50 ரூபாயில் அளவில்லா இரவு உணவு தரும் தம்பதியர் | Unlimited dinner for Rs50 | MSF

Sdílet
Vložit
  • čas přidán 22. 08. 2024
  • விலைவாசி ஏற்றத்திலும் 50ரூபாய்க்கு unlimited lunch மற்றும் unlimited dinner தந்து நடுத்தர மக்களின் உணவகமாக திகழ்கிறது சென்னை வடபழனியில் இயங்கும் ஸ்ரீனிவாசா டிபன் செண்டர். மதியம் அனைத்துவித variety riceஐயும் 50ரூபாய்க்கு அளவில்லாமலும்.., இரவு ஒரு பரோட்டா, ஒரு சப்பாத்தி மற்றும் அளவில்லா இட்லி தோசை 50ரூபாய்க்கும் தருகின்றனர் ஸ்ரீனிவாசன் மஞ்சுளா தேவி தம்பதியர்.
    Srinivasa tiffin centre
    (50rs Unlimited Lunch and Dinner only available now,
    50rs Unlimited Combo breakfast not available now, only Ala carte breakfast available)
    Address: 5, 3rd St, Thangal karai,
    Dharan Singh Colony, Vadapalani,
    Chennai, Tamil Nadu 600026.
    Phone: 098844 19068
    g.page/sriniva...

Komentáře • 523

  • @madrasstreetfood
    @madrasstreetfood  Před 3 lety +77

    srinivasa tiffin centre
    (50rs Unlimited breakfast not available now)
    Address: 5, 3rd St, Thangal karai,
    Dharan Singh Colony, Vadapalani,
    Chennai, Tamil Nadu 600026.
    Phone: 098844 19068
    g.page/srinivasa-tiffin-centr...

  • @user-iz7is5qf6d
    @user-iz7is5qf6d Před 3 lety +122

    கொடுக்கணும் என்ற மனசு வேண்டும் இவங்களால் தான் சார் நாட்டில் பஞ்சம் இல்லாமல் இருக்கு மழையும் பெய்யுது நீண்ட ஆயுளோடு இருக்கனும் நன்றி msf 🙏💕👌

  • @Kalvikangal
    @Kalvikangal Před 3 lety +133

    பணம் இருப்பவர்களுக்கு கொடுக்கும் மனம் இருக்காது. கொடுக்க நினைப்பவர்களுக்கு பணம் இருக்காது வாழ்க வளமுடன் தொடரட்டும் உங்கள் பணி

  • @alaguraja4158
    @alaguraja4158 Před 3 lety +85

    தலைவா மீண்டும் மீண்டும் சொல்வேன்.... நீங்கள் உங்கள் மார்க்கத்தில் இருந்து என்றும் மாரதீர்கள்.... இது தான் உங்கள் தனித்துவம்...👍👍👍👍👍
    மென்மேலும் வளர்ந்து கொண்டே இருங்கள் 👍👍👍👍👍

  • @playerone8021
    @playerone8021 Před 3 lety +53

    நீண்ட ஆயுள், உடல், உள்ளம், ஆரோக்கியம், அனைத்தும் இறைவனால், கிடைக்கும் என உறுதியாக நம்புகிறேன்.

  • @pnrao31
    @pnrao31 Před 3 lety +66

    தன்னிடம் உள்ளதை மற்றவர்களுக்கு கொடுத்து பசி தீர்க்கும் இந்த தம்பதியருக்கு...
    தலை வணங்குகிறேன்....

  • @soundsofpositiveside7025
    @soundsofpositiveside7025 Před 3 lety +25

    பல நடமாடும் தெய்வங்களை இவ்வுலகத்திற்கு வெளிக்கொண்டுவரும் MSF சேனலுக்கு என் மனமார்ந்த நன்றிகள்

  • @user-ml9ro6kg7v
    @user-ml9ro6kg7v Před 3 lety +28

    மணம் விட்டு சொல்வதற்குவாய் இல்லைஇந்த தம்பதிகளை இறைவன்இரண்டு உலகத்திலும்இறைவன் வெற்றிஅளிப்பானாக

