Pr. R. Reegan Gomez || தெய்வமே இயேசுவே || Deivame Yesuve || Official Video Song

Sdílet
Vložit
  • čas přidán 16. 04. 2023
  • Music, keyboards, and arrangements: Kingsley Davis
    Guitars: Keba Jeremiah
    Rhythm: Godwin
    Violin: Francis Xavier
    Backing vocals: Richards Ebinezer
    Melodyne: Richards Ebinezer
    Mix and Master: Jerome Allen Ebinezer
    Direction, Edit, & Colour: Joshua Twills@Design.Truckz
    Camera: Kasi Rajan
    தெய்வமே இயேசுவே
    தேடுவோம் உம்மை
    தலைமுறை தலைமுறையாய்
    உள்ளத்தின் வாஞ்சைகள் நீர்தான்
    இல்லத்தின் தலைவர் நீர்தான்
    இம்மட்டும் வாழ்வில் நீர்தான்
    இனியும் வாழ்வில் நீர்தான்
    1. உமது மா அன்பிற்கு
    அளவே இல்லை ஐயா
    2. பரிசுத்தமானவரே
    பரலோக ராஜா நீரே
    3. என்றென்றும் இருப்பவரே
    எந்நாளும் காப்பவரே
    #ReeganGomez #DeivameYesuve
  • Hudba

Komentáře • 170

  • @ZionstamilsongChannel
    @ZionstamilsongChannel Před rokem +16

    தெய்வமே இயேசுவே
    தேடுவோம் உம்மை
    தலைமுறை தலைமுறையாய் - 2 உள்ளத்தின் வாஞ்சைகள் நீர்தான் இல்லத்தின் தலைவர் நீர்தான் -2 இம்மட்டும் வாழ்வில் நீர்தான்
    இனியும் வாழ்வில் நீர்தான்-2
    1. உமது மா அன்பிற்கு
    அளவே இல்லை ஐயா - 2
    2. பரிசுத்தமானவரே
    பரலோக ராஜா நீரே - 2
    3. என்றென்றும் இருப்பவரே எந்நாளும் காப்பவரே - 2

  • @jeffrinmemories6235
    @jeffrinmemories6235 Před rokem +2

    திரும்ப திரும்ப கேட்க தோணும் பாடல் 🙏

  • @dasarathanr1409
    @dasarathanr1409 Před 8 měsíci +1

    கர்த்தருக்கு ஸ்தோத்திரம் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார்

  • @johnsamjoyson
    @johnsamjoyson Před rokem +17

    Blessed family. God bless richly dear Pastors and Family
    With love and Prayers.

    • @reegangomezr
      @reegangomezr  Před rokem +2

      ❤❤❤❤
      Thank you so much dear Pastor..

  • @kathirthilaga1913
    @kathirthilaga1913 Před rokem +2

    Very nice song Anna,thirumba thirumba ketkanum pola iruku Anna.

  • @premkumar-zx9iu
    @premkumar-zx9iu Před rokem +1

    தேவனுக்கே மகிமை

  • @diamondenterprisestuticori2093

    இம்மட்டும் வாழ்வில் நீர் தான்
    இனியும் வாழ்வில் நீர் தான்
    ஆமென்நன்றிஅண்ணா

  • @pastor.aj.akilan4412
    @pastor.aj.akilan4412 Před rokem +3

    இயேசுவே நாங்களும் தலைமுறை தலைமுறையாக உம்மையே துதிக்க கிருபை தாங்கப்பா ❤❤❤❤❤

  • @gethsiyalpalraj4460
    @gethsiyalpalraj4460 Před 2 měsíci +1

    I like this song ❤❤ Touching in my heart 🛐✝️

  • @jean-philippepavade
    @jean-philippepavade Před rokem +1

    God bless you all in the name of Jesus 🙌👏👍🏾🙏❤

  • @godsmountainagc119
    @godsmountainagc119 Před rokem +2

    கர்த்தாவே நீர் நல்லவர்

  • @amuthalakshmi760
    @amuthalakshmi760 Před rokem +5

    இம்மட்டும் வாழ்வில் நீர்தான் இன்னியும் வாழ்வில் நீர்தான்............நன்றி ஐயா

  • @helenrani3385
    @helenrani3385 Před rokem +15

    தெய்வமே இயேசுவே தேடுவோம் உம்மை தலைமுறை தலைமுறையாய் 🙏

  • @sundarrajcm2152
    @sundarrajcm2152 Před rokem +1

    Very nice and catchy song. Pr
    Reegan sounds 100 Percent as melodious as Fr.Berchmaans. Praise God!!

