BEETROOT PULAO / GARDEN TO KITCHEN

Sdílet
Vložit
  • čas přidán 12. 08. 2022
  • follow us @:
    Instagram 👇
    seethaps67?igsh...
    im_ashraf_ahmed...

Komentáře • 247

  • @kadamaniy1997
    @kadamaniy1997 Před rokem +3

    இந்த expression எல்லாம் நீங்கள் சினிமாவில் காட்டியிருந்தால் minimum 2 national award வாங்கியிருப்பீர்கள். கொள்ளை அழகு.

  • @ravichandrananusuya9
    @ravichandrananusuya9 Před rokem +20

    புடவை சூப்பரா இருக்குமா சூப்பரான பாடல் உங்கள் சமையல் சூப்பர் பேசுவதே தனி அழகு உங்கள் நிகழ்ச்சி ரொம்ப பிடிச்சிருக்கு மேம் சமையல் நல்ல சமைக்கிறீங்க ஒரு அழகு தேவதை நாங்கள் விரும்பி பார்ப்போம்

  • @ssridharan3345
    @ssridharan3345 Před 16 dny

    உங்கள் சமையலைப் பார்ப்பதற்குப் பதிலாக நான் உங்களை மட்டுமே பார்த்தேன். தமிழ் சினிமாவுக்கு கிடைத்த அற்புதமான அழகு நீங்கள். அந்த சீதா நடிகை,....உன் படங்களும், உன் செயலும் எனக்கு ஞாபகம் வந்தது. ஆஹா! நிச்சயமாக, புலாவ் செய்வது எளிது என்று தோன்றுகிறது. நன்றி!

  • @vetrimages9219
    @vetrimages9219 Před rokem +7

    வணக்கம் மேடம் நீங்க ‌சூப்பர் . புலாவில் தேங்காய்ப்பால் சேர்த்ததால் சுவை கூடும். அருமை . அதிலும் நீங்கள் பாடியதோடு அதற்கு வாய்யில்Music போட்டேங்கப்பாருங்க.சூப்பர் . ரசிக்கும்படி இருந்தது .very very nice .

  • @karunakaranr2473
    @karunakaranr2473 Před rokem +4

    wonderful tasty recipes and you look gorgeous..

  • @kanakammenon9252
    @kanakammenon9252 Před rokem +1

    cool colour,looking really tasty.will try for sure.thank you ma'am for this wonderful recipe.

  • @selvirathinavel8695
    @selvirathinavel8695 Před rokem +5

    Super 😋😋😋😋very nice Seetha mam😋😋👌🏻👌🏻👌🏻

  • @thamayanthinaguleswaran8664

    உங்கள் garden beet root அருமை நானும் U. K இல் beet root garden போட்டு இருக்கிறான். கிழங்கு நல்லா வந்தது.

  • @TheSurya9397
    @TheSurya9397 Před rokem +1

    Lovely dressing. Yummy pulao.....superb seethamma.

  • @sujathaashokapathman4396

    Hi.உங்க சமையல் எல்லாம் பார்க்க ஆசையா இருக்கு எல்லாம் உடனே செய்து சாப்பிடவேண்டும் போல் இருக்கு. எனக்கும் சமையல்லென்றால் நல்ல விருப்பம்.நான் சிறிலங்கா . ஆனால் இந்திய சாப்பாடு நல்ல விருப்பம். அன்புச் சகோதரி.from swiss

  • @ravikkumarkumar6437
    @ravikkumarkumar6437 Před rokem +3

    Mouth watering mam.
    மிக அருமை மற்றும் நன்றி 🙏

  • @rajant.g.5071
    @rajant.g.5071 Před rokem +1

    Great vlogs interest journey excellent vedio jo 👌 congratulations

  • @ambikasambath7591
    @ambikasambath7591 Před rokem +1

    Beetroot pulav super mam very simple paakkave na urudhu thank you🌹 mam

  • @srivlogs3369
    @srivlogs3369 Před rokem +5

    Really beautiful beetroot ma.. gorgeous..paarkavey tempting ah irukku ma.
    Superb..

