Ennai sumapathanal Iraiva_ Tamil Christian Songs

Sdílet
Vložit
  • čas přidán 17. 07. 2013
  • Ennai Sumapathanal Eriva_ Tamil Christian Songs
    Created By
    Selpas

Komentáře • 9K

  • @johndrown6418
    @johndrown6418 Před 2 lety +72

    நான் இந்து சமயம்... ஆனால் எம் மதமும் நம் மதம்... எல்லோரும் சந்தோஷமாக வாழ வேண்டும் இறைவா....

  • @happiestjoker2286
    @happiestjoker2286 Před 4 lety +449

    Im a born hindu. ❤ but I love Jesus so much. When I'm depressed and sad I'll listen to jesus Tamil songs. 😔😔😔💔💔💔 Thank you so much Yessu appa

  • @sneha.vsneha.v7478
    @sneha.vsneha.v7478 Před 3 lety +261

    கருவை சுமக்கும் தாய்கு என்றும் குழந்தை சுமை இல்லை, ஆமென் ஜீசஸ் அன்பே கடவுள்

  • @mahivincimahi7411
    @mahivincimahi7411 Před 3 lety +256

    மனிதரின் அன்பை பார்க்கிலும் உம் அன்பு பெரிது 🙏🙏🙏

  • @boomikab4736
    @boomikab4736 Před 5 lety +126

    என் தனிமைக்கும்...சோகத்திற்கும்.அப்பாவின்.பாடல் எனக்கு ஆரூதள்...நன்றி இயேசப்பா...நன்றி

  • @intelligentindiankids1494
    @intelligentindiankids1494 Před 5 lety +358

    I am a hindu but if I have any sorrows I share with jesus....always great..

    • @divyamanjunath317
      @divyamanjunath317 Před 5 lety +19

      Very nice to know. JESUS is not only God of Christian. He is God of all who love, trust and believe him. He is a father who is waiting for u to call him to help you. So keep trusting Jesus.

    • @intelligentindiankids1494
      @intelligentindiankids1494 Před 5 lety +4

      @@divyamanjunath317 that's very true sister always we all need his blessings

    • @dgdass4547
      @dgdass4547 Před 5 lety +1

      super

    • @jgegaming4400
      @jgegaming4400 Před 5 lety +5

      He is our Saviour, when we call upon His name...He comes and rescue us.
      He died for us ,and shed his blood for the forgiveness of our sins.
      He gives us second chance to lead a life everlasting.
      Let us confess our sins,then He will forgive our sins and cleanse us from all filthy deeds we have committed.
      That's why He comes in our troubles so that we know Him and accept our personal Saviour. Amen

    • @intelligentindiankids1494
      @intelligentindiankids1494 Před 5 lety +2

      @@jgegaming4400 great great hands off really impressed a lottttt.....

  • @jothit3144
    @jothit3144 Před 3 lety +204

    உலகின் பாவம் சுமக்கும் தோள்களில் நானொரு சுமையில்லை 😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏
    Amen Glory to God

  • @manid3144
    @manid3144 Před 2 lety +48

    கர்த்தர் கு ஸ்தோத்திரம் என் அப்பா Amma வுக்கு நீண்ட நாள் ஆயுள் தாருங்கள் கர்த்தரே கு ஸ்தோத்திரம் 😔ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ☝️ஆமென்

  • @f.farsana2758
    @f.farsana2758 Před 5 lety +651

    I'm Muslim I love Jesus

  • @balansuresh9644
    @balansuresh9644 Před 5 lety +285

    என்னுடைய சோகமான தருனங்களில் எனக்கு ஆதரவாளித்த ஒரே கீதம்
    51

  • @monishkumar7936
    @monishkumar7936 Před 2 lety +7

    நான் ஒரு இந்து ஆனால் இயேசப்பா பாட்டு வசனம் எல்லாம் ரொம்ப பிடிக்கும் அதற்கு இயேசப்பாவின் சித்தம் நான் ஆவலுடோ காத்து கொண்டு இருக்கிறேன்

  • @hepsibamiller8216
    @hepsibamiller8216 Před 3 lety +29

    Jesus is my life ... Whatever situation I can't leave Jesus .... I came to world becz of u .... Luv u appa .... There is no words to say abt ur luv ....... U made my life hppy ... Be always with me ....

