8 QUALITIES OF LESS SPEAKING PEOPLE || Time For Greatness Tamil

Sdílet
Vložit
  • čas přidán 25. 08. 2024

Komentáře • 256

  • @timeforgreatnesstamil782
    @timeforgreatnesstamil782  Před 2 lety +23

    Get your Dream Job with Relevel : relvl.co/2f7r

    • @abcde-fq4fo
      @abcde-fq4fo Před 2 lety

      Mallu bro namaskaram

    • @creativebyte947
      @creativebyte947 Před 2 lety

      Most of the good and best qualities mentioned in the sunnah of Holy Prophet Muhammad (SAW) lifestyle book.

  • @roadtojannah-7660
    @roadtojannah-7660 Před 2 lety +153

    *பேசினால் நல்லதையே பேசுங்கள்! இல்லையென்றால் அமைதியாக இருங்கள்!!!*
    *முஹம்மது நபி*

    • @hariumar31
      @hariumar31 Před 2 lety +5

      Alhamthulillah

    • @raaji_lk
      @raaji_lk Před 2 lety +4

      இந்தாள் பேசின கொஞ்சத்திற்கே இந்த உலகத்தில் பாதி பற்றி எரிகிறது, இன்னும் முழுசா பேசி இருந்தால் அதோ கதி தான்😛

    • @tamilgame9340
      @tamilgame9340 Před rokem

      🙏🙏🙏

  • @RuleYourLife
    @RuleYourLife Před 2 lety +316

    அதிகம் கேள்; குறைவாகப் பேசு ❤️

    • @m.kannanmk2232
      @m.kannanmk2232 Před 2 lety +4

      👍🙋

    • @unknownking2895
      @unknownking2895 Před 2 lety +3

      👍

    • @Ram-uw4sr
      @Ram-uw4sr Před 2 lety +2

      Yes bro ✌️💯

    • @sivakumart8393
      @sivakumart8393 Před 2 lety +5

      அதிகமாக கேட்ட தான் ...அவங்க நீ அதிகமாக பேசுறனு நினைத்துவிடுகின்றார்கள்

    • @yardani5235
      @yardani5235 Před 2 lety +8

      @@sivakumart8393 கேள் என்றாள் வாயை திறந்து கேள்வி கேட்பது அல்ல வாய்திறந்து ஒருவர் பேசும் போது மட்டும் கேட்பது.🤫

  • @s.sinteriorworkmodularkitc2688

    1) They are intelligent
    2) They dont say something that make them regret later.
    3) People respect them more
    4) They are more likely to become successful
    5) They dont argue and protect their self respect
    6) They are more friendly
    7) When they speak people listen
    8) They are more understanding and wise

  • @user-zq2dk8yu6c
    @user-zq2dk8yu6c Před 2 lety +15

    அவசியமானதை பேசு
    அனாவசியமாக பேசாதே
    குறைவாக பேசு
    எவரையும் குறைசொல்லி
    பேசாதே
    பேசு நல்லவையை மட்டுமே பேசு
    சிந்தி பலர் பேசியதை பற்றி சிந்தி

  • @Krish_005
    @Krish_005 Před 2 lety +58

    Nanum silent than ... Kammiya than pesuven, Enna ellarum korathan solluvanga ... manasa kaista paduthuvanga...but, I am very happy...Tq sir...

  • @M-S-D
    @M-S-D Před rokem +10

    நானும் இப்படிதா இருப்பேன் silent ஆ, ஆனா நான் இத மாத்திக்க முடியல. என்னோட mind கு silent ஆ இருக்க தா அதிகம் பிடிக்கும்.

