|s janaki|birthday 83|birthday special video|rare photo collection| nazarali|samikitta solli vachu|

Sdílet
Vložit
  • čas přidán 21. 04. 2021
  • இந்த சேனல் இணைஇல்லா இசைபேரரசி ஜானகிஅம்மாவிற்கும் அவரது ரசிகர்களுக்கும் சமர்ப்பிக்க விரும்புகிறேன். என்னிடம் சில வீடீயோக்கள் ஜானகிஅம்மா பாடியவை இருக்கிறது. இந்த சேனல் மூலம் ஒளிபரப்பு செய்வது எனக்கு கிடைத்த பாக்கியம் இதற்கு இறைவனுக்கு நன்றி கூறுகிறேன்.
    என்னைப்பற்றி
    பெயர் நாசா் அலி
    படிப்பு B come Dism
    ஜானகிஅம்மாவுடைய ரசிகன்
    Email nazaralisamsudeen@gmail.com
    #sjanakibirthday#specialvideo#sjanaki#singerjanaki#singerjanakibirthday#aavarampoo#birthdayvideo#
  • Zábava

Komentáře • 65

  • @selvappriyaabhavaanee117
    @selvappriyaabhavaanee117 Před 3 lety +2

    திருமதி.எஸ்.ஜானகி அம்மா, தான் பாடும் எந்தப் பாடலையும் பாடும்போது தன் உடல் மொழி ஒரு துளிக்கூட வெளிப படாத அளவில் வெகு அமைதியாகப் பாடும் திறன் வாய்ந்த ஒரு மகா கலைஞர்!!
    முகத்த்ல் கூடச் சிறு கண்ணசைவு, அபிநயம், நெற்றி அசைவு, புருவ அசைவு, முகச் சுருக்கம் என எதுவுமே இல்லாமல் பாடலிற்கான அவ்வளவு உணர்ச்சிகளையும் தன் குரல் மூலம் மட்டுமே தெளிவாக வெளிப் படுத்தும் கலைஞர்!!
    உலக அளவில் இந்தத் தனித் திறன் ஒருவருக்குக் கூட இல்லை!
    "சிட்டுக் குருவி" படத்தில் சுமித்ராவிற்காக அவர் பாடிய,
    "அடட மாமரக் கிளியே, ஒன்ன இன்னும் நா மறக்கலியே - - "
    பாடலை அத்தனை துள்ளலோசையுடன் இசைக்கும் அவரது உடலசைவு ஒரு துளிக்கூட வெளிப்படவில்லை அதில்! கைகளால் தாளம் போடக் கூட இல்லை!
    வேறு எந்தக் கலைஞரும் இப்படிப் பாட்வே முடியாது!!
    czcams.com/video/NAr0-KSvSfc/video.html
    இதைப் போலவே,
    "கிழக்கே போகும் ரயில்" படத்தில் ராதிகாவிற்காக அவர் பாடிய,
    "பூவரசம்பூ பூத்தாச்சு - பொண்ணுக்கு சேதி வந்தாச்சு - - "
    பாடல்!
    குரலில்தான் எவ்வளவு துள்ளல்! உற்சாகம்! குதித்தோடும் நீரோடை போல ஒருகட்டுக்கடங்காத உற்சாகம்!
    czcams.com/video/yiUZUMRnsWU/video.html
    இந்தப் பாடல்களைக் கண்களை மூடிக் கொண்டு கேட்டுப் பாருங்கள்!
    மனக் கண்ணில் தெரிவது, ஒரு இளம் பெண்ணின் உற்சாகத் துள்ளல் ஆட்டம்; மகிழ்ச்சிப் பெருக்கில் அங்கும் இங்கும் ஓடி ஆடும் ஆனந்தக் குதியாட்டம்!!
    இந்தப் பாடல்களுக்கு அச்சு அசல் பொருத்தமாக ஒரு மான் குட்டியின் துள்ளல் கொண்ட இன்னிசை!!
    czcams.com/video/5s5SZ_bKDwo/video.html
    பிறவிக் கலைஞரின் பிறவித் திறமை!!
    அற்புதமான திறமை!!

    • @nazaralijanaki
      @nazaralijanaki  Před 3 lety +1

      உங்கள் கருத்து அருமை

    • @pannerselvamp44
      @pannerselvamp44 Před 3 lety

      இதன் கோ ஒபோ

    • @selvappriyaabhavaanee117
      @selvappriyaabhavaanee117 Před 3 lety

      @@pannerselvamp44 இதற்கென்ன பொருள்?
      ஜப்பானிய ஹைக்கூ கவி மாதிர் உள்ளது!

