வெங்காய தாளிப்பு வடகம்/ onion vadam

Sdílet
Vložit
  • čas přidán 6. 09. 2024
  • தளி வடகம்
    தேவையான பொருட்கள்
    சின்ன வெங்காயம்-4கிலோ
    பூண்டு-300கிராம்
    கடுகு- 1/2 கப்
    வெந்தயம்-1/2 கப்
    சீரகம்-3/4 கப்
    கடலைப்பருப்பு-1/2 கப்
    துவரம்பருப்பு- 1/2 கப்
    வெள்ளை உளுந்து-1 கப்
    உப்பு-1/2 கப்
    மஞ்சள்தூள்-100 கிராம்
    விளக்கெண்ணெய்-150 மி. லி

Komentáře • 4