MGR Temple | எம்.ஜி.ஆருக்கு கோவில் கட்டிய அவருடைய ரசிகர்

Sdílet
Vložit
  • čas přidán 8. 09. 2024
  • Temple built for MGR in Chennai.
    நடிகர் எம்ஜிஆருக்கு கோவில் கட்டிய அவருடைய ரசிகர்.
    #MGR
    #Temple
    Filmibeat Tamil
    Subscribe for More Videos..
    ▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
    ▬▬▬▬▬ Share, Support, Subscribe▬▬▬▬▬▬▬▬▬
    ♥ subscribe : / @filmibeattamil
    ♥ Facebook : www.facebook.c...
    ♥ CZcams : / @filmibeattamil
    ♥ twitter: / tamil_films
    ♥ GPlus: plus.google.co...
    ♥ For Viral Videos: tamil.oneindia....
    ♥ For Filmibeat Android App: play.google.co...
    ♥ For Filmibeat iTunes App: itunes.apple.c...
    ▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬

Komentáře • 223

  • @balajeeashok9295
    @balajeeashok9295 Před 3 lety +43

    இன்றைக்கு தான் எம்ஜிஆர் கோயில் கட்டியதை பார்த்தேன் இதை கட்டியவர்கள் வாழ்க வளமுடன்

  • @selvarajk4947
    @selvarajk4947 Před 2 lety +27

    இறைவன் எம்.ஜி.ஆருக்கு ஆலயம் அமைத்தவருக்கு நன்றி வாழ்க வளர்க.வாழ்த்துக்கள் வாழ்க பாரதம்.

  • @nagarajp3393
    @nagarajp3393 Před 4 lety +47

    பொன் மனங்கொண்ட
    அம்மையாருக்கு...
    உளமார்ந்த கோடான கோடி வணக்கங்கள்....
    இந்த ஆலயம் போல்..
    உங்களின்...உள்ளமும்
    ஒளிமயமானது...

  • @bepositivechannel440
    @bepositivechannel440 Před 3 lety +20

    அருமை.
    சிறப்பு..
    இறைவன் MGR புகழ் ஓங்குக.!

  • @preethiacf0907
    @preethiacf0907 Před 2 lety +3

    அருமையான பதிவு இந்த கோவிலைக் கட்டியவர் கள எல்லா வளமும் பெற்று வளமுடன் பல்லாண்டு காலம் வாழ வேண்டும் என்று வாழ்த்துகிறேன் வாழ்க புரட்சி தலைவர் புகழ்

  • @nagalakshmiv659
    @nagalakshmiv659 Před 2 lety +7

    எங்க வாத்தியார் தெய்வத்தின் தெய்வம்.வாத்தியாரே நீங்க இல்லை என்று நினைத்தால் மனசு ரொம்ப கஷ்டமாக. உள்ளது.எங்க தலைவனை பற்றி சொல்ல வார்த்தைகள் இல்லை.அய்யாஉங்க முகத்தை பார்த்து எங்க கவலைகளை மறந்தோம்.முகம் என்றால் தெய்வீக முகம். ஒரு தெய்வத்தை தந்த தெய்வமாய்.வாழ்க எம்.ஜி.ஆர்

  • @helenpoornima5126
    @helenpoornima5126 Před 3 lety +46

    பிரம்மாதம்! கரெக்ட்! இனி வரும் காலங்களில் எம்ஜிஆர் கடவுளாக வணங்கப்படுவார்!இது இறைவனின் கடவுளின் தெய்வத்தின் திட்டம்! எம்ஜிஆர் என்று சொல்லும்போதே இருகைகளும் தானாய் குவிகிறதே!அந்த மாமனிதரைக் கண்டவுடன் எல்லார் கைகளும் தன்னாலேயே வணங்கும்! ஆஹா! இதை நான் நிச்சயம் பார்ப்பேன்! I feel sooooo happy and joy!! Thank you !!!

