Chennaiyum Nanum Episode-12 | S.Ramakrishnan| Na Muthukumar |Bachelor life |chennai mansions

Sdílet
Vložit
  • čas přidán 6. 09. 2024
  • Every bachelor has a different story and a connection with the city they live. Chennai also has seen many different kinds of people. A lot of people have come here to lead a new phase of life. In this episode, writer S.Ra describes of the different types of bachelors' life in the city, the struggles they go through, the kind of enjoyment they have had and also his personal experience.
    #chennaiyum_nanum #BachelorLife #Na_Muthukumar #chennai

Komentáře • 49

  • @venkatachalampandian837
    @venkatachalampandian837 Před 4 lety +17

    திருவல்லிக்கேணியில் நீங்கள் குறிப்பிட்ட அடையாளங்களுடன் அரியநாயகி மெஸ் என்ற ஒரு மேன்சன் இருந்தது. அதில் 84 ஆம் வருடம் என்னுடைய சகோதரர் தங்கியிருந்தார். அவருடன் தங்கியிருந்த அனைவரும் பல்வேறு தொழிற்சாலைகளில் வேலை பார்த்தார்கள். ஐடிஐ , பாலிடெக்னிக் ஆகியன முடித்து தென்மாவட்டங்களில் இருந்து வந்த நிறைய பேச்சுலர்கள் அங்கேயே தங்கியிருந்தார்கள். ஒருவருக்கொருவர் மிகுந்த அன்புடன் பழகுவார்கள். நீங்கள் குறிப்பிட்ட அனைத்து வேடிக்கை விளையாட்டுகளும் அங்கே அரங்கேறும். அவர்களுடைய உச்சபட்ச சந்தோசம் என்பது மெரினா பீச்சுக்கு செல்வது மௌண்ட்ரோட்டில் திரைப்படங்களுக்கு செல்வது. ஒரு அன்பர் அங்கிருந்து கும்மிடிப்பூண்டிக்கு வேலைக்கு சென்று வந்துகொண்டிருந்தார். மேன்சன் அருகிலுள்ள தேவி ஸ்னாக் பாரில் டீ போடும் அழகே அழகு. நான் அறிந்தவரை அந்த பேச்சுலர்கள் அனைவரும் இன்று சமுதாயத்தில் நல்ல நிலைமையில் இருக்கிறார்கள். அவர்கள் தங்கள் கனவுகளோடு கடின உழைப்பையும் மேற்கொண்டதால் தான் அவ்வாறு ஆனார்கள்.

  • @nagarajan2120
    @nagarajan2120 Před 2 lety +2

    சில சமயங்களில் ஓங்கி கத்த வேண்டும் போல இருந்து இருக்கிறது.. அந்த அறை விருட்சம் என்பது நிச்சயமான உண்மை..

  • @sebastianstansilas3554
    @sebastianstansilas3554 Před 3 lety +2

    நீங்கள் கதை சொன்ன விதத்தில் நானும் ஒரு 21 நிமிடங்கள் சென்னை மாநகர நெரிசலில் ஒரு அறையில் தங்கி வாழ்ந்தது போன்றுரொரு அனுபவம்.
    தன்னை வாழவைக்கும் எந்த நகரமும் யாரையும் வாழவைத்துக்கொண்டே இருக்கிறது. சென்னை ஒரு அலாதியான நகரம். அதன்வாசிகள் சென்னையை எப்பொழுதும் நகரவைத்துக்கொண்டே இருக்கிறார்கள்.
    இந்த அனுவத்தைக் கொடுத்தமைக்கு நன்றி எஸ்ரா அவர்களே.
    மலேசியா செபஸ்தியன்

  • @ioiiocool
    @ioiiocool Před 2 lety +1

    Arumai sir!!bachelor life Kannu Munnadi Kondu vanthutinga.. thakkali vengayam very true

  • @jayakumarp9648
    @jayakumarp9648 Před 4 lety +3

    எத்தனை மனிதர்கள்... எத்தனை கனவுகள்..... எத்தனை ஏமாற்றங்கள்....

  • @mohandhass1
    @mohandhass1 Před 3 lety +1

    Neenga sonna ovoru vaarthaiyum unmai, ithan sir unga speciality. Oru karapanaila eluthama, pesama, ellame anubavapoorvama seirathu. U r the legend. Take care of u sir.

  • @ArunKumar-ut3er
    @ArunKumar-ut3er Před 2 lety +1

    Arumayana video... Pala ninaivugalai thoondiyatharku nandri sir...

  • @ramkumark2779
    @ramkumark2779 Před 4 lety +8

    ஆந்திரா மெஸ்.. திருவல்லிக்கேணி mansion..

  • @thanumoorthy690
    @thanumoorthy690 Před 4 lety +5

    My life in Chennai now exactly same as what u said. Kadaisi rendu nala tomato and egg curry than sapten

  • @rajasekar3499
    @rajasekar3499 Před 4 lety +9

    Eppavum pola sirappana urai
    Oru kurunovel paditha anupavam sir
    Ovvoru pathivum.....
    👌👏

  • @saravavananify
    @saravavananify Před 4 lety +4

    Sir, Very nice depiction of the Chennai mansion and bachelor's life. While listening to this video, it took me to my early days at triplicane mansion those experiences of life time like night walk to kannagi statue, observing the life pattern platform ppl, mess long row of tables, etc. My eyes are filled with tears 😭. Those days were filled of aspirations, simplicity and dreams.

