அடுத்தடுத்து மேயர்கள் ராஜினாமா - ரகசியம் என்ன? | Dinamalar Sidelights | Stalin | RS Bharathi | Vijay

Sdílet
Vložit
  • čas přidán 2. 07. 2024
  • அடுத்தடுத்து மேயர்கள் ராஜினாமா - ரகசியம் என்ன? | Dinamalar Sidelights | Stalin | RS Bharathi | Vijay | Mayor Resignation
    #DMK #RSBharathi #Stalin #Modi #Sidelights
    For more videos
    Subscribe To Dinamalar: rb.gy/nzbvgg
    Facebook: / dinamalardaily
    Twitter: / dinamalarweb
    Download in Google Play: rb.gy/ndt8pa

Komentáře • 141

  • @vvviiikkkv258
    @vvviiikkkv258 Před 2 dny +33

    விஜய் மேல் இருந்த எதிர்பார்ப்பு புஸ்ஸ்ஸ் என்று போச்சுப்பா. வேஸ்ட்😂😂😂

  • @rajasekar9710
    @rajasekar9710 Před 2 dny +30

    வருங்காலத்தில் கிருத்துவ உதயநிதியின் அரசியல் வலது கரம் ஜோசப் விஜய்.

  • @user-jg7qh1bn7k
    @user-jg7qh1bn7k Před 2 dny +13

    சூப்பர், உங்க இரண்டு பேருடைய கூட்டு சேர்ந்து அரசியல் கலாய்ப்பு மிகப் பிரமாதம். Keep it up, but keep it mind that you people should not run out of the track under any point of time.

  • @thilakavathisekar6775
    @thilakavathisekar6775 Před 2 dny +20

    திராவிட மாடல் ஆட்சி கலையும் பொழுது பாரதி பிச்சை எடுப்பார்.
    மக்கள் இவரை திராவிட மாடல் பிச்சை என்று சொல்வார்கள்.

  • @bhoopathym8421
    @bhoopathym8421 Před 2 dny +18

    விஜய்யை அப்படி பேசவைத்தது, வருவாய்துறையும், CMDA வும் குடுத்தநெருக்கடிதான்.. என்ன நண்பா இப்போ புரியுதா, எல்லாம் திமுக நமஹா 🤔

  • @krishbharathi2891
    @krishbharathi2891 Před 2 dny +35

    வீடு இடிக்கப்படும் என்ற மிரட்ட பட்டதால் தான், புதிய நடிக தலைவர், ஒன்றியம், நீட், மாநில அரசுக்கு நீட் ஆதரவு என்று சொல்ல வைக்க பட்டதாக சொல்ல படுகிறது... சும்மாவா... 120 கோடி மதிப்புள்ள வீடு ஆச்சே.....

  • @Thamizhvanan-pr4os
    @Thamizhvanan-pr4os Před 2 dny +27

    திமுக வால் தூண்டப்பட்டு கட்சி ஆரம்பித்தவர் விஜய் அன்று சாதிக்கட்சியை உருவாக்கியவர் கலைஞர்

  • @sprabhakaran9289
    @sprabhakaran9289 Před 2 dny +36

    ஒண்ணு "மெத்"த விக்கணும். இல்லனா
    மெத்தனால் விக்கணும். விடியலோ விடியல்

  • @user-qu3qg3ox8d
    @user-qu3qg3ox8d Před 2 dny +22

    பாவம்தான் சோசப்விசய்...

  • @shrinath7171
    @shrinath7171 Před 2 dny +23

    ஜோசப் விஜய் ன்னு சொல்லு... ஏன் உன் வாயில் அது வராதா..

    • @soundararajanms9717
      @soundararajanms9717 Před 2 dny +4

      இருப்பா, இப்பதான் விஜய் துண்டு போட்டிருக்கறார் !

  • @rajasekar9710
    @rajasekar9710 Před 2 dny +15

    விஜய் முதலில் தங்கள் குடும்ப உறுப்பினர்கள் நடத்தும் கல்வி நிறுவனங்கள் மற்றும் தொழில் நிறுவனங்கள் பட்டியலை பொதுவெளியில் வெளியிடுங்கள். இது தங்கள் மேலான நம்பகத்தன்மையை அதிகரிக்க செய்யும்.
    விஜய் செய்வாரா?

  • @jayakrishnagunasekaran
    @jayakrishnagunasekaran Před 2 dny +35

    12 முடிக்காத விஜய் நீட் தேர்வை பற்றி கருத்து.

  • @udayakumarb3465
    @udayakumarb3465 Před 2 dny +27

    எல்லா மேயர்களும் செங்கோல் பிடித்திருக்கிறார்கள்.

