தான செட்டில்மெண்ட் பதிவு பற்றிய முழு தகவல்கள்?/Settlement Deed

Sdílet
Vložit
  • čas přidán 27. 09. 2021
  • #தான settlement/#Settlement deed in tamil/#how to cancel settlement deed in tamil/#explanation settlement deed in tamil/தான செட்டில்மெண்ட் பத்திரம் என்றால் என்ன/#தான செட்டில்மெண்ட் பத்திரம் ரத்து செய்ய முடியுமா/பத்திர பதிவு ரத்து செய்வது எப்படி/thana settlement pathiram tamil/#settlement deed rules in tamil nadu/தான பத்திரம் பதிவு கட்டணம் /#Settlement deed registration fees/#what is gift deed/#stamp duty
    Paatti Village Tips Channel
    தான பத்திரம் settlement லேட்டஸ்ட் நியூஸ் /தான pathiram புதிய அறிவிப்பு /Thana pathiram yeppadi eluthuvathu?/தான பத்திரம் போலி பதிவு /தான பத்திரம் பதிவு அலுவலகம் /தான பதிவு ரத்து /#cancel settlement deed tamil

Komentáře • 103

  • @panneerselvam732
    @panneerselvam732 Před 4 měsíci +1

    Thanks for very useful information

  • @tkarpagam9671
    @tkarpagam9671 Před 8 měsíci +1

    TQ so much sir.... useful informations

  • @sameenshaheenshayaan
    @sameenshaheenshayaan Před 2 lety +4

    Settlement matter la iruntha ella doubts um clear panitiga thank you very very clear explanations

  • @yasothakanagaraj3207
    @yasothakanagaraj3207 Před 2 lety +1

    Very.. Useful. Thank you sir

  • @vetrivel2249
    @vetrivel2249 Před 2 lety +2

    Great News senior Sir🙏

  • @sameenshaheenshayaan
    @sameenshaheenshayaan Před 2 lety +4

    Very gud explains sir

  • @8d37mohammedfarhan2
    @8d37mohammedfarhan2 Před 2 lety +1

    Thanks

  • @user-wi2mf8ov5r
    @user-wi2mf8ov5r Před 8 měsíci +1

    En thatha thana settlement patharam eluthi irukararu.. avaroda aan varisukaluku matum than nu but pen varisu pathi avanga mention panala antha patharathula.. ippo pengaluku athula urimai iruka..

  • @valavank3074
    @valavank3074 Před 2 lety +1

    Thank you for details

  • @sivabalajim4250
    @sivabalajim4250 Před rokem

    Sir, Please give any procedure for dhana settlement of land for local pathway purpose to municipality

  • @revathiu3112
    @revathiu3112 Před rokem

    My dout is clear. thank you

  • @nithiyan77
    @nithiyan77 Před rokem +2

    ஐயா நான் எனது சுய சம்பாத்திய சொத்தை எனது அண்ணனுக்கு எந்தவித நிபந்தனைகளும் இல்லாமல் தான செட்டில்மெண்ட் செய்ய விரும்புகிறேன் பிற்காலத்தில் என்வாரிசுகள் என் அண்ணணிடம் எந்தவித பிரச்சைனையும் செய்யாமல் இருக்க எப்படி எழுத வேண்டும்? ஏதேனும் காரணத்தை குறிப்பிட வேண்டுமா?

  • @Rivo.jan2020
    @Rivo.jan2020 Před rokem

    Paramparai sothai thanamaga magaluku eluthi baithak ethenum pratchanai varuma

  • @tenir_kavithaikal.
    @tenir_kavithaikal. Před 2 lety +2

    தான செட்டெல்மென் எவ்வளவு நாளில் முடிக்கலாம்...அதாவது ithu எவ்ளோ naal process agum?

