ஸ்ரீ சாயி நாத ஸ்தவனமஞ்சரி தமிழில் | Sri Sainatha Stavana Manjari Tamil | Gopuram Tv

Sdílet
Vložit
  • čas přidán 4. 10. 2022
  • #saibaba #shirdi #baba #Dasganumaharaj#prasadganesh #Stavanamanjari
    ஸ்ரீ சாயி நாத ஸ்தவனமஞ்சரி தமிழில் பிரசாத்கணேஷ் குரலில் | Sri Sainatha Stavana Manjari Tamil IN PrasadGanesh Voice
    Very Very Powerful Sai Manthram
    Chant 48 Days Its Gives Ashta Aishwaryam In Life
    Sri Sayinatha Stavana Manjari Lyric PDF Link :
    drive.google.com/file/d/174TI...

Komentáře • 966

  • @akshayaganapathy7237
    @akshayaganapathy7237 Před rokem +39

    Married for 8 years. Trying to conceive. Please baba bless us with good , healthy child soon. Prayers for the efforts that we make this month should get succeed Pleaseee.! Omsairam,

  • @umasrinivasan5125
    @umasrinivasan5125 Před rokem +12

    நீங்கள் தான் தற்போது இருக்கும் தாஸகணு. இது மிகை அல்ல. நிஜம். நான் உங்கள் குடும்பத்திற்கும் சேர்த்து தினமும் வேண்டுகிறேன். ஆடியோவில் கேட்பது மிகவும் உதவியாக உள்ளது. நன்றி ஐயா 🙏🙏

  • @indhuindhu6966
    @indhuindhu6966 Před rokem +5

    அப்பா 🙏🙏🙏 சாய் ராம் எல்லோருடைய வேண்டுத்தாலும் கூடிய சீக்கிரம் நிறை வேறனும் சாய் அப்பா 🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @ranihhamadi
    @ranihhamadi Před 9 měsíci +7

    அன்பு நிறைந்த சாய் அப்பாவுக்கும் கோடான கோடி நன்றிகள் 🙏🙏🙏

    • @shanthitk9130
      @shanthitk9130 Před 5 měsíci

      Om sai ram jai sai ram en second daughter rukku kuzhanthai baakkiyam tharunkal appa om sai ram jai sai ram

  • @sumathivenkatesan4013
    @sumathivenkatesan4013 Před rokem +7

    இந்த நிகழ்ச்சி என் கண்களில் ஆனந்த கண்ணீரை வரவழைத்து. ஓம் முருகா சரணம். சாய் அண்ணா நீங்கள் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய விதம் மிகவும் அருமை. நன்றி சாய் அண்ணா.

  • @indradorasamy1638
    @indradorasamy1638 Před rokem +4

    என் மகளுக்கு திருமணம், நல்ல வேலை கிடைக்க சாய் அப்பாவிடம் பிராத்தனை செய்கிறேன். அவளுக்கு நல்லது நடக்கனும். ஓம் சாய் ராம்..

  • @kandhasamypitchai6056
    @kandhasamypitchai6056 Před 2 měsíci +1

    ஓம் சாயி ஶ்ரீ சாயி ஜெய ஜெய சாயி நாதா நமோ நமக 🙏🙏🙏🙏🙏

  • @jayaranisathish7107
    @jayaranisathish7107 Před rokem +5

    ஓம் சாய் ராம்,என் தாய் நீண்ட ஆயுளுடன் ,கால் கை சுகத்துடன் வாழ ஆசிர்வதியும் அப்பா....

    • @mythiligs4850
      @mythiligs4850 Před 10 měsíci

      ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @tharshikasundaramoorthy
    @tharshikasundaramoorthy Před rokem +3

    ஓம் சாய் ராம். குழந்தை உடல் நலம் பெற சாய் அப்பா துணை. 🙏🙏

  • @rekharevathy2625
    @rekharevathy2625 Před rokem +3

    Sir unga voicela Sri sainatha stavana manjari kekrathuku romba romba nalla irukuthu.omsairam omsairam omsairam 🙏

