யூதர்களின் மர்ம சடங்கு | Israel Third Temple Secrets vs Red Hei*fer Plan | TP

Sdílet
Vložit
  • čas přidán 27. 04. 2024
  • Part 1: • யூதர்களின் மர்ம சடங்கு...
    Part 2: • யூதர்களின் தீட்டு vs அ...
    Personal WhatsApp Chat Channel: whatsapp.com/channel/0029Va9f...
    Our New FB Page: / iamtamilpokkisham
    Join With TP_TrooPs 🤟🏽 Benefits :
    / @tamilpokkisham
    🔥 Personal Whatsapp Group.
    😁 From this Join Money We will arrange free Tutions.
    ❤️ You can Teach me the new topics via Zoom or Whatsapp
    Instagram: / tamilpokkisham
    Personal Twitter: / vickneswarang
    Facebook Page : / iamtamilpokkisham
    Email: g.vickneswaran@gmail.com
    Website: tamilpokkisham.com/
    Mobile App Link: play.google.com/store/apps/de...
    Telegram: t.me/tamilpokkisham
    Tamil Pokkisham Malayalam : / @wikivoxmalayalamofficial
    நல்லதை பகிர்வோம் நல்ல சமுதாயத்தை உருவாக்குவோம்!
    தினமும் உங்கள் 10 நிமிடம் ஒதுக்குங்கள்
    மாற்றத்தை நாம் தொடங்கிவைக்கலாம்...
    Please Share your Articles/Title/Research: g.vickneswaran@gmail.com
    இப்படிக்கு,
    விக்கி.
    ==========WHOMSOEVER IT MAY CONCERN=============
    Most of the pictures clip or BGM included in the Video
    Belongs to their Respected Owners and we do not claim rights.
    We are using them under following act:
    =================DISCLAIMER=======================
    UNDER SECTION 107 OF THE COPYRIGHT ACT 1976, ALLOWANCE IS MADE FOR "FAIR USE" FOR PURPOSES SUCH AS CRITICISM,
    COMMENT, NEWS REPORTING, TEACHING, SCHOLARSHIP, AND RESEARCH. FAIR USE IS A USE PERMITTED BY COPYRIGHT STATUTE THAT MIGHT
    OTHERWISE BE INFRINGING. NON-PROFIT, EDUCATIONAL OR PERSONAL USE TIPS THE BALANCE IN FAVOR OF FAIR USE.
    ==============THANKS FOR WATCHING!================
    #TP_TrooPs #Pokkisham #TamilPokkisham

Komentáře • 1,9K

  • @theeva851
    @theeva851 Před 2 měsíci +43

    மத்தேயு 24:33 -35 அப்படியே இவைகளையெல்லாம் நீங்கள் காணும்போது, அவர் சமீபமாய் வாசலருகே வந்திருக்கிறார் என்று அறியுங்கள். இவைகளெல்லாம் சம்பவிக்குமுன்னே இந்தச் சந்ததி ஒழிந்துபோகாதென்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். வானமும் பூமியும் ஒழிந்துபோம், என் வார்த்தைகளோ ஒழிந்துபோவதில்லை.(இயேசு)

  • @muralicommuralicom
    @muralicommuralicom Před 2 měsíci +35

    உன்மையான சரித்திரம் இன்றும் இயேசு வாழ்கின்றார்

  • @mathewmahendran3465
    @mathewmahendran3465 Před 2 měsíci +146

    மிகவும் உண்மையான செய்தி சகோதரா வாழ்த்துக்கள்.இந்த காரியங்கள் அனைத்தும் பைபிளில் சொல்லப்பட்டிருக்கிறது எழுதப்பட்டிருக்கிறது.

    • @JinoJ-ou7am
      @JinoJ-ou7am Před 2 měsíci +5

      AAMA BRO

    • @kameelaslam7881
      @kameelaslam7881 Před 2 měsíci

      S anti-christ govt help kondu adhai katti mudikapadum.katna piragu anti christ veli varuvan

    • @user-xx4db8gf1m
      @user-xx4db8gf1m Před 2 měsíci

      பைபிள் குர்ரான் பகவத்கீதை ஆகம வேத உபநிஷதங்களில் செல்லப்பட்டாத தேவ செய்தி --- மலைகள் அற்ற பாரதத்தின் ஒருபகுதி சொர்க்கமாக மாறும் இப்பேரழிவின் பின்.

    • @MrKL-rl8bq
      @MrKL-rl8bq Před 2 měsíci +10

      Hlm ல நேற்று வரை இல் உள்ளது.

    • @swarnam1572
      @swarnam1572 Před 2 měsíci

      It's true bro

  • @auxeelia777
    @auxeelia777 Před 2 měsíci +18

    Matthew 24,mark 13, luke 21,2peter 3... Please read these chapters in the Bible.. Thank you.. God bless you..

  • @SureshKumar-qz1eo
    @SureshKumar-qz1eo Před 2 měsíci +30

    இது பைபிளை நன்கு படித்தவர்களுக்கு தெரியும், ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் வருகை மிக சமீபமாயிற்று. வேதாகமத்தில் சொல்லப்பட்ட அனைத்தும் நிறைவேறி வருகிறது.

