வெள்ளைக்காரரால் நான் சிவனை பார்த்தேன் | ஜடாமுடி சித்தரால் தான் சித்தர் ஆனேன் |

Sdílet
Vložit
  • čas přidán 16. 06. 2023
  • தானத்தில் சிறந்த தானம் அன்னதானம் சிவன டியார்களுக்கு அன்னதானம் செய்ய விரும்புவோர் தொடர்பு கொள்ளவும் +916374343203
    வெள்ளைக்காரரால் நான் சிவனை பார்த்தேன் | ஜடாமுடி சித்தரால் தான் சித்தர் ஆனேன் | #siddar #sivan
    For Advertisement Enquiries : +91 86670 52845
    Download Aadhan App
    Android: rebrand.ly/androidetamilapp
    IOS: rebrand.ly/iostamilapp
    Join Telegram: t.me/AadhanTamil
    To Subscribe Aadhan Tamil Click bit.ly/2sGx5cs
    To Subscribe Aadhan Cinema Click bit.ly/3zQBjhO
    To Subscribe Aadhan Pedia Tamil Click bit.ly/2r6BUv2
    To Subscribe Aadhan Life Style Click bit.ly/3mIJDXK
    To Subscribe Aadhan Arusuvai Click bit.ly/2PDk8t1
    To Subscribe Aadhan Telugu Click bit.ly/2Z4j8Rt
    To Subscribe Aadhan Adhyatmika Click bit.ly/2r8xCU5
    To Subscribe Aadhan Food & Travel Click bit.ly/2MbaVWJ
    To Subscribe Aadhan Media Click bit.ly/2s3na0n
    To Subscribe Aadhan Music Click bit.ly/2MbpdGH
    கோயில்கள் பற்றிய அறிய தகவல்களை பெற : bit.ly/3vfCKSs
    பிரபலங்களின் ஆன்மீக அனுபங்களை காண : bit.ly/3coIqkr
    Like and Follow us on:
    Facebook : / aanmeegamaadhan
    Twitter : / aadhanaanmeegam
    Website : www.Hixic.com
  • Zábava

Komentáře • 71

  • @medimechkarthikeyan350
    @medimechkarthikeyan350 Před rokem +21

    இளமையில் ஆர்ப்பாட்டம், இரை ச்சல் சந்தோஷம் என்று தோன்றும். 50 க்கு பின் அமைதி, மௌனமே ஆனந்தம் என்று புரியும். சில மனிதர்களை இறை தேர்ந்தெடுத்து, அருள் ஆற்றல் பொழிந்து, புனிதர்களாக ஆக்குகிறது. மனம் ஆசைப்பட்டதால் வேலைக்கு சென்று சம்பாதித்தாலும், இறைவன் எறும்பூர் சித்தரின் ஆன்மாவை உயர் நிலைக்கு இட்டுச் செல்ல முடிவு செய்து விட்ட பிறகு அவ்வாறே நடக்கும். யதார்த்தமான எளிமையான உண்மையான பேச்சு. நாகரீக கொம்மலிகலுக்கு விளங்க வாய்ப்பில்லை. நன்றாய் பேசும் திறமையுள்ள எந்த ஒரு புகழ் மிக்க நடிகரோ , அரசியல் வாதியோ, அரசு உயர் அதிகாரியோ, காவல் துறை அதிகாரியோ, கலெக்டரோ, ஏன் குடிமகனை உருவாக்கும் அரசு ஆசிரியர் சங்கங்களோ இதுவரை மதுவை ஒழியுங்கள், குட்டிக்காத்தீர்கள் என்று சொல்லியிருக்கிறார்களா ? தான் அளிக்கும் பேட்டியில் மக்களின் நலனை மனதில் இருத்தி, மது குடிக்காதீர்கள் என்று நல்லதைதானே சொல்கிறார். இல்லறத்தை கவனி என்றுதானே கூறுகிறார். மக்கள் பணியே மகேசன் பணி என்று வாழும் தங்களின் பணிக்கு சிரம் தாழ்ந்த வண க்கங்கள்!
    இல்லறத்தில் இருந்து கொண்டே, சவம் ஆவதற்கு முன் சிவம் ஆகும் முயற்சியில் ...அடியேன் சித்த வித்யார்த்தி பிரம்மஸ்ரீ கார்த்திகேயன்

    • @Mohanraj-gh1jf
      @Mohanraj-gh1jf Před rokem +1

      உண்மையான மக்கள் நலம் விரும்பும் சுவாமிகள்.