  • @valsalasukumaran7403
    @valsalasukumaran7403 Před 3 lety +1

    Happy birthday janaki amma

  • @392p.sathyastxavierconkum4

    Happy birthday janaki Amma💐🎂

  • @govindarajushivakumar1324

    HAPPY BIRTHDAY 🎂 💚 💐 💜

  • @SURESHSURESH-dr3in
    @SURESHSURESH-dr3in Před 3 lety

    HAPPY BIRTHDAY JANAKI AMMA MAY GOD BLESS YOU VALGA VALAMUDAN

  • @janakiammastatus
    @janakiammastatus Před 3 lety +2

    பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் அம்மா.. நீங்கள் 200ஆண்டுகள் நலமோடு வாழவேண்டும்

  • @sriramprabhusriram3704
    @sriramprabhusriram3704 Před 3 lety +1

    Happy birthday Amma 😍🥰🥰🥰😘😘😘😘

  • @saikrishnavenisaikrishnave4244

    Hi amma wish u happy birthday na unga bigg fan amma i love you amma

  • @balasubramanian2529
    @balasubramanian2529 Před 3 lety

    Happy Birthday janaki amma

  • @muralikannan2857
    @muralikannan2857 Před 3 lety +1

    Wish you happy birthday Amma

  • @sachusachu33
    @sachusachu33 Před 3 lety +1

    Happy Birthday Amma

  • @ArunKumar-jb2ce
    @ArunKumar-jb2ce Před 3 lety

    Wish you happy birthday janaki Amma... always keep smiling

  • @SandeepB2248
    @SandeepB2248 Před 3 lety +1

    Janmadina subhakankshalu amma 😘

  • @SATHISHKUMAR-qb4em
    @SATHISHKUMAR-qb4em Před 3 lety

    84 வது பிறந்தநாள் வாழ்த்துக்கள்..... நளினத்தின் பிறப்பிடமே!! எளிமையின் சிகரமே!!!!!

  • @aneemjar2494
    @aneemjar2494 Před 3 lety

    Such a majestic voice happy birthday janaki amma❤️

  • @sivakamib7382
    @sivakamib7382 Před 3 lety

    Happy Birthday S. Janaki Amma and Many more returns of the day

  • @umalhutha9051
    @umalhutha9051 Před 3 lety

    ஜானகி அம்மா ஒவ்வொரு அவர்கள் பாடும் போது நாம் நம்மையே மறந்து விடுவோம் அவ்வளவு இனிமையான🙏💜💋

  • @santhas9961
    @santhas9961 Před 3 lety

    Happy birthday

  • @nukaraju3302
    @nukaraju3302 Před 3 lety

    Happy birthday amma ❤️🎂🎂

  • @sathikbatcha8981
    @sathikbatcha8981 Před 2 lety

    மிகவும் அருமையான பதிவு

  • @BMAKLokesh
    @BMAKLokesh Před 3 lety

    Happy Birthday my dear grandma 🎁🎂🎂🎁

  • @puppytravels7966
    @puppytravels7966 Před 3 lety

    Happy Birthday amma

  • @gokularasusjanakiamma2923

    Happy Birthday to you Amma

  • @eyalselvam6125
    @eyalselvam6125 Před 3 lety

    Very good .Nazar.

  • @dr.s.dheenadhayalan5575

    S. Janaki Amma wish you happy birthday, God bless you Amma and your family members.

  • @azharudeen7
    @azharudeen7 Před 3 lety

    🎉

  • @arunachalamsanthanam9
    @arunachalamsanthanam9 Před 3 lety +2

    Happy birthday Janaki amma🥳🥳

  • @pvasu1723
    @pvasu1723 Před 3 lety

    Happy birthday to you amma

  • @basuteli4663
    @basuteli4663 Před 3 lety

    Wish you happy birthday to you Amma I love you

  • @karthikmr9076
    @karthikmr9076 Před 3 lety

    I wish you many more happy returns of the day Queens of millions Heart S Janaki Amma
    God gives health wealth prosperity and successful growth Amma ❤️❤️❤️💐💐💐🥰🥰🥰🥰 We love you always
    From Namma mysore