  • @muthuraj9871
    @muthuraj9871 Před rokem +1

    இந்த பாடல் நீங்கள் குடும்பமாக பாடும்போது எனக்குள் சந்தோஷம்
    உண்டாயிருக்கு

  • @sheedass6148
    @sheedass6148 Před rokem +2

    God bless you pastor 😊❤❤

  • @pounraj4913
    @pounraj4913 Před rokem +1

    🧖 இயசுவே அடுத்த🧑‍🤝‍🧑👭👪 தலைமுறைகள் உம்மை அறிந்திட இந்தத் தலைமுறை ஆகிய எங்களை சாட்சியாய் வாழ கிருபை தாரும் இயேசுவே ‌🙏🧎

  • @mahendrankiruba2494
    @mahendrankiruba2494 Před 10 měsíci +1

    Blessed family wonderful song.Thankyou jesus

  • @gamennja_
    @gamennja_ Před 5 měsíci +1

    Amen

  • @user-yj5wp4mg3p
    @user-yj5wp4mg3p Před rokem +2

    கர்த்தருக்கு stotiram. ஈம் மட்டும் வாழ்வில் நீர்தான். இனி மேல் உம் நீர் தான் அப்பா இந்த வரி என் கண் கண்ணீர் வந்தது. பரிசுத்த தெய்வம் நீரே பரலோக ராஜா நீரே உம்மை பாட இவ்வளவு வார்த்தைகள் கர்த்தர் கொடுத்ததற்காக ஸ்தோத்திரம் ரீகன் அப்பாவையும் அவர் குடும்பத்தாரையும் அவர் குரல் வளத்தையும் சபை விசுவாசிகளையும் அவர் ஊழியத்தையும் கர்த்தர் ஆசீர்வதிக்கும் படி நான் ஜெபிக்கிறேன் ஆமென்🙏🙏. ✝️

  • @user-yr6qp3rt2r
    @user-yr6qp3rt2r Před 7 měsíci +1

    Praise the lord 🙏🙏🙏🙏

  • @jean-philippepavade
    @jean-philippepavade Před rokem +1

    Plaise the lord 🙌🙏❤

  • @bakkiyaraju5022
    @bakkiyaraju5022 Před rokem +2

    🌹ஆமென்🌹
    என் வாழ்வில் நீர் மட்டும் தான் இயேசுவே
    (அப்பா இயேசுவே
    ஐயா உடைய ஊழியத்தை ஆசீர்வதியும் நல்லா பெலன் தாரும் குடும்பத்தை பாதுகத்துக்கொள்ளும் இன்னும் பல ஆயிரம் பாடல் எழுத கிருபைத் தாரும்)
    ஆமென் ஆமென் ஆமென்

  • @editiergroup5726
    @editiergroup5726 Před rokem +2

    இம்மட்டும் வாழ்வில் நீர் தான்
    ஆமென்💐💐💐

  • @michaeleph9263
    @michaeleph9263 Před rokem +1

    உமது மா அன்பிற்கு
    அளவே இல்லை ஐயா

  • @jalittonthomas8308
    @jalittonthomas8308 Před rokem +1

    ஆமென் கர்த்தாவே நீர் நல்லவர்

  • @nishanthgomez2898
    @nishanthgomez2898 Před rokem +5

    ✨Praise the lord✨
    💝I am really happy to be a part of this beautiful song. Thank you from the bottom of my heart to ❤Pr. Reegan Gomez (My dear Uncle)❤ for allowing my voice to be featured in this song. May the Lord make this song a blessing song for many people....God bless u & your Ministry💝

  • @stellajeba4570
    @stellajeba4570 Před rokem +3

    எனக்கு எல்லாம் நீங்கள் தான் அப்பா தலைமுறை தலைமுறையாக எல்லாம் நீங்கள் தான் அப்பா நன்றி 🙏