  • @subi3627
    @subi3627 Před rokem +2

    Hi Seetha ma, I tried your recipe and trust me I'm an absolute beginner to cooking, it came out so good and everyone loved it .Thanks to you , I happened to start with healthy recipe ❤❤

  • @vijayanambiraghavan3406

    I like so much the way you are preparing the dish

  • @vedashree7294
    @vedashree7294 Před rokem +1

    superb mam I will try defenetly 😋😋😍😍😍

  • @vikranthprabhakaran833
    @vikranthprabhakaran833 Před rokem +2

    வணக்கம் மேடம் 75 ஆம் வருட சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்🇮🇳🇮🇳🇮🇳🇮🇳💜💜 இந்த நல்ல நாளில் பியூட்ரெட்டை விளைவித்து அதை அறுவடை செய்து அதில் பிளாவ் செய்து அசத்திவிட்டீர்கள் மிக்க நன்றி சமைக்கும்போது பாடிய பாடலும் அருமை நன்றாக பேச தெரிந்த உங்களுக்கு பாட தெரியும் என்பதை இப்போது தான் தெரிந்து கொண்டேன் வாழ்த்துக்கள்!💪💪💪💪👌👌🌸🌸💐💐🍄🍄🌸🌸💐💐

  • @anusuyaravi6512
    @anusuyaravi6512 Před rokem +6

    சீதா மேம் எப்படி இருக்கீங்க ரொம்ப சந்தோஷமா இருக்கனும் மேம் நீங்க நல்லா இருக்கணும்னு எப்பவும் நான் கடவுள் கிட்ட வேண்டிப்பேன் உங்க பாடல் சூப்பர் நீங்க அழகா பாடினீங்க எப்பவுமே இப்படி சிரிச்சுக்கிட்டே இருக்கணும் என்னோட வாழ்த்துக்கள் உங்க வீடியோ கொஞ்சம் லேட்டாகி பார்த்தேன் ஏன்னா நான் பிஸியா இருந்தேன் ஏன்னா என் பொண்ணுக்கு இன்னைக்கு பிறந்தநாள் முடிஞ்சா ஒரு வார்த்தை சொல்லலாமே இந்துஜா. இன்னைக்கு எங்க வீட்ல அமர்க்களம் விருந்து தான் பாயாசம் மட்டன் பிரியாணி , மட்டன் வறுவல், சிக்கன் 65, ஈரல் ப்ரை, முட்டை வறுவல், பால் பாயாசம்

    • @seethasbreeze7615
      @seethasbreeze7615  Před rokem +2

      Happy Birthday to Indhuja🌻🎂🎂🎂 Hw r u Anusuya?

    • @anusuyaravi6512
      @anusuyaravi6512 Před rokem

      @@seethasbreeze7615 Very very happy seetha mam 😍😍😍😍🥰🥰🥰🥰🥰, Thanks a lot mam ❤️❤️❤️❤️ I'm good , Thanks mam ♥️, How about you and your daughter's mam ?

    • @anusuyaravi6512
      @anusuyaravi6512 Před rokem

      @@seethasbreeze7615 Extremely happy with ur wishes mam ❤️🌹🥰 feeling blessed 🥰♥️❤️❤️ Thanks a bunch mam ❤️🌹🌺♥️🌼

    • @indhujarv8240
      @indhujarv8240 Před rokem +1

      @@seethasbreeze7615 Thanks a lot Seetha Amma ❤️🥰😍❤️

  • @bluestar7868
    @bluestar7868 Před rokem +2

    மேடம் உங்க தோட்டத்தை பார்த்து இருக்கேன் நீங்க காய்கறி வெளியில் வாங்குவீங்களா வாங்க மாட்டீங்களா நீங்க படிக்கிறத பாத்தா எங்களுக்கு ஆசையா இருக்கு வீட்ல வழக்கம் போல இருக்கு இனிமேல் நாங்களும் செடியை வளர்க்க போறோம்

  • @truptimehta9587
    @truptimehta9587 Před rokem

    Very nice recipe, I make beetroot paratha for my gran kids but not used it In pulao so I will try,

  • @jassatgunam530
    @jassatgunam530 Před rokem

    Good morning Sis thanks for the recipe yummy looks delicious will try soon tc

  • @chandraraman2230
    @chandraraman2230 Před rokem +1

    Very creative and healthy. 👌👌👌👌👌👌

  • @KumarKumar-ju6wp
    @KumarKumar-ju6wp Před rokem +1

    Nice mam cook style and wonderful

  • @ismathalthaf2593
    @ismathalthaf2593 Před rokem +3

    So lovely sis 💝💖💞 very yummy yummy 💝💝💖😋😋

  • @shobashanmugam7358
    @shobashanmugam7358 Před rokem

    Super dish mam. I will try this

  • @malarvizhisampath4231
    @malarvizhisampath4231 Před rokem +1

    I like this song very nice dish Mam yummy food

  • @ravichandrananusuya9
    @ravichandrananusuya9 Před rokem +2

    சுதந்திர தின வாழ்த்துக்கள் மேம்

  • @thiminitubers5026
    @thiminitubers5026 Před rokem

    Beet root pulav is a great idea!