  • @srima-nb3ek
    @srima-nb3ek Před 5 lety +867

    Na oru hindu yesappa...but...enaku ungla tha romba pudikum.....neenga mattum than...enaku...ellame....amen

  • @ganeshsarathy28
    @ganeshsarathy28 Před 3 lety +405

    very true lines:
    "அள்ளி அணைப்பதினால் இறைவா
    உம் அன்பு குறையவில்லை"

    • @barathb3253
      @barathb3253 Před 3 lety +7

      I love you god

    • @manipriyam4474
      @manipriyam4474 Před 3 lety +3

      Simiyon

    • @violet1849
      @violet1849 Před 3 lety +2

      Om namah Shiva om namah Shiva om namah Shiva om namah Shiva om namah Shiva om namah Shiva om namah Shiva om namah Shiva om namah Shiva om namah Shiva om

    • @violet1849
      @violet1849 Před 3 lety +1

      Om namah Shiva om namah Shiva om namah Shiva om namah Shiva om namah Shiva om namah Shiva om namah Shiva om namah Shiva om namah Shiva om namah Shiva om

    • @violet1849
      @violet1849 Před 3 lety +2

      Om namah Shiva om namah Shiva om namah Shiva om namah Shiva om namah Shiva om namah Shiva om namah Shiva om namah Shiva om

  • @RaghuRaghu-ng7sc
    @RaghuRaghu-ng7sc Před 8 měsíci +9

    இந்தப் பாடலை கேட்கும் போது என் மனம் குளிர்ந்து இருக்கும்😢😢😢😢😢😢❤❤❤

  • @user-vs4vf7zr7t
    @user-vs4vf7zr7t Před 7 měsíci +7

    அப்பா என் தங்கச்சியின் வாழ்க்கையை மாத்தி குடுங்க அப்பா😭😭😭😭😭😭 கண்ணீரோடு இருக்கும் வாழ்க்கையை சந்தோசமாக மாத்தி குடுங்க அப்பா 😭😭🙏🙏🙏✝️✝️✝️🛐🛐🛐

  • @nithishkumar8847
    @nithishkumar8847 Před 3 lety +28

    ஆமா இயேசப்பா எங்களை சுமக்கின்ற தேவன் நீர் அல்லேலூயா ஆமென்

  • @satheeshajithasatheesh7990
    @satheeshajithasatheesh7990 Před 5 lety +546

    என்னையும் என் குடும்பத்தயும் சுமப்பது போல் எல்லா குடும்பத்தயும் சுமக்க வோண்டுமைய்யா நீா் உயீா் உள்ள தொவனய்யா

  • @nelsannelsan5347
    @nelsannelsan5347 Před 3 lety +601

    என் அம்மா அப்பா கு நீண்ட ஆயுள் குடுங்க 🙏

    • @nelsannelsan5347
      @nelsannelsan5347 Před 3 lety +21

      @@sukumaran4528 அனைவரையும் ஆசீர்வதிப்பாராக

    • @malcolmabudanish2700
      @malcolmabudanish2700 Před 3 lety +20

      எனக்கு சில நாட்களாக mild covid ஆக உள்ளது.I am under treatment. Now I am ok. Please keep me in your prayers. Thank You Jesus.Amen. Mary

    • @nelsannelsan5347
      @nelsannelsan5347 Před 3 lety +23

      @@malcolmabudanish2700 உங்களையும் உங்கள் குடும்பத்தாருக்கும் ஆசிர் உண்டாகும்..... ஆமென்

    • @karthir.karthi2280
      @karthir.karthi2280 Před 3 lety +12

      Amen

    • @dineshraj287
      @dineshraj287 Před 3 lety +7

      You are a Angel for your mom and dad

  • @anikrishyanaturalcooking2510

    ஆண்டவர் ஒரு போதும் நம்மை கைவிடுவது இல்லை.

