Climax beats Ilayaraja

Sdílet
Vložit
  • čas přidán 25. 07. 2024
  • Feel good songs

Komentáře • 110

  • @prabhuv1326
    @prabhuv1326 Před 2 lety +73

    இசையை கேட்டுக்கொண்டு இருக்கும் போதே உயிர் உடலை விட்டு வெளியே போக வேண்டும்

    • @vasudevan8742
      @vasudevan8742 Před rokem +3

      Thozhare adhe aasai thaan enakkum. Sirappu👌

    • @abinsmariajohn3096
      @abinsmariajohn3096 Před rokem +1

      Advance rest in peace

    • @prabhuv1326
      @prabhuv1326 Před rokem +1

      @@abinsmariajohn3096 மிக்க நன்றி ங்க மகனே...🙏🙏 அடுத்து நீங்க தான்...

    • @abinsmariajohn3096
      @abinsmariajohn3096 Před rokem

      @@prabhuv1326 ne sollalanna mattum irukava porom venna movaney

    • @prabhuv1326
      @prabhuv1326 Před rokem

      @@abinsmariajohn3096 ஏன் இருந்துட்டுதேன் வா மகனே... 😁😁

  • @appusulaen1344
    @appusulaen1344 Před 11 měsíci +17

    கேப்டன் விஜயகாந்த் பூந்தோட்ட காவல்காரன் பாடல் இன்றும் என்றும் பொருந்தும்

  • @XYz-fv4kb
    @XYz-fv4kb Před rokem +27

    உடலில் ரத்தம் ஓடுகிறது
    உயிரில் இளையராஜாவின் இசை ஓடுகிறது ❤

  • @opvelff8088
    @opvelff8088 Před rokem +16

    இந்த பந்தம் மரணத்தில் மட்டும் தான் முடியும்

  • @rajanavelan6534
    @rajanavelan6534 Před 3 lety +42

    இசை ஞானிக்கு நிகர் யாருமில்லை.
    சிறப்பான பணி . உங்கள் பணிக்கு வாழ்த்துக்கள்.

  • @amutharahul9425
    @amutharahul9425 Před 3 lety +21

    கோவில் தேவையில்லை யே
    நேரில் வந்த சாமியே🙏🙏🙏
    எங்கே இருக்கின்றேன் என்று❤
    தெரியவில்லை சொர்க்கத்திலா?
    யோவ் இளையராஜா என்னயா இது
    பச்சக் குழந்தையை பார்க்காம
    போனாலே பாவி மக என்னை
    ஏதோ செய்கிறது இந்த குரல்😭
    👉✍️🎙🙏😭😭😭😭😭😭😭😭😭👍
    👉இளையராஜாவின் தொகுப்புக்கு
    என்னப் பெயரிட 🔥😍👌👉😭😭😭

  • @GaniKarimgmailKarim
    @GaniKarimgmailKarim Před 2 lety +27

    சொல்வதற்கு வார்த்தை இல்லை கண்களில் கண்ணீர் தான் வருகின்றது

  • @thangapandi895
    @thangapandi895 Před rokem +7

    அருமை பாடல் ஏழைகள் வாழ நீ செய்த தியாகம் அருமை அருமை அருமை

  • @user-xx7jn5gg4s
    @user-xx7jn5gg4s Před rokem +5

    Naan irantha piragu enakku intha song poduvingala nanpargale

  • @anbudharmaraj7006
    @anbudharmaraj7006 Před 3 lety +26

    இனி ஒருவன் பிறக்க போவது இல்லை 🙏🙏😭

  • @janathm6694
    @janathm6694 Před rokem +9

    எல்லா உணர்வுகளோடும் சம்பந்தப்பட்ட உங்களது இசையை நீங்கள் வாழும் நாளிலேயே கேட்ட மிகப்பெரும் அதிர்ஷ்டசாலிகள் நாங்கள் தான்.
    நன்றி இசைஞானியே......

  • @dinakarandina4658
    @dinakarandina4658 Před 2 lety +7

    உண்மையான ராஜா நீங்கள் மட்டும் தான் அய்யா

  • @thirukumaranthirumalai6440

    ஒருவரின் கண்ணில் இருந்து கண்ணீர் வர காட்சி அமைப்பு தேவையில்லை இவரின் இசை ஒன்று போதும் உயிரோட்டமா வாழும்

  • @dzinervp
    @dzinervp Před 5 lety +26

    ஒரே சூரியன்
    ஒரே ராஜா...

  • @bommurajraj2895
    @bommurajraj2895 Před 3 lety +17

    Captain ponthotta kavalkaran song semma

  • @shanusathasivam6567
    @shanusathasivam6567 Před rokem +14

    1 crore Oscars will not equal to 1 Ilayaraja

  • @sugumarjayabal5846
    @sugumarjayabal5846 Před rokem +18

    நான் இறந்த பிறகு உடலை எடுக்கும் தருனத்தில் இந்த படல்களை ஒலிக்க விடவேண்டும் என்பது என்னுடைய கடைசி ஆசை

    • @syedmohamedkhader7114
      @syedmohamedkhader7114 Před rokem +1

      எப்பனு சொல்லுங்க ரெடி பன்னிருவோம்.😅

  • @kanagaranjith2806
    @kanagaranjith2806 Před 4 lety +38

    சொல்வதற்கு வார்த்தைகள் இல்லை. என்றும் உங்கள் இசை மழையில் நாங்கள்.........

