BRASS & COPPER UTENSILS ALL THE WAY FROM INDIA | TAMIL VLOG | AUSTRALIA ​⁠

Sdílet
Vložit
  • čas přidán 4. 09. 2024
  • Hello everyone, hope you like this video and interested to see more of vintage and antique collections and make you feel like collecting few🫣
    #australiatamilvlog
    #tamilvlog
    #brassutensils
    Background music by : www.bensound.com
    Lic code : 7UVCOTFZ1PSFLMDF

Komentáře • 23

  • @mallikaramesh5833
    @mallikaramesh5833 Před 2 měsíci

    Awesome mam. நீங்கள் காண்பிக்கும் பித்தளை பாத்திரங்கள் நாங்கள் சிறு வயதில் என் அம்மா வீட்டில் பயன் படுத்தி இருக்கோம். பித்தளை கூஜா, பித்தளை தவளை( தண்ணீர் நிரப்பி வைக்கும் குடம்) பித்தளை லோட்டா( டம்ளர்) அது நிறைய கருப்பட்டி சுக்கு மல்லி காபி குடிப்போம். 50 வயதைக் கடந்தவர்கள் இதெல்லாம் அனுபவித்து இருக்கிறோம்.இதெல்லாம் தேய்த்து எடுப்பதற்குள் போதும் போதும் என்றாகிவிடும்.‌ஆனால் அவ்வளவு அழகு. அண்டாவில் சிறு வயதில் ஒலிந்து விளையாடுவோம். நீங்கள் காண்பிக்கும் கிண்ணம் சீயக்காய் கிண்ணம் தான்.இதெல்லாம் தொட்டு அனுபவிப்பதே அலாதி சுகம் & நோய் நொடிகள் வராது. வாழ்த்துகள் மேடம்.

  • @murugesooshaseekaren8996
    @murugesooshaseekaren8996 Před 9 měsíci +1

    Sister.. 16:24( time ல்) நீங்கள் கேட்ட நந்தியின் முதுகில் உள்ள ஓட்டை வ‌ழியாக நீரூற்றி இர‌ண்டு கொம்பின் வழியாக சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்ய பயன்படுத்துவது. முயற்சித்துப்பார்க்கவும் .👍

  • @murugesooshaseekaren8996
    @murugesooshaseekaren8996 Před 9 měsíci +1

    Sister, 19:42 (time)ல் நீங்க கேட்ட கணபதியை " நர்த்தன கணபதி" என்று சொல்வார்கள். இவரை வீட்டின் வரவேற்பறையில் தென்மேற்கு மூலையில் வைத்து அவர் வடகிழக்கு மூலையை நோக்கி( ஈசானியமூலை என்றும் சொல்வர்)பார்க்கும்படியாக வைப்பதால் திருஷ்டி நீங்குவதோடு, தீயசக்திகளின் தாக்கம் இருக்காது என்று பெரியவர்கள் சொல்வார்கள். நம்பிக்கைதான் முக்கியம். நம்புங்கள் நல்லதே நடக்கும்.😂🙌

  • @ashabhandari603
    @ashabhandari603 Před 8 měsíci

    Mam very beautiful collection😘 ❤❤

  • @1988dears
    @1988dears Před 10 měsíci

    Rock salt and tamarind use panununga...it is good... Try to bring pitambari when you come next time.,

  • @varikuyil1372
    @varikuyil1372 Před 2 měsíci

    Tuter என்பது வெள்ளை பித்தளை. நல்லது. உங்கள் பாரம்பரிய ஆர்வத்திற்கு பாராட்டுக்கள் பல. இங்கே பீங்கான் தட்டுக்களையே பல நாள் அப்படியே போட்டு வைப்பவர் மத்தியில் உங்களைப் போன்றோர் சத்தியத்தில் மிக மிக பாராட்டப்பட வேண்டியவர்கள். நல்ல உவகையோடு வாழுங்கள்

  • @user-yi2ir2mt4o
    @user-yi2ir2mt4o Před rokem

    Ratham நல்ல இருக்கு

  • @annam12149
    @annam12149 Před 10 měsíci

    Tuter means vellai pithalai

  • @KARAIKUDI.ANTIQUES.SHOPmani
    @KARAIKUDI.ANTIQUES.SHOPmani Před 9 měsíci

    Hello 👋 madam I am Mani antiques shop Karaikudi old Home items looking Karaikudi chettinad antiques shop Karaikudi Tamilnadu

    • @sangeethaismusic1002
      @sangeethaismusic1002  Před 9 měsíci

      Hi Sir/ madam , thank you very much for your message, I’ll try to check it out🙏🏽

  • @lathalathasri439
    @lathalathasri439 Před 9 měsíci

    அந்தக் கிண்ணத்தின் பெயர் சந்தன கிண்ணம் சந்தனம் யூஸ் பண்ணுவாங்க

  • @user-yi2ir2mt4o
    @user-yi2ir2mt4o Před rokem

    நீங்க காமிச்ச அந்த சீகக்காய் கிண்ணம் வந்துட்டு எங்க வீட்ல எப்படி யூஸ் பண்ணுவாங்க நலங்கு வைக்கும் போது மஞ்சள் குங்குமம் வைபங்க