💥 மலேசியாவில் தை பூசம் திருவிழா Penang Thaipoosam Celebrated | Penang Malaysia | ASRAF VLOG

Sdílet
Vložit
  • čas přidán 25. 01. 2024
  • • 🇹🇭 THAILAND Series
    • 🇲🇾 MALAYSIA Series
    • TAMILNADU Series
    Join The ASRAF VLOG Supporters🤝
    / @asrafvlogger
    Facebook Page 👇
    profile.php?...
    Instagram 👇
    / asrafvlogger
    Telegram 👇
    t.me/asrafvlogger
    TikTok 👇
    asrafvlogger
    #thaipoosam #penangstreet #Gerogetown #townhall #kltopenang #travel #penang #georgetown #Penangferry #ferry #butterworth #butterworthferry #Kl #ktm #train #traintravel #asrafvlog #tamiltravelvlogger #malaysiatouristplaces #penangtourism
    #tamil #malaysia #kualalumpur #klsentral

Komentáře • 224

  • @KumbiduranSaami-cw9qt
    @KumbiduranSaami-cw9qt Před 5 měsíci +63

    ஆறு படை அமைத்து வாழ்ந்த முருகன் 🗡️ குறிஞ்சி நிலத் தலைவன் 🗡️ முப்பாட்டன் முருகன் 🗡️ நாங்கள் தமிழர்கள் 💪💪💪💪

  • @chandranmurugan7451
    @chandranmurugan7451 Před 5 měsíci +43

    வெளிநாட்டு மக்களின் இறை பக்தி மிகவும் சிறப்பாக உள்ளது.

  • @sathiyamoorthydakshinamoor1736
    @sathiyamoorthydakshinamoor1736 Před 5 měsíci +34

    No words for me to praise Tamils, Chinese and the whole Malaysian people who all show their unity in celebrating this festival of Lord Muruga in a harmonious and stunning way. Thanks to Mr Asraf whom I come to know today only. His video is crystal clear.

  • @murugadasans7548
    @murugadasans7548 Před 5 měsíci +27

    நேரில் பார்த்த அனுபவம் 🙏வாழ்த்துக்கள் 🙏

  • @karthigasathish8730
    @karthigasathish8730 Před 5 měsíci +33

    வெளிநாட்டு வாழ் மக்கள் இவ்வளவு அழகாக தைப் பூசம் விழாவை கொண்டாடுவது மிகவும் பிரமிப்பாக உள்ளது.மிகவும் அருமையான பதிவு.நன்றி

    • @ASRAFVLOGGER
      @ASRAFVLOGGER  Před 5 měsíci +1

      ❤❤

    • @kadijaniyma746
      @kadijaniyma746 Před 2 měsíci

      ஐயா ஒவ்வொறு நாட்டிற்க்கு ஒரு பாரம்பரியம் உண்டு ( உதாரணமாக பனைமரத்தில் இருந்து உண்டாக்கிய கருப்பட்டியை போல செயற்கை யான முறையில் அதை செய்து கொடுத்தால் அதை நீங்கள் ஒத்துக்கொள்வீர்களா? )
      அது எது எங்கு கொண்டாப்படவேண்டுமோ அங்கே தான் கொண்டாட வேண்டும்

  • @kamalananthankanagasabai1268
    @kamalananthankanagasabai1268 Před 5 měsíci +38

    நிச்சயமாக மிக சிறப்பு உங்கள் படப்பிடிப்பும் அருமை பினாங்கில் இந்த அளவு சிறப்பாக இருக்குமென எதிர்பார்க்கவில்லை நல்ல ஒரு COLOURFUL EVENT எல்லா இடங்களையும் விட மலேசியாவில் மிக சிறப்பாக இருக்கும் என கேள்விப்பட்டு இருக்கிறேன் நீங்கள் இந்த நிகழ்ச்சிக்கு முன்னுரிமை கொடுத்து பதிவிடடமைக்கு நன்றிகலந்த பாராட்டுக்கள்

  • @akoramoorthir1704
    @akoramoorthir1704 Před 5 měsíci +24

    பிரமிப்பூட்டும் விழா... அகோரமூர்த்தி தமிழ்நாடு சீர்காழி..