  • @kandhasamy673
    @kandhasamy673 Před 3 lety +6

    சேலத்தின் பெறுமையை சென்னையில் காட்டிய சீனிவாச டிபன் சென்டர் வாழ்க வளமுடன் வளர்க உங்கள் வளம் 🙏

  • @animalstrollz3150
    @animalstrollz3150 Před 3 lety +31

    உங்கள் பேச்சிலே தெரிகிறது உங்களின் உபசரிப்பு மென்மேலும் வளர வாழ்த்துக்கள் அருமையாக விளக்கினீர்கள் சகோதரி

  • @mariappan6905
    @mariappan6905 Před 3 lety +19

    மிக தெளிவான பேச்சு மிக தெளிவான நோக்கம். மிக தெளிவான லட்சியம். நன்றி சகோதரியே வாழ்த்துக்கள். இப்படிக்கு தென்காசி மாவட்டத்திலிருந்து மாரியப்பன்.

  • @paramasivamchockalingam1657

    மனப்பூர்வமான வாழ்த்துக்கள். தங்களது சேவை நிச்சயம் அடுத்த தலைமுறைக்கு ஒரு உன்னதமான முன்னுதாரணம். மனம் நெகிழ்ந்து போனது. வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன்

  • @balasambasivan1815
    @balasambasivan1815 Před 3 lety +22

    வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்கள். உங்களுடைய உழைப்புக்கு ஏற்ற வகையில் பலன் நிச்சயமாக கிடைக்க இறைவன் அருள் கிடைக்கும்.

  • @chandrasekaransingaram1975

    அம்பானி ,.அதானி முதல், பாமரன் வரை, மனிதன் " போதும் போதும்" என்று சொல்வதே இந்த உணவுக்குத்தான். அடுத்த நாளைக்கும் சேர்த்து இந்த ஒரே.வேளையில் சாப்பிட. முடியாது. அந்த மனிதனுக்கு குறைந்த விலையில் பசித்த வயிற்றுக்கு மனமாற உணவளிக்கும் தங்களுக்கு பண்ணியம். வாழ்த்துக்கள்.

  • @vijaym3477
    @vijaym3477 Před 3 lety +5

    Corona நேரத்துல எங்களுக்கும் சாப்பாடு இல்லை, அப்ப அந்த நேரத்துல கூலி வேளை செய்யும் மக்கள் என்ன பன்னி இருப்பார்கள், எப்படி கஷ்ட பட்டு இருப்பார்கள் என்று நினைக்கும் உங்க மனசு தான் கடவுள், always rock MSF

  • @chennai4511
    @chennai4511 Před 3 lety +10

    பணம் மட்டுமே வாழ்க்கை இல்லை என்பதை இவர்கள் போன்ற மனிதர்கள் தான் அடிக்கடி உணர்த்துகின்றனர்... உங்களுடைய நல்மனதிற்கு🙏🙏🙏...

  • @sathyamoorthy9954
    @sathyamoorthy9954 Před 3 lety +9

    இந்த தம்பதியரை வாழ்த்த வார்த்தைகள் இல்லை. கடவுள் அணிகிரகம் இவர்களுக்கு பூரணமாக கிட்ட பிரார்த்தனை செய்யுங்கள்

  • @jagadeesha4653
    @jagadeesha4653 Před 3 lety +15

    When ordinary people doing service like this why can't politician and religious people. Poor people with great heart..big salute to you both Madam.

  • @Krishna-mw9lm
    @Krishna-mw9lm Před 3 lety +5

    அருமை அருமை . எளிமையானது மட்டுமல்லாமல் தரமான உணவுகளை கொடுக்கும் இதுபோன்ற உணவகங்களை ஊக்குவிப்பது ஒவ்வொருவரின் கடமையும் கூட,

  • @shakthissimplekitchen8035
    @shakthissimplekitchen8035 Před 3 lety +12

    Hard working woman. She has so much inspiration and good thoughts. She is honest with her opinions.👍👍

  • @dhanvino3970
    @dhanvino3970 Před 3 lety +8

    காசு செலவாகி விடும் என்று ஒரு தோசை, ரெண்டு சப்பாத்தி 4 இட்லி மட்டுமே சாப்பிடுவேன் சென்னையில் கல்லூரி படிக்கும் போது... இளங்கலை படிக்கும் போது ஓசூர் ல அந்த பிரச்சினை இல்லாமல் இருந்தது...