  • @shanthie3703
    @shanthie3703 Před 13 dny

    Mother wrote settlement deal with out our knowledge to small sister and her daughter can we oppose. What can we do

  • @therasal9408
    @therasal9408 Před rokem

    Sammantha pathiram vaithu thaana settle ment pathiram pannalama

  • @UnluckyGirl-gr5tj
    @UnluckyGirl-gr5tj Před rokem

    சார் என் பெயரில் என் தந்தை அவரது சொத்துக்களை settlement deed மூலம் எழுதும் போது அதில் என் தாயின் பெயரை இணைக்க முடியுமா? அதாவது என் தாய் தந்தை உயிருடன் இருக்கும் வரை அவர்களுக்கு அதன் பின் எனக்கு என பத்திரத்தில் வார்த்தைகளை சேர்க்க முடியுமா? (என் கணவர் வீட்டார் மேல் எனக்கு நம்பிக்கை இல்லை. உயில் எழுத அவர்கள் சம்மதிக்கவில்லை.) அப்படி என் தாய் தந்தை காலத்திற்கு பிறகு என settlement deed எழுத முடிந்தால் என் கணவர் வீட்டார் அந்த சொத்தினை ஏதேனும் வகையில் அந்த பத்திரத்தை வைத்து விற்க முடியுமா? பத்திரத்தை பாதுகாக்க என்ன வழி?

  • @deeksha1469
    @deeksha1469 Před rokem

    Mamanar marumagan peyaril edutha mudiuma??

  • @CandyCatsComdey
    @CandyCatsComdey Před 2 lety

    திருமணாம் ஆகாத அத்தை அவர்கள் தாத்தா செத்தை தம்பி மகனுக்கு தான செட்டில்மெண்ட் எழுதி கொடுக்க முத்திரை தாள் மற்றும் பதிவுத்துறை கட்டணம் எவ்வளவு ஆகும்

  • @jothilakshmi4203
    @jothilakshmi4203 Před 10 měsíci

    Appa ammavukku piragu endru ezudhalam but avargal kalathirkku piragudhan sellupadiyagum

  • @user-bg9cw4em2i
    @user-bg9cw4em2i Před 11 měsíci

    21 வயது ஆண்டுகளுக்குப் பிறகு ஆவணப் பதிவு, 18 வயது பையன் சொத்து now sale or not possible?

  • @vinothkumarsakthivel6870

    One person 1 acre of agri land and he has four legal heirs , whether he can give settlement 15,15 ,15,55 cents each. Or minimum 21 cents rules applicable here also.

  • @seenivasansowndharya
    @seenivasansowndharya Před 2 lety +1

    நில உரிமை சான்று வைத்து பத்திரம் பதிய முடியுமா, பட்டா லா பெயர் இருந்தால் மட்டும் பத்திரம் பதிய முடியுமா அண்ணா

  • @haranharan1893
    @haranharan1893 Před 2 lety +2

    Ithuku evolo charges keappanga sir register office la?

  • @dhilipanraja9509
    @dhilipanraja9509 Před 3 měsíci

    எனது மனைவியின் சித்தி பெயரில் நிலம் உள்ளது ( எனது மனைவியின் தந்தையின் சகோதரர் மனைவி பெயரில்)...அதை தான செட்டில்மென்ட் செய்ய முடியுமா

  • @deepa.r6842
    @deepa.r6842 Před 2 lety +1

    Ennudaiya mama kadan vaangi irukanga ,kadan kuduthavanga mama peyaril Ula veedu eludhi vaangivittaal selluma,idhu right ah .mama ku yarum ila,akka ,akka pillai na iruken.

  • @kavithakavitha2084
    @kavithakavitha2084 Před 2 lety +1

    Sir,Ennoda perukku Settlement pathiram potta piragu athai naan veru oruvarukku kirayam pottu kudukkalama

    • @PaattiVillageTips
      @PaattiVillageTips  Před 2 lety

      செட்டில்மெண்ட் பத்திரத்தில் கண்டிஷன் இல்லை என்றால் தாராளமாக எழுதி கொடுக்கலாம்.