    • @thendralsangam7035
      @thendralsangam7035 Před 2 lety

      தாங்கலடா சாமி உன் அலும்புலு

  • @murugesans5123
    @murugesans5123 Před 3 lety +38

    இன்றைக்குதான் பார்க்கிறேன் எம் ஜி ஆர் ஆலயத்தை. வாழ்த்துக்கள் நண்பரே

  • @_COBRA_FF
    @_COBRA_FF Před 3 lety +30

    மக்கள் மனதில் நீங்கா இடம்பிடித்த இறைவனுக்கு ஆலயம் தந்த உங்களை வாழ்த்த வயதில்லை வணக்குகிறேன்! திருநெல் வேலி!மகிஷ்குமார்

  • @tigerteamentertainment4193
    @tigerteamentertainment4193 Před 5 lety +42

    பல அவதாரங்கள் இந்த பூமியில் மனிதராய் அவதரித்து தெய்வங்களாய் உலகை ஆளுகின்றனர் ஆனால் அந்த தெய்வங்களை புரானங்களிள் படித்திருக்கிறோம் நாம் வாழ்ந்த நாட்க்களில் நாமே பார்த்த தெய்வம் MGR அவர்கள் பல கோடி உள்ளங்களிலும் தெய்வமாய் இருக்கிறார் அந்த தெய்வத்திற்க்கு ஆலயம் அமைத்த அழியா புகழுக்கு வித்திட்டவர்கள் வாழிய பல்லாண்டு நீன் தொண்டடு............ "வாழ்த்துக்களுடன் மனீஷ்"

  • @srk8360
    @srk8360 Před 3 lety +27

    அற்புதமான பதிவு...
    மனிதரில் புனிதர்...
    ஆச்சரியம்...‼️‼️‼️
    ‼️‼️‼️👍👍👌👌🙏 நன்றி நன்றி

  • @rsgold539
    @rsgold539 Před 4 lety +38

    பொன்மனச் செம்மல்! புரட்சித்தலைவர் புகழ் வாழ்க! வாழ்க !வாழ்க!

    • @rsgold539
      @rsgold539 Před 4 lety +3

      "இறைவா உன் மாளிகையில் எத்தனையோ ஒளிவிளக்கு
      தலைவா! உன் காலடியில் என் நம்பிக்கையின் ஒளிவிளக்கு"
      இந்தப் பாடல் வரிகள் கோவில் கட்டிய மனிதநேயமிக்க தொண்டர் அவர்களை சாரும்!
      கோவில் கட்டிய தொண்டர் அவர்களுக்கு பாராட்டுக்கள்,
      வாழ்த்துக்கள்!

  • @prabukumaresan6583
    @prabukumaresan6583 Před 4 lety +48

    எம்.ஜி.ஆர். துணை
    கிருபானந்த சுவாமிகளால் பொன்மணச்செம்மல் என்று பட்டம் பெற்ற தங்கத்தலைவர் புகழ் வாழ்க.

  • @lathasuresh4606
    @lathasuresh4606 Před 3 lety +24

    புரட்சித்தலைவர் சொல்வது போல்
    உண்மையே கடவுள்
    பாசமே கடவுள்
    காதலே கடவுள்
    அன்பே கடவுள்
    இதையெல்லாம் நமக்கு
    உணர்த்திய
    புரட்சித்தலைவரே
    கடவுள்

  • @dippychandran735
    @dippychandran735 Před 3 lety +10

    Supper thaliva my God what a great man like love you my mgr thaliva l missing you

  • @balakumarg3901
    @balakumarg3901 Před 4 lety +55

    மரணத்திற்கு மனசாட்சி வந்தால் மன்னவனே அது உன்னிடம் வந்து மன்னிப்பு கேட்கும்.தலைவா வாழ்க உன் புகழ் நீங்கள் மறையவில்லை ரசிகர்களாகிய எங்களுடன் வாழ்ந்து கொண்டு தான் உள்ளீர்கள் உங்களுக்கு ஆலயம் தந்தவரை நேரில் கண்டால் காலில் விழுந்து வணங்குவேன்

  • @sekarsarasu1678
    @sekarsarasu1678 Před 3 lety +36

    Really MGR is God. I appreciate the man and the lady. May Mgr God bless them. Thumpsup.