  • @parveenapk6233
    @parveenapk6233 Před rokem

    I tried this recipe today.. Super mam thank u

  • @thamaraiselvi1402
    @thamaraiselvi1402 Před rokem +3

    அருமை 👌 பாடல் 👌 அருமை 👌

  • @shankarnatarajan6230
    @shankarnatarajan6230 Před rokem +5

    Beet roots are so cute like you mam!

  • @rukusreedhar1463
    @rukusreedhar1463 Před rokem +1

    Mam, I like this beetroot pulavu very much. Today I cook this pulavu and thank you very much. God bless you 🙏🙏🙏

  • @krishmurthy945
    @krishmurthy945 Před 4 měsíci

    நடிகைகளில் 80-90ஆண்டுகளில் அழகான நடிகை சீதா அவர்கள் தான் இளமையில் பேரழகி முதுமையிலும் அழகு தான் மேடம் நீங்கள் ஆண்பாவம் படத்திலிருந்து நீங்கள் நடித்த எல்லா படங்களும் பார்த்துள்ளேன் பார்த்து இருக்கிறேன் மேடம் உங்களுடைய பீட்ரூட் புலாவ் சமையல் அருமையான பதிவு மேடம் நன்றி.

  • @devayani7233
    @devayani7233 Před 9 měsíci

    நான் இந்த சாதம் செஞ்சேன் சூப்பரா இருக்கு சீதா அம்மா ரொம்ப நன்றி அம்மா

  • @rajeswarivenkatakrishnan391

    Simple and sweet.

  • @bharathkumarv830
    @bharathkumarv830 Před rokem +1

    Ur cooking is different and very nice madam

  • @roshithteenu437
    @roshithteenu437 Před rokem +12

    Kitchen மாத்தீடீங்களா mam

  • @meenakshikuttyv533
    @meenakshikuttyv533 Před rokem +12

    You look charming ,nice dressing, sweet speech,impressive gardening.....in total I love your cooking method.Why don't you continue act in Tamil films !!!!!

  • @vimathaamailsamy1517
    @vimathaamailsamy1517 Před rokem +2

    Tried it Seetha ma. Came out very yummy. Thank you.

  • @tamilhits639
    @tamilhits639 Před rokem

    Garden to kitchen very interesting to see 🥰

  • @padmamrugmini1838
    @padmamrugmini1838 Před rokem

    Mam I like this and cook today very nice thank you God bless you

  • @ranjanig825
    @ranjanig825 Před rokem +1

    Super seetha mam.keep rocking.

  • @blackmamba3427
    @blackmamba3427 Před rokem +5

    Awesome video and recipe 👌
    Looking lovely as always!

  • @kanchanamalasekar7469
    @kanchanamalasekar7469 Před rokem +2

    ஹலோ மேடம் வணக்கம்
    கிருஷ்ணா பகவானின்
    ஜென்மாஸ்டமிவாழ்த்துக்கள்🙏🌟💐

  • @manikandankmani3212
    @manikandankmani3212 Před rokem

    பீட்ரூட் பிளாவோ சூப்பர் சீதா அம்மா செஞ்சு பாத்தேன் அம்மா SUPER MA

  • @sakthivenihi1297
    @sakthivenihi1297 Před rokem +1

    Nice receipe Appuchi Ammuchi

  • @aarvamthottamtamil3158
    @aarvamthottamtamil3158 Před rokem +2

    அருமை அருமை மேம்

  • @s.prabhukumar245
    @s.prabhukumar245 Před rokem

    Mouth watering super🥰

  • @lathadeaf4398
    @lathadeaf4398 Před rokem +1

    Wow super yummy😋 sister

  • @s.venkatakrishna844
    @s.venkatakrishna844 Před rokem +5

    அம்மா ஹோம் tour போடுங்க ❤❤❤

  • @balakumarysrisivakumary1712

    சூப்பர் சீதா அம்மா

  • @shinykennet679
    @shinykennet679 Před rokem +2

    Welcome sairenderani God bless you with everlasting love

  • @priyaezhil9960
    @priyaezhil9960 Před rokem

    I tried receipe very well thank u mam

  • @star-hc7xs
    @star-hc7xs Před rokem

    Hi mam. I'm ur new subscriber. All your videos are full of energy and positivity. This beetroot pulao receipe which I tried today is out of the world . Thankyou so much for this receipe. 😊

