சொன்னீங்களே செய்வீங்களா ? MKStalin | DMKFails | Vandavaalam Thandavaalam | NewsJ

Sdílet
Vložit
  • čas přidán 13. 09. 2024
  • சொன்னீங்களே செய்வீங்களா ? MKStalin | DMKFails | Vandavaalam Thandavaalam | NewsJ
    #மக்கள்தீர்ப்பு2024 #electionbreaking #election2024 #electionresult #ElectionResults2024 #LoksabhaElectionResults #ElectionWithPT #NarendraModi #BJP #loksabhaelections2024 #newsj #newsjtamil
    Whatsapp Channel : whatsapp.com/c...
    Watch News J , a Tamil News Channel for live news, breaking news and live reports related to Tamil Nadu, Politics, Entertainment, Sports, Business, Live Debates (Urimai Kural) on various social issues, Health and much more.
    NewsJ Tamil News Channel:
    Subscribe our CZcams channel: www.youtube.co...
    Like our FACEBOOK page: / newsjtamil
    Follow us on TWITTER page: / newsjtamil
    Follow us on INSTAGRAM: / newsjtamil
    Google News : news.google.co...
    About NEWS J:
    A 24 x 7, 365 days NEWS Broadcast disseminated to the Tamil speaking population is fast becoming the "Voice of the people".
    Backed by a State-of-Art production facility with independent studios for NEWS. Our vision and mission to cater to all strata and viewership is fulfilled.

Komentáře • 221

  • @user-mm3tq9ky8g
    @user-mm3tq9ky8g Před 3 měsíci +63

    தமிழ்நாட்டு மக்கள் முட்டாள்களாக இருக்கும் வரை என்ன வேணாலும் மதிப்பு வெளியிடலாம்

  • @karthikeyankkn8725
    @karthikeyankkn8725 Před 3 měsíci +21

    அது போன மாசம், நான் சொல்றது இந்த மாசம்

  • @marutham6732
    @marutham6732 Před 3 měsíci +51

    வாயிலேயே வடை சுடுவாரு பொறுமையா இருந்து பாருங்க

    • @jesuthasannilani6497
      @jesuthasannilani6497 Před 3 měsíci

      Oddu podda makkaluku thareium nenkail eppadeja erunkail aduitha murai 4 edam than unkalukku

  • @krishnaraja9775
    @krishnaraja9775 Před 3 měsíci +18

    கோவிந்த! கோவிந்த! கோவிந்த............

  • @andalvaradharaj1127
    @andalvaradharaj1127 Před 3 měsíci +20

    என்னைக்கு சொன்னதை செய்தாரூ?? வழக்கம் போல மத்திய அரசை குறை சொல்வானுங்க.நம்ம தலை எழுத்து. என்னைக்கி தமிழ்நாடு உருப்படப்போகுதோ தெரூயலை😢😢😢😢

  • @Sivasubramanian-sh1ne
    @Sivasubramanian-sh1ne Před 3 měsíci +25

    ஐயா வணக்கம் சிலிண்டர் எப்ப கொடுக்குறாங்க ஒரு லட்ச ரூபா எப்ப கொடுக்கிறாங்க உடனே கேட்டு சொல்லுங்க ஐயா வணக்கம் வணக்கம்

  • @KKRKRaj
    @KKRKRaj Před 3 měsíci +39

    எதுவையும் நிறைவேற்றபோவதில்லை திராவிட மாடல் ஆட்சி மாறினால் தான் உண்டு

  • @malligaarjunans5758
    @malligaarjunans5758 Před 3 měsíci +28

    சொன்னதை செய்ய வேண்டும் ஸ்டாலின் இதை விட கூடாது அருமை j

  • @MuthuMariappan-ye8xm
    @MuthuMariappan-ye8xm Před 3 měsíci +9

    ஒன்றுமில்லை

  • @krishnaveni2640
    @krishnaveni2640 Před 3 měsíci +9

    சொன்னதை உங்களுக்கு
    செய்துவிட்டால்....
    . சொன்ன நாங்க நாசமா
    போயிருவோம். 😮😮😮

  • @bhoopathym8421
    @bhoopathym8421 Před 3 měsíci +9

    அந்த கட்சிக்கு ஓட்டுப்போட்டவங்க நீங்கதானே போய் கேளுங்க 😄

  • @mageshg2058
    @mageshg2058 Před 3 měsíci +52

    தமிழக மக்களே india கூட்டணி சொன்னதை மறக்காமல் வாங்கிவிடுங்கள்.அந்த 1 லட்சம்!.....