  • @SAMASIRRAJ_M
    @SAMASIRRAJ_M Před rokem +12

    கர்த்தரை தெய்வமாக கொண்ட ஜனம் பாக்கியமுள்ளது....
    அருமையான பாடல்💖💖🙏🙏

  • @dasarathanr1409
    @dasarathanr1409 Před 8 měsíci +1

    கர்த்தருக்கு ஸ்தோத்திரம் ❤

  • @vanithaangeline9737
    @vanithaangeline9737 Před rokem +1

    Praise be to Jesus

  • @Nithya676
    @Nithya676 Před rokem +1

    Glory to Jesus 🙏

  • @EzhilJLSLRRN-pi4jo
    @EzhilJLSLRRN-pi4jo Před rokem +1

    I love you my dr jesus 😭❤️❤️❤️

  • @BlessyEsther.
    @BlessyEsther. Před rokem +1

    Superb Ayya ullathin vaanjai neer dhan illatthin Thalaivan neer dhan

  • @v.priyanka.1996
    @v.priyanka.1996 Před rokem +1

    Super song pastor lovely vioce. God bless you and your family's pastor 🎉

  • @VelmuruganStephen
    @VelmuruganStephen Před rokem +1

    தெய்வமே தேடுவோம் உம்மையே

  • @rejoicea2170
    @rejoicea2170 Před rokem +4

    கிருபயும் சத்தியமும் நிறைந்த பாடல் (தலைமுறை)

  • @jenikalyansundar3806
    @jenikalyansundar3806 Před rokem +1

    இம்மூன்றும் வாழ்வில் நீர்தான்........vera vera ....vera levelllll na song 💥💥💥💥💥💥💥💫💫

  • @zioncitychurch5193
    @zioncitychurch5193 Před rokem +4

    Touching heart.. Blessed song. Songs from the pure heart. May those listen to the song be touched by the love of God. Nice music and lyrics. Heart melting words. Love of JESUS Continues to generations.
    ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️.
    Praise and glory to God

  • @julimolantony3535
    @julimolantony3535 Před 10 měsíci +2

    Soooo beautiful family ❤ such an melodious anointing song 😍👏👏......... 🎉

  • @wesleyprakash7850
    @wesleyprakash7850 Před rokem +2

    இம்மட்டும் வாழ்வில் நீர்தான் இனியும் வாழ்வில் நீர்தான்....
    அருமையான வார்த்தைகள் ஆத்துமாவிற்கு ஔஷதமான அருமருந்து. இவ்வரிகள் எங்களுக்கும் எங்கள் சபைக்கும் மிகவும் ஆசீர்வாதங்களை கொண்டு வந்துள்ளது.. கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதித்து இன்னும் அநேக பாடல்களை உங்கள் நாவில் தந்தருள வாழ்த்துகிறேன் அண்ணே .....God bless you abundantly.....

  • @johnjahaziel
    @johnjahaziel Před rokem +21

    Happy to be a part of this beautiful song. I thank Reegan appa for giving me this blessed opportunity. I feel very lucky to have this wonderful man of God in my life. May the lord be glorified by this song. Thank you so much ❤

  • @mariadhasc339
    @mariadhasc339 Před rokem +2

    PRAISE THE LORD. AMEN AMEN AMEN 🙏 HALLELUJAH HALLELUJAH HALLELUJAH 🙌 🙏 ❤️ THANKING YOU JESUS ♥️ 🙏 THANKING YOU LORD 🙏 🙌 ❤️ THANKING YOU HOLYSPIRT ♥️.AMEN ♥️

  • @seprindeva1044
    @seprindeva1044 Před 5 měsíci +1

    Praise the Lord paster ❤Wonderful song and sweetest voice. I am blessed by the song❤

  • @Gstailoring
    @Gstailoring Před rokem +1

    Amen 🙏 hallelujah 🙏

  • @anishraj6161
    @anishraj6161 Před rokem +1

    PRAISE THE LORD AMEN 🙏

  • @ravis4736
    @ravis4736 Před rokem +1

    Nice Song Pastor Thanks Ravi Joshua From Bangalore

  • @jacqulin7157
    @jacqulin7157 Před rokem +1

    Amen... Nice song.. True God words... Thank u !!!!

