P R Sundar-in FY21-22 P&L Report - வாங்க கணக்கு பாப்போம்!

Sdílet
Vložit
  • čas přidán 31. 03. 2022
  • P R Sundar-in FY21-22 P&L Report - வாங்க கணக்கு பாப்போம்!
    ----------------------------------------------------------
    ► Stock Brokers We Recommend:
    5Paisa - bit.ly/prsregular5paisa
    Zerodha - bit.ly/PRSZerodha
    ----------------------------------------------------------
    ► Follow Me
    P R Sundar English Channel: / prsundar64
    Telegram: t.me/PRSundar
    Twitter: / prsundar64
    Instagram: / prsundar64
    ----------------------------------------------------------
    ► Related Videos:
    Basics of Stock Market (Free Course) - • Basics of Stock Market...
    ----------------------------------------------------------
    ►Background Music Credits:
    "Reality" by ASHUTOSH is under a Free To Use license
    Music promoted by BreakingCopyright: • 🌏 Copyright Free India...
    ----------------------------------------------------------
    #PRSundarTamil #PnL #Trading

Komentáře • 336

  • @tiruppurbulls
    @tiruppurbulls Před 2 lety +342

    சம்பாத்தியம் என்பது ஒரு திறமை👌 . அதை சாதித்து காட்டியிருக்கிறீர்கள்👍, இந்த தருணத்தை மகிழ்வோடும் பெருமையோடும் அணுகுவோம். தமிழர்களுக்கு ஒரு பெருமை PRS அவர்கள்💐.

  • @ragupathi.s743
    @ragupathi.s743 Před 2 lety +14

    நீங்க ஒரு பணக்காரன் மேலும் பணக்காரனாக வழி செய்யரிங்க
    பணம் வச்சி இருக்கரவனுக்கு 1000 வழி இருக்கு
    கொஞ்சமா பணம் வச்சி இருக்கரவனுகு ஒரே வழி
    அதை வச்சி எப்படியாவது மேல வரணும் அப்படினு எத்தனையோ மக்கள் இருக்கராங்க அவங்கள மேல கொண்டு வாங்க
    நீங்க பங்கு சந்தைக்கு வரும்போது எத்தனை கோடி வச்சி இருந்திங்க சார் .
    நீங்க எப்படி ஆரம்ப காலத்துல இருந்திங்களோ அதே போல நிறைய மனிதர்கள் இருக்காங்க
    சார் ,
    நீ எழையாவே இரு நா மேலும் மேலும் பணக்காரனாக இருக்கேன் பணக்காரன் மட்டுமே உருவாக்குவேன்
    அப்படினு சொல்லாம சொல்றிங்க
    உண்மையான வெற்றி
    எழைய பணக்காரனாக மாற்றுவதே உண்மையான வெற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kathirsubramaniam4735
    @kathirsubramaniam4735 Před 2 lety +11

    தமிழனுக்கு ஞானதானம் வழங்கவே இறைவன் உங்களை நன்றாக படைத்தனன்.

  • @jayachandiran35
    @jayachandiran35 Před 2 lety +9

    சிறப்பு 👌 ஐயா
    தமிழன் நினைத்தால் எந்த வணிகத்திலும் சாதிப்பான் என்பதற்கு PR Sundar அவர்கள் ஒரு ஆகப்பெரும் எடுத்துக்காட்டு. Well done sir 👏👏👏
    செய்யாறு ஜெயச்சந்திரன்

  • @RAJAN-kl5qn
    @RAJAN-kl5qn Před 2 lety +17

    Sir, நானும் உங்களை மாரிதான், நான் காலேஜ் முதலாம் ஆண்டு படித்து வருகிறேன், கடந்த மூன்று ஆண்டு காலமாக பங்குச்சந்தை பற்றி கற்று கொண்டுள்ளேன், நிறைய இழந்தும் உள்ளேன், ஆனால் தற்போது இழந்ததை மீட்டு லாபகரமாக சென்று கொண்டுள்ளது என்னுடைய பயணம், என்னுடைய வயது 18,