  • @kidschannels4310
    @kidschannels4310 Před 4 měsíci +8

    கடலூர் எம் இராமலிங்கம் பினாங் ரயில் பயணம் மற்றும் தைப்பூசம் இவற்றின் நேரடி பதிவுகளை பார்த்து மகிழ்ந்தேன் அற்புதமாக.சீனர்கள் மாலாய்காரரகள் பங்குபெற்றதைப் பூசம் கண்டு மகிழ்ந்தேன் நன்றி

  • @raviedwardchandran
    @raviedwardchandran Před 5 měsíci +32

    Penang Thaipusam Is Considered The Best & The Most Colourful Religious Festival Ever.
    The Best Part Of Penang Thaipusam Is...
    Compared To Other State's In Malaysia is "All The Three Days Are Absolute Free Flow Of Vegetarian's Meals 24 Hours Along The Festival Road's...Overall Very Well Organized From Generations To Generations...Very Nice & Professionally Shot Video... Missed My HomeState Thaipusam...
    🙏❤️🙏👍

    • @ariamalakandiah3147
      @ariamalakandiah3147 Před 5 měsíci +4

      Sorry Penang kavadi not nice n dance like in pub don't know enjoying what I didn't going Penang taipusam last time before I see kavadi dance in panthal to cinema songs..

    • @raviedwardchandran
      @raviedwardchandran Před 5 měsíci +3

      May Be You're Not Lucky Enough To See Kavadis Dancing On Devotional Rhythm's...
      Only Those Tanner Panthal Outside The Thaipusam Control Zones Played Cinema Song's...All The Thanner Panthal Within Control Zones Played Only Devotional Song's... Hopefully Cleared Your Perspection To Some Extent On Your Observations...Thank You For Your Wonderful Valuable Concern... Cheers Ya...
      🙏👍😁

  • @iswaarisubramaniam728
    @iswaarisubramaniam728 Před 5 měsíci +33

    மிக சிறப்பாக வீடியோ எடுத்திருக்கிறீர்கள் தம்பி.... அங்கே செல்ல வாய்ப்பு இல்லாதவர்கள் உங்கள் வீடியோ பார்த்ததும்... தைப்பூசத்திற்கு சென்று வந்த மாதிரி ஒரு உணர்வை தருகிறது.... நன்றி தம்பி...

  • @srivasan4697
    @srivasan4697 Před 2 měsíci +1

    மலேசியாவில் உள்ள பினாங்கில் நடந்த தைபூச திருவிழாவை காண்பித்த தம்பி அஷ்ரப் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.அதுவும் சீனர்கள் உற்ச்சாகத்தோடு ஹேப்பி தைபூசம் என்று பனியனை இழுத்து காண்பிக்கும் போது உணர்வு பூர்வமாகயிருந்தது. தேங்காய் உடைக்கும் காட்சி மிக மிக அற்புதமாகயிருந்தது.சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால் பினாங்கிற்கே எங்களை அழைத்துச்சென்று விட்டாய் அஷ்ரப்.இந்த நிகழ்ச்சியை அருமையாக காண்பித்த அஷ்ரப்பிற்கும் அவரது குடும்பத்தாருக்கும் முருகன் அருள் நிச்சியம் கிடைக்கும். வாழ்க வளமுடன். க.சீனிவாசன். சென்னை.

