழம்பு செமயா இருக்கு.நான் செய்து சாப்பிட்டு சொல்கிறேன் அண்ணி. நன்றி. லவ்யூயூயூயூயூ.
Thku pa
My fav mutton kulambu ❤
Thku
Super sister
Super tasty thanks sis.
Welcome 😊
Super 👌👌👌👌👌akka.kandipa try pannitu sollra akka yummy & tasty 😋😋😋
Thku pa
My favourite sister
Thku
மட்டன் குழம்பு சூப்பர் அக்கா ❤❤
Thku pa
Sangeema wow mutton kulambu parrkkum podhe arumaya irrukkuma ennakku romba pidikkum oru idly extrava vaikkulla poidum ma super ma ❤
Hahathku ma
Nan last 2 weeks sundays intha gravy senchen supera iruku thank u❤❤❤
Thku
Wow mutton kulambu super sister 😋😋 ❤❤👌👌👌👍
Thku
MOUTH WATERING Mmmmmm...... THANKS Madam FOR YOUR NICE VIDEO RECEPIE MUTTON CURRY.
Vera level sister thanks for the recipe ❤
Thank you very much
Super mutton குழம்பு ❤
Thku
Super
hi sangee kovil style kara pongal seithen taste vera leval thank u sis
Thku
சங்கீதா அருமை மா
Thku
Sangeema 🎉🎉🎉🎉chettinadu mutton kuzhambu semaiya irukuma masala pisainthu oora vaithu masala vathaki araithu 👌👌👌👌👌arumaiyana kuzhambu ma muttonum super irukuma nee idlyoda sapida yenaku appadiye yeduthu sapidanum pol irukuma sunday thaan seiyanumma daughters varuvaanga ma sangeema naan innaiku mushroom biriyani seithu officeku kuduthuvitten ma en daughter ku phone seithu kettenma yellaru nonvege biriyani mathiri irukunu office friends sonnagallam ma sangeema mutton kuzhambu A1super ma thanks sangee🎉🎉🎉❤❤❤👍👍👍💐💐💐💐
Vvvvv happy ma
Akka kurma unga style seithen nallarunthathu Akka❤
Thku dr
Comming Sunday i try this sangee ma😊❤ very temping
All the best
Muttonkulambu.parrkkum.pothe . sapeta lam.polla.etuku.nalikiu.seiya.porrom.super.
All the best
Hi akka mutton Kulambu super akka... Love you akka...❤❤❤❤
Hi dear
Hi sangeema how is your family and how is Amma. Wow what a colourful dish cooking mutton also not easy dish to get perfect taste. But when i blindly use your style of ingredients and measurement for all dishes I got perfect colour and taste so I follow this tips to mutton recipe this Sunday and give you feedback perfect match for idli now itself tempting to eat thank you so much dear❤❤❤
Hi dear ma how u I was searching u. Really i miss u.we all good how u.
Vanakkam dear Arumaiyaana naane Edly dhoosaakku waite seitha mutten curry yhankyoudaaaa Saami yeppadee erukkaar yen vanakkam sollavum❤❤❤
All good ma me n swami outside for purchase ingredients for our Masalas ma
Murungai keerai chutney recipe Nallarukku Akka❤
Thku dr
Super ❤❤❤❤
Big thanks
Waiting 👍👍👍
Hi,Sangee,ma.if we make mutton kulambu like ur style nothing will b left on the plate and kulambu mutton pieces also because of ur extraordinary tasty kulambu,da.Everyday all mouthwatering recipes.i really find no words to compliment ur wonderful cooking,da.Had a feel and joy of tasting that superb combo spongy idli and mutton kulambu along with u,Sangee,ma. Sooooooo tasty ❤❤❤❤🎉🎉🎉🎉
Thanks a lot ma
அம்மா நெத்திலி கருவாட்டு குழம்பு செஞ்சு காட்டுங்க அம்மா பிளீஸ் அம்மா
Already uploaded pls check
Samaylsuper
Thku
அருமை அக்கா
Semma❤
Nanthan akka 1st camemd.
Thku dr
Super sis ❤❤❤
Thank you! Cheers!
Hi mam in your next video, let's spread some love to our street dogs. Remember, a small act of kindness can make a big difference. Just announce to your subscribers to provide food and water to street dogs in need.