    • @hemanthkumar6992
      @hemanthkumar6992 Před 2 lety

      Ur num please

    • @jerle
      @jerle Před 2 lety

      வாழ்த்துகள்🎉🎊 ராஜன்

    • @RAJAN-kl5qn
      @RAJAN-kl5qn Před 2 lety

      @@jerle thanks bro

    • @hemachandran3274
      @hemachandran3274 Před 2 lety

      Bro options panringa lw

    • @RAJAN-kl5qn
      @RAJAN-kl5qn Před 2 lety

      @@hemachandran3274 options, futures rendum than bro, yappa yathula trade yadututha advantage kidaikumo, athula trade yadupan bro

  • @anandapriyan1926
    @anandapriyan1926 Před 2 lety +9

    வணக்கம் sir,
    தங்களுக்கு வாழ்த்துக்கள்💐💐💐மேன்மேலும் பல கோடிகள் சம்பாதித்து நிறைய பேருக்கு உதவிகள் செய்ய வாழ்த்துக்கள் ஐயா💐💐💐
    நீங்கள் பேசுவது எனக்கு பிடிக்கும் அதில் இருந்து நிறைய விஷயங்கள் கற்று உள்ளேன் அதற்கு தங்களுக்கு மனமார்ந்த நன்றிகள் ஐயா🙏🙏🙏..
    மிக விரைவில் 5கோடி மேல் பணம் சம்பாதித்து தங்களிடம் மேலும் நான் trading கற்றுக்கொள்ள வருவேன்... தங்களை நான் சந்திக்கும் போது இந்த பதிவை தங்களுக்கு காட்டுகிறேன்.. அது மட்டும் இல்லாமல் நிறைய சிறு முதலீடு உள்ள நடுத்தர மட்டும் ஏழைகள் என அனைவருக்கும் trading கற்று கொடுப்பேன்.. இப்போது இருந்து எனது பயணம் இருக்கும். நிறைய பேருக்கு உதவும் என் இலக்கை நோக்கி பயணம் இரண்டு வருடங்களில் அடைந்து இருப்பேன் தங்கள் ஆசீர்வாதம் உடன்...
    நன்றி.... நன்றி.... நன்றி...🙏🙏🙏

  • @Muthukumar-dq9sz
    @Muthukumar-dq9sz Před 2 lety +1

    உண்மையிலேயே பெருமையாக இருக்கிறது தமிழரின் சாதனையை நினைத்து வாழ்த்துக்கள் சார் உங்களை மாதிரி இன்னும் பங்கு சந்தையில் நிறைய பேர் வர வேண்டும் 💐💐💐👍👍👍👍

  • @ENNAM_POOL_VALKAI
    @ENNAM_POOL_VALKAI Před 2 lety +12

    வெகு விரைவில் உங்களிடம் நான் கற்றுக்கொள்ள விரும்புகிறேன் சார் 🙏

  • @chandru8686
    @chandru8686 Před 2 lety +3

    சம்பாதியதா தைரியமா சொல்லுற மனசு இருக்கே அருமை..

  • @anandan_COVAI
    @anandan_COVAI Před 2 lety

    தமிழனாக பெருமை கொள்கிறேன்.வாழ்த்துக்கள் சார்💐💐💐மிக்க மகிழ்ச்சி.

  • @rajkumart1268
    @rajkumart1268 Před 2 lety +1

    Great. Success won't come easily. Only hard work replaces it. You deserve it. well done PRS.
    Congrats.

  • @Abis_kitchen_tamil.
    @Abis_kitchen_tamil. Před 2 lety

    நீங்க சொல்வது சரி நாம் எப்போதும் மற்றவர்களுடன் ஒப்பிட்டு பார்க்க கூடாது நம் திறமை நம்மளுக்கு தெரியும்

  • @nithiyanandamravindran7113

    Valgzha valamudan sir 💐💐💐💐

  • @baluanbalagan1463
    @baluanbalagan1463 Před 2 lety

    மனமார்ந்த வாழ்த்துக்கள் சார்... மென்மேலும் வெற்றிகள் பெற வாழ்த்துக்கள்...u r inspiration to many ..I am one among them..