  • @dhurgam8734
    @dhurgam8734 Před 3 lety +32

    கடவுள் ஆசிர்வாதம் என்றும் உண்டு கலியுக கடவுள் நீங்கள் ஏழையின் தெய்வம் 🙏🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍

  • @orupaisatamilan9893
    @orupaisatamilan9893 Před 2 lety +4

    உணவின் அருமையை சென்னை வந்த பிறகு தான் தெரிகிறது 😔.உங்களை போன்ற உள்ளங்கள் என்றும் நல்லா இருக்கு வேண்டும் 🙏

  • @vasanthkumardhanasekarand4219

    அம்மா
    தங்களின் சேவையை
    காலம் உள்ள வரை
    தொடருங்கள் சாப்பிடுகிறவர்கள்
    என்றுமே உங்களை
    வாழ்த்திக் கொண்டே
    இருப்பார்கள்
    பெரிய இடத்திற்க்கு
    கூடிய விரைவில் வர போகிறிர்கள் இறைவன்
    தொண்டாகவே செய்கிறிர்கள்
    வாழ்க வளமுடன்
    உழைப்பு உயர்வு தரும்
    தங்கள் சேவையை தொடருங்கள்

  • @vengadajalamvengadajalam2113

    தனது சேவையை தன்னுடைய உழைப்பின் மூலமே வெளிபடைந்த நினைக்கும் சகோதரிக்கும் சகோதரியின் குடும்பத்தினர். அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள். தனது சேவையை மனமகிழ்வுடன் எடுத்துரைக்கும் சகோதரிக்கு மேலும் நல் வாழ்த்துக்கள்.

  • @abcabc2179
    @abcabc2179 Před 3 lety +10

    ஓம் ஸ்ரீ ராகவேந்திராய நமஹா..
    கடவுள் உங்களை ஆசீர்வதிப்பாராக...
    வாழ்க வளமுடன்

  • @sumithrasamayal
    @sumithrasamayal Před 3 lety +20

    Super Anna Anni. நான் நாக்பூரில் இருக்கிறேன். இங்க 2இட்லி விலை 110ரூ. வாழ்க வளமுடன்

    • @Tamilstatusvideo724
      @Tamilstatusvideo724 Před 3 lety +1

      Enna enna sollra paurga 🤣😂110 rs dai😂

    • @rajeshwarisakthivel369
      @rajeshwarisakthivel369 Před 2 lety +2

      Anthaman side poi parunga watermelon juice 200 rs

    • @rajathykala9250
      @rajathykala9250 Před 2 lety

      @@Tamilstatusvideo724 ஆத்தாடி😱

    • @jaya8820doctor
      @jaya8820doctor Před 2 lety

      @@rajeshwarisakthivel369 😲really ஏ அவ்வளவு விலை

    • @rajeshwarisakthivel369
      @rajeshwarisakthivel369 Před 2 lety

      @@jaya8820doctor friend Daughter &husband anga poitu vanthanga Sister trip ku apo tha sonanga ketathum shock Akita

  • @kevinbennychuku5613
    @kevinbennychuku5613 Před 3 lety +14

    No words to say. GREAT COUPLES. GOD BLESS ALL. MSF again Rocking. congrats from kerala.

  • @shanmuganathanr5992
    @shanmuganathanr5992 Před 3 lety +6

    வடிகையாழர்தான்தெய்வமென்றுசொல்லவேண்டாம் மக்களுக்குஉண வு வழங்கஅந்ததெய்வம்தான் உங்களுக்குஉதவிசெய்கிறது என்பதைஉணர்வீராக

  • @bharathsiva7078
    @bharathsiva7078 Před 2 lety

    நீங்கள் ஒரு தெய்வமகள் உங்கள் கணவனும் ஒரு தெய்வ மகன் நீங்களும் உங்களை சார்ந்தவர்களும் நன்றாக வாழட்டும்

  • @akilan688
    @akilan688 Před 3 lety +4

    அந்த மனசுக்கு நீங்க மேலும், மேலும் வளரனும், வாழ்த்துக்கள், அடுத்தவரின் பசி போக்க உதவும் இந்த குணம் மிகவும் விலைமதிப்பு இல்லாதது... 🌹🌹

  • @farookbasha5319
    @farookbasha5319 Před 3 lety +6

    மிகவும் அருமையாக இருக்கிறது உங்களின் சேவை, மென்மேலும் வளர வாழ்த்துக்கள் சகோதரி.

