உன் வாழ்வில் எப்பேர்பட்ட கஷ்டங்கள் வந்தாலும் நொடி பொழுதில் போக்கும் பரிகாரத்தை சொல்கிறேன் கேள்...

Sdílet
Vložit
  • čas přidán 30. 10. 2021
  • please subscribe and share 😊🙏

Komentáře • 773

  • @kavithast2049
    @kavithast2049 Před rokem

    மகா பெரியவா திருவடிகள் சரணம் என் மகளின் திருமணவாழ்க்கை சந்தோஷமாக வாழ்வும் குழந்தை பாக்கியம் பெறவும் மனதார பிரார்த்தனை செய்கிறேன் பெரியவா அருள் பெறவேண்டுகிறேன்

  • @kaliammalchandrasekar4690
    @kaliammalchandrasekar4690 Před 2 měsíci

    மகாப்பெரியவா திருவடி சரணம் ஐயனே நடமாடும் தெய்வமே எங்களைக் காப்பாற்றுங்கள் இறைவா என்நோய் நீங்கனும் நாங்கள் ஏழை மக்களுக்கு எங்களால் முடிந்த அளவு உதவி செய்யனும் எங்களுக்கு கை கால் சுகமாக இருக்கனும் அதற்கான எங்களை வாழவையுங்கள் இறைவா ஜெயஜெய சங்கரா ஹரஹர சங்கரா பெரியவா சரணம்

  • @chitra.sankar
    @chitra.sankar Před 5 dny

    ஓம் ஸ்ரீ மஹா பெரியவா திருவடிகளே சரணம்.

  • @pradhapsuresh4623
    @pradhapsuresh4623 Před rokem

    அம்மா தாங்கள் கூறியது போல் மஹா பெரியவா உடைய அனுகிரகம் எனக்குகடைத்துபோல்நம்பிக்கைவந்துவிட்டதுஉடல்நிலைமிகவாதத்தால்கஷ்டபட்டேன்ராமமந்திரமும்சிவமந்திரமும்கூறிக்கோண்டேஇருந்தேன்அம்மாஇப்போதுஎன்னாலேநம்பமுடியவில்லைஎனதுகைகால்நன்றாக உள்ளது நல்லா நடக்கிறேன்எனதுகைநன்றாகவேலைசெய்கிறேன்பெரியவாஅருளாவ்நான்கோலம்போட்டுமுதல்பரிசுவென்றேன்ஜெயஜெயசங்கராஹரஹரசங்கராஓம்மஹாபெரியவாபோற்றிபோற்றி

  • @sahasaha5178
    @sahasaha5178 Před 10 měsíci

    ஸ்ரீமகா பெரியவா திருவடியே சரணம்.

  • @maheswarik5054
    @maheswarik5054 Před měsícem

    மஹா பெரியவா அனுகிரஹம் அடியேனுக்கு கிடைக்க அருளவேண்டும்.🙏

  • @geeta1152
    @geeta1152 Před 9 měsíci

    நல்லா நடக்கும் சர்வீசுக்கு போகணும் மகா பெரியவா சரணம்

  • @sithiravelkrishnananth5768

    ஶ்ரீ மகாபெரியவா திருவடிகளே சரணம். நல்லதே நடக்கும். ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @soundarrajan1155
    @soundarrajan1155 Před rokem

    அருமையான பதிவு. மஹா பெரியவா திருவடிகளே சரணம்.

  • @saibaby3229
    @saibaby3229 Před rokem +8

    ஓம் ஸ்ரீ மஹா பெரியவா 🙏🏻🙏🏻🌹🌹 ஐயனே என் உடல் நலம் பெற வேண்டும் தீராத என் வயிற்று நோயும் தீர வேண்டும் இறைவா சங்கரா ஸ்ரீ மஹா பெரியவா சரணம் சரணம் சரணம் 🙏🏻🙏🏻🌹🌹🌺🌺

  • @samarajperumalsamy
    @samarajperumalsamy Před rokem +2

    ஓம் காஞ்சி ஸ்ரீ மஹா பெரியவா சரணம் சரணம் 🙏🙏

  • @meeradevib8038
    @meeradevib8038 Před 2 lety

    M
    Sri maha periyava paadame saranam.kadhe kettu rombave sandhoshamachi. Nanry.