    • @RameshS-sp3rl
      @RameshS-sp3rl Před 3 měsíci

      DMK yandala onnu thirruttu onnu urruttu varum aanal varathu 2026 enna pannuvanga na 2025 last month la tasmag muduvanga athai vaithu ottu vanguvanga mendum atchiku vanthu 6monthu kalithu makkal yallarum Kalla sarayam kudithu saguranga athanal mendum tasmag open pannurom endu solli atchiku vantha Pragu solluvanga ithu kandipa nadakum

    • @parthibanperumal8716
      @parthibanperumal8716 Před 3 měsíci

      லட்சக்கணக்கான பொய்களை வேண்டுமானால் திரும்ப பெறலாம்

    • @saleemKhan-mb2lp
      @saleemKhan-mb2lp Před 3 měsíci

      Ata Nayal un wife 1000 வைங்குரள elilaya தவடிய paiya

    • @sreevijiviji4563
      @sreevijiviji4563 Před 3 měsíci

      சார் அந்த ( பேலன்ஸ்) ஒரு இலட்சம்?

  • @senguttuvanp6841
    @senguttuvanp6841 Před 3 měsíci +6

    உனக்கும் பெப்பெப்பே.... உங்க அப்பனுக்கும் பெப்பெப்பே.....

  • @agasting2003
    @agasting2003 Před 3 měsíci +9

    நாடும் நாட்டு மக்களும் நாசமாய் போகட்டும்

  • @saravanangovindasamy5129
    @saravanangovindasamy5129 Před 3 měsíci +12

    தேதி சொன்னோமா 😂😂😂

  • @manikandanchnnathambi6703
    @manikandanchnnathambi6703 Před 3 měsíci +8

    எந்தாவாக்குரிதியை திமுக நிறைவேற்றது

  • @sreesai7801
    @sreesai7801 Před 3 měsíci +14

    திருந்தாத உள்ளங்கள் இருந்தென்னலாபம் வருந்தாத இதயங்கள் பிறந்தென்னலாபம்

    • @ganesanmedia5616
      @ganesanmedia5616 Před 3 měsíci +4

      சரியாக சொன்னீர்கள்

  • @user-ur7pg1le3u
    @user-ur7pg1le3u Před 3 měsíci +14

    எங்கள் ஊர் மக்களின் நிலை இதுவே

  • @manickampugalendhi7720
    @manickampugalendhi7720 Před 3 měsíci +25

    BJP யும் AIADMK வும் கூட்டணி அமைத்து இருக்க வேண்டும், பிரிந்ததால் மீண்டும் , இவர்களே வந்து தொலைத்துள்ளார்கள் . இனி வரும் காலங்களில் கவனம் வைத்து கூட்டணி வைக்க விரும்புகிறோம்

    • @rajendranravikumar7650
      @rajendranravikumar7650 Před 3 měsíci

      இன்னும் அப்புரானியா இருக்குரீங்க இங்கே திமுக வரவேண்டும் என்பதுதான் பிஜேபி பிளானே அப்போதான் அவர்கள் நினைக்கும் அனைத்து அநியாய அக்குரமம் பிஜேபி பேர் வரமலேயே நடக்கும் என்னமோ திமுக ஆட்சி செய்யுரமாதிரி கற்பனையில் இருக்காதீங்க இங்கே ஆள்வது பிஜேபி தான்

  • @VijayKumar-sr3wy
    @VijayKumar-sr3wy Před 3 měsíci +2

    தமிழ்நாட்டு மக்களுக்கு விரைவில் வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம் மக்களே எதிர்பார்த்துக் கொண்டிருக்கலாம் ஐந்து வருடம் ஆகலாம் பொறுமை வேண்டும் மக்களே

  • @schoolboy7384
    @schoolboy7384 Před 3 měsíci +11

    ஏப்பா தம்பி!
    இதெல்லாம் மாடு கன்று ஈன்ற பிறகு தருவோம்னு சொன்னார்.
    இப்போது மாடு ஈசு கன்று (குறைப்பிரசவம்) போட்டு விட்டது.
    அப்புறம் எப்படி தர முடியும்?!!
    😂😂😂

  • @hadesgaming7416
    @hadesgaming7416 Před 3 měsíci +11

    ஏழைப் பெண்களுக்காகவா / தகுதி வாய்ந்த ஏழைப் பெண்களுக்கா ???????

