Video není dostupné.
Omlouváme se.

திருஞான சம்பந்தர் தேவாரம் பகுதி 1 | முதல் திருமுறை - முதல் பதிகம் | மந்திரம் 1 - 5 | விளக்கம்

Sdílet
Vložit
  • čas přidán 15. 08. 2024

Komentáře • 27

  • @mathimathi7226
    @mathimathi7226 Před 2 lety +2

    என்ன அழகு டா செல்லம்... உன்னை பார்த்ததே புண்ணியம்,. என்ன அறிவு... என்ன விளக்கம்... பாடல் தங்கமே அந்த சிவபெருமான் அருள் பெற்று வளமாக வாழ்க

  • @palanisivaneri
    @palanisivaneri Před 3 lety +3

    போற்றியோ நமசிவாய
    மிக சிறப்பு,
    மனமார்ந்த நல்வாழ்த்துகள்
    குருவருளும் திருவருளும் உடனாகுக...

  • @abiraamyshanmugavelvisuval1461

    உமாநந்தினி இப்போது தான் உன் இனிய குரலில் உன்னதமான விளக்கத்தை பார்க்கின்றோம் அம்மா... மிக்க மகிழ்ச்சியாக உள்ளதம்மா.. மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகமெல்லாம்...

  • @karthikravichandran951
    @karthikravichandran951 Před 2 lety +1

    💖💖💖💖💖💖

  • @KaveriTamilCreations
    @KaveriTamilCreations Před 3 lety +2

    அருமையான சொற்பொழிவு உமா நந்தினி வாழ்த்துக்கள் 🌹🌹🌹

  • @rar5490
    @rar5490 Před 2 lety +1

    Super

  • @SenthilKumar-yc4lw
    @SenthilKumar-yc4lw Před 3 lety +1

    Good thank u god bless u

  • @vijaysurya709
    @vijaysurya709 Před 3 lety +2

    Super pronunciation...... God bless you my child.

  • @dr.periasamykarmegam9696

    💐💐அருமை அருமை

  • @sasirekha6729
    @sasirekha6729 Před 3 lety +1

    குருஅருள் திருவருளால் முயற்சி அனைத்தும் வெற்றி பெற வாழ்த்துக்கள் ... அருமையான பதிவு

  • @tillayampathideivaprakasam1229

    மிகவும் அருமை தாயே

  • @akannankannan325
    @akannankannan325 Před 3 lety +1

    இறைவன் அருள் பெற்ற பெண்
    வாழ்க வளமுடன்

  • @visvaananth861
    @visvaananth861 Před 2 lety +2

    🌻🌻🕉🌻🌻..🌞..

  • @ravimanivasagar7048
    @ravimanivasagar7048 Před 3 lety +1

    அருமை தேனாய் இருக்கிறது சிவ சிவ சிவ

  • @ANANTHU1938
    @ANANTHU1938 Před 3 lety +1

    சைவம் தழைத்தோங்க வந்துதித்த செல்வி வாழ்க.

  • @vidhyavaralakshmi9370
    @vidhyavaralakshmi9370 Před 3 lety +1

    Super dear. You are always rocking.

  • @user-wd3un3cd4h
    @user-wd3un3cd4h Před 3 lety +2

    🙏🙏🙏 திருச்சிற்றம்பலம்

  • @dskdsk103
    @dskdsk103 Před 3 lety +1

    வாழ்த்துக்கள்

  • @tamiltrendyupdates5706

    Kural valam🤍✨❣️👌 arumai akka

  • @sreeramanvl8160
    @sreeramanvl8160 Před rokem

    வேதநெறி தழைத்தோங்க மிகுசைவத்துறை விளங்க பூதபரம்பரை பொலிய புனிதவாய் 'மலர்ந்தழுத ' , சீதவள வயல் புகலி திருஞானசம்பந்தர் பாதமலர் தலைக்கொண்டு திருத்தொண்டு பரவுவாம்.......
    காழீக்ஷேத்ர பூசுராய நம

  • @jeyaveeranmuniyandi2694
    @jeyaveeranmuniyandi2694 Před 3 lety +3

    தெய்வ மகளே! உன்னுடைய , தோடு டைய பதிகம் விளக்கம் மனதில் ஆனந்தத்தை தந்தது. எனக்கு ஓர் உதவி. தேவார விளக்க நூல் எங்கு கிடைக்கும் என்பதை தெரிவிக்கவும். நன்றி.

  • @user-fv3ld8dn3u
    @user-fv3ld8dn3u Před 3 lety +2

    Amma please enter the song numbers or song begining please it will be easy to find faster

  • @Quantumanandha
    @Quantumanandha Před 3 lety +1

    #அருட்பெருஞ்ஜோதி 🔥

  • @tharun_kumar_m
    @tharun_kumar_m Před 3 lety +1

    🙏🙏🙏

  • @user-nd2iz7sk8j
    @user-nd2iz7sk8j Před rokem

    நம் பல பிறவி கர்மா நீங்க பதிகம் இருந்தால் பாடுங்கள் nandhini