இலவச செயற்கை கருத்தரித்தல் சிகிச்சை மையம் தொடக்கம் | Chennai | Infertility | PTT

Sdílet
Vložit
  • čas přidán 21. 08. 2024

Komentáře • 93

  • @rasirusicookhouse993
    @rasirusicookhouse993 Před 2 měsíci +81

    இனிமே நிறைய பெண்களின் மனக்கவலை தீரும் என நினைக்கிறேன் கடவுளே நன்றி

  • @user-ur8yf1ju6h
    @user-ur8yf1ju6h Před 2 měsíci +57

    நீண்ட நாள் எதிர் பார்த்த ஒரு திட்டம்....🎉

  • @abiprakashh2267
    @abiprakashh2267 Před 2 měsíci +38

    ரொம்ப நன்றி முருகா இந்த திட்டத்தால் பல பேர் அம்மா என்ற ஸ்தானத்த அடைய முடியும் goverment 🙏🙏🙏

  • @ananthavallivasuvalli431
    @ananthavallivasuvalli431 Před 2 měsíci +27

    உங்கள் ஆட்சியில் எங்களை சந்தோஷப்படுத்திய ஒரு அற்புதமான திட்டம் இந்தத் திட்டம் எல்லா மாவட்டங்களிலும் வர வேண்டும் என்னைப் போன்று நிறைய பெண்கள் குழந்தையின்மை சிகிச்சை பெற்று முடியாததனால் வீட்டில் நிற்கதில் இருக்கிறோம்

  • @divyaparthi553
    @divyaparthi553 Před 2 měsíci +23

    பல ஏழை பெண்களின் "அம்மா" கனவை நினைவாக்கும் .. அருமையான திட்டம் ... தமிழக அரசுக்கும் அதை சிறப்பான முறையில் செயல்பட ஆற்றும் மருத்துவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் 🎉🎉🎉

  • @devimancy6748
    @devimancy6748 Před 2 měsíci +15

    5 years wait panra😢😢 Thanks to CM

  • @nawshathnawshath3218
    @nawshathnawshath3218 Před 2 měsíci +17

    பல தம்பதியினர் மனக்குறை தீர்க்கும் அற்புத திட்டம்... மாவட்டம் தோறும் வரவேண்டும்... அரசு மனசு வைத்தால் சாத்தியமே... செய்தி வழங்கிய புதிய தலைமுறைக்கு நன்றி.

  • @user-nk6vb2te6s
    @user-nk6vb2te6s Před měsícem +3

    இதுக்காகதான் காத்துக்கொண்டிருந்தோம்..கடவுளே எங்களுக்கு ஒரு நல்ல வழிய காட்டிட்டப்பா...நிரைய பேரு நினைத்தோம் இதுபோல இலவசமா கரு தரித்தல் மையம் எங்கையாவது இருக்குமானு ஏங்கி கொண்டு இருந்தோம்..இப்ப மனசுக்கு ரொம்ப சந்தோசமா இருக்கு..

  • @ragavisekar6361
    @ragavisekar6361 Před 2 měsíci +5

    Hat's off to government... Kandipa azhai aliya makkal ku romba useful ah erukum 😊😊

  • @shanthidsshanthids3159
    @shanthidsshanthids3159 Před 2 měsíci +8

    Coimbatore. La apa varum 😢😢😢😢😢 6 years wait panra

  • @jeevabsms4837
    @jeevabsms4837 Před 2 měsíci +3

    இந்த அரசுக்கு நன்றி 🥳🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @deepalakshmi9814
    @deepalakshmi9814 Před 2 měsíci +3

    Nandri stalin iyya.ithu pontru viraivil madurai ill 2024 kulla start panni vainga iyya.ungalal mattum dhon makkal nalanuku pala nalla thittaingal kondu vara mudiyum iyya. Panam illam ennai pontru intha ivf treatment ku poga mudiyatha enna kanavai nanavakkiya iyya ku nantrikal pala.viraivil kulanthai pirakkum nallukaga kudumbamae yaenkukirathu....😢😢😢

  • @SureshKalai-cu1fi
    @SureshKalai-cu1fi Před 2 měsíci +1

    Thank you muthalamaichar ayya. God bless you

  • @arunavalli3728
    @arunavalli3728 Před měsícem +2

    Nadri🙏🙏entha thittathai kondu vanthathuku

  • @kirthegadevi6538
    @kirthegadevi6538 Před měsícem

    இந்த மாதிரி ஒரு திட்டம் கொண்டு வந்ததற்கு மிக்க நன்றி

  • @user-sy2xb4vv3y
    @user-sy2xb4vv3y Před měsícem

    கவலை இல்ல❤❤❤❤👌👌👌👌👌👌👌

  • @DhiviAro
    @DhiviAro Před 2 měsíci +2

    Thanks cm

  • @priyasamuel1454
    @priyasamuel1454 Před 2 měsíci +4

    Thank u Stalin sir.

