குறைந்த பட்ஜெட்டில் எந்த கார் வாங்குவது ? 1 TO 2 லட்சத்தில் - Tirupur Mohan Cast -7

Sdílet
Vložit
  • čas přidán 13. 06. 2023
  • Mail ID: tirupurmohandon@gmail.com
    Instagram tirupur_moh...
    Facebook page / super-car-care-2354295... #tirupurmohan #podcast #podcasting #podcaster #podcasttamil #podcasts #podcastlife #podcastshow #tamilpodcast #podcasters #tmf #carslover #don #tamil #car #trending #carlover #google #trend #trendingvideo
  • Auta a dopravní prostředky

Komentáře • 199

  • @m.s.ganesaniyer2008
    @m.s.ganesaniyer2008 Před rokem +10

    அண்ணா, உங்கள் அனுபவத்தையும் அறிவையும் கண்டு மகிழ்ச்சியாகவும் வியப்பாகவும் உள்ளது.
    மோட்டார் உலகில் நீங்கள் ஒரு பொக்கிஷம்.

  • @kanitechs2872
    @kanitechs2872 Před rokem +9

    Na maruti 800 vachuruken...2006 model with ac.....85k....ku vaangunen.....4 years aachu....now its self pakka condition. ...TN51.....

  • @m.s.ganesaniyer2008
    @m.s.ganesaniyer2008 Před rokem +5

    அண்ணா TMF ல் நானும் ஒருவன், ஒரு used car வாங்க வேண்டும் என்பது நீண்ட நாள் ஆசை...
    சரியான விவரங்கள் தெரியவில்லை, யாரையும் நம்பவும் முடியவில்லை, பணம் ஒருபக்கம் குடும்பத்தினர் உயிர் ஒருபக்கம், மொத்தத்தில் ஒருவிதமான பயம்.
    உங்கள் வீடியோ பார்த்த பிறகு தான் used car பற்றி ஒரு நம்பிக்கை பிறக்கிறது, காரணம்! உங்கள் வீடியோக்கள் மூலம் ஒரு நல்ல knowledge கிடைக்கிறது. இப்போது தான் பயமில்லாமல் இருக்கிறது.
    சரி ஒரு used car வாங்கலாம் என்ற நம்பிக்கை வருகிறது.
    நீங்களும் உங்கள் குடும்பத்தாரும் வாழ்வாங்கு வளமுடனும் நலமுடனும் சுபிட்சமாக வாழ முழுமனதுடன் இறைவனை பிராத்தனை செய்கிறேன்.

  • @sivasankarantm3739
    @sivasankarantm3739 Před rokem +4

    Sir how about Gypsy, can we buy, it will be rare usage once in a month I'll use to visit agricultural forms and short distance usage as second car

  • @T11vision
    @T11vision Před 9 měsíci +7

    அண்ணா எனக்கு 2 பசங்க நான் லாரி் டிரைவர் எனக்கு ஒரு பைக் இருக்குது பசங்க பெரியவர்கள் ஆக ஆக 4 பேரும் எங்காவது போரதுனா பைக்ல சிரமமா இருக்குது அதுநால ஒரு Alto lxi வாங்கலாம்னு ஆனா எனக்கு காரகல பத்தி தெரியாது கார் கன்சலடிங் வீடியோக்களை பத்து கொழப்பமா இருக்குது நான் தொடர்ந்து உங்க வீடியோ பாத்துட்டு வரதுநாள உங்க மேல எனக்கு ஒரு நம்பிகை அதநாள உங்களுக்கு ஒரு வேண்டுகோள் வைக்கிரயறேன் எனக்கு ஒரு நல்ல வண்டியா பத்து வாங்கி கொடுங்க❤

  • @nandagopal1007
    @nandagopal1007 Před rokem +3

    Maruti Ritz semma car for used market

  • @timepass9875
    @timepass9875 Před 10 měsíci +1

    Hyundai getz 2005 model good contions engine ac working body very good back tyre half contoins 90000km drive evlu kuduthu vakalam

  • @rgcol2745
    @rgcol2745 Před 8 měsíci +1

    arumai

  • @ganeshm1314
    @ganeshm1314 Před rokem +2

    Anna toyato etios 2011/2012 model edukalama?