  • @harishbabuayothiramasamy6827

    அந்த மனசுதான் கடவுள்.உங்கள் வாழ்க்கை மேன்மேலும் வளர வாழ்த்துக்கள்

  • @RAJASINGH-oo3fy
    @RAJASINGH-oo3fy Před 3 lety +16

    HEARTY WISHES / THANKS TO EVER BLESSED NOBLE COUPLE MRS MANJULAA, MR.SRINIVASAN 💐💐👑👑🙏. SERVICES TO HUMANS ARE THE SERVICES DONE TO GODESS/GOD'S. LIVING GODESS / GOD 💐. SPECIAL THANKS TO #MSF TEAM FOR EXPOSING THEM 💐👍🥰...

  • @maravarchavadimadurai4736

    தாயே நல்லா இருப்பாய் அம்மா நலம் வளம் எல்லாம் பெற்று. ஸ்ரீ அண்ண லக்‌ஷ்மியின் அருள் நன்றாக இருக்கும் .

  • @vprakash9703
    @vprakash9703 Před 3 lety +5

    உங்களுடைய சேவை தொடரட்டும்.வாழ்த்துக்கள்.

  • @ramraguraj
    @ramraguraj Před 2 lety +1

    இவர்களின் இந்த சீரிய முயற்சிக்கான பலன்கள், இறைவனால் இவர்களுக்கு என்றென்றும் கிடைக்க இறைவனை வேண்டுவோம்🙏. நன்றிகள் கோடி இருவருக்கும்🙏

  • @govindasamynaickers7768
    @govindasamynaickers7768 Před 3 lety +7

    வாழ்க வளமுடன் உங்கள் சேவை தொடரட்டும்

  • @visamka
    @visamka Před 3 lety +26

    In such difficult times unlimited food at 50 is just unbelievable.

  • @bnnonline
    @bnnonline Před 2 lety

    உண்மையான நேர்மையான சேவையை எவ்வளவு பாராட்டினாலும் தகும். வாழ்க உங்கள் தாராள மனசு. மகராசி நல்ல வாழ்கையில் உயரணும்.

  • @myindiaholytrip7806
    @myindiaholytrip7806 Před 2 lety +1

    இலாபம் இல்லை ஆனால் சம்பளம் கிடைக்குது , சூப்பர் மேடம்

  • @elann5232
    @elann5232 Před 3 lety +12

    தலைமுறைகள் கடந்து வாழ்வாங்கு வாழ்வீர்கள்....
    வாழ்த்துகள்....வாழ்த்துகள்

  • @KHK360
    @KHK360 Před 3 lety +13

    Hats off to MSF team for posting this video and many more inspiring videos like this! I watch a lot of food channels - your videos stand out in the honesty, simplicity, emotion touch and motivation! Great work MSF! Keep rocking! 👌👌👍👍

  • @kanagasabaiaravindan6627
    @kanagasabaiaravindan6627 Před 3 lety +14

    I had seen people like these nobles in my childhood means five decades ago. Now, in the monetary motive busy life such noble people surprising following traditions . ( I remember my grand mother did the same rich or poor who visit our home.). Some eateries in Colombo too continuing the same.

  • @lnmani7111
    @lnmani7111 Před 3 lety +6

    உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோர், வாழ்கவளமுடன்!

  • @jamesjames2850
    @jamesjames2850 Před 3 lety +4

    வாழ்த்துக்கள் அக்கா அண்ணன் இயேசப்பா உங்களை அதிகமாக நேசிக்கிறார் GOD BLESS YOU.

    • @kesavanduraiswamy1492
      @kesavanduraiswamy1492 Před 2 lety

      நான் நேரில் கண்டேன்.
      பாதிரியார் சாப்பீட்டார்.