  • @Sakthivel-qi7ik
    @Sakthivel-qi7ik Před 2 měsíci +1

    சூப்பர் நன்றி

  • @user-dd4mb4ho1j
    @user-dd4mb4ho1j Před 2 měsíci +1

    Romba happy ya erruku😢😢😢

  • @dancersajasri123
    @dancersajasri123 Před měsícem +1

    குழந்தை பாக்கியம் இல்லாமல் தனியார் மருத்துவ மனைகளில் சென்று சிகிச்சை எடுக்க முடியாமல் கஷ்டப்படும் நடுத்தர மக்களுக்கு இது ஒரு வரப்பிரசாதம் குழந்தை இல்லாதவர்களின் சார்பாக உங்களின் பாதம் தொட்ட நன்றிகள் பல ஐயா 🙏🙏🙏🙏🙏

  • @senthilraj-po7qs
    @senthilraj-po7qs Před 2 měsíci +2

    Thank you cm

  • @aruldoss1915
    @aruldoss1915 Před 2 měsíci +4

    Good

  • @mds6644
    @mds6644 Před 2 měsíci +1

    Tks to Government 🎉🎉🎉 2:10

  • @user-fm1px1pz2l
    @user-fm1px1pz2l Před 2 měsíci +2

    All district GH la yum intha facility kondu vantha nalla irkum

  • @aruaru5663
    @aruaru5663 Před 2 měsíci +1

    ❤Thank you

  • @VidyasriDevaraj
    @VidyasriDevaraj Před 2 měsíci +2

    Super👍

  • @user-ej1si8tl1k
    @user-ej1si8tl1k Před 2 dny

    இதுவரைக்கும் யாருக்காவது குழந்தை தனித்து இருக்கா சொல்லுங்க நானும் என் பிரண்டுங்க நிறைய பேருக்கு சொல்றேன்

  • @sivaj5760
    @sivaj5760 Před měsícem

    Intha thakavalukku thank you❤🌹🌹❤❤🙏🙏🙏🙏🙏

  • @sachinmasterblaster6039
    @sachinmasterblaster6039 Před měsícem

    Thank you 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @user-dd1qh7vm3c
    @user-dd1qh7vm3c Před 2 měsíci +1

    All the best

  • @yogalakshmianandan2330
    @yogalakshmianandan2330 Před 2 měsíci +1

    6 year's of waiting. Thanks to cm

  • @shankarm3365
    @shankarm3365 Před 2 měsíci +1

    Thanks to Stalin

  • @user-uw4oe9yt4o
    @user-uw4oe9yt4o Před 2 měsíci

    நன்றி ஐயா

  • @chennaiyannandhu8118
    @chennaiyannandhu8118 Před 2 měsíci

    Thank you 👍👌🙏🙏🙏 God

  • @sunilkct
    @sunilkct Před 2 měsíci

    Sema plan....great tamilnadu government 🎉🎉🎉

  • @Arimakarnan
    @Arimakarnan Před 2 měsíci

    Super, super.❤

  • @tejashr7538
    @tejashr7538 Před 2 měsíci +2

    🎉

  • @dancersajasri123
    @dancersajasri123 Před měsícem

    நன்றி ஸ்டாலின் அய்யா ❤❤🙏🙏🙏🙏🙏🙏

  • @iamkrafi
    @iamkrafi Před 2 měsíci

    Super

  • @uthra153
    @uthra153 Před 2 měsíci

    🎉 super ❤

  • @pandi2051992
    @pandi2051992 Před 2 měsíci

    Super 🎉

  • @sithalakshmisubramaniyan4973
    @sithalakshmisubramaniyan4973 Před 2 měsíci +1

    🙏🙏

  • @user-nz7vz2iy9k
    @user-nz7vz2iy9k Před 2 měsíci +1

    Entha முறை kondu vanthavaruku pathamthotta vanakkam

  • @yogeshviswa3092
    @yogeshviswa3092 Před 2 měsíci +1

    மதுரைக்கும் வரவேண்டும் மிக மகிழ்ச்சி

  • @anitharaja4241
    @anitharaja4241 Před 2 měsíci

    tq god❤❤❤😢😢🙏🙏🙏

  • @payspays1468
    @payspays1468 Před měsícem

    எப்படி வரனும் யார பாக்கனும் சொல்லுங்க 🙏🙏

  • @user-fu7es4vy2g
    @user-fu7es4vy2g Před 20 dny

    Ok

  • @sulochanaMsulo-xr1dj
    @sulochanaMsulo-xr1dj Před 2 měsíci

    Nangal Cuddalore District Engalukku Marrege Agi 6 years Agudhu. kuzhandai Ellai Age 41, kuzhandai kidaikka vaippu Erukkuma Dr, please sollunga

  • @jesusyaso4972
    @jesusyaso4972 Před 2 měsíci

    Vera level govt

  • @abiramiabirami2583
    @abiramiabirami2583 Před 2 měsíci

    👏

  • @BMSSDR
    @BMSSDR Před měsícem

    Scan pananumna time 4 am pogavendi irukku, Scan vasathi nalla iruntha sulabama irukkum

  • @chandrakalakala5115
    @chandrakalakala5115 Před 3 dny

    Trichy ivf thittam eppo araimpinga poringa

  • @dineshbabu7656
    @dineshbabu7656 Před měsícem

    Siper

  • @Prathapbaby-eg4yr
    @Prathapbaby-eg4yr Před 2 měsíci

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @_rithu_360_
    @_rithu_360_ Před měsícem

    Epo pcod problem eruntha ena panrathu

  • @karnankarnan6830
    @karnankarnan6830 Před měsícem

    12 yearsa wait pantrom

  • @arcooking2316
    @arcooking2316 Před 2 měsíci

    மதுரைக்கு சீக்கரம் வரணும்... 😭😭😭எனக்கு 4 வருஷம் ஆகியும் குழந்தை இல்லை...

