அமெரிக்கா நிலவில் கால்பதித்தது பொய் movies based on true story in Mr Tamilan voice over movies tamil

Sdílet
Vložit
  • čas přidán 10. 09. 2024
  • படம் பார்த்த திருப்தி கேரண்டீட். சில நிமிடங்களில் படம் பார்த்த முழு திருப்தி. My Whatsapp link என்னோட வாட்சப் லிங்க் : whatsapp.com/c...
    Follow : / iammrtamilan
    Movies Based on Books movie link: https: // • Movies Based on Books
    Movies Based on True Stories movie link: • Movies Based on True S...
    Here we present movie stories explanation based on a true story that will leave you breathless.From triumph to tragedy, this film is a raw and honest portrayal of the human spirit.Experience the incredible true story that captivated the world.Experience the chaos, courage, and camaraderie of ordinary people faced with extraordinary circumstances.Can you imagine surviving against all odds? This film brings that impossible story to life.Behind the headlines lies a story of courage, sacrifice, and hope.This isn't just a movie; it's a window into a world you never knew existed.Prepare to be moved, inspired, and challenged by this powerful true story.These films will stay with you long after the credits roll.A cinematic masterpiece that explores the depths of the human soul.
    Here we present movie stories explanation based on a books.Uncover the artistry behind transforming beloved stories from page to screen. Join us as we explore the challenges and triumphs of book-to-movie adaptations.
    Get ready to be enchanted as we delve into the world of cinematic adaptations and their impact on pop culture.Have your favorite book characters ever come to life? Join us as we dive into the world of book-to-screen adaptations.Which book-to-movie adaptation is your ultimate favorite? Let's discuss!
    The satisfaction of watching the movie is guaranteed in few minutes in mr tamilan voice over

Komentáře • 196

  • @mmadhusudhanan3041
    @mmadhusudhanan3041 Před 25 dny +211

    நல்ல கதை விளக்கம். கடைசி வரைக்கும் நிலாவில் வடை சுட்டு கொடுத்த பாட்டிய அமேரிக்கா காட்டல அதனால் அவுங்க நிலாவுக்கு போகவில்லை.. 😇😇

  • @user-sp3zy1ix7j
    @user-sp3zy1ix7j Před 20 dny +33

    நிலவில் கால் பதித்தது உன்மையா பொய்யானு கூட தெரியாம அத பாட புத்தகத்தில போட்டு படி எழுதுனு எங்க உயிர எதுக்குடா வாங்குறீங்க

    • @er.srinivasang7703
      @er.srinivasang7703 Před 8 dny

      அதுக்கு தான் படிக்கனும் பரமா.. இல்லனா இப்படி தான்.. நிலவுக்கு மனிதன் சென்றது உண்மை..
      இது வரை 12 நபர்கள் நிலவில் கால் பதித்துள்ளனர்.
      மேலும் இதற்கு மேல் நிலவில் ஆய்வு செய்ய மனிதனுக்கு எந்த தேவையும் இல்லை.. முட்டாள் அறிவியலை படிக்க பழகு.. இல்லையா.. எல்லாத்தையும் தூக்கி போட்டு காட்டுவாசியா மாறிடு.. அறிவியலை கொச்சைபடுத்தாதே..

  • @funseek
    @funseek Před 21 dnem +11

    ஒரு பொய்யை சொல்லனும்னா அதில் உண்மையும் கலந்து இருக்கணும், இப்போ நிலவு போனது பொய்யென்று உலகம் சொல்ல ஆரம்பித்தது அதற்கு இவங்க உண்மைய சொல்லி பொய்யை மறைக்க இந்த படம் அப்படின்னு நாம நினைக்கணும்னு எடுத்தது, உண்மை எது பொய் எதுன்னு தெரிய கூடாதுன்னு எடுத்த படம்..

  • @praveensagar3529
    @praveensagar3529 Před 25 dny +9

    2:23 not liquid nitrogen it is liquid hydrogen or oxygen because liquid is not flameble small mistake no problem ❤

  • @jawahar874
    @jawahar874 Před 25 dny +58

    ஹாரி பாட்டர் படம் அனைத்து பாகங்களும் பற்றி பேசுங்க மிஸ்டர் பாலா
    இப்படிக்கு உங்கள் ரசிகன் கத்தார் நாட்டுல இருந்து 😮

    • @nithyaanandha8266
      @nithyaanandha8266 Před 25 dny

      NASA never reach moon they reached moon and directors shot the moon landing in hollywood not in the noon Armstrong landing captured first step recorded by whom. It's biggest scam cheating world history.