  • @jsmurthy7481
    @jsmurthy7481 Před 5 měsíci +23

    ப்ரோ, தமிழ் கடவுள் முருகனின் தைப்பூச திருவிழாவை A to Y (Z=தண்ணீர் மலை)மிகச்சிறப்பாகப் பதிவிட்டமைக்கு நன்றியோ நன்றி👏👍👏

  • @rajendran5042
    @rajendran5042 Před 4 měsíci +4

    நான் தமிழ் நாடு பார்பதற்கு மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. கடல் கடந்து வாழும் தமிழ் மக்களின் சந்தோஷங்கள் எங்களுக்கு மகிழ்ச்சி. 🙏

  • @chandernatarajan7204
    @chandernatarajan7204 Před 5 měsíci +8

    I LOVE MALAYSIANS

  • @nadeshuvijayakumar3520
    @nadeshuvijayakumar3520 Před 4 měsíci +7

    அருமையான பதிவு சகோதரா நன்றி வாழ்த்துக்கள். தங்க வேல் முருகநுக்கு அரோகரா

  • @Reshview9696
    @Reshview9696 Před 5 měsíci +16

    This is Malaysia ❤

  • @gthibanify
    @gthibanify Před 5 měsíci +26

    Super Bro
    Happy to see Tamil tradision following in Malaysia Singapore etc.
    God bless you all 🙏🙏

    • @ASRAFVLOGGER
      @ASRAFVLOGGER  Před 5 měsíci +1

      Thank you so much

    • @Radiation465
      @Radiation465 Před 5 měsíci

      Hindu in Malaysia only 6% and mejority is India Tamil

    • @manigandanselvaraj8384
      @manigandanselvaraj8384 Před 5 měsíci

      @@Radiation465 your information is totally wrong better go to school and learn the proper data... From Malaysian Tamizhan

  • @glories2276
    @glories2276 Před 5 měsíci +14

    Wow Malaysian semma ! China also join

  • @samsonanand49
    @samsonanand49 Před 5 měsíci +6

    Beautiful presentation really enjoyed your show brought back memories of Penang Thaipusam…Greetings from Sydney Australia 🇦🇺

  • @saravananveleesa8759
    @saravananveleesa8759 Před 5 měsíci +7

    Murugan perumaan arul Megha periyaadhu, avarai vananguvadhu kadinam dhaan karrunai kadalee potri 🙏🔥❤️

  • @prakashsrinivasan7840
    @prakashsrinivasan7840 Před 5 měsíci +12

    மிகவும் அருமையான வீடியோ நன்றி

  • @Sivasudan92
    @Sivasudan92 Před 5 měsíci +8

    Penang thaipusam is the best In Malaysia…. ❤

  • @dramatamil143
    @dramatamil143 Před 5 měsíci +12

    என்ன அய்யன் முருகனை தமிழ்நாட்டை விட மலேசியாவில் பிரமாண்டமாக தை பூசத்தை கொண்டாடுகிறார்கள் அதிலும் சீனர்கள் முக்கியமாக

    • @senankamalakanan5128
      @senankamalakanan5128 Před 5 měsíci +2

      You can see Indian Gods and Chinese gods in the same altar here in Malaysia small kaval dheivam shrines.
      Thats how we have mixed our culture for more 120 years.
      The Chinese are breaking coconuts to pay their vows as Lord Muruga ratham passes through their homes and businesses.

  • @kavithasubramanian1828
    @kavithasubramanian1828 Před 5 měsíci +11

    தைபூசம் அருமை பதிவிற்க்கு நன்றி தம்பி 🙏😍

  • @videoinfluencer7656
    @videoinfluencer7656 Před 5 měsíci +7

    Good thing you went to Penang Thaipusam..super ji

  • @kannachella5879
    @kannachella5879 Před 5 měsíci +8

    TQ for video at Penang.Love you Chinese all.

  • @dewidewi4700
    @dewidewi4700 Před 5 měsíci +7

    Thanneermalaiyaan most powerful god. ❤❤

  • @ponmudinraju6738
    @ponmudinraju6738 Před 4 měsíci +2

    Vettri Vel Murugan ikku haro haara 🙏🙏🙏🙏🙏

  • @thiripurasunthariapjayabal2085
    @thiripurasunthariapjayabal2085 Před 5 měsíci +17

    Brother... Really a very superb vlog... U r really so good in taking videos... Tq so much.. From u I learnt abt Penang Thaipusam.. Hope to see u in person one day.. Will b very glad to c u.. ❤❤❤

  • @gsrearthmedia
    @gsrearthmedia Před 5 měsíci +8

    Very very good and colourful coverage of the Thaipusam.