  • @ganesans74
    @ganesans74 Před 3 měsíci +4

    சொல்லாததைத்தான் செய்வோம்

  • @Pkj1975
    @Pkj1975 Před 3 měsíci +20

    ஏமாறுவது தமிழக மக்கள்...வாடிக்கையாகி விட்டது... மீண்டும் கொள்ளையர்கள் கையில் வெற்றி...

  • @Arumugamthala-ud3wb
    @Arumugamthala-ud3wb Před 3 měsíci +3

    நாளைக்கே கொடுத்திடுவார் கேஸ் ₹500 1 இலட்சம் பணம் எல்லா சனியும் கிடைச்சிடும் வாயில தான் வடை சுட முடியும் என்ன அணிவிக்க கூடிய காலம் வந்துவிட் எல்லா போதை பொருளும் நடக்கும்😢😢😢😢😢😢😢😢😢😢😢

  • @ElangoA-ye8dx
    @ElangoA-ye8dx Před 3 měsíci +5

    ஆமா சட்டமன்ற தேர்தலில்கொடுத்த 520வாக்குறுதிகளும் நிறைவேற்றியாச்சி
    இதுல வேறபாராளுமன்ற வாக்குறுதியா தமிழ்நாடு நாசமா போனமாதிரி
    இந்தியாவும் கூடிய சீக்கிரத்தில் நாசமா
    போய்விடும்😢😢😢😢😢

  • @eswaramoorthyr3025
    @eswaramoorthyr3025 Před 3 měsíci +3

    ஓட்டு போட பணம் வாங்கினீங்க இல்ல அப்படித்தான் இருக்கும் கம்முனு தான் இருக்கணும் கரண்ட் வரும் போகும் கரண்ட் பில் ஏத்துவோம் எதா இருந்தாலும் கம்முனு கிடக்கணும்

  • @user-kx2fv7uq1p
    @user-kx2fv7uq1p Před 3 měsíci +2

    நாளையும்நமதே

  • @rachanasaadhu
    @rachanasaadhu Před 3 měsíci +11

    அவங்க பாட்டன் வீட்டு சொத்தா வாக்குறுதிகளை நிறைவேற்ற.
    சட்ட மன்ற வாக்குறுதிகள் என்னாச்சு ?

  • @sriharanindiran2252
    @sriharanindiran2252 Před 3 měsíci +8

    ஓப்போடு ஓப்போடு மக்கள்
    வாயில மண் போடு கூ கூ கூ 😂😂😂🇨🇵

  • @malperu5955
    @malperu5955 Před 3 měsíci +3

    ஐயா 1 லட்சம் வேண்டா 2 லட்சம் வேண்டாம் இந்த கரண்ட் பில் யூனிட்டுக்கு 100 யூனிட் ஃப்ரீயா கொடுங்க அது போதும் மக்களுக்கு😮😮😮

  • @MurthyMurthy-cg9so
    @MurthyMurthy-cg9so Před 3 měsíci +6

    இவனுங்களுக்கு கயறு கிடைக்கலையா???

  • @malperu5955
    @malperu5955 Před 3 měsíci +3

    ஐயா நாங்க கொடுக்க ரெடியா தான் இருக்கோம் நீ சீக்கிரம் 2 லட்சம் வாங்கிக்கோங்க😮😮😮

  • @user-so4gg5bf9x
    @user-so4gg5bf9x Před 3 měsíci +3

    வோல்டேஜ் கம்மி கம்மிங் தான் இப்ப வோல்டேஜ் ஏத்திவிட்டு இருக்கீங்க 40க்கு 40 வாங்கிட்டாங்க

  • @kamalamkamalam5236
    @kamalamkamalam5236 Před 3 měsíci +3

    பப்பு தலைமை பதவிக்கு வந்தாரா ?