  • @anusuyaravi6512
    @anusuyaravi6512 Před rokem +4

    பாடல் ரொம்ப சூப்பரா இருந்துச்சு மேம் ஆத்தாடி பாவாட காத்தாட நெஞ்சு கூத்தாட குளிக்குது ரோஜா நாத்து தண்ணி கொஞ்சம் ஊத்து ஊத்து நான் உங்க பாட்டு ரொம்ப பிடிச்சி இருந்துச்சி சூப்பர் பாட்டு அடிக்கடி பாடுங்க கதை சொல்லுங்க உங்க வீடியோவை எதிர்பார்த்து காத்திருக்கும் உங்கள் அன்பு ரசிகை

  • @revu4773
    @revu4773 Před rokem +2

    Tried this recipe today.it was yummy. Thanks for the recipe

  • @sudhasriram7014
    @sudhasriram7014 Před rokem +1

    Wow wow wow super super ma

  • @Life_is_beauty77
    @Life_is_beauty77 Před rokem +1

    Really nice mam 🥰

  • @YASMEE_AALIMA
    @YASMEE_AALIMA Před rokem +4

    plz add English subtitles mam .it will reach heights. thanku for the delicious yummy pulav

  • @user-km4ew9gv4y
    @user-km4ew9gv4y Před rokem +2

    உங்க இளமையின் ரகசியம் என்ன சொல்லுங்க சீதா மேடம்

  • @karthigadevisarangan1372

    இன்று என்னுடைய பிறந்தநாள் ஸ்பெஷல் மற்றும் சாய் பாபா பிரசாதம் பீட்ரூட் பிரியாணி தான் செய்தேன். உண்மையில் ரொம்ப நல்லா இருந்தது.

  • @kanagalakshmilakshmi1761

    Love you ma God bless your family

  • @akilaprem2405
    @akilaprem2405 Před rokem +1

    Na prepare pana mam pasanga super ra erukunu saptanga tq

  • @user-km4ew9gv4y
    @user-km4ew9gv4y Před rokem +1

    சூரியகாந்தி பூ எனக்கு ரொம்ப பிடிக்கும் உங்களுக்கு பிடிக்குமா ப்ளீஸ் ரிப்

  • @rdhemalatha5312
    @rdhemalatha5312 Před rokem +4

    Hi seetha akka, you are always sweet and beautiful. Your cooking style is superb. Pulav preparation tricks using healthy vegetables good.

  • @quotesaboutlife1158
    @quotesaboutlife1158 Před rokem +1

    mashallah super 👌

  • @philomenas1591
    @philomenas1591 Před rokem

    You. Are. So. Cute. Dear. Seetha. Your. Sweet. Way. Of. Talking. Your. Comedy. Your. Looks.. Your. Cooking. God. Bless. You. S. P. Amma. From. Erode.

  • @dhanavijay2643
    @dhanavijay2643 Před rokem +1

    Super singing mam ❤️

  • @menumeenu1968
    @menumeenu1968 Před rokem +1

    Super mam... Yen husband ke2taye irukaru... Nalakey senjuran

  • @antonyjosephine494
    @antonyjosephine494 Před rokem +2

    Ghee brand name sollunga...

  • @sujatha8524
    @sujatha8524 Před rokem +1

    Very super sis ❤️

  • @kanagalakshmilakshmi1761

    Singing super 😍👌

  • @krishnavenib2944
    @krishnavenib2944 Před rokem +1

    Neenga vagidu eduthu pinnina romba romba alaga irupeenga.

  • @jayadevi985
    @jayadevi985 Před rokem

    Seetha mam is the very good cook.Her husband is lucky man. ....