    • @kavithakavitha2084
      @kavithakavitha2084 Před 2 lety

      @@PaattiVillageTips thank u sir

  • @ravananvpm6002
    @ravananvpm6002 Před rokem +1

    Small council sir

  • @a.seenivasandaeg.ayyappan6253

    My father gave me the condition settlement after my mother death only I can take the property but my father death my mother can cancel the settlement because of my sister can possible

    • @PaattiVillageTips
      @PaattiVillageTips  Před 2 lety

      என்ன கண்டிஷன் வைத்து எழுதினார்?

  • @vaisoo2763
    @vaisoo2763 Před 2 lety

    Sir dhane settlement amount 1500nu document pottuirrukku apdina enna sir adhu condition illa unconditional sir

    • @PaattiVillageTips
      @PaattiVillageTips  Před 2 lety

      முழுமையாக பத்திரம் படித்து பார்த்தால் தான் விவரம் அறிய முடியும்.

  • @user-sb6qv3yq2c
    @user-sb6qv3yq2c Před 2 lety +1

    🙏 எனக்கு பாகப்பிரிவினை மூலம் கிடைத்த தந்தை வழி பூர்வீக சொத்தை மூன்று வாரிசில் ஒருவருக்கு மட்டும் தான செட்டில்மென்ட் செய்ய முடியுமா அய்யா 🙏

  • @p.941
    @p.941 Před rokem +1

    எனக்கு என் தாயார் அவர்களின் சுயசம்பாத்ய சொத்தின் ஒரு பகுதி யை தான் செட்டில்மென்ட் எழுதி வைத்ததில் உன் மேல் உள்ள அன்பினாலும் பாசத்தினாலும் உனக்கு தனியாக ஒரு சொத்து பாத்தியம் ஏற்படுத்தி தரவேண்டும் என்ற என் நீண்ட நாள் ஆசை யை நிறைவேறும் பொருட்டு உனக்கு தானசெட்டில் மென்ட் செய்து தருகிறேன் என்று மட்டும் கூறியிருக்கிறார் ஆனால் மற்ற குடும்ப உறுப்பினர்களுக்கு ஏன் எழுதவில்லை என்று குறிப்பிடவில்லை இதனால் ஏதாவது பாதிப்பு வருமா தயவுசெய்து சொல்லுங்கள் ஐயா

    • @jothilakshmi4203
      @jothilakshmi4203 Před 10 měsíci

      Badhippu ellorukkum varuvadhillai iyya solvadhu mun echarikkai nadavadikkai❤

  • @balachandranbala690
    @balachandranbala690 Před rokem +1

    கணவன் மனைவிக்கு தானம் எழுதி வைக்கிறார். மனைவி கணவனிடம் பெற்ற தானா சொத்து மறுபடியும் கணவர் பெயருக்கு மாற்றி ரெஜிஸ்டர் பண்ண முடியுமா

  • @velusamynatarajan6811
    @velusamynatarajan6811 Před 2 lety +1

    தான செட்டில்மெண்ட் பத்திரத்தில் பத்திர எழுத்தர் சர்வே எண்ணை பிழையாக எ ழுதி பதிவாளரும் பதிந்து பத்திரமாகிவிட்டது. மால்கள் சொத்து விவரங்கள் சரியாக உள்ளது.
    செட்டில்மெண்ட் எழுதிக் கொடுத்தவர் காலமாகிவிட்டடார்.எழுதி வாங்கியவர் மட்டும் உள்ளார்.
    பிழையாக எழுதப்பட்ட சர் வே எண்ணை எவ்வவாறு திருத்துவது?
    இந்தப்பிழைக்கு யார் பொறுப்பு?

    • @PaattiVillageTips
      @PaattiVillageTips  Před 2 lety

      அவரது அதாவது இறந்தவர் வாரிசுகள் மூலம் பிழை திருத்தல் பத்திரம் எழுதி பதிவு செய்யலாம்.