  • @SaisubhashiniChandru23

    ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர ஜெய ஜெய காஞ்சி சங்கர காமகோடி சங்கர ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர 💐💐🙏🙏🙏🙏

  • @MaharajanBABED
    @MaharajanBABED Před 11 měsíci

    ஓம்ஸ்ரீமகா பெரியவா திருவடிகளே சரணம்

  • @ramakrishnan5239
    @ramakrishnan5239 Před rokem

    ஸ்ரீ மகா பெரியவா பாதம் சரணம்.

  • @m.rastro
    @m.rastro Před rokem

    Jaya jaya sankara hara hara sankara maha periyavaa saram🙏🙏🙏

  • @thirubavan5019
    @thirubavan5019 Před rokem +1

    ஓம் ஶ்ரீ மகா பெரியவா திருவடிகள் சரணம் சரணம் சரணம் 🙏🌻💐

  • @krajamanickam8463
    @krajamanickam8463 Před rokem

    OM Sri Magapriyavasaranam OM Sri magapriyavasaranam OM Sri magapriyavasaranam

  • @sarathadevinagarajah2517

    OM SHRI MAHA PERIYAVA THIRUVADIGALE SARANAM 🙏🙏🙏

  • @leelavathisithuraj2626
    @leelavathisithuraj2626 Před 2 lety +2

    எனக்கு மிகவும்.பிடித்து காட்சி பெரியவா நமஸ்காரம்

  • @srisanthya6381
    @srisanthya6381 Před 2 lety

    மகா பெரியவா திருவடிகள் போற்றி

  • @revathisuresh4693
    @revathisuresh4693 Před rokem

    பெரியவா, நான் முதுகு வலியால் கஷ்டப் பட்டு கொண்டு இருக்கிறேன்இன்னும் பல உடல் பிரச்சினைகள் உள்ளது.பெரியவா, அனுக்க தொண்டரின் வயிற்று வலியைப் போக்கியது போல என் வலியையும் போக்குவீர்கள் என நினைக்கிறேன் நம்புகிறேன்.கெஞ்சுகிறேன்.எங்கள் பாவாவின் கால் பிரச்சினைகளைப் போக்குங்கள்.🙏🏿🙏🏿🙏🏿🙏🏿

  • @ambika9279
    @ambika9279 Před rokem

    Maha swamikal saranam vela chenju vasha yenakum yen sahotharikalukkum ayuraurokiyasaukkiyam thanthu kappathuga yen akkavukku oru velai vanki thanthu yen kudumpathe kappathunga maha periyava swamikal swamiji

  • @rajankalaiselvam3043
    @rajankalaiselvam3043 Před rokem

    மாஹா பெரிய வா திருவடியே சரணம் சரணம் சரணம் 🙏🏼
    என்னுடைய குருநாதர்
    திரு, ஆனந்தன் அவருக்கு தீடீரென உடல் நிலை சரியில்லை படுத்த படுக்கையாக இருக்கீங்க
    என்னுடைய குருநாதர் சரியாக வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்
    பெரிய வா திருவடியை கோடாண கோடி நமஸ்காரம் செய்கிறேன் 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
    திரு, ஆனந்தன்
    ஸ்ரீ தர்ம சாஸ்தா மணிமண்டபம்
    ஆதனூர் கிராம்
    ஊரப்பாக்கம் சென்னை

    • @rajankalaiselvam3043
      @rajankalaiselvam3043 Před rokem

      தயவு செய்து பிரார்த்தனை செய்யுமாறு திருவடியை கோடாண கோடி நமஸ்காரம் செய்கிறேன்

  • @revathiramanan7692
    @revathiramanan7692 Před rokem

    Om Sri Mahaperiyava Thiruvadi Saranam Mahaperiyava Thiruvadi Saranam Mahaperiyava Thiruvadi Saranam Mahaperiyava Thiruvadi Saranam Mahaperiyava Thiruvadi Saranam Mahaperiyava Thiruvadi Saranam Mahaperiyava Thiruvadi Saranam

  • @rajasekarrajasekar4850

    En magalukku viraivil kuzhandai Peru amaiya Maha periyava arul puriyanum. Hara hara Sankara Jaya Jaya Sankara

  • @elizabethgnanam8092
    @elizabethgnanam8092 Před rokem

    Maha periyavar saransm😊😊😊😊😊😊❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉😊😊😊😊😊😊😊😊

  • @chantrmohan7326
    @chantrmohan7326 Před 9 měsíci

    ஸ்ரீ மஹா பெரியவா போற்றி

  • @komathikom9649
    @komathikom9649 Před 2 lety +3

    Sirappu... Intha anubavathai kethadum kanneer taan vanthathu 🙏🙏🙏

  • @jayanagaraja3229
    @jayanagaraja3229 Před 3 měsíci

    Jaya Jaya Shankara Hara Hara Shankara, Maha Periyava Sharanam 🙏

  • @revathisuresh4693
    @revathisuresh4693 Před 2 lety +9

    மகா பெரியவா திருவடிகள் சரணம்.எங்கள் குடும்பத்தில் அனைவரும் நலமாக இருக்க வேண்டும்.