  • @sugusugu1138
    @sugusugu1138 Před 3 lety +14

    I just wish both of you GOD BLESS....TQ MSF for sharing another service oriented food shop

  • @lakshjaylakshjay638
    @lakshjaylakshjay638 Před 2 lety

    நன்றி என்ற ஒரு வார்த்தைல முடிக்க முடியாது. என்றும் இறைவன் அருளால் உங்கள் சேவை தொடர ஆண்டவனை வேண்டுகிறேன்

  • @grandhistoryofmothermary8702

    நீங்கள் நினைப்பது நடக்க இறைவன் ஆசிர்வதிப்பார் உங்களைப்போல் அனைவரும் இருந்தாள் சாப்பாட்டுக்காக கஷ்டப்படமாட்டாங்க உங்களின் முயற்ச்சி தொடர வாழ்த்துக்கள்

  • @varadhan02
    @varadhan02 Před 3 lety +6

    No words can describe their service.
    Service to humanity is service to God.
    Periya manasu vendum....

  • @rajamanickam9119
    @rajamanickam9119 Před 2 lety

    வாழ்த்துக்கள் சகோதரி உங்கள் சேவை தொடரட்டும் ஆண்டவன் உங்களுக்கு இதில் மன நிறைவு தருகிறார்

  • @mshariff1413
    @mshariff1413 Před 2 lety +1

    நல்ல‌ மனசு
    மனிதாபிமானம் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறது.
    வளர வாழ்த்துக்கள்.
    இறைவன் அருள் புரிவானாக.

  • @drbaburaj3603
    @drbaburaj3603 Před 3 lety +18

    GOOD HEARTED PEOPLE APPRECIATED BY ALMIGHTY GOD. REALY GREAT.

  • @mohamedrafi7899
    @mohamedrafi7899 Před 3 lety +4

    Great.. வாழ்த்துக்கள்.. சகோ & சகோதரி.. 50 RS.. கு.. Unlimited டின்னர்.. Vow..

  • @artistraja7623
    @artistraja7623 Před 3 lety +2

    மனதிற்கு நெகிழ்ச்சியாய் உள்ளது!...வாழ்க வளமுடன்!!!👍

  • @mammamgigolosyoutubersrevi9631

    Very good service minded couples. God bless them.

  • @subramanianp9639
    @subramanianp9639 Před 2 lety

    தாய்மையின் குணம்... அம்மா தங்கள் குடும்பத்தினருக்கு இறைவனின் ஆசீர்வாதம் பூரணமாக உள்ளது.

  • @shravan2326
    @shravan2326 Před 2 lety

    வாடிக்கையாளர் அல்ல .,....உதவுகிற உங்க மனசுதான் கடவுள்... வாழ்க வளமுடன் என்றென்றும்.....

  • @sridevisridhar5732
    @sridevisridhar5732 Před 2 lety

    நீயும். உன் குடும்பமும் நல்லா இருக்க வாழ்த்துக்கள். வந்து சாப்பிடுங்க என கூப்பிடற பாரு. இந்த மனசு தாய்க்கு மட்டும்தான்‌ வரும் வாழ்க்கையில் நீ நல்லா வருவ

  • @user-pp6tf6qm3w
    @user-pp6tf6qm3w Před 3 lety +11

    ஒவ்வொரு வீடியோ முகப்பில் ஊரின் பெயர் இருந்தால் தேவைப்படும் போது பார்க்க வசதி யாக இருக்கும்.

  • @rameshpooja4346
    @rameshpooja4346 Před 2 lety

    தங்களின் உணவு சேவைக்கு நான்தலை வணங்குகிறேன் வாழ்க பல்லாணண்டுகள்

  • @vijay-fz5ln
    @vijay-fz5ln Před 3 lety +11

    God Bless them with lots of happiness and good health and wealth

  • @dr.a.thirumurthiraja2599
    @dr.a.thirumurthiraja2599 Před 3 lety +1

    மிகவும் உயர்ந்த உள்ளம், உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்

  • @amuthaindiran7385
    @amuthaindiran7385 Před 3 lety +1

    Ungal sevai manapanmaikku thanks sisier varumai pasiyil irukkiravangalukku ungal sevai makkalukku decai

  • @balasubramanianarumugam2654

    வாழ்க வளமுடன்
    வாழ்த்துக்கள் உங்களின்
    சேவை மேன்மேழும்
    வெற்றி பெற வாழ்த்துக்கள். இறைவன்
    என்றும் துணையிருப்பார்
    🙏

  • @randyorton3896
    @randyorton3896 Před 3 lety +14

    May God bless these couples with good health and wealth...They definitely can't make a big profit and truly they are doing it with service mind...