  • @gokulkumar9755
    @gokulkumar9755 Před 2 lety

    Appa irantha piragu pathiram Appa peyaril irunthu Magan peyarukku peyar maatram seivathu eppadi.

    • @PaattiVillageTips
      @PaattiVillageTips  Před 2 lety

      வாரிசு சான்றிதழ், இறப்பு சான்றிதழ் வாங்கி பிறகு பட்டா, பத்திரம் வரி ரசீது என அனைத்தும் மாற்றி கொள்ளலாம்.
      பட்டா மாற்ற உங்கள் அருகில் உள்ள இசேவை மையம் சென்று விண்ணப்பம் செய்யலாம்.

  • @krishnaveni2140
    @krishnaveni2140 Před rokem

    மகனிடம் பணம் பெற்று எழுதி வைத்தால் என்ன ஆவணம்

  • @tkarpagam9671
    @tkarpagam9671 Před 8 měsíci +1

    Sir...ipa enga paati Perla iruka...sothu pethi enakum en annanukum serthu thana settlement eluthi vaika mudiuma...?

    • @PaattiVillageTips
      @PaattiVillageTips  Před 8 měsíci +1

      சொத்து விவரம் முதலில் சரி பார்க்கவும். பூர்வீக சொத்து or சுய சம்பாத்திய சொத்து சரி பார்க்கவும். வாரிசு உரிமை சரி பார்க்கவும்.
      உங்கள் பகுதியில் உள்ள நல்ல அனுபவம் பெற்ற வக்கீல் பார்த்து ஆலோசனை பெற்று முடிவு எடுங்கள்.

    • @tkarpagam9671
      @tkarpagam9671 Před 8 měsíci

      @@PaattiVillageTips sir... promissory note la...aaya engaluku thana settlement eluthuna aprm...athai enga kitta nanga atha vikkira apa... avangaluku 5lack kudukanum solli....sign vangikitanga...athu selluma sir... promissory note... actually athai ku pathi veedu avanga Perla register panniyachu...epavo...avanga perasai pudichavanga...sir...pls reply

  • @samsonr3605
    @samsonr3605 Před 8 měsíci

    Sir ennudaya thatha avarudaya thambi marumakanuku athavathu ennudaya appavuku Thana pathiram sethuerukaru en Appa enkala kekama soththai avarudaya veerupathuku sale pannalama avaruku.nanga.erandu son 3daughters

  • @ramwaste3958
    @ramwaste3958 Před rokem

    தான செட்டில்மெண்ட் சாட்சிகளுக்கு அண்ணன் தம்பி கையெழுத்து போடலாமா ???..நான் நடு பையன்.

  • @maj2716
    @maj2716 Před 2 lety +1

    தான செட்டில் மெண்ட் செய்யும் போது நிலம் அளக்கா வேண்டும்மா

    • @PaattiVillageTips
      @PaattiVillageTips  Před 2 lety

      ஒருவருக்கு மட்டும் எழுதி கொடுத்தால் தேவையில்லை.
      சொத்தை பிரித்து எழுதி கொடுக்க விரும்பினால் சர்வே செய்து கொடுப்பது சிறந்தது.

  • @haranharan1893
    @haranharan1893 Před 2 lety +2

    5 lak ku 1% evolo. Son to daughter ku register panna sir?

    • @PaattiVillageTips
      @PaattiVillageTips  Před 2 lety

      5000.Rs முத்திரை தீர்வை கட்டணம் மற்றும் 4000.Rs பத்திர பதிவு கட்டணம் மொத்தம் 9000.Rs ஆகும்.
      அது இல்லாமல் ஆவண எழுத்தர் அல்லது வக்கீல் Fees, கணினி கட்டணம், Type writter fees என சில சிறிய செலவுகள் ஆகும்

    • @haranharan1893
      @haranharan1893 Před 2 lety +1

      @@PaattiVillageTips Totally 10 000 vanthudum pola sir

    • @PaattiVillageTips
      @PaattiVillageTips  Před 2 lety

      Yes it will cost Haran.