  • @daytraderNiftyy
    @daytraderNiftyy Před 2 lety +3

    நீங்கள் icon of the tamilnadu... உங்களை பார்த்து தான் சந்தைக்கு வந்தேன்.. நீங்கள் சொல்லும் அந்த 1% profitable group ல் இருப்பது மகிழ்ச்சி...

  • @mannankatti787
    @mannankatti787 Před 2 lety

    சிறப்பு ஐயா, வாழ்த்துகள் 💐💐💐💐

  • @zyxw36
    @zyxw36 Před 2 lety

    மிக்க மகிழ்ச்சி ஐயா திரு பி.ஆர்.சுந்தர் அவர்களே. பங்குச்சந்தையில் உங்களின் வெற்றி தமிழர்களுக்குப் பெருமை. மிகப்பெரிய ஊக்கமும் உத்வேகமும் கொடுத்திருக்கிறீர்கள் உங்களின் வெற்றியின் மூலம். மென்மேலும் வெற்றிகள் பெற இறையருள் துணை நிற்கட்டும்!!!

  • @udaiyali6430
    @udaiyali6430 Před 2 lety

    Dear Sir, you are my most inspirational person forever...one day I will meet you for your blessing...

  • @dhandabanip8399
    @dhandabanip8399 Před 2 lety +1

    வாழ்க வளமுடன்
    சாமானிய மக்களுக்கும் உதவும்படி வாழுங்கள்
    நற்பவி

  • @mahigamingtamil4095
    @mahigamingtamil4095 Před 2 lety +28

    2 years ah work pani 1L than save Pani iruken... 15L ku enga porathu😔

    • @paru155
      @paru155 Před 2 lety +2

      U too will become profitable someday

    • @riyassfacts7273
      @riyassfacts7273 Před 2 lety +2

      Me too bro..but we also can make money keep try

    • @paru155
      @paru155 Před 2 lety

      I have 15L+ now bro but am unable to consistently make profit.

    • @Optiontrader14356
      @Optiontrader14356 Před 2 lety

      U trader

    • @paru155
      @paru155 Před 2 lety

      @@Optiontrader14356 no bro. I made this through investment and lost in trading

  • @yz2073
    @yz2073 Před 2 lety +1

    தமிழராய் பெருமை கொள்கிறோம் sir

  • @rajgowtham580
    @rajgowtham580 Před 2 lety +7

    You deserve it sir...Congrats and all the best for 50crs in upcoming years❤️‍🔥

  • @muruganthankyouverymuchgan885

    Super video message
    Thank you very much
    PR Sundar sir

  • @akrmohanprasad
    @akrmohanprasad Před 2 lety +1

    Congratulations Sir. Will you please help how to learn and trade in the Stock Market for Salaried Class People?

  • @SasiKumar-dx5zm
    @SasiKumar-dx5zm Před 2 lety

    Most inspirational speech... Congrats and carry on sir 👍👍👍

  • @srinivasagamrajasankar5820

    Great, Really proud of you.. Thank you Sir, for sharing.

  • @ssenthilkumar7583
    @ssenthilkumar7583 Před 2 lety

    You are great , simple and honest. I would like to appreciate your honesty and open talk

  • @balasubramaniyans1426
    @balasubramaniyans1426 Před 2 lety +1

    Hearty congratulations sir,,💐

  • @Felix_Raj
    @Felix_Raj Před 2 lety

    வாழ்த்துகள் ஐயா! ❤️🔥

  • @MarketTaker
    @MarketTaker Před 2 lety +1

    Congratulations 🥳 sir.. u r always great inspiration to me

  • @sureshkumarr2645
    @sureshkumarr2645 Před 2 lety +2

    நன்றி ஐயா...