  • @umasrinivasan5125
    @umasrinivasan5125 Před rokem +1

    மிகவும் நன்றாக தெளிவாக சொல்கிறீர்கள். நன்றி ஐயா. ஜெய் சாய் ராம் 🙏🙏

  • @dayhappy4549
    @dayhappy4549 Před 11 měsíci

    Om sai ram 🙏🙏❤️
    Om sai ram 🙏🙏❤️
    Om sai ram 🙏🙏❤️
    Om sai ram 🙏🙏❤️
    Om sai ram 🙏🙏❤️
    Om sai ram 🙏🙏❤️
    Om sai ram 🙏🙏❤️
    Om sai ram 🙏🙏❤️
    Om sai ram 🙏🙏❤️
    Om sai ram 🙏🙏❤️
    Om sai ram 🙏🙏❤️
    Om sai ram 🙏🙏❤️
    Om sai ram 🙏🙏❤️
    Om sai ram 🙏🙏❤️
    Om sai ram 🙏🙏❤️
    Om sai ram 🙏🙏❤️
    Om sai ram 🙏🙏❤️
    Om sai ram 🙏🙏❤️
    Om sai ram 🙏🙏❤️
    Om sai ram 🙏🙏❤️
    Om sai ram 🙏🙏❤️
    Om sai ram 🙏🙏❤️
    Om sai ram 🙏🙏❤️
    Om sai ram 🙏🙏❤️
    Om sai ram 🙏🙏❤️
    Om sai ram 🙏🙏❤️
    Om sai ram 🙏🙏❤️
    Om sai ram 🙏🙏❤️
    Om sai ram 🙏🙏❤️
    Om sai ram 🙏🙏❤️

  • @SaiArogyaFood
    @SaiArogyaFood Před rokem +3

    Perfect explained by u sir🙏🙏 Sai blessings u forever 🙏🙏

  • @raneem1107
    @raneem1107 Před rokem +3

    Om sai ram
    Bless son for a good job. N life
    Family together...always
    Baba bless
    Thanks for poetry....
    Blessed to hear

  • @Mathangibalaji
    @Mathangibalaji Před rokem +13

    சாய்நாதரின் மீது நீங்கள் கொண்டுள்ள பக்தி உங்கள் குரலில் வெளிப்படுவதை உணரமுடிகிறது... Samartha Sadguru Sri Sainath Maharaj ki Jai 🙏🏻

    • @muthupandisekar6465
      @muthupandisekar6465 Před rokem

      பாதம் பணிந்து நன்றி கூறுகிறேன் ஐயா வார்த்தை இல்லை ஐயா மீண்டும் ❤🙏🙏🙏🙏🙏🙏

  • @Universe-jo5sv
    @Universe-jo5sv Před rokem +11

    பல கோடி நன்றிகள்🙏🏻

  • @priyadharshiniarun1224
    @priyadharshiniarun1224 Před rokem +3

    Om Sai ❤️ ram 🙏
    Nandri sai ❤️ appa 🙏🙏🙏
    Love you ❤️ sai 😙 appa🙏

  • @gomathinatarajan517
    @gomathinatarajan517 Před rokem +6

    Thanks for this wonderful Sainath Stavana Manjari in Tamil 🙏

  • @manjulap959
    @manjulap959 Před 2 měsíci

    Saiappa Baba please bless my family with your financial support 🙏🙏
    Baba only you can make it ❤🙏🙏
    Omsairam ❤🙏🙏
    OmSai.Srisai,jay jaysai ❤🙏🙏

  • @mallikamalli548
    @mallikamalli548 Před 3 měsíci +2

    அம்மா மன அமைதி இல்லாமல் மறதி நோய் பாதித்துள்ளது பிரார்த்தனை செய்யுங்கள் ஓம் சாய்ராம்

  • @ranjni1730
    @ranjni1730 Před rokem +3

    We will pray for a blessed baby Tamizhl may baba bless the baby Tamizhl 🙏

  • @lathag9505
    @lathag9505 Před rokem +8

    May Sai appa and amma bless🙏 you and your👪 family.

  • @lathamisport4229
    @lathamisport4229 Před 28 dny

    Thank u very much for hearing my prayers

  • @passiondance9504
    @passiondance9504 Před rokem +3

    OM SAIRAM ❤

  • @divyadiv4603
    @divyadiv4603 Před rokem +2

    Om Sai Ram 🙏🙏🙏 thankyou so much sir. Display யில் lyrics உடன் கொடுத்திருந்தால் நாங்கள் எழுதிக்கொள்ள மிகுந்த வசதியாக இருக்கும் sir. மிக்க நன்றி🙏🙏

  • @vasantha146
    @vasantha146 Před rokem +1

    ஓம் சாய் ராம் 🙏 சாய் அப்பா மகனுக்கு நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்க ஆசீர்வதியுங்கள் அப்பா 🙏 தங்களது பாதம் தொட்டு வணங்குகிறேன் அப்பா 🙏 நன்றி தேவா 🙏

  • @bliz240
    @bliz240 Před rokem +10

    Sai will bless the baby...he will walk and talk soon.