  • @vinoshan1988
    @vinoshan1988 Před 8 měsíci

    எனது தந்தை பாக பிரிவினை செய்த சொத்தை எனக்கு தான settlement மூலம் எழுதி கொடுத்து உள்ளார். ஆனால் எனது அண்ணனுக்கு பாத்தியாபட்ட சொத்தை பத்திரம் பதியவில்லை. இன்னும் கூட்டு பட்டாவிலையே தொடர்கிறது என்ன வழி இதற்கு. தயவு செய்து உதவவும்

    • @vinoshan1988
      @vinoshan1988 Před 8 měsíci

      பூர்வீக சொத்து. அதற்கு முன் பத்திரங்கள் எதுவும் இல்லை.

  • @thennarasu4064
    @thennarasu4064 Před 2 lety +1

    நான் என் அப்பா ஒரே வீட்டில் வசித்து வருகிறேன் அம்மா இறந்துவிட்டார் தான பத்திரம் எனக்கு பன்ன முடியுமா இரண்டு அண்ணா உள்ளன நடு அண்ணனுக்கு வீடு இல்லை

    • @thennarasu4064
      @thennarasu4064 Před 2 lety +1

      பதில் தாருங்கள்

    • @PaattiVillageTips
      @PaattiVillageTips  Před 2 lety

      உங்கள் அப்பா சுய சம்பாத்திய சொத்தா?

  • @saravanakumar8524
    @saravanakumar8524 Před 2 lety +1

    எனது பாட்டன் பெயரில் உள்ள சொத்தை எனக்கு தான செட்டில்மென்ட் பன்னலாமா

  • @muraliselva6701
    @muraliselva6701 Před 3 měsíci

    எங்க அம்மா எனக்கு குடுத்தாங்க..... ஆன அவுங்கள மட்டும் தா போட்டோ எடுத்தாங்க......அது ஏன்?

  • @annamalaidharmapuri8665
    @annamalaidharmapuri8665 Před rokem +1

    En mamiyar en husband ku thana Settlement seidhullar, en mamiyarukku irandu pasanga, en husband oda annan case pottal selluma, en husband andha nilathai avar annanukku pirithu kodukka thayar agar ullar, anal avar varamatten engirar enna seivadhu please answae me

    • @PaattiVillageTips
      @PaattiVillageTips  Před rokem

      உங்கள் மாமியார் எழுதி வைத்த சொத்து சுய சம்பாத்திய சொத்து என்றால் கவலை வேண்டாம். பூர்வீக சொத்து அல்லது சுய சம்பாத்திய சொத்து என்பதை சரி பாருங்கள். அதிக குழப்பம் என்றால் உங்கள் பகுதியில் உள்ள ஒரு நல்ல அனுபவம் உள்ள வக்கீல் பார்த்து ஆலோசனை பெற்று முடிவு எடுங்கள்.

    • @annamalaidharmapuri8665
      @annamalaidharmapuri8665 Před rokem

      @@PaattiVillageTips suya sambathya nilam sir, thank u sir

  • @anushmananushman8437
    @anushmananushman8437 Před 2 lety +1

    தானசெட்டில் மென் யார் பத்திரம் எழுத. வேன்டும்

    • @PaattiVillageTips
      @PaattiVillageTips  Před 2 lety

      சொத்து உள்ள அனைவரும் தான செட்டில்மெண்ட் பத்திரம் எழுதலாம்.