  • @kamalnathan4007
    @kamalnathan4007 Před 2 lety

    Super Sir, I like your honest. God will give very good years to you.

  • @deivas1425
    @deivas1425 Před 2 lety +2

    Very Inspiration words to everyone, keep doing the same sir.. 🙂

  • @shanu121100
    @shanu121100 Před 2 lety

    Awesome congrats 🎉🎉🎉🎉🎉 very proud of you

  • @ramasamynatarajan6169
    @ramasamynatarajan6169 Před 2 lety +3

    On an average 3crore per month.
    Hence 10 lakh per day . Very happy sir.
    We all wish for double this figure during next year and grow exponentially the years to come. Our whole hearted wishes.

  • @haribaskar7415
    @haribaskar7415 Před 2 lety

    Fantastic sir.
    Stay Blessed.

  • @selvanayagam.c16
    @selvanayagam.c16 Před 2 lety

    Great GREAT sir
    வெல்லுங்கள் வெல்லுங்கள்

  • @logeshb1924
    @logeshb1924 Před 2 lety

    you are great inspiration for current and upcoming generation sir 🙏🏻🤝

  • @reelsonly3115
    @reelsonly3115 Před 2 lety +1

    Sir, how to start a mutual fund company Ltd.I am more interested about this.

  • @arvindsridhar1460
    @arvindsridhar1460 Před 2 lety

    Sir,
    Link for traning program sir, it is not available in description, only free training youtube videos are available.

  • @srikumar8460
    @srikumar8460 Před 2 lety +1

    வாழ்த்துக்கள் sir👍👍👍

  • @pulividu42
    @pulividu42 Před 2 lety

    Sir na six month sharemarket read and buy pannuren unga video all use kandipa one unga class varuven

  • @irsathofficial5509
    @irsathofficial5509 Před 2 lety

    Hello sir,
    I'm your big fan I was since watching your video last one year, now I'm 18 give some suggestions to ETFs

  • @RMani-pc7jp
    @RMani-pc7jp Před 2 lety

    Dear Sir
    Congratulations for your great successful trading. Tamilan always great. Sir how to check your training details of upcoming 2 day workshop??

  • @krpremkumar6785
    @krpremkumar6785 Před 2 lety +1

    Thanks 😊 for your inspiration

  • @dineshr4020
    @dineshr4020 Před 2 lety

    Andha private jet evlo nu ketu indha year jet trading start pannunga sir

  • @girim1005
    @girim1005 Před 2 lety +3

    Intha video pakurathula upto 80% people from middle class ... Think about them too sir... We don't have that much capital but you know how to make it ... So kind request sir .. tech us how to make that capital through your experience .. if it ok to you

  • @jee9417
    @jee9417 Před 2 lety

    நம்ம மட்டும் சம்பாதிக்கனும் னு இல்லாம எல்லாரும் முன்னேறனும் னு நினைக்கிறீங்க பாருங்க அந்த மனசுதான் சுந்தர் சார் கடவுள்

  • @anandanmani1
    @anandanmani1 Před 2 lety

    VERY GREAT SIR, NO ONE TELL THERE P&L REPORT. GOOD LUCK COMING FY.

  • @parasakthi7752
    @parasakthi7752 Před 2 lety +1

    Ullavargal mattum valgzha valarga valthukkal.