  • @rayanselvi9794
    @rayanselvi9794 Před 2 měsíci +178

    அருமை அருமை அருமை அருமை .. திரு m.d.ஜெகன் அவர்களின் youdube சேனலில் தங்களைப்போல அருமையாக சொல்லியிருக்கிறார். நன்றி

    • @abdulcadermuhammadhufaiz5983
      @abdulcadermuhammadhufaiz5983 Před 2 měsíci +13

      இறுதியில் யார் புனித பூமியைத் ஆளப் போகிறார்கள் என்பதை பைபிளின் ஏசாயா 60;07 யையும் ஆதியாகமம் 25;13 மையும் வாசித்துப் பாருங்கள் . முகம்மது நபி வழி வந்த மூதாதையரான இஸ்மவேல் சந்ததிமர்கள்தான் வெற்றி கொண்டு ஆளப் போகிறார்கள். . பொறுத்திருங்கள்

    • @adhi808
      @adhi808 Před 2 měsíci

      அது சரி நீங்கள் யாரும் ஆபிரகாம் ஏசு நபி தொப்புள் கொடி இஸ்லாமியர் கிருஷ்துவர் அல்ல. நீங்கள் ஆதம்நபி இலங்கை வழி வந்த தமிழ் தொப்புள் கொடி இஸ்லாமியர் கிருஷ்துவர் உலகின் ஆக சிறந்தவர்கள். ஆப்ரகாம் எனும் இப்ராஹிம் வழி வந்தவர் உங்களுக்கு பின்னால் வந்தவர்கள்.உங்களை தமிழர்கள் நாங்கள் விட்டு தர இயலாது.

    • @Anand-rz5rc
      @Anand-rz5rc Před 2 měsíci +1

      இயேசுவை கர்த்தர் என்று அறியாத குருடன் M.d ஜெகன்.

    • @tiger1995grvr
      @tiger1995grvr Před 2 měsíci +1

      ​@Anand-rz5rc indha tharkuringa vera😂

    • @ARUNJOTHY
      @ARUNJOTHY Před 2 měsíci

      சிறப்பு அருமையான பதிவு தொடருங்கள்

  • @p.nandagopalp.nandagopal5390
    @p.nandagopalp.nandagopal5390 Před 2 měsíci +28

    மூன்றாம் உலகப் போருக்கு இதுவும் ஒரு அறிகுறி விக்கி ப்ரோ சூப்பர் வரலாறு எடுத்துச் சொல்லிக் கொண்டிருக்கிறீர்கள் பைபிள்ல ஒரு வசனம் இருக்குது நீங்க சொல்றது பைபிள் உள்ள காரியங்கள் நடக்க போகிற உண்மைகள் இன்னும் அதிகமாக இன்னும் அதிகமாக நீங்க ஆராயுங்கள் இன்னும் அதிகமாக ஆராயுங்கள் ரொம்ப முக்கியமான சப்ஜெக்ட் ரொம்ப முக்கியமான காரியம் உண்மையாகவே இது முக்கியம் முக்கியம் முக்கியம் முக்கியம் முக்கியம்

  • @habit_tracker
    @habit_tracker Před 2 měsíci +7

    enna bro neenga ....mostly ellarum orey single videola mothathayum explain pantanga...ana neenga ketta kadhayayee suspense oda mudichu edhirpaarpa adhiga padutheettinga....unga story telling skill semma bro❤

  • @remiraj2718
    @remiraj2718 Před 2 měsíci +4

    👌👌👌👍👍👍👏👏👏👏
    Arumai... Adutha part ku
    aavaludan wait panren..

  • @vijay1111kumar
    @vijay1111kumar Před 2 měsíci +9

    மிகவும் சிறந்த பதிவு.... அக்சார் கோவில் பற்றிய என் பார்வை விரிவடைந்தது நன்றிகள் சார்

  • @sharingan2900
    @sharingan2900 Před 2 měsíci +16

    Thank you for your informations about third temple we are all waiting for next episode

  • @TAMILARASAN-sm8rm
    @TAMILARASAN-sm8rm Před 2 měsíci +23

    இந்த சிவப்பு கிடாரியின் முக்கியதுவம் தெரிந்துகொள்ள தேவன் ஏற்படுத்திய ஒரு தருணம் இது..
    இந்த சிவப்பு கிடாரியின் , அந்த ஆசாரியர்களின் சம்பிராதயங்களை தான் தேவன் நமக்கு ஈந்தார்...
    அத்துடன்‌பல காரியங்களுக்கு நமக்காக அவர் பரிகாரமானார்.
    இந்த சிவப்பு கிடாரியின் இணமும் , அந்த ஆலயமும் தேவனாகிய இயேசுவின் பரிகாரத்துக்கு பின் தேவையில்லாத தாக்கியது ...
    அதனால் உலகத்திலேயே இல்லாமல் அது மறைந்தது...
    இது அவர் சகலத்தின் மேலும் அதிகாரம் உள்ளவர் என்பதை காண்பிக்கிறது.
    தேவன் பெரியவர்...
    இப்போது உருவாகும் கோவிலும் , காளையும் தேவனுக்கானது அல்ல..
    அது அந்தி கிறிஸ்துவின் வெளிப்படுத்தலுக்கானது ...

