QF - ICF CHENNAI VS SRM CHENNAI || SOUTH INDIA MATCH || KEELAPAVOOR KABADDI @2024

Sdílet
Vložit
  • čas přidán 28. 06. 2024
  • LIVE CONTACT \\ APPANADU SPORTS : 6374110059
    #KEELAPAVOOR #keelapavoor #keelapavoorkabaddi
    #prokabaddi #yuvakabaddiseries #yuva
    #kattakkudi
    #kattakkudikabaddi
    #prokabaddi
    #statetournament e#appanaduports
    #alindiakabaddi_championship
    #prokabaddi #prokabaddi2023 #prokabaddi
    @appanadu_Sports19 @உயிர் கபடி / Uyir Kabadi@aps videos@sai live sportz @India Sports@kbad73@Non Stop Kabaddi @ஆப்பநாடு ( Appanadu ) @GK Sports Kabaddi @SRM KABADDI @SPIRIT OF KABADDI @Dhil Sports Tamil @BSM SPORTS (தமிழ் ) @Azhathankarai kabaddi club Official @Mukesh Kabaddi 302 @JSK Sports club @SL MEDIA #yuvakabaddiseries
  • Sport

Komentáře • 52

  • @MMM-bm7vx
    @MMM-bm7vx Před 24 dny +46

    ICF விளையாட்டு வீரர்களுக்கு தலைகணம் வந்து விட்டது SRM சிரப்பான விளையாட்டு

  • @user-ug2gr7bj5f
    @user-ug2gr7bj5f Před 24 dny +23

    சுதாகர் தம்பி இந்த கமென்ட் உனக்குதான்... நீ யார் பேசுவதையும் கேட்காதே உந்தன் ஆட்டம் எப்படி இருக்கும் என்று இந்தியா முழுவதும் தெரியும்... எப்போதும் ஒருவர் சிறப்பாக விளையாட வேண்டும் என்று அவசியம் இல்லை... சச்சின் டெண்டுல்கர் 100 முறை 100 ரன் எடுத்தவர் அவர் 29 ஆட்டங்கள் 0 ரன்னில் அவுட் ஆய்யிருக்கிறார் நீ எதுவும் மனசில் வைத்து கொள்ளாதே... அடுத்த போட்டியில் உந்தன் ஆட்டத்தை இந்த இந்திய முழுலதும் பார்த்து ரசிக்கும்.... விரைவில் இந்திய அணியிள் நீ இடம் பெறுவாய் சிறப்பாக விளையாடுவாய்.... வாழ்த்துக்கள் தம்பி

  • @pasumpongowtham8084
    @pasumpongowtham8084 Před 24 dny +5

    SRM யூனிவர்சிட்டி அணிக்கு வாழ்த்துக்கள்

  • @user-bg8eb3yj6m
    @user-bg8eb3yj6m Před 24 dny +3

    போனஸ் புள்ளிகள் மூலம்
    எண்ணிக்கையை உயர்த்தி
    காட்ட வேண்டிய பரிதாப நிலையில் ஐ.சி.எப்

  • @DASports007-bq5pr
    @DASports007-bq5pr Před 24 dny +12

    ICF asalt eppadium eduthurulam appadinu yosikkama full speed mukkiyama left cover illa