  • @sundar4205
    @sundar4205 Před 2 lety +20

    I am a silent type and I have these all qualities so I proud to be an silent person😌✌️

  • @NSRAINKING
    @NSRAINKING Před 2 lety +92

    நானும் இப்படி கொஞ்சமா தா பேசுவ எப்பவுமே silent tha iruppa ஆனா எனக்கு அந்த அளவுக்கு தெளிவாக பேச தெரியல❤️

  • @jeyavenim6547
    @jeyavenim6547 Před 2 lety +34

    சிறு பிழைகள் இருந்தாலும் நீங்கள் தமிழ் பேசுவது அழகாக உள்ளது , இது மாதிரி தொடர்ந்து தமிழில் பேசிக்கொண்டு இருந்தால் விரைவில் சரளமாக பேசிவிடலாம் வாழ்த்துக்கள்👍 ,video content super👍❤️

    • @sheelasundaram784
      @sheelasundaram784 Před 2 lety

      @Jeyaveni M
      தமிழை விரும்புபவர்கள் இந்த மலையாள உச்சரிப்பை நிச்சயமாக எதிர்ப்பார்கள்.
      அவரது எதிர்கால வீடியோக்கள் மலையாளம் அல்லது ஆங்கிலத்தில் இருக்க வேண்டும்.
      அது நமக்கு நன்றாக புரியும்.

    • @mohamedanes7583
      @mohamedanes7583 Před 2 lety

      Muttaiyil mair ......

  • @SaravananS-gc4kt
    @SaravananS-gc4kt Před rokem +3

    Nanum silent character tha but enna ellarum kurai than solluvanga aen aengala mathiri pesa mattukiranu including friends kooda ,yarum aen kitta avlo close a erukka mattanga kastama erukkum nenga solratha kekka nalla erukku but nija vaalkkaiyela enakku kastama than erukku

  • @motivation_life90
    @motivation_life90 Před rokem +3

    But everyone think silent person is stupid. I am facing lot of troubles in school and college , because teacher always think I am stupid and I am don't know anything . Always everyone judges me by seeing my innocent face . I am feeling sad for my face.

  • @RubikscubiksBheroz
    @RubikscubiksBheroz Před 2 lety +5

    சூப்பர்👋 அருமை👋 நல்லா♥ அழகச்சொல்லுரீங்க 👌👍👏🏻👋🏼🌷😍❤🌸♥🤩🌹💐🌺✨தமிழ் மொழிப்பேசுரீங்க அது ப்புரியுது அழகா உள்ளது👌👍❤🌺 எங்க தமிழ் எளிதில் கற்கலாம் 👍♥நீங்கள் பேசுவதுநல்லாத்தான் இருக்கு👌 முயற்சி செய்ய நல்லா தமிழ் மொழி பேசவீங்👌👍 வாழ்த்துக்கள்🎉🎊👍 நீங்கள் பேசுவது நல்லாக்கருத்து🤩🌺🌷மரியாதை😍✨உண்மை🌸எல்லாம் தெரியுது. 🌺பல தவறு வார்த்தைகள் தான் வரும்👏👋 குறைவாகவே பேசுவதால் வராது.பிரச்சனை👍👌❤ வாழ்க🌹👋😍 நிறைவோடு🌺இறைவன் அருளால்🌺வாழ்வோம்👍 🌺🌺🌺🌺🌺🌺♥

    • @RubikscubiksBheroz
      @RubikscubiksBheroz Před 2 lety +1

      அருமை👋 நல்ல👍 விஷயம் யார் சொன்னால் என்ன❓ புரிதா. தமிழ் மொழி பேசுறதுதெரியதுலே அப்ப👏🏻👋🏼என்ன.👌👍நல்ல விஷயம்
      சொல்ல வரும்👋👏கருத்து புரிது. அப்ப👌👍👋🏼👏🏻என்ன பிரச்சனை. குறைக்காண்பதைவவிட்டு நிறைக்காண்போம்👋🏼👏🏻🙏🏼🌺வாழ்க வளமுடன்🙏👏🌹 அனைவரும் இறைவன்👌👋🌺 அருளால் பல்லாண்டுகள்❤ 🌺🌺🙏🏼❤👌👍👋🏼👏🏻🌺

  • @ramasubramanianv3886
    @ramasubramanianv3886 Před 2 lety +8

    One of the finest and meaningful videos, I have seen!. We have to remain silent and be a best observer/listener before putting forth our views and that too.in few words!.