  • @devagirigiri5987
    @devagirigiri5987 Před 3 měsíci +4

    30 ஆயிரம் கோடி ரூபாய் இருந்தால் தான் 1 லச்ச ரூபாய் கொடுக்க முடியும்.இந்தியாவின் 1 வருட பட்ஜெட்டே 30 ஆயிரம் கோடி ரூபாய் தான். அத குடுத்துட்டு

  • @LmuruganDelhiMurugan
    @LmuruganDelhiMurugan Před 3 měsíci +1

    40 தொகுதில் மாதுபனாத்தல் எத்தனை விதிகள் உள்ளன என்று கனக்கு செல்ல முடியும் வேண்டும்.
    40 தொகுதியில் மாதுபனா ஆலை கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எடுக்கப்படும்

  • @madasamys6984
    @madasamys6984 Před 3 měsíci +1

    5 வருஷம் 40/40 வேஸ்ட் லக்கேஜ் எதுவும் நடக்காது 🙏🙏

  • @arulnithigpunniyakodi6125
    @arulnithigpunniyakodi6125 Před 3 měsíci +1

    வாக்கை காப்பாற்றவேண்டும் என்பது வாக்களித்த மக்களின் எதிர்பார்ப்பு. அரசு தான் முடிவு செய்யவேண்டும்

  • @sivakumar7941
    @sivakumar7941 Před 3 měsíci

    ஜெயிக்க மாட்டோம் என்று வாக்குறுதி கொடுத்ததும் ஜெயிக்க வச்சது மக்கள் தப்பு நாங்கள் எதுவும் செய்ய முடியாது

  • @Ramesh-jp9fk
    @Ramesh-jp9fk Před 3 měsíci +4

    🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱

  • @rajendranravikumar7650
    @rajendranravikumar7650 Před 3 měsíci +3

    நாங்க எப்போ சொன்னோம் அது போன மாதம் உளரியது

  • @user-wi4cr2hs3q
    @user-wi4cr2hs3q Před 3 měsíci +2

    West DMK MP West DMK cm West

  • @mjothisvaran7792
    @mjothisvaran7792 Před 3 měsíci +8

    2026 CM அண்ணன் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் 🎉🎉🎉🎉🎉

    • @vishnupandi6388
      @vishnupandi6388 Před 3 měsíci

      ஏத்திவிட்ட ஏனைய ஏறி மிச்ச பச்ச துரோகி தேயா புள்ள எடப்பாடி பழனிச்சாமி

  • @basheerahamad6282
    @basheerahamad6282 Před 3 měsíci +2

    அவர்கள் ஆச்சிவந்தால்செய்வார்கல்.ஒன்றுகூடவராதவயிற்றுஎறிச்சல்

    • @sri494
      @sri494 Před 3 měsíci

      எப்படி செய்வாங்கன்னு சொன்னா மத்தவங்களும் அதை செய்ய சொல்லலாமே..

  • @chandramoorthy6366
    @chandramoorthy6366 Před 3 měsíci +2

    உம் செய்வோம்முல்ல

  • @senkisannansenkiskannan6830
    @senkisannansenkiskannan6830 Před 3 měsíci

    👍👍🎉🎉

  • @angurajarumugam3943
    @angurajarumugam3943 Před 3 měsíci

    நிதி நிலைமை சரியானவுடன் புதிய வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும்.

  • @ranganathanannamalai7064
    @ranganathanannamalai7064 Před 3 měsíci

    ஆசை காட்றாங்க.
    காட்டாதீர்கள்.

  • @MurthyMurthy-cg9so
    @MurthyMurthy-cg9so Před 3 měsíci +1

    இவுங்களாம் தேர்தலைப் எங்க போனாங்க

  • @cganesan4939
    @cganesan4939 Před 3 měsíci +1

    நாங்க நார vayele சொன்னோம் யி ப்போ நல்ல வா யி

  • @nelsong3628
    @nelsong3628 Před 3 měsíci

    மேல உட்கார்ந்த உடனே அவர் நிச்சயம் சொன்னது நடக்கும்

  • @Parivallal1997
    @Parivallal1997 Před 3 měsíci

    எங்கள் வீட்டில் சார்ஜர் வெடித்து விட்டது பிரிஜ்ட் ஸ்டெப்லைசர் போகிவிட்டது

  • @swaminathan06j39
    @swaminathan06j39 Před 3 měsíci +2

    Nanga sollave illaye.