    • @MsRajesh456
      @MsRajesh456 Před 2 měsíci

      Glory to Jesus christ. Absolutely correct brother 👏 🙌 this is not required for the followers of christ, but it is a clear revelation for us to show that antichrist is coming soon to rule the world and Jews 🌎. And the eyes of jews will be opened soon to repent and accept our true saviour lord Jesus christ. Jesus christ will come and save us soon. Glory to Jesus christ 🙏 🙌 Praise the lord Jesus christ 🙌 🙏 💖

    • @PandaKill-qe1xf
      @PandaKill-qe1xf Před 2 měsíci

      Un thevanai sootil vaipayaaga 😅

    • @DRD_6
      @DRD_6 Před 2 měsíci

      ​@@PandaKill-qe1xf😂😂😂😂😂

    • @AbcDef-vi9cz
      @AbcDef-vi9cz Před 2 měsíci

      ​@@PandaKill-qe1xframan suthirargal yeallarukkum nakki vidam la atha soi yeanna nu kealunga da

  • @lakshmisiva9772
    @lakshmisiva9772 Před 2 měsíci +33

    தினமும் உறங்க செல்லும் நேரம் தமிழ் பொக்கிஷம் தமிழ் விதை தமிழ் வியூகம் latest updates பார்ப்பது வழக்கம்..இன்றைய பதிவுகளின தொடர்சியை விரைவில் எதிர்பார்க்கின்றேன்.உங்கள் voice modulation உங்கள் பதிவுகளின தனிச்சிறப்பு.

  • @Saiheretn
    @Saiheretn Před 2 měsíci +3

    Bravo👏🏻👏🏻👏🏻 Quite informative and you have put lots of efforts.

  • @pugalg5151
    @pugalg5151 Před 2 měsíci +54

    ❤ சிறப்பு, கேள்விப்படாத வரலாறு. அருமையான பதிவு ❤

  • @manikandan.g3905
    @manikandan.g3905 Před 2 měsíci +3

    Thank you remba naala red heifers sacrament kaana brief description thedittu irunthen...

  • @raviandrew7341
    @raviandrew7341 Před 2 měsíci +6

    மிக முக்கியமான பதிவு ❤

  • @sinoubritthy1780
    @sinoubritthy1780 Před 2 měsíci +6

    Wow 🤩 waiting for next episode

  • @mayaphilip
    @mayaphilip Před 2 měsíci +2

    Best explanation brother 🎉 🙏 😊😊🙏🙏🙏God bless-you.we’re eagerly waiting for your next message.

  • @poochandrantvchannel5537
    @poochandrantvchannel5537 Před 2 měsíci +4

    அருமையான வரலாற்று பதிவு👌வரவேற்க்கிறேன். நன்றிவணக்கம்🙏🏻.

  • @esthervimala6823
    @esthervimala6823 Před 2 měsíci +48

    வேதத்தில் கூறப்பட்ட அத்தனையும் ஒன்று தவறாமல் நிறைவேறும் போது இயேசு இரண்டாம் முறை நியாயாதிபதியாக வருவார் என எழுதியிருப்பதும் நிறைவேறுவது அதிக நிச்சயம் அல்லவா. சுவிசேஷத்தை விசுவாசித்து மனம் திரும்பி இயேசுவை சந்திக்க ஆயத்தப்படுவோம் ஆமென் கர்த்தராகிய இயேசுவே சீக்கிரமாக வாரும். அல்லேலூயா

    • @Sailaani1
      @Sailaani1 Před 2 měsíci

      நிச்சயமாக சத்தியமாக இயேசுவாக வராது . அவர் அல்லாஹ்வின் சிறந்த அடியாராகவும் முஸ்லிமாகவும் வருவார் ! இதுதான் ஒரிஜினல் !

    • @sivagamisekar1889
      @sivagamisekar1889 Před 2 měsíci

      வேதமா 😂😂😂😂😂

    • @AbcDef-vi9cz
      @AbcDef-vi9cz Před 2 měsíci

      ​@@sivagamisekar1889சத்திய வேதம்

    • @jillagaming6580
      @jillagaming6580 Před 2 měsíci

      😮😮 jesus coming

    • @Jerry-sl2yq
      @Jerry-sl2yq Před měsícem

      S brother ​11 கலிலேயராகிய மனுஷரே, நீங்கள் ஏன் வானத்தை அண்ணாந்து பார்த்து நிற்கிறீ;ர்கள்? உங்களிடத்தினின்று வானத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட இந்த இயேசுவானவர் எப்படி உங்கள் கண்களுக்கு முன்பாக வானத்துக்கு எழுந்தருளிப்போனாரோ, அப்படியே மறுபடியும் வருவார் என்றார்கள்.
      அப்போஸ்தலர் 1:11
      @@jillagaming6580

  • @joshuamanikandan4128
    @joshuamanikandan4128 Před 2 měsíci +2

    அருமையான பதிவு. நன்றிகள் 🙏🙏எருசலேம் தேவலாயத்தைப் பற்றிய வரலாறு மற்றும் பின்னணியை பைபிள் - பழைய ஏற்பாடு 1இராஜாக்கள் முதல் நெகேமியா வரை படித்தால் முழு விபரம் அறியலாம். நன்றி.