  • @devic7021
    @devic7021 Před 2 lety +3

    அருமை 👍 அற்புதமான பேச்சு 👏💯நன்றி🔥

  • @abrahamthangadurai7751
    @abrahamthangadurai7751 Před 2 lety +6

    Tongue is a fire! Bible tells 💐

  • @UTAAChandruk
    @UTAAChandruk Před 2 lety +30

    முழு குடம் தண்ணீர் இருந்தால் அலம்பாது...... காளி குடமாக இருந்தாலும் அலம்பாது

  • @abinayasis4003
    @abinayasis4003 Před 2 lety +5

    Your tamil is so good. Little bit mix of malayalam slang . it does not matter. .topic is very useful. Do continue in tamil . it will make perfect soon

  • @parthibanj919
    @parthibanj919 Před 2 lety +3

    Well speech Nanba. All the best Gurubagavan blessed for u ..

  • @Phoenix-lq1np
    @Phoenix-lq1np Před 2 lety +28

    The person who is silent always alone... Why this situation happens??

    • @ajithkumar-ie9fp
      @ajithkumar-ie9fp Před 2 lety

      Ni pirigkina ani alam vien

    • @sheelasundaram784
      @sheelasundaram784 Před 2 lety +1

      May be your level is higher than that of the general public in a number of ways.

    • @comedyclash5366
      @comedyclash5366 Před 2 lety

      Yes naan nature ah vey athigam pesamatan eppothum lonely ya than irukan

  • @a.sathyajothi2580
    @a.sathyajothi2580 Před 2 lety +10

    Exactly true 👍🏻💐

  • @ivanshankarraja9992
    @ivanshankarraja9992 Před 2 lety +2

    Yeah it's all true bro. Edha sonnalum ketalum alter pani newva solladha try panuven. Examble movie song-ga kavidhaiyagavum Or dialogue aga kuda situation ku yetha mari use panuven dialogue also. Creatorsa iruka pudikum. Others braina think pana vaika + confuse pana vaikavum pudikum 🤭 online la ivlo pesura na nerla.. 😂🤣

  • @vaani01000
    @vaani01000 Před rokem +2

    என்னுடைய ஹேபிட் அமைதி எதுக்கு லொட லொட னு பேசிட்டு எனர்ஜிய வேஸ்ட் பண்ணனும் சண்டை னு வந்திட்டா தரை லோக்கல் லு

  • @varshasaahsha7310
    @varshasaahsha7310 Před 2 lety +3

    I'm also very silent person nd listening more about others😊

  • @bright8392
    @bright8392 Před 2 lety

    மலையாள தமிழ்..நல்ல முயற்சி அழகு.. வாழ்த்துக்கள்

  • @sreejithv8012
    @sreejithv8012 Před rokem +3

    நீங்க ரொம்ப அதிகமா பேசறீங்க !அப்போ நீங்க fool தானே 😇

  • @sherliduxti7732
    @sherliduxti7732 Před 2 lety +17

    But don't loose your character
    Kamiya pesi .. acting panathinga .nama namla irukanum ..👍😊

    • @comedyclash5366
      @comedyclash5366 Před 2 lety

      But naan lam nature ah vey athigam pesamatan acting lam kidayathu

  • @sugirtharanjith25
    @sugirtharanjith25 Před 2 lety +21

    ...யாவரும் கேட்கிறதற்குத் தீவிரமாயும், பேசுகிறதற்குப் பொறுமையாயும், கோபிக்கிறதற்குத் தாமதமாயுமிருக்கக்கடவர்கள்;
    யாக்கோபு 1:19

    • @gomusic9786
      @gomusic9786 Před 2 lety +1

      Amama

    • @gomusic9786
      @gomusic9786 Před 2 lety +1

      @@Stargaming-of2hi y

    • @gomusic9786
      @gomusic9786 Před 2 lety +2

      @@Stargaming-of2hi ohho yennamo solluringa but yenna solluringa puriyalaingo

    • @gomusic9786
      @gomusic9786 Před 2 lety +1

      @@Stargaming-of2hi ayayo avlo va pesuren

    • @gomusic9786
      @gomusic9786 Před 2 lety +1

      @@Stargaming-of2hi illa 2yr

  • @sara-tamilmotivations
    @sara-tamilmotivations Před 2 lety +2

    👌Very True, Good Content. Thanks Bro.