  • @somusundaram3047
    @somusundaram3047 Před rokem +2

    ஓம் மஹா பெரியவா திருவடிகள் போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி

  • @vellingiri8487
    @vellingiri8487 Před rokem

    ஓம் ஸ்ரீ மகா பெரியவா திருவடிகள் சரணம்

  • @kolanchinadarajan4550

    மிகவும் எளிமையான முறையில் புரிய வைத்த உங்களுக்கு சிரம் தாழ்ந்த வணக்கம் வாழ்க வளமுடன்

  • @k.vengatesank.venkatesan741

    Nandri mami maha periyava thiruvadi saranam

  • @revathisuresh4693
    @revathisuresh4693 Před rokem

    மிகவும் அருமையான பதிவு.இதைக் கேட்டவுடன் பெரியவா மேல உள்ள நம்பிக்கை இன்னும் பல மடங்கு அதிகமாகிறது.எங்கள் அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு பெரியவா மூலம் ஒரு தீர்வு கிடைக்கும் என்று நம்புகிறேன் 🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿 மஹா பெரியவா திருவடிகள் சரணம் 🙏🏿🙏🏿🙏🏿

  • @geeta1152
    @geeta1152 Před 9 měsíci

    ஓம் மகா பெரியவா திருவடிகளை சரணம்

  • @vijayaraman9270
    @vijayaraman9270 Před rokem

    Very nice sri mahaperiava saranam

  • @geethalakshmi7346
    @geethalakshmi7346 Před rokem +5

    உங்க குரலோடு இந்த பதிவை கேட்கும் போது குருவின் மகிமையை கேட்டுக்கொண்டே இருக்கத் தோன்றுகிறது நன்றி. வாழ்க வளமுடன்.

  • @sashashiny5218
    @sashashiny5218 Před rokem

    இறைவனைத் தவிர யாரிடமும் கையேந்தா நிலைவேண்டும்

  • @lakshminarayanan3142
    @lakshminarayanan3142 Před 3 měsíci

    Hara Hara Sankara Jaya Jaya Sankara 🙏🙏🙏

  • @chellammalrajaram6344
    @chellammalrajaram6344 Před 2 lety +18

    ஓம் நமசிவாய ஸ்ரீ மஹா பெரியவா போற்றி

  • @kalyanimurugan3864
    @kalyanimurugan3864 Před 2 lety +10

    ஸ்ரீ மகாபெரியவா அருளால் என் தங்கை மகள் கிருத்திகா அவர்கள் வெகுவிரைவில் உடல்நிலை குணமடைந்து நூறாண்டு காலம் நோய் நொடி இல்லாமல் ஒரு வேலையும் கிடைத்து வெகுவிரைவில் பணிக்குச் செல்ல வேண்டும் ஸ்ரீ மஹா பெரியவா அருளால் ஓம் நமச்சிவாயா

    • @srividhyaratnakumar233
      @srividhyaratnakumar233 Před 2 lety +1

      கண்டிப்பாக நடக்கும்

    • @varadharajanalagappan1782
      @varadharajanalagappan1782 Před 2 lety

      என் கஷ்டங்கள் கடன்கள் நீங்கி விரைவில் என் மகளுக்கு திருமண‌ம் நடை பெற்று மகனுக்கு நல்ல வேலையும் கிடைத்து வாழ்வில் முன்னேற வழிகாட்டியாக இருக்க வேண்டும்.
      ஹரஹர சங்கர
      ஜெய ஜெய சங்கர
      ஹரஹர சங்கர
      ஜெய ஜெய சங்கர
      ஓம் ஸ்ரீ மஹாபெரியவா சரணம் சரணம் சரணம்.