  • @hariravi9222
    @hariravi9222 Před 24 dny +10

    Left cover illa bro athu tha full miss take

  • @dheepakdheepak9779
    @dheepakdheepak9779 Před 24 dny +7

    Icf team over confidence so loss the match

  • @karunav-qe3vh
    @karunav-qe3vh Před 7 dny

    Icf wel

  • @vijayasarathi7912
    @vijayasarathi7912 Před 24 dny +2

    SRM 💥

  • @ThangamaniRohith
    @ThangamaniRohith Před 24 dny +3

    I. C. F.வேங்கை vs srm. யானை. போடுங்க

  • @muthupayya4953
    @muthupayya4953 Před 24 dny

    Well played SRM UNIVERSITY 🎉🎉🎉🎉🎉

  • @hari-gl5zw
    @hari-gl5zw Před 24 dny +6

    Bro eni icf play panna tha bro

  • @DharshuDhars
    @DharshuDhars Před 23 dny

    Mass🔥

  • @thangapandiansubbu8946

    SRM மிக அருமையான ♥️

  • @thalaiva129
    @thalaiva129 Před 24 dny +3

    Bonus +1

  • @ilanthevan1609
    @ilanthevan1609 Před 24 dny +1

    Super srm❤

  • @karthikramasamy9618
    @karthikramasamy9618 Před 24 dny +4

    Over built up

  • @hariravi9222
    @hariravi9222 Před 24 dny +4

    Bro full team illa na play pannathega bro icf

  • @Karthees831
    @Karthees831 Před 24 dny +1

    SRM அணியினர் நிறைய போனஸ் பாயிண்ட் கொடுத்து விட்டார்கள், இல்லையெனில் ICF அணியினர் இவ்வளவு புள்ளிகள் எடுத்திருக்க முடியாது.

  • @kabaddisports3599
    @kabaddisports3599 Před 18 dny

    SRM Num14 Sirappana Aattam

  • @magilchi366
    @magilchi366 Před 25 dny +3

    Icf suthakar ❌

  • @rajkumara8547
    @rajkumara8547 Před 23 dny

    Abinesh good play

  • @MuruganMurugan-bx2wz
    @MuruganMurugan-bx2wz Před 24 dny

    Srm.valthukkal

  • @Karthick3009-x2m
    @Karthick3009-x2m Před 24 dny

    Srm🎉🎉

  • @MuruganMurugan-bx2wz
    @MuruganMurugan-bx2wz Před 24 dny

    icf.athigarathukku.edamellai
    Theremaikkuthan.enku.parisu

  • @saravanansaran4780
    @saravanansaran4780 Před 24 dny

    Tha fast machi😢😢

  • @jeyaseelan5897
    @jeyaseelan5897 Před 24 dny +4

    Sudhakar worst play

    • @arvind3747
      @arvind3747 Před 24 dny

      Ivaru umbi thalliruvaru..Otha sootha moodinu poda

  • @vinothvinevinoth4686
    @vinothvinevinoth4686 Před 24 dny +1

    ICF enn ipdi loss panranga 💔

  • @adhir5253
    @adhir5253 Před 24 dny

    Over confidence left cover illama ethuku A grade match ku varaga. Ivanga opponent ah vilayadra aalukelaa kabaddi theriyathunu ninapaga pola

  • @HARISH-7777
    @HARISH-7777 Před 24 dny +12

    Yo avanga safe aduranga ya allam pro kabbadi ki ready aguranga injury aita pro kabbadi la contract kedaikathu nu

  • @puneethpuneethkumar7346
    @puneethpuneethkumar7346 Před 24 dny +5

    ICF third Ella problem

  • @vvsan1642
    @vvsan1642 Před 24 dny

    அந்த srm college 14 no பையன pkl க்கு அனுப்பலாம். 🤞🏼🤝🫡

  • @LemonMen-rz2cc
    @LemonMen-rz2cc Před 23 dny

    வெற்றி பெற்ற எஸ் ஆர் எம் அணிக்கு வாழ்த்துக்கள் ஐ சி எஃப் அணியினர் கட்டக்குடி மேட்சில் ஆடவில்லை கீழப்பாவூரில் ஈசியாக முதல் பரிசு பெறலாம் என்று வந்தார்கள் தமிழகத்தின் தலைசிறந்த அணி கால் கட்ட ஆட்டத்தில் வெற்றி வாய்ப்பை இழந்துள்ளார்கள் இதையாவது முறையான பயிற்சி எடுத்து ஆல் இந்தியா விளையாட்டில் விளையாடவும்