  • @saradhakr1323
    @saradhakr1323 Před 2 lety

    Arumaiyana padhivu. Nanri. Vazhga valamudan.

  • @leemaselva9176
    @leemaselva9176 Před 2 lety +1

    Excellent. It is true video.

  • @GDCREATION289
    @GDCREATION289 Před 4 měsíci

    Simple bro introverts na ennanu iwlo details ah explain panringa that’s it intoverts elam like panungo

  • @akashvj9617
    @akashvj9617 Před 2 lety +4

    Na romba silent aana enaku relationship la happyness illa....like one side love and girl bestfriend rendume broken aairuchu...🥺

  • @user-dn1jc1bz4q
    @user-dn1jc1bz4q Před 2 lety +6

    நான் முதல் எந்த நேரமும் கதைச்சிட்டு இருப்பர் ஆனா இப்ப நான் கூட கதைப்பது இல்லை

  • @MSSP2405
    @MSSP2405 Před 2 lety +39

    அதெல்லாம் ஒரு மண்ணாங்கட்டியும் கிடையாது, தலைசிறந்த அறிவாளிகள் நிறைய பேசியதால் தான் தனக்கான சீடர்களை ஈர்த்து, அவர்களது அறிவையும் தூண்டி மிகப்பெரிய அறிவாளிகளை உருவாக்க இயன்றது.

    • @ivanshankarraja9992
      @ivanshankarraja9992 Před 2 lety +9

      Alavodu dhan pesuvargal.. Adhigamaga pesinal solradha mulusa yarum kavanikka matargal

    • @MSSP2405
      @MSSP2405 Před 2 lety +9

      @@ivanshankarraja9992
      குறைவாகப் பேச வேண்டும் என்பதில்லை, எந்தக் குறையும் இன்றித் தெளிவாகப் பேசினால் போதும். நிறைய அறிவார்ந்த நூல்கள் பல இயற்றியவர்கள், உலகிற்கு அதிகமாகக் கூறியவர்கள் தான். அத்தகைத்த அறிவு, சிந்திப்பதைக் கலந்துரையாடித் தெளிவதால் ஏற்படுவதே. பேசும் அளவில் இல்லை அறிவு, தெளிவில் அடங்கியிருக்கிறது.

    • @krishc7421
      @krishc7421 Před 2 lety +2

      Niraya pesi velaillai theliwa sariya sonnale podhumaanadhu. Alwukku meerinaal amirdhamum nanjunu summawa sonnanga adhigama pesuna bore adikkum

    • @MSSP2405
      @MSSP2405 Před 2 lety +1

      @@krishc7421
      அறிவாளிகள் அதிகம் பேச மாட்டார்கள் என்ற கூற்றுக்கு நான் கூறிய மறுப்பு மேற்கூறிய விளக்கம். அதற்காக அதிகம் பேசினால் அறிவாளி எனப் பொருள் கொள்ளத் தேவையில்லை. சுருங்கச் சொன்னால் புரியும் ஆற்றல் உடையோரிடம், சுருங்கச் சொன்னாலே போதுமானது. புரியாத, பன்னெடுங்காலமாக கல்வி மறுக்கப்பட்ட சமூகத்திடம், தெளிவாக விளக்க வேண்டியது அறிவு புகட்ட வேண்டியவர்களின் கடமை.