    • @dindigulsaravanan8943
      @dindigulsaravanan8943 Před 23 dny +1

      😂😂😂😂பிரச்சனை எவ்வளவு தூரம் இருக்கு....நீங்க வேற??????😂😂😂

  • @KrishnaKumar-vl9bd
    @KrishnaKumar-vl9bd Před 24 dny +7

    Mr tamilan unga voicela ponnin selvan 0:53 pari kettyirukkiren mahabaratham ketka vendum

  • @iyappanperumal4193
    @iyappanperumal4193 Před 24 dny +34

    1972 பின் நிலாவிற்கு போகவில்லை என்றால் அங்கு இருந்த பாட்டி வடை சுடுவதை நிறுத்தி விட்டது பாமாயில் தீந்துபோச்சு😅😅😅😅😅

    • @venkateshwarancr4729
      @venkateshwarancr4729 Před 13 dny

      ரேசன் கடையில இன்னும் பாமாயில் ஸ்டாக் வரலயாம்.😂😢😮😅😅

  • @amuthakannanask739
    @amuthakannanask739 Před 25 dny +18

    2 ,3 hours Mr.Thamilan channel channela parkrien.. vanthuda iruku review..❤

  • @KotharMydeen-u5x
    @KotharMydeen-u5x Před 25 dny +9

    The vampire diaries podunga plzzzz

  • @PerumPalli
    @PerumPalli Před 25 dny +15

    ரொம்ப நாளுக்கு அப்புறம் இப்போ தான் *First* 😊💖🌟

  • @iyappanmari1527
    @iyappanmari1527 Před 24 dny +22

    நிலவில் முதன்முறை கால் வைத்தது நீல் ஆம்ஸ்ட்ராங் என்றால் அவரைப் புகைப்படம் எடுத்தது யார்?????நிலவில் காற்று இல்லை என்பது போல் சொல்கிறார்கள் ஆனால் நிலவில் அமெரிக்க கொடி அசைந்தது எப்படி???????

    • @prathickk
      @prathickk Před 23 dny +15

      Parama….. poi padida 😂😂😂😂 Oru vela NTK WhatsApp university ah irukkumo 😂😂😂😂

    • @iyappanmari1527
      @iyappanmari1527 Před 23 dny +15

      @@prathickk நீங்க பெரிய படிப்பாளி தான்!தற்குறி நமக்கு தெரியாத விசயங்களை கேள்வி கேட்டு தெரிந்து கொள்வதில் தவறில்லை,ஆனால் உன்னைப்போல் மெத்தப் படித்த முட்டாளாக இருக்கத்தான் கூடாது......

    • @user-yj1ny4iy4c
      @user-yj1ny4iy4c Před 23 dny +1

      நிலா வில் ஏர் இருக்கு

    • @prathickk
      @prathickk Před 23 dny

      @@iyappanmari1527 idho vandhutaru periya arivaali 😂😂😂
      Unga questions lam 30 varusuthakku munnadiye sethu podhacha palaya doubts. Idhey you tube la search pannunga bro. Camera is mounted on the lander leg and can be switched on from inside. Air illana kooda neenga kodiya aatuna adhu aadum bro

    • @vilambaramvictor4562
      @vilambaramvictor4562 Před 20 dny

      நிலவுக்கு யாரும் இன்றுவரை செல்லவில்லை அதைத் தாண்டி நிலவில் கொடி பறக்கவில்லை மிதக்கிறது என்றுதான் கூறப்பட்டது... ஆனால் அதுவும் பொய்யாக இருக்கத்தான் வாய்ப்பு அதிகம்

  • @user-gn6hx6kb1t
    @user-gn6hx6kb1t Před 25 dny +23

    அமெரிக்க செக்குல ஆட்டுன சுத்தமான உருட்டு இந்த படம்

  • @Yogeshwaran-qu6dy
    @Yogeshwaran-qu6dy Před 24 dny +5

    rombaaa superrrrr naraiye movie ipdi podungaaa

  • @NuhaHamza-kw3oe
    @NuhaHamza-kw3oe Před 25 dny +5

    Enaku Hollywood "thalaivi" padam patha mari lighta ah irundhichi😂❤

  • @tamilselvi6605
    @tamilselvi6605 Před 25 dny +5

    first like first command😊

  • @jayakarthi7906
    @jayakarthi7906 Před 25 dny +7

    Bro super story..... Jikirag horror movie solunga❤❤❤❤❤❤

  • @2RAJ21
    @2RAJ21 Před 25 dny +6

    Semma 😍 😍 😍
    Scarlett Johansson acting semma 😍
    Now you see me series la vecha thoppiya innuma change pannama irukkaru moe ??