  • @muthumuthu5436
    @muthumuthu5436 Před 3 lety +11

    Excellent vaaizthukkal nanriy

  • @vigneshvalentine9166
    @vigneshvalentine9166 Před 4 lety +30

    Really i got tears 😑 ipo irukura actors lam onume illa💯mgr is a legend❤

  • @vijayamani4765
    @vijayamani4765 Před 3 lety +18

    Super maa 👍🙏

  • @manikampriya9334
    @manikampriya9334 Před 4 lety +20

    Moonreuluthil Enmoochirukkum, Athu muditha pinalum En pechirukkum M G R, it is true story ,now also He is living Heart of peoples valga M G R

  • @vishcreation3517
    @vishcreation3517 Před 3 lety +21

    நன்றி அண்ணா தலைவணங்கிகிறேன்

  • @krishnanm9660
    @krishnanm9660 Před 2 lety +16

    உலகத்திலேயே ஒரு நடிகர் பின்பு மூன்று முறை தொடர்ந்து முதல் அமைச்சராக இருந்த ஒருவருக்கு கோவில் காட்டியிருப்பது புரட்சி தலைவர் எம்ஜிஆர் ஒருவருக்குத் தான் அதுவும் நமது சென்னையில்தான் உலகம் உள்ளவரை அவர் புகழ் இருக்கும்

  • @dharanidharan1098
    @dharanidharan1098 Před 3 lety +14

    Super kalaivannan sir, and Sangeetha sister

  • @murugiahraj9454
    @murugiahraj9454 Před 3 lety +12

    SUPER...SUPER...SUPER Nandrigal Palakodi

  • @prabagarann8647
    @prabagarann8647 Před 4 lety +54

    வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுரையும் தெய்வத்துள் வைக்கப்படும். எம்ஜிஆர் என்ற மாமனிதர் ஒப்பற்ற கொடைவள்ளலாக வாழ்ந்தார். தெய்வத்துக்கு இனையானார். வணங்குதற்கு உரியரானார். வாழ்க அவர் புகழ்.

    • @socialjustice8020
      @socialjustice8020 Před 3 lety +2

      உண்மை உண்மை
      நெகிழ்ச்சி

  • @pathankuttyp2131
    @pathankuttyp2131 Před 3 lety +13

    Very good happy mgr

  • @SakthiVel-fg4ng
    @SakthiVel-fg4ng Před 3 lety +13

    என் தலைவர் MGR க்கு கோவில்

  • @johnsijustinanu4564
    @johnsijustinanu4564 Před 3 lety +30

    MGR is the King of Tamil nadu 🙏🙏🙏🙏

  • @krishnamoorthy2556
    @krishnamoorthy2556 Před 3 lety +13

    புனித தலைவருக்கு ஆலயம் அமைத்து வழிபாடு செய்து வரும் இந்த பக்தனுக்கு அரசாங்கம் உதவி செய்து பெரிய கோவிலாக மாற்ற வேண்டும் எம்ஜிஆர் பக்தர்களில் நானும் ஒருவன்

  • @ashiqashiq2572
    @ashiqashiq2572 Před 4 lety +24

    MGR 👍👍👍

  • @kulanayagamrajaculeswara4131

    எம்ஜிஆர் நாமம் வாழ்க வளமுடன்

  • @muthuramalingams7219
    @muthuramalingams7219 Před 3 lety +9

    Iam also of fan of. M. G. R i still following his ideals of his films.. His fame willl long lasting.vazga . M. G
    R. Pugal

  • @manickamsundaresan4609
    @manickamsundaresan4609 Před 4 lety +28

    I wish, appreciate the family members who done this MGR divine house.
    This shows the affection with MGR.