    • @gomusic9786
      @gomusic9786 Před 2 lety +1

      Neenga soltrathuleruthe therigirathu antha mannangatti onga thalaikkulthan ullathu

  • @vigneshvicky5434
    @vigneshvicky5434 Před 2 lety +6

    Neega yaa bro romba aadhigamaa pasureega🤭🤭🤣🤣

  • @pavithrabhuvanesh5772
    @pavithrabhuvanesh5772 Před rokem +1

    Enga athigama pesama irukarathuthan thappu , ennaku yepaiume thittu vilugum yean pesama mattranu ennaku enna thonumna enna peasarathunu thonum ethu elathukum Naa ennamo pathiyakari mathiri thirira Pola , Naa pesama irukarathunala enna elarum thappa pesurangah

  • @santhoshkumarbtech1689
    @santhoshkumarbtech1689 Před 2 lety +5

    ♥️♥️ellam correct bro 🔥

  • @sathicksathick6941
    @sathicksathick6941 Před 2 lety +6

    Super brooo useful video

  • @earn8627
    @earn8627 Před 2 lety +3

    Bro well explained 💯🖤🥰 I ALSO THIS TYPE of person some people ask me y u keep silent 😶 always but this video is very help ful to me all this word in this vedio clearly explained me 💫💯🙌✨

  • @Bharath_2003_
    @Bharath_2003_ Před 2 lety +2

    Bro last exam yennoda friend 10 page answer exhuthi irunthan but na 5 page than ezhuthi irunthan but same Mark😶‍🌫️

  • @feelingsforever3737
    @feelingsforever3737 Před 2 lety +2

    Me silent pa...😃 thevaikku mattum pesuvean

  • @vasukirajeshvlog2947
    @vasukirajeshvlog2947 Před 2 lety +2

    Nanum romba kammiya tha pesuva

  • @tnpsc5954
    @tnpsc5954 Před 2 lety +3

    Trajendar romba pesurar avara enna category la vaikurathu

  • @dhassak7747
    @dhassak7747 Před 2 lety +2

    Sir, please speak and create your videos in Malayalam itself, so that you can convey the message more effectively. The content is absolutely good. You miss more grammars and tenses in Tamil.

    • @sheelasundaram784
      @sheelasundaram784 Před 2 lety

      Yes. Please do not massacre beautiful Thamizh . Your future videos should be in Malayalam or English which we can follow easily.

  • @raysenvijay6132
    @raysenvijay6132 Před 2 lety +57

    Thalapathy is silent too ❤

    • @NSRAINKING
      @NSRAINKING Před 2 lety +21

      டேய் நீங்களாம் திரந்தவே மாட்டிங்களாடா 🤬🤬🤬

    • @shivakaleeswaran1913
      @shivakaleeswaran1913 Před 2 lety

      @@NSRAINKING 🤣🤣🤣

    • @velmuruganvel4984
      @velmuruganvel4984 Před 2 lety

      Engada irundhu varinga unnoda sootha kaluvo yen engayo irukuravara distrup panra

    • @monaruna6859
      @monaruna6859 Před 2 lety +9

      Avar avanga appa amma kitaiyeh pesa matraru

    • @chandrubai9446
      @chandrubai9446 Před 2 lety

      Nallairrukku

  • @kajamoideen7484
    @kajamoideen7484 Před 2 lety +12

    It's likable,tamil with Malayalam slang,👏

  • @srisairamslvlogs1778
    @srisairamslvlogs1778 Před 2 lety +1

    Very good information

  • @user-wk6pr6te3b
    @user-wk6pr6te3b Před 2 lety +8

    But in reality of todays world pesunadhan bayapadhuvanga

    • @alexsaral
      @alexsaral Před 2 lety +1

      Bayam doesn't matter respect means a lot

  • @ajaysriajaysri1386
    @ajaysriajaysri1386 Před 2 lety +2

    Thank you for your video

  • @mohamedhakkim786
    @mohamedhakkim786 Před rokem

    IN🌐 the end"🙂🙃 save body mind Energy...& harmony.