  • @ramyasr9454
    @ramyasr9454 Před 2 měsíci +7

    Thank you Vicky 😊

  • @mariacathrinea8859
    @mariacathrinea8859 Před 2 měsíci +35

    3 இஸ்ரவேலரே, கேளுங்கள்; இன்று உங்கள் சத்துருக்களுடன் யுத்தஞ்செய்யப் போகிறீர்கள்; உங்கள் இருதயம் துவளவேண்டாம்; நீங்கள் அவர்களைப் பார்த்துப் பயப்படவும் கலங்கவும் தத்தளிக்கவும் வேண்டாம் ❤bible.

    • @abdulkhaderksh4117
      @abdulkhaderksh4117 Před 2 měsíci +2

      இஸ்ரவேலர்கள் சண்டை போட்டார்களா ப்ரோ.

    • @jeganyovan2434
      @jeganyovan2434 Před 2 měsíci +5

      ​@@abdulkhaderksh4117ama palestinians a pottu polanthutaanunga 😂😂😂

    • @abdulkhaderksh4117
      @abdulkhaderksh4117 Před 2 měsíci +1

      @@jeganyovan2434 என்ன காமெடி பண்றதா நினைப்பா. ஒன்றுமே அறியாத கூட்டம் ப்ரோ நீங்கள் மற்றவர்கள் சொல்வதை யே கேட்டு பழக்கப்படுத்தி கண்டீர்கள்.

    • @kamalarasa3691
      @kamalarasa3691 Před 2 měsíci

      பைபிள் என்பது பல தீர்க்க தரிசன வசனங்களை உள்ளடக்கியது. (பழைய ஏற்பாடு )குரான் என்பது பைபிளை பார்த்து எழுதப்பட்டது ​@@abdulkhaderksh4117

    • @user-xw8ch5zi6i
      @user-xw8ch5zi6i Před 2 měsíci +9

      Israel 🇮🇱. Promise land of Jews people. True God protect Israel

  • @devirajan3788
    @devirajan3788 Před 2 měsíci +5

    It should be known to all and thanks for this info

  • @sudharshan9327
    @sudharshan9327 Před 2 měsíci +2

    Super bro, sema info we have never heard about this anywhere.

  • @user-wl4qe2qm7d
    @user-wl4qe2qm7d Před 2 měsíci

    My dear brother, vanakkam. Kural valam mikka ungal news ellarum ketka vendum..... Vendugiren. Nandri

  • @tsvr22
    @tsvr22 Před 2 měsíci +5

    Super
    Really interesting

  • @johnsonp7128
    @johnsonp7128 Před 2 měsíci +3

    Hi, bro please take about white hair reason & hair colour shampoo, dye business strategy.

  • @sujjanna
    @sujjanna Před 2 měsíci +2

    Your news is so different in depth and amazing

  • @fidelcasttrov270
    @fidelcasttrov270 Před 2 měsíci +2

    Awesome bro much needed to understand the other side history

  • @sivaramangopalaraman
    @sivaramangopalaraman Před 2 měsíci +3

    அருமையான காணோளி. இது வரையில் கேள்வி படாத வரலாறு.

  • @k.mariyan7994
    @k.mariyan7994 Před 2 měsíci +121

    வேத வசனம் நிறைவேறுகிறது ஜனமே மனம் திரும்பு இதோ மாற நாதா இயேசு வருகிறார்

  • @pintodilip7638
    @pintodilip7638 Před 2 měsíci +1

    Thank you for informative videos Vicky bro 🎉❤🎉🎉

  • @immanuvalarul624
    @immanuvalarul624 Před 2 měsíci +5

    அருமையான பதிவு விக்கி

  • @JoyJoy-lo6ck
    @JoyJoy-lo6ck Před 2 měsíci +3

    Thank you. Bro. God bless you

  • @wahidha3842
    @wahidha3842 Před 2 měsíci +35

    Red heifer pathi kelvipaduradhu ungalukku thaan pudhusu..engalukku moosa nabi kaalathil irundhey theriyum

    • @user-qw2ii5vt2t
      @user-qw2ii5vt2t Před 2 měsíci +22

      குரானில் மஞ்சள் கிடாரி.
      குரானின் ஒவ்வொரு புளுகு மூட்டையும் வெளியே வரும்!

    • @user-zg7qc8iu2i
      @user-zg7qc8iu2i Před 2 měsíci +10

      Apram ena hair ku sanda poduringa... Unga matham a thirutu madham

    • @musthafasalam387
      @musthafasalam387 Před 2 měsíci

      ​@@user-zg7qc8iu2idai dash unga vitta idika Vanda nee summa irupiya?

    • @edisona608
      @edisona608 Před 2 měsíci +14

      Ungal quran'uku munnadiye torah/bible la iruku.

    • @abdulkhaderksh4117
      @abdulkhaderksh4117 Před 2 měsíci +3

      ​@@user-qw2ii5vt2tப்ரோ முதல் ல பைபிள் ஒழுங்கா புரிந்து படிங்க ப்ரோ. பாஸ்டர்கள் சொல்வதை விட்டு. பிறகு குர்ஆன் பற்றி பேசலாம்

  • @muralidhar.gmurali.g9149
    @muralidhar.gmurali.g9149 Před 2 měsíci +2

    Thank you so much for your message 🙏

  • @prasad2065
    @prasad2065 Před 2 měsíci +1

    Great Thanks for ur effort in bringing the facts to common people who are not aware of.
    Red Heifer is true and its written n Bible long years back. This is the symbol of the arrival of The Lord Almighty 😊

  • @cassiindu88
    @cassiindu88 Před 2 měsíci +5

    Good research

  • @MohammedRafiq-xx5ek
    @MohammedRafiq-xx5ek Před 2 měsíci +10

    Brother Vicky my small request to you before your part-3 video, kindly read the book Jerusalem in the Quran Dr Imran Hosein. It will be very useful for your next video

  • @GujaratTamilan
    @GujaratTamilan Před 2 měsíci +3

    Every knee shall bow
    Every tongue confess that Jesus Christ is the Lord..
    முழங்கால் யாவும் முடங்கும்
    நாவு யாவும் அறிக்கையிடும்
    இயேசு கிறிஸ்துவே தெய்வம் என்று..
    Loving Lord Jesus...