  • @purushothamanvelayutham7354

    100 % innum yarum nilavukku poga villai. Pogavum mudiyaathu. Athan unmaiye.

  • @manjusha3288
    @manjusha3288 Před 25 dny +4

    Black widow ❤
    Scarlett johanson

  • @prabakaran8876
    @prabakaran8876 Před 22 dny +4

    Liquid nitrogen is not flammable

  • @vetrivelvetri8032
    @vetrivelvetri8032 Před 25 dny +12

    அமேரிக்கா நிலாவுக்கு போனது பெய்

  • @akilaakila8035
    @akilaakila8035 Před 25 dny +3

    Movie super lovely bro take care 💙🙆💙🙆🙆💙

  • @AravindanArvinder
    @AravindanArvinder Před 18 dny +3

    அட இது நம்ம பிளாக் விடோ ஹீரோயின் தான ❤️❤️❤️

  • @rajaselvaraj7574
    @rajaselvaraj7574 Před 25 dny +19

    ஹீரோவுக்கு ஹிட்லர் ஓட மீசைய வெச்ச ஹிட்லர் மாதிரியே இருப்பாங்க போல👍💕💕😂😂😂

  • @sangeethapalanisamy27

    A fantastic movie with fantastic explanation ❤

  • @balanrajesh4586
    @balanrajesh4586 Před 14 dny

    வரும்நாளைமனிதன் ஏழுஉலகை ஆளப்போகிறான் இந்த வரிகளை ஒரு பாடலில் கேட்டேன்

  • @Vikash-bb3ms
    @Vikash-bb3ms Před 25 dny +23

    ஏன் 1972 அப்புறமா நிலவுக்கு யாரும் போகவில்லை. இந்தியாவும் நிலவில் கால் பதிக்கிறதைப்பத்தி பேசவேயில்லை?

    • @ragalaboys1332
      @ragalaboys1332 Před 25 dny +2

      ஏன் போக வேண்டும்?

    • @esakppp6013
      @esakppp6013 Před 25 dny +2

      ​@@ragalaboys1332then why poi pesa vendum😂😂

    • @Vikash-bb3ms
      @Vikash-bb3ms Před 25 dny

      @@ragalaboys1332 சுடுகாட்டுக்கு

    • @Potato-od5yi
      @Potato-od5yi Před 23 dny +1

      7 mura poi irukanga ozhunga poi padi da

    • @YuvaRaj-dm9cp
      @YuvaRaj-dm9cp Před 17 dny +2

      மனிதன் போகவேணுன்னு இப்போ அவசியம் இல்ல ரோபோ நெறைய வந்துருச்சு

  • @vilambaramvictor4562
    @vilambaramvictor4562 Před 20 dny +5

    நிலவுக்கு இன்று வரை மனிதன் சென்று இருக்க வாய்ப்பு இல்லை

  • @123mrbala
    @123mrbala Před 25 dny +3

    Romba Vala Vala nu poguthu
    Make it simple

  • @sarikasarika4501
    @sarikasarika4501 Před 25 dny +1

    First like and comment Hai Brother I am Andhra Pradesh 😊😊😊😊

  • @eswarip1
    @eswarip1 Před 25 dny +3

    Amazing amazing movie. Hero and Heroine very nice. Moi super. Ending heroine acting to moi very nice

  • @Prakash12131-S
    @Prakash12131-S Před 25 dny +5

    Thank you for movie review excellence friend

  • @RKBL8313
    @RKBL8313 Před 25 dny +3

    💫✨. Hi bro💗☺️💕

  • @VinothKumar-xx3sv
    @VinothKumar-xx3sv Před 25 dny +4

    Oru Vela idhu unmaya irukumo americava namba mudiyadhu unmaya kuda iruklam

  • @Questioner1234
    @Questioner1234 Před 25 dny +2

    Anna shakuntala devi movie explanation for your dear sister please ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉😂😂🎉🎉 recently adict your voice😊😊😊

  • @shanavasshanu7195
    @shanavasshanu7195 Před 25 dny +4

    crime novel review pannuka bro....