  • @rajalakshmi9933
    @rajalakshmi9933 Před rokem +79

    அந்த குழந்தை உடல் நலம் பெற பிரார்திக்கிறேன் வாழ்க வளமுடன்

  • @user-ji1me8tq4v
    @user-ji1me8tq4v Před měsícem +1

    Om Sai Ram 🙏 ❤❤❤

  • @premar2391
    @premar2391 Před 2 měsíci

    Baba take care of health.
    I was suffering a lot.
    Om sai ram

  • @mallikamalli548
    @mallikamalli548 Před 3 měsíci +1

    My mother affected memory loss pls pray for her Anna om sai ram Maharaja ki jai🙏

  • @kalabalakrishnan7901
    @kalabalakrishnan7901 Před rokem +1

    Thank you so much sir. SAI RAM BABA❤
    Love you Baba.

  • @bhavanidhaaj6522
    @bhavanidhaaj6522 Před rokem +1

    அருமை அண்ணண். நன்றாக இருக்கிறது சாயி

  • @yoyoentertainment3194
    @yoyoentertainment3194 Před 7 měsíci +2

    Om Sai ram ❤

  • @manjulap959
    @manjulap959 Před 2 měsíci

    Baba please bless my family with financial abundance
    Saiappa please help my family ❤️🙏🙏🙏

  • @kalpanadeenadayalan4451
    @kalpanadeenadayalan4451 Před 4 měsíci

    Om Sai Shri Sai Jai Jai Sai 🙏🌸🙏

  • @lakshmikasirajan6990
    @lakshmikasirajan6990 Před 10 měsíci

    சாய் நாதா எனது மகள் பிரகல்யாவுக்குகால்வலிநலம்குணம்ஆகிவிட்டிர்கள்நன்றிகுருதேவா

  • @geethpriyasaravanan8460
    @geethpriyasaravanan8460 Před 10 měsíci

    Om Shri Sainathaya Namaha🙏🙏🙏🙏

  • @hamsapriya5534
    @hamsapriya5534 Před rokem

    Thank you 😊 அருமையான பதிவு

  • @vaijayanthimanoharan6345

    Om Sai Ram. Thank you so much

  • @revathiv2139
    @revathiv2139 Před rokem

    நன்றி சாய் அப்பா

  • @yuvamathi4613
    @yuvamathi4613 Před rokem +1

    Om sai ram❤ Thanks a lot Anna for giving the Tamil pdf of Sri Sainatha Stavana manjari. Just today I saw this video. Thanks a lot gopuram tv. Thanks a lot Sai appa❤

  • @saiscopememories3396
    @saiscopememories3396 Před rokem

    Arumai🙏🙏🙏🙏om sai ram🙏

  • @vallamaithaarayo2729
    @vallamaithaarayo2729 Před rokem

    ஓம் ஶ்ரீ சாய் ராம். . சீரடி சாய்பாபா அற்புதங்களை சில நாட்களாக தினமும் கேட்கிறேன். இன்று ஒலி த்த ஸ்தவன மஞ்சரி பாராயணம் முழுவதும் கேட்டேன். சாய்நாதர் இந்த அன்னையின் வேண்டுதலை ஏற்று கருணை பொழிவார் என்று மனதார நம்புகிறேன்..இந்தப் பாராயணத்தை உணர்வு பூர்வமாக உருவாக்கிய பக்தருக்கு ம் அதை பக்தியோடு எடுத்து வாசித்த உங்களுக்கும் என் உளமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். 🙏🙏
    தாங்களும் தங்கள் குடும்பமும் எல்லா வளமும் பெற்று வாழ்க வளமுடன் . 👍

  • @ramasami5103
    @ramasami5103 Před 9 měsíci

    ஓம் சாய் ராம் காலைவணக்கம் சாய் அப்பா நண்றி நண்றி சாய் சரணம் சாய் சரணம் நண்றி சாய்