  • @manjumusicmanju8101
    @manjumusicmanju8101 Před 9 měsíci

    மகா பெரியவா திருவடிகள் சரணம் 🙏🙏🙏 என் உடல் பொருள் ஆவி அனைத்தையும் உங்களுக்கு சமர்ப்பிக்குறேன் மகா பெரியவா 🙏🙏🙏 நான் உங்கள் அடிமை பெரியவா திருவடிகள் சரணம் 🙏🙏🙏

  • @sksubbiah7607
    @sksubbiah7607 Před rokem

    Om maha periyava thiruvadigale saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam

  • @sivasubramanian7004
    @sivasubramanian7004 Před 2 lety +5

    மகாபெரியவா திருவடிகள் போற்றி பணிவோம்
    எனக்கு மனதில் நிம்மதி இல்லாமல் இருக்கிறேன் பய உணர்வு வருகிறது இரவில் தூக்கம் வராமல் மிகவும் கஷ்டப் பட்டு கொண்டு இருக்கிறேன் இவையெல்லாம் நீங்க மகாபெரியவாஎனக்குஅருள்புரியவேண்டும்

    • @starrenuka9528
      @starrenuka9528 Před 2 lety +2

      ஐயா தூங்கும் போது தலைக்கு தலைக்கு மேலே ஒரு டம்ளரில் தண்ணீர் வைத்து காலை எழுந்தவுடன் அதனை ஏதாவது செடியில் அல்லது துளசிச் செடியின் வேரில் சேர்த்து விடவும் மன நிம்மதி தரும் நல்ல மாற்றம் தரும் முயற்சித்துப் பாருங்கள் சொல்லணும்னு தோணுச்சு சொன்னேனே தவறாக நினைக்க வேண்டாம் நன்றி வாழ்க வளமுடன்

    • @jayalakshmi3010
      @jayalakshmi3010 Před 2 lety +1

      Seiyalam nalla palan undu... good tips..

  • @kovendanthilakaran7846
    @kovendanthilakaran7846 Před 11 měsíci

    🙏🙏🙏🙏 குருவே சரணம் வாழ்க வளமுடன்

  • @devidevi9664
    @devidevi9664 Před rokem

    மகா பெரியவா வணக்கம் அய்யா உங்கள் மகிமையை மகிமை அய்யா என் மகன் உடல் நிலையும் சரி யாகனும் அவன் முதுகு தண்டு பிரச்சினை தீர வேண்டும் அவன் தூங்கி பல நாட்கள் ஆகிறது அய்யா அவனுக்கு தீர்வு கிடைக்க வேண்டும் அப்பா 🙏🙏🙏 எனக்கு என் குடும்பத்துக்கு உங்கள் ஆசிர்வாதம் வேண்டும் அப்பா 🙏

    • @devidevi9664
      @devidevi9664 Před rokem

      ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர

  • @sukumars2384
    @sukumars2384 Před rokem

    மிகவும் பயனுள்ள அருமையான பதிவு. எனக்கும் மகாபெரியவா ஆசி வேண்டி நம்பிக்கையுடன் அனுதினமும் பிரார்த்திக்கிறேன்.
    மகாபெரியவா போற்றி.

  • @srividhya4077
    @srividhya4077 Před 2 lety

    Kannula kaneer vandhutthu... Periyava saranam

  • @kskamala22
    @kskamala22 Před rokem

    Balaambikesha Vaidhyesha harethi cha japennaamatrayam nithyam maharoga nivaaranam. Harih om.

  • @pobeepobee8336
    @pobeepobee8336 Před rokem

    ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர

  • @sujathakrishnamoorthy8627

    ஹர ஹரசங்கர ஜயஜயசங்கர. மஹாபெரியவா பாதமேசரணம் மஹாபெரியவா பாதமேதுணை. மஹாபெரியவா பாதமே கதி

  • @sevegamysuntheresan3042

    மிக்க நன்றி மா, நானும் மஹா பெரியவரை மனதில் நினைத்து வணங்குவேன்.

  • @lakemistturtles5113
    @lakemistturtles5113 Před rokem

    சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ ❤

  • @chidambaramp1764
    @chidambaramp1764 Před 2 lety +5

    மகா பெரியாருக்கு எனது மனமார்ந்த நமஸ்காரம்

  • @bharathiravichandran283
    @bharathiravichandran283 Před 2 lety +5

    மகா பெரியவர்க்கு நமஸ்காரம்

  • @swarnamvenkateswaran6873

    Iraiwa ellorum mananimmathiudanum arokyatodnum irukkanam bagavane

  • @Dharshini-tb9vv
    @Dharshini-tb9vv Před 2 lety

    ஒம்.நமசிவாய.மகா.ரமா.ரமா.ரமா

  • @thirumoorthyp7197
    @thirumoorthyp7197 Před 2 lety

    வீட்டை விட்டு போன என் பேத்தி தன் தப்பை உணர்ந்து திரும்பி வரணும் அவ அம்மா உடம்பு சரியாகணும்.ம‌ஹா பெரியவா திருவடிகளே சரணம்