  • @shahul7068
    @shahul7068 Před 25 dny +5

    The vampire diaries podunga plzzzzzzz😢 rompa vatti keattuta iruka podunga

  • @Yuvaranip-ce3bk
    @Yuvaranip-ce3bk Před 25 dny +3

    X man explain pannunga anna plz

  • @gopaljent7103
    @gopaljent7103 Před 25 dny +2

    Liquid nitrogen flammable nu adikkadi solreenga anna. But actually its non flammable.

  • @Suthish_GSK
    @Suthish_GSK Před 25 dny +3

    Liquid Nitrogen Yeriyaadhu bro.

  • @mohamed-p5z
    @mohamed-p5z Před 24 dny +1

    சூப்பர் மோவிஸ்

  • @kickff1015
    @kickff1015 Před 18 dny

    Good morning bro ❤❤❤🎉🎉🎉🎉

  • @a_b_i_1327
    @a_b_i_1327 Před 24 dny +3

    Interstellar explain pannunga bro

  • @nms6031
    @nms6031 Před 25 dny +1

    Waiting bro❤❤❤❤ unka voicekku

  • @nagarajunagaraju7356
    @nagarajunagaraju7356 Před 23 dny +1

    Black widow and gambit🔥

  • @priyankapratheep2312
    @priyankapratheep2312 Před 19 dny +7

    இது ஒரு உருட்டு படம்...இந்த படதெல்லாம் support பண்ணதிங்க

  • @jfilms1o1_animations
    @jfilms1o1_animations Před 18 dny +1

    Padam fulla patha time agum na tha story kekurom ,nee athaiye ivlo neram persuriye ya

  • @user-yx5qx8up8w
    @user-yx5qx8up8w Před 23 dny

    VERY GREAT CINEMA.

  • @sumathisumathi4279
    @sumathisumathi4279 Před 25 dny +3

    செரீணோபெல் சிரியஸ் போடுங்க சார்

  • @abinesh.a.j
    @abinesh.a.j Před 25 dny +1

    ❤❤ CHANDU CHAMPION MOVIE EXPLAINED PANNUGA ❤❤

  • @kavitha1533
    @kavitha1533 Před 20 dny

    Thanks bro Bala😊

  • @kalaivanar3153
    @kalaivanar3153 Před 17 dny

    Munjya movie explain pannuna anna

  • @mohammedsarookrameeskhan6287

    Intha video la 23:05 ithula love irukku : ennathan science NASA nothing, love is everywhere fore ever ❤🎉

  • @kgsm143
    @kgsm143 Před 25 dny +1

    👌👌👌👌👌👌👌👌👌

  • @sudevandeva7867
    @sudevandeva7867 Před 25 dny +1

    bro please
    Haseen dilruba 2021 2024
    2part irukku parthuttu explain pnnunga 😂😂😂😂😂

  • @Liontheking001
    @Liontheking001 Před 24 dny

    Good movie 🎥. But false history.😊

  • @suganthisuganthi3370
    @suganthisuganthi3370 Před 24 dny +1

    Vis serious podunga bro

  • @RSUGAN-rm7ji
    @RSUGAN-rm7ji Před 24 dny +1

    ❤❤❤❤

  • @sharukhan261
    @sharukhan261 Před 25 dny

    Eppadiyo first comment pannitten

  • @viswanandha5540
    @viswanandha5540 Před 25 dny +1

    Liquid nitrogen entha oorula fire agum thrl... Nalla uurutu...2:25

  • @liancyjuly9450
    @liancyjuly9450 Před 20 dny

    ஹாரி பாட்டர் மூவி pathi பேசுங்க ji

  • @abinesh.a.j
    @abinesh.a.j Před 25 dny

    ❤❤ CHANDU CHAMPION MOVIE EXPLAINED PANNUGA ANNA ❤❤

  • @dkannan3971
    @dkannan3971 Před 25 dny +1

    The captain intha movie podunga ggg ❤ 2017

  • @vishwamithran8853
    @vishwamithran8853 Před 25 dny +1

    movie 2 hours irukum nenga one hiusr ipd vala vala endu pesringa short a sollunga bro bore adikuthu

  • @karthicks8412
    @karthicks8412 Před 21 dnem +1

    Liquid nitrogen fire aaguma

  • @riyasu8196
    @riyasu8196 Před 23 dny

    Breaking bad web series unga voice la podunga ji

  • @kumarnimi22
    @kumarnimi22 Před 25 dny +1

    Supper voice

  • @agilaagi311
    @agilaagi311 Před 24 dny

    Excellent movie

  • @manojk7403
    @manojk7403 Před 25 dny +2

    USA than 1st landed nu solranga apo second ha land senja country kita apadi iruku ha investigation senji parunga