  • @yaso4498
    @yaso4498 Před rokem

    ஓம் சாய் ராம் ஜெய் ஜெய் சாய் ராம் 🙏🙏🙏 இந்த அற்புதமான பதிவுக்கு மிக்க நன்றி ஐயா 🙏💐

  • @sasikalan8943
    @sasikalan8943 Před 6 měsíci

    Om sai natha om sai ram arul purivayaka om sai ram

  • @lathamisport4229
    @lathamisport4229 Před dnem

    Thanks for saving my friend

  • @ranihhamadi
    @ranihhamadi Před rokem

    Om saiappa nandri appa🙏🙏🙏🙏🙏🙌🙌🙌♥️♥️♥️🌹🌹🌹👍👍👍

  • @iyermanisankaransankaran5296

    ஓம் ஶ்ரீ சாயி ராம் சரணம்

  • @parameswarypirabaharan3518
    @parameswarypirabaharan3518 Před 11 měsíci

    நன்றி ஒம் சாய் ராம்

  • @parimalaashok4008
    @parimalaashok4008 Před rokem

    Wonderful sainatha stavanamanjari

  • @sarathadevinagarajah2517

    OM SAI RAM 🙏 OM SAI RAM 🙏 OM SAI RAM 🙏
    Arumai. Nandri Anna 🙏
    KING SAI BLESS YOU 🙌
    JAI SAI RAM 🙏 🙏🙏

  • @b.kamalachandhu108
    @b.kamalachandhu108 Před 8 měsíci

    ஸ்வாமீகோடிநமஸ்காரம..

  • @user-xi5qq2eo6z
    @user-xi5qq2eo6z Před 10 měsíci

    குழந்தை நலம்பெற நான் பிரார்த்திக்கிறேன் 😊

  • @ranihhamadi
    @ranihhamadi Před 9 měsíci

    ஓம் சாய் அப்பா துணை 🙏🙏🙏

  • @ranihhamadi
    @ranihhamadi Před 11 měsíci +2

    ஓம் சாய் அப்பா துணை 🙏🙏🙏🙏🙏 அனைவரும் நலமோடு வாழ அருள் கூர்ந்து ஆசீர்வதியுங்கள் குருவே போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🪔🪔🌹🪔🌹🪔🌹🪔🌹🪔🌹👏👏👏👏👏

  • @kanirathi2999
    @kanirathi2999 Před 2 měsíci

    Om Sai Ram Om Sai Ram Om Sai Ram 🙏🙏🙏🙏🙏🙏

  • @user-wx7ub1iq1u
    @user-wx7ub1iq1u Před 8 měsíci

    ❤sthavana manjari ketadhum manam nimmadhi kidaikiradhu. Nanri baba

  • @IndraRajan
    @IndraRajan Před rokem +2

    பாபா
    இத்துதியை
    தினம்3மணிக்கு
    தவறாமல்
    கேட்டுக்கொண்டிருக்கிறேன்
    பலநன்மைகள்
    பயனடைந்திருக்கிறேன்
    நன்றி நன்றி நன்றி
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ranihhamadi
    @ranihhamadi Před 10 měsíci +2

    அன்பு நிறைந்த சாய் அப்பாவுக்கும் சாய் சொந்தங்கள் அனைவருக்கும் இனிய இரவு வணக்கம் 🙏🙏🙏🙏🙏

  • @RajKumar-zh1pe
    @RajKumar-zh1pe Před 8 měsíci +1

    Om Sai Ram namaste

  • @ranihhamadi
    @ranihhamadi Před 8 měsíci +1

    அப்பா நீங்கள் தான் எங்களுக்கு துணை 🙏🙏🙏

    • @arumugamramachandran8626
      @arumugamramachandran8626 Před 2 měsíci

      எனது மகனுக்கு மணம் அமைதி பெற அருள் புரிய வேண்டும்

  • @chandranselvakkunachandran2005

    ஓம் சாய்ராம்
    ஓம் சாய்ராம்

  • @PriyaPriya-ff6pq
    @PriyaPriya-ff6pq Před 11 měsíci

    Sanjana , Sai Pranav Udal aarokiyathai tharum appa ..om Sai ..Sri Sai.. Jaya Jaya sai...🙏🙏💐💐