  • @dmdshark2869
    @dmdshark2869 Před rokem +2

    சூப்பர் 👌👌

  • @vivek9585
    @vivek9585 Před rokem +1

    enaiku apdiye irukigale..sema azhaga athe calendar mahalaxmi mathriye..🙏

  • @user-yz4hw9zv4m
    @user-yz4hw9zv4m Před rokem

    Nice seethamma really liked this recipe

  • @petricia732
    @petricia732 Před rokem +2

    Super mam...

  • @lakshmiramu23274
    @lakshmiramu23274 Před rokem +1

    Super Seetha amma

  • @jayanthid1259
    @jayanthid1259 Před rokem +2

    Amma give the link for wooden plates which you are using in your kitchen

  • @adityabala7786
    @adityabala7786 Před rokem +2

    amma saree semma thanga mangai 👌

  • @ravikkannan5128
    @ravikkannan5128 Před rokem

    Neeyellam manausiyadi.
    Parthibaan sir great

  • @christina1432
    @christina1432 Před rokem +1

    ഇത് വിനോദയാത്രയിലെ ദിലീപേട്ടന്റെ ചേച്ചി 😍ചുന്ദരി ചേച്ചി ❤❤❤❤😘😘😘😘മാഡം മലയാളി അല്ലാരുന്നോ 🙄. Acting, സൗന്ദര്യം എല്ലാം പൊളിയാ 😍ഒത്തിരി ഇഷ്ട്ടം ആണ്.. തമിഴ് കേട്ടാൽ മനസിലാവും.. Type ചെയ്യാനൊന്നും അറിയില്ല 😔👌

    • @shanis3968
      @shanis3968 Před rokem

      But aaa beetroot sharikkum aa gardinil undayathano sharikkonnu nokkiye nammale 😂😂

  • @lathar4753
    @lathar4753 Před rokem +3

    Super👌👌👌

  • @shantiarumugam410
    @shantiarumugam410 Před rokem +1

    Looks yummy

  • @duraivaithiyanathan1926
    @duraivaithiyanathan1926 Před rokem +3

    Beetroot chedi valarpu Explain panunga mam.

  • @sudhab1645
    @sudhab1645 Před rokem +2

    உங்க வீட்டில் நிறைய பேர் இருக்காங்களா நிறைய சமைக்கிறீங்க

  • @trendingnow2933
    @trendingnow2933 Před rokem +1

    Wow super mam

  • @manjuparthasarthy4157
    @manjuparthasarthy4157 Před rokem +1

    Hi Seetha, how r u? Very colorful & superb pulav

  • @kadavulthugal8766
    @kadavulthugal8766 Před rokem +1

    Thank you seethamma.....thank you....unga channel subscribe pannitten

  • @KrishMomsKitchen
    @KrishMomsKitchen Před rokem +1

    Hi From krish Mom's kitchen🙋🏻🙋🏻🙋🏻
    Mam am your Fan n you look very beautiful😍😍😍
    I love all your videos Mam & yo Terrace Gardening.. I vl try making yo recipe in my cooking channel. Thank you!

  • @julieangel8135
    @julieangel8135 Před rokem +1

    Nenga romba alagu Seetha ma love u so much ❤️

  • @velayuthaperumal6667
    @velayuthaperumal6667 Před rokem +1

    Wow Beautiful

  • @kaniyanpoonkundran0023
    @kaniyanpoonkundran0023 Před rokem +2

    Seetha... 💓

  • @bhuvaneswari2309
    @bhuvaneswari2309 Před rokem

    Super mem very nice cooking

  • @vijayprakas6628
    @vijayprakas6628 Před rokem +1

    സൂപ്പർ... Nice

  • @foodoomomsumathy8780
    @foodoomomsumathy8780 Před rokem +1

    Wow

  • @priyadharshinij7090
    @priyadharshinij7090 Před rokem +1

    Super speak 👍

  • @saravanantrichy8268
    @saravanantrichy8268 Před rokem +1

    இதோட கொஞ்சம் குடைமிளகாய் சேர்த்து செய்தேன். சூப்பரா இருந்தது. ஆனால் நான் குக்கரில் சாதம் முக்கா பதம் வந்ததும் தனியாக உப்பு போட்டு வதக்கி குடைமிளகாய் சாதத்துடன் சேர்த்து குக்கரை மூடி விசில் வராமல் 10 நிமிடம் சிறு அனலில் வைத்து பிறகு அடுப்பை அணைத்து 10 நிமிடம் கழித்து பார்த்தால் semmaya இருக்கும்..