  • @videosclups
    @videosclups Před 13 dny

    bro half ca movie review pannunga

  • @ragu9397
    @ragu9397 Před 25 dny +1

    மலையாள மூவி டேக் ஆஃப் அது ஒரு நாளைக்கு

  • @sivapurampradeep3583
    @sivapurampradeep3583 Před 25 dny

    Thanks bro Bala ❤❤❤❤❤

  • @frankking4070
    @frankking4070 Před 25 dny +1

    Nitrogen gas epadi bro thee pidikum

  • @surentharsukumaran5807

    From Series Season 1&2 Review Pannu Thala

  • @ellakkiyaasankar4854
    @ellakkiyaasankar4854 Před 25 dny

    Mission over mars, Davinci code, 1983 indha 3 film podunga Bala bro

  • @paranthaman145
    @paranthaman145 Před 14 dny

    Part2 yappa ya poduva???

  • @user-be9yz1sh7g
    @user-be9yz1sh7g Před 25 dny

    Dark web series podenga Anna❤

  • @agilaagi311
    @agilaagi311 Před 24 dny

    Super

  • @vinoth9345
    @vinoth9345 Před 11 dny

    Enna movie soluitu video poduga

  • @Marketraja0404
    @Marketraja0404 Před 24 dny

    Kindly avoid the background music

  • @keshavarajaraju1231
    @keshavarajaraju1231 Před 25 dny +1

    Bro movie name.sollave ila

  • @raajianand2667
    @raajianand2667 Před 17 dny

    அண்ணா உங்க பட கதை கதைக்கும் நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை இந்த படத்தை போட்டதற்கு மிக்க நன்றி இதுபோல் இன்னும் நிறைய படங்கள் போடுங்க நன்றி

  • @rengarajan8759
    @rengarajan8759 Před 23 dny

    Bala karla story pathi sollunga plz

  • @user-dt9qy6sh1s
    @user-dt9qy6sh1s Před 25 dny +1

    netflix lucifer and stranger things

  • @aariyan5998
    @aariyan5998 Před 25 dny

    Aadu jeevitham podu balaaaaaaaa

  • @nivethavivre6357
    @nivethavivre6357 Před 19 dny

    Natu kodi natu vaipanga 😂

  • @muhamedfazilmi6856
    @muhamedfazilmi6856 Před 17 dny

    2:26 Anna nitrogen gas fire aakathu

  • @pasupathiraman4152
    @pasupathiraman4152 Před 25 dny +1

    Constantain please

  • @vinujs8795
    @vinujs8795 Před 25 dny

    Nan 125 like😅

  • @user-re1nf1fj2i
    @user-re1nf1fj2i Před 25 dny

    Anna the preparation movie poduga anna

  • @sriramgandhip6588
    @sriramgandhip6588 Před 25 dny

    Rocket aaa seter light 🚨 aaa😂😂

  • @rkr7603
    @rkr7603 Před 19 dny

    Bro Russian satellite name is wrong- it’s Sputnik

  • @vallavanvallavan3148
    @vallavanvallavan3148 Před 25 dny

    Maka paratham story podunka anna

  • @dindigulsaravanan8943
    @dindigulsaravanan8943 Před 23 dny

    இல்ல...!???காரியாபட்டியார் எங்கள் சிங்கம் எப்போதான் கடவுள் இருக்கிறார் இல்லை அவர் என்பதை தெள்ளதெளிவா சொல்லுவாரு......அதுசரி.......உண்மையை அறிய இங்கே எவரும் இல்லையே...,!!!

  • @sisestageomanimi5425
    @sisestageomanimi5425 Před 25 dny

    Hi bro ❤️❤️❤️

  • @sreeramsreeram1219
    @sreeramsreeram1219 Před 24 dny

    Liquid nitrogen is very cooling not firing

  • @SHARMILAY-po5gt
    @SHARMILAY-po5gt Před 25 dny +1

    Ennaku unga voice romba pidikkum anna

  • @priyavishnup8689
    @priyavishnup8689 Před 25 dny

    Anna endha music vena.... Set aagala 🤞🤞🤞

  • @andranking5890
    @andranking5890 Před 25 dny

    Bro... Enna bro ithu.... One hour kita poitu iruku videos...

  • @lakshmanankaliappan7746

    Bulbbul
    Talk about this movie
    smiley
    Talk about this movie
    Crew
    Talk about this movie
    Munjya
    Talk about this movie
    stree2
    Talk about this movie
    I want learn to your voice