  • @deebamalard6095
    @deebamalard6095 Před 10 měsíci

    Ohm Shri Jai jai Sairam

  • @user-oc3le1wd2z
    @user-oc3le1wd2z Před 4 měsíci +1

    சாய் அண்ணா என் என் மகன் மது பழக்கத்திலிருந்து விடுபட நல்ல வேலை கிடைக்க வேண்டும் சாய் அப்பா விடம் பிரார்த்தனை என் மகனுக்கு செய்யுங்கள் அண்ணா சாய்ராம்

  • @gunavathy53
    @gunavathy53 Před rokem +1

    K.l
    Sai appa bless my family

  • @renganathanparamasivam1690

    Om sai ram

  • @devakimanikandan2626
    @devakimanikandan2626 Před 2 dny

    Om Sai ram

  • @chandranselvakkunachandran2005

    ஓம் சாய்ராம்

  • @rekharevathy2625
    @rekharevathy2625 Před rokem +1

    Na daily ketutu irukiren nallathe nadakanum ellarum nalla irukanum . omsairam omsairam omsairam

  • @namathusaiappa5385
    @namathusaiappa5385 Před 11 měsíci

    கோடான கோடி நமஸ்காரங்களும் நன்றிகளும் சாய் அப்பா

  • @kalaivani6023
    @kalaivani6023 Před rokem +2

    Janm Janmo Janmi sricharan sribagya sai 🙏

  • @ambabalendra2979
    @ambabalendra2979 Před 4 měsíci

    Baba neengal than ennakuu nalla mudivu eddukka vendum

  • @ushavelachery3276
    @ushavelachery3276 Před rokem

    Very very thanks Sai appa

  • @amirthaanbalagan9418
    @amirthaanbalagan9418 Před rokem +1

    Thank you Baba for all your blessings.

  • @jayachithra8344
    @jayachithra8344 Před rokem +1

    AppaEnGalai Kaapatrungal Appu.Ungalarulmazhai Engalmeetju Eppavum Pozhiyungal Appu.

  • @fazeelan
    @fazeelan Před 8 měsíci +1

    ப்ரார்த்தனாஷ்டகம்
    124,சாந்தமான மனமுடையவரே,சிறந்த அறிவுடையவரே,சாயிநாதா,அருள் நிறைந்தவரே,கருணைக்கடலே, சத்தியஸ்வரூபமானவரே,மாயையாகிய இருளை
    அழிப்பவரே. 125.ஜாதி மதங்களுக்கப்பாற்பட்டவரே,ஸாதனையின் முடிவை
    அடைந்தவரே,எண்ணங்களுக்கு அப்பாற்பட்டவரே,கருணைக்கு உறைவிடமே.ஷாடி கிராமத்தில் உறைபவரே,ஓ நாதா,என்னைக் காப்பாற்றும்,என்னைக் காப்பாற்றும்.
    126.ஞானமாகிய கதிரவனே.ஞானத்தை அளிப்பவரே, எல்லாவித நன்மைகளையும்
    செய்பவரே,பக்தர்களின் இதயத்தில் உலவும் அன்னமே.உமது பாதங்களை
    அடைத்தவரைக் காப்பவரே. 127.சிருஷ்டி செய்யும் பிரம்மா நீ.காக்கும் தெய்வமான லஷ்மியின் கணவன் விஷ்னுவும் நீயே,உண்மையில் மூவுலகங்களையும் லயமடையச் செய்யும் ருத்ரனும்
    நீயே. 128.நீர் இல்லாத இடம் இவ்வுலகத்தில் எங்கும் இல்லை.சாயிநாதா நீர்
    எல்லாமறிபவர் எல்லோரின் இதயத்திலும் உறைபவர், 129.எனது எல்லா குற்றங்களையும் மன்னிக்க வேண்டுமென்று வேண்டுகிறேன்.பக்தியின்மை,சந்தேகங்கள் போன்ற அலைகளை விரைவில்
    நீக்குவீராக, 130.நீர் பசு:நான் பச்சிளங்கன்று;நீர் சந்திரன்,நான் சந்திரகாந்தக்கல்.உங்கள்
    பாதங்கள் கங்கா நதியின் ஸ்வரூபம் ஆனவை.அவற்றை நான் பக்தியோடு
    வணங்குகிறேன்.
    131.இப்போது உமது அடைக்கலமளிக்கும் அருள்மயமான கரங்களை எனது சிரத்தின் மேல் வைப்பீராக. எனது வருத்தங்களையும்,கவலைகளையும் நீக்குவீராக.இந்தக் கனு தங்கள் பணியாளன்.
    132இந்த ப்ரார்த்தனாஷ்டகத்தைக் கூறி நான் சாஷ்டாங்க நமஸ்காரம்
    செய்கிறேன்.எனது பாவங்களையும்,துன்பங்களையும்,ஏழ்மையையும் உடனடியாக நீக்குவீராக,
    133.நீர் பசு,நான் கன்று,நீர் தாய்,நான் குழந்தை.என் விஷயத்தில் மனதில் கடினம் கொள்ள வேண்டாம்.
    134.நீர் மலயகிரியிலுள்ள சந்தன மரம்.நான் முள்ளடர்ந்த புதர் நீர் புனிதமான கோதாவரி நீர்.தான் பெரும் பாவி.
    135.ஓ, குருராயா உமது தரிசனம் ஏற்பட்ட பிறகும் என்னிடத்திலுள்ள துர்குணம் என்ற மாசு அவ்வாறே தங்கி இருக்குமாகில் உம்மைச் சந்தனம் என்று எவர்
    கூறுவர்? 136.கஸ்தூரியின் அண்மையை அடைந்த மண்ணும் உயர்வாக
    மதிக்கப்படுகிறது.மலர்களின் அண்மையால் நாரும் தலையில் உயர்ந்த இடத்தை
    பெறுகிறது.
    137.மஹான்களின் தன்மையும் இத்தகையதே.அவர்கள் எந்தெந்த பொருட்களை ஏற்றுக் கொள்கிறார்களோ அவற்றை உயர்ந்த நிலைகளை அடைவிக்கிறார்கள்.