  • @radhakrishnanhm1368
    @radhakrishnanhm1368 Před 2 dny +10

    இனி கமல்கதைதான் விஜய்க்கு

  • @TP-fr7sv
    @TP-fr7sv Před 2 dny +6

    அறிவாலய புதிய கொத்தடிமை விசய் ! பாவம் ரசிகர்கள்.

  • @rajendranpalani3815
    @rajendranpalani3815 Před 2 dny +13

    வசூல் கட்டுப்படியாகவில்லை.

  • @vivekanandansambamoorthy5177

    பல உயிர்களை காப்பாற்ற வேண்டிய மருத்துவ படிப்புக்கு கண்டிப்பாக நீட் தேர்வு தேவை சற்று சிந்தியுங்கள் மாணவர்கள் மற்றும் மாணவிகள் வாழ்க வளமுடன் நலமுடன் வாழ்க பாரதம் நன்றி🙏சமூக சேவகர் க. வி. சாம்பமூர்த்தி பிள்ளை

  • @k.s.s.4229
    @k.s.s.4229 Před 2 dny +7

    Arivalaya Adimai

  • @b.suresh4917
    @b.suresh4917 Před 2 dny +50

    ஜோசப் விஜய் திமுக வின் பி டிம்... தமிழகத்தின் ஒரே தீர்வு அண்ணாமலை தான்..

  • @TamilBharathamDesiyamDeyvigam

    'ஜீ ஸ்கொயர் மேயர்கள்' வருவார்கள் 😂😂😂

  • @ultrongaming7031
    @ultrongaming7031 Před 2 dny +17

    🎉🎉🎉. சாராய கூஜா வந்து விட்டார்

  • @arbalaji1468
    @arbalaji1468 Před dnem +3

    டாக்டர் படிக்கறதை விட நீட் எக்ஸாம் அவ்வளவு கஷ்டமா.
    தகுதியான மருத்துவர் வேண்டாமா, நீட் தேவை.

  • @vivekanandansambamoorthy5177

    நமது பாரத பிரதமர் திரு. நரேந்திர மோடி ஜி புகழ் ஓங்குக வாழ்க பாரதம் நன்றி🙏

  • @kpmsrini
    @kpmsrini Před 2 dny +6

    Rahul needs maturity in his presentation

  • @venkatesan8724
    @venkatesan8724 Před dnem +3

    ஒருமுறை தேர்தலை சந்தித்தால் ஆட்டம் அடங்கிவிடும். ஏற்கனவே காசன் வந்தார். காணாமல் போனார். இவரும் படு ஆட்டத்துடன் வருகிறார். பார்ப்போம்.

  • @dharma196
    @dharma196 Před 2 dny +8

    நன்றி தினமலர். நேர்மையான நடுநிலையான உங்கள் பணி தொடரட்டும்.
    பதினைந்து ஆண்டு கால தினமலர் வாசகன்.

  • @lakshmiraghuraman2995
    @lakshmiraghuraman2995 Před 2 dny +7

    உன்னை M.P.ஆகத்தானேப்பா தேர்ந்தெடுத்தோம் ,வக்கீல் மாதிரி பொய் மேல பொய்யாச் சொல்றியே என்று தொகுதி மக்கள் ( எந்தத் தொகுதி ?) கேக்குறாங்க.

  • @ganesanm7868
    @ganesanm7868 Před 2 dny +2

    அருமை அருமை

  • @msp.muthukumarmuthu8590
    @msp.muthukumarmuthu8590 Před 2 dny +10

    ஜோசப் விஜெய் தி மு க B. டீம்

  • @rajagopall2990
    @rajagopall2990 Před 22 hodinami +1

    Pl continue side light program super👌

  • @thangarajaswaminathan6249

    குணமடைந்தவர்களின் ஆயுள் எவ்வளவுகாலம் நீடிக்கும் என மக்கள் தெரிந்துகொள்ள(ல்ல )விரும்புகிறார்கள்

  • @ShreesabarathinamP
    @ShreesabarathinamP Před 2 dny +5

    Ellamey poithan Ragul., 😅😅

  • @djshiv1985
    @djshiv1985 Před dnem +1

    Happy that you guys are bringing the truth with the sense of humour. Keep continuing your sincere work 👍

  • @Tsunamitamil
    @Tsunamitamil Před 2 dny +6

    Rs பாரதி மந்திரியாக இருப்பதே தமிழக மக்கள் போட்ட பிச்சை

    • @erssiva490
      @erssiva490 Před 2 dny +1

      Avan enga da minister aa irukan😂😂😂😂

    • @TP-fr7sv
      @TP-fr7sv Před 2 dny +1

      மந்திரியா? எப்போ?