  • @thulasimala8982
    @thulasimala8982 Před 5 měsíci +9

    Yellow 💛 shirt, very good response brother 😊

  • @ritgshgamer7712
    @ritgshgamer7712 Před 5 měsíci +13

    Bro chinargal Kuda thenga odaikkiranga anaa India matham adu idunu😢😢😢😢😢😢😢😢😢❤❤

  • @manikandan-se2si
    @manikandan-se2si Před 5 měsíci +8

    Thank you so much bro..... Really Amazing Amazing Amazing video....I love Penang and Penang People🎉

  • @InnocentBabyOctopus-bf1oi
    @InnocentBabyOctopus-bf1oi Před 5 měsíci +6

    So nice video why never shot velli ratham try Saturday morning 5 am near chulia Street tq so super 👌 👍 😍

  • @shajahans235
    @shajahans235 Před 5 měsíci +7

    Asraf Bro Very Very Sema Thaippusam Thiruvizha ❤️❤️❤️💐💐💐

  • @VedigunduPayalaYT
    @VedigunduPayalaYT Před 4 měsíci +2

    Penang is a too crowdy when festival days❤❤❤❤❤

  • @saravananmuthirulandi6929
    @saravananmuthirulandi6929 Před 5 měsíci +3

    Vetrivel Muruganukku Arogara Om Saravanabhava Om Kumara Kuga ... Nandrigal Kodi Sagothara🙏👍❤️ 🐓

  • @user-yt7cg8kf9z
    @user-yt7cg8kf9z Před 3 měsíci

    நேரில் பார்த்த அனுபவம் வாழ்த்துக்கள்

  • @geshjenny2924
    @geshjenny2924 Před 5 měsíci +9

    Hi' bor அது எங்கள் ஊரு 🌹🌹👍🏻

  • @vibranarayanan1673
    @vibranarayanan1673 Před 5 měsíci +4

    Vetri vel muruga

  • @yogesproduction1413
    @yogesproduction1413 Před 5 měsíci +5

    Penang Kainge oru hye solunge💯😍

  • @kandiahsivathasan3809
    @kandiahsivathasan3809 Před 5 měsíci +3

    Welcome my brother your good indian thamilan

  • @murugandharsika7828
    @murugandharsika7828 Před 5 měsíci +4

    பாய்தைப்பூசம்சுப்பர்

  • @subrann3191
    @subrann3191 Před 5 měsíci +2

    Very good luck Murugan temple benangu

  • @rajendrababu5370
    @rajendrababu5370 Před 2 měsíci

    Excellent sir arumai
    Vel muruganukku arohara

  • @VeeraMani-xe7ti
    @VeeraMani-xe7ti Před měsícem

    எனக்கு அந்த முருகன் அருளால் அந்த தண்ணீர்மலை முருகனை தருசிக்கும் வாய்ப்பு கிடைத்தது எல்லாமே முருகன் அருள்

  • @Nilachanal
    @Nilachanal Před 5 měsíci +2

    Mika nanri indha vedio nan romba expect panna vedio malaysiyavilethan thaipoosam miga srappaga celebrate panranga super vedio

  • @rajinikanthr1656
    @rajinikanthr1656 Před 4 měsíci +4

    👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏❤️💚

  • @rajinikanthr1656
    @rajinikanthr1656 Před 4 měsíci +3

    👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍❤️💚

  • @sachinrajendranrajendran7110
    @sachinrajendranrajendran7110 Před 5 měsíci +7

