இதுவா பாசம்? | Tamil Family Story | Tamil Audiobook | Kathai Radio Tamil

Sdílet
Vložit
  • čas přidán 11. 09. 2024
  • Idhuva Pasam?!, Tamil family story by Thirumathi. Ramapriya ‪@kathairadiotamil‬
    Hi friends, thanks for visiting Kathai Radio Tamil. Here in our Tamil story reading channel, you can listen to Tamil short stories, Tamil novels and some historical Novels from legendary Tamil writers like Kalki, Na. Parthasarathy, R. Chudamani, Ki. Va. Jagannathan, Su. Samuthiram and many more.
    If you like the stories please like, share and subscribe to our channel and feel free to share your comments and feedback. Thanks.
    For more stories in Tamil, check the link below. • நகரம் சிறுகதை | Nagara...
    #tamil #tamilstories #tamilfamilystory #tamilaudiobooks #tamilstory #storytelling #tamilaudiobook #tamilaudionovels #tamilbook #kathai #kathai #tamilnovels #tamilnovelaudio #audiobook
    #tamilnovel #tamilaudionovel #tamilnovelaudio #tamilkathaigal #familystories #kathaigal #கதை #கதைகள் #தமிழ்சிறுகதைகள் #தமிழ் #தமிழ்நாடு #கதை
    Thumbnail image: canva.com
    Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for fair use for purposes such as criticism, comment, news reporting, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favour of fair use.

Komentáře • 29

  • @jaisreeb3810
    @jaisreeb3810 Před měsícem +8

    உங்கள் கதைகள் மிகவும் அருமை சகோதரி உங்கள் குரல் மிகவும் அருமை உங்கள் கதைகள் என் வாழ்க்கையே மாற்றி உள்ளது சில கதைகள் எனக்கு நல்ல குணத்தை கொடுத்தது சில கதை பொறுமை கற்றுக் கொள்ள செய்தது சில கதைகள் அமைதியை கொடுத்தன என்னை யார் என்று உணர உதவி செய்தது நீங்கள் யார் என்று தெரியவில்லை ஆனால் இப்போது நீங்கள் என் தோழி தினமும் நீங்கள் இன்றி நான் இல்லை

    • @kathairadiotamil
      @kathairadiotamil  Před měsícem +2

      தங்கள் அன்புக்கும் அருமையான இந்த மறுமொழிக்கும் நன்றி சகோதரி ❤️🙏🏽 இன்னும் பல நல்ல கதைகளைத் தேர்ந்தெடுத்து வாசிக்க்வேண்டும் என்ற எண்ணம் மனதில் எழுகிறது. மிக்க நன்றி 🙏🏽🌷

    • @jaisreeb3810
      @jaisreeb3810 Před měsícem +2

      என்னை முழுமையாக மாற்றிய கதை குறிஞ்சி மலர் கதை கூட ஒருவர் வாழ்வில் அற்புதம் நிகழ்த்த முடியும் என்று உங்கள் குரலில் அந்த கதையைக் கேட்கும் போது நான் உணர்ந்தேன் தோழி எனக்கு நெருங்கிய தோழிகள் இல்லை நான் நினைக்கும் கருத்தை பகிர தோழிகள் இல்லை எனக்கு 33 வயதாகிறது என் கணவர் ஒரு ராணுவ வீரர் அவருக்கு என்னுடன் பேச நேரம் கூட இல்லை ஏனோ குரலில் தோழி சகோதரி என்று இரு உறவுகளை உங்கள் குரலில் நான் காண்கின்றேன் உங்களின் கதை என் வாழ்வை மாற்றி இருக்கிறது மென்மையான ஒரு பெண்ணாக மாற்றியிருக்கிறது மிக்க நன்றி என் வாழ்வை மகிழ்ச்சியான பொறுமையான வாழ்க்கையாக மாற்றி கொடுத்ததற்கு

    • @jaisreeb3810
      @jaisreeb3810 Před měsícem +1

      இனி என் வாழ்வில் என் உற்ற தோழி நீங்கள்

    • @geethac1028
      @geethac1028 Před měsícem

      All tha best ❤. ​@@jaisreeb3810

    • @geethac1028
      @geethac1028 Před měsícem

      ​@@jaisreeb3810Right decision 🎉❤keep it up

  • @geethac1028
    @geethac1028 Před měsícem +1

    ❤❤❤❤

  • @saivijayalakshmi2312
    @saivijayalakshmi2312 Před měsícem

    Nice story sister👌👌❤❤🎉🎉Murali's mindset would take time to become normal since he has been mentally affected by the way his father had treated him😢😢😭😭Thank God cause Anantha Krishnan was beside Murali and his mother Radhai when Murali was not well..Finally a change in Murali's fatherwas really mind blowing sister🎈🎈❣️❣️Very well narrated in your sweet voice as usual sister♥️♥️😍😍🤩🤩👌👌Nandri sister 🙏🙏🙏🙏

