பிரண்டை ஊறுகாய் Pirandai Oorugai
Vložit
- čas přidán 22. 10. 2021
- பிரண்டை உடல் சுறுசுறுப்பை அதிகரிக்கச் செய்யும்; ஞாபகசக்தியை பெருக்கும்; மூளை நரம்புகளை பலப்படுத்தும்; எலும்புகளுக்கு சக்தி தரும். ஈறுகளில் ஏற்படும் ரத்தக்கசிவை நிறுத்துவதுடன் வாய்வுப் பிடிப்பைப் போக்கும். வாரத்தில் இரண்டு நாள் வீதம் சாப்பிட்டு வந்தால் தேகம் வலுப்பெறும்; உடல் வனப்பும் பெறும். எலும்புகள் சந்திக்கக்கூடிய இணைப்புப் பகுதிகளிலும் நரம்பு முடிச்சுகளிலும் வாயுவின் சீற்றத்தால், தேவையற்ற நீர் தேங்கிவிடும்.
இதன் காரணமாக பலர் முதுகுவலி, கழுத்துவலியால் அவதிப்படுவார்கள். மேலும் இந்த நீர், முதுகுத்தண்டு வழியாக இறங்கி சளியாகி, பசையாக மாறி முதுகு மற்றும் கழுத்துப் பகுதியில் இறங்கி, இறுகி முறுக்கிக்கொள்ளும். இதனால் பாதிக்கப்பட்டவர்கள் தலையை அசைக்க முடியாமல் அவதிப்படுவார்கள். இந்தப் பாதிப்புகளிலிருந்து விடுபட பிரண்டைத் துவையல் உதவும்.
பிரண்டை ஊறுகாய் | Pirandai Oorugai
Required ingredients
1 stack veldt grape
1/4 spoon mustard
1/4 spoon asafoetida
1 scoop gingelly oil
lemon sized tamarind
1 spoon mustard
1 spoon red chilli powder
Some jaggery
required salt
@KaruveppilaiSamayal
--------------------------------------------------------------------------------------------------------
Click the following link to look into our WhatsApp product catalogue and place your order 👇
wa.me/c/918300820475
--------------------------------------------------------------------------------------------------------
Like & Follow us on our various social media's 👇
Instagram Page Link - / channel
Facebook Page Link -
/ karuveppilaisamayal
CZcams Channel Link - / @karuveppilaisamayal
-------------------------------------------------------------------------------------------------------
காஸ் ஸ்டோவ் link 👉 amzn.to/36Kqtcz
-------------------------------------------------------------------------------------------------------
Website - karuveppilaisamayal.com/
#cooking #youtube
-------------------------------------------------------------------------------------------------------
காஸ் ஸ்டோவ் link 👉 amzn.to/36Kqtcz
-------------------------------------------------------------------------------------------------------
Don't forget to follow us on our social media accounts.
Facebook Page: bit.ly/2HckZhZ
Instagram: bit.ly/2M8pMQr
---------------------------------------------------------------------------------------------------
Telegram App Link - t.me/KaruveppilaiSamayalYT
---------------------------------------------------------------------------------------------------
Website - karuveppilaisamayal.com/ - Jak na to + styl
அருமையான கதை 👌
வணக்கம் அம்மா,
தெளிவான செயல்முறை.
பிரண்டையை எலுமிச்சை சாறில் ஊற வைத்து செய்யும் முறையும் ஒரு தனி வீடியோ வாக போடுங்கள்.
நன்றி.
அந்த டீச்சர் கதை சூப்பர் மேடம்
நீங்க செய்யும் இந்த ஊருகாய்நன்றாக இருக்கு.நாவில் தண்ணீர் ஊறுகிறது.
ஆசிரியர்கள் பற்றிய பதிவு அருமை அவர்கள் அனைவருக்கும் என் வணக்கம்
நன்றி வாழ்க வளமுடன்
வாழ்கவளமுடன் அம்மா
பிரண்டைதுவையல்
சூப்பர் சூப்பர் சூப்பர்
அருமையான பதிவு அம்மா 🙏🙏
Thanks for this receipe mami
Super. And very good for ur detailed demonstration and explanation.
பிரண்டைதுவையல் சூப்பர் அம்மா
Tried this pickle very niz mam... Nalla iruku often senju sapda..
Super.cheithu parkkiren👌👌
Teacher story is excellent 👌
Very nice ma👌👌 story is also good.Thanks for this recipe.
Hai Amma neenga pannina mathiri pirandai resipi senjen semma semma pakathu v2la neriya perku kooduthen nala iruku nu sonanga thanks maaa
Valka valamudan
Very nice tasty pickle and you told a good story about teacher and pupils
Simple aha panniringama super ma
Super thank you so much uggal thiramai melum valara ennudaya vazhaththukkal 💐💐💐
🙏
Pirandai uuurugai is simply fine and fantastic.i tried and got success!!!
Superb. I like it . Dr also wonder about my air line Crack cured because of perandai
அருமை
Very nice story.
God bless you madam for your encouraging speech
Thank you 😄
சூப்பர்🖐
Nice story❤❤❤
Very nice mami
Super
Super maa
Super story
Pirandau pickle nice
Super ma👌👌👌
Lemon vachi yeppadi nu sollungamma
உங்கள் பேச்சு தான் அதிகம் செயல் ஒன்னுமில்லை
நன்றி
Super super very
Nice
How to avoid kasapu thanmai
கதை ௮ருமை.நீங்கள் சொல்வது மறக்கவே மறக்காது. நானும் மற்ற வர்களுக்கு கூறுகிறேன்
🎉
Ignore negative comment amma......😍😍😍😍😍😍
😋😋😋😋
Mom really you are great. First time I watched this vedio in your channel & immediately subscribed your channel. The demo for perandai Oorukai is very nice we will try to make at home & give you feedback. The story was very nice. Requested inform us what home made products you are selling please. Thank you very much.
Thank u pl whatsapp to 8300820475 say hi we will send all details
Neegha seira samaiyalum super
Kathaiyum super vazhigal saghothari
எலுமிச்சை சாறு கலந்து செய்வது பற்றி சொல்லுங்கம்மா நன்றி
சின்ன தவறுகள் இருந்தால் பெரிது படுத்தாதீர்கள்.....ரொம்ப நாள் எதிர்பார்த்த recipe.....மிக்க நன்றி..வாழ்க வளமுடன் அம்மா
De desa
@@andoniammallemagnifique4911
Lp
How to store Ketu pogathaaa ??
Add oil
Super mami
2 years baby ku perande kudakulama Amma yenaku confuse ah eruku
Vendam ma
Pregnent ladies sapidalama amma pls reply me
குழந்தையிலிருந்து பெரியவா வரைக்கும் regnet.in கண்டிப்பா சாப்பிடலாம் இது உணவுதான்
Amma prandai recipe solla vanthengala vazhavazha nu short ah pesunga
அம்மா தாயே பேச்ச குறைச்சிட்டு சமையல் பண்ணுமா
அம்மா எனக்கு தலைக்கு பயன்படுத்தும் எண்ணை வேண்டும். How to contact and how place order and make payment. Pl. send the procedure.
Can i use Kasthuri manjal podi for girl child below one year.
contact
Yes ma
Whatsapp to 8300820475 ma
Except face you can use kasthuri manjal for her on other parts of body
😀😃
பிரண்டைஇ ஊறூகாய் தவிர வேறு தெரியாதா
ஓவரா பேசுறீங்க பேச்சை குறைச்சுட்டு சமையல் சீக்கிரம் முடிங்க
Super