  • @praisetowertirunelveli2763

    JESUS is Good
    உள்ளத்தின், இல்லத்தின் தலைவர் என்றென்றும் நீர்தான்... இயேசப்பா எங்கள் குடும்பத்தின் பாடலுக்கு உமக்கே மகிமை, கனம், புகழ், மேன்மைகள் எல்லாம்... நன்றியப்பா...

  • @jerushanamos-officialchannel

    Amazing Song ❤ May God Bless everyone..Praise God

  • @jamesvasanth9567
    @jamesvasanth9567 Před rokem +4

    அருமையான வரிகள் கர்த்தருக்கே மகிமை .கோடிகளுக்கு ஆசீர்வாதமாக அமையட்டும்.

  • @BlessyEsther.
    @BlessyEsther. Před rokem +1

    What a blessed family members?

  • @angelinejemima2648
    @angelinejemima2648 Před rokem +3

    Praise the Lord, Yes Lord we will serve You generation to generation

  • @geethaj7335
    @geethaj7335 Před rokem +1

    Amen Amen 🙏

  • @estherselvi6116
    @estherselvi6116 Před rokem +1

    Glory to God..

  • @pastorjebaofficial7327
    @pastorjebaofficial7327 Před rokem +2

    தலைமுறை தலைமுறையாக இயேசுவே தெய்வம் என்று தேடுவோம்..
    மென்மையான பாடல் என்பதைவிட தேவனின் அன்பை உணர்ந்து அவரை மேன்மை படுத்தம் பாடல்..
    தேடுவோம் உம்மை தலைமுறை தலைமுறையாக...
    இம்மட்டும் வாழ்வில் இயேசுவே நீர் தான் இனியும் வாழ்வில் நீர்தான்..
    God bless you anna...you and family

  • @antonyfranco7790
    @antonyfranco7790 Před rokem +3

    ஆமென் கர்த்தருக்கு ஸ்தோத்திரம் 🙏

  • @jeyaraj5247
    @jeyaraj5247 Před rokem +1

    அருமை அருமை அருமை. Thanks to Jesus.

  • @intheloveofjesus7969
    @intheloveofjesus7969 Před rokem +1

    Amen 🙏 🙏 🙏 🙏 🙏

  • @kokila3253
    @kokila3253 Před rokem +1

    Amen🙏

  • @gloryjenifer2646
    @gloryjenifer2646 Před rokem +1

    Amen 🙏 Jesus Christ

  • @warrioresther2222
    @warrioresther2222 Před rokem +1

    God bless you dear appa

  • @vadivoo3290
    @vadivoo3290 Před rokem +1

    All glory to God. Let His holy name be praised by your family pastor

  • @PAGC_Thayilpatti
    @PAGC_Thayilpatti Před rokem +5

    Amen. Immattum neer than, iniyum neer than Appa. We'll serve you from generations to generations. Thank you Pastor for this anointed glorious song. Blessed greatly. This song will also be a blessing to generations 🙏🏻🙌🏻

  • @valarmathilister1510
    @valarmathilister1510 Před rokem +1

    Thank you for this wonderful song.

  • @priyadharshni1353
    @priyadharshni1353 Před rokem +1

    Praise the lord uncle.. wonderful song

  • @rajanbgm-fk1tv
    @rajanbgm-fk1tv Před rokem +1

    ஆமென் 🙏🙏

  • @daviddesigner4860
    @daviddesigner4860 Před rokem +1

    Praise the lord ❤

  • @LightoftheWord
    @LightoftheWord Před rokem +1

    Amen Praise the Lord
    🙏

  • @victoramos104
    @victoramos104 Před rokem +2

    ஆமென்

  • @allenberrychuchchurch2587

    Wonderful & touched song

  • @sheebasheeba1481
    @sheebasheeba1481 Před rokem +1

    praise the Lord.