  • @Sudhakar1997
    @Sudhakar1997 Před 2 lety +1

    You are my real inspiration❤️….well done sir

  • @user-wd4ki9zg2h
    @user-wd4ki9zg2h Před 2 lety

    Congratulations sir,. Always inspiration to me

  • @Staypositive160
    @Staypositive160 Před 2 lety +1

    Really you are true role model for people's like struggling me sir

  • @selvamm8377
    @selvamm8377 Před 2 lety

    Next week you will go to start new course right Where is the link ? Could you pls share

  • @sudharsansenthil5197
    @sudharsansenthil5197 Před 2 lety +1

    வாழ்ந்தா உங்கள மாதிரி வாழனும் 🔥🤴💯🙏

  • @balajiibalaji4136
    @balajiibalaji4136 Před 2 lety

    Olymp trade oru add vanthutea irukea athula trade pannalama

  • @AshokAshok-ew7vm
    @AshokAshok-ew7vm Před 2 lety

    Good ji... Please helping poor nd innocent people... Especially help to poor kids education

  • @anirudsubramanian9514
    @anirudsubramanian9514 Před 2 lety

    மிக்க நன்றி 🙏

  • @srs2722
    @srs2722 Před 2 lety

    Wohh what a tatelent
    Already u say I am not bjp party not congress party only share market party😆😆😆 continue helped need tamil people thank u sir👍

  • @bee2bee248
    @bee2bee248 Před 2 lety

    Sir, super and true inspirational

  • @Kiranraavilla
    @Kiranraavilla Před 2 lety

    Very inspirational sir
    Super 💥🔥

  • @thetrollshow5411
    @thetrollshow5411 Před 2 lety

    Sir..!! Oru best broker na yara neenga suggest pannuvinga ?!

  • @krishnamoorthyramkumar7814

    தயவுசெய்து future options மற்றும் put call options video போட வேண்டாம் நல்ல பங்குகளை பற்றிய video போடவும்

  • @chinnadurai7124
    @chinnadurai7124 Před 2 lety +1

    Your great inspiration sir for me sir

  • @palaninathanrajee4064
    @palaninathanrajee4064 Před 2 lety

    Great achievement Sir long live sir

  • @money360tamil
    @money360tamil Před 2 lety +1

    நீங்க Traders க்கு ஒரு முன் உதாரணம் sir... அதிக தடவை நீங்கள் சந்தை பற்றிய அணுகுலங்கஇலை சொல்லிருக்கீருங்க.. நன்றி

  • @ganeshmaya4580
    @ganeshmaya4580 Před 2 lety

    உங்க தமிழ் உச்சரிப்பு அற்புதம் ஐயா

  • @rajavelr6972
    @rajavelr6972 Před 2 lety

    அருமை

  • @santhosamgopal7371
    @santhosamgopal7371 Před 2 lety

    Really great sir. Congratulations 👏

  • @munirajnagu
    @munirajnagu Před 2 lety

    Good bless sir

  • @gmanoj26
    @gmanoj26 Před 2 lety

    Congratulations 🎉🥂 sir 🥳🎊

  • @jagadeesanperiyathambineel7550

    Very impressive and motivating video

  • @evergreensrathanam1245
    @evergreensrathanam1245 Před 2 lety +1

    Sir super, பங்குசந்தையில்சம்பாதித்த பணத்திற்கு வருமான வரிஎவ்வளவு செலுத்த வேண்டும் என்ற தகவலை ஒரு பதிவாக போடவும் long time இன்வெஸ்ட்மெண்ட் shart time இன்வெஸ்ட்மெண்ட்க்கு என்ன வருமானவரி செலுத்த வேண்டும் என்பதைவிரிவாக ஒருபதிவு போடவும் நன்றி ஐயா🙏🙏🙏

  • @duraidurair3721
    @duraidurair3721 Před 2 lety

    மகிழ்ச்சி அய்யா 👍

  • @rajaganesan5744
    @rajaganesan5744 Před 2 lety +1

    Congratulation Sir,

  • @alliswellmuthukumar7799

    Vera leval sir god bless u 🙏

  • @Me-nk5ic
    @Me-nk5ic Před 2 lety +4

    Thanks sir.. Please help poor people also without food, cothes.

    • @padmanabhanR
      @padmanabhanR Před 2 lety

      Really correct.. he had to earn more and make other s fool

    • @Me-nk5ic
      @Me-nk5ic Před 2 lety

      @@padmanabhanR History teaches, if you don't give back to society what God has given you, then your children or grand children will destroy it or God will take everything from them.