  • @dineshmku4904
    @dineshmku4904 Před rokem +3

    Wagon r 2011 what rate sir? Tell the rate sir. I like to buy from madurai

  • @sangmosangmo975
    @sangmosangmo975 Před rokem +1

    Before starting music 🎵🎶

  • @rajanv7001
    @rajanv7001 Před rokem +3

    Anna Hyundai Verna 2008 petrol model vangalam

  • @fakrudinaliahamed2927
    @fakrudinaliahamed2927 Před rokem +1

    Anna toyota qualis 2004 model indha budget la kidaikuma..

  • @krishtechie
    @krishtechie Před rokem +1

    Under 4 lakes honda civic 2011 or verna 2011 iruka

  • @loheshsiva1802
    @loheshsiva1802 Před rokem +2

    Accent 2008 petrol vangalama 1L budget la

  • @saravanansaravanan-js4gq

    indha video ku dhan 3 week wait panan sir😂🎉❤

  • @streetshark2265
    @streetshark2265 Před rokem +1

    Wht abt old automatic cars honda city vitara,kizashi,santro

  • @ms.vigneshdhevaN
    @ms.vigneshdhevaN Před rokem +1

    Ford fiesta classic ❤❤❤

  • @srinath9058
    @srinath9058 Před rokem +3

    Toyota camry review podungana

  • @ideamani4019
    @ideamani4019 Před rokem +2

    Indica vista, Zen estilo, Mahindra old jeep

  • @TN57ANBU
    @TN57ANBU Před rokem +1

    Honda City 2010 பத்தி சொல்லுங்கள்

  • @harmanshimar964
    @harmanshimar964 Před rokem +2

    Renault capture review pannunga anna

  • @tharunkumar3481
    @tharunkumar3481 Před rokem +1

    Anna mudincha next video 2 to 4 lakhs ore stretch la sollunga Anna please

  • @smuralismurali6001
    @smuralismurali6001 Před rokem +1

    ❤❤❤ super 🎉🎉🎉 tmf

  • @kaushiksankaran101
    @kaushiksankaran101 Před rokem +2

    Anna toyota yaris epdiyachu review panunga please

  • @parthasarathi5942
    @parthasarathi5942 Před 2 měsíci +1

    Anna hundai la getz prime vittutigle atha patthi konjam review podunga

  • @selvarajk8047
    @selvarajk8047 Před 4 měsíci +1

    Renault duster RXL DCI 2014 model,half condition tyre, Second owner,107000 km run, what price to sell Anna.

  • @user-hf4pl7so4i
    @user-hf4pl7so4i Před 7 měsíci +1

    Tnku anna❤❤❤

  • @MohaKrishmaddy
    @MohaKrishmaddy Před rokem +1

    Vanakkam Don

  • @Prabhumithra-kw7dd
    @Prabhumithra-kw7dd Před 6 měsíci +1

    Sir 2007 zen Nestle enna market UK vangalam

  • @hareeshanvt830
    @hareeshanvt830 Před rokem +2

    Maruti suzuki 1gen Swift

  • @andaveralex
    @andaveralex Před 11 měsíci +1

    Anna Ford fusion review panungal please

  • @wonderfullovebirdsdogworld8808
    @wonderfullovebirdsdogworld8808 Před 9 měsíci +1

    Sir, please put review on A-Star

  • @sathisht6799
    @sathisht6799 Před 6 měsíci +1

    Anna tata sumo 1996model. Vangkalmnu eruka vangklama anna

  • @hareeshanvt830
    @hareeshanvt830 Před rokem +2

    Maruti Swift, Ritz, celerio

  • @santharams445
    @santharams445 Před 11 měsíci +1

    Nissan terrano review pannuga anna

  • @tamilmathi00clicks
    @tamilmathi00clicks Před rokem +1

    Good evening don🎉

  • @rajas9967
    @rajas9967 Před rokem +2

    Tiago is best choice..