  • @rajarj2677
    @rajarj2677 Před 4 lety +601

    என்னையும் என் குடும்பத்தயும் சுமப்பது போல் எல்லா குடும்பத்தயும் சுமக்க வோண்டுமைய்யா நீா் உயீா் உள்ள தொவனய்யா I LOVE JESUS

  • @prabhu1517
    @prabhu1517 Před 5 lety +778

    I am hindu but respect Christianity

  • @mahath7205
    @mahath7205 Před 2 lety +8

    ⛪என் குடும்பம் எப்போதும் ஒன்றாக இருக்க வேண்டும் அப்பா 🙏🏻🙏🏻🙏🏻,
    என் குழந்தையை ஆசீர்வதிங்க அப்பா என்றும் நான் உங்கள் பிள்ளை அப்பா Thank you for my husband jesus gift my husband thanks Appa🙏🏻🙏🏻🙏🏻♥️💐💐

  • @marthamasi8585
    @marthamasi8585 Před 8 měsíci +3

    Praise God 👌 👏 wonderful song lovely music 🎶. Sweet voice. I don't know tamil but still I love to here tamil Christian song .😊God bless you

  • @charlesjohn3650
    @charlesjohn3650 Před 5 lety +138

    I am hindu but I like cristina songs very much 🌹🎄

  • @divisakshi5812
    @divisakshi5812 Před 4 lety +70

    I am hindu.. bt i love jesus appa❤️.. bcz i trust him☺️..

  • @arunkumarkumarav1580
    @arunkumarkumarav1580 Před 3 lety +556

    நான் ஒரு இந்து ஆனால் இந்த பாடலை விரும்பி கேட்பேன்

  • @RamRam-jp1uk
    @RamRam-jp1uk Před 8 měsíci +4

    இந்த பாடலை கேட்க்கும் போது இறைவன் மீது அன்பு அதிகமாகிறது ❤...

  • @selvacreationsonlystatusvi5121

    Im hindu jesus is my fav god, love u jesus💗💖

  • @sangeetharamesh3253
    @sangeetharamesh3253 Před 5 lety +170

    JESUS"👑 IS THE ONLY TRUE GOD IN THIS WORLD.🌏 IF U BELIEVE SAY AMEN JESUS"👑

  • @Jivibes
    @Jivibes Před 11 měsíci +8

    இயேசு ராஜ இரத்தம் ஜெயம் 😊

  • @antonjoseph5678
    @antonjoseph5678 Před 3 lety +3

    Iruppavattrai magilchchi adaivoam ,,,kidaitha thil. Thirupthi aavoam,. Yenna i sumapathanal iraiva un siragugal mudivathillai. Very nice song , ☺️😘😘 I love Jesus,🌹♥️👍

  • @creativesabana1597
    @creativesabana1597 Před 3 lety +284

    என் அம்மா அப்பா எப்போதும் நீண்ட ஆயுள் குடுங்க jesus 🙏🙏

  • @parvathiparu7972
    @parvathiparu7972 Před 4 lety +306

    எல்லார்க்கும் மனசு கஷ்டமா இருக்கும் போது தான் இந்த பாட்ட கேட்க முடியும்,😭😭😭😭☝️

    • @manick-gond9152
      @manick-gond9152 Před 4 lety +5

      Hi

    • @parvathiparu7972
      @parvathiparu7972 Před 4 lety +3

      @@manick-gond9152 enna bro

    • @chinnammalg7768
      @chinnammalg7768 Před 4 lety +4

      Rufus

    • @chinnammalg7768
      @chinnammalg7768 Před 4 lety +3

      @@manick-gond9152 the was ushered a lot of E main ST SAN Francisco and consideration and look at it and I am I will send you a few minutes to meet you at the HTML5 a lot y and consideration and I am I supposed that I can you send me and consideration in this time and consideration and I am I will not talk to get to the

    • @mathuumai2241
      @mathuumai2241 Před 3 lety +1

      😍😍

  • @smt7103
    @smt7103 Před rokem +11

    Iam Hindu but I love Jesus😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘

  • @pravinal7122
    @pravinal7122 Před 3 lety

    என் அப்பா அம்மா இருவருக்கும் நீண்ட ஆயுள் கொடுங்கள் இயேசப்பா

  • @anupriya4457
    @anupriya4457 Před 4 lety +41

    Na oru Hindu na enakku ungala romba pudikkim Jesus

    • @e.n.6079
      @e.n.6079 Před 3 lety

      ? I don't speak tamil

    • @jcxkzhgco3050
      @jcxkzhgco3050 Před 3 lety +1

      @anu priya The singer is Hindu too

    • @k.anjali2741
      @k.anjali2741 Před 3 lety +1

      Vera lvl nanba

    • @violet1849
      @violet1849 Před 3 lety

      Om namah Shiva om namah Shiva om namah Shiva om namah Shiva om namah Shiva om namah Shiva om namah Shiva om namah Shiva om namah Shiva om namah Shiva om namah Shiva om namah Shiva om

