Silent -ஆ சாதிக்கிறாரா விஜய்..! உள்ளாட்சி தேர்தலை அதிரவைத்த விஜய் மன்றம்..! - காரசார விவாதம்

Sdílet
Vložit
  • čas přidán 15. 10. 2021
  • தமிழ்நாட்டில் நடைபெற்று முடிந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் ஒன்பது மாவட்டங்களில் 169 இடங்களில் விஜய் ரசிகர்கள் போட்டியிட்டனர். அவற்றில் தற்போது வரை மாவட்ட வார்டு உறுப்பினர்கள் 77 பேர் வெற்றி பெற்றுள்ளனர் என விஜய் மக்கள் மன்றம் தெரிவித்திருக்கிறது. அதுகுறித்த விவாதத்தின் சிறப்பு தொகுப்பு
    #Vijay #Seeman #Makkaliyakkam
    Subscribe - goo.gl/oMHseY We will work harder to generate better content. Thank you for your support.
    BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
    For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
    Click here to advertise: goo.gl/a3MgeB
    Reviews & News, go to www.behindwoods.com/
    Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
    For more videos, interviews ↷
    Behindwoods TV ▶ / behindwoodstv
    Behindwoods Air ▶ / behindwoodsair
    Behindwoods Ice ▶ / behindwoodsice
    Behindwoods Ash ▶ / behindwoodsash
    Behindwoods Gold ▶ / behindwoodsgold
    Behindwoods TV Max ▶
    / @behindwoodstvmax
    Behindwoods Walt ▶ / @behindwoodswalt
    Behindwoods Om ▶ / @behindwoodsom

Komentáře • 334

  • @BehindwoodsAir
    @BehindwoodsAir  Před 2 lety +2

    Love Lives EP 01:

  • @insathins7745
    @insathins7745 Před 2 lety +73

    நான் ஒரு அஜித் ரசிகன்.. தளபதி விஜய் அவர்கள் அரசியலுக்கு வருவதை மிகவும் விரும்புகிறேன்

  • @nirmalvijaydgl
    @nirmalvijaydgl Před 2 lety +23

    ஆமாடா ஜோசப் விஜய் என்னோட அண்ணன்டா ...

  • @moorthimkt3572
    @moorthimkt3572 Před 2 lety +24

    வையம்பட்டி ஒன்றியம் இனாம் புதூர் தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பாக வாழ்த்துக்கள்

  • @butterflyentertainment3213
    @butterflyentertainment3213 Před 2 lety +39

    கோட்டூர் ஒன்றிய தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பாக வாழ்த்துகள்

  • @logeshwaran36996
    @logeshwaran36996 Před 2 lety +53

    நிச்சயம் இந்த தலைமுறை எந்த நடிகன் பின்னாலும் செல்லாது ...

  • @MrJk-tw5ox
    @MrJk-tw5ox Před 2 lety +17

    அந்த சங்கி என்னென்னமோ சொன்னான் அதெல்லாம் நான் பொருத்துக்குவே

  • @akeel6583
    @akeel6583 Před 2 lety +56

    தளபதி விஜய் இந்த பெயரை கேட்டாலே எல்லோருக்கும் பயம் போல 🤴

  • @bhavanikalai5085
    @bhavanikalai5085 Před 2 lety +20

    நடிகன் நாடாண்டால் ரசிகன் மந்திரி ஆகிவிடுவான் பிறகு செல்லூர் ராஜு,செந்தில் பாலாஜி போல தான் வருவார்கள்...!

  • @vjgunatech6620
    @vjgunatech6620 Před 2 lety +4

    Thiruvarur maavatttam vijay makkal iyakkam saarbaga ✌️🔥 vaalthukkal

  • @arun8210
    @arun8210 Před 2 lety +14

    நடிகர் அஜித்தே சொல்லிவிட்டார் எனக்கு அரசியல் தேவை இல்லை என் ரசிகருக்கும் அரசியல் தேவை இல்லை என்று மோடையிலே சொல்லிவிட்டார்

  • @arun8210
    @arun8210 Před 2 lety +16

    நடிகர் விஜய்யை அவர்கள் ரசிகர்கள் பிரப்பலப்படுத்த வேண்டாம் பாஜகாவும் மதவெறியர்களும் பிரப்பலப்படுத்திவிடுவார்கள் 🤣🤣🤣

  • @omegahealingstartnow412
    @omegahealingstartnow412 Před 2 lety +17

    உள்ளாட்ச்சி தேர்தல் புரிதல் இல்லாத விவாதம்...

  • @alo5081
    @alo5081 Před 2 lety +7

    என் ஓட்டு ஜோசப் விஜய்க்கு தான்

  • @rameshkarthi9382
    @rameshkarthi9382 Před 2 lety +10

    நான் ஒரு விஜய் ரசிகன் விஜய் அண்ணா தயவுசெய்து இந்த அரசியலுக்கு வந்துவிடதிங்க ப்லீஷ் அன்புவுடன் உங்கள் ரசிகன் நீங்கள் நல்ல இருக்கனும்

  • @sureshsuper4451
    @sureshsuper4451 Před 2 lety +21

    சீமான் மாணவர்கள் 10 ஆம் வகுப்பு அடுத்த கட்ட தேர்தல் 💪💪💪🌾🌾🌾🌳🌳🌳🌴🌴🌴🦅🦅🦅🌦️🌦️🌦️

  • @thalapathythampidaa5396
    @thalapathythampidaa5396 Před 2 lety +6

    Vaalthukal Vijay makkal iyakkam

  • @iamgunasekaran
    @iamgunasekaran Před 2 lety +11

    அவர் ஜோஸப்விஜய் என்பதை

  • @gcrgcr2658
    @gcrgcr2658 Před 2 lety +6

    காவிதுண்டு தாடிக்காரனும் அக்னிஷ்வரனும் ஏன்இவ்வளவு பதட்டம்.

  • @IvinAustan
    @IvinAustan Před 2 lety +9

    Mind voice of Ajith : naan enna da panunen sevenunu thana da iruken.. Enna yaan da ilukrenga????