    • @muralidharan9927
      @muralidharan9927 Před rokem +1

      TX8881p

  • @gandhimuthu7188
    @gandhimuthu7188 Před rokem +7

    சிவசிவ..... ஓம் நமசிவாய..... சித்தர்கள் திருவடி சரணம்

  • @thirumurthysheenath1391
    @thirumurthysheenath1391 Před rokem +16

    கர்மா யார் விட்டது ஏற்கனவே முடி போட்டாச்சு அவன் அவன் கர்மாவை அவன் அவன் அனுபவித்தே ஆகவேண்டும் ஓம் சிவாய நம

    • @selvarajmoses2056
      @selvarajmoses2056 Před 11 měsíci

      கர்மா என்பது பொய்யான கட்டமைப்பு
      கர்மாவை அனுபவிக்க வேண்டுமென்பது
      கடைந்தெடுத்த ஏமாற்று வேலை
      கயவர்களின் இளி சிந்தனை
      இந்த பிரபஞ்சம் எல்லோருக்கும்
      ஒன்று போல்தான் தருகிறது
      பொதுவானதை பறிக்கும் கும்பலின்
      ஆரிய வித்தை சொல் !

  • @vazhgavazhamudan1832
    @vazhgavazhamudan1832 Před rokem +3

    உண்மையான யோகி உங்களுக்கு இறையாற்றல் வந்துள்ளது 🙏🙏🙏வணங்குகிறேன்

  • @user-pr9mh2so2y
    @user-pr9mh2so2y Před 11 dny

    Om nama shivaya ❤ om sidathravpotri

  • @crafts4fans421
    @crafts4fans421 Před rokem +6

    ஓம் நமசிவாய🙏ஓம் நமசிவாய🙏
    ஓம் நமசிவாய🙏
    அருள்மிகு ஶ்ரீ சித்தரின் திருவடியே
    சரணம்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @KarthiKeyan-wu7nd
    @KarthiKeyan-wu7nd Před 2 měsíci

    குருவே சரணம் சிவாயநம

  • @krishnadasc4647
    @krishnadasc4647 Před rokem +1

    alavaa, nalla kudumbam nadathurathum iraivan sevai thaan... Siva paadam nesiyungal.... Siddar perumangalai potrungal.... Anbum, sattiyamum irunthhal iraivanin alavilla arul kidakkum... ithu uruthi... Sivaya nama Om... Pranaamam... 🙏🙏🙏🙏🙏

  • @manjunath9381
    @manjunath9381 Před 3 měsíci +1

    Poli shiddar

  • @kalyansundaram6398
    @kalyansundaram6398 Před 9 měsíci +1

    Om guruve saranam 🙏

  • @rajam5136
    @rajam5136 Před 11 měsíci

    Omnamashivaya 🔥🔥🙏🙏 jaishriram 🔥🔥🙏🙏 guruvesaranam 🔥🔥🙏🙏

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 Před rokem +1

    🙏🌷🍀சிவாய நம🌿📿🌹🌹

  • @rajukattarajuuu2303
    @rajukattarajuuu2303 Před 4 měsíci

    om. sarguruve. saranam... 🙏🙏

  • @muthumuthu4150
    @muthumuthu4150 Před rokem

    ஓம் நமச்சிவாய 🙏🙏🙏

  • @lotusnews24x7
    @lotusnews24x7 Před rokem

    Om namasivaya

  • @jagadeesanparanthaman1313
    @jagadeesanparanthaman1313 Před 8 měsíci

    Om namashivayaa,

  • @selvanidhi4102
    @selvanidhi4102 Před rokem +3

    Om siva siva om

  • @lotusnews24x7
    @lotusnews24x7 Před rokem +3

    Om namashivaya....