  • @sasikalan8943
    @sasikalan8943 Před 4 měsíci

    Babs bless v. Pushpalatha family om sai ram

  • @LeelasaiLeelas-ev5en
    @LeelasaiLeelas-ev5en Před 3 měsíci

    ஓம் சாய் ராம் சாய் ராம் சாய் ராம்

  • @dayhappy4549
    @dayhappy4549 Před 11 měsíci

    Om sai ram
    Om sai ram
    Om sai ram
    Om sai ram
    Om sai ram
    Om sai ram
    Om sai ram
    Om sai ram
    Om sai ram
    Om sai ram
    Om sai ram
    Om sai ram
    Om sai ram
    Om sai ram
    Om sai ram
    Om sai ram
    Om sai ram
    Om sai ram
    Om sai ram
    Om sai ram
    Om sai ram
    Om sai ram
    Om sai ram
    Om sai ram
    Om sai ram
    Om sai ram
    Om sai ram
    Om sai ram
    Om sai ram
    Om sai ram
    Om sai ram
    Om sai ram
    Om sai ram
    Om sai ram
    Om sai ram
    Om sai ram
    Om sai ram
    Om sai ram
    Om sai ram
    Om sai ram
    Om sai ram
    Om sai ram
    Om sai ram
    Om sai ram
    Om sai ram
    Om sai ram
    Om sai ram
    Om sai ram
    Om sai ram
    Om sai ram
    Om sai ram
    Om sai ram
    Om sai ram
    Om sai ram
    Om sai ram
    Om sai ram
    Om sai ram
    Om sai ram
    Om sai ram
    Om sai ram
    Om sai ram
    Om sai ram
    Om sai ram
    Om sai ram 🙏🙏❤️