  • @ashasivaji4456
    @ashasivaji4456 Před 2 lety +3

    Documents required for settlement deed

    • @PaattiVillageTips
      @PaattiVillageTips  Před 2 lety

      தானமாக நீங்கள் எழுத விரும்பும் உங்கள் பெயரில் உள்ள சுய அல்லது பாகமாக கிடைக்க பெற்ற சொத்து பத்திரம், உங்கள் அடையாள அட்டை, தெளிவான வில்லங்கம் சான்றிதழ் வைத்து ஒரு நல்ல அனுபவம் உள்ள வக்கீல் அல்லது ஆவண எழுத்தர் மூலம் தானம் பத்திரம் எழுதலாம்.

  • @Pradeepkumar-jn7bx
    @Pradeepkumar-jn7bx Před 2 lety

    Is original document is required during the settlement.?
    Else what are all the documents required for doing dhana settlement??
    Kindly reply .

    • @PaattiVillageTips
      @PaattiVillageTips  Před 2 lety

      ஒரிஜினல் பத்திரம் இருந்தால் போதுமானது இல்லை சான்றிட்ட நகல் பத்திரம் வாங்கலாம்.
      பிறகு தானம் எழுதி கொடுக்கும் நபர் ஆதார் அட்டை, பட்டா பிற ஆவணம் இருப்பது நல்லது.

    • @balakumarsubbiah3364
      @balakumarsubbiah3364 Před 10 dny

      Hi... Bro... Thanasettlement enaku enga Amma thara ready ah irukanga... Ana Nan foreign la irukae .... Nan varanum nu avasiyam ilae ah...

  • @vijayancn4882
    @vijayancn4882 Před rokem +1

    ஒரு வீடு கணவன் மனைவி கணவன் இறந்து விட்டால் மனைவிக்கு அந்த வீடு சொந்தமாகுமா

    • @vijayancn4882
      @vijayancn4882 Před rokem +1

      அவர்களுக்கு ஆறு பெண் குழந்தைகள்

    • @vijayancn4882
      @vijayancn4882 Před rokem +1

      யாருக்கு வேண்டாம் என வேண்டுமானாலும் செட்டில்மெண்ட் பத்திரம் எழுதி கொடுக்கலாமா

    • @PaattiVillageTips
      @PaattiVillageTips  Před rokem

      விடுதலை பத்திரம் மற்றும் செட்டில்மெண்ட் எழுத முடியும்.உங்கள் பகுதியில் உள்ள நல்ல அனுபவம் உள்ள வக்கீல் அல்லது ஆவண எழுத்தார் பார்த்து ஆலோசனை பெற்று முடிவு எடுப்பது நல்லது.

  • @bharathikannan374
    @bharathikannan374 Před 2 lety +1

    என் தாத்தா சொத்து என் அப்பாவிற்கு உயில் எழுதி வைத்துவிட்டார்... இப்போ என் அப்பா பெயரில் தான் பட்டா உள்ளது... என் அப்பா அந்த சொத்தை எனக்கு தானம் செட்டில்மென்ட் எழுதி தர உள்ளார்... எனக்கு 2 அக்கா உள்ளனர்... பிற்காலத்தில் எனக்கு அக்காவால் பிரச்சினை வருமா சார்...

    • @PaattiVillageTips
      @PaattiVillageTips  Před 2 lety +2

      முதலில் உங்கள் அப்பா பெயரில் இருந்த உங்கள் தாத்தா எழுதி கொடுத்த உயிலை பதிவு செய்து விட்டீர்களா?

  • @omprakashgratitude2363

    தான செட்டில்மெண்ட் செய்வதற்கு உடன்பிறந்தவர்கள் கையெழுத்து தேவையா

    • @PaattiVillageTips
      @PaattiVillageTips  Před rokem

      சொத்தில் அவர்களுக்கு உரிமை இருக்கிறதா?

    • @omprakashgratitude2363
      @omprakashgratitude2363 Před rokem

      @@PaattiVillageTips நான் சம்பாதித்தது

  • @sameenshaheenshayaan
    @sameenshaheenshayaan Před 2 lety +2

    Sir unga mob num kidaikkuma