ஆசான்ஜி மற்றும் ஈரோடு மகேஷ் அவர்களின் ஜோதிட தயிர் குறித்த எனது கருத்து - குரு பாக்கியநாதன்

Sdílet
Vložit
  • čas přidán 25. 08. 2024
  • குரு பாக்கியநாதன் அவர்களின் ஜோதிட ஆராய்ச்சி இணையதளம் மற்றும் ஆன்ட்ராய்டு செயலி.
    exactpredictio...
    play.google.co...

Komentáře • 39

  • @madura_9hrx
    @madura_9hrx Před 2 měsíci +4

    நீங்கள் சொல்வது உண்மை தான் குரு ஜி

  • @kumareshjothi4595
    @kumareshjothi4595 Před 2 měsíci

    அருமையான பதிவு Sir 🙏

  • @uyirulagam.9827
    @uyirulagam.9827 Před 2 měsíci +4

    சார் உங்களுக்கு நன்றி
    தெளிவான பதிலை அளித்ததற்கு மீண்டும் நன்றி❤❤❤❤❤

  • @Alex1983-Zeus
    @Alex1983-Zeus Před 2 měsíci +5

    அய்யா அருமையான பதில்... தெளிவான விளக்கம்.... ஆசாஞ்சிக்கு, மகேசுக்கும் இந்த விளக்கம் தெரிய வேண்டும் இனிமேலாவது யாரு மனத்தையும் புண் படுத்த வேண்டாம் என்று.......... ஆனால் ஆசாஞ்சி சொன்னது தயிர் என்று சொல்லு வந்தக தெரிய வில்லை மயிறு என்று மறைமுகமாக தயிர் என்று வார்த்தை பயன்படுத்தி இருப்பார் என்று நினைக்கிறேன்..... ஒருவரை தொழிலை புண்படுத்தினாலும் கர்மா சேரும் அய்யா.....

    • @sugumarmukambikeswaran8449
      @sugumarmukambikeswaran8449 Před 2 měsíci

      அப்ப இந்த ஆசான்சீ க்கு எதுக்கு ருத்ராட்சம் ?

  • @subbukms
    @subbukms Před 2 měsíci +4

    தெளிவான பதிவு

  • @ramsphoto
    @ramsphoto Před 2 měsíci +2

    உண்மையில் மிகவும் அருமையான உங்கள் பதில், நமக்கேன் என்றில்லாமல் தங்கள் கருத்தை வெளியிட்டது மிகவும் சிறப்பு !!!

  • @jayanthismanithuligal7107
    @jayanthismanithuligal7107 Před 2 měsíci +4

    தெளிவான பொறுமையான அளவான பேச்சுடன் கூடிய அருமையான பதிவுகள் ஐயா

  • @senthilkumar-kv2dw
    @senthilkumar-kv2dw Před 2 měsíci

    Super sir, good explanation🎉🎉🎉 by n. C. Senthilkumar, m. Sc electronic media

  • @selvamanimettur1170
    @selvamanimettur1170 Před 2 měsíci +5

    இந்த மனிதரிடம் ஒரே கேள்வி பல வருடம் முன்பு குழுவில் கேட்டு ஒட்டுமொத்த கூட்டமும் எனக்கு எதிரியானது தான் மிச்சம்.. அது என்னான அவர் எல்லோ நோயும் சரியாகும் தியானம் பன்னா சொல்ட்ரார் ஆனா அவரே தன் கண் குறைபாடு உள்ளதால் தான் கண்ணாடி போட்டு இருக்கார்.. ஏன் அவரால அதை சரி செய்ய முடியல அவர் எப்படி மற்றவருடைய நோயை சரி செய்ய முடியும் என்பது தான் சார்.

  • @taconixtechnologies
    @taconixtechnologies Před 2 měsíci +2

    Very rightly said.
    Hope it reaches them

  • @s.ganesh3300
    @s.ganesh3300 Před 2 měsíci +2

    அழகான பதிவு

  • @SarojaKumar-xv2ut
    @SarojaKumar-xv2ut Před 2 měsíci +1

    அருமை ஐயா நன்றி நன்றி நன்றி ஐயா

  • @mohanelumalai8824
    @mohanelumalai8824 Před 2 měsíci +1

    பாக்கியநாதன் சாருக்கு வணக்கம் நீங்க சொல்லுகிற ஆசான் ஜு மதிக்கதக்கவர்தான் ஆனால் மற்றவர்கள் மனதைபுன்படுத்துவதை தவிர்க்கவேண்டும் அதுநல்லதும்கூட

  • @dr.ramkimurugan5986
    @dr.ramkimurugan5986 Před 2 měsíci +2

    Excellent. You maintained a very decent objection. You are absolutely right. In my view, these kind of people always target a popular and public's belief systems like EVR , by which they become popular and reap benefits. Hypocrites

  • @kpastrobalaji3224
    @kpastrobalaji3224 Před 2 měsíci +1

    Excellent word superb ur point is correct 💯 percent correct

  • @jayaramakumar2437
    @jayaramakumar2437 Před 2 měsíci +1

    Excellent explanation... well done.....if need be I am ready for a discussion in a open platform...GOD BLESS all for a better understanding 🙏