  • @santhipbalakrishnan1048
    @santhipbalakrishnan1048 Před rokem +1

    automatic 2nd use car pod cast please

  • @Dinesh_foodies
    @Dinesh_foodies Před 5 měsíci +2

    Nissan sunny நல்ல வண்டி அண்ணா😢

  • @manigandankmani-xw1ii
    @manigandankmani-xw1ii Před 11 měsíci +1

    Super anna

  • @gopalgokul7976
    @gopalgokul7976 Před rokem +1

    Anna Renault model vehicles

  • @Kavikart
    @Kavikart Před rokem +2

    🙏🙏🙏

  • @surya12392
    @surya12392 Před rokem +1

    2 to 3 lakhs seekrama video podunga

  • @mohankumardhanapal4363
    @mohankumardhanapal4363 Před 8 měsíci +1

    Anna used xuv 500 car pathisollungaa naa

  • @sathoshvsanthosh19
    @sathoshvsanthosh19 Před rokem +1

    Delhi car we can buy

  • @nammaerodevlogger5303
    @nammaerodevlogger5303 Před 11 měsíci +1

    Ennidam 2014 model Fiesta classic 3rd owner irukirsthu...engine 💯 quality...tgevai ullavargal msg seyyavum

  • @sivakumar-qq4vn
    @sivakumar-qq4vn Před 11 měsíci +1

    Tata Manza car வாங்கலாமா அண்ணா

  • @gamingbeast9678
    @gamingbeast9678 Před rokem +1

    Chennai la best place enga check pannalam ?

  • @kalyansundaram5867
    @kalyansundaram5867 Před 11 měsíci +1

    2007 Renault Logan Full option available interested can reply.

  • @aravindraj4652
    @aravindraj4652 Před rokem +1

    Anna chevorlet beat petrol 2014 white cbe vandi 3.5l solranga 38000km runned new tyre and battery original condition sony set show room condition na
    Evalo ku vangalam
    Kmch doctor car na

    • @tiruppurmohan
      @tiruppurmohan  Před rokem +1

      வேண்டவே வேண்டாம். மாருதியில் ஏதோ ஒரு கார் வாங்கிக் கொள்ளுங்கள்

    • @aravindraj4652
      @aravindraj4652 Před rokem

      @@tiruppurmohan thank u anna

  • @vellaisamyr316
    @vellaisamyr316 Před rokem +1

    Tata manza, vista pathi sollunga thalaivary...

  • @muralikrishnan7021
    @muralikrishnan7021 Před rokem +1

    vaga vaga sikiram vaga

  • @vsivamurugan
    @vsivamurugan Před rokem +1

    Renault car miss pannitingha sir

  • @rgcol2745
    @rgcol2745 Před 8 měsíci +1

    please list out spare parts illadha/kidaikatha vandigal. naanga gavanamaga iruppoam

  • @manojkarthik8100
    @manojkarthik8100 Před rokem +1

    அன்பு உள்ளம் அண்ணனுக்கு வணக்கம் .... டாடா நிறுவனத்தில் இண்டிகா இண்டிகோ எதற்குகாக வாங்க வேண்டாம் என்று சொல்கிறார்கள்.... தெளிவான விளக்கம் வேண்டும் அண்ணா

    • @Tamilmachine
      @Tamilmachine Před 8 měsíci

      வாங்குவது வேஸ்ட் அது வைக்கிற பிரச்சனையும் அதுக்கு மேல இருக்கும் நீங்க வாங்குறது கம்மியா வாங்குவீங்க ஆனா அது பிரச்சனை உங்க காசை விட அதிகமா இருக்கும் அதனால தான் டாடா காரை பொருத்தவரைக்கும் ரீசேல் வேல்யூ கிடையாது பிரச்சனைகள் அடிக்கடி வந்து கொண்டே தான் இருக்கும் அதனால்

  • @PEGASUS-AK
    @PEGASUS-AK Před rokem +1

    Anna chevy beat diesal missed

  • @dontgiveup4108
    @dontgiveup4108 Před 4 měsíci +1

    Tata nano price evalo tharalam sir

  • @ponnambalams5043
    @ponnambalams5043 Před rokem +1

    Please bro used car business panuga.