  • @meena895
    @meena895 Před rokem

    🙏🙏🙏

  • @astrotoday9575
    @astrotoday9575 Před rokem +1

    Guruvae saranam 🙏

  • @RajaSekar-dl9mg
    @RajaSekar-dl9mg Před rokem

    🙏🙏🙏🙏🙏🙏

  • @renugarenuga5353
    @renugarenuga5353 Před rokem +6

    இன்னா சொல்றேன் இன்னா சொல்றேன் இன்னா சொல்றேன்

  • @kumaresanambika9347
    @kumaresanambika9347 Před 21 dnem

    எங்க வரரேன், எங்கபோரேன், என்னபுரியலே, என்ன மணிக்கு இப்படி வரேன், தரிசனம் முடிஞ்சிடிச்சு, ஒருவருஷகாலம்,

  • @rajoobhai4512
    @rajoobhai4512 Před rokem +34

    உங்கள் அருள் வாக்கை பயன்படுத்தி மது இல்லாமல் தமிழ்நாட்டை இறைபூமியாக மாற்றுங்கள்..மதுவால் பல குடும்பங்கள் சீரழிவதற்கு காரணமானவர்களின் நிலைமையை அண்ணாமலையாரின் பதில் எப்படி இருக்குமோ தெரியவில்லை.காலம் தன்கடமையை சரியாக செய்து கொண்டிருக்கிறது.ஓம்நமசிவாயா.

  • @gnanasubramani4616
    @gnanasubramani4616 Před 9 měsíci

    Siddhar endrraal enna nallaa peassara uzippu uzippu idhu thaan . God.... You under stand

  • @gnanasubramani4616
    @gnanasubramani4616 Před měsícem

    Thavam இருந்தாய் ஏப்படி vassool எவ்ளோ வரும் அதுக்காக சரியா

  • @user-wp1jb9ry5m
    @user-wp1jb9ry5m Před rokem

    கர்ணன். லெதர். டைலர். பாடிய நல்லார். நல்ல. மது. குடிப்பழக்கம். உள்ளது. மாந்திரீகம். தெரியுமாறு. நடந்தது க்கு வான். ஏமத்துகாரன்

    • @prabun7162
      @prabun7162 Před rokem

      Ena pa soldringa? Tamil la dha soldringa. Athai theliva solunga G

  • @srikantankckc1305
    @srikantankckc1305 Před rokem

    Many important msg's cut in last min.pls add.🙏

  • @Kalima15
    @Kalima15 Před rokem +15

    அந்த பொண்ணை நல்லா 😢😢 வச்சு செஞ்சுட்டார் சாமியார்.... சொனன்னதையே திருப்பி கேக்குறார்... திருவண்ணாமலைக்கு வரேன் எங்கே வரேன் ???⛏️⛏️

  • @gnanasubramani4616
    @gnanasubramani4616 Před 2 měsíci

    Enna sir israel paalastheenam sandai niruthungha iyya iyya siddharea

  • @EswaranEswaran-vy2lc
    @EswaranEswaran-vy2lc Před 7 měsíci

    Om Nama Sivaya🙏🏻.ungal aasirvatham kidakka ungal adress thevai.sila vivarangal ketka ayya...Om Nama sivaya.

  • @kumaresanambika9347
    @kumaresanambika9347 Před 21 dnem

    என்ன பலிக்குது, சிரிப்பேன் என்னசிரிப்பேன

  • @sakthivelm9618
    @sakthivelm9618 Před rokem +1

    ஓம் நமசிவாய போற்றி போற்றி

  • @santhanakumarm8403
    @santhanakumarm8403 Před rokem +4

    எல்லாம் சரி ஆனா இந்த சாமிக்கு எப்படி பேசணும்னு கூட தெரியல என்ன தெரியல 🤣🤣🤣

  • @arunkumaran3724
    @arunkumaran3724 Před rokem +2

    என் தாழ்மையான வேண்டுகோள் குடிகொடுத்து குடிக்கெடுக்கும் அரசியல் பேய்களுக்கும் ஒரு வார்த்தை

  • @renugarenuga5353
    @renugarenuga5353 Před rokem +2

    நம்பலாம் ஏழை இன்னா ஏழை

  • @palaniprasad4943
    @palaniprasad4943 Před 4 měsíci

    sami

  • @kumarp8405
    @kumarp8405 Před 2 měsíci

    ஒன்னுமே படிக்கதெரியாம எப்படி டெய்லர் வேல செஞ்சிங்க

  • @gnanasubramani4616
    @gnanasubramani4616 Před 11 měsíci

    Sivan God paarthiya eppo enga . Enna sonnar nee avariya keadpathu thane eppadi irrukaar God ... Mralskku money keadpathu thannea

  • @gnanasubramani4616
    @gnanasubramani4616 Před 8 měsíci

    சாமி இஸ்ரேல் paalastheenam சண்டை நிறுத்தவும்.. சாமி . நீதான் கடவுள் பார்த்து இருக்கற