  • @ganeshnchennai
    @ganeshnchennai Před 3 lety +1

    அந்‌‌‌தப் பக்கம் போகும் போதெல்‌‌‌லாம் கடையைப் பார்த்துருக்கேன் தலைவரே ஆனால் சாப்‌‌‌பிட்டதில்லை (அசைவம் தான் காரணம்) உங்க வீடியோ பார்த்‌‌‌த உடனே ஃப்ரெண்ட்ஸ் கிட்ட சொல்‌‌‌லிட்டேன்.

  • @sivabarathi589
    @sivabarathi589 Před 3 lety +3

    தாயே நீங்கள் நீடூழி வாழ்க. வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.

  • @r.s.kcrafts4512
    @r.s.kcrafts4512 Před 2 lety

    பசியோடு வருவோருக்கு வயிறார உணவு கொடுக்கும் நீங்களும் உங்கள் தலைமுறையும் நீண்ட காலம் வளமுடன் வாழ்க இறைவனிடம் வேண்டி கொள்கிறேன்

  • @chennaivasi2
    @chennaivasi2 Před 3 lety +1

    Very noble service by this couple. Vayatru pasiya thirupthiya theerthu vaikarathu manitha neya visayam. வாழ்க வளமுடன்!!

  • @Manikandan6113
    @Manikandan6113 Před 3 lety +2

    Rmba periya manasu intha couple ku 50rs ku unlimited tiffen not a easy thing mudinja alavuku neraya per intha kadaiku poi support panunga ivangala mari aal lam thorka koodathu

  • @ambathurmagesh7453
    @ambathurmagesh7453 Před 3 lety +2

    நல்ல உள்ளம் கொண்டவர்கள்....
    🙏🙏🙏வாழ்க வளர்க🙏🙏🙏

  • @arunabi86
    @arunabi86 Před 2 lety

    நம்ம தலைமுறைகளுக்கு இன்னும் ஏன் மழை பொழிந்து கொண்டிருக்கிறது மற்றுமொரு தெய்வங்கள்...அவர்கள் வாக்கு, ஆசை அந்த அன்ன கடவுள் வாக்கு...விண்ணில் மண்ணில் உள்ள எல்லா நல்ல உள்ளங்களும் வாழ்த்தும்...பிறரை மகிழ்வித்து காணும் திருப்தி தவிர வேறு எதுவும் வேண்டாம் என்று தன்னலம் பாராமல் உழைக்கும் இந்த தமிழ் கடவுள்கள் வாழ்க... வளர்க, பெருகட்டும் உங்கள் இனம்....

  • @bossnfs8383
    @bossnfs8383 Před 3 lety +7

    Congrats to both of them for your helping tendency

  • @sarojasaro6918
    @sarojasaro6918 Před 2 lety +1

    நீங்கள் ரொம்ப நல்லா இருப்பீர்கள் பல்லாண்டு வாழ வாழ்த்துகள்

  • @m2p179
    @m2p179 Před 3 lety +4

    வாழ்த்துக்கள் மேன்மேலும் வளர எல்லாம் வல்ல இறைவன் வேண்டுகிறேன்
    🙏🙏🙏🙏

  • @abhilashkerala2.0
    @abhilashkerala2.0 Před 2 lety +1

    Starting samayal theriyama Aprom padipadiya samayal kathukittu endha alavukku samakiranga na neenga great dhan.
    Normal workers Ku 50rs unlimited Periya helpful ha irukkum.
    Great work keep going.

  • @alliswell2045
    @alliswell2045 Před 2 lety +1

    இவங்க தான் உண்மையான உலக அழகி..... வாழ்க வளமுடன்....

  • @sathisyadav3197
    @sathisyadav3197 Před 3 lety +3

    நல்வாழ்த்துகள்! நல் ஆரோக்கியம் பெருக!

  • @jayadeva68
    @jayadeva68 Před 2 lety

    பசித்தவனுக்கு திருப்தியாக உணவிடுதலே உண்மையான இறை வழிபாடு. இத்தகைய இடமும் ஒரு கோவில்தான்...