  • @sokkaianramanujam6174
    @sokkaianramanujam6174 Před 3 lety +120

    I was a hindu at first.Got known by my wonderfull savior and also gave me his salvation.but families are still hindus so please pray for me to stand with god and my family members to know our saviour.

    • @sathiyav4086
      @sathiyav4086 Před 3 lety +7

      Na indhu ana na jesus song jesus photos partha tha thuguva

    • @parthibanprasad806
      @parthibanprasad806 Před 3 lety +8

      நான் christian.
      ஆனால் இயேசுவை அறியாமல் பிணம் போல வாழ்ந்து வந்தேன்.
      Bible வாசித்தேன்.
      இரட்சிக்கப்பட்டேன்.
      உங்கள் குடும்பத்தை இரட்சிப்பார்.
      இயேசுவே சத்தியம்

    • @marjoriepoppy9125
      @marjoriepoppy9125 Před 3 lety +4

      Happy to know that

    • @letsshop7435
      @letsshop7435 Před 3 lety

      czcams.com/video/q2VI_S6vFZw/video.html

    • @amconshalu387
      @amconshalu387 Před 2 lety

      @Sokkaian Ramanujam Sure, We will pray for your family . God bless you and your family . Stay blessed 😇

  • @prempaul1613
    @prempaul1613 Před 9 měsíci +1

    Yes. My ancestor were led by Jesus from Hinduism through the divine words and leading us forever to lead a blessed life. Why you should not think to take Jesus your personal saviour.

  • @reypraveen1965
    @reypraveen1965 Před 3 lety +5

    I just want to say that I love u Jesus ❤️❤️ u help me a lot 💯🙏 thanks for that 🙏❤️ prise ❤️ the lord Amen

  • @michealdass3151
    @michealdass3151 Před 5 lety +168

    Indha paadalai ketkum🧚‍♀️💝 anaivaraiyum karthar💒 asirvathipaaraga🔥 amen...allelujah I love jesus💗