  • @sasthatravels1713
    @sasthatravels1713 Před 3 měsíci +1

    முதலில் எம்எல்ஏ எலக்ஷனில் கொடுத்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளது

  • @gr2886
    @gr2886 Před 3 měsíci

    நினைச்சுது ஒன்று. நடந்தது ஒன்று. எப்படி செய்யறது.

  • @user-hy7ir9xu6w
    @user-hy7ir9xu6w Před 3 měsíci +1

    ஏல என்ன இருந்தாலும் கூவத்ததூர் கோமாளி 😅😅😅

  • @Gunasekaran-e8n
    @Gunasekaran-e8n Před 3 měsíci +2

    அவங்க சொன்னாங்கன்னு நீங்களும் நம்பி ஏமாந்து கிட்டு இருக்கீங்க உங்களுக்கு வேற வேலை இல்லையா

  • @user-eb5ym2nj8m
    @user-eb5ym2nj8m Před 3 měsíci +1

    Epsannan valgavalarga jjannan valgavalarga ❤

  • @nirmalakittu7402
    @nirmalakittu7402 Před 3 měsíci +1

    202l கல்விக்க.டன் ரத்து

  • @ansari11000
    @ansari11000 Před 3 měsíci +1

    Ithuku munadi ena senjar, athe tan ippavum 😂😂😂

  • @goldking5076
    @goldking5076 Před 3 měsíci

    ஐயா கல்வி கடனை தள்ளி விடுங்கய்ய 😭

  • @jayabalanr4392
    @jayabalanr4392 Před 3 měsíci +1

    Zero 😮😅😊

  • @SureshS-lo1uf
    @SureshS-lo1uf Před 3 měsíci

    Sethurunga

  • @anbuazhagan2956
    @anbuazhagan2956 Před 3 měsíci

    ஆண்டு வருமானம் 1000 கீழ் அல்லது 500கீழ் உள்ள எல்லா குடும்ப பெண்களுக்கும் ஆண்டுக்கு ஒரு லட்சம் ரூபாய் மட்டும் அல்ல கூடவே கல்விக்கடன் ரத்து சிலிண்டர் விலை 500 பெட்ரோல் விலை ரூபாய் 75 உள்பட அனைத்து சலுகைகளையும் வழங்கப்படும் என்று ஆணை வரும் ஆனால் வாங்கும் தகுதி தான் ஒருவருக்கும் இருக்காது

  • @sivakamigopal2557
    @sivakamigopal2557 Před 3 měsíci

    இவ்வளவு பேசாதீங்க ஏன்திராவிடவிடியாஆட்சிக்குஓட்டுகாசவாங்கிட்டுபோடவேண்டியதுதேர்தல்முடிந்தாபொலம்பவேண்டியதுமக்களேஇதெல்லாம்பத்தாதுபோட்டீங்கல்ல அனுபவிங்க இதுதான்தமிமழ்மக்களின்தலையெழுத்து

  • @santhanamkazhiyurmannar9697
    @santhanamkazhiyurmannar9697 Před 3 měsíci +3

    வெற்றி க்கு முக்கிய காரணம் மக்களுக்கு சூடு சொரணை ஞானபக மறதி பேராசை தான் காரணம். 🐗🐗🐗

  • @ifbsivalatha191
    @ifbsivalatha191 Před 3 měsíci

    அமா அமா அவங்க பூ...எடுத்து கையில் கொடுப்பாங்க...

  • @pjanardanan3495
    @pjanardanan3495 Před 3 měsíci

    Quarter Briyani 😁😁

  • @user-yq2wz2qn6y
    @user-yq2wz2qn6y Před 3 měsíci +1

    Nalla. Sayvar. Stlelin.

  • @malperu5955
    @malperu5955 Před 3 měsíci

    அடுத்த தேர்தல் ஆவது ஏடிஎம் கீழ் அனைவரும் ஒன்று சேர வேண்டும்😮😮😮😮

  • @selvarajup3765
    @selvarajup3765 Před 3 měsíci

    இன்னுமாடா இந்த உலகம் நம்மல நம்பி கிட்டு இருக்கு! 😅 இப்படிக்கு ஸ்டாலின் 😅😅😅😅😅😅😅

  • @velusamy-vy4fs
    @velusamy-vy4fs Před 3 měsíci +1

    இதை கண்டிப்பாக கேக்க வேண்டும் வாக்குரிமையை உண்டு இதை தமிழ் நாட்டில் மக்கள் கேக்கு வேண்டும்