  • @krishfromdubai6449
    @krishfromdubai6449 Před 3 lety +2

    In Dubai
    Mini Tiffin Price:::
    All items only One piece .
    1. Idly 1pc
    2. Vada 1pc
    3. Pongal in very small cup 1
    4. Poori 1pc
    5. Dosa 1pc
    6. TEA 1cup
    Total 15 Dirhams = Rs.325
    But this hotel is feeding unlimited...
    This is amazing Buffet
    Idli 2pc Rs.160
    ...
    Missing my Tamilnadu.
    Krishna from Dubai

    • @rameshbalan7953
      @rameshbalan7953 Před 3 lety +1

      For UAE it is pocket friendly and you cannot convert . In USA ONE DOLLAR IS ONE DOLLAR. I have stayed for decades and still my family there .

  • @dhanupriya5481
    @dhanupriya5481 Před 3 lety +1

    வாழ்த்த வயதில்லை நன்றி சொல்றேன் உங்கள் சேவை தொடரட்டும்

  • @dndmnj
    @dndmnj Před 3 lety +7

    SISTER WE FELL THE LOVE IN YOUR TALKING GO AHEAD GOD BLESS YOU

  • @SriKanth-kk9hz
    @SriKanth-kk9hz Před 3 lety +4

    Again wonderful Hearted people found Thanks for Hotel management & MSF Team💐

  • @sirajudeena741
    @sirajudeena741 Před 3 lety

    தம்பதியினர் பாராட்டுக்குரியவர்கள். உண்மையிலேயே பெரியமனது உள்ளவர்கள்....

  • @rajasadhasivam3243
    @rajasadhasivam3243 Před 3 lety +3

    Andha manasu than kadavul... 👍👍

  • @mumtajmumtaj9842
    @mumtajmumtaj9842 Před 3 lety +2

    Vazhga valamudan

  • @sivanathansangili1398
    @sivanathansangili1398 Před 3 lety +1

    அம்மா உங்களை போன்ற மக்கள் இறைவனுக்கு சமம்.

  • @MrSaravanassn
    @MrSaravanassn Před 3 lety +10

    Goosebumps when Akka said "Chennai gave life to her family".

  • @RiotAKS
    @RiotAKS Před 3 lety +5

    நீங்க தான் கடவுள்...

  • @prakashb8763
    @prakashb8763 Před 3 lety +2

    Vazhthukal sagothari,and intha mari kadai veliya theriya senjanga MSF Prabhu anna 🙏

  • @anandnatarajan7224
    @anandnatarajan7224 Před 3 lety +2

    உணவை வியாபாரம் அக்கிய இக்காலத்தில் இவர்களது சேவை வம்சத்தை காப்பாற்றும்

  • @massjai9996
    @massjai9996 Před 3 lety +8

    Great person great thingking keep rocking👍👍👍👍👍🤗

  • @m.maheshwaran7208
    @m.maheshwaran7208 Před 3 lety +2

    Super,vazhga valamudan

  • @usefulent9257
    @usefulent9257 Před 3 lety +3

    THIS SHOP WILL HAVE REGULAR CUSTOMERS...AND SO GOOD GROWTH WILL BE THERE

  • @jaganmani9674
    @jaganmani9674 Před 3 lety +1

    Solla vaarthai anna ungal sevai thodarutum anna vazhathukal

  • @nagarajan8582
    @nagarajan8582 Před měsícem

    நீண்ட ஆயுளுடன் பல்லாண்டு காலம் வாழ்க நான் விரைவில் தங்களுடைய உணவகத்திற்கு வருகிறேன்

  • @venkatesank6492
    @venkatesank6492 Před 3 lety

    சகோதரி தொடரட்டும் உங்கள் இறைப்பணி.
    இறைவன் உங்களுக்கு
    துனையாய் இருக்கிறார்.
    அதிதி தேவோ பவ.

  • @paradiseperfect4749
    @paradiseperfect4749 Před 2 lety +1

    What values ..what hearts ...what goodness...you will definitely be blessed by God..

  • @baluk875
    @baluk875 Před 2 lety

    நெறஞ்ச மனசு உள்ள சகோதரியின் உள்ளம்.உள்ளத்தில் நல்ல உள்ளம்.