  • @mohansudha3130
    @mohansudha3130 Před 3 lety +242

    I am born hindu but I love Jesus ... ♥️ Enaku nu irukradhu Yesu appa dhan .... 😘

  • @gowthamik7713
    @gowthamik7713 Před 2 lety +1

    யேசப்பா en அப்பாவுக்கு உடம்பு சரி இல்லை,நீ தாப்பா காப்பாதனும்🙏🙏🙏

  • @t.rajendrant.rajendran2646
    @t.rajendrant.rajendran2646 Před 3 lety +19

    என்னை சுமப்பதனால் இறைவா
    உம் சிறகுகள் முறிவதில்லை
    அள்ளி அணைப்பதினால் இறைவா
    உம் அன்பு குறைவதில்லை
    ஆயிரம் மின்னல் இடித்திட்ட போதும்
    வானம் கிழிவதில்லை
    ஆயிரம் மைல்கள் நடந்திட்ட போதும்
    நதிகள் அழுவதில்லை
    நதிகள் அழுவதில்லை
    கருவை சுமக்கும் தாய்க்கு என்றும்
    குழந்தை சுமையில்லை
    கருவிழி சுமக்கும் இருவிழி அதற்கு
    இமைகள் சுமையில்லை
    கருவை சுமக்கும் தாய்க்கு என்றும்
    குழந்தை சுமையில்லை
    கருவிழி சுமக்கும் இருவிழி அதற்கு
    இமைகள் சுமையில்லை
    மதுவை சுமக்கும் மலர்களுக்கென்றும்
    பனித்துளி சுமையில்லை
    மதுவை சுமக்கும் மலர்களுக்கென்றும்
    பனித்துளி சுமையில்லை
    வானை சுமக்கும் மேகத்திற்கென்றும்
    மழைத்துளி சுமையில்லை
    மழைத்துளி சுமையில்லை
    அகழும் மனிதரை தாங்கும்
    பூமிக்கு முட்கள் சுமையில்லை
    இகழும் மனிதரில் இரங்கும்
    மனதிற்கு சிலுவைகள் சுமையில்லை
    அகழும் மனிதரை தாங்கும்
    பூமிக்கு முட்கள் சுமையில்லை
    இகழும் மனிதரில் இரங்கும்
    மனதிற்கு சிலுவைகள் சுமையில்லை
    உலகின் பாவம் சுமக்கும் தோள்களில்
    நான் ஒரு சுமையில்லை
    உலகின் பாவம் சுமக்கும் தோள்களில்
    நான் ஒரு சுமையில்லை
    உயிரை ஈயும் உன் சிறகின் நிழலில் என்
    இதயம் சுமையில்லை.....
    இதயம் சுமையில்லை.....
    என்னை சுமப்பதனால் இறைவா
    உம் சிறகுகள் முறிவதில்லை
    அள்ளி அணைப்பதினால் இறைவா
    உம் அன்பு குறைவதில்லை
    ஆயிரம் மின்னல் இடித்திட்ட போதும்
    வானம் கிழிவதில்லை
    ஆயிரம் மயில்கள் நடந்திட்ட போதும்
    நதிகள் அழுவதில்லை
    நதிகள் அழுவதில்லை
    என்னை சுமப்பதனால் இறைவா
    உம் சிறகுகள் முறிவதில்லை
    அள்ளி அணைப்பதினால் இறைவா
    உம் அன்பு குறைவதில்லை
    ஆயிரம் மின்னல் இடித்திட்ட போதும்
    வானம் கிழிவதில்லை
    ஆயிரம் மைல்கள் நடந்திட்ட போதும்
    நதிகள் அழுவதில்லை
    நதிகள் அழுவதில்லை
    என்னை சுமப்பதனால் இறைவா
    உம் சிறகுகள் முறிவதில்லை
    அள்ளி அணைப்பதினால் இறைவா
    உம் அன்பு குறைவதில்லை
    உம் அன்பு குறைவதில்லை

  • @sakthivelsakthi7021
    @sakthivelsakthi7021 Před 4 lety +234

    I'm Hindu Jesus is my favorite god

    • @selavechinnum2031
      @selavechinnum2031 Před 3 lety +20

      Same me too

    • @rameshleon1267
      @rameshleon1267 Před 3 lety +15

      God bless u bros
      Nenga rendu per ena ketalum God kudupanga.....avangaluku time spend pani pray panunga daily

    • @kavivini9246
      @kavivini9246 Před 3 lety +7

      God bless you

    • @PaulRaj-uy8wf
      @PaulRaj-uy8wf Před 3 lety +3

      God bless u brother

    • @harieffects1253
      @harieffects1253 Před 3 lety +16

      Me to guys I am Hindu girl but I love my Jesus nd he has done many good things in my life nd always being my hero as my father as my supporter...❤️....

  • @gokulrasu7900
    @gokulrasu7900 Před 5 lety +325

    என் ஆண்டவர் இயேசு ராஐா இருக்க பயமேன்

  • @sekarv525
    @sekarv525 Před 3 lety +1

    Ullakin paavam sumakum thozil nan oru summai illai negae illana intha paavie marithu poiirupan irrupan yessapa 💯

  • @vojgraceofficial2024
    @vojgraceofficial2024 Před 2 lety +4

    ஆமென் அல்லேலூயா அருமையான பாடல் என்னக்கு மிகவும் பிடித்த பாடல் 🙏🏻💖💖

  • @vijayks4524
    @vijayks4524 Před 5 lety +257

    Love you Jesus ,,only one true Lord forever 😘😘😘

  • @shalinim120
    @shalinim120 Před 6 lety +25

    அற்புதமான பாடல்கள் மனசு கவலைகள் எதுவும் கிடையது ஜிவ் பாடல்கை ல ப ர்த்தல் சூப்பர்

  • @thivya6250
    @thivya6250 Před rokem +1

    Nan yeppo kavalaya erunthalum entha song keppan jesus my fathar amen thankyoupa.

