Ullam uruguthaiyaa-Andavan Pichai, Karpanai endralum Karchilaiendralum Kavingar Vaali|TMSoundarrajan

Sdílet
Vložit
  • čas přidán 11. 09. 2024

Komentáře • 48

  • @ravananraju1436
    @ravananraju1436 Před měsícem +1

    ஓம் முருகா...
    ஓம் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚 ஓம் முருகா

  • @BhagyaLakshmi-jw4my
    @BhagyaLakshmi-jw4my Před 29 dny

    Jayachndran Preekku Mikka Nandri Inda padalai Muzhumaiysga partavudsn UnmaiyagaveyUllam Urigivittadu

  • @AnanthapriyaR-jv7or
    @AnanthapriyaR-jv7or Před měsícem

    🎉😂 good 👍 job 👌🎉 super 💞 உண்மை தான் நமக்கு துணை நிற்பார் இறைவன் முருகன் 🎉😂

  • @Dmanoharan
    @Dmanoharan Před 2 lety +8

    இது வரை தெரியாத இறை உண்மை. மிகுந்த ஆச்சரியம். சரவணபவாய நமக.

  • @rugminiparameswaran3119
    @rugminiparameswaran3119 Před 2 lety +10

    Hello Manju thank you for telling us about the song Ullam urugudhaiya. This song is sung by singer T.M Soudalrajan. This song actually dung by one small Muslim boy and it was heard by TMS. About the Lady Maragadhammal - who sings murugan songs is a story about her. She sings beautifully songs about Lord Murugan. There are so many Murugan songs which are sung by TMS.

  • @RajanRajan-wv3ms
    @RajanRajan-wv3ms Před 2 lety +2

    ஓம் முருகப்பெருமான் திருவடிகள்ப்போற்றி போற்றி போற்றி போற்றி

  • @sakthikitchen879
    @sakthikitchen879 Před 2 lety +9

    நெக்குருகிப் போனேன். நெகிழ வைத்த வரலாறு கள். எப்படி இப் படி விரிவாக சொல்கிறீர்கள். மிக மிக நன்றி.

  • @jamunav4867
    @jamunav4867 Před 2 lety +4

    I was searching for this vedio to show to my mother. Today I got it at Brahma muhurtham. Tq Muruga my Ishta deivam.

  • @rajbalachandran9465
    @rajbalachandran9465 Před měsícem

    💖🙏ഓം ശരവണ ഭവ 🙏💖

  • @YamirukabayamenBalu
    @YamirukabayamenBalu Před rokem +3

    Om Saravana bhava nama ❤❤❤

  • @aswinrajaswinraj44
    @aswinrajaswinraj44 Před rokem +2

    Hari om maha kali yaanan Aiyya
    ithu pathi orru video Alredey potu irrukaaga Atha pathi avaga part 1 part2 video potu irrukaaga
    Aiyyaa