  • @Kurangu-d8h
    @Kurangu-d8h Před 2 dny +2

    😂 vote திருதர்கள் 🎉

  • @kannansethu6315
    @kannansethu6315 Před 2 dny +2

    குட்டிமா கேமராவை பாருடா பக்கத்தில் உள்ளவரை அப்புறம் பார்

  • @sumathirag9482
    @sumathirag9482 Před 2 dny +4

    Telenganavai vittutteengale. BJP equal to Congress in Telengana inspite of Congress being ruling party there.
    Vijay is Kamal 2.0

  • @nr776
    @nr776 Před 2 dny +4

    மெத் விலையை கம்மி பண்ணலாமே இந்த அரசு
    கள்ளச்சாராய சாவு வந்துருக்காது 😀

  • @rajankvjcooltiles3423
    @rajankvjcooltiles3423 Před 2 dny +6

    அவனா இவன்
    சொல்லவே இல்ல

  • @banudevraj770
    @banudevraj770 Před 2 dny +5

    Another useless Vijay news in Tamilnadu

  • @umarani7616
    @umarani7616 Před 2 dny +3

    ஆசை இருக்கு. அரசாள. அது. இஸ்டப்படனும். எது?????கைகூலிக. தூக்கி விட்டா. Sosappu. சூசப்பு.

  • @kpmsrini
    @kpmsrini Před 2 dny +1

    Sirappu

  • @bhuvaneswaribhuvaneswari5381

    Supero Super

  • @gopinathn4771
    @gopinathn4771 Před 2 dny +3

    As long as the present tactics followed by Opposition parties continue BJP will continue to occupy PM post for another 50 years.
    Opposition is deceiving themselves unjustified and unacceptable tactics.

  • @prabumaniktg3066
    @prabumaniktg3066 Před 2 dny +5

    திமுக🇨🇳 கரும்பு கரம் கொண்டு ஒழிப்பேன் ஸ்டாலின்

  • @venkatesan8724
    @venkatesan8724 Před dnem +1

    பங்கு கொடுக்க முடியலே. அதனால பதவி வேண்டாம். அல்லது எதிரில் தலைக்கு மேலே கத்தி தொங்குது.

  • @pspadmanaban653
    @pspadmanaban653 Před 2 dny +2

    Vijay is also coming under left-wing. He is not doing different productive politics.
    As DMK as Vijay. Not possible to withstand in politics.

  • @venkatesanramamurthy1003

    புஸ் எழுதி கொடுத்தது. சந்துரு எழுதி கொடுத்தால் சூப்பராக இருக்கும்.

  • @thangarajaswaminathan6249

    நாய்கூட அல்ல!!!!😮😮😮 பேய்கூட டிகிரி வாங்கியுள்ளது???? எப்படி செத்ததுக்கு அப்புறம் டிகிரி வந்தால் ஆவிதானே வந்து வாங்கும்😅😅😅😅

  • @GovindaRajalu-vk5uf
    @GovindaRajalu-vk5uf Před 2 dny +2

    Viraivil RSB, udava thavan,Stalin, Resign ethir parkalam ?

  • @lakshmiraghuraman2995
    @lakshmiraghuraman2995 Před 2 dny +2

    ஆமா,இந்தாள் சொல்ற மாதிரி பட்டியல் எல்லாம் மாற்றணும்னா Constitution Amendment பண்ணனும்.
    Constitution ஐ காப்பாற்ற வந்தவர்கள் ஒப்புக்கொள்வார்களா ..?ஒப்புக் கொண்டாலும் முடியுமா ..?
    No chance.

  • @sridharanbalasubramanian9035

    Vijay "s comments is total ultra. This is taken as advantage by dmk through their blackmailing methods as per maridoss.

  • @Padmanabhankrishnan-de5hx

    Padikkama ....kooda Dr partam vaangalama

  • @comedyt
    @comedyt Před dnem +1

    Good show both of you. It would be better if you look at your partner when they speak, rather than looking at the camera most of the time.

  • @sankaranarayanansenthilnat8978

    ரஜினி,அஜித் ரசிகர்களின் வாக்குகள் அனைத்தும் இனி பாஜக கூட்டணியினருக்கு தான் !!

  • @pandiamannanarunachalam4903

    Idayam maligai long and bore.It create aversion.

