விஷ்ணு சகஸ்ரநாமம் கங்கை நீரை குடிப்பதற்கு சமம் | Sri Dushyant Sridhar | Mahabharatam | Upanyasam

Sdílet
Vložit
  • čas přidán 18. 04. 2023
  • விஷ்ணு சகஸ்ரநாமம் கங்கை நீரை குடிப்பதற்கு சமம் | Sri Dushyant Sridhar | Mahabharatam | Upanyasam
    #dushyanthsridhar #mahabharatham #upanyasam
    துஷ்யந்த் ஸ்ரீதர் தமிழ் உபன்யாசம் பகுதி 35
    Dushyanth Sridhar is an writer and public speaker. He delivers discourses in Tamil and English, and focuses on the scriptures of Sri Bhashyam, Gita Bhashyam, Rahasya-traya Saram, and Bhagavad Vishayam. He has delivered lectures in several countries, and on CZcams.
    Video Link : • நூறு அஸ்வ மேதங்கள் செய...
    நூறு அஸ்வ மேதங்கள் செய்தால் இந்திரனுக்கு சமம் | Sri Dushyant Sridhar | Mahabharatam | Upanyasam
    Video Link : • திருநீலக்குடி சிவன் கோ...
    திருநீலக்குடி சிவன் கோயில் | Tiruneelakkudi Neelakandeswarar Temple | Lord Shiva
    Video link : • திராவிட பாணியில் கட்டப...
    திராவிட பாணியில் கட்டப்பட்டுள்ள கோயில் | Airavateswarar Temple | Dharasuram | Lord Shiva
    Stay tuned to bhakti for the latest updates on Spiritual & Divine. Like and Share your favorite videos and Comment on your views too.
    email: kumudambakthi2021@gmail.com
    Subscribe to KUMUDAM: bit.ly/2Ib6g5b
    Subscribe to SNEGITHI
    Also, Like and Follow us on:
    Facebook ➤ / ​​
    Instagram ➤ / kumudamonline
    Twitter ➤ / ​​
    Website ➤ www.kumudam.com​​
    SnehidhiMagazine
    / @kumudambakthi
    / %e0%ae%95%e0%af%81%e0%...
  • Věda a technologie

Komentáře • 13

  • @SamiKannan56
    @SamiKannan56 Před měsícem

    Ganga Thoyam ❤

  • @anindianbookmartz4710

    Shrimathe Ramanujaya namaha Jai Shriman narayana

  • @malathynarayanan6078
    @malathynarayanan6078 Před rokem

    அடியேனின் நமஸ்காரங்கள

  • @harish.dcs16harish.d17

    Hare krishna 🌺🌺🌺🌺

  • @rajeshwarikrishnan2262

    RAMAYA RAMABHADRAYA RAMACHANDRAYA VEDHASE I RAGHNATHAYA NATHAYA SITAYAHA PATAYE NAMAHA II🙏🙇🕉️🌹

  • @sankariswaminathan4859

    Very divine 🙏🙏

  • @vasanthasaiprasad2107

    🙏🙏🙏🙏

  • @pushpalathas2866
    @pushpalathas2866 Před rokem

    🙏🙏🙏

  • @vijayakannan3054
    @vijayakannan3054 Před rokem

    Namaskarams👌👌🌹🌹🙏🙏

  • @Jakkujacks
    @Jakkujacks Před 11 měsíci

    Ganga enna pannaal

  • @nachatraakshara1180
    @nachatraakshara1180 Před rokem

    துஷ்டனே..... நீ தானே
    ராமர் அசைவம் சாப்பிட்டார்னு சொன்ன,
    நீ எல்லாம் உபன்யாசம் பண்ண வந்துட்ட???!!

    • @krishnanvenkatachalam9795
      @krishnanvenkatachalam9795 Před 11 měsíci

      க்ஷத்ரிய குலத்தில் பிறந்தவர் இராமர். அவர் மாமிசம் சாப்பிடு இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம். மஹாபாரதத்தில் பாண்டு இறப்பதற்கு முன்பு பாண்டவர்களிடம் நான் இறந்த பிறகு என்னுடைய தேகத்தை புசித்து விடுங்கள் என்று கூறுகிறார். ஆனால் கிருஷ்ணர் அங்கு வத்து அதை தடுத்து விடுகிறார். ஆனால் பாண்டவ சகோதரர்களில் கடைசி சகோரனான சகாதேவன் மட்டும் பாண்டுவின் கரத்தை புசித்து விடுகிறான். இதனால் அவனுக்கு பின்னர் நடக்கப்போகும் விஷயங்களை முன்னரே அறியும் ஞானம் ஏற்படுகின்றது. ஆனால் கிருஷ்ணர் அந்த ஞானத்தை அவன் முழுமையாக பெற முடியாமல் தடுத்து விடுகிறார். அதனால்தான் அவனால் கெளரவர்கள் விடுக்கும் சூதாட்ட அழைப்பின் பின்விளைவை உணர முடியாமல் போனது. அகஸ்திய ரிஷி பிராம்மணர். ஆனால் வாதாபி என்ற அசுரன் மாமிசமாக உள்ளதை மற்றொரு அசுரன் கொடுக்க அதை புசிக்கிறார். வாதாபி ஜீர்ணோ பவ என்று அவனை ஜீர்ணமும் செய்து விடுகின்றார். ஆகையால் நாம் இன்றைய காலகட்ட சூழ்நிலைகளை கொண்டு உபன்யாசம் சொல்பவர்களை இழிவாக பேசுவது சரியல்ல. ராகவேந்திர ஸ்வாமிகளிடம் மசூத்கான் என்பவன் மாமிசத்தை சமர்ப்பித்த போது மஹானின் கருணையால் அது வாசனை உள்ள மலர்களாக மாறிய நினைவு உங்களுக்கு தெரியாதா ? வங்காள பிராம்மணர்களான முகர்ஜி, பானர்ஜி, சட்டர்ஜி ஆகியோர் ஆற்றில் நீந்தும் மீனை அசைவமாக கருதாமல் அதை உண்கிறார்கள். அதை அவர்கள் ஜல புஷ்பம் என்று கூறுகிறார்கள். ஆகவே உபன்யாசகர் சொன்ன ஒரு கருத்துக்காக அவரை துஷ்டன் என்று அழைப்பது மிகத்தவறு.