  • @ValliVlogA2Z425
    @ValliVlogA2Z425 Před 4 lety +9

    நேற்று சஞ்சாரம் படிச்சு முடிச்சேன்..

  • @milkeywayman
    @milkeywayman Před 4 lety +3

    வாழ்நாள் முழுதும் மேன்ஷன்வாசியாகவே இருந்து மறைந்த பத்திரிக்கையாளர் திரு.சின்னக்குத்தூசி ஐயா அவர்களை பற்றியும் குறிப்பிட்டிருக்கலாம்... சிறப்பானப் பதிவு.

    • @kavithab3402
      @kavithab3402 Před 4 lety +3

      சின்னக்குத்தூசி அவர்களுடன்6ஆண்டுகள்ஒரேமேன்சனில்தங்கியிருந்தகாலம் மறக்கமுடியாததது.‌‌மதுரைக்குமாறுதலில்வந்துவிட்டாலும்இருபதுஆண்டுகளில்சென்னைவரேம்போதெல்லாம் அவரை சந்திப்பது மகிழ்வானதருனமாகஏஇருக்கும்

  • @naveenkumars1417
    @naveenkumars1417 Před 4 lety +3

    அருமை எஸ்ரா ஐயா....
    வேறுவேறு கோணங்களில் சென்னையை தொடர்ந்து
    அறிமுகப்படுத்துகிறீர்கள்....
    முடிவிலாமல் இந்த அறிமுகம் தொடரவேண்டும் ஐயா....

  • @SathishKumar-is6cf
    @SathishKumar-is6cf Před 3 lety +1

    Civil service aspirants (from Anna Nagar ) oda vaazhkai... Oru chinna room la thangi irunthu sadichiruven nu vaazthavangu/sadhichavinga 👍 podunga

  • @jayakumarrajaram7506
    @jayakumarrajaram7506 Před 4 lety +4

    Your way of expression is admirable.Its the power of innocence than knowledge.Wish you a long healthy life to continue the mission.

  • @mykuttistory
    @mykuttistory Před 3 lety

    சார் அருமையான பதிவு. எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு சார் உங்க பேச்சு.
    வீ.விஜய்குமார்
    தருமபுரி

  • @arunabi1861
    @arunabi1861 Před 2 lety

    அருமை

  • @Karikalan143
    @Karikalan143 Před 4 lety +4

    தோழர் உங்களுக்கு கடிதம் எழுத ஆசை ஆனால் வார்த்தைகள் அனைத்தையும் நீங்கலே பேசி விடுகிறிர்கள்

  • @malathiramesh6550
    @malathiramesh6550 Před 4 lety +4

    மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது அய்யா .தாங்கள் பகிர்ந்த அனுபவங்களும் ,சொல்லிய விதமும் அருமை நன்றி

  • @craft2.060
    @craft2.060 Před 4 lety +3

    Sir your speaches are soo interesting. I have been watching your videos from 9 years old now i am 14. In this 4 years i have learned many things. Thank you so much sir.

  • @kulashekart4040
    @kulashekart4040 Před 3 lety

    மனதை தொடுகிறது

  • @logusundarp813
    @logusundarp813 Před 4 lety +1

    எஸ்ரா அப்பா 😘😘😘😘😘😘😘😘😘😘

  • @chellamk9455
    @chellamk9455 Před 4 lety +1

    அருமை திரு எஸ். ரா அவர்களே

  • @Shergin37
    @Shergin37 Před 4 lety +1

    Arumai S. Ra

  • @kumarsarathy485
    @kumarsarathy485 Před 4 lety +2

    மிக அருமை

  • @remygrs5808
    @remygrs5808 Před 4 lety +2

    Whatever u talk is so nice, sir

  • @ibutalks7747
    @ibutalks7747 Před 4 lety +1

    அய்யய்யயா..எங்கள் ஆசான் அய்யா நீ

  • @ManiKandan-lu8py
    @ManiKandan-lu8py Před 4 lety +1

    மகிழ்ச்சி
    அருமையான பதிவு ஐயா,,

  • @CineComicTamil
    @CineComicTamil Před 4 lety +1

    நன்று ஐயா

  • @fathifazil4302
    @fathifazil4302 Před 3 lety

    சென்னை தங்களை அன்புடன் வரவேற்கிறது.....என்ற படம் பாருங்கள்... தோழர்களே

  • @kalaiselvan1472
    @kalaiselvan1472 Před 4 lety

    Sir.. Fulla continue pannunga sir.. 🔥🔥💯

  • @Akash-jj8pi
    @Akash-jj8pi Před 3 lety

    Super sir learning so much from you

  • @porchilaidhineshbabu6053

    It's a experience to listen to you sir

  • @mark__ne__lve300
    @mark__ne__lve300 Před 3 lety

    Nice vice to speech sir

  • @internetgypsy123
    @internetgypsy123 Před 4 lety +1

    Superb sir.......

  • @muthusumon8671
    @muthusumon8671 Před 2 lety

    💕💕👏👏👏

  • @kalilulla27
    @kalilulla27 Před 3 lety

    ❤️

  • @venkatesanlakshmanaperumal4547

    துரோணர்

  • @narayananj3975
    @narayananj3975 Před 4 lety

    Why do you pronounce words like விளக்கு, மிளகாய் in a incorrect way?

  • @Booksandwriters
    @Booksandwriters Před 4 lety

    அருமை

  • @pachamuthu3973
    @pachamuthu3973 Před 4 lety +1

    👏👏👏❤❤