  • @kanakarajp5654
    @kanakarajp5654 Před 2 měsíci +1

    Very excellent speech sir. I believe astrology

  • @vijaykumar-rz9dw
    @vijaykumar-rz9dw Před 2 měsíci

    நன்று

  • @venkatesans8697
    @venkatesans8697 Před 2 měsíci

    Very nice

  • @sprajamanickam
    @sprajamanickam Před 2 měsíci

    Super

  • @vetrivendankalyani
    @vetrivendankalyani Před 2 měsíci +1

    💯💯💯

  • @arumugamp596
    @arumugamp596 Před 2 měsíci +2

    சோதிடத்தை குறை கூறுவர்களுக்கு காலம் பதில் சொல்லும்

  • @maheshwaranjekan8720
    @maheshwaranjekan8720 Před 2 měsíci

    ஐயா வணக்கம் நான் இலங்கை என்னுடைய. கருத்து ஜோதிடம் நூறு உன்மை எனது வாழ்க்கையில் நான் கற்றுக்கொண்டு இருக்கிறேன் ஜோதிடம் பொய் என்றால் அம்மாவாசை பவுர்னமி கடல் என் மாற்றம் அடைகிறது

  • @naturefarm3422
    @naturefarm3422 Před 2 měsíci +1

    இந்த மாதிரி ஆயிரத்து எட்டு தயிரை பார்த்தாச்சு.விடுங்க ஆசானே.

  • @muthukrishnan9259
    @muthukrishnan9259 Před 2 měsíci +2

    ர்ரோடு கோபு ஐயா இப்பவும்
    ஜோதிட வகுப்பில் தி.க கருத்தை சொல்லத்தான் செய்கிறார். இறுதியில் ஜோதிடத்தின் மூலம் பல கோடி
    சம்பாதித்த தை அவரே சோல்கிறார்.
    இது எல்லாம் ர்ரோடு வார்ப்புகள்.
    அவ்வப்பொழுது வாசம் வீசும்.
    தங்களின் கருத்து அளப்பரியது ஐயா

    • @abrgreen0790
      @abrgreen0790 Před 2 měsíci

      தற்காப்பு அரசியல்

  • @Nambiyatchicabs
    @Nambiyatchicabs Před 2 měsíci +1

    இவர்கள் இருவருக்கும் முழுமையாக ஜோதிடம் தெரியாது இவர்கள் இருவரின் பேச்சையும் எவ்வளவு நேரம் கேட்டாலும் நமக்கு ஒரு தயிர் மாற்றமும் வரப்போவதில்லை என்று சொன்னால் அது எப்படி அவர்களுக்கு கோபத்தை வரவழைக்குமோ அதே போல் தான் நமக்கும்

  • @dhinesh894
    @dhinesh894 Před 2 měsíci +1

    குருஜி அவர்களுக்கு வணக்கம் இவர் வெகு நாட்களாகவே ஜோதிடத்தை பற்றி தவறாகவே பேசி வருகிறார். இதைப் பற்றி பேசினால் பிரபலமாகலாம் என்பது அவருடைய விதியாக கூட இருக்கலாம். ஒருவேளை அந்த காரகத்துவத்தை அவர் இயக்கலாம். ஒரு இந்து மதத்தில் இருந்து கொண்டு இதைப்பற்றி அறியாமலா இருந்திருப்பார். அகையால் இவர் தெரிந்து தான் பேசுகிறார் ஜோதிடர்களை பதிலுக்கு நாம் ஏதாவது பேசுவோம் அதன் வழியாக வளர்ச்சி பாதையில் செல்லலாம் வென் இருப்பார் போல..
    இதை பலரும் பார்த்திருப்பார்கள் ஆனால் தாங்கள் இந்த பதிவை பதிவு தங்களது உணர்ச்சிகளை பதிவு செய்தமைக்கு எங்களது அனைவரின் சார்பாகவும் மிக்க நன்றி. எங்களது கருத்துக்களையும் பதிவிட தூண்டியமைக்கு நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
    நன்றி குருஜி.

  • @naturefarm3422
    @naturefarm3422 Před 2 měsíci +1

    இவரு மட்டும் என்ன விவேகானந்தர் , வள்ளுவர் , ஒளவையார் சொல்லாத விஷயத்தை சொல்லறாங்களா?

  • @astrok.p.subramani4332
    @astrok.p.subramani4332 Před 2 měsíci +1

    சில கழுதைகளுக்கு கற்பூர வாசனை தெரியாது ஐயா

  • @download395
    @download395 Před 2 měsíci +1

    They have not meet the right Astrologer i think so...

  • @Sapien-vt5ve
    @Sapien-vt5ve Před 2 měsíci

    6:29 மருத்துவத் துறையையும், ஜாதக-ஜோதிட டுபாக்கூர் துறையையும் எப்படி அய்யா ஒப்பிட்டு பேசுறீங்க? வாய் கூசவில்லையா?