  • @laranced7540
    @laranced7540 Před 2 lety +1

    Intha type characteristic persons ellarum avanga comfort zone la frds kuda aggressive ah , Jolly ah , funny ah , smile oda , thuru thuru nu ipangalaa

  • @rz317
    @rz317 Před měsícem

    I’m also silent person so adanalye nerya peruku enna pudikadu

  • @grimknight7595
    @grimknight7595 Před 2 lety +5

    Mokka commentary is good

  • @suganthijac9175
    @suganthijac9175 Před 2 lety +1

    My husband and mamiyar yennai pesiiye kolranga pa, but I'm silent type

  • @saralasannu7539
    @saralasannu7539 Před 2 lety +3

    Intah ulagatula pesunalum tappu pesalanalum tappu🤦

  • @HARISH-hm2ys
    @HARISH-hm2ys Před 2 lety +10

    8 Qualities um enkitta irukku😃

  • @sanjala4224
    @sanjala4224 Před 2 lety

    Thanku bro 😅 use ful 🙃

  • @priyariya7250
    @priyariya7250 Před 2 lety

    Less talk more work.... 👌💖

  • @photoeditking5495
    @photoeditking5495 Před 2 lety +2

    A r Rahman silent too

  • @SugaD_2006
    @SugaD_2006 Před 2 lety +11

    எனக்கு தமிழே மறந்துடுச்சு போங்க..! 😐😑

    • @ramasubramanianv3886
      @ramasubramanianv3886 Před 2 lety +2

      Contents are more important than language!.

    • @SugaD_2006
      @SugaD_2006 Před 2 lety +2

      @@ramasubramanianv3886 Very true. I like this channel a lot. That's why I still follow this channel.
      But I'm getting distracted when the language does not fit in the right place.

    • @manivannan7606
      @manivannan7606 Před 2 lety +2

      @@SugaD_2006 right🥺

    • @SaravananS-gc4kt
      @SaravananS-gc4kt Před 2 lety +1

      Encourage pannunga atha vittutu Tamil maranthuruchu na enna artham

    • @shivasundari2183
      @shivasundari2183 Před 2 lety

      Suga.. 😄... He's Malayaly

  • @muralis9243
    @muralis9243 Před 2 lety

    Excellent 👍

  • @mrromeobeast3505
    @mrromeobeast3505 Před 2 lety +2

    Super bro 🔥

  • @muthaseercjs667
    @muthaseercjs667 Před 2 lety +5

    Bro online money earn panradhu Pathi oru video podunga plss🙏🙏

    • @Andavar_official
      @Andavar_official Před 2 lety +1

      Soon we will post...

    • @muthaseercjs667
      @muthaseercjs667 Před 2 lety

      @@Andavar_official bro matha channel mathiri podama, genuinea daily work panni 500rs earn Panna mathiri podunga

  • @Vijay-mf6fo
    @Vijay-mf6fo Před 2 lety +2

    law 4

  • @vijisiva3574
    @vijisiva3574 Před 2 lety +1

    Good video sir 🤝🤝🤝🤝🤝🌟🌟🌟👍👍👍

  • @sapirish
    @sapirish Před 2 lety +1

    Nanba nanga kerala va

  • @iron-manthegamer9156
    @iron-manthegamer9156 Před 2 lety +1

    Huge fan anna🥰🥰🥰🥰

  • @antonyaxshlin5203
    @antonyaxshlin5203 Před 2 lety +2

    Hmm

  • @Kaya467-liz
    @Kaya467-liz Před rokem

    100% true😮❤😌

  • @sukumarmohanraj2634
    @sukumarmohanraj2634 Před rokem

    Unmai 👍

  • @m.veeraiyakv9227
    @m.veeraiyakv9227 Před rokem

    சரி எல்லாரும் பேசாம கேட்டுகிட்டே இருந்தா யாரு பேசுறது for the example. அம்பேத்கர் பேசாம கேட்டுகிட்டே இருந்தா புரட்சி நடந்துருக்குமா ஒரு அரசியல் தலைவர் பேசாம கேட்டுகிட்டே இருந்தா சரிவருமா. பேசவேண்டாம்னு சொல்லுறத விட நல்லதை பேசுனு சொல்லலாம் இந்த கருத்து அனைவருக்கும் உதவுமா என்பது. சந்தேகமே