    • @kathairadiotamil
      @kathairadiotamil  Před měsícem +1

      Thank you for your beautiful comment dear ❤😊🌹

    • @saivijayalakshmi2312
      @saivijayalakshmi2312 Před měsícem +1

      @kathairadiotamil Sister Did not expect your vlog yesterday being Sunday..More work will be on Saturdays and Sundays na sister..😊😊

    • @kathairadiotamil
      @kathairadiotamil  Před měsícem

      I know. That was a mistake dear. Normally, videos will get less views on Sundays 😊

    • @saivijayalakshmi2312
      @saivijayalakshmi2312 Před měsícem

      @@kathairadiotamil Thats true sister♥️♥️

    • @virginiebidal5434
      @virginiebidal5434 Před měsícem

      இந்த கதையை கேட்டால் என்ன அப்பா ஞாபகம் தான் வருகிறது அவர் அப்படியே இதே போல் படி,படி என்று அடிப்பார் நானும் இழப்பு வலிப்பு வந்து விழுந்து இருக்கிறேன் ,ஓரு மாதம் காய்ச்சல் ஆனால் அவர் கட்சி வரை திருத்தவே இல்லை,உங்கள் கதை ஒவ்ஒன்றும் வித்தியாசமாக பல உணர்வுகளை தொட்டு எழுப்புகின்றன நன்றிங்க

  • @ushaseshadri2026
    @ushaseshadri2026 Před 27 dny

    ❤👌

  • @RathikaLogu
    @RathikaLogu Před měsícem

    Very nice story ❤❤

  • @geethac1028
    @geethac1028 Před měsícem

    Ungal vasippu ennakku pudhu urchagatha kudukiradhu sundhara,en anbu thoziye , en kanavar ennai vittu senradhal ,ennakku aaruthalaga pesakooda yarum elliye,, Ungal kadhaikalai kettu nam neyar JaiSree avargal solluvadhu pol,ungal kadhaikal than ennakku ookamarundhu,,,eni enakkum neengal than uyirana thozi,Nan Jaisree pathu sollavillai en manthil erundhadhu adhai avargal sollum podhu enakkum apdithan sollavendum thonriyadhu❤❤❤

  • @geethac1028
    @geethac1028 Před měsícem

    EdhuvaPasam enra thalaippu kadhaikku etra thalaippu enralum kooda ,murali pechu moochilamal than ninaivai ezandhu mayangi vizundhan allava appothu than ,Murali meethu thanakku erukkum pasam veli vandhadhu,analum avan, mama Anandha Krishnan solluvathu kooda niyayam than,migavum kandippudan valarthal ,pirkalathil avan edhirkalam kooda pathikka padum,kandippu erukkavendiyadhu than ,anal adhuve avan uriukke pathippu adaindhu vittal en seivathu Murali ore magan , udambu mattum kaya padavillai,mandhum than,enru avan mama solluvathu niyayam than❤❤❤❤.

  • @geethac1028
    @geethac1028 Před měsícem

    Nan netre endha kadhai ketten anal vilanaga villai ,,enaku atleast 3 muraiyathu ketkavendum appathan puriyum , ennakku konjam mind ennum kooda sariya ellai ,eppozuthu ungalukku cmt potten adhu kooda 3 murai padithu vittu tha potte ,analum. Thappu vandhuttu,, correction panni panni podurathukkula enakku podhum enru agividum😢😢😢eppatha crt ah kettu cmt potte,edhuna thavara solli erundha mannikkuvum,3 years aga podhu endha October vandha,ennum kooda sari agavillai,Storke vandha Sari agatha,ennakku azugaiya varudhu sis😢😢😢😢😢😭😭😭😭

    • @kathairadiotamil
      @kathairadiotamil  Před měsícem

      Don't worry...you will be alright soon 👍Take care of your health 🙂❤

    • @geethac1028
      @geethac1028 Před měsícem

      Tq dear ❤

    • @geethalakshmi113
      @geethalakshmi113 Před 21 dnem

      Ohm Sairam ❤ and you will be alright soon❤

    • @geethac1028
      @geethac1028 Před 21 dnem

      @@geethalakshmi113 tq dear sister 🙏💗❤👋😍