  • @sureshsiva6813
    @sureshsiva6813 Před 2 měsíci +2

    Arumai vicky bro❤❤ good information 😊😊

  • @pratheespandi8388
    @pratheespandi8388 Před 2 měsíci +1

    உண்மையா தீர்க்கதரிசனம் நிறைவேறும்❤

  • @kamalnathan0101
    @kamalnathan0101 Před 2 měsíci +6

    வாழ்த்துக்கள் சகோ 👍🏽

  • @sathishnatarajan2304
    @sathishnatarajan2304 Před 2 měsíci +5

    You are creating fabulous videos, and each one is packed with content. Thanks for compiling everything so well!

  • @ranjitjojo
    @ranjitjojo Před 2 měsíci

    Awesome... waiting for the next video...

  • @jmohamedjafirjafir8699
    @jmohamedjafirjafir8699 Před 2 měsíci +1

    Ithai patri thelivaga kuriyathargu nanri sagotharare ❤😊

  • @muraliadaikan8982
    @muraliadaikan8982 Před 2 měsíci +3

    Thanks my bro

  • @johnabraham9648
    @johnabraham9648 Před 2 měsíci +8

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤AMEN❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤IN THE NAME OF JESUS

  • @kanismaryambarakath7030
    @kanismaryambarakath7030 Před 2 měsíci

    Super Anna I’m waiting next video In shaa Allah😊

  • @sarkunanmunis7394
    @sarkunanmunis7394 Před 2 měsíci +2

    Waiting for part 2 ,super

  • @sekarsekar-vl4xg
    @sekarsekar-vl4xg Před 2 měsíci +8

    2007 லில் இறுந்து இதை யார் வெளில் யார் பேசுவார்கள் எ காத்திறுந்தேன் முகில் எழுதிய யூதர்களின்5000வருட சரித்திரம் மிக்க நன்றி Vikky❤❤❤ அங்கு உண்மை இறுக்கு இது கடிகாரம் உலகத்தின் முடிவுக்கு Thank u God. Bless. You

  • @kasper8932
    @kasper8932 Před 2 měsíci +7

    True

  • @rajeshtamil9678
    @rajeshtamil9678 Před 2 měsíci +2

    Super and thank you brother 🎉

  • @jackfaizal14
    @jackfaizal14 Před 2 měsíci

    this channel should have more than 10million subscribers in my opinion

  • @user-qw2ii5vt2t
    @user-qw2ii5vt2t Před 2 měsíci +7

    முதல் கமண்ட்

  • @chennainattukozhi2042
    @chennainattukozhi2042 Před 2 měsíci +6

    Good job man

  • @tiliandera4979
    @tiliandera4979 Před 2 měsíci

    Very important information to this World.

  • @vicky-ed3nc
    @vicky-ed3nc Před 2 měsíci +1

    Bro super mass pannitinga .. you are really getting to the roots of this problem.

  • @Hushan-ic3hx
    @Hushan-ic3hx Před 2 měsíci +7

    Good news ❤bro ❤🎉

  • @sams7654
    @sams7654 Před 2 měsíci +17

    I'm glad you gave a detailed explanation as many Christian preachers are still unaware of this knowledge.

    • @sgilgamesh
      @sgilgamesh Před 2 měsíci

      Is it then you have heard much sermons or messages of good preachers instead you search bible in CZcams

    • @tailaipien1
      @tailaipien1 Před 2 měsíci

      I think it's you or you side are not aware mainly due to ignorance of the word of God

  • @kesavanumahdewi4215
    @kesavanumahdewi4215 Před 2 měsíci +1

    உன் செய்திகள் மிகவும் மதிக்க தக்கது

  • @DineshKumar-co6jw
    @DineshKumar-co6jw Před 2 měsíci +1

    Thanks for your hardwork brother.

  • @user-fq7gv1kg5z
    @user-fq7gv1kg5z Před 2 měsíci +6

    God coming

  • @gokilap3174
    @gokilap3174 Před 2 měsíci +6

    Bible is true..