  • @gnanasubramani4616
    @gnanasubramani4616 Před měsícem

    ரஷ்யா ukrain சண்டை நிறுத்த னும் சாமியார் இப்ப niruthidu சாமியார்

  • @marimuthu9848
    @marimuthu9848 Před rokem +1

    அடிக்கடி மறதிவரும்போல

    • @shivmaharaj3113
      @shivmaharaj3113 Před rokem

      உண்மை, திரும்ப திரும்ப கேட்கிறார்

  • @rudrafeatures7746
    @rudrafeatures7746 Před rokem +2

    எந்த சித்தரும் ஒரு தனிமனித வாழ்க்கையை நல்லபடியா மாத்த முடியல சும்மா விளம்பரத்துக்காக எதையாவது ஒன்னு சொல்லிட்டு இருக்க வேண்டியது

  • @vasanthadevi9326
    @vasanthadevi9326 Před 11 měsíci +1

    Anchor mind voice “enna solraen , enga poren , enna panren” ayyooo indha mental kittae mattikitaen 😅 …. Unmayana yogiyum , gyaniyum, vai tirandhu pesi energy waste pannnamatanga 😅 “enna matenga “ 😂

  • @medimechkarthikeyan350
    @medimechkarthikeyan350 Před rokem +1

    தட்டச்சு எழுத்துப்பிழை பொறுத்தருள்க

  • @user-qj3jd3je9z
    @user-qj3jd3je9z Před 15 dny

    Yen d poi solra

  • @kumarp8405
    @kumarp8405 Před 2 měsíci

    இருள்யே இருப்ப
    நா இருப்ப
    நிம்மதி இல்ல நா இல்ல
    வீட்ல இருக்க முடியல நா இல்ல
    நடந்தே வர நா வர
    மலைமேல் போற காபோன்
    ஒன்னும் புரியல நா புரியல
    10 மணிக்கு தரிசனம் இல்ல நா இல்ல
    முடிஞ்சிட்சின்னு சொல்லிட்டாங்க நா சொல்லிட்டாங்க
    ஒருவருடகாலம்
    நா காலம்
    நான் சொல்றது பலிக்குது
    நா பலிக்குது
    நான் சிறிப்பேன்
    நா சிரிப்பேன்
    கல்யான பன்னா குரு தெரிவாரு
    நா தெரிவாரு
    எனக்கு பாதி
    என்னபாதி
    விடிய விடிய பன்னுவ என்ன பன்னுவ
    ஓலவீட்ல இருக்க நா இருக்க
    புடிக்கல நா புடிக்கல
    விட்டுற
    நா விட்டுற
    போறதுல்ல
    நா போறதில்ல
    கூச்சமா இருக்கும்
    நா. இருக்கும்
    கிரிவலம் சுத்தமாட்ட
    நா சுத்தமாட்ட
    தெரியாது
    என்ன தெரியாது
    கனவுல வராங்க
    என்ன வராங்க
    நாம ஏழை
    என்ன ஏழை
    ஆன்மீக சைடே போல
    என்ன போல
    இதுமாதிரி ரிப்பிட்டடா போயிட்டே இருக்கு

  • @annamalai9683
    @annamalai9683 Před rokem

    சித்துஅதைபடித்துபிரகுபேசவும்

  • @renugarenuga5353
    @renugarenuga5353 Před rokem +1

    Waste waste time waste time waste

  • @SenthKumari-by9kl
    @SenthKumari-by9kl Před 11 měsíci

    Ivan Kalyan Sri Nityanand railway samiyar udaya kadayeie Ivan falow pannaran jakkiradai

  • @EswaranEswaran-vy2lc
    @EswaranEswaran-vy2lc Před 7 měsíci

    Uga ADR ass venu

  • @annamalai9683
    @annamalai9683 Před rokem

    சித்துஎன்ரால்என்னா

  • @gnanasubramani4616
    @gnanasubramani4616 Před 27 dny

    ஏன்டா பொய் solera emmattrubavan vassool சாமியார்

  • @mailingmuthu
    @mailingmuthu Před rokem +1

    Ivan oru loosu samiyar. “Ena” samiyaru? 😂😂😂 sema comedy.

  • @allimalare1679
    @allimalare1679 Před rokem

    Indha ponnu nalla maattikichu.Thoongamma thoongu.

  • @kalyansundaram6398
    @kalyansundaram6398 Před rokem +5

    Om guruve saranam 🙏