  • @cholairaj1265
    @cholairaj1265 Před 3 měsíci

    அக்கா கனிமெழிதான்அடுத்தமுதல்வர்

  • @rajalingamt7798
    @rajalingamt7798 Před 3 měsíci +2

    Allpeple banana kudupar

  • @sathishrock9959
    @sathishrock9959 Před 3 měsíci

    Nanthara

  • @PeacefulHumanLife
    @PeacefulHumanLife Před 3 měsíci +1

    EVM

  • @user-zk8sm3pe1x
    @user-zk8sm3pe1x Před 3 měsíci +1

    Admk mass eps mass

  • @sarathkumara8441
    @sarathkumara8441 Před 3 měsíci +5

    அண்ணாமலை வாய் சும்மா இருந்திருந்தால் இந்த நிலைமை இல்லை

  • @ponnuvel-td1zg
    @ponnuvel-td1zg Před 3 měsíci

    கழுதை இரட்டைகுட்டிபோட்டால்செய்வார்கள்

  • @balrajselamuthu6761
    @balrajselamuthu6761 Před 3 měsíci

    Not necessary. 200 rupees is enough

  • @krishnamoorthy8635
    @krishnamoorthy8635 Před 3 měsíci

    தூக்கத்தில் கணவு காணும் அறிவுள்ள தமிழக மக்கள்.

  • @arulmanikandan3415
    @arulmanikandan3415 Před 3 měsíci

    Makkaaaa
    Nakka
    Kuduppaanga....

  • @swaminathan06j39
    @swaminathan06j39 Před 3 měsíci +1

    Vazzhakkam polave alwa kodukkappogirarga

  • @RevathiRajagopalan-gg1zs
    @RevathiRajagopalan-gg1zs Před 3 měsíci +1

    Avanga sotha vithu kuduka solunga

  • @felixjude-yp2px
    @felixjude-yp2px Před 3 měsíci +1

    EPS,,OPS,,SINAMMA--HA--HA--HA--

  • @RevathiRajagopalan-gg1zs
    @RevathiRajagopalan-gg1zs Před 3 měsíci +1

    Athu vera vai ithu nara vai kedaikathu kedaikathu

  • @rajamohamed9312
    @rajamohamed9312 Před 3 měsíci

    இந்தியகூட்டணி ஆட்சி அமைத்தால் கொடுப்பார்கள்

  • @veerpaulgovan4440
    @veerpaulgovan4440 Před 3 měsíci

    Petrol

  • @GovindaRajalu-vk5uf
    @GovindaRajalu-vk5uf Před 3 měsíci

    July 1 muthal, TN arasu kodukum ?

  • @kumarr2831
    @kumarr2831 Před 3 měsíci

    பீஸ் பொணபல்ப்பு

  • @mjothisvaran7792
    @mjothisvaran7792 Před 3 měsíci +2

    திருவண்ணாமலை நகராட்சி ரசிகர்கள் சார்பாக வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉🎉

  • @dsubramanian2631
    @dsubramanian2631 Před 3 měsíci

    TAMILNADU
    MAGALE VANAKKAM
    ANNAMALAI JI
    NALLADHE PORTY
    AVARUKKU THUROGAM
    ELAM KSHDAM
    KASETHAN KADAVULAPPA

  • @balum5449
    @balum5449 Před 3 měsíci

    What you think whether Stalin is mental to implement the india agenda, which is for India not for Tamilnadu.

  • @dhanaseelant6993
    @dhanaseelant6993 Před 3 měsíci

    புடுங்கி கிழிப்பாங்கள் .

  • @mjothisvaran7792
    @mjothisvaran7792 Před 3 měsíci +3

    2026 நோக்கிய பயணம்

  • @PandiyaRajan-lj3lm
    @PandiyaRajan-lj3lm Před 3 měsíci

    டா ஸ் மா ர் க் தான் கா ர ண ம்

  • @pramsamy2949
    @pramsamy2949 Před 3 měsíci +1

    ஓட்டூபணம்வஙிட்தமிழ்லர்கள்ஓழிக

  • @krishnarao280
    @krishnarao280 Před 3 měsíci

    திமுக வெற்றி க்கு உதயநிதி காரணம்

  • @kannanram9644
    @kannanram9644 Před 3 měsíci

    DMK will not do anything....always refer.....central ...