    Hi anne
    24/2/24 melaka sannasimalai vanga❤
    Maasi magam time

  • @navinmalayaia-wl2xh
    @navinmalayaia-wl2xh Před 5 měsíci +4

    Asraf super 👍💐🙏💯

  • @selvam1795
    @selvam1795 Před 5 měsíci +2

    It was great, great video recording, super super, thank you

  • @arumugamboominathan9444
    @arumugamboominathan9444 Před 5 měsíci +2

    ஓம் சரவணபவ

  • @rajinikanthr1656
    @rajinikanthr1656 Před 4 měsíci +3

    👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌❤️💚

  • @sabesangs9154
    @sabesangs9154 Před 5 měsíci +3

    Awesome 🙏🏻🙏🏻🙏🏻

  • @Mnj752
    @Mnj752 Před 5 měsíci +3

    Thankyou na super super

  • @user-lr5tn6hb2o
    @user-lr5tn6hb2o Před 5 měsíci +2

    Muruganukku arokara❤

  • @Zai2373
    @Zai2373 Před 5 měsíci +3

    Nice 👌 and good ❤❤❤

  • @narayanananusri1965
    @narayanananusri1965 Před 5 měsíci +3

    Super cute

  • @Nilachanal
    @Nilachanal Před 5 měsíci +1

    This is very exciting and amazing vedio may many thanks bro ❤❤❤

  • @pkvimpex5396
    @pkvimpex5396 Před 4 měsíci +1

  • @PradeepRaajkumar1981
    @PradeepRaajkumar1981 Před 5 měsíci +3

    Vetrivel MURUGANNU ARORAHA
    Asraf Bhai Kku AROHARA
    Vazhga...

  • @munivelm3651
    @munivelm3651 Před 5 měsíci +4

    தமிழ் கடவுள் முருகன் அருள் வழங்கும் வள்ளல் எங்கள் தாத்தா போய் 100 வருடம் ஆகிறது முருகன் அருள்ளால் எங்கள் குடும்பம் நழம்உடண் வாழநூம் ❤❤❤ தர்மபுரி மாவட்டம் தமிழ்நாடு

  • @avelectricalrotatingservic238
    @avelectricalrotatingservic238 Před 5 měsíci +2

    makizhchi vazhthukkal

  • @thineshthinesh7168
    @thineshthinesh7168 Před 4 měsíci

    🇱🇰❤🙏🙏🙏 vetri vel muruganuku arokara🙏🙏🙏🙏

  • @RSXXX229
    @RSXXX229 Před 4 měsíci

    AWSOME REPORTING 👍.

  • @Rajaganapathi-
    @Rajaganapathi- Před 5 měsíci +4

    Really superb brother ❤

  • @Cryptosivakumar
    @Cryptosivakumar Před 4 měsíci

    My friend family in penag.
    Really enjoyed ❤

  • @kanesanparamanathan7904
    @kanesanparamanathan7904 Před měsícem

    நன்றி தம்பி

  • @aiyappaaiyappa9643
    @aiyappaaiyappa9643 Před 5 měsíci +1

    Many more Thanks bro🙏🙏🙏

  • @muhammadhanifdjl3a22
    @muhammadhanifdjl3a22 Před 4 měsíci +1

    next year come to ipoh perak

  • @sampatha5664
    @sampatha5664 Před 5 měsíci +3

    Many more thanks

  • @jemessowrian6611
    @jemessowrian6611 Před 5 měsíci +1

    Penang always on top❤❤❤

  • @leychasai5437
    @leychasai5437 Před 5 měsíci +5

    Yes pinang Thaipusam is the best....pinang Chinese are breaking T the coconut by generation... after generation as we Tamil as be voted our generation to loard Muruga....

  • @kanesanparamanathan7904
    @kanesanparamanathan7904 Před měsícem

    ஓம் முருகா ஓம்

  • @user-wx8tr4dd3y
    @user-wx8tr4dd3y Před 5 měsíci

    Penang Thaipoosam I Like it

  • @ramachandranramachandran3181
    @ramachandranramachandran3181 Před 5 měsíci +1

    Nama..ellorum.onedarga..vllathal
    Evlalavu..happy
    Chines..rssiean
    Amertegan.indian
    Ellorum..kudya..orunattay..uruvagavendum