சிஸ்டர் எப்படி இருக்கீங்க உங்க சமையல் வீடியோ எல்லாமே semmmaaaa
Thku
Kail pasi what is this pls where can I get it
All department store u can get
Super sis 🎉🎉
Thank you 😊
Hi sister 💕 wow yummy 🤤
Thank you
Sangeema ungal vedio parthu kulambu milagai podi araithen super ah irunthathu ippo marupadium arikkavendum alavugal parkka video thedinen kidaikkavillai please yenakku kulambu milagai podi recipe vendum please please yenakku orumurai alavu solludama
Ok pa i will update
Thankyou mam please seekirama alavu podunga please
Milagai thool@@CookwithSangeetha
Super ma waiting❤❤❤❤
Thank you so much
Mouth watering 😂😂😂😂😂
So good
chicken lolipop செய்முறை அனுப்புங்க சங்கீதா❤
Already uploaded pls check
Nanum intha mathithi than seiven
Good
Hii akka super dish Nan 18th comments
Thku
Akka kulambu milagai thul kari masala thul video poodunga
Sure
Hi cutee sis 😍😍😍🥰
Hi dr
Hi akka mutton kulambu recipe super akka athu yeppady ninga seitha idly mattum panju maari iruku sollunga yeppady akka
Already uploaded pls check soft idli
Peergakai recipes pls dear
Already uploaded pls check
சிஸ்டர் நீங்க குழம்பு மிளகாய்த்தூள் பொடி போட்டு இருந்தீங்க இல்ல அந்த வீடியோவே இல்ல கொஞ்சம் திரும்ப எங்களுக்காக அந்த வீடியோ கொஞ்சம் போடுங்களேன் ப்ளீஸ்
Ok pa soon i will
Hii akka ❤❤
Hi
அக்கா எனக்கு மட்டன் குழம்பு 🎉🎉🎉
Tak dear
Akka dum briyani mush room, vegetable podunga akka
Already uploaded pls check
@@CookwithSangeetha hydrebadi dum style la kekueren akka
Himam❤❤❤❤❤❤❤❤❤
Hi
எனக்கு மீன் குழம்பு செய்வது எப்படி அக்கா
You should remove the coriander roots properly mam.
Done i explained v wel
Unga Sambar kulam thool + melakaithool add panni irukkingala sis
Yes. For WhatsApp Order: +919035018089
@@CookwithSangeetha Thank you mam
Vatha kolambu senju kattunga sister pls
Already uploaded pls check
Hi sangeetha ,how r u
Good
Good night sankeetha ❤❤❤❤❤
Thku
அக்கா , கல்பாசி அதிகம் சேர்ப்பதால் உப்பு தன்மை அதிகமாக இருப்பது போல் உணர்வு ஏன் என்று சொல்லுங்களேன்
மல்லிப்பொடி தனியா இல்ல எல்லாம் கலந்ததா???
Not like that u may added salt more r els u use Litt
அக்கா எனக்கு ஆட்டு தல கறி குழம்பு வச்சி காமிங்க
Hai akka epudi irukinga akka enaku ulunthu vadai nallavea vara matanguthu akka enna pannalamnu sollunga akka ean paiyan ketu kitea irukan akka enaku varala Nan unga video va pathu senjum enaku varala akka enna pannalamnu idea sollunga akka plz ean paiyan Sangeetha aunty samyal pathu try pannunga apdinu solran Nan Avan kita avanga video pathu than senjen varala apdinu sonna namba matangira akka avanum unga video pathutu avangaluku ellam varuthu ean ungaluku matum ean varala apdinu kekuran akka enaku enna pannalamnu sollunga akka
எங்க வீட்டு கூட்டிட்டு வாங்க நான் செஞ்சு கொடுக்கிறேன் அப்படி இல்லன்னா வடையா தட்டி போட எல்லாருக்கும் வராது அது எனக்கு நல்லாவே தெரியும் அது அந்த கைப்புக்கும் வரணும் ஆனா ரொம்ப ரொம்ப ஈசி பயப்படாம போட்டோ மட்டும் தான் வரும் நீங்க பயந்து போடுறீங்கன்னு எனக்கு நல்லாவே தெரியுது கொஞ்சம் கட்டிய ஆட்டுங்க மாவு எடுக்கும் போதும் தண்ணிக்குள்ள நல்ல கையை நெனச்சிட்டு அதுக்கப்புறம் மாவு அப்படியே போண்டாவுக்கு எடுக்கிற மாதிரி எடுத்து அதே கையிலே ஒரு விரலில் நல்லா ஓட்டு போட்டு போட்டீங்கன்னா வரும் சோ இந்த மாதிரி உங்களுக்கு செய்ய வரலைன்னா நீங்க அதை ஏன் தட்டி போடுறீங்க அப்படியே எடுத்து போண்டாவோ மாவு அள்ளி அள்ளி கிள்ளி கிள்ளி போடுங்க அதுவும் டேஸ்ட்டி இதே டேஸ்ட் தான் கொடுக்கும் உளுந்து வடை டேஸ்ட் தான் இந்த மாவை அதாவது உளுந்து வடை மாவை எப்படி போண்டாவா போடுறது நான் வீடியோவில் போட்டு இருக்கேன் பாருங்க இதுக்கப்புறம் உங்களால முடியலன்னா பேசாம எங்க வீட்டுக்கு உங்க பையனுக்கு கூட்டிட்டு வாங்க நான் செஞ்சுட்டேன்
Okay akka, I will try, I love you akka ,ean paiyan iku kandipa senju tharen akka ,unga style a kandipa thanking you akka.
சிஸ்டர் உங்க குழம்பு பொடி ஓட ரெசிபி ஒரு ட்ரிப் போடுங்க ஃபுல்லா டெலிட் ஆன மாதிரியே காமிக்குது எல்லா ரெசிபியும் இருக்கு ஆனா குழம்பு மிளகாய்த்தூள் பொடியை மட்டும் இல்ல கொஞ்சம் அது மட்டும் போடுங்களேன் ப்ளீஸ்
Sure soon i will update
Super
எனக்கு மீன் குழம்பு செய்வது எப்படி அக்கா
Already uploaded so many
Super