  • @prasannaparthasarathy7997
    @prasannaparthasarathy7997 Před 7 měsíci +2

    இசை கடவுள் இளையராஜா ஐயா 🙏

  • @nigazhbarathi
    @nigazhbarathi Před 4 lety +28

    கண்களில் கண்ணீர்

  • @senbagaraman3537
    @senbagaraman3537 Před rokem +5

    இசை தெய்வம் குரல் கேட்டால் கண்ணிர் வார மனித குலம் இல்லை வாழ்க ஐயா உங்கள் குரல்❤❤🙏🙏🙏🙏🙏

  • @mvmalli
    @mvmalli Před rokem +11

    வார்த்தைகளின் வலிமை.. Hats off to the poets.

  • @kamalrajkamalraj1238
    @kamalrajkamalraj1238 Před 2 lety +8

    Aiyya ungala santhikanum nan tamil nadu police la head constable work pannran neenga help pannunga

  • @pandiyaraj6470
    @pandiyaraj6470 Před 3 lety +10

    0:50 Captain

  • @palanichamy9703
    @palanichamy9703 Před 3 lety +10

    Eantrum Raja ethilum Raja

  • @claudiussequira8723
    @claudiussequira8723 Před 2 lety +9

    Say a word about raja sir is"Natural resource of music"

  • @subashv3122
    @subashv3122 Před rokem +3

    ♥️♥️♥️ Yejaman movie oru naalum unai maravatha also🥰

  • @rajeshraina508
    @rajeshraina508 Před 2 lety +6

    வார்த்தைகள் இல்லை ராஜா🌹🌹🌹

  • @jeyakumaran2380
    @jeyakumaran2380 Před 3 lety +5

    அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை

  • @rameshkaruppanan3576
    @rameshkaruppanan3576 Před 6 měsíci +1

    ♥♥♥♥ இத தவிர என்ன சாெல்ல

  • @abinasharulroll.no.2216
    @abinasharulroll.no.2216 Před 3 lety +11

    Raja sir voice beautiful 😍💞💞

  • @elayarajahbalu
    @elayarajahbalu Před 6 měsíci +1

    Yaaru thala nee?
    I was searching for this..
    ❤❤❤❤❤

  • @sivakumar.k6530
    @sivakumar.k6530 Před 2 lety +9

    வாழும் இசை கடவுள்

  • @tablamurugesan
    @tablamurugesan Před 2 lety +5

    அருமையான தொகுப்பு. நன்றிகள் கோடி 🙏🙏🙏

  • @starvijay100
    @starvijay100 Před 3 lety +9

    மனதை மயக்கும் மாமருந்து

  • @govindaraj9647
    @govindaraj9647 Před 7 měsíci +1

    Omg.. tears rolling out... Genius genius genius

  • @prabhurahul4845
    @prabhurahul4845 Před 3 lety +8

    இதயம் ஒரு கோவில் Missing for mgr

  • @Anjalirams.
    @Anjalirams. Před měsícem +1

    Thank you for the illustrious collection ❤

  • @balaevan5524
    @balaevan5524 Před 4 měsíci +1

    King of Tamil music...

  • @senthilrajamanimozhi8202

    அருமை அண்ணா .இந்த மாதிரியான பதிப்பு நான் நினைத்துக் கொண்டிருந்தேன் ஆனால் நீங்கள் முடித்துவிட்டீர்கள் நன்றி 🙏🏻

    • @barureddy2912
      @barureddy2912 Před 9 měsíci +1

      ஒரு வேளை இசைஞானி ரசிகர்கள் எல்லாம் ஒரே மாதிரி சிந்திப்பாங்களோ!!!

  • @DineshKumarVenugopal
    @DineshKumarVenugopal Před 3 lety +12

    3:40 la Otha sathiyama Azhuvingada

  • @ameenMOH
    @ameenMOH Před 5 lety +11

    Wonderful ..........close my eyes till the end of songs

  • @rhythmcreations2014
    @rhythmcreations2014 Před 2 lety +5

    அருமையான பதிவு... மிகச் சிறந்த செயல்...

  • @masssramar9823
    @masssramar9823 Před rokem +4

    கண்ணீர் வந்துருச்சு

  • @muthukumarmuthusami346
    @muthukumarmuthusami346 Před rokem +7

    கல்லும் கண்ணீர் விடும்

  • @prakashprakash.m7949
    @prakashprakash.m7949 Před rokem +2

    🙏🥲🙏🥲🙏❤️🌹❤️❤️❤️
    வாழ்க 🙏இளையராஜா 🌹❤️🥲

  • @vengadeshwaranp2074
    @vengadeshwaranp2074 Před 3 lety +7

    Thanks for issgnani illayaraja sir ❤️💓

  • @dzinervp
    @dzinervp Před 5 lety +9

    Congrats!!!
    Great work....

