பேயன் வாழைப்பழம் + நெய் + நாட்டு சர்க்கரை செய்முறை | வள்ளலார் உணவு | Peyan Banana | Vallalar Herbal

Sdílet
Vložit
  • čas přidán 30. 03. 2021
  • அருட்பெருஞ்ஜோதி வணக்கம், நமது இந்திய பாரம்பரிய சாத்வீக உணவுகளை சுவையாக,ஆரோக்கியமாக சமைக்கும் முறைகளை கற்றுத்தரும் நோக்கத்துடன் இந்த காணொளிகள் உருவாக்கப்படுகின்றன, அனைவரும் கண்டு பயன்பெறவும்
    குறிப்பு - சைவ உணவை மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும், அசைவ உணவை தயவுசெய்து விட்டுவிடவும்
    Arutperunjothi vanakam, This CZcams channel Promoting and teaching our indian traditional Healthy and herbal vegetarian food recipes
    வடலூர் வள்ளல் பெருமான் அருளிய மூலிகைகள் & ஞான நூல்களை தங்கள் இல்லங்களுக்கே வந்தடைய தொடா்பு கொள்ளவும்.
    ☘️🍀🌿☘️🍀🌿☘️🍀🌿☘️
    📚📖📚📖📚📖📚📖📚📖
    மேலும் தகவலுக்கு /
    Contact & appointment
    Between 10 am to 6 pm IST
    +91 9042234000
    +91 6383416426
    +91 9894010007
    🧘🏻‍♂️🧘🏻‍♀️🧘🏻‍♂️🧘🏻‍♀️🧘🏻‍♂️🧘🏻‍♀️🧘🏻‍♂️🧘🏻‍♀️🧘🏻‍♂️🧘🏻‍♂️
    நண்பர்களுக்கு பகிரவும்
    vallalarmission.org
    vallalartrust@gmail.com
    #பேயன்வாழைப்பழம் #Beyanbanana #VALLALARMISSION #vallalarkayasidhi #வள்ளலார்காயசித்தி #bestbreakfast #reducesbodywait #dietrice #vallalar #வள்ளலார் #vallalarkitchen #swamyramalingavallalar #சன்மார்க்கஉணவு #sanmargafood #Karisalangakanni #ponnangkanni #மூலிகைகீரை #BoostImmunity #நோய்எதிர்ப்புசக்தி
    #thebestbreakfast, #சிறந்தகாலைஉணவு #healthybreakfast, #naturalfood #Healthyvegetarianlunch, #southindianlunch, #boostimmunity, #antibiotics, #stopcancercells, #Traditionalriceporridge, #herbalpooridge, #இயற்கைஉணவு, #Murunga, #Healthybreakfast, #vegandrink
    #Idly, #Maapillaisambarice, #இட்லி, #மாப்பிள்ளைசம்பா, #தமிழா்மரபுஉணவு, #Tamiltraditionalfood,#hotidly,
    #Herbalerasam,#healthyvegfood, #vegetarian, #Sattvicfood, #vegan, #southindianfood, #indianfood, #Indianvegetarian, #தென்இந்தியஉணவுகள், #இந்தியஉணவுகள், #herbalfood, #இராமலிங்கசுவாமி #Ramalingaswamy

Komentáře • 64

  • @vallalarsathvichaaram3040

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

  • @aadithyayogiram3580
    @aadithyayogiram3580 Před rokem +2

    நன்றி ஐயா 🙏🙏🙏 எல்லாம் உயிர்களும் இன்புற்று வாழ்க 🙏🙏🙏

  • @johnbritto1304
    @johnbritto1304 Před 3 lety +3

    அருட்பெருஞ்ஜோதி!
    அருட்பெருஞ்ஜோதி!
    தனிப்பெருங்கருணை!
    அருட்பெருஞ்ஜோதி!