  • @yamunavathi8416
    @yamunavathi8416 Před 2 měsíci +1

    Informative history bro

  • @Jana26Oct
    @Jana26Oct Před 2 měsíci +2

    First view from Srilanka ❤

  • @Davidratnam2011
    @Davidratnam2011 Před 2 měsíci +6

    Jesus Yesu is going to come very soon 3rd Temple will build by Jews very soon

  • @ahamedhazim1984
    @ahamedhazim1984 Před 2 měsíci +6

    in sha allah the awaited one will emerge

    • @JinoJ-ou7am
      @JinoJ-ou7am Před 2 měsíci +1

      REAL GOD JESUS

    • @sudha7660
      @sudha7660 Před 2 měsíci

      Yes real god jesus onely❤jesus onely way❤❤❤❤

  • @AanathAanath-ok7kf
    @AanathAanath-ok7kf Před 2 měsíci +1

    Thank to message sir ❤❤❤🎉🎉🎉🎉

  • @AshokKumar-pl4dy
    @AshokKumar-pl4dy Před 2 měsíci

    Ur very hardworking Vickey superb ur is best

  • @robinrobiny
    @robinrobiny Před 2 měsíci +10

    I'm waiting for 3 Rd temple coming soon Jesus coming very soon

  • @SamBiju-vy8nh
    @SamBiju-vy8nh Před 2 měsíci +78

    பைபிள் தீர்க்கதரிசனம் நிறைவேற்றும் காலம் வந்துவிட்டது இதோ சீக்கிரமாய் வருகிறேன் இயேசு கிறிஸ்து வருவதற்கு காலம் சமிபமாக இருக்கிறது

    • @itzmeNishu
      @itzmeNishu Před 2 měsíci

      எரேமியா 5
      1 - நியாயஞ்செய்கிற மனுஷனைக் கண்டுபிடிப்பீர்களோ என்றும், சத்தியத்தைத் தேடுகிறவன் உண்டோ என்றும், எருசலேமின் தெருக்களிலே திரிந்துபார்த்து, விசாரித்து, அதின் வீதிகளிலே தேடுங்கள்; காண்பீர்களானால் அதற்கு மன்னிப்புத் தருவேன்
      Jesus say i send Freedom fighter Hamaz on isreal🤣🤣
      15 - இஸ்ரவேல் வம்சத்தாரே, இதோ, தூரத்திலிருந்து நான் உங்கள்மேல் ஒரு ஜாதியைக் கொண்டுவருவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்; அது பலத்த ஜாதி, அது பூர்வகாலத்து ஜாதி, அவர்கள் நீ அறியாத பாஷையைப் பேசும் ஜாதி, அவர்கள் பேசுகிறது இன்னதென்று உனக்கு விளங்காது.
      bible about hamaz tunnels🤣🤣
      16 - திறந்த பிரேதக்குழிகளைப்போல் அவர்கள் அம்பறாத்தூணிகள் இருக்கும்; அவர்கள் அனைவரும் பராக்கிரமசாலிகள்.
      But jesus(pbum) vittu vaipar isreal ah🤣bcoz இரண்டாம் வருகைல தன்டிப்பேன்னு
      18 - ஆகிலும் நான் அந்நாட்களிலும் உங்களைச் சர்வசங்காரம் செய்யாதிருப்பேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்
      25 - உங்கள் அக்கிரமங்கள் இவைகளை விலக்கி, உங்கள் பாவங்கள் உங்களுக்கு நன்மையை வரவொட்டாதிருக்கிறது.
      bible about Mossad🤣
      26 - குருவிபிடிக்கிறவர்கள் பதுங்குகிறது போல் பதுங்கி, மனுஷரைப் பிடிக்கக் கண்ணிகளை வைக்கிற துன்மார்க்கர் என் ஜனங்களில் காணப்படுகிறார்கள்.
      27 - குருவிகளால் கூண்டு நிறைந்திருக்கிறதுபோல், அவர்கள் வீடுகள் கபடங்களால் நிறைந்திருக்கிறது; ஆதலால் அவர்கள் பெருகி ஐசுவரியவான்களாகிறார்கள்
      29 - இவைகளை விசாரியாதிருப்பேனோ? இப்படிப்பட்ட ஜாதிக்கு என் ஆத்துமா நீதியைச் சரிக்கட்டாதிருக்குமோ என்று கர்த்தர் சொல்லுகிறார்.
      Bible about mr jagan🤣
      31 - தீர்க்கதரிசிகள் கள்ளத்தீர்க்கதரிசனம் சொல்லுகிறார்கள்; ஆசாரியர்கள் அவர்கள் மூலமாய் ஆளுகிறார்கள்; இப்படியிருப்பது என் ஜனத்துக்குப் பிரியமாயிருக்கிறது; ஆனாலும் முடிவிலே என்னசெய்வீர்கள்

    • @badboy-sy4yk
      @badboy-sy4yk Před 2 měsíci

      Dei komalis 2012 உலகம் mudinjidum nnu sonna kutam thane nee

    • @hewittvijayan1824
      @hewittvijayan1824 Před 2 měsíci +1

      He comes after the 7 year tribulation

    • @ahamedabdulsalamsalam8441
      @ahamedabdulsalamsalam8441 Před 2 měsíci +14

      டேய் இயேசு வருவதர்க்கு இல்லை அவண் சடங்கு சாத்தான் வருவதருக்கு சாத்தாண் வந்த பிரகு அவணை அழிப்பதர்க்கு😅இயேசு வருவார்