  • @nmanju5556
    @nmanju5556 Před 3 lety

    Na oru enthu than Jesus.. ஆனா எனக்கு உங்களை தான் ரொம்ப பிடிக்கும். ஆமென் அல்லேலூயா.

  • @tsahayaraj7734
    @tsahayaraj7734 Před 4 lety +266

    அன்பு சகோதரி உங்கள் குரலில் இந்த பாடலை கேட்கும் போது மனம் அமைதி அடைகிறது . Live long with your sweet voice. God bless you.

    • @tharmatharma9716
      @tharmatharma9716 Před 4 lety +1

      t sahayaraj 🐕

    • @tharmatharma9716
      @tharmatharma9716 Před 4 lety +3

      t sahayaraj 🐕 no 🍑🍐🍑🍐🍐🍑🍒

    • @chitiramesh4411
      @chitiramesh4411 Před 4 lety +1

      Machine🎹🇹🇯🇹🇯🇹🇯🇹🇯🇹🇯🇹🇯🇹🇯🇹🇯🇹🇯🇹🇯“ψ(`∇´)ψ
      🧡🧡🧡🧡🧡🧤🧤🧦🧦

    • @anthonyraja6292
      @anthonyraja6292 Před 2 lety +1

      Jesus you like

    • @deenasokkalinagam6756
      @deenasokkalinagam6756 Před 2 lety +1

      அன்பு சகோதரி உங்கள் குரலில் இந்த பாடலை கேட்கும் போது மனம் அமைதி அடைகிறது .live long with your sweet voice god bless you

  • @buddy9414
    @buddy9414 Před 4 lety +59

    Namakaga nam pavathai sumanthavar nammaiyum sumakirar thank you dad❤❤❤

    • @jayalakshmi2394
      @jayalakshmi2394 Před 3 lety +1

      boomi gragam potry. boomi gragam eandha madham God padaithar.

  • @ratharkumarasamy2208
    @ratharkumarasamy2208 Před 2 lety +1

    I was a hindu but i am a born again christian i love Jesus

  • @sosammaantony7348
    @sosammaantony7348 Před 3 lety +3

    I love you jesus 🥰🥰
    Intha pattu pudichavanga like pannunga

  • @karthigam8067
    @karthigam8067 Před 7 lety +66

    l am Hindu but I believe only Jesus bcoz Jesus is real god l love you my father Jesus

    • @stellamary6044
      @stellamary6044 Před 6 lety +3

      Karthiga M thank u so much for accepting my daddy

    • @johnratnam2094
      @johnratnam2094 Před 6 lety +3

      He is only one God
      I love my Daddy very much more than the world

    • @jebakarunya3233
      @jebakarunya3233 Před 6 lety +3

      U have chosen the correct path karthiga. God bless u.

    • @lakshvee7136
      @lakshvee7136 Před 6 lety +1

      Heaven is rejoicing with trumpets for u kartika

  • @deviganeshganesh4757
    @deviganeshganesh4757 Před 4 lety +58

    I m Hindu I love jues ❤❤❤love you appa🎅🎅🎅

  • @yudhikshithaviews6411
    @yudhikshithaviews6411 Před 3 lety +4

    I love this song... Anadhaiya irukka enakku indha song kaetkkum pothu feel better now.. Thanks for creative team....