  • @annaduraijeyaraman8378

    Om sridi sai baba saranam

  • @sugumaran150
    @sugumaran150 Před rokem

    Omsairamji 👃💐 Thanks Vazgavalamudan Guruvasaranam 👃💐 omsairamji 💐💐💐💐💐

  • @jothim8266
    @jothim8266 Před rokem

    ஓம் சாய் ராம்.சாய் அண்ணா பாபா எனக்கு 2 வருடம் முன்பு தான் சாய் அப்பாவின் அற்புதங்கள் எனக்கு தெரிந்து.அப்போது இருந்தே நான் சாய் அப்பாவை முழு நம்பிக்கையுடன் தினமும் பிராத்தனை செய்து வருகிறேன்.என் கணவரால் தீராத ஏற்ப்பட்டது.ஆனால் மனம்தளரவில்ல.சாய் அப்பா என்னை காப்பாற்றுவார் என்ன நம்பிக்கையுடன் தினமும் பிராத்தனை செய்து கொண்டும், சாய் அப்பாவின் ஊதி தண்ணீர் பிணத்தை செய்து குடித்து வருகிறன்.போன மாதம் கொடித்த இரத்த டெஸ்ட் நன்றாக வந்திருக்கிறது.டாக்டர் இந்த டெஸ்ட் இனி வருடம் ஒரு முறை எடுத்தால் போதும் என்றார்கள்.சாய் அப்பாவிற்கு என் மனமார்ந்த கோடான கோடி நன்றிகள் சாய் அப்பா.இன்னும் ஒரு டெஸ்ட் ரீசல்ட் மாதம் தெரியும்.அந்த டெஸ்ட் ரீசல்ட் நல்ல ரீசல்ட் வரவும் எனக்காக பிராத்தனை செய்து கொள்ளும் படி. கேட்டுக்கொள்கிறேன் சாய் ராம் அண்ணா.இப்போது தினமும் சாய் அப்பா ஸ்தவனமஞ்சரி படித்து வருகிறேன்.இருட்ட என் வாழ்க்கை சாய் அப்பாவின் ஆசிர்வாதம் தால் அற்புதங்கள் நடக்கும் என பிராத்தனை செய்து வருகிறேன்.ஓம் சாய் ராம்.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @user-mp2fx9rh6p
    @user-mp2fx9rh6p Před 4 měsíci

    Thanks 👍 sairam

  • @sasikalan8943
    @sasikalan8943 Před 5 měsíci

    S. V. Pirithiv nandraga padikkanum om sai appavin asirvadam

  • @easwarygnanachandran2048

    Om sai appa tanks sai appa

  • @santhiarumugam1277
    @santhiarumugam1277 Před rokem +1

    உங்களுடை குரலில்கேட்க்கும் போது
    மிக நன்றாகவும் மனஅமைதி எற்படுகிறது
    ஓம்சாய்ராம்

    • @sivaneshwar8704
      @sivaneshwar8704 Před rokem

      சூப்பரா இருக்கு உங்கள் குரல் கேட்டுக்கொண்டே இருக்கலாம் ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது ஓம் ஸ்ரீ சாய் ராம் அப்பா

  • @IndraRajan
    @IndraRajan Před rokem +1

    சாய்நாதா
    மனநிம்மதியை
    தாருங்கள்பாபா
    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @rajitharajitha6472
    @rajitharajitha6472 Před 17 dny

    Om sajiram appa 🙏🙏🙏🙏🙏

  • @archanaanil-ih6vg
    @archanaanil-ih6vg Před rokem

    Sai appa en ezhmai nilayil nindru ennai uyarthuvum. Enakku nalla velaivaaippu thanthu uthavuvam

  • @thenanmozhin3769
    @thenanmozhin3769 Před rokem +2

    சுதா சகோதரியின் குழந்தை விரைவில் பூரண குணமடைந்து நன்றாக நடக்கவும் பேசவும் நம் சத்குரு பாதங்களில் பணிந்து வேண்டிக் கொள்கிறேன்.ஓம் சாய் ரக்ஷக்‌சரணம் தேவா.

  • @kannakikannu6471
    @kannakikannu6471 Před měsícem

    ஓம் சாய் ராம் 🙏🙏🙏

  • @b.kamalachandhu108
    @b.kamalachandhu108 Před 8 měsíci

    என்மகனுக்குதாங்கள்அருள்தாரும்.

  • @pradeepadhidhi5479
    @pradeepadhidhi5479 Před rokem

    அற்புதம் சாய்

  • @user-vd5mx5uv3h
    @user-vd5mx5uv3h Před rokem

    நன்றிகள் சாய்ராம் அப்பா

  • @lithesharunprasath8756
    @lithesharunprasath8756 Před 4 měsíci

    Omsairam pray 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 pray my family omsairam

  • @lakshmikasirajan6990
    @lakshmikasirajan6990 Před 10 měsíci +1

    சாய் நாதா எனது மகள் ப்ரியாவுக்கு குழந்தை பாக்கியம் குடுங்காள் குரு தேவா

  • @dayhappy4549
    @dayhappy4549 Před rokem +2

    Om sai ram 🙏🙏❤️
    Om sai ram 🙏🙏❤️
    Om sai ram 🙏🙏❤️
    Om sai ram 🙏🙏❤️