  • @bhagavathibhagavathi7050
    @bhagavathibhagavathi7050 Před 13 hodinami +1

    மாணவர்களின் மண்டய கழுவினாதான் நமக்கு‌ மாணவர் பின்னாலில் நமக்கு ஓட்டபோடுவாங்க எனநினைக்கிறார் அதெல்லாம் புஸ்ன்னு ஆயிடும்

  • @narayanmurthyiimurthy6407

    In sidelights why the male member not looking at female member at the same time female member looking at the male.

  • @ramasubramanian8228
    @ramasubramanian8228 Před 2 dny +2

    DMK diverts PUBLIC ATTENTION from it's INEFFICIENT RULE by making RSB FOOLISH COMMENTS😅

  • @RamadossVaidyanathan
    @RamadossVaidyanathan Před 2 dny +1

    Why that TMC female told in parliament while firing BJP that her utrus has been removed. How BJP is responsible for that.

  • @krishnamurthiramachandran2432

    ❤Every cine hero thinks he can enter politics, with aim of becoming CM to govern TN ,!!!!! So also Rajini the super star, who later retracted, now christian known only as hindu name Vijay to all his fans, and public, has a political party in his pocket, to begin his second carrier in politics, earn more crores, enjoy power, at public cost, for some decades! Now has joined "" ONRIYA""" group also, and soon will visit "" Kalaignar""" samadhi, E V R. Vengayam statue garlanding, etc as a routine, to show dravidian style, which only works out!!!! Learned public knows TN has no future!!!! . .

  • @user-io6sr1tl6r
    @user-io6sr1tl6r Před 2 dny +1

    vijai is travelling in the right route...by travelling thia route he will take good vote share of dmk..and split then be a problem for dmk

  • @pspadmanaban653
    @pspadmanaban653 Před 2 dny +2

    நாய்க்கு தனி பள்ளிக்கூடமா?
    இல்லை. நம்ம கூடவே படிக்குமா😂😂😂😂😂😂😂

  • @user-jh1cg9es4c
    @user-jh1cg9es4c Před 18 hodinami

    ஆக மொத்தம் நம் தமிழ்நாட்டுல என்னென்ன நடக்கக்கூடாது நெனச்சோமோ அதெல்லாம் நடந்துட்டு இருக்கு😂🤣😂

  • @ganesanm7868
    @ganesanm7868 Před 2 dny +1

    🎉

  • @SivaKumar-kw2cz
    @SivaKumar-kw2cz Před 18 hodinami

    நீட் தேர்வு படிக்க கூடாதாம்.

  • @user-qu3qg3ox8d
    @user-qu3qg3ox8d Před 2 dny +6

    டோப்பாமண்டயனுக்கு டோப்பாவ மாட்டியவர் சொன்னா சரியாத்தான் இருக்கும்...

  • @saravananjsyt
    @saravananjsyt Před 2 dny +1

    Then what is the model name of tenth failed

  • @user-yg7cl6qk4m
    @user-yg7cl6qk4m Před 2 dny +2

    Takmil nattil yella sorinayyikalum mla mpya
    Aagittanga

  • @subbisam3603
    @subbisam3603 Před dnem +2

    இத்தாலியன் ராகுல் என்று அழையுங்கள். பப்பு ராகுல் என்று அழையுங்கள். ராகுல் காந்தி என்று அழைக்காதிர்க்கள்.😂😂வெட்க்கம்

  • @natarajanp6648
    @natarajanp6648 Před dnem +2

    Dravida munnetta congress is formed by ragú;l

  • @ramakrishnanganapathysubra990

    He is a gear scholar, a very well educated, an intellect, an excellent academician and a Bar at law. So, he may be correct.

  • @user-mh1du7rz6r
    @user-mh1du7rz6r Před 23 hodinami +1

    Mubh kudigaran rsb

  • @sundrammm2663
    @sundrammm2663 Před dnem +1

    அம்மனி பேச்சுல பட்டாசு வெடிக்கு
    தப்பா..😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅

  • @krishnaswamyrajagopalan3457

    என்னப்பா..... தம்பி இராமகிருஷ்ணா " பப்பு " சிங்கமா. என்னப்பா ஒன்றுமே புரியவில்லையே
    சரி போனால் போகட்டும் சிங்கத்துக்கு முன்னால் ஒரே ஒரு " அ. " போட்டுக்கொள். சரியாக இருக்கும்.

  • @RamadossVaidyanathan
    @RamadossVaidyanathan Před 2 dny +1

    Do these people mean think that people brought NEET are fools. Politicians should talk only what they know.

  • @viswakumarnaidubjp1529
    @viswakumarnaidubjp1529 Před 2 dny +1

    🎉❤🎉🎉🎉

  • @indramadhu7886
    @indramadhu7886 Před 3 hodinami

    Sitting on 2:01 Pachayapan college compound with the help of Anbayagan got a B.A. degree without writting examination .