  • @nagusiddanna514
    @nagusiddanna514 Před rokem +2

    Om Saravanabava 👣🥺🌺🙏🏽

  • @Ronaldo-x4k2w
    @Ronaldo-x4k2w Před rokem +2

    முருகா போற்றி

  • @parameswarikanniyappan5257
    @parameswarikanniyappan5257 Před měsícem

    Om sarsvanabava porri potti

  • @SriHaran
    @SriHaran Před 2 měsíci +2

    இந்தக் கல்வெட்டில் உள்ள வரிகள் பின்வருமாறு:
    அன்னை ஸ்ரீ ஆண்டவன் பிச்சி அவர்களால்
    1952 ஆம் ஆண்டு ஸ்ரீவட கதிர்காமப் பெருமான் திருமுன்பு
    அவனருள் உந்துதலாள் இதே மண்டபத்தில் பாடிய அருள் கண்ணிகள்.
    1. உள்ளம் உருகுதடா முருகா உன்னடி காண்கையிலே
    அள்ளி அணைத்திடவே எனக்குள் ஆசை பெருகுதடா
    2. பாடிப் பரவசமாய் உனையே பார்த்திடத் தோணுதடா
    ஆடும் மயில் ஏறி முருகா ஓடிவருவாயடா
    3. பாதமலர் மணத்தால் மனதில் பக்தி பெருகுதடா
    நாதன் திருவருளால் எனக்குள் நாலும் விளங்குதடா
    4. ஆறுதிருமுகமும் அருளை வாரி வழங்குதடா
    வீறுமிகும் தோளும் கடம்பும் வெற்றி முழக்குதடா
    5. பாசம் அகன்றதடா உந்தன் மேல் ஆசை வளருதடா
    ஈசன் திருமகனே முகுகா ஈனம் மறைந்ததடா!
    6. பற்றுதல் அற்றதடா உன்னடி பற்றுதல் உற்றதடா
    அற்றது என் பிறவி இனிமேல் ஆவதுன் பாரமடா
    7. உன்னடியே பணிந்தேன் முருகா என்வினை தீர்ந்ததடா
    என்னகத்துள் இருந்து முருகா உன்னுரு காட்டிடடா
    8. பந்தம் அகன்றதடா (முருகா) உனக்கு சொந்தமதானேனடா
    கந்தன் என்ற போதே கலங்கி அந்தகன் போனானடா
    9. அன்பில் உருகுதடா மனதில் ஆர்வம் பெருகுதடா
    என்பலம் தீர்ந்ததடா இனியோர் துன்பமும் இல்லையடா
    10. காதல் பெருகுதடா முருகா கண்களி கூறுதடா
    சாதல் பிறத்தலெல்லாங் கடந்தேன் சாமி நீயானேனடா
    11. கண்கண்ட தெய்வமடா நீ இந்தக் கலியுக வரதனடா
    பெண்ணென்றிகழாமல் எனக்குப் பேரின்பம் தந்தாயடா
    12. வாழ்த்திப் பணிந்திடுவேன் உனையே வந்தனை செய்திடுவேன்
    தாழ்த்தி உயரவைத்தாய் உனது தண்ணருள் என்ன செய்வேன்
    13. கண்ணில் கருமணியே முருகா கற்கண்டின் இன்சுவையே
    உண்ணத் தெவிட்டாத கனியே உம்பர் தங்கள் அமுதே
    14. வெற்றிவடிவேலும் மயிலும் வேதனை தீர்த்ததடா
    பற்றினேன் பாதமலர் அடிமை பாவங்கள் போனதடா
    15. கண்ணில் அருள் ஒளியும் உனது ஷண்முகத்தின் தயையும்
    எண்ணிய போதினிலே என்மனம் புண்ணாறிப் போனதடா
    16. வாரி அணைத்திடுவேன் அகத்தில் வாசமலர் அணிவேன்
    யாரினையாமெனக்கு உனது அடியாருக்கு கடிமையடா
    17. பன்னிரு தோள்களிலும் உனக்குப் பாமாலை சூட்டிடுவேன்
    என்னிரு கண்மணியே முருகா என்னிடம் வந்திடடா
    18. உள்ளக் கமலத்திலே உனக்கு ஊஞ்சலிட்டேன் முருகா
    வள்ளியுடன் வருவாய் உனையே மெள்ளநான் ஆட்டிடுவேன்
    ஜெயச்சந்திரா பிரஸ். சென்னை -

  • @nagusiddanna514
    @nagusiddanna514 Před rokem +1

    Murugan❤

  • @murugakarthikmahadev9077
    @murugakarthikmahadev9077 Před 2 lety +2

    ஓம் முருகா.

  • @user-iq8lt8gx8m
    @user-iq8lt8gx8m Před rokem +1

    ஓம்முருகா

  • @rubyYT333
    @rubyYT333 Před měsícem

    🙇‍♀️🙏

  • @tamilcine369
    @tamilcine369 Před rokem +1

    Super👏👏👏

  • @Atkontan2736
    @Atkontan2736 Před 2 lety +2

    அருமை...சிறப்பு😍

  • @gajalakshmi2665
    @gajalakshmi2665 Před 2 lety +2

    👍 🙏 super very good

  • @Mani-df2sd
    @Mani-df2sd Před 2 lety +1

    🙏🙏🙏அருமை 🙏🙏🙏

  • @govindarajgovindaraj552
    @govindarajgovindaraj552 Před 2 lety +1

    Super Message Thanking You 🔯

  • @tamilcine369
    @tamilcine369 Před rokem +1

    Super 👏👏👏👏

  • @chelvik3975
    @chelvik3975 Před 3 měsíci

    Beautiful info ❤🙏

  • @sudhamuralidharan6574
    @sudhamuralidharan6574 Před rokem +1

    Good video

  • @bchandar9641
    @bchandar9641 Před 8 měsíci

    THANKS MAMDAM

  • @Allwayinmymind777
    @Allwayinmymind777 Před 7 měsíci

    Nanri

  • @kaushikbalu4510
    @kaushikbalu4510 Před 2 lety +1

    அனைவருக்கும் வணக்கம் 😛

  • @ramamanichakravarthi9955

    🙏🙏🦚🪔🌺🌺