  • @kingprasanth6138
    @kingprasanth6138 Před 2 měsíci +1

    Swift vdi miss

  • @tjeyanthan-sx4bi
    @tjeyanthan-sx4bi Před rokem +2

    Mail id thappa irukku

  • @Tamilmachine
    @Tamilmachine Před 8 měsíci +2

    Maruthi king 👑...

  • @nandhak2005
    @nandhak2005 Před rokem +1

    Indica Vista petrol or diesel

  • @mageshsai
    @mageshsai Před rokem +1

    அண்ணா ஸ்விப்ட் விட்டுட்டீங்களே? 2005-2008.9 ?

  • @indhumathi6570
    @indhumathi6570 Před rokem +1

    Eeco car ok anana

  • @MonithMoni
    @MonithMoni Před 7 měsíci +1

    Hi sir, Volkswagen Ameo car vaangalama sir, please onga experience la parthirupinga so, vaangalama vendama sir

  • @socialsicence8143
    @socialsicence8143 Před rokem +1

    Chevrolet beat missing

  • @dhanapalan4657
    @dhanapalan4657 Před rokem +1

    ஹாய் அண்ணா

  • @nsadagopan82
    @nsadagopan82 Před 10 měsíci

    U have not told because of government emissions norms how many years v can use

  • @myilsamym5484
    @myilsamym5484 Před rokem +1

    Anna bolero 2007 2008 வாங்கலாம
    பொலிரோ அதிக செலவு வைகைகுங்ளா

  • @tjeyanthan-sx4bi
    @tjeyanthan-sx4bi Před rokem +2

    Sir mail id thappan irukku

  • @tks5210
    @tks5210 Před rokem +2

    Coimbatore manadiyaar used car dealership is it good ??

  • @firespike4012
    @firespike4012 Před rokem +1

    Anna ritz car anna

  • @samson735
    @samson735 Před rokem +1

    இவர் சொல்வது உண்மை தான் நான் மாருதி கார் 800வாங்குனேன் 2003 மாடல் 6மாதத்திற்கு முன்னாடி 75000வந்தது 4ஓனர் .maintance உண்மையிலே குறைவு தான்...

    • @pandiyan5863
      @pandiyan5863 Před rokem +1

      Honda crv 2007 to 2010 வாங்கலமா அண்ணா

    • @samson735
      @samson735 Před rokem

      @@pandiyan5863 sir எனக்கு அந்த அளவுக்கு கார் பத்தி தெறியாது.மன்னிக்கவும்.நான் பயன் படுத்துறது bolero neo,maruthi 800,tiago.மற்றவர்களிடம் கேட்டு பாருங்கள்...

    • @Tamilmachine
      @Tamilmachine Před 8 měsíci

      Nice

  • @rajeevchandrasekaran3622

    Ritz best car

  • @vigneshav
    @vigneshav Před rokem +3

    2008 skoda laura 1.9lakhs

  • @josephanthony7689
    @josephanthony7689 Před 10 měsíci +1

    Hyundai gi10nieos nh 20to21.5 தருது

  • @vivekanandabharathi7369
    @vivekanandabharathi7369 Před rokem +3

    Hi Anna, Alto K10 (2010) model, 104,000 KM , old tyres , but condition is good - single owner. Gear, clutch, engine are good. Suspension, baterry and engine bed are new and body is also in good condition.
    evalo na kudukalam ?