  • @nirmalpalani5372
    @nirmalpalani5372 Před 3 lety +10

    My school my Tamil mam rings tone I miss those days ❤️❤️❤️❤️

  • @larajelisa3367
    @larajelisa3367 Před 5 lety +84

    என்னுடைய சோகமான தருனங்களில் எனக்கு ஆதரவாளித்த ஒரே கீதம்

  • @mercypritha4567
    @mercypritha4567 Před 4 lety +151

    Jesus than ennaku ellame avar illamal naan illai i love you appa 💖💖💖💖

  • @babyqueen191
    @babyqueen191 Před 8 měsíci +3

    True words so words ... ❤️

  • @durgaammuammu3785
    @durgaammuammu3785 Před 3 lety +3

    Ennaku indha song romba romba pedikum I love you so much Jesus 🙏🙏🙏✝️✝️✝️😘😘😘👌😘

  • @narmathasrivi79
    @narmathasrivi79 Před 6 lety +36

    ஆயிரம் மின்னல் இடித்திட்ட போதும் வானம் கிழிவதில்லை....
    ஆயிரம் மைல்கள் நடந்திட்ட
    போதும் நதிகள்
    அழுவதில்லை....
    தேவனாகிய இயேசு பிதாவே உமது கிருபையால்
    எத்தனை துயரங்கள்
    வந்தாலும் கரையேறுவேன்..
    இனிய பாடலுக்கும், இசை மீட்டிய விரல்களுக்கும்,
    எல்லாம் எனைச் சேர அருளிய ஆண்டவராகிய கர்த்தருக்கும் நன்றிகள் பற்பல, i love jesus.

  • @DhanushDhanush-su3ix
    @DhanushDhanush-su3ix Před 4 lety +170

    Jesus ungalai nesikkirar avar yaraium veruppathillai😍

  • @arthanarisivagami4580
    @arthanarisivagami4580 Před 3 lety +2

    I love this song 😘enakku romba pedikkum entha song

  • @janakiramansamundeeswari7287

    I am hindu but i lover jeuses also after seeing this song my mind fresh

  • @eagleeyestudio7591
    @eagleeyestudio7591 Před 3 lety +255

    I love this yar yar intha song pudichiruko like panunge

  • @mariyas7571
    @mariyas7571 Před 5 lety +79

    சோகம் வரும் போது எல்லாம் என்னை தேற்றிய அப்பா உமக்கு நன்றி அப்பா. இது உம் அன்பான மகள்....

  • @sudhat7100
    @sudhat7100 Před 3 lety +1

    என்னை சுமப்பதனால் உன் சிறகுகள் முறிவதில்லை. ஆமென் கர்த்தாவே நீயே துணை

  • @monishrajvlv3463
    @monishrajvlv3463 Před 3 lety +3

    Intha song la vara oru oru varthaium ennakku romba pudichathu ...thank u jesus love u so much appa

  • @johnmariarathnamr6391
    @johnmariarathnamr6391 Před 4 lety +65

    இறைவன் இயேசுவின் அன்பினால் பாவி நானும் நன்றாக வாழ்கிறேன்

  • @kakkakaruppu4896
    @kakkakaruppu4896 Před 5 lety +136

    Ennai sumappathinal eraiva nice song very super

  • @user-dm9sl4vb3o
    @user-dm9sl4vb3o Před 5 měsíci

    என்னோட தனிமை ku yessappa மட்டும் தான் thunai ah irukanga❤I love you appa❤

  • @lakshmiraja3619
    @lakshmiraja3619 Před 2 lety

    இயேசுவே ஸ்தோத்திரம் எனக்கும் என் அம்மாவும் என் பிள்ளைகளும் நல்லப்படியா சமாதானம் குடுங்க அப்பா இயேசுவே ஸ்தோத்திரம் ஆண்டவரே

  • @menakab6812
    @menakab6812 Před 4 lety +56

    Appa epaum enga kudaye irunga pa...ungala matum tha nambirka pa 🙏 amen appa🙏

  • @selvaranijoseph8373
    @selvaranijoseph8373 Před 3 lety +106

    Such a nice song , god bless the one who wrote and sung this song

  • @jothvisu3585
    @jothvisu3585 Před 3 lety +7

    Very good song 👌👌👏👏❤❤😍

  • @thaladeepa.55
    @thaladeepa.55 Před 2 lety +1

    நான் இப்பொழுது தான் இந்த பாடலை முதல் முறையாக பார்க்கிறேன் மிகவும் அருமையாக உள்ளது ✝️✝️✝️

  • @amirtha.s3561
    @amirtha.s3561 Před 5 lety +93

    I am Hindu but Respect Christianity

  • @agnesstella907
    @agnesstella907 Před 5 lety +36

    Love u Jesus.... Endru naan uirodu vaalvatharku en iraimaganam yesu than kaaranam.... Thank you daddy

  • @rajkanthi5985
    @rajkanthi5985 Před 3 lety

    I am Gandhi But I like Jesus I like this song very much when I was working In good hope school there will be prayer meeting every Friday we will sing this song from that I will forget my sorrows