    • @badboy-sy4yk
      @badboy-sy4yk Před 2 měsíci

      @@ahamedabdulsalamsalam8441 குட முஹம்மத் வருவரா

  • @ishannazeem962
    @ishannazeem962 Před 2 měsíci +1

    Superb bro, thank you so much ❤

  • @pradeepspk6642
    @pradeepspk6642 Před 2 měsíci

    Great information sir ji

  • @user-is4op1oq1p
    @user-is4op1oq1p Před 2 měsíci +44

    I was waiting For this Video
    3 rd temple

    • @yuvanesh391
      @yuvanesh391 Před 2 měsíci +1

      👎👎👎

    • @kisvanth8655
      @kisvanth8655 Před 2 měsíci +1

      ​@@yuvanesh391:👎👎👎

    • @Ajeemigbal
      @Ajeemigbal Před 2 měsíci

      Ithukum unakum enna da samantham. Sangi naaye

    • @MrKL-rl8bq
      @MrKL-rl8bq Před 2 měsíci +1

      Hlm இல் உள்ளது நேற்றுவரை

  • @Joshuahere.
    @Joshuahere. Před 2 měsíci +5

    Vicky Bro,
    Can you tell clearly about first an second temple's, why they demolished and now why they want build third temple, particularly on the same place...

    • @badboy-sy4yk
      @badboy-sy4yk Před 2 měsíci

      Adhu irukkatum Jewish yar madham parthu copy அடிச்சாங்க தெரியுமா

    • @Joshuahere.
      @Joshuahere. Před 2 měsíci

      @@badboy-sy4yk yadhu irukatum.....

    • @randomguy6011
      @randomguy6011 Před 2 měsíci +1

      First Temple was built by king Solomon and it was destroyed by king Nebuchadnezzar of Babylon
      Second Temple was built by Jewish residents after king Cyrus' permission and king Herod enlarged it, which was destroyed again by the army of Titus, the Roman.

    • @Joshuahere.
      @Joshuahere. Před 2 měsíci

      @@randomguy6011 thank you mr. For your kind information....
      Now for the third temple reason!

    • @tasteitcookit6096
      @tasteitcookit6096 Před 2 měsíci

      According to Jews, they believe that if they build the Third Temple. Their Messiah will come to save them. He will rule over their nation and all nation in this world.
      But their Messiah Jesus had already come. They deny him. Because he came as a man, and preached the coming of Kingdom of God to sinners. Who were not priest. However, that was the exact purpose why Jesus came silently. Because salvation has to reach common people like us. And we need to take up with him in heavens after the third temple is build. Because it is said in bible that the Antichrist will rule over the third temple for 7 years. And those will be the end days. Jesus will come again in his most high horse after 7years. Not as the sacrificial lamp, or the secret messiah. But the third time when he comes he will come with thousand of his righteous men to judge men of this world and give them eternal life according to their deeds.
      So it is always better to be prepared in Christ. Because the Kingdom of God is at hand. And Jesus said whoever denies me I will also deny him. So let us not be Antichrist but be children of God.

  • @user-qz5zr5dq7z
    @user-qz5zr5dq7z Před 2 měsíci +1

    Superb clearly

  • @swetha8815
    @swetha8815 Před 2 měsíci

    Great presentation Vicky. One small request. Please do not call people like Hitler “avargal”. He does not deserve respect for the heinous crimes he committed against humanity.

  • @user-kj7st3ng6s
    @user-kj7st3ng6s Před 2 měsíci +12

    கடைசி நாட்களில் அவர் புமியின் உருண்டை மேல் நீர்பார் 👍🏻👍🏻✝️

    • @Kattumaram339
      @Kattumaram339 Před 2 měsíci

      பூமி உருண்டைன்னு சொன்னவன கொளுத்தி விட்டு இப்ப பைபிள்ல பூமி உருண்டைன்னு மாத்தி பிரிண்ட் அடிச்சி மக்கள ஏமாத்துறீங்களா

  • @jeyakanthankathirkamanatha3639
    @jeyakanthankathirkamanatha3639 Před 2 měsíci +14

    உண்மையான பதிவு இயேசு கிறிஸ்து சீக்கிரமே வர போகிறார்

    • @hamdiyazaman5365
      @hamdiyazaman5365 Před 2 měsíci

      S. According to Quran Prophet Jesus(A.s.) Come to world nearly judgementday.

    • @jeganyovan2434
      @jeganyovan2434 Před 2 měsíci

      @@hamdiyazaman5365 Jesus is the God bro understand it He died & rose for us

    • @hamdiyazaman5365
      @hamdiyazaman5365 Před 2 měsíci

      @jeganyovan2434 There is no God, but Allah, Muhammad (s.a.w.) and Jesus (A.S.) are the Messenger of Allah.
      Jesus came and preached. There is no god, but Allah.
      Bible has changed to 4. If it is God's word then y they change.
      The Qur'an has never changed and will never change again bcoz it is God's word.
      Read quran it says Allah sent injeel they changed bible.
      The word Bible is not mentioned once in the Bible .so, it is converted by people.

    • @jeganyovan2434
      @jeganyovan2434 Před 2 měsíci

      @@hamdiyazaman5365 bro then tell me what is the names of Ibrahim's wife & adam wife and who is israel

    • @hamdiyazaman5365
      @hamdiyazaman5365 Před 2 měsíci

      @@jeganyovan2434 Ethukaha intha kelvi ketkuringa therinjikalama

  • @JohnSathish-tb4fq
    @JohnSathish-tb4fq Před 2 měsíci

    இதுதான் உண்மையான வரலாறு.... மிகவும் அழுத்தமாக சொன்னிர்கள்.... அருமையான செய்தி.....