  • @angureshu2076
    @angureshu2076 Před 9 měsíci +2

    சொர்க்கத்திலே
    சொர்க்கமென்றே

  • @dharmap788
    @dharmap788 Před 3 lety +7

    Raja Sir Voice. Super......

  • @dzinervp
    @dzinervp Před 5 lety +8

    Hats off Karthick Desingu ..!

  • @arunsundar09
    @arunsundar09 Před 11 měsíci +2

    God bless you

  • @sundharsedhu1671
    @sundharsedhu1671 Před 3 lety +4

    Anbuku naan adimai

  • @azhagumani7533
    @azhagumani7533 Před 3 lety +8

    Mesmerizing voice🎶🎵🎼

  • @rhythmcreations2014
    @rhythmcreations2014 Před 2 lety +2

    மருதுபாண்டி படத்தில் இறுதி பாடல் பதிவிறக்கம் செய்ங்க....

  • @manihari8941
    @manihari8941 Před rokem +2

    King of king

  • @shandhiya8119
    @shandhiya8119 Před 2 lety +2

    ராஜா...ராஜாதான்

  • @kjsastika1839
    @kjsastika1839 Před 3 lety +4

    சூப்பர்

  • @nagurajarasigan2431
    @nagurajarasigan2431 Před 3 lety +4

    Nice job brother

  • @rhythmcreations2014
    @rhythmcreations2014 Před 2 lety +2

    Maruthupandi climax song pannunga

  • @josephdias7382
    @josephdias7382 Před rokem +7

    Admirable effort in compiling these heart shearing songs by Isaignani. Looking fwrd eagerly fr ur next compilation

  • @SanthoshKumar-hk9on
    @SanthoshKumar-hk9on Před 3 lety +8

    Sema feeling...

  • @sriram1697
    @sriram1697 Před rokem +2

    கடவுள்

  • @gangadevandevan222
    @gangadevandevan222 Před 3 lety +4

    Super sir

  • @selvadurain3586
    @selvadurain3586 Před 3 lety +3

    En uyir💐

  • @seeralanp6510
    @seeralanp6510 Před 2 lety +2

    மனசு வலிக்கிறது 😞😞

  • @narasimmannatarajan1352
    @narasimmannatarajan1352 Před 4 lety +9

    So sad

  • @g.dineshkumargunasegarandi8773

    Amazing 👏 sir 👏

  • @TylerDurden-mo3oh
    @TylerDurden-mo3oh Před 14 dny

    Oru naalum from ejamaan

  • @manikandan8458
    @manikandan8458 Před 2 lety +1

    No words tell about you sir

  • @murugavelmurugavel3317
    @murugavelmurugavel3317 Před 6 měsíci

    Myhortilayarajasamy

  • @opvelff8088
    @opvelff8088 Před rokem +1

    இந்த பந்தம்

  • @SivaKumar-ef4pf
    @SivaKumar-ef4pf Před 3 lety +3

    Super sir 29.5.2021

  • @Alex-zx2lo
    @Alex-zx2lo Před rokem +1

    SuyambuAlex , Hi😂❤😢

  • @MaheshKumarVallaban
    @MaheshKumarVallaban Před 6 měsíci +1

    நாயகன் படத்தின் தென்பாண்டி சீமையிலே க்ளைமேக்ஸ் பாடலை விட்டு விட்டீர்களே. அது இசை பிரம்மனின் இசையில் இன்னுமொரு மணி மகுடம்.

  • @NaveenKumar-em9om
    @NaveenKumar-em9om Před rokem

    Nanri ❤❤❤❤.....

  • @logeshwecan5708
    @logeshwecan5708 Před 3 lety +2

    Nice video 🤙🏻

  • @gangadevandevan222
    @gangadevandevan222 Před 3 lety +3

    Please send the mp3 this songs

  • @Muthugothandraraman
    @Muthugothandraraman Před rokem

    My favourite all song

  • @Aloneboy-hx5ws
    @Aloneboy-hx5ws Před 3 lety +7

    Dislike pannavangalam kathu keakath p****😡😡😡😡

  • @deepar4640
    @deepar4640 Před 3 lety +3

    😁😁😁😁😀😂😃😭😭😭

  • @user-tl3im6sn9g
    @user-tl3im6sn9g Před 2 lety +1

    🤗😭

  • @NaveenKumar-em9om
    @NaveenKumar-em9om Před rokem

    @Karthik desingu ❤❤❤❤

  • @Eswrn
    @Eswrn Před rokem

    Last song ena movie and first line????

  • @Eswrn
    @Eswrn Před rokem

    Last song enaanu sollunga pa

  • @ragulrajr7196
    @ragulrajr7196 Před 2 lety +1

    ,🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @abu8112
    @abu8112 Před rokem +1

    Last song name.?

  • @darkarmourscreens247
    @darkarmourscreens247 Před rokem

    😢

  • @kandhavel350
    @kandhavel350 Před 4 lety +2

    Last two song movie name pls

  • @pradhaptthiru8609
    @pradhaptthiru8609 Před 2 lety

    Elaikal vazha 😪😪😪