  • @jeyamurugansingaravelan7432

    இவர்தான் உண்மையான எம்ஜிஆர் பக்தன்

  • @swthasomya1715
    @swthasomya1715 Před 3 lety +9

    Super

  • @seenivasanrengaraju
    @seenivasanrengaraju Před 2 lety +10

    இறைவன் எம்ஜிஆர்....எங்கள் நெஞ்சமெல்லாம் நிறைந்து நிற்கும் தெய்வம்.
    அந்த கடவுளுக்கு கோயில் கட்டிய கலைவாணன் அவர்களுக்கும் அவர் துணைவியாருக்கும் கோடானு கோடி நன்றி...🙏🙏🙏

  • @sankarnarayanan2440
    @sankarnarayanan2440 Před 2 lety +4

    அருமை வாழ்த்துக்கள்

  • @thurais2748
    @thurais2748 Před 2 lety +10

    MGR movie and songs give more energy 🙏

  • @sangeethanethra9111
    @sangeethanethra9111 Před 3 lety +9

    வாழ்க MGR

  • @asokanramachandran1031
    @asokanramachandran1031 Před 3 lety +12

    MGR.Realy god.

  • @sureshmgrsuresh9387
    @sureshmgrsuresh9387 Před 3 lety +25

    கண்ணுக்கு தெரிந்த கடவுள்

  • @anbuammu3565
    @anbuammu3565 Před 4 lety +20

    வாழ்த்துக்கல்

  • @syedanoorjahanfarook9645
    @syedanoorjahanfarook9645 Před 3 lety +10

    Thanks sir you did good job

  • @dachinamurutheetachi7575
    @dachinamurutheetachi7575 Před 3 lety +9

    GREAT MGR ALWAYS BLESS YOU

  • @thurais2748
    @thurais2748 Před 2 lety +4

    Great 🙏🇨🇦

  • @chander.raj.selviselvi8340

    I.love.you.MGR

  • @edisonorchestra9123
    @edisonorchestra9123 Před 5 lety +49

    வாழும்வரை அண்ணாந்து பார்க்கப்பட்ட ஒருவரை, ஆண்டவனாக்கி பார்க்கும் உங்கள் மாண்பை போற்றுகிறேன்.

  • @chandrasekharannair3455
    @chandrasekharannair3455 Před 3 lety +7

    உண்மை தெய்வமாகக் தான் வாழ்ந்துக்கொண்டுஇருக்கிறார்

  • @ravina33
    @ravina33 Před 4 lety +30

    MGR really a GOD in human

  • @ramasamyramasamy5131
    @ramasamyramasamy5131 Před 4 lety +33

    இது ரொம்பவும் தாமதமாகவே நடந்துள்ளது.மிக்க மகிழ்ச்சி.

    • @swaminathant8959
      @swaminathant8959 Před 3 lety +2

      நான் பிறந்ததின் புண்ணியத்தை இன்று அடைந்தேன்

  • @socialjustice8020
    @socialjustice8020 Před 3 lety +29

    இது போற்றதக்கது
    எம்ஜிஆர் ரை நினைத்தாலே நல்லது நடக்கும்
    புனித ஆத்மா

  • @majesticraj1878
    @majesticraj1878 Před 4 lety +22

    Ponmanachammal makkalthilakam mgr is a great man

  • @ramn5143
    @ramn5143 Před 3 lety +18

    MAKKALTHILAGAM 🙏🙏 MGR 😎

  • @ArumughamVRaj
    @ArumughamVRaj Před 2 lety +6

    Thalaivarin peyaril periyavarkal aanavarkalellam thalaivarai marantha pothum neradiyaka entha payanaiyum peratha intha thambathiyarkalukku vaazhthukkal.avarkalayum vanangikiren.vaazhka puratchithalaivar MGR naamam