  • @ushasasisasikumar2210
    @ushasasisasikumar2210 Před 3 lety

    Ennai sumapathanal irrivaaa un anpu kuraivathuillai ..i love Jesus. Yesapaa...i love you yesappa

  • @sandrajojy5695
    @sandrajojy5695 Před 3 lety +32

    Amen 🙇‍♀️
    This song has helped me alot in this difficult situation because I lost my grandmother ! I ♥️ u jesus for loving my grandmother and taking her from pain 🙏

  • @yuvidstorm5428
    @yuvidstorm5428 Před 3 lety +53

    Jesus is my everything 😍❤️
    I love my jesus a lottttt 😍🥳

  • @anandfernando4938
    @anandfernando4938 Před 3 lety

    இயேசுவேக்கே புகழ் எங்கழ்குடும்பத்தை ஆசிர்வதியூம் இயேசுவே

  • @marysolomon1647
    @marysolomon1647 Před 2 lety

    உலகின் பாவம் சுமக்கும் தோழில்
    நான் ஒரு சுமையில்லை....
    அற்புத வரிகள்.....
    Thank u lord
    Amen jesus christ

  • @vijiviji7259
    @vijiviji7259 Před 5 lety +325

    கருவை சுமக்கும் தாய்க்கு என்றும் குழந்தை சுமை இல்லை nice lines

  • @ashas2022
    @ashas2022 Před 4 lety +34

    I'm speechless infront of His love....Love you Jesus Christ Amen ❤️

  • @muthukrishna1785
    @muthukrishna1785 Před 3 lety +1

    Amen appa amen
    Praise the lord appa
    Nandri appa nandri appa
    Love you appa Amen💖💖💖
    I trust you appa Amen💖💖💖

  • @jayasuthamoorthi5676
    @jayasuthamoorthi5676 Před 2 lety

    எங்கள் பாவங்கள் மன்னியுங்கள் இயேசப்பா உமக்கு நன்றி ஐயா

  • @geethageetu8148
    @geethageetu8148 Před 6 lety +62

    am Hindu bt I studied fully Christian based institution so am inspired on Jesus I love Jesus especially this song is really superb

  • @arulamutha8954
    @arulamutha8954 Před 8 lety +95

    Millions of praises to our Lord Jesus Christ.
    Words in this song is beautiful and makes us feel God's unconditional love.

  • @stephenbabum4648
    @stephenbabum4648 Před 3 lety +2

    intha ulakathil emadratha ore oru place yesappa patham maddumthan💝i love song💟

  • @bhuvanabharathi9833
    @bhuvanabharathi9833 Před 3 lety

    Ohh jesus Alleluiyaahhh!!!
    I am a hindu but I dependent my yesappa🙏🙏I am your child💖💖Aandavareyy🙏🙏

  • @thirumurugan_27thirumuruga39

    I'm Hindu but kovil sendral kidaikkatha nimmathi jesus than kodukkirar ini Avaraye vananga ullen❤❤❤

    • @mairimarisxxx2946
      @mairimarisxxx2946 Před 6 lety

      I love my song

    • @magiqueeni4086
      @magiqueeni4086 Před 6 lety +1

      I really realise God's grace for this world

    • @abiarumugam4527
      @abiarumugam4527 Před 5 lety

      ellorum poidunga.. apram enna dash ku idu India. go to foreign countries Apo therium nama Hindus aruma..

    • @sinchithavetrivel2038
      @sinchithavetrivel2038 Před 5 lety +1

      God created The world.. And Jesus came to world and died and now He is living for u and me... Let the world know this.. Not India or America or else.. Praise to Lord...

    • @banupriya7917
      @banupriya7917 Před 5 lety

      god bless you

  • @madhijasmine3635
    @madhijasmine3635 Před 4 lety +58

    Appa neenga mattum thaan en life ennaku vera yarrum illai appa ennakkaga neenga irupingala i love u appa ungalakkaga yesappa irukuvanga naka like pannunga

  • @jagannathan7478
    @jagannathan7478 Před 2 lety +2

    அப்பா என்னை சுமந்து காதுகொள்ளும் ஆண்டவரே 💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙

  • @keerthiattitude106
    @keerthiattitude106 Před 3 lety +1

    I love this song morning 5o clock speaker la vachu kepan semaiyaarukum day fulla energytik a erukum jesus songs keta