  • @umamaheswari1685
    @umamaheswari1685 Před rokem

    ஓம் ஸ்ரீ மஹா பெரியவா சரணம்

  • @kasthuri6501
    @kasthuri6501 Před rokem

    Maghpareyva saranam guruva namagha 🙏🌹🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @moorthideegsgsdee9038
    @moorthideegsgsdee9038 Před 11 měsíci

    ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர

  • @jeyasomu9100
    @jeyasomu9100 Před 2 lety +10

    ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர .ஶ்ரீமகா பெரியவாள் திருவடிகளே சரணம்

    • @arumugammani4788
      @arumugammani4788 Před 2 lety

      Hara Hara Sangara Jaya Jaya Sangara 🙏 Sri Mahapetoyava Saranam

  • @DeepakGurumurthyIyer
    @DeepakGurumurthyIyer Před rokem

    Anbu, aadharavu, katradhula thaiyum anavar namba mahaperiva. Antha Thai anbu ku intha olagathula nigar unndo. Romba thanks Mami very nice video.

  • @kaleeshkaleesh2859
    @kaleeshkaleesh2859 Před rokem

    என் மகன் கமலக்கண்ணன் ஸ்ரி மகா பெரியவா அருளாளர் வயிரு சம்மந்தப்பட்ட நோய் தேமல் எல்லாம் காணாமல் போகனும் பெரியவா போற்றி

  • @geethamurugan7779
    @geethamurugan7779 Před rokem

    Mahaa priyava saranam appa vanga appa saranam appa

  • @rajeswarikalai5579
    @rajeswarikalai5579 Před rokem

    En papavukku nallamuraiel prasavam nadakkka vandum thai sai nalamudan erukkka vandum mahaperriva rama rama siva siva om maha periva potri👍👍👍

  • @shanthitamilselvan4527
    @shanthitamilselvan4527 Před 2 lety +3

    ஸ்ரீ மஹா பெரியவா திருவடிகள் சரணம் 🙏🌹🙏

  • @SriDevi-iu8ok
    @SriDevi-iu8ok Před 2 lety +13

    உம்மாச்சி தாத்தா திருவடிகளே சரணம்🙏🙏🙏

  • @madusubu4055
    @madusubu4055 Před rokem

    Endrenrum esan Arul Petru vaazhvom Om namasivaya vaazhga vaazhga

  • @janardananks6278
    @janardananks6278 Před rokem

    ஷேமமாயிருக்க மஹா பெரியவா அருள் புரிய வேண்டும் .
    மஹா பெரியவா போற்றி.

  • @rajeswarimahadevan5402
    @rajeswarimahadevan5402 Před měsícem

    JAYA JAYA SANKARA HARA HARA SANKARA 🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹

  • @cdsasikala2664
    @cdsasikala2664 Před rokem

    Karunai kadale Guruve thiruvadi saranam thaiye Thanks

  • @sajithaswin9335
    @sajithaswin9335 Před rokem

    Om sree magaperiyava saranam

  • @rathinavelus8825
    @rathinavelus8825 Před 2 lety

    ஸ்ரீ மஹா பெரியவா திருவடிகளுக்கு எனது நமஸ்காரங்கள்.எனது மகள் மருந்து மாத்திரைகள் தற்போது நிறுத்தி வைக்கிறாள்.பெரியவா தில்லைராணி உடல்நலம் கிடைக்கும்படி ஆசீர்வதிக்க வேண்டுகிறேன்.நமஸ்காரம்.

  • @harikumaran.s2657
    @harikumaran.s2657 Před rokem

    🙏🙏🙏ஓம் ஸ்ரீ மஹா பெரியவா திருவடிகள் சரணம் 🙏🙏🙏

  • @chellammalrajaram6344
    @chellammalrajaram6344 Před 2 lety +5

    அருமை யான அனுபவம்
    எங்கள் எல்லோரை மும் காப்பாற்றுங்கள் ஸ்ரீ மஹா பெரியவா

    • @ln0282
      @ln0282 Před 2 lety

      Miraculous bigman

  • @gayathridevi3756
    @gayathridevi3756 Před 2 lety +3

    மகா பெரியவர் திருவடி சரணம் சரணம்.