  • @a2v245zzrf
    @a2v245zzrf Před 2 lety +4

    நன்றி ஜயா🙏
    மலைவாழை மற்றும் பேயன் வித்தியாசம் தெரிய இரண்டையும் காய் மற்றும் பழங்கள் வைத்து வீடியோ பதிவிடவும். 🙏

  • @kanimozhiprakash7193
    @kanimozhiprakash7193 Před 3 lety +4

    🔥அருட்பெருஞ்ஜோதி

  • @sureshksureshk4921
    @sureshksureshk4921 Před 11 dny

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி திருச்சிற்றம்பலம் தயவு கருணை அருட்பெருஞ்ஜோதி

  • @vijayaletchumi9814
    @vijayaletchumi9814 Před 3 lety +2

    அருமை ஐயா மிக்க நன்றி 🙏🙏🙏🙏

  • @DEIVAPPUGAZH
    @DEIVAPPUGAZH Před 2 lety +2

    அருமையான பதிவு 🙏🙏🙏

  • @sureshgopal2041
    @sureshgopal2041 Před rokem +1

    நன்றி ஜயா அருட்பெருஞ்ஜோதி

  • @anbu9591
    @anbu9591 Před 4 měsíci

    Vallalar does know certain things science have proven right eating banana with fat will not spike glucose in the blood and he talked about great light that gives light to all mankind that great light is Yeshuva mentioned in john 1:4-9 அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி great light gracious God who is light none but Yeshuva

  • @jaya570
    @jaya570 Před 3 lety +3

    nandri ayya.. arut perum jyothi ayya...

  • @jagadeesant.p.j3074
    @jagadeesant.p.j3074 Před 3 lety +2

    Nantri Iyya

  • @vijayalakshmivaradarajulu5755

    அருமையா பதிவு

  • @user-eo9nj9uq8z
    @user-eo9nj9uq8z Před 3 lety +3

    குரு வாழ்க!!!
    குருவே துணை!!!!
    நல்ல அற்புதமான தகவலுக்கு
    நன்றி! நன்றி!! நன்றி!!!
    எல்லா உயிர்களும் இன்புற்று
    வாழ்க! வாழ்க!! வாழ்க!!!
    வாழ்க வையகம்!
    வாழ்க வையகம்!!
    வாழ்க வளமுடன்!!!

    • @orupaisatamilan8723
      @orupaisatamilan8723 Před měsícem

      Actually ithuvoru prebiotic, athavathu namma gud la trillion kanakkana Bacteria 🦠 iruku , athula nallathum irukku kettathum irukkum, nallatha vida kettathu athigmaagama irukanum ilana gastrics problem, constipation nu neraiya varum, Vallalar sona intha itha sapdum pothu namma odambula ulla Nalla bacteria 🦠 ku feed/theeni podra mari, apo athu nalla valarum athunaala namma odambu rembo nalla irukum(na sona ellame enoda purithal la irunthu solrathu)

  • @rprakashprakash-on6dc

    Thanks ayya.....💓🙏🌹

  • @jaya570
    @jaya570 Před 3 lety +1

    waiting for these kind of recipes

  • @udhaya6151
    @udhaya6151 Před 3 lety +3

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி 🌸🌸🌸

  • @ponmeena.aponmeena.a1542
    @ponmeena.aponmeena.a1542 Před 2 lety +1

    Super ayya nantri

  • @arulselvanarul4723
    @arulselvanarul4723 Před 2 lety +1

    Arumai

  • @user-vz9ss4zb6t
    @user-vz9ss4zb6t Před měsícem +1

    ❤❤❤❤❤❤

  • @lathaashwini5976
    @lathaashwini5976 Před 3 lety +2

    Nice priya akka...100k subscriber vara vaalthukal

  • @muruganandammariyappan5606
    @muruganandammariyappan5606 Před 7 měsíci

    திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி சோதியே சுடரே சூழ் ஒளி விளக்கே அம்பலத்தரசே அருள் மருந்தே திருவருட்பிரகாச வள்ளலார் இராமலிங்க அடிகள் திருவடிகளே சரணம்