  • @appleblock6199
    @appleblock6199 Před 3 lety

    Ayioooo kadavule omg my god janagi Amma .editing awesome pro 🙇🙇🙇🙇🙇🙇

  • @srinivasulureddyvelayudam5059

    Ammaku janmadina subakanksalu

  • @munirajn8806
    @munirajn8806 Před 3 lety +2

    Happy Birthday Janaki Amma ❤️💐🙏🙏🙏🙏🙏❤️

  • @vanajamk1174
    @vanajamk1174 Před 3 lety

    Love you amma

  • @user-gy5kp9et2p
    @user-gy5kp9et2p Před 3 lety +2

    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அம்மா❤️❤️❤️🎂🎂🎂🎂💐💐💐💐🌹🌹🌹🌹🌹

  • @kamua6200
    @kamua6200 Před 3 lety +2

    Happy birthday to you jaanaki amma God blessings to alkways... Your lief...💐💐🙏🙏

  • @aksdoc5230
    @aksdoc5230 Před 3 lety +4

    Happy Birthday to my best singer and my all time favourite singer 💝💝
    Happy birthday S Janaki amma ❤️❤️❤️ u loads 🙏

  • @deenadayalanrangaswamy3770

    Happy birthday and many more happy returns of the day, Janaki Amma!

  • @saipriyamidhun9253
    @saipriyamidhun9253 Před 3 lety +3

    HBD amma love u live long stay blessed amma

  • @johnv8270
    @johnv8270 Před 3 lety +2

    Happy Birthday to Janaki amma
    We Love you so much ma
    நீடூழி வாழ வேண்டும்

  • @manimudiarunachalam2483
    @manimudiarunachalam2483 Před 3 lety +2

    Many more happy returns of the Day Amma❤️

  • @praghavan9693
    @praghavan9693 Před 3 lety +1

    Many more happy returns of the day janaki amma.

  • @Sreejith_calicut
    @Sreejith_calicut Před 3 lety

    Amma lav❤ you

  • @raja3617
    @raja3617 Před 3 lety +1

    Many more happy returns of the day Janaki Amma

  • @boomabharathi55
    @boomabharathi55 Před 3 lety +1

    HAPPY BIRTHDAY TO YOU JANNAKI AMMA🎂🎂😍😍😍.YOU SINGER BIO FAN..

  • @MyOpinion664
    @MyOpinion664 Před 3 lety +1

    She is world of all types of music. 🙏🙏
    intelligent singer.
    She is always a number one playback singer in south Indian filim industry.
    But down to earth person. I had never seen such a down to earth celebrity.
    Haapy birth day from a kerala fan.🙏🙏🙏

  • @s.janakimedley4684
    @s.janakimedley4684 Před 3 lety +2

    Happy Birthday my soul s. Janaki amma 😘

  • @lekshmyvinod2693
    @lekshmyvinod2693 Před 3 lety +1

    Happy Bday My dear Janaki Amma..My favorite singer..Live Long and Live Happily ❤😍❤

  • @chockalingammuthuraman4677

    The most expressive singer india has ever seen...not recognized to the level she deserved..she will always be in South Indian people's heart..HBD S. Janaki the nightingale of India...

  • @dhanalakshmipadmanathan5186

    I pray for LONG LIVE JANA KI AMMA

  • @selvappriyaabhavaanee117

    திருமதி.எஸ்.ஜானகி அம்மாவின் எண்பத்து நான்காவது பிறந்த நாளில், நீண்ட காலம் இன்னும் நீண்ட காலம் அவர் பாடிக் கொண்டே இருக்க வேண்டுன் என மனதார விரும்புகிறேன்!
    வாழ்த்துவதற்கு நான் மட்டும் அல்ல தமிழ்நாட்டின் கோடிக் கணக்கான இசை நேயர்கள் இருக்கிறார்கள்!
    "சிங்கார வேலனே தேவா - - - - " பாடலைப் பாடிய அந்தக் கோகிலக் குரல் அதே இளமையுடன் இன்னும் நீடித்திருக்கப் பராசக்தியின் அருள் அவருக்குக் கிடைத்துக் கொண்டே இருப்பதாக!!
    "பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் ஜானகி அம்மா!!"

  • @booboos-naalaiyanaangal3409

    Love you Amma😍

  • @mynewdreammusic
    @mynewdreammusic Před 3 lety

    156❤️❤️❤️
    Like ❤️
    Nice ❤️
    ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @ikkuikku4104
    @ikkuikku4104 Před 3 lety

    Happy birthday janaki amma

  • @vanajamk1174
    @vanajamk1174 Před 3 lety

    Happy birthday

  • @sachusachu33
    @sachusachu33 Před 3 lety

    Happy Birthday Amma

  • @kumarnirmala1296
    @kumarnirmala1296 Před 3 lety

    Happy birthday amma