  • @VishnuKumar-gb3xw
    @VishnuKumar-gb3xw Před 2 lety

    வாழ்க வளமுடன் sir

  • @ramaiahsankaranarayanan8208

    You r great . Welcome sir

  • @vijayakumarmarimuthu1558

    மென் மேலும் வளர வாழ்த்துக்கள்.....

  • @rajaselvam4270
    @rajaselvam4270 Před 2 lety +2

    சார் குறைந்த செலவில் அனைவருக்கும்.நீங்கள் பங்கு சந்தையில் கற்று கொன்ட நுணுக்கங்களை எல்லாம் உங்கள் காலத்திற்குள் கற்று கொடுத்து தமிழர்களும் பங்கு சந்தையில் நன்கு லாபம் சம்பாதிக்க முடியும் என்ற நிலைக்கு வர வையுங்கள்

    • @MR-ul9ke
      @MR-ul9ke Před 2 lety

      அது தான் தமிழனாகிய உங்களுக்கு பெருமையாக இருக்கும்.

  • @ingersollsenthiltk9273
    @ingersollsenthiltk9273 Před 2 lety +1

    Fantastic sir..!!!

  • @chithiravelbsc6863
    @chithiravelbsc6863 Před 2 lety

    broker ra hack pannuna namma deposit pannuna money poyiduma? upstox broker ra hack pannunaangale athu maathiri?

  • @sarathKumar-uj4nz
    @sarathKumar-uj4nz Před 2 lety +1

    Free class conduct pannunga for vadachennai people's ku romba nalla irupinga sir

  • @bakkyaparamasivam2853
    @bakkyaparamasivam2853 Před 2 lety

    Next nanthan intha field top level la varuven note my words .

  • @asokkumarn1227
    @asokkumarn1227 Před 2 lety

    New Office environment excellent 👍

  • @vigneshpalanivel526
    @vigneshpalanivel526 Před 2 lety

    Hard work always pays off

  • @Venkatesan676
    @Venkatesan676 Před 2 lety

    What about income taxes sir? Ithukku perthaan assaiya thundrathu alert awareness very important in share market!

  • @kathirvel683
    @kathirvel683 Před 2 lety +1

    wishes sir,...

  • @johnlouismanoharan1778

    Could you name the school and college you studied.

  • @fishfish300
    @fishfish300 Před 2 lety

    Sir so interesting and proud to see Tamil people get success .hearty wishes .
    N I saw new course launched @ 5999
    And forms are there for workshop u mentioned. But couldn't find it sir.....

  • @RajeshKumar-fy6cg
    @RajeshKumar-fy6cg Před 2 lety

    Which broker is best

  • @jebastinyabase5955
    @jebastinyabase5955 Před 2 lety +1

    Really inspired Sir

  • @kcmurali2
    @kcmurali2 Před 2 lety +1

    Making Profit is not matter.Retaining Profit is matter. That's skill. Same way earning Money and Keep Money as safe... These skill, we should learn

  • @muthukumar7793
    @muthukumar7793 Před 2 lety

    Very inspiring sir..keep rocking

  • @dhanasekaransubbiah8566

    Your success is all your hard work and trading decipline

  • @johnsonf4513
    @johnsonf4513 Před 2 lety +1

    Congratulations....

  • @MrAnbuji369
    @MrAnbuji369 Před 2 lety

    Wow..great

  • @sathishsingaperumalkoil9841

    இந்த விடீயோவை மூணு முறை பாத்துட்டேன் சார், நான் 12 லட்சம் முதலீட்டில் 3 மாசத்தில் 15 லட்சம் சம்மதிச்சேன், அனால் இது உங்களை போல் நிரந்தர வெற்றி என்னால் கொடுக்க
    முடியாது, நீங்க ரொம்ப ஸ்மார்ட்

  • @irfnab
    @irfnab Před 2 lety

    you are hard work awesome👍👍👍👍