  • @raajendiranmalayanur4243
    @raajendiranmalayanur4243 Před 2 lety +5

    இறைவன்எம்ஜிஆர்.அவர்களைவணங்கி.கோயில்கட்டியவரை.வாழ்த்துகிறேன்

  • @deepakraja9731
    @deepakraja9731 Před 4 lety +17

    Miss you god

  • @kathiravanmuniappan4906
    @kathiravanmuniappan4906 Před 2 lety +5

    Mgr my fvt hero

  • @kuttykaruppaiah8227
    @kuttykaruppaiah8227 Před 3 lety +12

    நீங்க நல்லா இருக்கனும் நாடு முன்னெற இந்த நாட்டில் உள்ள ஏழை களிண் வாழ்வு முன்னேற

  • @tirognanasambantham7005
    @tirognanasambantham7005 Před 4 lety +24

    S M G R MY GOD

  • @govindanedourecannou7365
    @govindanedourecannou7365 Před 3 lety +10

    Great legend

  • @senthilr5354
    @senthilr5354 Před 3 lety +15

    Mgr sir pugal vaalga , from MGR and VIJAY BAKTHAN and agorigal 🦁🦁🦁

  • @user-wd8kc2ob2r
    @user-wd8kc2ob2r Před 4 lety +39

    தலைவருக்கு கோவில் கட்டிய அந்த குடும்பத்தவர்களின் பக்திக்கும் பாசத்திற்கும் ஈடு இணை எவரும் இல்லை

  • @rajaraja-xe7fg
    @rajaraja-xe7fg Před 4 lety +11

    Arumai

  • @santhithilaga2481
    @santhithilaga2481 Před 3 lety +7

    We miss u god🙏🙏🙏🌹

  • @santhithilaga2481
    @santhithilaga2481 Před 3 lety +5

    Truth thaliver is god💯👍🌹

  • @satheeshc3907
    @satheeshc3907 Před 3 lety +6

    Spr iyya🥰🥰🥰🥰✌✌✌✌✌✌🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽✌🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽✌🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽✌✌✌✌✌✌✌✌✌✌✌✌✌✌✌🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽✌✌✌✌✌✌✌✌✌✌✌✌🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽✌✌✌✌✌✌✌✌✌✌🙏🏽🙏🏽✌✌✌✌✌✌✌✌✌✌🙏🏽✌✌✌✌✌✌✌✌✌✌✌✌🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽✌✌✌✌✌✌✌✌✌✌✌✌✌✌✌✌✌✌✌✌✌✌✌✌✌✌✌✌✌✌✌✌✌✌🙏🏽🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🍏🍎🍐🍊🍋🍌🍉🍍🥭🍑🍒🍈🍓🍇🥥🥝🥑🍖🍗🍤🥞🥩🥓🍳🦴🍕🥪🌭🍔🍟🥙🍜🍝🥫🥘🥗🌯🌮🍲🥯🍥🥮🍣🍱🍛🍮🎂🍰🧁🥧🍦🍨🍭🍬🍫🍿🍩🥟🍪🍹🍸🥃🍷🥂🍻🍺🍾🍴🥣🥣🥢🧂🎻🎸🎺🎷🥁🎹🎼❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🐏📮 ___ 💌😆🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @RajKumar-up1tr
    @RajKumar-up1tr Před 3 lety +6

    ✌️✌️✌️✌️✌️

  • @thangapushpam3561
    @thangapushpam3561 Před 4 lety +27

    நீங்கள் நம் இதயதெய்வத்துக்கு ஆலயம் கட்டியதில் மிக்க மகிழ்ச்சி

  • @brainersenquiry9174
    @brainersenquiry9174 Před 3 lety +6

    🙏🙏🙏

  • @ChandruManickavasagam
    @ChandruManickavasagam Před 5 lety +53

    அரசியலுக்கு அப்பாற்பட்டு, வாழும் காலத்திலேயே பலருக்கும் கடவுளாய் வாழ்ந்தவருக்கு ஆலயம் எழுப்பியது போற்றத்தக்கது.

  • @seetharamana7012
    @seetharamana7012 Před 2 lety +2

    M G R is my god.🧚‍♀️

  • @skullking6006
    @skullking6006 Před 3 lety +7

    🙏🙏🙏❤️❤️

  • @shivajirao1645
    @shivajirao1645 Před 3 lety +4

    SHIVAJI.BANGALORE.
    IAM.V.V.HPY.NICE.
    THANKES .

  • @lathajahir6327
    @lathajahir6327 Před 4 lety +8

    Very nice and thankyou sir ninythu pargamudiatha seyal

  • @kaderbadshah2665
    @kaderbadshah2665 Před 5 lety +24

    God bless u all sir ,very fantastic video and u done the super job ,my best wishes to you and ur family.