  • @ShajahanShajahan-xt4vl

    Aall Frands Congratulations🌹 🌺 🌹 🌺

  • @kandiahmahendran1385
    @kandiahmahendran1385 Před 5 měsíci +2

    🙏🙏🙏🇨🇭🇨🇭🇨🇭🇨🇭

  • @saravananchitambaram3152
    @saravananchitambaram3152 Před 5 měsíci +8

    Vanakem Bro 🙏
    1st time I am watching your video.... MURUGAN bless all... really good 👍 make me subscribe your channel 🙏
    From Malaysia 🇲🇾

  • @mariapaul3465
    @mariapaul3465 Před 5 měsíci +2

    🙏🙏🙏👍

  • @nagarajrajan7237
    @nagarajrajan7237 Před 5 měsíci +1

    ❤❤

  • @Chinnandi-ug4bh
    @Chinnandi-ug4bh Před 4 měsíci

    Aruma

  • @k.prajandren4987
    @k.prajandren4987 Před 4 měsíci +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kowsalyad7806
    @kowsalyad7806 Před 5 měsíci

    Om shanti Om muruga Jai shree muruga

  • @arasumanikrishnan7264
    @arasumanikrishnan7264 Před 5 měsíci +1

    🙏🙏🙏

  • @VSVlogs-zf9px
    @VSVlogs-zf9px Před 2 měsíci +1

    இந்த ஊருக்கு பள்ளிக்கூடம் தேவை 🎉😂

  • @santhaperiyasamy1672
    @santhaperiyasamy1672 Před 5 měsíci

    Super tambi ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @elaiyakarthik5204
    @elaiyakarthik5204 Před 5 měsíci +1

    Velli ratham pinnadiya vanthuche. Paakelya?

  • @palanisamy6620
    @palanisamy6620 Před 5 měsíci +1

    🙏👍🙏

  • @Anbarasan1989
    @Anbarasan1989 Před 5 měsíci

    Anna super

  • @vishnumahesparan6238
    @vishnumahesparan6238 Před 5 měsíci +3

    Hi bro…there are 2 chariots..Golden chariot then behind it followed by Silver chariot which u can see only in Penang Thaipusam.

    • @ariamalakandiah3147
      @ariamalakandiah3147 Před 5 měsíci +1

      Waisting

    • @ASRAFVLOGGER
      @ASRAFVLOGGER  Před 5 měsíci

      Sorry I don't know

    • @maransockalingam5902
      @maransockalingam5902 Před 5 měsíci +1

      Actually the Silver Chariot is the one carry the lord muruga.It’s started a long time ago,nearly 135yrs.The golden chariot just started in 2017.

  • @vijayalakshmin8926
    @vijayalakshmin8926 Před 4 měsíci

    👌👌👌👌👌🙏🙏🙏

  • @SenthilKumar-qw2lt
    @SenthilKumar-qw2lt Před 5 měsíci +2

    🙏🏽🦚🙏🏽🦚🙏🏽 om Muruga om

  • @anjalimurugan4379
    @anjalimurugan4379 Před 4 měsíci

    🙏🙏🙏🙏🙏

  • @naturajral1113
    @naturajral1113 Před 5 měsíci

    நானும் இங்கே தான் மலேசியாவில் இருக்கிறேன் என்னால் வர முடியவில்லை

  • @manimaran3610
    @manimaran3610 Před 5 měsíci +1

    Penang the best

  • @karthiks9844
    @karthiks9844 Před 4 měsíci

    How every month u ll visit Malaysia? Brother

  • @parthibannil2717
    @parthibannil2717 Před 4 měsíci

    Iam very happy to see your video about Thaipusam in Penang. But u have shoot only thanga ratham why you dint shoot the velli ratham of which is coming behind thanga ratham. Please show things in proper brother. Vel varuvathu thanga theyril vellukku nayagan varuvathu velli rathathil athaiyum kamithiruntal migavum sirapage yirunthirukkum.

  • @krishabiseiak6385
    @krishabiseiak6385 Před 4 měsíci

    Hiii.... bro from Parthibanur...