  • @shivadhanapal8832
    @shivadhanapal8832 Před 2 lety +1

    Energy breakfast

  • @kumarankumaran5323
    @kumarankumaran5323 Před 2 lety +2

    Super

  • @dhanalakshmia5166
    @dhanalakshmia5166 Před 2 lety +1

    Super swamy

  • @suriyasuriya6557
    @suriyasuriya6557 Před 3 lety +2

    GURUSARANAM 🙏🙏🙏👌👌👌🌹🌹🌹

  • @kmkglassarts555
    @kmkglassarts555 Před 2 lety +1

    Super bro

  • @jothis9420
    @jothis9420 Před 3 lety +1

    Super sir baby kudukura unau sollunga video podunga

  • @porchelviramr4404
    @porchelviramr4404 Před 3 lety +2

    ❤️❤️❤️❤️❤️

  • @sudharsans7815
    @sudharsans7815 Před 6 měsíci

    ஐயா இரவு உணவு பற்றி கூறுங்கள்

  • @prmswrn
    @prmswrn Před 3 lety +6

    கிட்டத்தட்ட 7,8 வருடங்கள் பேயன் வாழைப்பழத்தை தேடி அலைந்திருக்கின்றேன்.. நன்றி அய்யா.

  • @bmurali1960
    @bmurali1960 Před rokem

    Can sugar patients try this breakfast

  • @loveurself3020
    @loveurself3020 Před rokem +1

    Nandringa sir.. chickenpox irukaravunga nei, nattu sarkarai serthu peyan pazhathai sapidalama? Udaluku ushnathai tharuma?

  • @jayaangel8675
    @jayaangel8675 Před 3 lety +2

    Which oil is better to use? Clear ha solunga, yaru yaru endha oil sapdalam

  • @ragul3302
    @ragul3302 Před 3 lety +1

    Suku suthi murai pathi sollunga

  • @kalaivanant2149
    @kalaivanant2149 Před 2 lety +4

    ஐயா, மற்ற வாழைப்பழ்துடன் நெய்யும், நாட்டு சர்க்கரை சேர்த்து உண்ணலாமா

  • @sidthavidthai
    @sidthavidthai Před 3 lety +3

    பங்களா வாழை எது ஐயா

  • @venkatachalam1996
    @venkatachalam1996 Před 3 lety +3

    ஆத்ம வணக்கம் ஐயா யேயன் வாழை கன்று கிடைக்குமா பார்சல்லில்

  • @raamkrishna1249
    @raamkrishna1249 Před rokem +1

    பால் அருந்தலாமா??

  • @Siva-wy8cz
    @Siva-wy8cz Před rokem +1

    எங்க வீட்டுல பேயன் வாழை மரம் இருக்கு.

    • @VijayKumar-rv7cd
      @VijayKumar-rv7cd Před 8 měsíci

      எனக்கு 2 கண்றுகள் கிடைக்குமா பலவருட தேடல் எங்கள்பகுதியில் யாரும் பார்தது கூட இல்லை அனுப்புங்க கூரியர் செலவும் கொடுத்து விடுக்கேன்

  • @chinnuk8451
    @chinnuk8451 Před 3 lety +1

    5 minutes

  • @YogaMahaLakshmiKanchiSilks

    பேயன் வயரு வலிக்கும் ரஸ்தாளி ok

  • @gayathrit6086
    @gayathrit6086 Před 3 lety +4

    நெய்யை உருக்கி சேர்க்கலாமா ஐயா

  • @poongasiva9643
    @poongasiva9643 Před 3 lety +1

    உச்சரிப்பு சரியில்லை . வாழை பழம் என்று சொல்லவும் . திருத்திக்கொள்ளவும்

  • @kathiresansakthivel5378
    @kathiresansakthivel5378 Před 2 lety +1

    பேரன் வாழைப்பழம் மற்றும் மலை வாழைப்பழம் ஒன்றா

  • @nathannathan3750
    @nathannathan3750 Před 3 lety +2

    பேயன் பழம் 3 பட்டம் உள்ளதா 4 பட்டம் உள்ளதா அய்யா வணக்கம் 🙏🙏🙏

  • @SenthilKumar-vv2pr
    @SenthilKumar-vv2pr Před 10 měsíci

    Arutperum jothi Arutperum jothi thaniperunkarunai Arutperum jothi