  • @aaksdad
    @aaksdad Před 2 dny +3

    🐕 kooda degree vaangudu. Catamaran kudumbathula yarume vaangaliye. 😂😂😂

  • @BoomirajanK
    @BoomirajanK Před 21 hodinou +1

    Thamilaga vettikkalagam....waste

  • @ananths7872
    @ananths7872 Před 16 hodinami

    Thrisha must be finance in vijays ministry.first sign to abolish neet.this in Vijay model.another dmk model

  • @honeyhoney2140
    @honeyhoney2140 Před 2 dny +3

    அடுத்த அறிவாலய கக்கூஸ் கழுவ ஆள் கிடைச்சிருக்கான் சோசப்பு...

    • @TP-fr7sv
      @TP-fr7sv Před 2 dny

      காஸ்ட்லி கொத்தடிமைதான். கைய்யோட ரசிகர்களையும் கொத்தடிமைகளாக்கிட்டாரு.

  • @user-fq2qr1ox8r
    @user-fq2qr1ox8r Před 20 hodinami

    Semma compo. 1 second kooda. Boratikkala

  • @viswakumarnaidubjp1529
    @viswakumarnaidubjp1529 Před 2 dny +1

    Why this old anty program is not interesting

  • @kunnakkudy
    @kunnakkudy Před dnem +2

    விஜய் ஒரு கிருஸ்தவர் அப்ப்டின்னு சொல்றாங்க. பொட்டு வச்சு இருக்காறே.. ஒருவேளை பொட்டு வச்ச கிருஸ்துவரோ

  • @malathiharish9688
    @malathiharish9688 Před dnem +1

    KATTUMARAM DOG DOCTOR PATTAM VANGIYATHU

  • @p.vignesh6139
    @p.vignesh6139 Před 2 dny +1

    🪷🪷🪷🪷🪷🪷🪷👍

  • @cartigueyanecovindaperouma9038

    ராகுல்காந்தி இந்திய குடியுரிமை பெற்றவரா

  • @seshadri.s6086
    @seshadri.s6086 Před dnem +1

    Looss vijay

  • @santhanacruz1188
    @santhanacruz1188 Před 10 hodinami

    Viji,cchota bai 🎉😅 2:54 2:54

  • @Kumarrahulvs-mg8wv
    @Kumarrahulvs-mg8wv Před 2 hodinami

    தலமையால்கட்டு .படுத்த முடிவில்லை கேவலமாக உள்ளது.

  • @saisayee3244
    @saisayee3244 Před 2 dny

    Kadasi news than uruppadiyana sl news. Jai bharath.

  • @babuponnusamy1024
    @babuponnusamy1024 Před 21 hodinou +1

    SABAASH. SERIYAANA SOWKKADI SIDE LIGHTS.ENDHA. RAAHULUKU. MOOLAI ENNA MALUNGI POYVITTADHA. ELLAI PAITHIYAMA? O HO.PAITHIYAKAARAN PATHUM SOLWAAN POGATUM VITTUVIDU. ENGIREERGALA? ENDHA UYARNDHA MANIDHAN AAN SIRUPILLAI THANAMAGA NADANDHU KOLLGIRAR ENDRU PURIYAVILLAI.

  • @Sivasankaran_G
    @Sivasankaran_G Před 13 hodinami

    .பிச்சை எடுப்பவனுக்கு பிச்சை பத்திதான் பேசுவான்

  • @rajraghavan7422
    @rajraghavan7422 Před 2 dny

    no audio??

  • @saraswathi2308
    @saraswathi2308 Před 2 dny +1

    மஹா கவி பாரதியாரின் செய்யுள் ---- சின்ன ப்பயல் ---தெரியுமா உங்களுக்கு
    காந்திமதி நாதனைப்பார் அதி சின்னப்பயல்...
    ...காந்திமதி நாதனைப் பாரதி சின்னப்பயல்.......

  • @DsMd-ez8jr
    @DsMd-ez8jr Před 2 dny +1

    Tamilnadu do not have police force in India. This is Amadhi Poonga.

  • @user-qu3qg3ox8d
    @user-qu3qg3ox8d Před 2 dny +1

    செந்தில்பாலாஜிக்கு ஒரு நீதி தூத்துக்குடி திருடருக்கொகொரு நீதியா...?

  • @dhamokannankannandhamo6403

    ஏய் 65 இல்லை 70 பேர்.

  • @murugan4022
    @murugan4022 Před dnem +1

    ஊடகம் தேவி டியா தனம் பண்னுதுனு சொன்னது யாரு