    • @tiruppurmohan
      @tiruppurmohan  Před rokem +2

      2

    • @vivekanandabharathi7369
      @vivekanandabharathi7369 Před rokem

      Thanks anna

    • @santhoshn3356
      @santhoshn3356 Před rokem +2

      ​@@vivekanandabharathi7369 bro, don't give more than 1 lakh, it is 13 years old already

    • @santhoshn3356
      @santhoshn3356 Před rokem +2

      ​@@tiruppurmohan 2 lakhs romba too much anna

    • @Tamil69973
      @Tamil69973 Před 4 měsíci

      ​@@tiruppurmohan விலை மிக கூட 130.000 கொடுக்கலாம் அதான் விலை 😂😂

  • @user-bz8dh2hg5x
    @user-bz8dh2hg5x Před rokem +1

    Wagon r 2013 model edukalama anna then innum ethana varusham atha use panlam

    • @Tamilmachine
      @Tamilmachine Před 8 měsíci

      Fc matum tha life la long tha varum...

  • @AESMBHARATHRAJ
    @AESMBHARATHRAJ Před rokem +1

    Hi don bro

  • @lathishkumarmathematics9525

    Superb Anna❤

  • @esplifefailure6354
    @esplifefailure6354 Před rokem +2

    Anna Etios pathi sollunga

  • @user-cn1mb3vf7v
    @user-cn1mb3vf7v Před 7 měsíci +1

    TATA Manza Vangalama Sir

  • @aadhimagreno1017
    @aadhimagreno1017 Před rokem +1

    Hi don na

  • @manigaus1956
    @manigaus1956 Před rokem +1

    3.5 லட்சம் கி மீ Fiesta ஓடி இருக்குங்க ௮ன்ணா

  • @user-kc7oj2vf9q
    @user-kc7oj2vf9q Před 5 měsíci +1

    Mkannan ❤❤❤

  • @trollpedia1646
    @trollpedia1646 Před rokem +1

    Ford Figo 2010
    Titanium 1.4L Diesel
    1.5L km driven
    Yokoma brand new tyres
    New turbo
    Engine is good
    Oil service is done now
    Can I buy it for 1.68Lakhs pls anyone tell me ??

  • @prsekar6208
    @prsekar6208 Před rokem +1

    Anna vanakkam... Alto vxi k10 2015modal 305000Rs. Sollaranganna vangalamaa...

  • @udayaviews
    @udayaviews Před 11 měsíci +2

    Tata nano , buying besta?

  • @saravanansaravanan-js4gq

    Tata nano

  • @dhanasekaranramesh730
    @dhanasekaranramesh730 Před rokem +1

    லோக்கல் நம்பர் Alto 2012 modal 2.5L சொல்ராங்க வாங்கலாமா TMF

  • @krishnankrish3692
    @krishnankrish3692 Před rokem +2

    Sx4

  • @vignesh.K.1132
    @vignesh.K.1132 Před rokem +1

    Don Tata Indica Vista sollavae illa

    • @Tamilmachine
      @Tamilmachine Před 8 měsíci

      Wasn't car epdi solluvaga broo ...

  • @Mohan13577
    @Mohan13577 Před rokem +2

    Skoda Octavia sollave ella 1.50 laks ku kedaikuthu 2000 to 2010 model

  • @manikandanselvaraj3381
    @manikandanselvaraj3381 Před 5 měsíci +1

    Sir neenga rajini amma mari irukinga

  • @user-uj5jz7wh2y
    @user-uj5jz7wh2y Před rokem +2

    Tavera vangalama anna ??

  • @user-hw3js4hn4j
    @user-hw3js4hn4j Před měsícem

    Vista பத்தி சொல்லவே இல்ல

  • @siddickbasha3514
    @siddickbasha3514 Před rokem +2

    Verna

  • @MSKIDZ05
    @MSKIDZ05 Před rokem +2

    Swift(2010) under 2 lakhs edukalama na

  • @ganesh.k2857
    @ganesh.k2857 Před rokem +2

    Nissan Sunny Vangalama??