  • @shailubasawarajakabadagi964

    Prise the lord

  • @elroiyieshalom7172
    @elroiyieshalom7172 Před rokem +2

    Glory to Jesus amen amen amen appa. Dava pirasanam nrainda padal paster

  • @manjubright4236
    @manjubright4236 Před rokem +1

    Amazing 👏

  • @rabhiministries5886
    @rabhiministries5886 Před rokem +31

    ஆண்டவருடைய பரிசுத்த நாமத்திற்கு ஸ்தோத்திரம், அண்ணன் உண்மையாகவே "தெய்வமே இயேசுவே" என்கிற பிரசன்னம் நிறைந்த பாடல் குடும்பமாய் நீங்கள் பாடும் போது மிகுந்த ஆசிர்வாதத்தை கொண்டு வந்தது; இன்னும் அநேக பாடல்களை உங்கள் மூலம் கேட்க ஆண்டவர் அருள் புரிவாராக;

  • @dashjesu
    @dashjesu Před rokem +4

    Amen . Praise the Lord 🙏. Nice song . Everyone one singing well. The daughter who sings the first line sings beautifully with anointing. God bless you all. Glory to him

  • @jacobwtpeermade6883
    @jacobwtpeermade6883 Před rokem +1

    What a ( family ) privilege !!!

    • @jacobwtpeermade6883
      @jacobwtpeermade6883 Před rokem +1

      3generations together wrshpping their God & Lord Jesus from their heart !!!

  • @malathiraj8278
    @malathiraj8278 Před rokem +1

    Amazing song

  • @blessonsmile8413
    @blessonsmile8413 Před rokem +1

    அருமையான பாடல் அண்ணா, தேவபிரசன்னம்..
    Dani-7000Pannai

  • @darsanprakash27
    @darsanprakash27 Před rokem +3

    Praise Jesus Christ 😊 May Jesus Christ Bless You Brother and Family and Ministry, Amen 😊

  • @sudhan2966
    @sudhan2966 Před rokem +2

    தலைமுறை தலைமுறையாய் உம்மையே தேடுவோம் நீரே போதும் அப்பா 🙏🙏🙏

  • @vincentselvaraj2041
    @vincentselvaraj2041 Před rokem +1

    மிக அருமையான பாடல்
    Glory to Jesus.

  • @rajakannajesuraja6778
    @rajakannajesuraja6778 Před rokem +3

    Praise the Lord Pastor.
    உள்ளமும்
    இல்லமும்
    மகிழ்கிறது
    குரலும்
    வளமும்
    வரியும்
    மிக அருமை என்பதைவிட
    மிக இனிமை என்பதைவிட
    மேலானது.
    பரவட்டும்
    நற்கந்தம்
    தேசமெங்கும்
    பாடட்டும்
    தலைமுறைகள்
    பார்போற்றும் நாயகனுக்கே புகழ்
    மகிமை.🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉.

  • @zioncitychurch5193
    @zioncitychurch5193 Před rokem +1

    A song mix from many hearts...true worshipers. Blessings

  • @wilsonbenjamin6820
    @wilsonbenjamin6820 Před rokem +2

    Praise the Lord!

  • @jacobwtpeermade6883
    @jacobwtpeermade6883 Před rokem +2

    That violin sequence took the atmosphere to a different level 🥲

  • @baluvalar5226
    @baluvalar5226 Před rokem +2

    Amen appa

  • @zkumari6179
    @zkumari6179 Před rokem +1

    Praise the lord super lyrics pastor...

  • @wilsona7601
    @wilsona7601 Před rokem +2

    Praise the lord 🙏❤️🙏 Amen 🙌🙏

  • @davidravi
    @davidravi Před rokem +1

    Super brother

  • @repentantchristian
    @repentantchristian Před rokem +2

    ❤இம்மட்டும் வாழ்வில் நீர் தான்❤ இனியும் வாழ்வில் நீர் தான்❤🙇

  • @stephenpaul4191
    @stephenpaul4191 Před rokem +1

    Glory to God really nice and meaningful song may the lord bless you all with all good things ❤️

  • @Goride_official
    @Goride_official Před rokem +1

    wowww brother super god bless you

  • @samuvelsam1679
    @samuvelsam1679 Před rokem +1

    All glory to Jesus name amen amen

  • @lambertsahayam2180
    @lambertsahayam2180 Před rokem +1

    Beautiful lines

  • @samsundar4300
    @samsundar4300 Před rokem +1

    Glory to God

  • @therasagopi2261
    @therasagopi2261 Před rokem +1

    Thank you Jesus 🎉🎉❤❤❤🎉🎉🎉❤❤❤

  • @prasannakumar5990
    @prasannakumar5990 Před rokem +1

    Amen Glory to the Living God Beautiful song
    God Bless you pastor and all your dear ones
    🙏

  • @banujaya3396
    @banujaya3396 Před rokem +3

    Praise the lord