  • @dharmarajselvakumar856
    @dharmarajselvakumar856 Před 2 měsíci +1

    thanku bro🎉🎉🎉

  • @maharajanmrajan8794
    @maharajanmrajan8794 Před 2 měsíci +14

    பைபிள் கூறும் வரலாறு தான் இரண்டு தேவாலயத்தைப்பற்றி . மூன்றாம் தேவாலையம் கண்டிப்பாக கட்டப்படும்.பைபிள் கூறும் தீர்க்கதரிசனம் நிறைவேற்றியே தீரும்

    • @sivagamisekar1889
      @sivagamisekar1889 Před 2 měsíci

      இந்த பைபிள் உன்மைனு காட்ட ஏதோ பித்துக்குளி மாதிரி செய்யப் ப்பார்க்கின்றார்கள்
      அது பொய்

    • @nithersonjohn
      @nithersonjohn Před 2 měsíci

      I'm a born orthodox Christian grown in a Christian family. Can't you see this is the same thing that propaganda BJP(RSS) built Ram temple by demolishing the Mosque. I'm not against anything just think out of religion Box.

  • @karthikak9579
    @karthikak9579 Před 2 měsíci +3

    History repeats always

  • @shifakzam2982
    @shifakzam2982 Před 2 měsíci

    Wait and see

  • @anithaangeline6877
    @anithaangeline6877 Před 2 měsíci

    Doing great work brother…God bless you!

  • @elraj8783
    @elraj8783 Před 2 měsíci +12

    இரண்டாம் தேவாலயம் ஒரு கல்லின் மேல் ஒரு கல் இல்லாத படி இடிக்கப்படும் என்று இயேசு கிறிஸ்து முன்னதாக அறிவித்தார்

  • @jayakumar-yk1uh
    @jayakumar-yk1uh Před 2 měsíci +10

    This is Bible History

  • @iMacbarack
    @iMacbarack Před 2 měsíci

    Proud of you brother ❤ You well studied about Islam and Judaism more than Muslims. hats off 👏

  • @sssureshkumarsursh4125m
    @sssureshkumarsursh4125m Před 2 měsíci +2

    Yes unmai❤❤❤

  • @aravinddeepak9623
    @aravinddeepak9623 Před 2 měsíci +4

    Saudi once demolished the mosque to buit road where mohammed offered prayers when they were asked they said if presevered it will be equal to idol worship

    • @tiger1995grvr
      @tiger1995grvr Před 2 měsíci

      And you what about Kaaba stone in Mecca don't fool us with these jokes😂

  • @Shoiguwon
    @Shoiguwon Před 2 měsíci +29

    Israel govt must remember this bible verse : பலியைப் பார்க்கிலும் கீழ்ப்படிதலும், ஆட்டுக்கடாக்களின் நிணத்தைப்பார்க்கிலும் செவி கொடுத்தலும் உத்தமம்.
    1 சாமுவேல் 15

    • @Alokgion
      @Alokgion Před 2 měsíci

      torah

    • @Shoiguwon
      @Shoiguwon Před 2 měsíci +5

      @@Alokgion The book of Samuel is in Tanakh not Torah. Torah comprises of 5 books from Genesis to Deuteronomy.

    • @sivaramjig578
      @sivaramjig578 Před 2 měsíci

      இஸ்ரவேலர்கள் தோராவில் இருப்பதை மட்டுமே நம்புவார்கள் அவர்கள் ஏசுவை நேரில் பார்த்தும் நம்பிக்கை வரவில்லை😮

    • @ananthakumargeorge9303
      @ananthakumargeorge9303 Před 2 měsíci +3

      தீர்க்கதரிசனம் நிறைவேறும்

    • @Mb.anfasbaseerMb.anfasbaseer
      @Mb.anfasbaseerMb.anfasbaseer Před 2 měsíci +1

      உச்சி மணி நிறைவேறும்

  • @r.yuvarajuv7734
    @r.yuvarajuv7734 Před 2 měsíci +2

    Good

  • @sivagnanamnatkunarajah5378
    @sivagnanamnatkunarajah5378 Před 2 měsíci +3

    3000 வருசத்துக்கு முன்ன ஆரம்பிச்ச வரலாறு திடீர்னு டைம் ட்ரவலாகி 1920 க்கு வந்துருச்சு.... பாவத்த....😂

  • @pradeepshanmugam278
    @pradeepshanmugam278 Před 2 měsíci +16

    Israel ❤

  • @kamalarasa3691
    @kamalarasa3691 Před 2 měsíci

    "அமீன் அல் ஹுசைனி "வரலாற்றை படித்துள்ள அறிஞர் போல் தெரிகிறது. அதனால் தான் அவர் தன் உள்ளக் கிடைக்கையை வெளிப்படுத்தியுள்ளார். அருமையான பதிவு. இன்னும் அறிய வேண்டும்போல் உள்ளது.

  • @hariharanhariharan4364
    @hariharanhariharan4364 Před 2 měsíci

    Very good information brother

  • @yeahshuahmahsheakh4811
    @yeahshuahmahsheakh4811 Před 2 měsíci +30

    விக்கி நீ வீடியோ ல காண்பிக்கிறது அல் அல்க்சா இல்லை அது Dome of Rock