#BREAKING

Sdílet
Vložit
  • čas přidán 11. 09. 2024
  • #BREAKING || குற்றால அருவியில் குளித்து கொண்டிருந்தவர்கள் தலையில் விழுந்த பாறைகள் - குலைநடுக்கத்தில் அலறி ஓடிய மக்கள்
    #courtallam #falls #thanthitv
    குற்றாலத்தில் கற்கள் விழுந்து விபத்து - 5 பேர் காயம்/குற்றாலம், தென்காசி/தென்காசி மாவட்டம் குற்றாலம் மெயின் அருவியில் பாறை கற்கள் உருண்டு விழுந்ததில் 5 பேர் படுகாயம்/சுற்றுலா பயணிகள் குளித்துக் கொண்டிருந்தபோது பெரிய அளவிலான கற்கள் உருண்டு விழுந்து விபத்து/படுகாயம் அடைந்த சுற்றுலா பயணிகள் தென்காசி அரசு மருத்துவமனையில் அனுமதி/விபத்தை தொடர்ந்து குற்றாலம் மெயின் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை/
    Uploaded On 21.08.2024
    SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
    Follow Thanthi TV Social Media Websites:
    Visit Our Website : www.thanthitv.com/
    Like & Follow us on FaceBook - / thanthitv
    Follow us on Twitter - / thanthitv
    Follow us on Instagram - / thanthitv
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
    ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
    Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

Komentáře • 19

  • @KalaKala-mr9ej
    @KalaKala-mr9ej Před 21 dnem +10

    இயற்கை அனைத்தும் சேர்ந்து மனிதர்களை வைத்து செய்வோம் என முடிவு செய்துவிட்டது போல

  • @vijaystallain3622
    @vijaystallain3622 Před 21 dnem +2

    மகிழ்ச்சியாக இருக்கு... இயற்கை மனிதர்களை பழி தீர்த்து கொள்கிறது.

  • @nellai_nanban
    @nellai_nanban Před 21 dnem +13

    இத்தனை ஆண்டுகளில் முதல் முறையாக பாறை விழுந்ததாக கேள்விப்படுகிறேன். இதற்கு முன்பு மலை பாம்புகள் தலையில் விழுந்த செய்திகள் தான் அதிகம் வரும்.

  • @anbalaganr.2168
    @anbalaganr.2168 Před 21 dnem +3

    குறைந்த தண்ணீர் வரும் சூழ்நிலையில் கற்கள் விழ சமூக விரோதிகளின் செயலா என கண்டுபிடிக்கப்பட வேண்டும்

  • @sivakumark68
    @sivakumark68 Před 21 dnem +3

    சுற்றுலாத்துறை சார்பாக பாதிக்க பட்டவர்களுக்கு என்ன செய்தார்கள் ubdate பண்ணுங்க

    • @karthikpsk8133
      @karthikpsk8133 Před 19 dny

      Ethuvume pannala.. Bro... Paathika pattavar enga anna thaan... Naanga auto la kootitu ponom....

  • @sankarlingakandasamisriniv9064

    இயற்கையின் சதி.

  • @arunasharma795
    @arunasharma795 Před 17 dny

    In the year 1972(, i think )my teacher who was pregnant at that time, died when a rock fell on her head when taking a bath in the courtallam waterfall.

  • @kanaganathan9548
    @kanaganathan9548 Před 21 dnem +9

    Ithugaluku veetla kulicha aagatha

  • @chidambarams4227
    @chidambarams4227 Před 21 dnem

    Rare happening

  • @badkarma-lz6ik
    @badkarma-lz6ik Před 21 dnem

    🎉🎉

  • @mohamedsulaiman1550
    @mohamedsulaiman1550 Před 21 dnem

    அல்லாஹ்

    • @glscapcapacitor1783
      @glscapcapacitor1783 Před 21 dnem

      அசுர குணம் மக்கள் அதிகம் வலிமை அடைந்து விட்டார்கள். 10 வருடங்களில் இவர்களை எல்லாரையும் போட்டு தள்ளிவிட்டு புதிய யுகம் அமைதியான யுகம் பிறக்கும்.

  • @jayabaskar5646
    @jayabaskar5646 Před 21 dnem +2

    காயம் அடைந்தார் இல்லை செத்தாரா
    சாகட்டுமே இந்த புத்திகெட்டவர்
    குற்றாலத்தில் குளித்தால் பித்தம் தெளியும் என்பதுதானே வழி மொழி
    வாழ்வே முடிநாதால் அதுவே நல்வழி
    வாழ்க பணத்திமிர் பிடித்த பிறப்பினருக்கு
    காலம்
    நேரம்
    அறியாதவர்க்கு.

  • @glscapcapacitor1783
    @glscapcapacitor1783 Před 21 dnem +1

    அது அதன் வேலையை செய்கிறது. உன்னை யார் அங்கே போக சொன்னது.

  • @vinothantony4377
    @vinothantony4377 Před 21 dnem

    😂😂😂😂😂😂😂

  • @HalilHussain
    @HalilHussain Před 21 dnem

    இந்த சம்பவத்திற்கு பின்னால் இயற்கையின் சதியும் செயற்கையின் சரியும் இருக்கலாம்.. இது அமித்ஷாவின் சதியாக கூட இருக்கலாம். இது நகைச்சுவைக்காக மட்டும்தான்.