  • @tamilselvij5582
    @tamilselvij5582 Před 2 lety +2

    அருமை அருமை

  • @chidambaramvennila2539
    @chidambaramvennila2539 Před 4 lety +12

    சூப்பர்

  • @chandrannm860
    @chandrannm860 Před 2 lety +2

    Verygood 🌹 Happy myMGR,

  • @hihello1482
    @hihello1482 Před rokem +3

    மனிதன் எப்பவுமே கடவுள் ஆக முடியாது
    காரணம் கடவுளுக்கு மரணம் கிடையாது.

  • @SeenivasanR-qv6kh
    @SeenivasanR-qv6kh Před rokem +1

    அய்யா கலைவாணன் அவர்களுக்கும் அவர் துணைவியார்க்கும் இதய தெய்வம் புரட்சித் தலைவர் பக்தர்களின் மனமார்ந்த நன்றி.....🙏🙏🙏

  • @kmalaiah3672
    @kmalaiah3672 Před 4 lety +9

    M. G. R

  • @SamadSamad-vl5qr
    @SamadSamad-vl5qr Před 4 lety +25

    இந்த கோவில் கட்டும் போது ஜெயலலிதா முதல்அமைச்சராக இருந்திருப்பார் அவர் ஒன்றும் உதவி செய்யவில்லையா ...வேதனை.

    • @ramnath1998
      @ramnath1998 Před 3 lety +3

      அந்த பொம்பளை தலைவர் பெயரை மறைக்கடிக்க அத்தனை முயற்சியையும் தன் வாழ்ந்த காலம் வரை செய்து கொண்டிருந்தார்! அந்த துரோக செயலுக்கு தான் அனாதையாக அழுந்தி செத்தார்

  • @sahayajubileemary213
    @sahayajubileemary213 Před 3 lety +6

    நான்
    m.g.r.றசிகனாக
    இறுந்தாலும்
    இதர்க்கு
    என் மனம்
    ஒப்ப வில்லை.
    தெய்வம் ஒன்றுதான்.

  • @krishnanm9660
    @krishnanm9660 Před 2 lety +2

    மிகவும் சூப்பரான பதிவு மிக்க நன்றி ஐயா

  • @AllinOne-is6cq
    @AllinOne-is6cq Před 2 lety +2

    🙏🏻🙇🏻‍♀️

  • @sarojinyvassu2784
    @sarojinyvassu2784 Před 4 lety +6

    🙏🙏🙏🙏😘

  • @v.domnicfernandez4312
    @v.domnicfernandez4312 Před 3 lety +3

    Valga manitharul punithar MGR pugal.

  • @abinayaabinaya11.c74
    @abinayaabinaya11.c74 Před 3 lety +2

    Kamal ok nanrari

  • @malathyvenugopal7299
    @malathyvenugopal7299 Před 2 lety

    Engal kuladaiva Manickam MGR engal idayathil nirndaramaga vazhgirar kandippga iraivn mgr kovilai kannon nandri,nandri,nandri

  • @veejaystainlesssteelfabric9157

    Good

  • @nagarajs4181
    @nagarajs4181 Před 3 lety +1

    Talaivaaaaa

  • @jayanthijai5754
    @jayanthijai5754 Před 3 lety +1

    Thank u pa

  • @loganathanshankar5474
    @loganathanshankar5474 Před 2 lety

    Arumai Arumai Arumai

  • @shanmugampalani1923
    @shanmugampalani1923 Před 2 lety +1

    எம்ஜியார் உண்மையிலேயே கடவுள்தான்

  • @manoharanmuniraj1778
    @manoharanmuniraj1778 Před 4 lety +7

    Super bro vazthukkal m MANOHARAN KRISHNAGIRI

  • @kannankanna5681
    @kannankanna5681 Před 3 lety +4

    இது எந்த ஊர்

  • @shreeramkm579
    @shreeramkm579 Před rokem +1

    thalaiva... no words to express

  • @rameshultimately7299
    @rameshultimately7299 Před rokem +1

    My God MGR 🕉️🙏

  • @muthirulandimani2829
    @muthirulandimani2829 Před 2 lety +2

    Makkal mannangalai Andavar indru iraivanagi vitar unmai unmai