    • @murugesanmurugesan3655
      @murugesanmurugesan3655 Před 9 měsíci

      Oru sila per ennathaiyathu pesitte irubangalla avangala soldraru.pesanum aana athula artham irukanum onnum illama summa pesitte iruntha erichal than varum

  • @pauldcruz7550
    @pauldcruz7550 Před 2 lety

    The is my character sir my name Paul D Cruz thank you so much sir

  • @sathiapadmavathis8494
    @sathiapadmavathis8494 Před 2 lety

    Veetukku, virundali varanga . avangakita, epdi pesaradu.sariya pesama, anuppuna, avanga, mugam vadudu. Sothukka, vandirukkomnu kekaranga. Banda, pandranganu solranga. Otherwise, no problem. Thanimai pidicha vishayam

  • @arkamarkam8308
    @arkamarkam8308 Před 2 lety

    Super so nice

  • @nimonimo7245
    @nimonimo7245 Před 2 lety

    Neenga sonna avlo qualities en kitta irukku Bro

  • @senthilsumathi8597
    @senthilsumathi8597 Před 2 lety +1

    Bts Suga also silent

  • @Michele-ou4wk
    @Michele-ou4wk Před 2 lety

    Appo nadutharam yeppadi sir.

  • @santhosha9724
    @santhosha9724 Před rokem

    Super💯

  • @mayoorrasiah3515
    @mayoorrasiah3515 Před 7 měsíci

    Thalaivar A.R.Rahman.

  • @UCSMohammedAashik
    @UCSMohammedAashik Před 2 lety +1

    Tnx Broow ❤️

  • @allah4872
    @allah4872 Před 2 lety +1

    I am also silent

  • @letsplaykonami2631
    @letsplaykonami2631 Před 2 lety +8

    Na fool dhan bro

  • @ajith_spartan_create0.170

    பேசும் முன் யோசியுங்கள்
    கையெழுத்து போடும் முன் கேளுங்கள்

  • @dhivakaranv869
    @dhivakaranv869 Před 6 měsíci

    Any way I know Malayalam.

  • @snegarani7253
    @snegarani7253 Před 2 lety

    Sir name Selvan thana super 👌

  • @ratheshrathesh9235
    @ratheshrathesh9235 Před 2 lety +3

    Hii

  • @ravanravan6634
    @ravanravan6634 Před rokem

    Super

  • @b2tamil
    @b2tamil Před 2 lety +2

    My analysis (introvert + introvert = extroverts)

  • @mahindramahindra8633
    @mahindramahindra8633 Před rokem

    Nice

  • @vishwabhai7540
    @vishwabhai7540 Před rokem

    Nice bro ❤️

  • @suryaprakash-mr3gt
    @suryaprakash-mr3gt Před 2 lety

    நான் இப்படி தான் 🤩

  • @vicky_vr7
    @vicky_vr7 Před 2 lety

    Correct thaan bro

  • @Smjfarms54
    @Smjfarms54 Před 2 lety +1

    Good

  • @KarthickSreVasan30
    @KarthickSreVasan30 Před 2 lety +2

    content is good, material is good but conveying script (video) is too boring...lengthy and dragging making to skip lot and make me to listen under 1.5x speed....Tamil Malayalam combination is good effort yet need more practice for proper pronunciation kindly do practice before making next video

  • @peterparkar682
    @peterparkar682 Před 2 lety +4

    Hi bro I am malayali

  • @krishnavenikumar6562
    @krishnavenikumar6562 Před 2 lety

    Supper

  • @Lydiagracy_1197
    @Lydiagracy_1197 Před 2 lety

    It's fact

  • @sarujanview
    @sarujanview Před 2 lety

    It’s all about me

  • @onceuponatime1.45
    @onceuponatime1.45 Před 2 lety +1

    I wont talk at all