  • @manipadhme8055
    @manipadhme8055 Před 2 lety +11

    மஹா பெரியவா திருக் கரங்களின் தரிசனமே நம் எல்லோருடைய கஷ்டமும் வேதனையும் தீர்க்கும் அற்புதமானது
    மஹா பெரியவா ளுக்கு
    அனந்த கோடி நமஸ்காரம்

  • @punniyakotti9585
    @punniyakotti9585 Před rokem

    கேட்பதற்கு இனிமையாக இருந்தது வைதீஸ்வரன் கோவில் கிழவி யாக வந்தது யார்

  • @dhanadeviopticles3513

    Hara Hara Sankara Jaya Jaya sankara

  • @meenkshisundaram850
    @meenkshisundaram850 Před rokem

    இருள் வந்த போது விளக்கொன்று உண்டு என்பதைப்போல கஷ்டம்வந்தபோது துணை ஒன்று உண்டு அதுதான் பெரியவர் திருவடி.ஜெயஜெயசங்கர ஹரஹர சங்கர.

  • @saradhambalnagarajan6230
    @saradhambalnagarajan6230 Před 2 lety +14

    Sri mahaperiyava padhame charanam 🙏🙏🙏

  • @sksubbiah7607
    @sksubbiah7607 Před rokem

    Om maha periyava thiruvadigale saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam

  • @ramachandranmuthukrishnan9468

    ஸ்ரீ ராம ஜயம்.

  • @amaranathangk8286
    @amaranathangk8286 Před rokem +1

    மஹா பெரியவா திருவடிகள் சரணம் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @malathiSUDHAGHARUN-gu7ld

    Rama Rama Shiva shiva Mahaperiyava Saranam

  • @barathraaam_06
    @barathraaam_06 Před rokem

    Maha perinatal Thirumangalam Saranam en Pillai barathraam nandraga padikka arulpuriya vendum en kanavar kudiyai veda vendum

  • @sekharkarthik896
    @sekharkarthik896 Před 2 lety +23

    மிகவும் சக்தி வாய்ந்த சித்தர் மஹா பெரியவா.

  • @indian.2023
    @indian.2023 Před 2 lety

    அழகான இந்தக் கதையை எவ்வளவு லேட்டா உலகத்துக்கு சொல்றேள நன்னா இருப்பேள் போங்கோ.

  • @kanakavalligomatam7997

    Yellarum aarogyama irukkanum yen makanukku thirumanam viraivil nadakkanumnu sri magaperiyavalai prathikkiren sri mahaperiyava thiruvadi saranam jayajaya shankara harahara shankara

  • @madhubalasampath7666
    @madhubalasampath7666 Před rokem

    Jai Jain Shankara!! Hara hara Shankara 🙏🏻🙏🏻🙏🏻

  • @kannambalsriskanthakumar8450

    மஹா பெரியவா பாதமே துணை

  • @SuperRAJA41
    @SuperRAJA41 Před 2 lety

    Mahaperiyava Thiruvafigale saranam. En ponnoda problengal periyavalukky theriyue. Theeryu vaikkanum periyava. Enakku konjanala vayitu vali varadu. Periavaldan enakku ellame! Gunamaganum periyava.Jai Sri Ram!

  • @jaganathanramachandran4372

    மஹா பெரியவா திருவடிகளே சரணம்.

  • @varadarajantmc9304
    @varadarajantmc9304 Před 2 lety +13

    ஓம் ஸ்ரீ மகா பெரியவா வின்
    ஆசிர்வாதங்கள்
    வேண்டுகிறேன்

    • @ramanankalavathy8982
      @ramanankalavathy8982 Před 2 lety +1

      ஜெயஜெய சங்கரஹரஹரசங்கர மகா பெரியவா வின் அற்புதங்கள் பலப்பல அவர்ஓர் நடமாடும் தெய்வம். ரமணன் திருவண்ணாமலை

  • @suryakalajai6412
    @suryakalajai6412 Před rokem

    Maha Periyavar sharanam

  • @srivirao
    @srivirao Před rokem

    Mahaperiyavaa saranam. Neengale dhaan gadhinnu irukken appa. Ennoda indha mana ulaichal udal nalam sari pannunga periyavaa

  • @saipavishnak3376
    @saipavishnak3376 Před rokem

    அருமையான பதிவு வாழ்க வளமுடன்