  • @reena6523
    @reena6523 Před 2 měsíci

    Karnataka la iruntha tretment kudupingala

  • @elumalaisk3067
    @elumalaisk3067 Před 2 měsíci

    🎉🎉🎉🎉

  • @chitravelu1810
    @chitravelu1810 Před měsícem

    Egmore la enga pa eruku

  • @vickydevi272
    @vickydevi272 Před měsícem

    Mrg 7 yeard no bby pcod thayroid. 😢😢tq

  • @jeryma....
    @jeryma.... Před 2 měsíci

    Ippo start pannitangala

  • @thilagalakshmananthilagala5983

    நான் தர்மபுரி மாவட்டம் நாங்கள் ஐவிஎஃப் சிகிச்சை எடுத்துக் கொண்டு கருமுட்டை பதப்படுத்தப்பட்டு உள்ளது எங்களுக்கு கருப்பையில் இலவசமாக பொருத்துவீர்களா தங்கும் இடவசதி பற்றி கூறுங்கள் தயவுசெய்து reply பண்ணுங்க

    • @YouTube-jessiresh
      @YouTube-jessiresh Před 2 měsíci +1

      ஹாஸ்பிடல் போய் கேட்டு வாங்க.. 🤝

  • @kolanginathant7166
    @kolanginathant7166 Před měsícem

    SR HOSPATAL ULLA PASAND INGA VARALAM ariyalore

  • @dineshbabu7656
    @dineshbabu7656 Před měsícem

    Tamilnattu cm vaalga valamudan.. mk stallin valga pallavi.. inimel enadhu vote ayya m..k stalin kku dhan

  • @poomakannan5252
    @poomakannan5252 Před měsícem

    👍👍👍👍👌o👌

  • @GAYATHRIEMBROIDERY
    @GAYATHRIEMBROIDERY Před 2 měsíci

    Ithukku condition poduranga ..monthly 10 perukku mattum than intha ilavasa sikichai seivangalam...yrllarukum ilavasam illai

  • @KamachiKamachi-vt8kz
    @KamachiKamachi-vt8kz Před 2 měsíci

    Secret maa Madurai ki Vandana nallathu

  • @GulshathSathik-ze3vh
    @GulshathSathik-ze3vh Před 2 měsíci +2

    Mam enaku marriage mudiji 6 month achi enum pregnancy agala ena problem mam

  • @poojabalaji4480
    @poojabalaji4480 Před 2 měsíci

    Kanchipuram la eppo varum

    • @YouTube-jessiresh
      @YouTube-jessiresh Před 2 měsíci

      காஞ்சிபுரம் இருந்து சென்னைக்கு 1000klm போய் பாருமா

    • @YouTube-jessiresh
      @YouTube-jessiresh Před 2 měsíci

      காஞ்சிபுரம் இருந்து சென்னைக்கு 1000klm போய் பாருமா

    • @poojabalaji4480
      @poojabalaji4480 Před 2 měsíci +2

      @@CZcams-jessiresh easyya sollitinga sister na poonthamalila treatment poitu varum podhe morning ponna night 7.30 aagum thaniya vara payama irukum bus kadaikathu ethu Chennai government hospital sollave venna avalo kuttam varum daily poitu vara kastama irukum ethula anupavechavangaluku tha purium sis easyya sollitinga

    • @YouTube-jessiresh
      @YouTube-jessiresh Před 2 měsíci

      @@poojabalaji4480 nagalum anupavchaga thana ma. Naga t. V mali irunthu pandi arc poitu varuvom. Onnu kidaikanum nenicha athukaga sila portam panni tha aaganum sis.. 💯💯 success aagum. Try pnugama

    • @poojabalaji4480
      @poojabalaji4480 Před 2 měsíci

      @@CZcams-jessiresh hmm ok sis nanum poonthamalila arc tha ponna IVF success aagala ungaluku sis

  • @murugueswari121
    @murugueswari121 Před měsícem

    Madurailairukamapleasetelem

  • @jeryma....
    @jeryma.... Před 2 měsíci

    Ippo intha treatment start pannitangala.....illa verum news mattum thana

  • @logulogu8916
    @logulogu8916 Před 28 dny

    😂😂😂😂

  • @BalaSubramaniyan-ud5ph
    @BalaSubramaniyan-ud5ph Před měsícem

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤

  • @peermohamed1
    @peermohamed1 Před 2 měsíci +2

    Good

  • @raizamariaraiza1949
    @raizamariaraiza1949 Před 2 měsíci

    Super